இணையதள வாயிலாக இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

இணையதள வாயிலாக இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு.


பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட் முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

DSE - TNPSC - PHASE IV - ONLINE APPOINTMENT COUNSELING HELD ON 25& 26.07.2014 FOR 1395 JUNIOR ASSISTANTPOSTS AT CONCERN CEO OFFICES REG INSTRUCTIONS CLICK HERE...

7 comments:

  1. நன்றி கல்விசெய்தி............நிா்வாகம்......

    ReplyDelete
  2. counseling details cannot open,how can open it

    ReplyDelete
  3. www.tndse.net la iruku.. password venum.. so nama parka mudiyadhu

    ReplyDelete
  4. o.k. any call lettet for counselling

    ReplyDelete
    Replies
    1. Call letter வரும். எனக்கு வந்துள்ளது..

      Delete
  5. District user id and password kekkuthu .anybody know give me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி