1093 கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

1093 கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல்.


சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ),’’கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:–

முதல்– அமைச்சர் ஜெயலலிதா கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க 1093 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டார். ஆனால் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணைகளை பெற்றதால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது.வருகிற 20–ந்தேதி முதல் கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. அடுத்த 1 மாதத்திற்குள் ஆசிரியர்களுக்கான காலி இடங்கள் நிரப்பப்படும்.

மேலும் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:–தமிழ்நாட்டில் மொத்தம் 501 பாலிடெக்னிக் கல்லூரகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவ–மாணவிகள்தான் சேர்ந்துள்ளனர். 1 லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. என்றாலும் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் வேண்டுமென்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இதுகுறித்து முதல்– அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.ஒரு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க 32 கோடி ரூபாயும், பொறியியல் கல்லூரி தொடங்க ரூ. 54 கோடியும், ஒரு கலை அறிவியல் கல்லூரி தொடங்க ரூ. 7¼ கோடியும் தேவை. இது தவிர தொடர் செலவினங்களுக்கும் நிதி தேவை. என்றாலும் தேவையை கருத்தில் கொண்டு தமிழக முதல்–அமைச்சர் புதிய கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.கல்லூரிகளுக்கு கட்டிடம் கட்ட ரூ. 1000 கோடி நிதியை முதல்–அமைச்சர் ஒதுக்கி தந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

37 comments:

  1. PAPER I WTG LIST VARUMA I FEEL VERY SAD SIR IF LIST PUBLISH MY WTG 77.33 BC ANY CHANCE PLEASE TELL FRIEND

    ReplyDelete
    Replies
    1. You will get a job for open quota. ...don't worry mohanraj

      Delete
    2. ZOOLOGY

      SC CANDIDATES

      SATHIYARAJ - 61.14 / SURESHKUMAR - 57.15 / PALPANDI - 57.50 / RAGU - 53.39

      MBC CANDIDATES

      JAYAKANDHAN - 63.72 / PUSHPARAJ - 62.00 / GANESH - 59.96

      BC CANDIDATES

      MUTHURAJ - 60.34 / JOHN ANDREWS - 61.13 / ASHOKKUMAR - 58.93 /
      FRANCIS RUBAN - 58.73 / ANANDAKUMAR - 58.33 / MATHESH - 58.01 /
      JAWAHAR - 53.45 /

      கல்வி செய்தி வலைதளத்தில் பதிவு செய்த விபரங்களோடு எனக்கு தெரிந்த சில நபர்களின் விபரம் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களை பதிவு செய்துள்ளேன். விலங்கியல் துறை நண்பர்களே…. நீங்களும் உங்களுக்கு தெரிந்த நண்பர்களின் பெயர் மற்றும் அவர்களின் மாவட்டத்தினுடைய விபரங்களை பதிவு செய்யுங்கள்… நாம் கூடுதலான விபரங்களை தெரிந்துகொள்ள இயலும்…. நன்றி….

      Delete
    3. Thiruvannamalai dt , zoology candidats

      Asaithambi 61.6 sc male
      Ramu 63.7 Bc male
      Balakumar 59.4 mbc male
      Sathiyaraj 61.2 sc thank u
      mr. Ashok kumar

      Delete
    4. திரு.சத்தியராஜ் நண்பரே.... நன்றி....

      Delete
    5. zoology -bc 64.15 villupuram dst

      Delete
    6. Revathi mam sory i dont know exact highst mark under BC catogary but they competion between above 63 to 65
      this is my prediction... thank u mam...

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், நண்பா்களே...
      நம் வெயிட்டேஜ் (English - PWD) மதிப்பெண்களை நாமே ஒப்பிடுவோம்..

      Spl.TET 2014 - சிறப்பு தகுதித் தோ்வு எழுதிய மற்றும் TNTET -2013 PWD (PH only) பிாிவை சாா்ந்த ஆங்கிலப்பாடப் பிாிவு (English only) - 'SC' & Any Others பிாிவிலுள்ள நண்பா்கள் தொடா்புக்கு -
      9787172067.

      777 இடங்கள் (Backlog vacancies - Paper II only) நமக்கு இருந்ததாக கூறப்பட்டது. அதாவது, 2013 டிசம்பா் மாத இறுதி வரையிலான கணக்கின்படி, (December 2013 end 31).
      Now..
      நமக்கு வெளியிட்டுள்ள (Backlog + current vacant) காலிபணியிடமானது 2012 to மே 2013 வரையிலான (2012 - May 31st 2013 only) பணியிடம் மட்டுமே..
      So.....
      அதாவது,
      பின் தங்கிய (Backlog - PWD only) பணியிடத்தின்படி 182 +
      தற்பொழுதுள்ள பணியிடத்தில் (current vacancies) விகிதப்படி 300 ம் (கிட்டதட்ட 10,000 க்கு) வரும். ஆக மொத்தம் (182+300) 482 உள்ளது..
      எனவே 777 - 482 = 295 (மீதி) 295+++ பணியிடங்கள் அடுத்த தோ்வில் (மொத்த ஒதுக்கீட்டில்) ஒதுக்கீடு செய்யபட இருக்கலாம் என எண்ணுகிறேன்...
      நன்றி...

      Delete
    2. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


      மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். தாமதிக்காதீர் நண்பர்களே.


      9003540800
      9442799974
      rlakthika@gmail.com

      Delete
    3. sir namaku addutha examla munnurimaivendum endu case file pannalam sir appomthan namaku kandipa job kidaikum

      Delete
  3. JAYAPRIYA MAM PLS HISTORY BC KU CUT OFF SOLLUNGA.PLS,PLS,PLS.I WAIT FOR YOUR INFORMATION.

    ReplyDelete
  4. DEAR FRIENDS................what is the percentage of vacancy, reserved for BC.......according to govt rules...........plz anybody reply............

    ReplyDelete
    Replies
    1. The reservation for BC is 30 % (27 % BC + 3% BC muslims)

      Delete
    2. thank you mr.manikumar sir and veethamarai madam

      Delete
  5. http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html

    Is this fake news?

    ReplyDelete
    Replies
    1. Read carefully. This is 2012 news.

      Delete
    2. I know it sir. Bt is that vacancies r filled?

      Delete
    3. No need to worry about filling them. They continuously change because of retirement, promotion and students strength. Govt can publish any data in site or reply to an RTI query and still they will be able to change it citing these reasons. There is no way to verify.

      Delete
  6. My major is English with wtg 60.69. I come under PWD VI category.... and i belong to BC community.... Is there any chance for me to get selected.

    ReplyDelete
    Replies
    1. Hello Mr. Manikumar Kj. Sir...
      Just wait for few days sir..
      you know your position.. Your VI quota is hope your better score in English major & have backlog vacancies 9 + current vacancies hav minmum 6. So.. You have chance sir..
      All the best.

      Delete
  7. School education department junior assistant joining order eppo.

    ReplyDelete
    Replies
    1. anshika madam i am also waiting for that . if i get.reg this site .

      Delete
  8. Mbc வரலாறு பணி இடங்கள் எத்தனை??

    ReplyDelete
  9. வணக்கம், நண்பா்களே...
    நம் வெயிட்டேஜ் (English - PWD) மதிப்பெண்களை நாமே ஒப்பிடுவோம்..

    Spl.TET 2014 - சிறப்பு தகுதித் தோ்வு எழுதிய மற்றும் TNTET -2013 PWD (PH only) பிாிவை சாா்ந்த ஆங்கிலப்பாடப் பிாிவு (English only) - 'SC' & Any Others பிாிவிலுள்ள நண்பா்கள் தொடா்புக்கு -
    9787172067.

    777 இடங்கள் (Backlog vacancies - Paper II only) நமக்கு இருந்ததாக கூறப்பட்டது. அதாவது, 2013 டிசம்பா் மாத இறுதி வரையிலான கணக்கின்படி, (December 2013 end 31).
    Now..
    நமக்கு வெளியிட்டுள்ள (Backlog + current vacant) காலிபணியிடமானது 2012 to மே 2013 வரையிலான (2012 - May 31st 2013 only) பணியிடம் மட்டுமே..
    So.....
    அதாவது,
    பின் தங்கிய (Backlog - PWD only) பணியிடத்தின்படி 182 +
    தற்பொழுதுள்ள பணியிடத்தில் (current vacancies) விகிதப்படி 300 ம் (கிட்டதட்ட 10,000 க்கு) வரும். ஆக மொத்தம் (182+300) 482 உள்ளது..
    எனவே 777 - 482 = 295 (மீதி) 295+++ பணியிடங்கள் அடுத்த தோ்வில் (மொத்த ஒதுக்கீட்டில்) ஒதுக்கீடு செய்யபட இருக்கலாம் என எண்ணுகிறேன்...
    நன்றி...

    ReplyDelete
  10. My new wtg; 60.95 history Tamil medium sc. job kidaikkuma? please tell me sir.

    ReplyDelete
  11. Pls anyone tel me sir major maths bc 70.15 female chance iruka nan private job achu poven pls solunga

    ReplyDelete
    Replies
    1. best subjectnu sollura mathsku wost vacancy ittha nambi evvalavu nal waiste vera job try pannuga nanum ungalapolathan etthu ettukellomo case file pannuranga addutha tetla namala pol eligible candidatesku first job vendum endu case file pannunal enna appadi irrunthal mattum than namaku job kidaikum 911vacancy mathsku irrukunu ninaithukudapakala

      Delete
  12. MBC history evlo vacancy pls tel

    ReplyDelete
  13. When Will be pg final list ? Pgs any news pls update

    ReplyDelete
  14. Bcm 5% relaxation subject wise decided. Maths 141, English 111, tamil 65, history 64, chemistry 33, Physics 31, Zoology 10, geography 7, botany 6, urdu 4

    ReplyDelete
  15. TAMIL MBC CANDIDATES PLS. SEND ME MAIL

    APPLERED201230@YAHOO,.COM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி