மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்.


தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்:
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரயில்களில் தமிழகத்திற்கு 5 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

*சாலிமர்-சென்னை இடையே பிரீமியம் ஏசி விரைவு ரயில்.
*ஜெய்ப்பூர்-மதுரை இடையே பிரீமியம் விரைவு ரயில்.
*அகமதாபாத்- சென்னை இடையே வாரம் இருமுறை விரைவு ரயில்.
*சென்னை -விசாகப்பட்டினம் இடையே வாராந்திர விரைவு ரயில்.
*யஷ்வந்த்பூர்- ஓசூர் இடையே வாரத்தில் 6 நாட்களுக்கு மின்சார ரயில்.

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்:
*58 புதியரயில்சேவைகள் அறிவிப்பு
*முன்பதிவு செய்யாத ரயில் பயணச்சீட்டு பெற புதிய வசதி
*தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்
*பயணிகள் கட்டண உயர்வு இல்லை
*58 புதிய ரயில்கள்
*27 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்
*பெங்களூரில் புறநகர் ரயில் சேவைரயில்சேவை தொடரும்
*ரயில்வே வாரியம் மாற்றம்
*தானியங்கி கதவு
*சூரியஒளி மின்சக்தி திட்டம்
*ரயில்வே பல்கலைக்கழகம்
*பார்சலுக்கு முக்கியத்துவம்
*சென்னைக்கு அதிவேக ரயில

1 comment:

  1. தமிழகத்துக்குள் எந்த trainum இல்லையே. தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி