உயர் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்கல்வி செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2014

உயர் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்கல்வி செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.


உயர்கல்வி செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசின் திட்டங்களும், நலப்பணிகளும் மக்களுக்கு விரைந்து சென்றடைவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எடுத்து வருகிறார். அவரது உத்தரவினை தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டு திட்டப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உயர்கல்வி செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், கல்வித்துறை செயலர், ஆணையர், தொழில்நுட்ப அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி