பணி நியமனம் ரத்து விடுப்பில் சென்ற அதிகாரிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2014

பணி நியமனம் ரத்து விடுப்பில் சென்ற அதிகாரிகள்.


டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்ட 83 பேரின் நியமனத்தை சுப்ரீம் கோர்ட்ரத்து செய்ய உத்தரவையடுத்து, திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி., சீனிவாசன், கூட்டுறவு இணைப்பதிவாளர் செல்வகுமரன் ஆகியோர் விடுமுறையில் சென்றனர்.

கடந்த 2005 ல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 91 பேர் வருவாய் கோட்டாட்சியர், டி.எஸ்.பி., கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், வணிக வரி அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.மெயின் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு நடந்ததாக கூறிதொடரப்பட்ட வழக்கில் 8 பேர் நீங்கலாக 83 பேரின் நியமனத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதில் தேர்வான, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி., சீனிவாசன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் செல்வகுமரன் ஆகியோர் தீர்ப்பை கேட்டதும் விடுமுறையில் சென்று விட்டனர்.

1 comment:

  1. 83 officers list irukka sir, pavam 10 varuda ulaippu veenakiduchi, avargal reposting aaga valiunda sir, please give suggesion, it it useful for them please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி