முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.


அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம்நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு,

முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு 2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2012-13ம் ஆண்டுக்கு, 2,881 முதுநிலை ஆசிரியர்பணியிடத்துக்கு, 2013 ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வானவர்களுக்கு அக்டோபர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவுற்றது. தமிழ் பாடத்துக்கான 605 பணியிடத்துக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் இதுவரை நடைபெறவில்லை. இப்பணியிடங்கள், 2014 ஜனவரி மாதமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம், நியமன ஆணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் நலனை உத்தேசித்து, அரையாண்டுத் தேர்வுக்குப் பின், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

பள்ளிகளுக்கு தேவையான முதுநிலை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மாதம் ரூ.5,000தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற அந்த ஆசிரியர் களுக்கு, மார்ச் மாதம் பொதுத் தேர்வு வரை மட்டுமே பணி வழங்கப்பட்டது. அதன்பின் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நடப்பு கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பல அரசுப் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. தனியார் பள்ளிகளில் பாதி பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டநிலையில், அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியரே இல்லாத நிலை நீடிக்கிறது. அதுபோல், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுநிலை ஆசிரி யர்கள், ஏற்கெனவே பணிபுரிந்த தனியார் பள்ளிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, அரசு பணியும் கிடைக்காத நிலையில் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2012-13ம் ஆண்டுக்கான ஆசிரியர்களே இன்னும் நியமிக்கப்படாத நிலையில், 2013-14ம் ஆண்டுக்கு 900 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ளது.அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதுநிலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

241 comments:

  1. when will TET final list came any body know?

    ReplyDelete
    Replies
    1. Sir,
      TRB முகப்பில் உள்ள 7 link வும் clear ஆனவுடன் அதில் இருந்து 5 மணி நேரத்திற்குள் புதியதாக ஏதோவொரு செய்தி எதிர்ப்பார்க்கலாம்

      Delete
    2. எப்போது ஏழு லிங்கும் கிலியர் ஆகும்.கலை

      Delete
    3. ராஜலிங்கம் நண்பரே துறை வாரியான காலி பணியிடங்களை ஓரிரு நாட்களில் வெளியிடுவதாக கூறினீர்கள்

      நீங்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் காலிபணியிடங்களை வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

      Delete
    4. Palli kalvi thurai maaniya koorikai entha date-il varugirathu??? adharkull oru mudivu varuma???

      Delete
    5. TET final List only after Assembly Educational Palli Maniyak Korikkai section.

      There is no final list for BT, SG ( but may be release PG only ) still completion of Palli Kalvi Maniyak Korikkai

      this is sure news from some officials

      please don't mistake me

      Share the News only.

      Delete
    6. hai jayapriya madam how many days going assembly meeting......... which date conduct kalvi maniya korikkai....

      Delete
    7. Jaya priya mam.. How many vacancy for spl tet. Pls reply

      Delete
    8. surely this month endla dhan list varum..
      Trb Ku call panapa sonanga

      Delete
    9. aiyo kadavulae epa paru this month this month conforma oru date or mudiva solungapa?

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. தமிழ்த்துறை ஆசிரியர்கள் அனைவருக்கும் சற்று முன் ராஜலிங்கம் நண்பரிடம் கிடைத்த தகவல் படி

      தமிழ்த்துறைக்கான காலிபணியிடங்கள்
      1403+486+309 என மொத்தம் 2198
      பணியிடங்கள் உறுதியாக உள்ளதாக கூறினார் தற்போது அவருக்கு மற்ற வேலை பளு காரணமாக கல்விசெய்தி வர முடியவில்லை என்று கூறிவிட்டார்

      முதலில் தமிழ்த்துறைக்கு 486 பணியிடங்களும் பின் 2012--2013 இல் 1403 பணியிடஙகளும் தற்போது மொத்தமாக 2300 பணியிடங்கள் ஒதுக்கியதில் தமிழ்த்துறைக்கு 309 பணியிடங்கள் ஒதுக்கியதாக கூறினார்

      விரைவில் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி கிடைக்கும்

      பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 14,000 முதல் 14,500 வரை நியமிப்பார்கள் என்று நினைக்கின்றேன்

      மற்ற துறை காலிபணியிடம் கேட்ட போது இரண்டு துறை தான் தெரியும் என்று கூறிவிட்டார்

      தமிழ் மற்றும் வரலாறு


      வரலாறு பாடத்திற்கு 3000 க்கு அதிகமான பணியிடங்கள் என்றார்

      Delete
    12. Sir, pls get for other subjects also

      Delete
    13. With in one week may be published.

      Delete
    14. மற்ற துறை தெரியவில்லை சித்ரா தோழியே.....

      Delete
    15. நேற்றைய என்னுடைய பதிவுகள் கல்வி செய்தி வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இது முதல் முறை இல்லை, இதுபோன்று பலமுறை நடந்திருக்கிறது. மதம் பற்றிய என்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தேன், உண்மை பலருக்கு கசக்கத்தான் செய்கிறது. உண்மையை உரக்க, பலரின் காதுகள் கிழியும்படிதான் சொல்ல வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்காணோர் பார்வையிடும் வலைதளத்தில் மதம் பற்றி எதிர்கால ஆசிரியர்களின் பார்வையும், புரிதலும் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவே அதனை பதிவு செய்தேன். இது சர்ச்சையை கிளப்பும் என்று நீக்கி விட்டார்கள் போலும். இனி எதையும் பற்றி விவாதிக்கவும், விமர்சனமும் செய்யவேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

      எல்லோரையும்போல வழக்கமான கேள்விகளை முன்வைக்கிறேன்.

      நான் விலங்கியல் துறை (தமிழ் வழி), கட் ஆப் 69. பி.சி. எனக்கு வேலை கிடைக்குமா......?

      இதுபோன்ற கேள்விகளையும், அதற்கான பதில்களையுமே கல்விசெய்தி எதிர்பார்க்கிறது போலும். நானும் பழகிக்கொள்கிறேன்.

      Delete
    16. Satheesh AVL

      Nengal solvathai parthal 14000-14500 enpathu kuraivu en enil ,

      2012-13 il Tamil thuraikku mattum 1403 edankal enral , matra thuraikku ellam serthu 10000 vanthu vedum pola therikirathu , Pinar 2011-12 vac 10800 enkirarkal+ 2012-13 kku nearly 10000 enral pinnar Extar endru 2300 kurukirerkal

      ellem kettathatta 22800 BT yaa !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !

      Oh GOG really true

      Satheesh AVL a



      Delete
    17. திரு அசோக் குமார் sir,

      உங்களின் பதிவுகள் நீங்கள் பதிவு செய்த அதே இடத்தில்தான் இருக்கிறது.
      ஒரே post இன் கீழ் 200 comments களுக்கு மேல் வரும் போது மேலோட்டமாக பார்க்கும் போது அழிக்கப் பட்டது போல்தான் தெரியும்.

      நாம் கடைசி comment இன் கீழ் உள்ள load more option ஐ அழுத்தி பார்க்க வேண்டும்.நான் இப்பொழுது கூட பார்த்தேன் உங்களது comments இருக்கிறது. you are always welcome to this blog.

      i know about the founder of this blog.he is very genuine.

      முறையான வார்த்தைகளை கொண்டு தரமான விவாதத்தை அவர் வரவேற்கவே செய்கிறார்.

      நீங்கள் தொடங்குகள். நாம் விவாதத்தை ஆரம்பிக்கலாம்.

      Delete
    18. Dear Mr Vijaya Kumar Chennai.
      Yesterday your comment 1.22 pm with regard to case filled against academic qualification for recruiting job, has been removed. Did you feel anything wrong with that message? If possible, please inform us correct status of the case. Thank you. http://www.kalviseithi.net/2014/07/20-dinakaran-news.html

      Delete
    19. http://www.kalvisolai.in/2013/04/17.html

      APR 9 2013

      17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் :

      பள்ளிக்கல்வித்துறை
      தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

      பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

      மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

      இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

      இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.

      Delete
    20. May 10 2013 ( Satasabai Maniyakkarikkai )

      http://www.kalviseithi.net/2013/05/3711-1146.html?m=0


      3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்

      பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார்.
      .

      இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம்:
      " இந்த ஆண்டு 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் ' நடப்புக் கல்வியாண்டில் (2013-14) 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . இது தொடர்பாக , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :

      2011-12, 2012-13- ஆம் ஆண்டுகளில் 63,125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர்ஒப்புதல் வழங்கினார் . இதன் தொடர்ச்சியாக , மாணவர்கள் தரமான கல்வியைப் பெறும் வகையில் 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நடப்புக் கல்வியாண்டில் நிரப்பப்படும் .

      1. நடுநிலைப் பள்ளித்
      தலைமையாசிரியர்கள் - 314
      2. தொடக்கப் பள்ளித்
      தலைமையாசிரியர்கள் - 380
      3. முதுநிலை ஆசிரியர்கள் - 880
      4. பட்டதாரி ஆசிரியர்கள் - 1,094
      5. இடைநிலை ஆசிரியர்கள் - 887
      6. சிறப்பாசிரியர்கள் - 156
      மொத்தம் ---- 3,711
      ThanKs

      Delete
    21. நண்பர்களே திரு ராஜலிங்கம் அவர்கள் கொடுத்த தகவல் trbtrbஇப்பொழுது trbகிடைத்த தகவல் பாடவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த காலியிடங்கள் குறைய வாய்ப்பு இல்லை கூடுவதற்கு வாய்ப்புஉள்ளது திரு ராஜலிங்கம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்
      THIS IS FROM A CONFIDENT TRB SOURCE
      BT TAMIL 2198
      BT ENGLISH 2037
      BT MATHS 1510
      BT PHYSICS 1210
      BT CHEMISTRY 859
      BT HISTORY 3179
      BT GEOGRAPHY 1171
      BT BOTANY 610
      BT ZOOLOGY 680
      OTHERS 45
      TOTAL 13499

      இந்த தகவல் உண்மையானதே யார் மனதும் புண்படுத்தும் நோக்கமோ பொழுதுபோக்கு வேலையாகவோ இதை கொடுக்கவில்லை மேலும்



      Delete
    22. My dear Alex,
      Why did erase that comment,
      Some candidates phoned me so I felt very disturb, no other reasons, sorry

      Delete
    23. விஜயகுமார் சென்னை கொடுத்த தகவலும் உறுதியான தகவலே இன்னும் ஒரு வாரத்தில் சனிக்கிழமைக்குள்முடிவு தெரிந்து விடும் வேறொறு சோர்ஸ்மூலம் உறுதி படுத்தப்பட்டு உள்ளது உடனே உங்கள் கட் ஆப் சொல்லி வாய்ப்பு உண்டா என்று கேட்டுவிடாதீர்

      ALL OF ARE SITTING OUR FINGERS CROSSED I AM SHARING THE CONFIRMED NEWS ONLY I

      Delete
  2. Tamilnadu Government only Announcement Government.

    ReplyDelete
    Replies
    1. கலை எப்போது பைனல் லிஸ்ட் வரும்

      Delete
    2. varum AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAANA varathu

      Delete
    3. நண்பர்களே திரு ராஜலிங்கம் அவர்கள் கொடுத்த தகவல் trbtrbஇப்பொழுது trbகிடைத்த தகவல் பாடவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த காலியிடங்கள் குறைய வாய்ப்பு இல்லை கூடுவதற்கு வாய்ப்புஉள்ளது திரு ராஜலிங்கம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்
      THIS IS FROM A CONFIDENT TRB SOURCE
      BT TAMIL 2198
      BT ENGLISH 2037
      BT MATHS 1510
      BT PHYSICS 1210
      BT CHEMISTRY 859
      BT HISTORY 3179
      BT GEOGRAPHY 1171
      BT BOTANY 610
      BT ZOOLOGY 680
      OTHERS 45
      TOTAL 13499

      இந்த தகவல் உண்மையானதே யார் மனதும் புண்படுத்தும் நோக்கமோ பொழுதுபோக்கு வேலையாகவோ இதை கொடுக்கவில்லை மேலும்



      Delete
    4. விஜயகுமார் சென்னை கொடுத்த தகவலும் உறுதியான தகவலே இன்னும் ஒரு வாரத்தில் சனிக்கிழமைக்குள்முடிவு தெரிந்து விடும் வேறொறு சோர்ஸ்மூலம் உறுதி படுத்தப்பட்டு உள்ளது உடனே உங்கள் கட் ஆப் சொல்லி வாய்ப்பு உண்டா என்று கேட்டுவிடாதீர்

      ALL OF ARE SITTING OUR FINGERS CROSSED I AM SHARING THE CONFIRMED NEWS ONLY I

      Delete
  3. இந்த வார இறுதிக்குள் எப்ப வேண்டுமானாலும் என்று மட்டும் எல்லோரும் கூறுகின்றனர் .
    மிகவும் துல்லியமாக இந்த தேதி என்று யாருக்கும் தெரியவில்லை (டிஆர்பி உள்ள பலருக்கும் கூட தெரியவில்லை )
    ஆனால் டிஆர்பி யில் இப்போது அடுத்த டிஇடி கான வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன

    ReplyDelete
  4. Tet final list எந்த நேரத்திலும் வெளியிடபடலாம்,tet countdown started already

    ReplyDelete
  5. TET. (TEACHERS ELLATHA TAMILNADU )

    VAALKA VALAMUDAN

    ReplyDelete
  6. not possib for final list this month because trb suffering from viral fever,dengue ,mumps etc.They are waiting for doctor treatment.when doctor give treatment? when knows this ? delay delay delay and process process process process what a word!!!!!!

    ReplyDelete
  7. How many vacancy in Botany tell me

    ReplyDelete
    Replies
    1. hai Nandha Kumar sir i am also Botany what is your weightage sir please reply

      Delete
    2. 60%. your weightage hansini

      Delete
    3. i am 62 weightage bc sir .share your comments sir.thank you

      Delete
  8. ஜெயபிரியா மேடம் உங்களுக்கு தெரிந்த தகவல் ஏதேனும் இருந்தால் பதிவேற்றம் செய்யுங்கள் டிஇடி இறுதி முடிவு எப்பொழுதுவென்று.?

    ReplyDelete
    Replies
    1. TET final List only after Assembly Educational Palli Maniyak Korikkai section.

      There is no final list for BT, SG ( but may be release PG only ) still completion of Palli Kalvi Maniyak Korikkai

      this is sure news from some officials

      please don't mistake me

      Share the News only.

      Delete
    2. hai jayapriya madam how many days going assembly meeting......... which date conduct kalvi maniya korikkai....

      Delete
    3. How many vacancy for spl tet .Jaya Priya madam. Reply pls..pls..pls....

      Delete
    4. Ms.Jeyapriya,
      You said around 2000 -2500 vacancies are increased apart from 10000 + +
      Is it a confirmed one, Is there chances for reducing cut of marks in all sub weightage?

      Delete
  9. டிஇடி இறுதிப்பட்டியலை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குள் அடுத்த டிஇடி க்காண அறிவிப்பை டிஆர்பி வெளியிடுகிறது

    ReplyDelete
    Replies
    1. 5காசு எப்போது Tet result

      Delete
    2. indha peru vachurukayey unaku arivu irukaa ilayaadaa

      Delete
  10. TRB said: Innuma intha ulagam nammalai namputhu?

    ReplyDelete
  11. Hai History Candidate please share your observation and if you know any news please call me [but neenga sollum matter pakka unmya irukkanum yanna Yarapartthalum rumors sa sollurunga so neenga ungalukku thriencha news pakkava collect panni sollunga :8438978585.

    ReplyDelete
  12. Hai history friends MBC Candidate please tell your observation[only MBC History only]8438978585

    ReplyDelete
    Replies
    1. which observation nanba,,,,,,,,,,,
      neenga sollunga history how many vacancy endru.........

      Delete
  13. இறுதிப்பட்டியலில் தேர்வாகும் அனைவருக்கும் CV முடித்த தேதியில் இருந்து சம்பளம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ நான் ஒரு வீடு வாங்கிடுவேன்

      Delete
    2. apdi salary kudukka nidhi irunda nama ennaiko govt emply

      Delete
    3. Annaikka(then) Govt. empty

      Delete
    4. NANDHINI MAM PLS GIVE UR Email ID

      Delete
  14. Sir when will the results tet

    ReplyDelete
    Replies
    1. NA ANTHA VEETTA VITHUDUVEN.......

      Delete
  15. Tet Ku oru mudevea kedaiyaathaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa?

    ReplyDelete
  16. Nandhakumar,
    Dont worry .
    Be happy.
    I think around 700 bot vacancy in2012. Botany tet2013 passed canditate 295(last cv num). 2014 spl tet bot pass canditate 30-40 (approximately)

    ReplyDelete
  17. Any body know how many vacancy for physics..........

    ReplyDelete
  18. my weightage is 64.5 is there is any chance to get posting?...

    ReplyDelete
  19. Grp IV shcool education department any information about posting plz.... if any body know reply...

    ReplyDelete
  20. Oru nalla Govt, first education ku importance tharanum but
    namma TNGOVT Tasmac tharum important education Ku tharala.
    Oru naal Tasmac kadaiyai close seithu paarunga yawlo poraatam nadakkum nu. Exam mudithu one year kalithum naam ennum amaitheyaa dha erukom. Naanga eppadeyea erupom nu Ten Govt nenaikkavendaam - Saathu Merandaal Kaadu kollaathu. Yengal porumaikkum oru yellai undu.

    ReplyDelete
    Replies
    1. கலைஞரின் ஆட்சியில் போராடினால் வெற்றி கிடைக்கும் அம்மா ஆட்சியில் போராடினால் தடா பொடா தான் கிடைக்கும் அரசு ஊழியர்கள் வெறும் 2% தான் என்று 10 வருடத்திற்கு முன்பே கூறியவர் தற்போதைய முதல்வர் அவரிடமா நமது வேலை நடக்கும்.வாய்ப்புகள் மிகக்குறைவு பார்ப்போம் கல்விமான்ய கோரிக்கையில் என்னதான் நடக்கும் என்று.

      Delete
  21. My major History
    community SC
    weightage is 59.35 % is there is any chance to get posting ?..

    ReplyDelete
  22. so its not a nall government....
    from tasmac gov getting income from us gov loss income.......
    i think gov grows its income via without give posting for us.... money save for gov...
    we only made this gov so kurai solli payanillai...........
    PODA ANDAVANEEY NAMBA PAKKAM IRUKKAN.......so viraivil posting.....

    ReplyDelete
  23. Dear jayapriya my weightage 62 sc chemistry chance irukkuma

    ReplyDelete
  24. hai jayapriya madam how many days going assembly meeting......... which date conduct kalvi maniya korikkai....

    ReplyDelete
    Replies
    1. Dear thangamani sir mbc/phy/tamil medium/female wtg nilavaram enna sir pls reply....

      Delete
    2. dont worry sir,,,, Tamil medium candidates all are get job sir because very little bit candidates claim in Tamil medium........

      Delete
  25. assembly meeting up to 25 July

    ReplyDelete
  26. TNTET PAPER 1
    TOTAL VACANT 1638+798 =2436
    798 IS BACKLOG VACANT

    1.OC =508+0 BACKLOG =508
    2.BC =434+64 BACKLOG =498
    3.BCM =57+172 BACKLOG =229
    4.MBC =328+49 BACKLOG =377
    5.SC =246+352 BACKLOG =598
    6.SCA =49+72 BACKLOG =121
    7.ST =16+89 BACKLOG =105
    TOTAL =1638+798 BACKLOG =2436



    TNTET PAPER 2 TAMIL
    TOTAL VACANT 258+228=486
    228 IS BACKLOG VACANT

    1.OC =80+0 BACKLOG =80
    2.BC =68+0 BACKLOG =68
    3.BCM =9+46 BACKLOG =55
    4.MBC =52+3 BACKLOG =55
    5.SC =39+133 BACKLOG =172
    6.SCA =7+27 BACKLOG =34
    7.ST =3+19 BACKLOG =22
    TOTAL =258+228 BACKLOG =486



    TNTET PAPER 2 ENGLISH
    TOTAL VACANT 1633+195=1828
    195 IS BACKLOG VACANT

    1.OC =506+0 BACKLOG =506
    2.BC =433+0 BACKLOG =433
    3.BCM =57+22 BACKLOG =79
    4.MBC =327+0 BACKLOG =327
    5.SC =245+121 BACKLOG =366
    6.SCA =49+24 BACKLOG =73
    7.ST =16+28 BACKLOG =44
    TOTAL =1633+195 BACKLOG =1828


    TNTET PAPER 2 MATHEMATICS
    TOTAL VACANT 978+319=1297
    319 IS BACKLOG VACANT

    1.OC =303+0 BACKLOG =303
    2.BC =259+0 BACKLOG =259
    3.BCM =34+28 BACKLOG =62
    4.MBC =196+54 BACKLOG =250
    5.SC =147+183 BACKLOG =330
    6.SCA =29+37 BACKLOG =66
    7.ST =10+17 BACKLOG =27
    TOTAL =978+319 BACKLOG =1297


    DEAR MATHEMATICS CANDIDATE TNTET2012 LA 90 CANDIDATE EQUVALENT COURSE CANDIDATE THEY APPOINTED 2014 FEB END.
    SO 1297 -90 =REMAINING 1207 . INTHA 90 IL YETHTHANAI OC,BC,BCM,MBC,SC,SCA,ST ULLARGAL YENDRA THAGAVAL KIDAIGA VILLAI.
    ATHAI PORUTHU OVVARU QUOTA VILUM SATRU KURAI YA VAAIPPU ULLATHU.



    TNTET PAPER 2 PHYSICS
    TOTAL VACANT 922+119=1041
    119 IS BACKLOG VACANT

    1.OC =286+0 BACKLOG =286
    2.BC =244+0 BACKLOG =244
    3.BCM =32+6 BACKLOG =38
    4.MBC =185+38 BACKLOG =223
    5.SC =138+58 BACKLOG =196
    6.SCA =28+12 BACKLOG =40
    7.ST =9+5 BACKLOG =14
    TOTAL =922+119 BACKLOG =1041




    TNTET PAPER 2 CHEMISTRY
    TOTAL VACANT 638+165=803
    165 IS BACKLOG VACANT

    1.OC =198+0 BACKLOG =198
    2.BC =169+0 BACKLOG =169
    3.BCM =22+17 BACKLOG =39
    4.MBC =128+31 BACKLOG =159
    5.SC =96+91 BACKLOG =187
    6.SCA =19+18 BACKLOG =37
    7.ST =6+8 BACKLOG =14
    TOTAL =638+165 BACKLOG =803



    TNTET PAPER 2 HISTORY
    TOTAL VACANT 3000+119=3119
    119 IS BACKLOG VACANT

    1.OC =930+0 BACKLOG =930
    2.BC =795+0 BACKLOG =795
    3.BCM =105+28 BACKLOG =133
    4.MBC =600+18 BACKLOG =618
    5.SC =450+52 BACKLOG =502
    6.SCA =90+10 BACKLOG =100
    7.ST =30+11 BACKLOG =41
    TOTAL =3000+119 BACKLOG =3119


    BOTONY ,ZOOLOGY ,GEOGRAPHY ALL COMMUNITY CANDIDATE 100% YOU GET JOP SURLY

    OC-31%, BC-26.5%, BCM-3.5%, MBC-20%, SC-15%, SCA-3%, ST-1%

    MATHEMATICS,PHYSICS,CHEMISTRY,BOTONY,ZOOLOGY,HISTORY,GEOGRAPHY CANDIDATE ALL QUOTA(OC,BC,BCM,MBC,SC,SCA,ST) 20% PREFERENCE FOR TAMIL MEDIUM CANDIDATE.
    3% FOR PH AND VH PREFERENCE.(100 SEAT FOR OC QUOTA 100*20%=20. 20 CANDIDATE TAMIL MEDIUM )

    PROOF:
    {1}. 2011-2013 MAY VARAIKKUM ALLOTMENT PANNUNA VACANT

    [1]=SUBJECT,,, [2]=ALLOTMENT,,, [3]=2012TNTET FILLED
    CANDIDATE,,, [4]=REMAINING
    [1] [2] [3] [4]
    1.TAMIL 2298 1812 486
    2.ENGLISH 4826 2998 1828
    3.MATHEMATICS 2664 1367 1297
    4.PHYSICS 1454 413 1041
    5.CHEMISTRY 1453 650 803
    6.BOTONY 625 63 562
    7.ZOOLOGY 622 73 549
    8.HISTORY 4304 1185 3119
    9.GEOGRAPHY 1076 75 1001
    10.OTHER LANG 110 91 19
    TOTAL 19432 8727 10705

    {2}.SEE RTI PROOF
    PAPER 2: http://www.padasalai.net/2014/07/paper-ii-total-2012-backlog-vacancy-rti.html?m=1
    PAPER 1:http://www.padasalai.net/2014/07/paper-i-total-2012-backlog-vacancy-rti.html?m=1




    INTHA VACANT MAY 2013 VARAIKKUM YEDUKKA PATTATHU
    NANBARKALAYE B.T VACANT 2000 TO 2500 VARAI ATHIGAMA VAAIPPU ULLATHU
    ATHANAAL (OC,BC,BCM,MBC,SC,SCA,ST) QUOTA SATRU ATHIGARIKKUM...


    INTHA THAGAVAL YARUDAIYA MANATHAIYAVATHU KASTAPADUTHI IRUNTHAAL MANNIKKAVUM....

    ReplyDelete
    Replies
    1. sir oc 50% tharanum enna suprem court soli iruke

      Delete
    2. Anyway, good job sir...

      Delete
    3. physics vacant only 223 thana for mbc ??? my wgt 64.92 mbc can i get a job ???? Anybody plz claryfy my doubt??

      Delete
    4. My wtg 66.7 sc physics english medium tet mark 95 can i get job

      Delete
    5. usha edn madam what is your tet mark.....

      Delete
    6. தமிழ்த்துறை ஆசிரியர்கள் அனைவருக்கும் சற்று முன் ராஜலிங்கம் நண்பரிடம் கிடைத்த தகவல் படி

      தமிழ்த்துறைக்கான காலிபணியிடங்கள்
      1403+486+309 என மொத்தம் 2198
      பணியிடங்கள் உறுதியாக உள்ளதாக கூறினார் தற்போது அவருக்கு மற்ற வேலை பளு காரணமாக கல்விசெய்தி வர முடியவில்லை என்று கூறிவிட்டார்

      முதலில் தமிழ்த்துறைக்கு 486 பணியிடங்களும் பின் 2012--2013 இல் 1403 பணியிடஙகளும் தற்போது மொத்தமாக 2300 பணியிடங்கள் ஒதுக்கியதில் தமிழ்த்துறைக்கு 309 பணியிடங்கள் ஒதுக்கியதாக கூறினார்

      விரைவில் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி கிடைக்கும்

      பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 14,000 முதல் 14,500 வரை நியமிப்பார்கள் என்று நினைக்கின்றேன்

      மற்ற துறை காலிபணியிடம் கேட்ட போது இரண்டு துறை தான் தெரியும் என்று கூறிவிட்டார்

      தமிழ் மற்றும் வரலாறு


      வரலாறு பாடத்திற்கு 3000 க்கு அதிகமான பணியிடங்கள் என்றார்

      Delete
    7. நண்பர்களே திரு ராஜலிங்கம் அவர்கள் கொடுத்த தகவல் இப்பொழுது கிடைத்த தகவல் பாடவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த காலியிடங்கள் குறைய வாய்ப்பு இல்லை கூடுவதற்கு வாய்ப்புஉள்ளது திரு ராஜலிங்கம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்
      THIS IS FROM A CONFIDENT TRB SOURCE
      BT TAMIL 2198
      BT ENGLISH 2037
      BT MATHS 1510
      BT PHYSICS 1210
      BT CHEMISTRY 859
      BT HISTORY 3179
      BT GEOGRAPHY 1171
      BT BOTANY 610
      BT ZOOLOGY 680
      OTHERS 45
      TOTAL 13499

      இந்த தகவல் உண்மையானதே யார் மனதும் புண்படுத்தும் நோக்கமோ பொழுதுபோக்கு வேலையாகவோ இதை கொடுக்கவில்லை மேலும்

      Delete
    8. விஜயகுமார் சென்னை கொடுத்த தகவலும் உறுதியான தகவலே இன்னும் ஒரு வாரத்தில் சனிக்கிழமைக்குள்முடிவு தெரிந்து விடும் வேறொறு சோர்ஸ்மூலம் உறுதி படுத்தப்பட்டு உள்ளது உடனே உங்கள் கட் ஆப் சொல்லி வாய்ப்பு உண்டா என்று கேட்டுவிடாதீர்

      ALL OF ARE SITTING OUR FINGERS CROSSED I AM SHARING THE CONFIRMED NEWS ONLY I

      Delete
  27. Hi frds yesterday i called TRB and asked about final list,,,,, she said process is gng on,,,, I asked can u pls tell me the date? she said this month end.... again I ask this is a confirm news? she said if we finish the work we will publish....
    so frds take a rest for three weeks don't believe any fake news......

    ReplyDelete
  28. தகவல் தெரிவித்தமைக்கு நன்றி ஜெயப்ரியா மேடம்

    ReplyDelete
  29. Pls kadavle tamiluku posting adhigam kodu......9800 per nangal tamilaga arasin thalaivi Amma avargale ungal kaiyil......

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. History weightage 58.75 dnc, Tamilmedium any chance for me pls reply anybody

    ReplyDelete
  32. Ondrumattum thelivaga therigiradu , tharpithu posting poda govt ku viruppam illai or arasuku aadhayam illai. ithai parkumpodu enaku Newtons 1st law gnayabagam varugiradu.. "Until an External force acting this govt not giving gob" Anal Newtons 3rd law avargaluku theriathu pola.....

    ReplyDelete
  33. VARUM VIYALAN YENDRARGAL APPODU ANAL IPODU IMMATHAM YENDRARGAL

    ReplyDelete
  34. M.SIVA SIR tamil medium quota la 20% sonnenga matha community ku evlo posting nu solliteenga tamilmedium ku evlo posting? nan history major b.c tamilmedium 60.94 wtg ennaku chance iruka irunthalum entha basic la varuven ",pls reply sir

    ReplyDelete
  35. MANI SIR, KALAI SIR, JAYAPRIYA MAM. TAMIL MBC VACANCY EVVOLOV IRUKKALAM.,

    PLEASE GUESS. TAMIL TOTAL VACANCY-THAN ENNA ? ORAE MARMAMGA ULLATHU ? TAMIL VACAN KOODUMA ?

    ReplyDelete
  36. Dear TET candidates please avoid your comments in this news label, this news belong to PG candidates. So please excuse.

    ReplyDelete
    Replies
    1. appadye neengalum tet oriented newsa eruntha neengalum vanthudathinga

      Delete
    2. நாங்களும் பிஜீ பாஸ் பன்னியிருக்கோம்ல

      Delete
    3. usha edn madam what is your tet mark.....

      Delete
  37. Now i called trb to ask about final list...she said within this month....it is sure

    ReplyDelete
  38. All pg candidates why don't we approach trb in mass?willing cadidates please share your replies.

    ReplyDelete
    Replies
    1. Wait Minimum 10 Days We Will Get Good News About P.G List From TRB

      Delete
    2. today evening the result may come

      Delete
    3. Today Or Tomw eVening only Revaluation Result for 3 Subject Mam Final List only After 10 Days

      Delete
  39. IS THERE ANY CHANCE TO INCREASE NUMBER OF POST IN PG TRB ?

    ReplyDelete
    Replies
    1. Only Filled Notification Vacancies not Extra Posting for P.G

      Delete
  40. Today I called trb that madam told work not completed ......

    ReplyDelete
  41. In Commerce how many questions are going to be revalued as per Madras Court Judgement. Anybody knows pls share here.

    ReplyDelete
  42. WAIT UNTIL !!
    AMMA ANNOUNCES THE TEACHER VACANCY IN ASSEMBLY SESSION !!!

    ReplyDelete
  43. FLASH NEWS : TOTAL TEACHER VACANCY IS NEARLY 30,000/=

    ReplyDelete
    Replies
    1. Next year(2014_2015) TET announcement?

      Delete
    2. how do u know that vijayakumar sir...........

      Delete
    3. vijaykumar nanba good news pola

      Delete
    4. Vijayakumar says include in Karnatak TET vacancy 20000.

      Delete
  44. vijay kumar sir hw did u get dis news

    ReplyDelete
  45. is there any cases on pg english/please reply me friends

    ReplyDelete
  46. HAPPY NEWS : BE READY !!! NEW TEACHERS TO HOIST THE FLAG ON INDEPENDENCE DAY !!!

    ReplyDelete
    Replies
    1. Sir,
      these vacancies will be filled by 2013 TET passed candidates? Are u sure?

      Delete
    2. ethula flash news ,,,,,,,,,,,,,
      eppdi happy news solluringa nanba.............

      Delete
  47. Assembly augest 2nd week varai.so adhu varai posting kidaiyathu.

    ReplyDelete
  48. Mr Yathav Kumar sir
    What are the economics questions are going to re-evaluate

    ReplyDelete
    Replies
    1. Sasanga Sir 1-Real Balance Effect Was Propounded By ? TRB Ans Option D- Don Patinkin , Now Court Option A - A.C.Pigou

      2- The Purchasing Power Of Money Over Domestic Goods and SeRvices is Known as? Trb Ans - C,Internal Money Court Given Option B - Fiat Money

      Delete
  49. Dear Friend, My weight-age is 87.25 in Chemistry, is it possible to get job?

    ReplyDelete
    Replies
    1. Defiantly u ll get job bro don't worry

      Delete
    2. ennathu 87.25 weightage ha.....? neengathan world first.......? nambara mathiri sollupa.....

      Delete
    3. 25 vasula 87 wait konjam jasthithan

      Delete
  50. WARM welcome FAROOQ AHAMED sir wats news from pallikalvi sir due u have a highly influence n trb plz reply

    ReplyDelete
  51. sir my wtge 67.59 sc is there any chance for me

    ReplyDelete
  52. GREAT QUESTION !!! WILL AMMA FILL ALL 30,000 ???

    ReplyDelete
    Replies
    1. 30,000 what means enna nanba konjam explain

      Delete
    2. Mr. விஜயகுமார் சிறு பிள்ளை தனமாக விளையாடாதீர்கள்.ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது உண்மையான செய்தியாக இருந்தால் அந்த செய்திக்கான source எதுவென்றும் நீங்கள் குறிப்பிட வேண்டும்.அதுதான் முறையான செய்தி.

      முதலில் அம்மா புராணம் பாடுவதை நிறுத்துங்கள்.நீங்கள் இது போன்று தறிகெட்ட வகையில் எதற்கெடுத்தாலும் அம்மா,அம்மா என்று எழுதினால் நடுநிலையானவர்கள் கூட உங்கள் அம்மாவிற்கு எதிராக செயல் பட ஆரம்பித்து விடுவார்கள்.

      எதற்கும் இடம்,பொருள்,ஏவல் உண்டு.

      Delete
    3. Vijayakumar says include in Karnatak TET vacancy 20000.

      Delete
  53. இந்த வாரமும் இறுதிப்பட்டியல் வராத என்ன கொடுமை சார். My wgt ; 60.94% வரலாறு Tamil medium SC. Job கிடைக்குமா? please telll me sir.

    ReplyDelete
  54. வரலாறு பிரிவுக்கு job increase ஆக வாய்ப்புள்ளதா? Please anybody tell me.

    ReplyDelete
  55. History bc english medium 61.61 Tiruvallur dt

    ReplyDelete
  56. History bc english medium 61.61 Job kadaikuma pls tell me

    ReplyDelete
  57. Vijayakumar sir tet pass seythavarkalai
    kulappuvathi ungalukku enna appad
    oru santhosam?. Are you in confuse?

    ReplyDelete
  58. sc candidate p2 eng major 67.59 s there any chance

    ReplyDelete
  59. Maadha kanakkaa potta case sa oru naalil thallupade seithaar t Great Mr.Nagamuthu ayya.
    Tet exam mudethu varuda kanakka wait pannrom final list il naam erukkomaa illayaa ena theriyaamal!
    TRB work is super.
    Pallikalvi work is very super.
    TN Govt work is very very very superooo super

    ReplyDelete
  60. Vijay sir nanga 30,000 posting podanunu perasai padala...avunga sonna mari 15,000 posting potta kuda santhosam bt athuvey one yr kulla podamattanga pola...athaia first poda sollunga pa..

    ReplyDelete
  61. g. noon satheesh sir, very good news for us. I CANT UNDERSTAND SIR., ACTUALLY TAMIL VACANCY EVVOLOVU SIR, U R TOLD 2300 POSTING VACANCT AND 309 + 486 = 795 ONLY AA., OR 2198 SURELY ., IT IS GOOD ONE FOR US SIR., PLS REPLY SIR,

    FINALLY TAMIL VACANT., ( I CANT UNDERSTAND) AND SO I ASK SIR., THANKING U SIR.,

    ReplyDelete
  62. g. noon satheesh sir, very good news for us. I CANT UNDERSTAND SIR., ACTUALLY TAMIL VACANCY EVVOLOVU SIR, U R TOLD 2300 POSTING VACANCT AND 309 + 486 = 795 ONLY AA., OR 2198 SURELY ., IT IS GOOD ONE FOR US SIR., PLS REPLY SIR,

    FINALLY TAMIL VACANT., ( I CANT UNDERSTAND) AND SO I ASK SIR., THANKING U SIR.,

    ReplyDelete
    Replies
    1. வேல்முருகன் நண்பரே 2300 பணியிடங்கள் என்பது அனைத்து துறைகளுக்கும் சேர்த்து கொடுக்கபட்டது

      அந்த 2300 பணியிடங்களில் தமிழ்த்துறைக்கு 309 பணியிடங்கள் ஒதுக்கபட்டது

      Delete
  63. THANKING U SATHEESH SIR, APPADI ENDRAL TOTAL TAMIL VACANCY-THAN

    EVVOLOVU ? PLS. REPLY. 309 + 486 + _______________ HOW MAY VACANCY

    SIR. I DONT KNOW AND ASK TIS QN ., SORRY FOR UR INCONVENIENCE SIR / PLS. REPLY.

    ReplyDelete
  64. Hello anybody pg microbiology please contact me my number 7598479561

    ReplyDelete
  65. What about pg equivalent case..yarukavathu tariuma..plz reply....

    ReplyDelete
  66. paper1 my new weightage 66.98 any chance plz tell me jayapriya madem

    ReplyDelete
  67. Pls anybody to give a correct information.

    ReplyDelete
  68. BC/FEMALE/MATHS/68.91. HAVE I ANY CHANCE TO GET JOB.PLZ TELL ME ANYBODY. HOW MANY VACANCIES IN MATHS?

    ReplyDelete
    Replies
    1. Pl join my mail kalips.arun@gmail.com I am maths

      Delete
  69. Velmurugan nanbare tamil vacant. 2100nu sathish solraru

    ReplyDelete
  70. Nanbarkale intha website I ungaluku therintha thagavalgalai theriyapadutha payanpaduthungal athai viduthu enaku job kidaikuma enaku job kidaikuma andru ketkathirgal yarukum athu theriyathu kadavuluku than theriyum

    ReplyDelete
    Replies
    1. sir, u r saying 100% correct. All tet candidates, No one can't guessing who get job or not.We do not more expect about job till release final list by trb.

      Delete
  71. JAYA PRIYA MAM neenga first ella major laum B.C community ku ivlo wtg select agi ullargal enru koorineergal athu unmaya mam pls reply me SATHEES KUMAR SIR history ku already 3118 vacany iruku ippa 3000 neenga sollarathu puriyala pls total vacancy evlo sir

    ReplyDelete
  72. Every time, Trb says, processing going on,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,, no end

    ReplyDelete
  73. தோழர் சதீஷ் அவர்களே, தம்ழ் ஆசிரியர் மனதில் பால் வார்த்தீர்கள்.இது நாள்வரை மனதில் கவலை குடிக்கொண்டிருந்தது.இனிமேல் அந்த கவலை இல்லை.நன்றி தோழரே

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. RAJALINGAM SIR ASSEMBLY MEETING MUDINCHA THAN LIST VARUMNU SOLRANGA UNMAYA SIR

      Delete
    2. yes....yes....yes.....yes....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Rajalingam Sir

      Satheesh sir Kuruvathu pol

      Nengal solvathai parthal 14000-14500 enpathu kuraivu en enil ,

      2012-13 il Tamil thuraikku mattum 1403 edankal enral , matra thuraikku ellam serthu 10000 vanthu vedum pola therikirathu , Pinar 2011-12 vac 10800 enkirarkal+ 2012-13 kku nearly 10000 enral pinnar Extar endru 2300 kurukirerkal

      ellem kettathatta 22800 BT yaa !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !

      Oh GOG really true

      Delete
  75. Every one of us are believing false news why not believing truth news this blog daily any one useless news gives about tet.daily this site visitors only more than thousands so this site only no 1 web site in our country.
    please dear admin do not publish any false news it affects lot of teachers confident .
    so do not believe any thing the no of vacant will announce by our cm in assembly until wait

    ReplyDelete
  76. Very soon selected list to tet

    ReplyDelete
  77. Result vandha adutha wrk ah pakalam sikiram podunga

    ReplyDelete
  78. Do u know english vacancy frnds if its increase means how much reply

    ReplyDelete
  79. how many vaccancies for sc physics? anybody knows

    ReplyDelete
  80. Friends Kalvi Manya Korikkali on 17/07/14.

    ReplyDelete
  81. English and tamil medium posting la indha readypperky romba difference irukuma anybody reply me

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete
  83. jayapriya mam how many vacant for ph candidate in mathematics tell me mam my wt is 64.22 mbc maths ph

    ReplyDelete
  84. pallikalvi maniya korikai on july17

    ReplyDelete
  85. ramadas sir pls send your mobile number

    ReplyDelete
  86. PALLI KALVI,UYAR KALVI MAANIYA KORIKAI IMMATHAM 17 NADAIPERUM.......puthiyathalaimurai

    ReplyDelete
  87. GOOD EVG EVERY TET TEACHERS THIS TOPIC NEWS RELATED TO PG TEACHERS WHY EVERYBODY TROUBLED TO PG SELECTED TEACHERS .PLS AVOID COMMENTS RELATED TO TET .

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Yen ! Kalvisethiya pg Trb vangitingalo?

      Delete
  88. PLS REQUESTED PGSELECTED TEACHERS IF ANY NEWS WANTS TO PUBLISH REG TRB NEWS IMMEDIATELY PUT ENTRIES

    ReplyDelete
  89. this month end than sir athuku munnadi etum varathu sir

    ReplyDelete
  90. DEAR FRIEND ARE YOU TRB CHAIRMAN/MEMBER SECY WHAT COMMENT YOU ARE GIVEN . YOU KNOW EVERY PG TEACHERS PRAYING TO PUBLISH FINAL LIST SOON BY TRB

    ReplyDelete
  91. trb ku cal pana this month end ethirpakalamnu soldrnga but trb websitela enaki list varutho athan tru news

    ReplyDelete
  92. Munadi Trb Ku phone pani yepa TET final list varumnu keta ? processla irukunum , wait panunga , Trb website a pathukitirunganu badhil dhan varum,
    Naan 08/07/2014 , 4.30 pm Ku phone paninen,
    indha masa end il varum nu sonnanga ,
    Urudhi paduthika neengalu Trb Ku phone pani ketutu sandhosama irunga

    ReplyDelete
  93. santhosama epdinga erukurathu

    ReplyDelete
  94. நண்பர்களே திரு ராஜலிங்கம் அவர்கள் கொடுத்த தகவல் trbtrbஇப்பொழுது trbகிடைத்த தகவல் பாடவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த காலியிடங்கள் குறைய வாய்ப்பு இல்லை கூடுவதற்கு வாய்ப்புஉள்ளது திரு ராஜலிங்கம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்
    THIS IS FROM A CONFIDENT TRB SOURCE
    BT TAMIL 2198
    BT ENGLISH 2037
    BT MATHS 1510
    BT PHYSICS 1210
    BT CHEMISTRY 859
    BT HISTORY 3179
    BT GEOGRAPHY 1171
    BT BOTANY 610
    BT ZOOLOGY 680
    OTHERS 45
    TOTAL 13499

    இந்த தகவல் உண்மையானதே யார் மனதும் புண்படுத்தும் நோக்கமோ பொழுதுபோக்கு வேலையாகவோ இதை கொடுக்கவில்லை மேலும்


    விஜயகுமார் சென்னை கொடுத்த தகவலும் உறுதியான தகவலே இன்னும் ஒரு வாரத்தில் சனிக்கிழமைக்குள்முடிவு தெரிந்து விடும் வேறொறு சோர்ஸ்மூலம் உறுதி படுத்தப்பட்டு உள்ளது உடனே உங்கள் கட் ஆப் சொல்லி வாய்ப்பு உண்டா என்று கேட்டுவிடாதீர்

    ALL OF ARE SITTING OUR FINGERS CROSSED I AM SHARING THE CONFIRMED NEWS ONLY I

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி