15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் -தினத் தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2014

15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் -தினத் தந்தி

ஈரோடு, ஜூலை.13-இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

பரிசளிப்பு விழாஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2013-2014ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 234 பேர் சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி பரிசுகளை வழங்கி பேசினார். 

                     


அப்போது அவர் பேசியதாவது:- 

20 ஆயிரம் ஆசிரியர்கள்முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன்-2023 திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி கல்வித்துறைக்காக ரூ.17 ஆயிரத்து 737 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து உள்ளார்.முதல்-அமைச்சரின் சீரிய பணியால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்து வருகின்றன. 

மாணவ-மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கல்வித்துறையில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். இன்னும் 15 நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

237 comments:

  1. என்ன? அவருக்கே தெரியலையா? எத்தனை காலியிடம் என்று கருர் விழாவில் 18000 என்று கூறிவிட்டு இப்போது 15000 முதல் 20000 வரை என்கிறார்.... என்ன கொடுமை இது சார்?.....

    ReplyDelete
    Replies
    1. உறுதியான காலிபணியிடங்கள் பள்ளிகல்வித்துறைக்கு மட்டும் தான் தெரியும் இருப்பினும் அம்மா எத்தனை பணியிடங்கள் கூறினாலும் அதனை பள்ளிகல்வித்துறை உருவாக்கும் பின் ஆசிரியர் தேர்வு வாரியம் அதனை நிரப்பும்....

      Delete
    2. சதீஸ் தேர்வு முறை வெளிப்படையாக இருக்குமா Somthing க்கு வாய்ப்பு உண்டா

      Delete
    3. வெளிப்படையாக தான் இருக்கும் என்று நம்புகின்றேன்...

      Delete
    4. நண்பர்களே இன்று polimer news மற்றும் புதிய தலைமுறை செய்திகள் இரண்டிலும் 20,000 ஆசிரியர்கள் 15 நாட்களில் நியமிக்கபடுவார்கள் என்ற செய்தி வந்துகொண்டுள்ளது..

      Delete
    5. விளக்கமாக கூறுங்கள் ஸ்ரீ சார்

      Delete
    6. கல்வி செய்தி நண்பர்களே ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இந்த தகுதி தேர்வை நிறைய அரசுப்பள்ளி அரசு உதவிப்பெறும்பள்ளி ஆசிரியர்களும் பாஸ்செய்து உள்ளனர் அதனால் கவலை வேண்டாம் ஒரளவிற்கு Resonable லான Wtg க்கு போஸ்ட்டிங் கிடைக்க உண்டு

      Delete
    7. நேற்றைக்கு புதிய தலைமுறையில் மட்டும் வந்த செய்தியான கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் பற்றிய செய்தி இன்று ராஜ் டிவி மற்றும் பாலிமர் போன்ற செய்திகளிலும் வருகிறது அதனால் ஒரு நம்பிக்கை இந்த 15 நாளில் நியமனம் என்ற தகவல் உண்மையாக இருக்கும் என்று அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்...

      Delete
  2. Um good.... 2013 ல் தகுதி தேர்வில் தேர்வில் விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. See polimer tv news 20000 teachers to appoint with in 15 days

    ReplyDelete
    Replies
    1. JAYA T V news ill vandhaal than namba madium

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. No chance. Bcm 3.5/ mbc 20 percentage so lmpossible

      Delete
    2. Cut off is based on no of passed candidates no of commumal vacancies from who has high weitage. Otherwise not same one community with others.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  5. My wtg 67.29 Tamil tet mark 104 can I get job anybody tell me please

    ReplyDelete
  6. தகவல் தந்தமைக்கு நண்றி மணி நண்பரே,....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Mr. Rajalingam sir...
      Unga mela romba mariyatha vacheunthen... Ethiku sir ipdi ungala neengale taram kuraikura mathiri comment panitinga...Na panra comment'ku neenga reply taramatinga'nu i knw... But ipadi veli padaya pesi matikitingale sir...

      Delete
    3. Basha unga comment nookkam niraivera vaazhthukkal..

      Delete
  7. Rajalingam sir pls r u know paper II physics Tamil mediam pass candidate total detail for community wise . pls reply me. or any body know this detail pls reply me. Gd mrg .

    ReplyDelete
  8. Hi pa....dont worry about anything...defntly u wil get job....

    ReplyDelete
  9. என்றுதான் தீரப்போகிதோ இந்த குழப்பம்


    ஒவ்வொரு முறையும் தேர்வு வினாத்தாள்களில் குழறுபடி இல்லாமல் எங்களால் எடுக்கமுடியாது என்பதை கடைசியாக நடத்தப்பட்ட தேர்வுவரை TRB திருந்தாமல் நம்மை குழப்பிக்கொண்டுதான் இருக்கிறது

    ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றபின்பு கூட TRB அவற்றை திருத்திகொள்ள எள்அளவும் முயற்சிக்கவில்லை
    ஆசிாியர்களின் காலிபணி எண்ணிக்கையை மட்டுமே தலைமைஆசிாியர்களிடம் கேட்கும் பள்ளி கல்விதுறை துறை வாாியாக எவ்வளவு காலிபணியிடஙகள் என்ப த அறிவிக்காமல் குழப்பிக்கொண்டு இருக்கிறது

    தவறுநடக்கும் போது மந்திாிகளையும் அதிகாாிகளையும் உடனடியாக மாற்றும் இந்த அரசு ஏன்இதுவரை கல்விதுறையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
    முதல்வர் என்று நம் பிரச்சனைகளை கையில் எடுக்கப்போகிறாரோ அன்றுதான் அனைத்து குழப்பங்களுக்கும் விடைகிடைக்கும் அந்ந நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் உங்களில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  10. good .................,
    date .................,
    this month .,
    p2
    his
    65
    63
    60
    58.8
    9952182832

    ReplyDelete
    Replies
    1. Dear Puviarasan sir,
      Please enter ur details in below blog.
      HISTORY MAJOR FRIENDS PLEASE COMPARE OUR SELF OUR RANK

      TO ENTER YOUR DETAILS PLEASE CLICK HERE

      https://docs.google.com/forms/d/1PuTWdx_W5ug-dijx8vTSgWoavumLZ-gQXWLS5nsCEj4/viewform?usp=send_form

      TO VIEW OTHERS DETAILS PLEASE CLICK HERE

      https://docs.google.com/spreadsheets/d/1LTq7EOBc9KgWFIJ-oKFATjd1ss9O2HR9DV7wPTsxNB8/edit?usp=sharing

      Delete
  11. Dear SC canditate friends 2012 ll nakku poda vendiya backward vacancies evlo irukkunnu therinja sollunga plz specially english major.... anybody konw plz tell to this no 8220803143,,,

    ReplyDelete
  12. Tet thervarkal anaivarum viraivil pani niyamanam pera vaalthukkal

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Ramadas sir ,Thangamani sir, Maniyarasan Sir pls send ur mobile to my id. g.Mayakannan@gmail .com

    ReplyDelete
  15. july 17th sattasabai arikkaiyil thaan theriyum.. athuvarai anaivarum kaathiruppom.. one year wait pannitom.. innum 10 days thaane?

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் தோழியே....

      Delete
  16. july 17th sattasabai arikkaiyil thaan theriyum.. athuvarai anaivarum kaathiruppom.. one year wait pannitom.. innum 10 days thaane?

    ReplyDelete
  17. TRB ன் ஒருவருட கும்பகர்ண தூக்கம் முடிவுக்கு வரும்போல் தெரிகிறது.
    தூங்கி எழுந்து வழக்கம்போல் மீண்டும் விடுபட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு என்று அறிவிப்பு வெளியிடாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
    Replies
    1. DEAR KALVISEITHI FRIENDS ONE IMPORTANT CAUTION

      TRB IS WATCHING EVERY COMMENTS PUBLISHED IN THIS BLOG

      PERSONS WHO WENT TO TRB WERE ENQUIRED AND BEEN WARNED IT SEEMS

      DO NOT USE UNPARLIMENTARY WORDS AGAINST GOVERNMENT (TRB, KALVITHURAI ETC)

      PLACE UR COMMENT IN A DECENT MANNER IT REACHES WHOM WE WANT TO HEAR

      THE MAIN REASON BEHIND THIS DELAY NOW IS THE CONTINUOUS CASE FILING BY CANDIDATES WE SHOULD NOT FORGET THIS

      WE ARE NOT TO BLAME THE CANDIDATES BECAUSE IF THEY LOSE IN THIS YEAR IT WILL BE VERY TOUGH TO GET A JOB IN THEIR LIVE TIME

      நம்ம அவசரம் நமக்கு அவங்க பிரச்சனை அவர்களுக்கு

      பொறுமையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை

      Delete
    2. Neengal solvathu sari nanbare

      Delete
    3. ஆம் நண்பர்களே,
      TRB அலுவலர்கள் இதில் வெளிவரும் TRB சம்பந்தமான மோசமான comment- களை வெளியிடுபவர்களை கவனிதுக்கொண்டுதான் உள்ளார்கள். எப்படி தெரியும் எனில் "தமிழ்துறை D.T.Ed., weightage increasing matter" விசயமாகக் போகும் போது இதனைக் கூறினார்கள். ஆகையால், தரமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் அன்பு நண்பர்களே, இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மற்றும் பல்வேறு பணிச்சுமைக்கு இடையே "வழக்குகளினால்" அதிக நேர விரயம் ஆவதினால்தான் கால தாமதம் ஆகின்றது. இதற்கிடையே, "போனில் தகவல் த‌ருவது", மற்ற அலுவல்களையும் கவனிக்க வேண்டிய முக்கிய பொருப்பும் TRB- க்கு உள்ளதால் நாமும் அதனை உணர்ந்து நடப்போம். நன்றி நண்பர்களே..!

      Delete
    4. உண்மை தான்.

      Delete
    5. You are correct.we are teachers

      Delete
    6. tamil+dted weightage increasing matter என்ன பதில் கூறினாா்கள் துரை சார் ? எனது குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வர இயலவில்லை...

      Delete
  18. AMmAiச்சர் சொல்வதை விட
    AMMA சொல்வதைத் தான் நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. அம்மா சொன்னால் மட்டுமே ஆமை TRB க்கு காதுகேட்கும்.

      Delete
  19. இந்த செய்தி சற்று கசப்பானது என்ற எண்ணம் வேண்டாம். நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். உண்மையான பணி இடம் நிலவரம் யாருக்கும் தெரியாது ஆனால் பணி இடம் குறைய வாய்ப்பு உள்ளதாக. தகவல் உள்ளன குறைக்க முடியாது பழைய இடம் மட்டுமே பணி. அமர்த்தம் செய்ய படும். என்னும். திடுக்கிடும் செய்தி உள்ளது ஆசிரியர்கலகலந்தாய்வு முடிந்ததால் புதிய. டி.இ.டி தேர்வு. எழுதிய. ஆசிரியர்களுக்கு பாதிப்பு உள்ளதாம். அதுமட்டுமின்றி சர்ப்லஸ் முறை உள்ளன அதுமட்டுமின்றி தற்போது 100 பள்ளி உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதால் பணி இடம் அதிகம் வரும் என்ற எண்ணமும். வேண்டாம் இந்த பணியிடம் வரும் கல்வி ஆண்டுக்குதான் வரும் எனவே வெயிட்டேஜ் குறைந்தவர்கள் டி.ஆர்.பி க்கு படிக்க ஆரம்பிப்பது நல்லது . எனவேதான் யாரும் நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். பொருத்து பார்ப்போம் ......

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்ரதுதான் உண்மை. புலி வருது புலி வருதுனு பொய்யான செய்தியாக வருது.. எல்லாம் waste .........

      Delete
  20. english MBC weight age 61.8 job kidikuma ........please sollunga

    ReplyDelete
    Replies
    1. பின்னடைவு. காலி பணியிடம் mbc க்கு English ல இல்லை இருந்தாலும் நம்பிக்கையோட காத்து. இருப்போம் நல்லது நினைப்போம் நல்லது நடக்கும்....

      Delete
    2. Maths bc weitage 71.14 any posibilities sir in paper 2

      Delete
    3. கண்டிப்பாக பணி கிடைக்கும் தோழி...

      Delete
    4. சுதா மேடம் எனது மனைவியும் கணிதம் BC. வெயிட்டேஜ் 70.60. மெயில் ஐடி kalips.arun@gmail.com

      Delete
  21. sir wait pannunga because evlo post poduranga athutha now big qus?? post poruththu wtg marum

    ReplyDelete
  22. may be engla BC kku 69, MBC ku 67, SC kku 65 ituntha nampalam

    ReplyDelete
  23. ok sir thanku for reply.........

    ReplyDelete
  24. yar evlo wtge irukkangannu nampagapoorvamana thagaval ethum kedaikalinga madem so yarku evlo wtg kadaikkum apdingarathu vacancy list vitta pirakutha theliva theriyum

    ReplyDelete
  25. தூங்கும் TRB! ஏங்கும் ஆசிரியர்கள்!
    என்று தணியும் எங்கள் ஆசிரிய தாகம்.

    ReplyDelete
  26. ஜுலை மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 2 மணிக்கு மேல் அப்பாயின்மென்ட் ஆர்டர் நேரு உள் விளையாட்டரங்கில் கொடப்பாங்களா?

    ReplyDelete
  27. Historymajorcallmesharingwt9965291352

    ReplyDelete
  28. உங்களுக்கு போன் செய்து என்னப்பா பிரயோஜணம்

    ReplyDelete
  29. பிஜி டெட் வழக்கு அதிகம் வர காரணம் இந்த கல்வி செய்தி கமெண்ட் பாக்ஸ் தான்.

    ReplyDelete
  30. பலர் இங்கு போன் நம்பர் தந்து போன் பண்ணுங்க என்று கமெண்ட் தர்றாங்க. ஆனால் போன் பண்ணா அது பலான பலான மேட்டரா இருக்கிறது.

    எனவே யாரும் போன் பண்ணாதிங்க

    ReplyDelete
    Replies
    1. sir, enna solluringa unmayava!!!!!!!!!!!!!!

      Delete
    2. ஆமாம் சார்

      Delete
    3. antha numbergala kocham soll mudiyuma

      Delete
    4. நீங்கள சொல்லுவதை பாா்த்தால் கோழைகளைப்போல் புனை பெயாில் எழுதாமல் தைாியமாக தங்கள் செல் எண்களை கொடுக்கும் நண்பா்களை பலான மேட்டா் என்று சொல்ல என்ன துணிச்சல் உங்களுக்கு, எங்கே உங்கள் செல் எண்ணையும் நீங்கள் அழைத்த செல் எண்களையும் கொடுங்கள் தக்க சட்ட படியான நடவடிக்கை எடுக்கலாம், எனது எண். 8300049600

      Delete
  31. WHERE IS RAJALINGAM

    9-07-14 அன்று 90 மேலே எடுத்தவர்களுக்கு மட்டும் இறுதி பட்டியல் வர போகிறது என பலரை நம்ப வைத்து ஏமாற்றிய Rajalingam

    Ippothu NEW Vacancy list ondu vaithullar

    Ithuvum unmya endu sollum Rajalingam

    Pulian kudiul ulla Govi aidded scholl thalalare
    Neer sonna vacancy yar sonnsthu CM ahha,Kalvi amassara,TRB athikariya
    Itharkku venki, Satheesh pondreo atahravu veraii
    ada see pongaya negalum unga poi varthakalum.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நல்லா திட்டுங்க

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. YESTERDAY WE EXPECTED THE LIST TO BE PUBLISHED

      THE REASON IS A GROUP OF CANDIDATES FILED CASE AGAINST WEIGHT AGE METHOD

      IT WAS EXPECTED THE CASE WILL NOT BE CONSIDERED BUT IT WAS TAKEN

      ANY HOW SORRY FOR THE INFORMATION THAT I GAVE WHICH WENT WRONG

      Delete
    4. THE CASE FILED BY NEARLY 17 PERSONS COMES TO HEARING ON TUESDAY OR WEDNESDAY

      THEY ASK FOR +2 MARK SCRAPPED FRM WEIGHTAGE AND TET MARK INCREASED FROM 60 TO 80



      Delete
    5. வெயிட்டேஜ் சம்பந்தமான வழக்கு ஓரு முடிவுக்கு வந்தால்தான் பணி நியமன நடைபெுறுமா,என்பதை தெரியபடு்த்தவும்.

      Delete
    6. முத்துராஜ் மற்றும் பழனி நண்பர்களே

      திரு ராஜலிங்கம் நண்பர் அவருடைய கருத்தை வெளியிட்டார் அதனை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்களின் விருப்பம்

      மற்றவர்களின் மனதை காயபடுத்த வேண்டாம்

      Delete
    7. அவர் எப்போ உண்மை பேசினார் .

      எப்பவும் பொய் தான். பொய் பேசாம அவர் உண்மையை எப்படிப் பேசுவார்?

      Delete
    8. Konjam apdi'e PADASALAI pakkama poaitu vanga...B-)

      Delete
    9. நீங்கள் எல்லாம் ஆசிரியர் என்பதை மறந்து விடாதீர்கள்

      Delete
    10. முத்துராஜ் நண்பரே......
      நான் உங்களை போன்ற மடையர்களுக்கு சொல்வதில்லை....சொன்னதில்லை......
      நான் சொன்னதில் தவறு இருந்தால் நீவிர் சரியானதை சொல்லும்.....

      Delete
    11. jailani and allah baksh and other friends,
      எப்ெபாருள் யாா் யாா் வாய் ேகட்பினும், அப்ெபாருள்
      ெமய்ெபாருள் காண்ப தறிவு

      அப்படி என்றால் உண்ைம ெசய்தி ைய மட்டும் ெவளியிடுங்கள் அாிசந்திரன் வீட்டு புழக்ைடயில் வசிப்பவ ேர

      திரு. இராஜலிங்கம் அவா்க ேள

      ெசால்லுக ெசால்லிற் பயனுைடய ெசால்ற்க
      ெசால்லிற் பயனிலாச் ெசால்

      Delete
    12. அதத்தான் நாங்களும் சொல்றோம்.

      Delete
  32. பள்ளி தாளாளர்ரை அப்படி திட்டாதீர்கள்

    ReplyDelete
  33. ENGLISH TET PAPER 2 CANDIDATES
    YOUR ATTENTION PLEASE !!!
    (1). Many of the Vocational studied English candidates get the job now.
    (2). Many of science/maths studied English candidates loose their job.
    DANGER IS WAITING.!!!!!

    y

    ReplyDelete
    Replies
    1. Yeah ..that is true ..
      Vijay kumar sir ...My frds are vocational group bt thr r waitege 68 to 70% sir ...

      Delete
  34. Science and maths + 12 studied are unlucky....... romba pavam.... job kidaika chance kammy.

    ReplyDelete
    Replies
    1. School la science and degree la arts padichu Edhum problem ah reply me sir

      Delete
    2. No but waitage increase agum pa

      Delete
    3. நீங்கள் கூறுவது உண்மையா விஜயகுமார் sir ????

      Delete
    4. உஷா மேடம் அவர் சொல்ல வருவது அறிவியல் பிரிவில் உள்ளவர்கள் கலைபிரிவில் பயின்றவர்களை விட +2 குறைவான மதிப்பெண்கள் பெறுவதால் வேயட்டேஜ் குறைகிறது என்று சொல்லுகிறார்...

      ஆனால் விஜயகுமார் அவர்களால் அறிவியல் பாடபிரிவை தேர்ந்தெடுக்க முடியாது என்பது ஒரு இழப்புதானே அப்படி பார்த்தால் அறிவியல் பிரிவு பயின்றவர்களுக்கு அதிகமான ஆசிரியர் இடங்கள் கிடைக்கிறது என்பதே மகிழ்ச்சியான விசயமல்லவா...

      Delete
  35. zoology Major Pass panuna yellorukum job kidaikuma

    ReplyDelete
  36. Vacuncy 680 yendrar Rajalingam Unmanageable Zoo candiate

    ReplyDelete
  37. 549,680,800: 12000,15000,18000,20000: Zoology Vacant how, Total BT Vacant How Tell Me anyone

    ReplyDelete
  38. KALVICH SOLAI NEWS........RIGHT NEWS.......

    ReplyDelete
  39. DEAR KALVISEITHI FRIENDS ONE IMPORTANT CAUTION

    TRB IS WATCHING EVERY COMMENTS PUBLISHED IN THIS BLOG

    PERSONS WHO WENT TO TRB WERE ENQUIRED AND BEEN WARNED IT SEEMS

    DO NOT USE UNPARLIMENTARY WORDS AGAINST GOVERNMENT (TRB, KALVITHURAI ETC)

    PLACE UR COMMENT IN A DECENT MANNER IT REACHES WHOM WE WANT TO HEAR

    THE MAIN REASON BEHIND THIS DELAY NOW IS THE CONTINUOUS CASE FILING BY CANDIDATES WE SHOULD NOT FORGET THIS

    WE ARE NOT TO BLAME THE CANDIDATES BECAUSE IF THEY LOSE IN THIS YEAR IT WILL BE VERY TOUGH TO GET A JOB IN THEIR LIVE TIME

    நம்ம அவசரம் நமக்கு அவங்க பிரச்சனை அவர்களுக்கு

    பொறுமையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பர்களே,
      TRB அலுவலர்கள் இதில் வெளிவரும் TRB சம்பந்தமான மோசமான comment- களை வெளியிடுபவர்களை கவனிதுக்கொண்டுதான் உள்ளார்கள். எப்படி தெரியும் எனில் "தமிழ்துறை D.T.Ed., weightage increasing matter" விசயமாகக் போகும் போது இதனைக் கூறினார்கள். ஆகையால், தரமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் அன்பு நண்பர்களே, இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மற்றும் பல்வேறு பணிச்சுமைக்கு இடையே "வழக்குகளினால்" அதிக நேர விரயம் ஆவதினால்தான் கால தாமதம் ஆகின்றது. இதற்கிடையே, "போனில் தகவல் த‌ருவது", மற்ற அலுவல்களையும் கவனிக்க வேண்டிய முக்கிய பொருப்பும் TRB- க்கு உள்ளதால் நாமும் அதனை உணர்ந்து நடப்போம். நன்றி நண்பர்களே..!

      Delete
    2. Mr K DURAI sir,

      உங்களது D.ted மதிப்பெண் ஏற்றுக் கொள்ளப் பட்டதா?
      armaniyarasan@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது அலைபேசி என்னை அனுப்புங்கள்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  40. அன்பான டி.இ.டி நண்பர்களே
    தற்போது சட்டமன்ற கூட்ட தொடர் நடக்கிறது. ஜூலை 17 ம் தேதி பள்ளி கல்வி துறைக்கு ஒதுக்கபட்டுள்ளது அப்போதுதான் சரியான காலி பணியிடம் பாடம் வாரியாக தெரியும் அதுவரையில். வரும் அனைத்து செய்தியும் பொய் பொய் நம்ப வேண்டாம்........

    ReplyDelete
  41. ஜீலை 26 அன்று ஆடி அமாவாசை தினம் என்பதால் அன்று பணிநியமனம் இருக்கலாம் என்று சிலர் கருத்துகளை பதிவிடுகின்றனர் அவ்வாறு நடந்தால் நல்லது

    ReplyDelete
  42. ஜூலை 17 ம் தேதி willbe

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. வரலாறு ....................,
    PUVI,GOPI,SENTHIL,BALAN,RAJ.............,
    65,63,60,58.8........,
    MBC
    TRL
    9952182832

    ReplyDelete
  45. puvirasan sir na history major b.c tamilmedium entha alavuku chance iruku

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பணி கிடைக்கும் தோழி.......

      Delete
    2. what your tet mark&weightage mam.tell me can i explain.

      Delete
    3. History mbc 61.43 weightage..chance iruka?

      Delete
    4. ELAKIYA YOUR TET MARK PLS I TELL.

      Delete
  46. ANITHA MAM SELVARANI MAM EPPADI IRUKINGA ennala comments ku adikadi varamudila mam veetla work sariya iruku 2 year baby irupathal time correct a iruku ngt comment panalana athuvum sometime mudila mam anyway ellarum romba ethirpakara selection list varapoguthu nambikaiudan irupom nallathe nadaka

    ReplyDelete
  47. PUVI SIR na wtg sollamale vellai kidaikumnu sollringa eppadi sir?

    ReplyDelete
  48. sir neengala oru assesment la sollunga bc evlo wtg venum puvi sir reply mr

    ReplyDelete
  49. Dharshini mam i am fine Epdi irukinga ungala comments la kanamey nu ninachutey irundhen

    ReplyDelete
  50. S final list vandhudum pola romba tension ah dhan iruku

    ReplyDelete
  51. PUVI SIR THANKA AMA ENNODA UNNORU COMMENT KU PATHIL SOLLUNGA EPPADI NA SELECT AVENU THERIUM PLS REPLY ME

    ReplyDelete
    Replies
    1. I THINK UR GOOD KNOWLEDGE ., SO

      Delete
  52. Enaku English medium dhan romba kavalaya iruku dharshini mam

    ReplyDelete
  53. Replies
    1. S mam marriage agiduchu en payanuku ipa 8 months agudhu

      Delete
  54. anitha mam o.c list la poiduvinga so no problem santhosama irunga mam ama ungaluku thevaiyana costumes la ready panitingala

    ReplyDelete
    Replies
    1. dharshni mam your tet mark and weightage tell me i tell.

      Delete
  55. NARAYANA MOORTHI SIR am history major 60.94 wtg b.c tamilmedium

    ReplyDelete
  56. DEAR FRIENDS, 15000 TO 20000 POST CONFIRM., BUT IT INCLUDE

    PG STUDENTS 2881 + PAPER 1 3000 (NEARLY ) + PAPER 2 14200 (NEARLY) POSTING

    CONFIRM. TAMIL VACANT AND ENGLISH VACANT INCREASE AAGIYIRUKIRATHA

    SOLRANGA., EPPADI IRUNTHALUM ISTLY PG POSTING OR (FINAL LIST )POTTU

    VITTUTHAN TET PAPER 1 AND PAPER 2 POSTING PODUVATHAGA KELVI., PG IST-IL

    POSTING OR FINAL LIST VITTALTHAN VACANCY ADHIKARIKKUM., ADHU MATTUM

    ALLAMAL TET MATTUM LIST VITTAL PG MUDITHAVARGAL POSTING VANGI VITTU

    PINNAR CHANGE AAGUM SULNILAI URVAGUVATINAL PGTRB AND TET FINAL LIST

    ABOV JULY 20TH VITTU AUGUST IST WEAK COUNSELLING AND AUGUST 15TH

    APPOINTMENT VIZHA ERUKKALAM., ALL THE BEST., NALLA MUDIVU JULY 17TH 1PM-

    KKUL THERINTHU VIDUM., 18000- 20000 SEAT CONFIRM., MARANDHU VIDATHEERGAL.,

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் சரி கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை சேர்க்க மறந்த்துவிடீர்கள்....

      Delete
    2. இந்த காலிப் பணியிடங்கள் பற்றி அறிவித்திருப்பவர் பள்ளி கல்வி அமைச்சர்.

      அதனால் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள் குறித்து அவர் அறிவிப்பு செய்ய மாட்டார்.

      PG க்கு ஏற்கனவே தமிழுக்கு பணி நியமனம் செய்யப் பட்டு விட்டது.
      அதனால் PG க்கு 2300 பணியிடங்கள்,PWD-TET க்கு 1300 பணியிடங்கள் போக மீதமுள்ள 16400 பணியிடங்களில் தாள் 1க்கு 3000 பணியிடங்களும் தாள் 2க்கு 13400 ஒதுக்கப் படலாம்.

      இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனைக் கணக்கு தான்.

      Delete
  57. Sir trb web site is missing in the www.trb tn.nic.in pl anybody try in this web site if it is available pl reply

    ReplyDelete
    Replies
    1. Now it is running if any problem press F5 key for refress of Web page. thank you

      Delete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. GOOD EVE., FRIENDS, DONT BLAME RAJALINGAM SIR, VENKI SIR, AND SATHEESH

    KUMAR SIR, SRI ONLY FOR U SIR, MANI SIR JUST THEY ARE TRY TO GET THE NEWS

    FOR OUR SERVICE., THEY ARE VERY SUPPORTING TO MOTIVATE ALL OF US.,

    THEY ARE GOOD SERVICE TO REACH ALL OF THE TET CANDIDATES., AVARGALAI

    KURAI KOORUPAVARGAL- NEENGAL MUDINTHAL CORRECT - A TRN-IL ENQUIRE

    SEITHU UNMAI NILAI-I PADHIVIDUNGAL.,

    ReplyDelete
    Replies
    1. THANK U FOR UR SUPPORT VELMURUGAN SIR

      Delete
    2. mee too, they are not GOD, they are one with us, any how their comment are giving "Aaruthal" to every body,

      நாம் சொல்லும் ஒரு பொய் மற்றவா்கள் மனதிற்கு தெம்பும் தைாியத்ைதயும், ஆறுதைலயும் தரும் என்றால் 1000 ெபாய் கூட ெசால்லாம்,

      ெபாய்ைமயும் வாய்ைமயிடத்து / இது வள்ளுவா் வாக்கு, நாம் வக்கற்றவா்கள் அல்ல வாக்கு கற்றவா்கள், எனவே வள்்ளுவா் வாக்கினை கடைபிடிப்போம்

      Delete
  60. Narayana moorthi sir..my mum 100 marks.weightage 61.43.mbc..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Thank u sir...BC la how many candidates passed sir?

      Delete
    3. ELAKIYA MAM BC MAY BE 2600 WHY MAM?PLS

      Delete
    4. My neighbour got 82 mark sir..c too history major bc..thats y sir .thank u

      Delete
  61. GOOD EVE., FRIENDS, DONT BLAME RAJALINGAM SIR, VENKI SIR, AND SATHEESH

    KUMAR SIR, SRI ONLY FOR U SIR, MANI SIR JUST THEY ARE TRY TO GET THE NEWS

    FOR OUR SERVICE., THEY ARE VERY SUPPORTING TO MOTIVATE ALL OF US.,

    THEY ARE GOOD SERVICE TO REACH ALL OF THE TET CANDIDATES., AVARGALAI

    KURAI KOORUPAVARGAL- NEENGAL MUDINTHAL CORRECT - A TRN-IL ENQUIRE

    SEITHU UNMAI NILAI-I PADHIVIDUNGAL.,

    ReplyDelete
  62. TET MARK ETHUKU SIR WTG VACHU SOLLRATHUNA SOLLUNGA ILLATINA VIDUNGA SIR NA PRACHANAIKU READY ILLA SIR BYE SIR

    ReplyDelete
  63. Hai frnds., tamil, eng and maths trs kuthan posting pblm irukum. Sci and his la ulla ellorukum 99% Chance irukum. So Don't Wry...

    ReplyDelete
    Replies
    1. Surplus la adhigam paathikapattathu science and maths theriuma frd

      Delete
    2. உங்களின் கருத்திற்கு நன்றி மலர் பிரியா ....

      Delete
  64. அன்பான டி.இ.டி நண்பர்களே ........,
    கல்விச்செய்தி நண்பர்களே. ...............,
    நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் ....,OM

    ReplyDelete
  65. tamil and english ku than athiga posting poda poranga..tamil thai moli valarka..english english knowledge improve seiya...

    ReplyDelete
    Replies
    1. பார்ப்போம் நண்பரே.....

      உறுதியாக சொல்கின்றேன்

      தமிழ்த்துறைக்கு மிக குறைவான காலிபணியிடங்கள் என்பது முற்றிலும் தவறு

      நேற்று கேரளாவில் 1300 தமிழ் ஆசிரியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டது உறுதியாக முதல்வரின் கவனத்திற்க்கு சென்று இருக்கும்

      அதனால் தமிழ்நாட்டில் தமிழ்த்துறை ஆசிரியர்கள் மிக குறைவாக நியமிக்க வாய்ப்பே இல்லை மேலும் தமிழ்த்துறைக்கு தற்போது போதிய காலிபணியிடங்கள் உள்ளது

      பார்ப்போம் நண்பர்களே விரைவில்...

      Delete
    2. sir tamil sc 62 vaipu iruka

      Delete
    3. Mr satheesh,

      நான் உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன்.

      கேரளாவில் தமிழ் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தமிழகத்தில் அதிக தமிழாசிரியர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்று சொல்வதன் logic என்னவென்று சொல்லுங்கள்.

      Delete
    4. கேரளாவில் தமிழ் ஆசிரியர்கள் நீக்கபட்டதற்காக இங்கு அதிக தமிழ் ஆசிரியர்கள் நியமிப்பார்கள் என்பது தவறு இருப்பினும் கேரளா தமிழ் ஆசிரியர்கள் நிலை முதல்வரின் கவனத்திற்கு சென்று இருக்கும்
      மேலும் நான் தமிழ்த்துறைக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்குவார்கள் என்று கூறவில்லை மிக குறைவான பணியிடங்கள் ஒதுக்கமாட்டர்கள் என்று தான் கூறினேன்

      Delete
    5. Mr மணி


      உங்களுக்கு உண்மையிலேயே தெரியாவிட்டாலும் சரி

      பொய்யாக தெரியாவிட்டாலும் சரி

      அதை பற்றி எனக்கு கவலையில்லை

      Delete
    6. அருமை அருமை ...................

      கவிதை.

      Delete
    7. mr satheesh how are you saying that there is a problem to the science and maths teacher due to surplus

      Delete
    8. Maniyarasan sir sathesh Kumar sathese கிட்ட பார்த்து பேசுங்கோ அவர் திடிர்ன்னு அசிங்கம் அசிங்கம் மாக பேசுவார் இரண்டு மாதங்களுக்கு முன்னாலே ஆல்வீன் தாமஸ்ச என்னமாதிரி திட்டுனாரு உங்களுக்கு தெரியும்ல இப்ப என்னைய திட்டுவாரு பாருங்க

      Delete
    9. சாமீ கணிதம் மற்றும் அறிவியல் இடங்கள் பணிநிரவலில் அதிகம் இடம்பெற்றிருந்தது இதைகொண்டு சொல்லியிருக்கலாம் அனால் சில இடங்களில் அதிக இடங்கள் இருந்தால் அவற்றை நிரவல் செய்வது வழக்கம் தான் அதனால் அதிகமாக பாதிப்பு இருக்காது.. ஒரு சில பள்ளிகளில் கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் இல்லாத நிலை இருப்பதால் எண்ணிக்கை குறையாது என்று நினைக்கிறன்....

      Delete
    10. தமிழுக்கு அதிக போஸ்டிங் போட்டு உம்மண்சான்டி முகத்தில் கரியை புசூவார் நம் முதல்வர்

      Delete
    11. TAmil Teachers kku Malasiya la job Oppartunities irukkunn narbar moolama kelvi patten , Kerala Tamil gents teacher friends iruntha avargalakku convey pannunga, becasue they are always fittest on the survival all over the world. then Tamizhin Perumaiya Uzhagaria seivom

      Delete
    12. நன்றி திரு மனோஜ் sir,

      நானும் தமிழ்த் துறையை சேர்ந்தவந்தான்.தமிழுக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்கினால் எனக்கும் மகிழ்ச்சியே!

      அவர் ஏதோ எழுதியிருந்தார்.அதற்கான உள்நோக்கம் ஏதாவது இருக்குமோ என்று நினைத்து விளக்கம் கேட்டேன்.

      ஆனால் அவர் கவிதை பதிலேழுதுகிறார்.உண்மையில் யாரையும் புண் படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

      Delete
  66. THANKS TO narayanamoorthi sir and puvi sir

    ReplyDelete
    Replies
    1. Hai dharshini epdi irukinga.iam fine any news unga kutty epdi iruka.anitha wht wtg.

      Delete
  67. Hai fnds anybody know RTI information of paper II physics Tamil mediam pass candidate total details pls reply me.

    ReplyDelete
  68. History major sharing wtcall9965291352 mywt60.84mbc job kadikuma sollunga friends

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக கிடைக்கும் பாஸ் ..

      Delete
  69. OK ANITHA MAM ngt comments panren

    ReplyDelete
  70. senthil pandi sir neengaluma ellarum oru kadaisi leveluku vanthutom inum 5 days la therinthu vidum

    ReplyDelete
  71. RAJALINGAM SIR UNGA SCHOOL NAME ENNA SIR REALLY GREAT SIR neenga coaching centre,school ithelam vachu irukinga eppadi comments panna ungaluku time iruku thu sir

    ReplyDelete
    Replies
    1. Sat and Sunday full busy but time kidaikkum pothu naan comment pannuven....sila neram en BA reply pannuvanga.....any doubt mam

      Delete
  72. Dharsini see front comment reply thank u.

    ReplyDelete
  73. watch புதியதலைமுறை

    ReplyDelete
  74. MATHS CANDIDATES IN CURRENT WEIGHTAGE METHOD GO 71 BASED THERE ARE MANY PERSONS ABOVE 70 SO CUTOFF WILL BE HIGH
    THIS IS WHAT I GET FRM SPEAKING TO PERSONS SO KINDLY CLARIFY WITH UR MATHS FRIENDS AND PUT COMMENT

    ReplyDelete
    Replies
    1. 70 & above totaly maximum 500 only chance reason (tet 100 & 12 th &degree & b.ed all 80% only got to 70 & above weightage otherwise go to down so dontworry my mind maximum 500 go to gentral tern that weightage others come to caste wise posting brother

      Delete
  75. hai dharshini mam, u have lot of confident.i appreciate it. i hope that dreams come true.

    ReplyDelete
  76. விரைவில் ஆசிரியர் நியமனம் ..இப்பொழுது புதியதலைமுறை சேனலில் ...please.watch ..

    ReplyDelete
    Replies
    1. என்னனு ஒடுது தலைமுறையில்

      Delete
  77. paper2 bc chemistry wtge66.71 tamil medium any chance?

    ReplyDelete
    Replies
    1. 10 நாள் காத்திருங் சகோதரி நல்ல முடிவு கிடைக்கும்

      Delete
  78. வருங்கால ஆசிரியர் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் தயவு செய்து நல்ல கருத்துக்களை மட்டும் பதிவு செய்யுங்கள் நீங்கள் அனைவரும் நல்வழி காட்டும் ஆசிரியர் என்பதை மறவாதீர்

    ReplyDelete
  79. 14 DAYS TO GO.............just confident.......

    ReplyDelete
  80. 15000 முதல் 20000 என்பதில் 5000 பணியிடங்கள் வேறுபட்டிருக்கிறது. இந்த வேறுபாடு அதிகரிக்கும் போது, இது ஒரு தெளிவான செய்தி போல தெரியவில்லையே.

    இதைவிட கொடுமை உயர்நிலையில் இருப்பவர்களுக்கே சரியான காலி பணியிடங்கள் தெரியாத போது, இங்கு சிலர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு பணியிடம் கிடைக்கும் கிடைக்காது என்று உறுதியாக கணித்து வேறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டியது ஒன்றே, TRB உறுதிபட சொல்லும் வரை, மற்றவர்கள் பதிவிடும் செய்தி உறுதியானது அல்ல. அவர்களுக்கு கிடைக்கும் செய்தியை பகிர்ந்து கொள்ளும் போது நமக்கு சாதகமாக இருந்தால் புகழ்வதும், செய்தி முரண்படும் போது ஏளனம் செய்வதும் எந்த வித்த்தில் நியாயம் என்று தெரியவில்லை.

    நாம் தெளிவாக இருந்தால், முரண்பட்ட செய்தியை ஒதுக்கிவிட்டு நல்ல செய்தியை எடுத்துக் கொள்வோமே. அதைவிட்டு விட்டு ஏன் அவர்களை வசைபாடி, மனதை புண்படுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறுவது சரிதான் இருப்பினும் weightage கூறி பணி கிடைக்குமா என கேட்காமல் இருக்க முடியவில்லை

      Delete
  81. This comment has been removed by the author.

    ReplyDelete
  82. english bc tet mark 118 wetg 71.97 is their any chance

    ReplyDelete
  83. sir one doupt PA (persional Assistant) BA Means? sir unga school name sollunga inga venam en mail ku saisivagowri2008@gmail.com....or unga ph no anupunga sir sir oru school start panna ethana rulles and regulations iruku

    ReplyDelete
    Replies
    1. Personal assistant than......naan freeya irkkum pothu pesuren mam kandippa....
      Inimel pvt metric and international cbsc school than open panna mudium

      Delete
  84. SELVARANI Mam nalla iruken papa nalla iruka ama unga wtg,community,dis r u married? ithellam sollala mam

    ReplyDelete
  85. ANAMIKA MAM thanks 100% confident irunthalum silar call panni moodout panividukirargal

    ReplyDelete
  86. inemel en athellam open panringa ok sir rulles and regulation ethana follow pananum sollunga sir

    ReplyDelete
  87. inemel en athellam open panringa ok sir rulles and regulation ethana follow pananum sollunga sir

    ReplyDelete
  88. My wt 57.6, year of completion B.Ed 1995, TET -98, maths, Age 43, Chief Minister never considered senior candidates. Around 19 years i have been working in pvt schools. We requested preference to 30% or 50 % of appointment through seniority + TET mark. Govt nicely rejected us. ...... OK.

    AMMA is doing good for the Tamilnadu. Let her do. let us watch "What is the judgement of GOD "

    ReplyDelete
  89. Maths 71. 43 wtg bc job kiddies chance 50percent irka

    ReplyDelete
  90. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி