RTI LETTER: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை தொடர்பான தகவல் உரிமை சட்ட கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

RTI LETTER: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை தொடர்பான தகவல் உரிமை சட்ட கடிதம்.

பிற்படுத்தப்பட்டோ்மிகவும் பிற்படுத்தப்பட்டோ்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கிழ் கள்ளர்சீரமைப்புப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி/பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை தொடர்பான தகவல் உரிமை சட்ட கடிதம்...

2 comments:

  1. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். காலம் பொன் போன்றது. தாமதிக்காதீர் நண்பர்களே.

    இந்த ஜிஒ வில் அக்காடமிக் மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் கொடுப்பது மிகவும் முரன்பாடாக உள்ளது. ஏனென்றால் இவை அனைத்தும் டிஇடி தேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகள். எனவே இந்த ஜிஒ வும் ரத்து செய்யயப்படவேண்டிடும்.

    சிந்தியுங்கள் செயல்படுங்கள் நண்பர்களே. போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரமிது. ஜிஒ வை மாற்ற வேண்டியது மூத்த ஆசிரியர்களுக்கு கட்டாயமாகிறது.

    9003540800
    9442799974

    ReplyDelete
  2. tntet paper 2 expected cutoff released by vellore vidiyal coaching centre

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி