பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட் முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
DSE - TNPSC - PHASE IV - ONLINE APPOINTMENT COUNSELING HELD ON 25& 26.07.2014 FOR 1395 JUNIOR ASSISTANTPOSTS AT CONCERN CEO OFFICES REG INSTRUCTIONS CLICK HERE...
நன்றி கல்விசெய்தி............நிா்வாகம்......
ReplyDeletecounseling details cannot open,how can open it
ReplyDeleteV can't....
ReplyDeletewww.tndse.net la iruku.. password venum.. so nama parka mudiyadhu
ReplyDeleteo.k. any call lettet for counselling
ReplyDeleteCall letter வரும். எனக்கு வந்துள்ளது..
DeleteDistrict user id and password kekkuthu .anybody know give me
ReplyDelete