TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2014

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்.


கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு,
அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி.,தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 2012, மே, 28ல் வெளியிட்டது.

*அதன்படி, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும் (இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), டி.இ.டி., தேர்வை கட்டாயம் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்றும்,இதற்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

*மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, குறிப்பிட்ட தேதிக்குப்பின், பணி நியமனம் பெற்றவர்களும், மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, பணி நியமனமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.

*புதிய ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்ச்சிக்குப் பிறகே, பணி நியமனம் செய்யப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 5 ஆண்டுகள் கால அவகாசம், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

இந்நிலையில், 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர்பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரம், கல்வித் துறையிடம் இல்லை. எனினும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வில்தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் இருப்பதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

72 comments:

  1. enpa job la irukavan thalaila kaiya vaikiringa? haiyoo pavam..... pathu pass mark vangirunga present teachers.... have a happy Sunday frds

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல்        TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது 

                TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன 

              இதற்கிடையில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது. அம்மனுக்கள் நாளை(14.07.2014) நீதியரசர் சுப்பையா அவர்களால் விசாராணை செய்யப்பட உள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

      Delete
  2. let the government say answers those who passed . let the government correct their mistake first

    ReplyDelete
  3. it's okay! fine thanks , kalvi seithi

    ReplyDelete
  4. Maths-il community wise yethana yethana pear pass pani irukanganu solunganne sollunga

    ReplyDelete
    Replies
    1. Idhu vibaram yarukkum theriaadhanne theriadhu.

      Delete
  5. Pap1 community wise wtg set panunka kalviseithi admin

    ReplyDelete
  6. enpa 1st josiam pakuradhaum kuri kekuradhaum stop panunga kanna katudhu.... list la pathukonga chance irukanu.... chuma orey question keta kili confuse ahiradhu.....

    ReplyDelete
  7. காலை வணக்கம்

    ReplyDelete
  8. முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு முடிவினை சொல்லுங்கப்பா
    .அதைத்தவிர மத்த வேலையெல்லாம் எல்லாம் TRB ல நல்லா பாக்குறாய்ன்க!

    ReplyDelete
  9. 15 daysla postingnu kalviminister veeramani sonathu unmaiya therinjavga conform pannunga

    ReplyDelete
    Replies
    1. Edn. minister sonnathu unmai.Aanal.......nadakkuma enbathu theriavillai

      Delete
  10. HISTORY MAJOR ALL COMMUNITY 60.76 .SURE JOB.

    ReplyDelete
  11. Eng major BC enna cut off vaipanga

    ReplyDelete
  12. I AM PAPER 1 SC WT 70.94 CHANCE IRUKKA ANY ONE TELL ME

    ReplyDelete
  13. வரும் ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாம்.....
    ஒரு சில அரசு பள்ளியின் 100% செய்திகளில் காட்டிவிட்டு பல அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தினை காட்டவில்லை ஏன் ???????
    உதாரணமாக எங்கள் புளியங்குடி அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றின் +2 தேர்ச்சி விகிதம் 68%.......
    10 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி கூட தோல்வியாம்.......காரணம் அங்கு கணிதப்பாட ஆசிரியர் இல்லையாம்.....தற்போது அறிவியல் பாட ஆசிரியரும் பதவி உயர்வில் சென்று விட்டார்.........
    ஆசிரியரே இல்லாத பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளாம்.......அனைத்து பாட ஆசிரியர்களையும் நியமிக்காமல் கல்வி வளர்ச்சி நாளா??????
    முதலில் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து விட்டு கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடுவோம்........
    இந்த பணியிட பற்றாக்குறை முதல்வரின் பார்வைக்கு தெரியப்படுத்த வேண்டும்......


    அனைத்து நண்பர்களுக்கும் காலை வணக்கம்......

    ReplyDelete
  14. அனைவருக்கும் காலை வணக்கம்

    ReplyDelete
  15. Rajalingam Ayya Gd mrg. r u know about RTI information for paper II physics Tamil mediam pass candidate community wise
    total. pls reply me.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தெரிந்தால் மிகவும் நன்று ஐயா.....நீங்கள் தமிழ் வழியா ஐயா.... தங்களுடைய வெயிட்டேஐ் ஐயா...

      Delete
  16. கல்வி செய்திக்கு காலை வணக்கம்்

    ReplyDelete
  17. இனறு வதந்தியும் வார்த்தைபோரும் தயவுசெய்து வேணடாம்

    ReplyDelete
  18. காலை வணக்கம் அன்பு தோழர்களே...

    ReplyDelete
  19. Mani sir, Rajalingam sir, vengi sir and all fnds Gd mrg .

    ReplyDelete
  20. Tet nanbargale Namai Vida 2010 Ku piragu velaiyil serndha asiriyar galin nilai paavam, nama vara tetla fail aana kavala ila, aana avanga velai podium , avangalala
    Thangikola mudiyuma , bayathinal fail aahiravargal adhigamaha irupargal , namai pol avargalal padikavum mudiadhu, namaku weight age adhigamirundhalum velai kidaipadhu sandhegam, aanal avargaluku tet il 82 mark eduthal velai urudhi, edukamudiavital neekuvadhil thavarilai ,
    Unmaiyil Tet(asiriyar thaguthi thervu), vin artham ipoludhudhan purigiradhu

    ReplyDelete
  21. History vacancy never less than 3500 lowest weightage 58.55 chance for mbc total mbc passed 1379

    ReplyDelete
  22. Historymajorcallsharingwtcall9965291352

    ReplyDelete
  23. Polimerla20000 teachers 15 daysla pani niyamanamnu potrukanka

    ReplyDelete
    Replies
    1. கன்னியாகுமரி தினதந்தி செய்தி 20000ஆசிரியர்கள்

      15நாட்களில் நியமனம்

      Delete
  24. Hai..
    All English major students job kedaikkathu.. Ena mostly BA ENGLISH CA students Ku than job kedaikkum...

    ReplyDelete
    Replies
    1. Enna sivappa irukkuravan poy solla mattana......puthusu puthusa ethayavathu kilapi vittu payamuruthatheenga pls

      Delete
  25. tet case irukku athunala posting delaynu nenachidathinga bcoz g4pass panni education department eduthavangalukkum inum posting podala ivangakuda pass panniyavarkal posting poyi salary vangitanga . intha dep en ivlo carelessa irukku . corruption illatha depnu itha edutha posting porathe porattama irukkum pola

    ReplyDelete
  26. BA ENGLISH CA students high level percentage Ug degree LA 65%(ivangalukku computer practicals). Pure English percentage 55% Ulla.. Eppadi job kedaikkum...
    BA ENGLISH um BA ENGLISH CA onna.. Enna koduma Sir ithu....

    ReplyDelete
  27. I knw 600 to 700 BA ENGLISH CA students tet exam LA pass.. Avanga wt 65% to 70% varai.. But nama BA ENGLISH students only 60% to 65%irukku...enna ithu nayama????????

    ReplyDelete
    Replies
    1. Sir 2010 varaikum BA Eng or BA CA padicha anivarum without internal mark athum valanga villai bt 2011 il muditha anithu BA &BA CA stundent kum valanga pattullathu ethu mattum sariyaaa sollungall sir

      Delete
    2. BA ENGLISH CA students Ku computer practicals Mark undu.. Ithu enna solla 100 ku 100...

      Delete
  28. English major students think pannunga.. Namma life nama than save pannanum ......

    ReplyDelete

  29. Minister K.C. Veera Mani said that In 15 days 15 to 20 thousand teachers will be appointed in Tamil Nadu
    15 நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

    ஈரோடு, ஜூலை.13-இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.பரிசளிப்பு விழாஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2013-2014ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 234 பேர் சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 20 ஆயிரம் ஆசிரியர்கள்முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன்-2023 திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி கல்வித்துறைக்காக ரூ.17 ஆயிரத்து 737 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து உள்ளார். முதல்-அமைச்சரின் சீரிய பணியால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்து வருகின்றன. மாணவ-மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கல்வித்துறையில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். இன்னும் 15 நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

    ReplyDelete
  30. Till 2010 we r write for 100 bt now they write only 75 marks remaining 25 is internal Mark ...it s not a equal to al,so how can u say BA CA is not equal to BA ...Epti ovvoruthararum Onnu solvanga sir ....

    ReplyDelete
    Replies
    1. Yeah.. Vry good Madam but job kedaikkathu pothu feelings irukkum Madam athan....

      Delete
  31. Vijai raj ithu sambanthamaga yethavathu case seithullirgala

    ReplyDelete
  32. Seniorku ithe GO no71 padi posting potal asiriyar velaye....???

    ReplyDelete
  33. DEAR KALVISEITHI FRIENDS ONE IMPORTANT CAUTION

    TRB IS WATCHING EVERY COMMENTS PUBLISHED IN THIS BLOG

    PERSONS WHO WENT TO TRB WERE ENQUIRED AND BEEN WARNED IT SEEMS

    DO NOT USE UNPARLIMENTARY WORDS AGAINST GOVERNMENT (TRB, KALVITHURAI ETC)

    PLACE UR COMMENT IN A DECENT MANNER IT REACHES WHOM WE WANT TO HEAR

    THE MAIN REASON BEHIND THIS DELAY NOW IS THE CONTINUOUS CASE FILING BY CANDIDATES WE SHOULD NOT FORGET THIS

    WE ARE NOT TO BLAME THE CANDIDATES BECAUSE IF THEY LOSE IN THIS YEAR IT WILL BE VERY TOUGH TO GET A JOB IN THEIR LIVE TIME

    நம்ம அவசரம் நமக்கு அவங்க பிரச்சனை அவர்களுக்கு

    பொறுமையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை

    ReplyDelete
    Replies
    1. You are correct we are teachers

      Delete
    2. NAAN oru AASIRIYAR yengindra ninaivu NAM anaivar manathilum irunthaal

      ANAAGARIGAMAANA vagail ANAAGARIGAMAANA peyaril COMMENT

      KODUPATHAI THAYAVUSEITHU NANBARGAL niruthikondaal NAMATHU

      AASIRIYA SAMUTHAAYAthirku satru GAVURAVAMAAGA irrukum.

      ithu THAAZHMAIYAANA KARUTHU & VENDUKOL yetrukolvathum

      yerkaathathum avaravar virupam.

      Delete
    3. ஆம் நண்பர்களே,
      TRB அலுவலர்கள் இதில் வெளிவரும் TRB சம்பந்தமான மோசமான comment- களை வெளியிடுபவர்களை கவனிதுக்கொண்டுதான் உள்ளார்கள். எப்படி தெரியும் எனில் "தமிழ்துறை D.T.Ed., weightage increasing matter" விசயமாகக் போகும் போது இதனைக் கூறினார்கள். ஆகையால், தரமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் அன்பு நண்பர்களே, இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மற்றும் பல்வேறு பணிச்சுமைக்கு இடையே "வழக்குகளினால்" அதிக நேர விரயம் ஆவதினால்தான் கால தாமதம் ஆகின்றது. இதற்கிடையே, "போனில் தகவல் த‌ருவது", மற்ற அலுவல்களையும் கவனிக்க வேண்டிய முக்கிய பொருப்பும் TRB- க்கு உள்ளதால் நாமும் அதனை உணர்ந்து நடப்போம். நன்றி நண்பர்களே..!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. Hai sirphi...
    En neenga case file pannuringala...

    ReplyDelete
  36. Hai... Sirphi...
    Send ur numbers..

    ReplyDelete
  37. YESTERDAY WE EXPECTED THE LIST TO BE PUBLISHED

    THE REASON IS A GROUP OF CANDIDATES FILED CASE AGAINST WEIGHT AGE METHOD

    IT WAS EXPECTED THE CASE WILL NOT BE CONSIDERED BUT IT WAS TAKEN

    ANY HOW SORRY FOR THE INFORMATION THAT I GAVE WHICH WENT WRONG

    PLS REPLY IF U WANT ANY INFO FROM MY SIDE IF NOT RESPONDED I WILL STOP RESPONDING

    ReplyDelete
    Replies
    1. Hai venki wtge case court consider pannadale dan final list late aaguda appo anda case hearing ku eppo varudu ungaluku teriyuma sir

      Delete
    2. COMING TUESDAY OR WEDNESDAY

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  38. Hai narayana moorthy sir and sekar history friends please call me 8438978585

    ReplyDelete
  39. My wtg 67.29 Tamil tet mark 104 MBC can I get job anybody tell me please

    ReplyDelete
  40. Hi maniyarasan sir
    Major. tamil
    Com Sc
    Wgt 63.75
    Any chance

    ReplyDelete
  41. Any news about pg trb posting?

    ReplyDelete
  42. ஆசிாியா் தகுதி ேதா்வில் ெவற்றி ெபறதா காரணத்தால் தமிழ் நாடு
    முழுவதும் 2000 ஆசிாியா்களுக்குெதாடக்க அரசு நிதி உதவி பள்ளிகளில் பணிபாியம் ஆசிாியா்கள் 23,08,2010 முதல் 30,01,2012 முன்னா் பணியில் சேந்தவா்களுக்கு இதுவைர ஊதியமும் வழ்ஞ்கழபடவில்ைல, 2 ஆண்டுகள் முடிந்த நிைலளில் இதுவைர ஊதியமும் வழ்ஞ்கழபடவில்ைல,

    விசாித்து நல்ல முடிைவ ெவலியிடவம்.

    ALL Govt give 5 year to pass in TET. in present working teacher but her 30.04.2012 before join teacher not get salary. 2000 above teacher not get salary .from aided primary and middle school.
    but higher secondary aided school teacher get salary getting form .after 23.08.2010 to 30.04.2012 before joining

    Give good solution for that problem
    and five salary for teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி