பீகார் மாநிலம், சீதாமஹரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மயக்கமடைந்த 57 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனையில்அனுமதித்தனர்.பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை பரிசோதித்தபோது, அதில் ஒரு பெரிய பாம்பு இருந்தது. அந்த உணவு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி