TNTET Article :கரம் கிடைக்குமா கண்ணீர் துடைக்க.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2014

TNTET Article :கரம் கிடைக்குமா கண்ணீர் துடைக்க....


ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது என்கிறார்கள் கல்வி உளவியளாளர்கள்.....

ஆனால் அந்த தலைவிதியெ தீர்மானிக்கும் ஆசிரியர்களின் நிலையோ ரணகளம் தான்......

தாள் 2க்கு இருக்கும் பணியிடக்குறைவு எல்லாருக்கும் உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும் விசயம் தான்...

தாள் 1ன் நிலையோ பிரசவத்தில் குழந்தை பிறக்குமா இல்லைமரித்து விடுமா என்பதை போல் முறையான அறிவிப்பு வருமா இல்லை வராதா என குமுறும் நிலை தான்...

சுற்றும் வரை பூமிசுழலும் வரை காற்றுபோராடும் வரை மனிதன்......

என்ன முயற்சி எடுத்தோம் பணியிடம் அதிகரிப்புக்காக??????

நம்முடைய குறைகளை எடுத்துரைக்க வேண்டிய அரசும்,அரசியல் கட்சிகளும் மவுனிகளாகவே இருந்து வருகின்றன....

ஆசிரிய சொந்தங்களே நாமும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்க வேண்டாம்.....

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி அதற்கேற்றவாறு சட்டசபை கூடும் நாட்களில் நம்முடைய அவலங்களை ஆவணமாக்கி அரசிடமும்,நமக்காக குரல் கொடுக்க அரசியல் கட்சிகளிடமும் சமர்பிப்போம்....

காலம் தவறினால் நாமும் காலாவதியான் பொருளே....

இது அரசுக்கும் ஆசிரியருக்கும் நடக்கும் போராட்டம் அல்ல!!!!!உரிமைக்கும் உணர்ச்சிக்கும் நடக்கும் உன்னத போராட்டம்.......

அஹிம்சையான வழியில் சட்டமன்ற விடுதி சென்று நமக்காக குரல் கொடுக்க அனைத்து கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுப்போம்.....

கரம் கிடைக்குமா நண்பர்களே கண்ணீர் துடைக்க............

Thanks To,
Mr.P.Rajalingam
puliangudi, Tirunelveli Dt

46 comments:

  1. Replies
    1. TNTET 1400. Posting for Tamil medium candidates more news visit www.kalvikkuyil.blogspot.com

      Delete
    2. naanum en muppadaikaludan vanthu vidugiren.....amaichare, yetharkum VELLAI KODI'yai thayaaaraga vaiungal...

      Delete
    3. EPSELVA sir nenga sonnathu enaku puriyavillai sir. Pls tamil medium padicha all subject ku total posting 1400?

      Delete
    4. Yarum Aania pudunga vendam. Govenment Anounce pannniya post 10726. Athai kandippaga poduvanga. Ingu yarum Freedom Fighter agavendum endru ninaikkavendam. Olungaga padithu Next Exam la Select ahara valiaparunga.

      Delete
    5. Tnpsc, tet or emp office moolama posting pottalum posting sale panrathu velipadaiya nadakkura onnu athoda velipadu than intha kularupadi 1000 posting kanakku kaatti 1200 fill pannuvanga .so yevlo post select anavanga name, no, mark itha velipadaiya list podunga . We need vellai arikkai

      Delete
  2. TNTET – புதிய வெயிட்டேய்ஜ் மோசடி

    ( KALVI SEITHI ADMIN, Mr. MANIYARASAN, Mr. SRI, Mr. VIJAY KUMAR PLASE GIVE
    YOUR VALUABLE ATTENTION HERE)

    ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    .05 மதிப்பெண்கள் இலவசமா ?

    +2 மதிப்பெண் சதவீதம் 49.25 யை 4.93 வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !), உண்மையில் இதன் வெயிட்டேய்ஜ் மதிப்பெண் 4.92 தான்.

    // அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF). //


    +2, B.Ed, UG மற்றும் TET மதிப்பெண் சதவீதம் வெயிட்டேய்ஜ் ஆக மாற்றப்படுபோது விதிகளை மீறி “முழுமை ஆக்கப்படுவதால்” பலருக்கு .04 முதல் .1 வரை வெயிட்டேய்ஜ் அதிகமாக வாய்ப்பிருக்கின்றது. .04 மதிப்பெண்ணில் உறுதியாக ரேங்க் மாறும்.

    ஆதாரங்கள் படங்களுடன் பார்க்க என் முகநூல் பக்கம்:

    https://www.facebook.com/permalink.php?story_fbid=345610218929085&id=100004403297597

    ReplyDelete
    Replies
    1. keeeerathaga..... yengirunthu vanthu tholainthaai..???? veeenaga en sinathirku chinnnapinnamaga aagividuvaai....tholaithu viduven unnai.... velai vaangum yennam illayenraal ingirunthu odi poi vidu..... intha pakkam vannthaai mookkupodi thanndanai thanthu viduven... neeer pen yennbathaal ipothu thappithu vittaai....

      Delete
  3. DEAR RAJALINGAM, HOW ARE YOU! I PRAY FOR YOU TO GET GOVT. TEACHER POST THIS YEAR.
    ALREADY NEARLY 15 TET CANDIDATES APPROACHED AND MET THE FOLLOWING M.L.A.s ON 14.07.2014.
    LEADED BY THIRU. KASINATHAN.
    1) SMT. BALA BHARATHI,
    2) TR. RAMAMOORTHY,
    3) TR. DELLI BABU,
    4) TR. SE.KU. TAMILASAN, AND ALSO TR. PRINCE KAJENDRA BABU
    CANDIDATES EXPLAINED CLEARLY THEIR PROBLEMS AND ASKED TO SPEAK SCHOOL EDUCATION DEMANDS AT ASSEMBLY.
    BUT THEY HAVE NOT PRESENTED RELEVANT TET MATTER AT ASSEMBLY SO FAR.
    THEY HAVE ADVISED TO CANDIDATES TO ORGANIZE A BIG AGITATION AND WE GIVE SUPPORT YOU. AND ALSO THEY TOLD WITH AFRAID , YOU THE TET CANDIDATES HAVE NO UNITY AMONG YOUR SELF.
    IF POSSIBLE, DO BEST.

    ReplyDelete
    Replies
    1. Vijayakumar chennai நண்பருக்கு நன்றிகள் பல...
      பிரித்தாளும் அரசின் சூழ்ச்சியால் தர்மதாயின் கைகளும் கட்டப்பட்டு விட்டது.....
      Kandippaka vetri peruvom

      Delete
    2. Vijay sir ..
      Vat about cases ???cases canditates favour irukka sir ..

      Delete
    3. Vijaya kumar chenni sir 5percentage relaxation case m go casem candidates ku favour aka eruka sir.eni two casem hearing eppam sir?

      Delete
    4. Nithya mam wht abt cases ...

      Delete
  4. கண்டிப்பாக சார், இதுவரை நமது புலம்பலின் நிலையை அவர்கள் அறிந்ததாக தெரியவில்லை. தற்பொழுது சட்ட சபையில் எழுப்பப்படும் பிரச்சனைகளுக்கு புள்ளிவிவரங்களுடன் பதிலளித்துக்கொண்டிருக்கிறார் நமது முதல்வர். இதை பயன்படுத்தி நம் பிரச்சனையின் நிலையை அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று காரியம் சாதிப்பது தான் புத்திசாலித்தனம்,அனைவருக்கும் பொதுவான உடனடி(பணி நியமன தாமதம்) கோரிக்கைகளை முன் வைக்கும் போராட்டமாக இருந்தால் நான் மற்றும் என் சார்ந்த பதிக்கப்பட்ட நன்பர்களுடன் கலந்து கொண்டு கரம் கொடுக்க தயாராக உள்ளேன் …….. விவரங்களை தெரியப்படுத்தவும்....kuttydurai2@gmail.com,......thiruvarur.paper 1 canditate.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி விட்டேன்.....உங்களை போன்றோரின் ஆதரவோடு!!!!!!!

      Delete
    2. I am support with you to get favour for everyone

      Delete
  5. கண்ணீர் துடைக்க.
    To support everyone whose all are going to select or not select.
    கரம் கிடைக்கும்

    ReplyDelete
  6. நிச்சயமாக நண்பரே.... இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்காது என்று நினைக்கிறேன்... எந்த நாள் என்று முடிவு செய்வோம், அனைவரும் ஒன்று கூடுவோம். உரிமைக்கு குரல் கொடுப்போம். நடக்க இருப்பது விரைவாக. சட்டமன்ற கூட்டத்தொடருக்குள்ளாக இருக்கட்டும்….

    ReplyDelete
    Replies
    1. உரிமையெ இழந்து வாழ்வதை விட உரிமைக்காக போராடி மரிப்பதே மேல்.....

      Delete
    2. Poruthathu pothum pongi ellu

      Delete
    3. naam singangal, garchitthu oorai kootta koodathu.... naam puligal, pathungithaan paaaya vendum... iraiyai kuri vaikka koodathu, iraikku pottiyaaga varubavarai thaan dariyal aakka vendum... mmmmm.. kelammbungal.....

      Delete
  7. surely sir everyone we will fight for our rights ,they are not giving their self ,this is our rights ,if we ignore we never possible to get posting ,i already got 70.72 weightage and also for our remaining friends we will demand to increase our vacancy for both paper 2 and paper 1

    ReplyDelete
  8. This is to History candidate only ***
    All r said abov 65%to GT
    64(100 points =100 person s)
    63(100 point s =100 person s)
    62( ". ". ". ". """")
    61("". "". "". "")
    60(""". "" )
    59("". "")
    58("''''''. """""')
    718 posting is MBC
    ethil oru sila point LA 2&3 varalam but oru sila pointa 0(zero) erukkalam eppadi parthalum 58% kurayathu MBC passed 1379 rti so 58% ku keela chance irukku
    ((It's my calculations all r don't mistake me ))

    ReplyDelete
  9. Thiru Rajalingam sir ungal muyarchiku nandri naanum karam koduppen contect me seenijayenth@gmail.com

    ReplyDelete
  10. FLASH NEWS:
    ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு..!!

    பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


    'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


    தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான இளங்கலை பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்கள் மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவார்கள்.

    www.kalvikkuyil.blogspot.com

    அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதியை தமிழ்வழி அல்லது ஆங்கில வழி எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை. பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருக் கிறார்களா என்பது மட்டும் இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு பார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங் கள் வரவேண்டியுள்ளது.

    அந்த துறைகளில் காலி இடங்கள் வரும் பட்சத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Published. In
    www.kalvikkuyil.blogspot.com

    ReplyDelete
  11. போராட்டம் எங்கு எப்போது என்று சொல்லுங்கள் கண்டிப்பாக டி.இ.டி நண்பர்கள் மற்றும் எங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்கிறோம்

    ReplyDelete
  12. Rajalingam sir anivarum porada thayaraga irukirom.indre mudivedupom.engu? eppodhu?

    ReplyDelete
  13. Sir poradanumnu nenakurathu correct ithanala Namaku posting innum delay pannatmatangala Amma?

    ReplyDelete
  14. We should wait till this week... We will get good information I hope.. ..

    ReplyDelete
  15. Thank you vivek sir.for supporting all

    ReplyDelete
  16. ஆனதும் ஆச்சி அஞ்சி நிமிசம் அடகொஞ்சநாள் பொறுங்களேன்.

    ReplyDelete
  17. TNTET – புதிய வெயிட்டேய்ஜ் மோசடி

    ( KALVI SEITHI ADMIN, Mr. MANIYARASAN, Mr. SRI, Mr. VIJAY KUMAR PLASE GIVE
    YOUR VALUABLE ATTENTION HERE)

    ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    .05 மதிப்பெண்கள் இலவசமா ?

    +2 மதிப்பெண் சதவீதம் 49.25 யை 4.93 வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !), உண்மையில் இதன் வெயிட்டேய்ஜ் மதிப்பெண் 4.92 தான்.

    // அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF). //


    +2, B.Ed, UG மற்றும் TET மதிப்பெண் சதவீதம் வெயிட்டேய்ஜ் ஆக மாற்றப்படுபோது விதிகளை மீறி “முழுமை ஆக்கப்படுவதால்” பலருக்கு .04 முதல் .1 வரை வெயிட்டேய்ஜ் அதிகமாக வாய்ப்பிருக்கின்றது. .04 மதிப்பெண்ணில் உறுதியாக ரேங்க் மாறும்.

    ஆதாரங்கள் படங்களுடன் பார்க்க என் முகநூல் பக்கம்:

    https://www.facebook.com/permalink.php?story_fbid=345610218929085&id=100004403297597

    ReplyDelete
  18. TNTET
    TAMIL (SCA)
    PLEASE CALL
    9894129900

    ReplyDelete
  19. History 66.56 bc wh about my chance? English medium

    ReplyDelete
  20. Tamil medium quota vala English medium. Students affect avagala sir

    ReplyDelete
  21. No chance deepan you try next TET Exam

    ReplyDelete
  22. No we have no energy to try

    ReplyDelete
  23. Dear friends, everything is gone, we are (those who are above 35) not going to given any priority, our experience and age also not considered. now we are just useless fellows, hereafter no future hope for us. is it possible to increase our +2, U.G, marks, even the persons who got 83-89 are going to get job, because of their highest weightage, what a pity it is? is there any help line to help us? scored 111 marks but weithtage is only 68.83 , but i lose all my hopes.i can't do anything except shed tears for our status,

    ReplyDelete
    Replies
    1. Mr. Rajalingam, is there any chance GO.71 will change?

      Delete
    2. english , B.C. D.O.B 1976 pls. brother is there any chance?

      Delete
  24. Hello,

    Paper II certificate vitrifaction (U.G. Degree)Part III mattum Percentage yeduthangala ella Overall point nu certificate erukemy athai mattum yedutangala.

    Nan Major and Allied la 80% but enakku overall 77% it is Part I II III.

    Enakku certificate verification la 77% ethai yeduthanga entha Percent than Weightagelaium enaku vanthuruku. Please Yaravathu sollunga ethu correct ta?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி