உதவி பேராசிரியர் தேர்வு: டி.ஆர்.பி., அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

உதவி பேராசிரியர் தேர்வு: டி.ஆர்.பி., அறிவிப்பு


'அரசு பொறியியல் கல்லூரிகளில், 193 உதவி பேரராசியர் பணியிடங்களை நிரப்ப, அக்., 26ம் தேதி தேர்வு நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.இ., கல்வித்தகுதி உடையவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பங்கள், மாவட்ட முதன்னை கல்வி அலுவலங்களில், ஆக., 20ம் தேதி முதல், செப்., 5ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5ம் தேதிக்குள், ஒப்படைக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரிகள்: அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில், 1,063 உதவிபேராசியரை நியமனம் செய்வதற்கான நேர்முக தேர்வு, ஆக., 8ம் தேதி முதல், தொடர்ந்து ஒரு மாதம் வரை சென்னையில் உள்ள, டிஆர்.பி., அலுவலகத்தில் நடக்கும்.

19 comments:

  1. Bc maths 71.44 male. Pl tell any chance Pl other maths person post u r cut off here. Only maths Pl

    ReplyDelete
    Replies
    1. இன்று கும்பகோணம் தீ விபத்து நடந்த 10 ஆம் ஆண்டு நினைவு தினம். தமிழ்நாட்டில் இளம் தளிர்கள் 94 பேர்களின் உடலை தீக்கு இரையாக்கி தனது இருப்பை காட்டியது கல்வி வியாபாரம். இந்தியாவில் கல்வி வியாபாரம் கோலாகலமாக நடைபெறுவதை உலகிற்கே எடுத்துக்காட்டிய தினம் இன்று. இதன் மூலம் கல்வி வியாபாரம் மனித சமுதாயத்தை பிடித்த அச்சுறுத்தல் என்று 2004 ஆம் ஆண்டே காட்டிய பின்பும் அரசு திருந்தவில்லை. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு வழங்குவது அரசின் அடிப்படை கடமை. இதில் தனியாருக்கு என்ன வேலை….

      Delete
  2. Pl other maths wtg post here

    ReplyDelete
    Replies
    1. sir my wtg is 70.40 bc male erode district can i get the job

      Delete
    2. SIR MY WTG IS 70.19 BC FEMALE ERODE DT ANY CHANCE

      Delete
  3. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். தாமதிக்காதீர் நண்பர்களே.


    9003540800
    9442799974
    rlakthika@gmail.com

    ReplyDelete
  4. Hai history friends i am hari me too history my watge 62.03 belongs to sc comunity. Pls share ur watge throuh my mob no or sms me. Through that we can calculate our opening watge and end watge approxmatly. Already i have some of our friends datas. This i am doing for our goodness nly. Pls co~oprate with me friends. My mob no: 8939095222

    ReplyDelete
  5. JAYAPRIYA MAM HISTORY BC CUT OFF SOLLUNGA.PLS,PLS,PLS.

    ReplyDelete
  6. my weightage 66.17 maths sc tamil medium.

    ReplyDelete
  7. Mr.hair sir history MBC wtg 59.56 any chance pls ,,,,,,,

    ReplyDelete
  8. Dear TET Friends...

    RTI mulam muranana thagavalgalai tharuvathil T.N. Govt. i minja evarum illai......!

    Especially Education Dept, TRB ....... No change..... no more words....


    RTI ACT in mulam koria TET VACANT thagavalgalukku alitha vacant um Yesterday night TRB published Vacant list migavum marupattu ulathu......

    Especially TET TAMIL SUBJECT VACANT INCREASED BUT PHYSCIS AND CHEMISTRY VACANT DECREASED.......!


    Ithu polavae itharku munbu nanbargal palar koria thagavalkalum......satru muranpadukaludanae ulathu......

    Thanee oru manithan sulabamaga mutrilum nambagamana thagavalgalai peravae RTI ACT entru iruntha nilai indru mari vittathu.....!

    Ithuvarai makkal nambikai kondiruntha RTI ...................???????

    SO My DEAR TET Guys....! RTI il inimalum thagavalgal kori entha payanum illai.......!

    So think alternative way of approach with TN Govt and TRB....


    Very sorry Guys.. Because the following comment....! It is our pain....

    CM cell il manu alithal ...... Concern Chief Secretary in Kuppai thottiyil

    RTI il thagaval Kettal ........ SUTHA POI Arrikkai

    Court il Murai ittal (Case File ) ..... Judge says Arasin Kolgai Mudivu......


    In this time I Will ask the following Question

    What you mean by Democratic country.......???????

    Ithu Thavaru enil ennai mannithu arulungal....

    ReplyDelete
  9. வணக்கம் நண்பா்களே...
    நம் வெயிட்டேஜ் (English - PWD) மதிப்பெண்களை நாமே ஒப்பிடுவோம்..

    Spl.TET 2014 -சிறப்பு தகுதித் தோ்வு எழுதிய மற்றும் TNTET -2013 PWD (PH only) பிாிவை சாா்ந்த ஆங்கிலப்பாடப் பிாிவு (English only) - 'SC' பிாிவிலுள்ள நண்பா்கள் தொடா்புக்கு -
    9787172067.

    777 இடங்கள் (Backlog vacanices - Paper II only) நமக்கு இருந்ததாக கூறப்பட்டது. அதாவது, 2013 டிசம்பா் மாத இறுதி வரையிலான கணக்கின்படி, (December 2013 end 31).
    Now..
    நமக்கு வெளியிட்டுள்ள (Backlog + current vacant) காலிபணியிடமானது 2012 to மே 2013 வரையிலான (2012 - May 31st 2013 only) பணியிடம் மட்டுமே..
    So.....
    அதாவது,
    பின் தங்கிய (Backlog - Pwd only) பணியிடத்தின்படி, 182 +
    தற்பொழுதுள்ள பணியிடத்தில் (current vacancies0 விகிதப்படி 300 ம் (கிட்டதட்ட 10,000 க்கு) வரும். ஆக மொத்தம் (182+300) 482 உள்ளது..
    எனவே 777 - 482 = 295 (மீதி) பணியிடங்கள் அடுத்த தோ்வில் (மொத்த ஒதுக்கீட்டில்) ஒதுக்கீடு செய்யபட இருக்கலாம் என எண்ணுகிறேன்...
    நன்றி...

    ReplyDelete
  10. sir, my weightage mark67.15%, Tamil major, BC-female, Dob:December -1983,please confirm my job? please add comments.

    ReplyDelete
  11. I am a cross major candidate.. B.E aerounatical M.E mechanical can i apply for this exam???

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. I am a cross major candidate.. B.E aerounatical M.E mechanical can i apply for this exam???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி