விலகுகிறதா இருள்? விடிகிறதா வானம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2014

விலகுகிறதா இருள்? விடிகிறதா வானம்!

ஒரு வழியாக வழக்குகளால் உண்டான சிக்கல்கள் விலகி  நமக்கு  வழி பிறக்கும் தருணம் உருவாக்கியுள்ளது.

வழக்குகளின் நிலை

சென்னை நீதிமன்றத்தில் ஓரிரு வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

அந்த ஓரிரு வழக்குகளும் single judge நீதி மன்றப் பிரிவில் இல்லை.அனைத்தும் அமர்வு நீதிமன்றத்தில்தான் உள்ளது.

பொதுவாக single judge நீதிமன்றத்தால் வழங்கப் பட்ட தீர்ப்பு அல்லது நிராகரிக்கப் பட்ட மனுவிற்கு எதிராக அமர்வு நீதிமன்றத்தில் writ மனு தாக்கல் செய்யப் படும்.

அமர்வு நீதிமன்றம் என்பது ஒரே வழக்கை விசாரிக்க  ஒன்றுக்குமேற்பட்ட நீதிபதிகளை கொண்ட நீதிமன்றத்தின் ஒரு பிரிவு ஆகும்.ஏனெனில்ஒரே ஒரு நீதிபதி கொண்டு ஒரு வழக்கை விசாரிக்கும் போது  அவரது சுய விருப்பு வெறுப்பு காரணமாக தவறான நீதி வழங்க வாய்ப்பு உண்டு.ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை கொண்டு விசாரிக்கும் போது உண்மையான நியாயம் கிடைக்கக் கூடும் என்பதற்கான ஏற்பாடுதான் இது.

இப்பொழுது அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு தன்மைகளின் அடிப்படையில் வழக்கு இருப்பதாகத்  தெரிகிறது.

1) 5% தளர்விற்கு எதிரான மேல்முறையீடு
2) G.O MS 71க்கு எதிராக
இனி எத்தனை வழக்குகள் பதிந்தாலும் இந்த 2 வகைகளின் அடிப்படையில்தான் பதியப் படும்.இந்த வழக்குகளுக்கும்  விரைவில் விடிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய நிலையில் சென்னை நீதிமன்றத்தில் எந்த வழக்குமில்லை என்ற சூழ்நிலையை நீதிபதி திரு நாகமுத்து உருவாக்கியுள்ளார்.

 மதுரையில் உள்ள உயர்நீதிமன்றத்தின் கிளையிலும் திரு பிரபாகரன் அவர்களால் G.O MS 71க்கு எதிராக வழக்குப் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.

 நம்முடைய அதிர்ஷடமா அல்லது துரதர்ஷ்டமா என்று தெரியவில்லை. திபதி திரு.நாகமுத்து  அவர்கள் 07/07/2014 அன்று மதுரை நீதிமன்றத்தில் இணைய வேண்டுமாம்.

மதுரை நீதிமன்றத்திலுள்ள TET குறித்த வழக்குகளையும் நீதிபதி திரு நாகமுத்து அவர்கள் விசாரித்து விரைந்து நீதி வழங்குவார் என்று எதிர்பார்ப்போம்.

ஆனால் எத்தனை வழக்குகளும் இருந்தாலும் இதுவரை யாரும் TET பணி நியமனத்திற்கு எதிராக தடையானை வாங்கவில்லை என்பது உற்சாகம் அளிக்கும் செய்தி.

காலிப் பணியிடங்கள் குறித்த சர்ச்சை

 காலிப் பணியிடங்கள் குறித்து முக்கியமாக பாட வாரியாக உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து வரும் செய்திகள் பெரும் குழப்பத்தையும் மன சோர்வையும் ஏற்படுத்துகிறது.

இங்கு 

1.Subject
2.2011-2013 April Total Vac.
3.In 2012 Advertised only.
4.TET passed and get posting
5.Backlog Vac (advertised) in 2012
6.After filling 2012 Remaining Vac. 2011-2013
7.2011 to 2013 remaining+Backlog

...1..............2.........3..........4..........5.........6...........7
Tamil....... 2298...2040..1812...228....258.....486

Eng........4826... .3193....2998..195...1633...1828

Math......2664....1686 ....1367...319....978...1297

Phy....... 1454......532......413...119.... 922....1041

Che........1453......815......650.....165...638......803

Bot...........625.......81........63.......18...544......562

Zoo...........622.......89........7.........16...533......549

His.........4304.....1304...1185......119..3000....3119

Geo.......1076.........80.......75.........5....996....1001

O.Lag......110.........91.......91.........0......19........19

Total....19432......9911...8727....1184...9521...10705


 என்ற காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் பலரால் நம்பப் படுகிறது.

ஆனால் எனக்கு எழும் சந்தேகம் என்னவென்றால்,

 1) TET 2012 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012 december 13 ஆம் தேதி அன்று பணி நியமனம் வழங்கப் பட்டது.

அப்படி இருக்கும் பொழுது 2012 ஆம் December மாதத்திலேயே 2013 ஆம் ஆண்டு April வரை உள்ள காலிப் பணியிடங்களின் விவரம் எவ்வாறு  சேகரிக்கப்பட்டது?

இந்த ஒரு கேள்விக்கு சரியான விடை கிடக்கவில்லை என்றாலே இந்த புள்ளி விவரம் அனைத்தும் தவறு என்ற நிலைக்கு வந்து விடுகிறது.

2) வரலாற்று ஆசிரியருக்கு வயதாகி ஓய்வு பெற்று காலிப் பணியிடங்கள் உருவாகும் போது தமிழாசிரியருக்கு வயதாகாதா?

3) இயற்பியலுக்கு 1454 காலிப் பணியிடங்கள் இருக்கும்  போது   532 பணியிடங்களுக்கும்,வரலாறுக்கு 4304 காலிப் பணியிடங்கள் இருக்கும் போது வெறும் 1304 காலிப் பணியிடங்களுக்கும் விளம்பரம் கொடுக்கும் போது தமிழில் இருந்த 2298 காலிப் பணியிடங்களுக்கு  2040 காலிப் பணியிடங்கள் உள்ளது  என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதின் தர்க்கம் என்ன?

இப்போது கல்விச்செய்தியில்  வெளியாகி  உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த தகவல் உண்மையென்று நம்புவோம்.இதனோடு 2012-2013 வரை காலிப் பணியிடங்களும் ஏன் 2013-2014 வரை உள்ள காலிப் பணியிடங்களும் சேர்த்து ஒரு கணிசமான எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்படும் என்று எதிர்பார்ப்போம்.

பணி நியமனம் எப்போது?

 இந்த ஒரு கேள்விக்கு யாரேனும் உறுதியான பதில் அளித்தால் அவருக்கு 1 கோடி பரிசலிக்கலாம்.ஆனால் விடைதான் யாருக்கும் தெரியாதே!

வரும் 10 ஆம் முதல்  தேதி தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடை பெற உள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் திரு விஜயகாந்த் நானிருக்கும் தொகுதிதான்.அவர் இங்க அடிக்கடி வந்தாலும் எதுவுமே பேசுவதில்லை.இங்கேயே பேசாதவர் சட்டசபையில் அதுவும் நம்மை குறித்து பேசுவாரா என்பது சந்தேகம்தான்.

ஆனால் எதிர்க்கட்சியும், இன்ன பிற  உதிரி கட்சிகளும்

"2013 ஆம் ஆண்டு TET இல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஏன் இன்னும் பணிநியமனம் வழங்கவில்லை?"

என்று  கேள்வி எழுப்புமானால் நமக்கான செயல் விரைந்து நடைபெற சூடு பிடிக்கும்.

ஆனால் கேட்பார்களா? என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி!

அன்புடன் மணியரசன்

118 comments:

  1. Paper1 vacancy detail update maniyarasan sir please

    ReplyDelete
    Replies
    1. backlog vacancy 798 என்று கல்விசெய்தியிலேயே வெளியிடப் பட்டுள்ளது sir.

      Delete
    2. maniyarasan sir

      2012 il TET il pass ana 8726 perai neyamikka 2012 il ulla vacancy pothuumanathaka illai,

      athanal Govt. in suya labathirkkaka ( pass ana 8726 perium nemika) 2013 April vari Vacancy

      edukkapattullathu Antha total Vacancy =19432 BT, Ethil 8726 pass an BT il OC athikamaka

      irunthathal Avarkalukku ellorukkum posting poduvatharkkathan (2012 Advertisement il 9911

      (2013 il iruthu edukkapattathu) vacancy uruvakka pattathu).

      athanal than 2013 varai Vacancy sekarikkappattathu.

      2012 pass ana anaivarum Lucky ( 2013 vacancy eduthu fill pannapattahu )

      Itu anaithum TN Govt in oru thavarana selai kattukirathu .


      Thank u

      Delete
    3. 2012 ku 2013 varai edutharkal enpathu unmaiyanal,nam nalanukaga 2014 to 2015 varai eduka matangala?nichayam edupanga,amma ninaithal 15 or 20 students ku oru teacher enru niyamikalam,aanaivarukum job kidaika amma vali senja ellor valvum olimaya magum

      Delete
    4. Please. Paper 1backlog vacancy 789

      thana 2487 posting ilaiya. Maniyarasan sir nanum ungalai

      news sollunga

      Delete
    5. நிச்சயமாக கூடும் sir. ஆனால் அதற்கான சரியான எண்ணிக்கை தெரியாது.

      Delete
    6. maths, community wise passed candidate details( number ) tell pls

      Delete
    7. TAMIL MAJOR MBC MALE NEW WT. 68.83 JOB CHANCE PLS CALL ME 9789436231

      Delete
    8. jp madam tn govt senjathu thavarana seyal illa .athu avangaloda aathikka jathi veriya kaattuthu .avangaluku use agumna enna venumnalum pannuvanga . cmku nammaloda kastam tet pathina pressure irukkathu bcoz cmkuda irukuravanga atha patthina strongana news koduthurukka mattanga

      Delete
    9. EVERY DISTRICT CANDITATES WOULD APPLY ABOUT JOB VACANCIES BY SUBJECT WISE THROUGH RTI -2005, IN THEIR DISTRICTS, AND PUBLISH FRANKLY, THEN ONLY WE EXPECT OPEN LINE COUNSELLING SYSTEM WITHOUT CORRUPTION.

      Delete
  2. Enga oor thamba edu minister avarai keetu ungaluku sollava..

    ReplyDelete
    Replies
    1. இன்றைய தினத்தந்தி செய்தி.
      அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில் நடந்த பொன் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி யப்பன் தெரிவித்தார்.
      இதன் மர்மம் தான் என்ன கூடுதலாக 3500 ஆசிரியரா? அல்லது மொத்த ஆரிரியர் நியமனமே அவ்வளவு தனா?

      Delete
  3. dear mani sir,

    your doubt is correct. but all detais collect our ceo's from all school headmasters? like who r retired coming year? which subject? who get extension period? who r promotion? so we accept this msg.

    ReplyDelete
  4. திரு.மணியரசன் அவர்களே, நீங்கள் 2012 Dec to 2013 வரையான காலிபணியிடம் பற்றி கூறியிருக்கிறீர்கள். ஏற்கனவே காலிபணியிடங்கள் 2011-2012 கணக்கெடுத்துவிட்டார்களே. அதில் தானே 2012 ல் நிரப்பிவிட்டு மீதி 10705 பணியிடங்களை இப்போது 2013ல் நிரப்பயிருக்கிறார்கள். 2012ல் தமிழ்பாடபிரிவில் அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால் அவ்வாறு பணியிடத்தை நிரப்புனார்களோ என்னவோ, கடவுளுக்கு தான் வெளிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் புரிந்து கொண்ட விதம் முற்றிலும் தவறு.

      Delete
    2. Jaya Priya சகோதரி 2011-2013 மே மாதம் வரையான காலிபணியிடகள் கணக்கிட்டுவிட்டு தான் 2012ல் நிரப்பிவிட்டு, இப்போது 2013 ல் நிரப்பயிருக்கிறார்கள் என்று கூறிறனார்கள். இனிமேல் பணியிடம் அதிகரிக்க வேண்டுமானால் 2013-2014 ஆண்டிற்கான பணியிடங்களை எண்ணி நமக்கு போட்டால் தான் உண்டு.

      Delete
    3. "TET 2012 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012 december 13 ஆம் தேதி அன்று பணி நியமனம் வழங்கப் பட்டது.

      அப்படி இருக்கும் பொழுது 2012 ஆம் December மாதத்திலேயே 2013 ஆம் ஆண்டு April வரை உள்ள காலிப் பணியிடங்களின் விவரம் எவ்வாறு சேகரிக்கப்பட்டது?"

      என்று தெளிவாக பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன் பாருங்கள்.

      Delete
    4. yes maniyarasan sir

      2012 il TET il pass ana 8726 perai neyamikka 2012 il ulla vacancy pothuumanathaka illai,

      athanal Govt. in suya labathirkkaka ( pass ana 8726 perium nemika) 2013 April vari Vacancy

      edukkapattullathu Antha total Vacancy =19432 BT, Ethil 8726 pass an BT il OC athikamaka

      irunthathal Avarkalukku ellorukkum posting poduvatharkkathan (2012 Advertisement il 9911

      (2013 il iruthu edukkapattathu) vacancy uruvakka pattathu).

      athanal than 2013 varai Vacancy sekarikkappattathu.

      2012 pass ana anaivarum Lucky ( 2013 vacancy eduthu fill pannapattahu )

      Itu anaithum TN Govt in oru thavarana selai kattukirathu .


      Delete
    5. இந்த செய்தியை இவ்வளவு நாட்களாக சொல்லாமல் இப்பொழுது சொல்வதின் காரணம் என்ன madam?

      நீங்கள் சொல்வது உண்மையானால் நீதிமன்றத்தில் பலரும் வழக்குத் தொடுப்பார்கள்.2012 ஆம் பணி நியமனம் செய்யப் பட்ட பலர் வேலை இழக்கும் சூழல் உருவாகும்.

      காலிப் பணியிடம் முறையாக உருவாகும் முன்னரே பணி நியமனம் செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பானது.

      Delete
    6. This is true news sir

      But TRB they will make up 2012 April Vacancy list ( advertisement sir),

      If any body going to file the case related to this mater, TRB will submit the already prepared 2012 April Advertisement and Back log vacancy also to the court.

      But TRB not showing remaining vacancy.

      Delete
    7. நீங்கள் வாங்கி இருக்கும் இந்த செய்தி RTI மூலம் பெறப் பட்டது என்கிறீர்கள்?

      இந்த ஒரு ஆதாரமே போதாதா வழக்குத் தொடர்வதற்கு?

      நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புள்ளி விவரம் தலைகீழாக மாறும்.

      இப்பொழுது வந்திருக்கும் இந்த RTI தகவல் தவறானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

      எனக்கு தெரிந்த வரை ஈந்த CEO,DEO விற்கும் காலிப் பணியிடம் குறித்த உண்மையான தகவல் தெரிய வாய்ப்பில்லை.

      Delete
    8. maniyarasan sir

      Negal ketta Ques
      3) இயற்பியலுக்கு 1454 காலிப் பணியிடங்கள் இருக்கும் போது 532 பணியிடங்களுக்கும்,வரலாறுக்கு 4304 காலிப் பணியிடங்கள் இருக்கும் போது வெறும் 1304 காலிப் பணியிடங்களுக்கும் விளம்பரம் கொடுக்கும் போது தமிழில் இருந்த 2298 காலிப் பணியிடங்களுக்கு 2040 காலிப் பணியிடங்கள் உள்ளது என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதின் தர்க்கம் என்ன?

      Ans:

      Phy and His il pass anavarkalin ennikai kuraiuvu athanal vacancy Advertisement il kuraivaka kattapattullathu. Tamil il Pass anavarkalin ennikai kuduthal,

      Athu mattuma alla

      Tamil il Pass anavarkal 2012 il Toatal BT=1812, intha pass anavarkalukku matum Advertisement 2012 il, 1812 kku uruvakki iruinthal OC il kuraintha cutoff petra candidate poka mudiyathu allava, athanal than Govt (TRB) 2040 kku 2012 advertisement uruvakkiyathu,
      2040 kku uruvakkum pothu mattume kuraintha cutoff vankiya OC candidate select aga mudium, illai endal silarukku 2012 il post kidaithu irukkathu.

      Maniyarasan AVL sinthiungal

      Delete
    9. Mani sir

      Nengal Kodutha RTI Thakaval meka meka sariyanthu

      That is true

      But

      I am saying above vacancy same with ur RTI report

      In my vacancy chat, u can delete Other language column ,

      u can get ur RTI report figure from MY RTI report

      This is also RTI report Including Other Language subject also and Total vacancy of
      2011-13

      mani sir

      This is the final figure for TRB final list , If may increase 2000-2500 BT ,it will change, otherwise not changed my vacancy chat.

      Delete
    10. நீங்கள் குறிப்பிடும் படியே தமிழில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதாக இருக்கட்டும்.

      நீங்கள் குறிப்பிடும் அந்த Advertisement உங்களிடம் இருக்கிறதா?

      காலிப் பணியிடம் குறித்த Advertisement என்பது நிச்சயம் தேர்விற்கு முன்னர்தான் வெளியிடப் பட்டிருக்கும்.அப்படி இருக்கும் போது இவர்களுக்கு எப்படி இத்தனை பேர் தேர்ச்சி பெருவார்கள் என்று தெரிந்து கொண்டு நீங்கள் குறிப்பிடும் காலிப் பணியிடங்கள் உருவாக்கி இருக்க முடியும்?

      இந்த 4 ஆம் தேதி final list வெளியாகும் என்று சொன்னீர்கள் madam.அதுவும் இதை உங்களுக்கு கூறியவர் மிக முக்கியமானவர்.that is confidential என்றும் சொன்னீர்கள்.ஆனால் அவ்வாறு வரவில்லையே madam.

      நான் உங்களை தவறாக நினைத்து இந்த கேள்வியை கேட்கவில்லை.தள்ளி போனதற்கான காரணத்தை அறியும் பொருட்டு கேட்கிறேன்.

      Delete
    11. sir

      it may increasing some post nearly 2000-2500 BT

      Sir negal kodutha RTI report il 26.04.12 endu koduthularkal muthal pakkathil , Andru Kalipaniydam uruvakkiyathaka Advadisement prepare seitullarkal, intha varuda 2013 il prepare seithu vittu

      Athalal than ennovao Sign seitha Officer 26.04.2013 endu date itturukkirar.

      2013 am varudathil intha Report (TRB) prepare seithathal ennovao avar 2012 kku pathil 2013 enru sign seithullar

      That may be a reason

      Delete
    12. sir paper 1 backlog vacancy 798 but if any new vacancy???? somebody tell 2437 vacancy for paper 1????? pls reply

      Delete
    13. மேடம் ஜெய பிரியா அவர்களுக்கு,

      காலிப் பணியிடம் குறித்த Advertisement என்பது நிச்சயம் தேர்விற்கு முன்னர்தான் வெளியிடப் பட்டிருக்கும்.அப்படி இருக்கும் போது இவர்களுக்கு எப்படி இத்தனை பேர் தேர்ச்சி பெருவார்கள் என்று தெரிந்து கொண்டு நீங்கள் குறிப்பிடும் காலிப் பணியிடங்கள் உருவாக்கி இருக்க முடியும்?

      இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை, தங்களுக்கு ஏதாவது தெரிந்தால் தெரியப்படுத்தலாமே.

      Delete
    14. mani sir nengal solluvathu mutrilum sariyae,exam munnar ithanai pass seivanga enru eppadi theriyum,

      Delete
    15. Dear friends please help me to my questoin..please. TNTET 2012 il Backlog SC-121 (english paper 2) vacancies i new vacanciesyoudu add seiyapadumaa allathu new vacanciesil SC-15% il add seiyapaduma... please reply.

      Delete
    16. RTI la vanguna vacancy list publish pannina ellorukkum use agaum, bcoz vacancy fill pannumpothu counselling officerala sila vacancies maraikkappadumnu ellorum pesikkaranga please

      Delete
  5. mani sir tuesday selection list varumnu solranga conforma sir?

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் sir சொல்றீங்க.ஒருவேளை அப்படி வந்தாலும் பலருக்கு மகிழ்ச்சி தானே!

      Delete
    2. Maniyarasan sir

      10705 kku mel 2000-2500 BT athikarikka vaippum ullatham.

      Athepol,
      2013-2014 june vari 20500 vacancy iruppathaka thakaval varukirathu anal itha vacancy Assembly section il JJ avarkalal arivakkapadum enru namba dhakuntha vattarankal theriveikkendrana.

      ok thanks

      Delete
    3. பள்ளி கல்வி துறை செயலாளர் சபிதா அவர்கள் ஐந்து மாதங்கள் முன்பு செய்தியாளர் சந்திப்பில் 11982 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறினாரே அந்த தகவல் நம்பகமானது தானே நண்பர்களே!. அப்படியிருக்க எவ்வாறு பணியிடங்களை குறைவாக கூறுகிறீர்கள் ஜெயபிரியா அவர்களே!

      Delete
  6. coming soon
    history
    any news
    9952182832
    me 65, fr 63, 60, 58.8 ............,

    ReplyDelete
  7. INDHA CONFUSIION THEERVATHARKKU ORAE VALI 2013 -2014 TOTAL VACANT - I FILL SEYYA VENDIYATHUTHAN., PLS. PREPARE 2012-2013-2014 VACANT LIST AND THEN

    FILLING THE POST., IS IS POSSIBLE MANI SIR ?

    ReplyDelete
  8. "Kanavu kaanungal" sonnavar Dr.Abdul kalam - Tet pass seitha anaivarum endruvari ethai mattum dhan seithukondu erukkerom oru velai tet pass pannavangalukka Andrea sollitaar pola...

    ReplyDelete
  9. Dear MANIYARASAN sir intha varusathukku nirappa ulla vacancies details therinja anuppunga it use for us

    ReplyDelete
    Replies
    1. அந்த ரகசியம் தெரிந்தால் ....................................................

      Delete
    2. Mani sir first time ungalta thodarpukolkirean tamil vali eda othikidai entha murai follow pannuvargala illai pothu muraithana ungal pathilai yethir noki erukirean .

      Delete
    3. கண்டிப்பாக கடை பிடிப்பார்கள்.

      Delete
    4. Mikka nandri silar athai kadaipidika vaaipu kuraivu endru kurinaarkal athu mattum alla jaya piriya madam che wtg66.78 bc ku ena kuriyathaal keattean .

      Delete
  10. How to type in Tamil at mobile?

    ReplyDelete
  11. Ok sir my relation education department la work pandranga avunga sonathu '20000' ( BT 16000, Second grade 4000 ) posting poda porangalam ipo varaikkum ulla vacancies place pathala so collect panitu posting poda porangalam athukkaga than waiting pandratha sonnanga athu unmaiya?

    ReplyDelete
    Replies
    1. very very correct,athigama posting poda poranga

      Delete
  12. Mr.Mani arsh sir can u please tell me , ( My old weightage 77, new weightage 65.55, tamil mbc ) to Any possibility to get job.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எந்த மதன் குமார் sir?

      "குறைந்த முதலீட்டில்,உடல் உழைப்பின்றி பெருத்த வருமானம்" என்ற துண்டு விளம்பரத்தை நம்பி சென்னையில் ஏமாற்றப் பட்டு வழி தெரியாமல் சுத்தி சுத்தி வந்தோமே அந்த மதன் குமார் தான sir?

      நாங்கலாம் கிரிமினலுக்கே கிரிமினல் sir.

      Delete
    2. Hai brother how are you and your family members. very nice article .if you're is reached to our cm she will think about it .

      Delete
    3. Maniyarasan sir, paper 1/ SC/ 66.03
      Chance erukkungala sir?

      Delete
    4. Hai brother how are you and your family members. very nice article .if you're is reached to our cm she will think about it .

      Delete
  13. History mbc above 58.55 weightage chance, total mbc passed in history 1379 out of 900+++ get job

    ReplyDelete
  14. How to comment without mail I'd?

    ReplyDelete
  15. Mani sir entha murai tamilvali eda othikitta follow pannuvargala pls rply sir

    ReplyDelete
    Replies
    1. GO 145 P& AR 2010
      Must be followed all government and public sector and government undertaking organizations 20%
      Don't worry

      Delete
  16. Eppadi irunthalum intha matham namakku Selection List varuvathu Uruthi, TRB ku phone seitha anaivarukum ithe pathil than kidaithu ullathu..

    ReplyDelete
  17. ஐெயபிரியா,நீங்கள் ஏன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறீர்கள்.1000பேரின் மனநிலையை சோதித்துப் பார்க்கிறீர்கள். உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்தை தெரியபடுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. jaya priya madam methu thavarillai,madam ku news sollupavarkal methu than thavaru

      Delete
  18. பள்ளி கல்வி துறை செயலாளர் சபிதா அவர்கள் ஐந்து மாதங்கள் முன்பு செய்தியாளர் சந்திப்பில் 11982 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறினாரே அந்த தகவல் நம்பகமானது தானே நண்பர்களே!. அப்படியிருக்க எவ்வாறு பணியிடங்களை குறைவாக கூறுகிறீர்கள் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. Boss sir

      This news from kalviseithi 2013 april

      May be ( 2013 Vacancy 10798 (nearly 10800) + 2012 Backlog vacancy 1184) = 11982 aka irukkalamo

      please any body confirm it

      Delete
    2. pl intimate ur E-Mail ID......marichamy avargale...

      Delete
  19. Paper 1 backlog vacancy 798 thana 2487 posting. ilaiya. Maniyarasan sir

    ReplyDelete
  20. My major is Tamil. New weightage is
    67.29. Anybody know tell me can i get job.

    ReplyDelete
  21. Why not you access private school job maniyarasan sir

    ReplyDelete
  22. Postings போடுவதற்க்கான எந்த அறிகுறியும் தெரிவதாக தெரியவில்லையே மணியரசன்ணே.எதற்க்காக இவ்வளவு பேர் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் மணி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லையே.

    ReplyDelete
  23. Sir RTI report 2012 ill vaangeyathaa? Sign 2012 yena erukkerthu.
    Dear Kalviseithi friends Govt sollum varai yentha news saium Bambi kulamba veendaam.

    ReplyDelete
  24. Dear jayapriya
    Don't display False News.
    All TET teacher life problem.
    Please avoid false News.

    ReplyDelete
  25. Please. Paper 1 backlog vacancy 798 thana 2487 posting ilaiya. Maniyarasan sir nanum ungalai pola than paper1 news sollunga

    ReplyDelete
  26. Job job job. Soap soap soap Money விளையாடுது மணியரசன் நம்மையெல்லாம் கூமுட்டையாக்கிட்டானுக தம்பி அடிவயித்த எரியுது தம்பி.

    ReplyDelete
  27. சூடா ஒரு கப்

    ReplyDelete
  28. Maniyarasan Sir
    Pl inform the details about PG TRB, Especially Economics

    ReplyDelete
    Replies
    1. பொருளாதாரவியலுக்கு இரண்டு மதிப்பெண் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதை இரண்டு நாட்களுக்கு முன்பே அறிந்திருப்பீர்கள்.அதற்கான judgement copy விரைவில் கல்விசெய்தியில் பதிவேற்றம் செய்யப் படும்.

      Delete
    2. other question economics b type 9 question the purchasing of money over domestic goods and services is known as ....... already answer (c) now (b)internal money &(C)fiat money both answer is correct.

      Delete
    3. ECONOMICS 1. REAL balance EFFECT FOUNDER ANS: PATIN KIN and
      Pigo both answer is correct.

      Delete
    4. full detail monday or tuesday judgment copy partha therium.

      Delete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. Is there any chance the number of TRB PG Physics ?

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. Hai... Dear, Friends...
    FACT ! or FAULT !
    எல்லாம் விதியா? தவறா?(சதியா?)
    இன்னது, இன்னது சாி...
    இன்னது, இன்னது தவறு....
    என்று மாணவா்களுக்கு சொல்லி புாிய வைக்க இருக்கும் வருங்கால ஆசிாியா்களுக்கு....
    இன்றைய மனநிலையில் (நானும்)

    **அனைத்து வழக்குப்பிரச்சனைகளும் (நாளை) முடிந்துவிடும் என்பது உறுதியே - நம்புவோம்...

    **ஆனாலும், அடுத்து...
    நம் அனைவரது வேலைவாய்ப்புகான - வாய்புகள் என்பது ? தீராத, புாியாத புதிராகவே தான் உள்ளது...

    **ஒவ்வொருவருமே மிக ஏழ்மையான குடும்பச்சூழ்நிலையில் தான் இருந்து இத்தோ்வினை நம்பிக்கையுடன் எதிா்நேக்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கிறோம்...

    **இப்பணி ஒவ்வொருவாின் கனவு இலட்சியமாகவும் இருக்கும்....

    ஆனால்.....
    +++இதுவரை நடந்த நிகழ்வினை பொதுவாகப் பாா்கையில்.....+++

    *******நம்முடைய, கல்வித்துறை + ஆசிாியா் தோ்வு வாாியம் + தமிழக அரசு என பல்வேறு - துறைகளும் ஆசாியா்களுக்கான பணித் தோ்ந்தெடுப்பில் ஒரு முறையான வரையறையை கடைபிடிக்காமல் இருந்ததும், பணிநியமனத்தில் வெளிப்படைத்தன்மையின்றியும் இருப்பதுமே இதற்கு மிக மிக முக்கியதொரு காரணமாக இருக்க முடியும்********
    இப்பிரச்சனையை (பல கல்வியாளாா்களாலும்) ஆராய்ந்தாலும் கூட நமக்கு விடையென்பது கிடைக்காத ஒன்றாகவே இருக்கும்...
    அதனால்,
    இன்று நம் வேலை என்பது ????????????????
    முடிவுதான் என்ன ?????????????????

    காரணம்... (டி.ஆா்.பீ -மட்டும் தானா...?)
    (நம் எதிா்கால சாியான திட்டமிடாமையும்/எதையும் சமாளிக்கும் திறமையுமையின்மையுமே எனவும் பின்பு கூறுவாா்கள்... (சமுகம்)
    ஒரு பிரச்சனை முடியும்பொழுது இன்னொறு பிரச்சனை ஆரம்பிக்கும் என்பாா்கள்... - சாியாகத்தான் உள்ளது)
    இருப்பினும்
    தற்பொழுது நம் நிலைமையும் அப்படியே ஆகி......
    எல்லாம் விதி என்பதா??? இதே கதி என்றிருந்ததா???
    தொியவில்லை???
    எது எப்படியிருப்பினும் அடுத்த நகா்வை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பதே சிறந்தது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்...

    (நமக்கான பணியிடங்கள் அதிகாிக்கும் என்ற எதிா்பாா்ப்பில் நானும்....)

    (வேற என்னத்த சொல்றது - எல்லாம்
    (All are fact...! fact..! fact..!) / (All are fault...! fault...! fault...!) விதி?/சதி? - னு சொல்லி ஒரு பெரும் முூச்சை விட்டுட்டு அடுத்து அடியை எடுத்து வைப்போமே...)

    திரு. மணியரசன் அவா்கள் குறிப்பிட்டது போன்று "இருள் விலகி, வானம் விடியுமென நம்புவோம்..."
    நன்றி... நன்றி... நன்றி....
    ப.கண்ணன் - திண்டியிலிருந்து..

    ReplyDelete
    Replies
    1. Nambinaalum Nambaavittalum Nitchayam Vidiyum. Wait Kannan.BALU from Oddanchatram. ....

      Delete
    2. Dear friend please help me to my questoin..please. TNTET 2012 il Backlog SC-121 (english paper 2) vacancies i new vacanciesyoudu add seiyapadumaa allathu new vacanciesil SC-15% il add seiyapaduma... please reply.

      Delete
  33. Maniyarasan sir,
    My wife English major 69.69 weightage paper 2. B.C any chance her please reply........
    I am waiting for your reply......

    ReplyDelete
  34. Mani sir iam history wt.61.46 any chance for me plz reply
    .com.mbc

    ReplyDelete
  35. Hai friends gud eve.nenga kalviseithi la sollura news eallam eanaku very useful la eruku.

    ReplyDelete
  36. In quick trb publishes tet appointment vacancies subject wise & community wise along or after the final sel list. All our mathematical calculation regarding vacancies r going to b correct or wrong or nearby our calculation.

    Trb didn't published still the community wise & subject wise filled vacancies of tet 2012 and also the present vacancies for appointment.

    Though RTI info abt vacancies varies from many, it can't b answered without proper rule.

    In positive we hope that Govt wil satisfy the passed candidates by raising the vacancies subject wise in our appointment.

    With backlog, additional vacancies would b announced in tn assembly or all would b finalised before kalvimaniya korikkai.

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. Mani sir ennaia poruththa varai viduvum varavillai irulum vilaga villai final list nd selection list varum varai..ivargalai porutha varai case enbathu verum kan thudaippu enbathu enathu karuthu....

    ReplyDelete
  39. இப்படியே செய்திகளை அப்டேட் செய்துகொண்டே இருங்கள். இதுதான் சமயம். கல்விச் செய்தியின் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

    தேர்வெழுதி முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கும் நண்பர்களின் மனக்குமுறல்களை அன்றாடம் வாசிக்க முடிகிறது. புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி செய்தியைத் தவிர மற்ற கல்வி இணைய ஊடகங்களில் இதுபோன்ற தகவல்கள் இற்றைப்படுத்தப்படுவதில்லை. அந்த வகையில் கல்விச் செய்தியை பாராட்டலாம்.

    அதே சமயம் கருத்து என்ற பெயரில் மற்றவர்களை பாதிக்கும்படி தகவல்களை அளிப்படும், அதனால் அவர்களின் மன உளைச்சல் அதிகமாவதையும் கண்கூடாக காண முடிகிறது. ஒவ்வொருவரின் உணர்விலும் நன்றாக குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது டி.ஆர்.பியும், தமிழக அரசும்.

    இவ்வளவு நாட்கள் இழுபறி செய்துதான், பணி நியமனம் நடத்த வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.

    எல்லாமே சுயநலம்தான் காரணம். சில சுயநல நோக்கத்துக்காக ஆசிரியத் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. இதை நான் சொல்லவில்லை.. நன்கு அறிந்து அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அய்யோ பாவம்.. டெட் தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள்..! வேறென்ன சொல்ல...!!!

    ReplyDelete
  40. விடியவும் இல்லை...வெளிச்சம் வரவும் இல்லை.... மேகம் விலகியிருக்கிறது.. வெளிச்சம் வந்துள்ளதுபோல் உணர முடிகிறது. யாருக்குத் தெரியும்.. கருமேகங்கள் மீண்டும் சூழலாம்.. அல்லது காற்றில் நகர்ந்து செல்லலாம்.. விடிவதற்கு இன்னும் கால நேரம் உள்ளதய்யா... மணியரசனய்யா....! முதல் ஜாமம் முடிந்துள்ளது.. காத்திருங்கள்... கட்டாயம் விடிவு பிறக்கும்...!

    உங்களது எண்ணத்தோன்றல்களை எளிமையான தமிழில் எடுத்துக்கூறும் பாங்கு அருமை. கட்டுரையைப் படித்தேன். நன்று... நன்று..நன்று..!

    ReplyDelete
  41. Dear friends please help me to my questoin..please. TNTET 2012 il Backlog SC-121 (english paper 2) vacancies i new vacanciesyoudu add seiyapadumaa allathu new vacanciesil SC-15% il add seiyapaduma... please reply.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. sca ku 3% so 15%nu sollirukkaru pola . questionku answer pannunga

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  43. 2012 tet la paper 1 ku 3000 posting sonnga,but amma manasu vatci 10000 posting pottanga, ippo paper 2 ku 12000 posting nu solranga,32 or 42thousand posting posting potta eppadi irukum???????

    ReplyDelete
  44. iam jayanthi BC Paper I Wei-76.67 job kidaikkuma reply me

    ReplyDelete
  45. Maths BC weightage 60 English medium female

    ReplyDelete
  46. Maths BC weightage 60 female English medium can I get a job

    ReplyDelete
  47. Maths BC weightage 60 English medium female

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. sir i have pwd specil tet weightage 59.44 in maths, any chance job

    ReplyDelete
  50. Posting extra undu nu solrenga enaku oru doubt
    PG TRB kum extra posting unda please sollunga.

    ReplyDelete
  51. I'm in last cut off and lost private job. PG TRB la extra posting unda. Please sollunga.

    ReplyDelete
  52. Maniyarasan sir,
    My wife English major 69.69 weightage paper 2. B.C any chance for her please reply........
    I am waiting for your reply......

    ReplyDelete
  53. Is there any chance the number of TRB PG Physics to be added
    ?

    ReplyDelete
  54. PUTHIYA ANU KUNDU..VIRAIVIL 3500 TEACHERS SCHOOL LA NIYAMANAM..NEATRU KRISHNAGIRI LA UYARKALVI AMAICHAR PALANIYAPPAN PAETCHU..TODAY DHINA THANTHI DHARMAPURI KRISHNAGIRI NEWS PAPER

    ReplyDelete
  55. இன்றைய தினத்தந்தி செய்தி.
    அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில் நடந்த பொன் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி யப்பன் தெரிவித்தார்.
    இதன் மர்மம் தான் என்ன கூடுதலாக 3500 ஆசிரியரா? அல்லது மொத்த ஆரிரியர் நியமனமே அவ்வளவு தனா?

    ReplyDelete
  56. அவர் கூறியது PG பற்றியதாக இருக்கலாம்

    ReplyDelete
  57. Mr.Maniyarasan sir....prbhakaran case enna achi....antha case patriya detail tharindurundal kurungal sir....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி