நேற்று (22.7.2014) நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...
நேற்று (22.7.2014) நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும்
ReplyDeleteநன்றி ராஜலிங்கம் நண்பரே....
DeleteIvai annaithum current year TET 2014-15 irrunthu than nirappappadum.
Deleteபாலகுமார் நண்பரே
Deleteடிஆர்பி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளன
ஆதிதிராவிட பள்ளிகள் மாநகராட்சி பள்ளிகள் சிறுபான்மையினர்பள்ளிகள் பிற்படுத்தபட்டோர் பள்ளிகள் கள்ளர் பள்ளிகளின் காலிபணியிடம் சேகரித்துகொண்டு உள்ளோம் பின் அதற்கான விபரங்கள் வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறார்கள்.....
Note the Word : விரைவில்
DeleteUnderline the Word : விரைவில்
Sathees sir , intha departmentla tamil ku yevlo vaccant increase akum sir reply me
DeleteYes....
DeleteSathees sir , intha departmentla tamil ku yevlo vaccant increase akum sir reply me
DeleteToday Evg solren sir....
DeleteThank u sir,,
DeleteSathees sir unka mobile number yenoda mail id ku send pana mudiuma sir pls, ponmari803@gmail.com
DeleteEntha. Logathila ellathukkum our mudivuu erukku but
DeleteTet Ku mudivu illaya perumaleeee?
Merkkanda news nadandhaal neekku saala santhosham
ஆசிரியர் நியமனம் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று பு தலைமுறை
DeleteSee polimer news.
DeleteTeaching vacancies ll be fill with in one or two weeks
Deletewatch thanthi news with in 2 or 3 weeks they will appoint new teachers said by veeramani
DeleteFlash TV News
Deleteஇன்னும 2 அல்லது 3 வாரங்களில் புதிய ஆசிாியர்கள் பணியமர்த்தபடுவார்கள் சட்டசபையில் அமைச்சர் வீரமணி கூறினார்
Vantha varaikum labam !!!
ReplyDeletegood news than..............
ReplyDeleteவிரைவில் மாநகராட்சி பள்ளிகளின் பணியிடங்களும் தெரிய வரும்....
Deleteபணியிடம் அதிகரித்தால் மிகவும் மகிழ்ச்சி தான்....
Go 71 case Enna achu sir ....
Deletepaper 2 ikku matuma sir. paper 1 yarrum kundukarthillai.
Deleteஇன்று மாலைக்குள் தகவலை சேகரித்து சொல்கிறேன் நண்பரே....
Deleteஅதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதா ராஜலிங்கம் sir .
Deleteஉஷா மேடம் தங்களின் வருகையால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.....நிச்சயமாக அதிகரிக்கும்.....
Deleteநன்றி sir.
DeleteRajalingam Sir, im Nathiya paper1 kku eppo sir notification varum
Deleteகாலதாமதம் மிக மிக மிக நன்மைக்கே.....
DeletePaper 1 இன்னும் 2 வார இறுதிக்குள்......
thank you sir. romba vethanaiyaga irukku sir . entha vellaium pogamatenguthu. any time posting thinking than.
Deletegood news.. zoology vac increase aguma?
DeleteDear TNTET2013 SCA ENGLISH Candidates kindly listen here plz! 235 SCA Candidates have passed in English. I kindly request u to share ur weightage marks with me. I am Jayasankar, English major, SCA, 67.67%, contact me 9597404365, Dharmapuri
ReplyDeletesir what about bc and mbc candidates .................. any one reply sir
ReplyDeleteMr sivanathan
DeleteWhat u want?
ReplyDeletethank u jesus
lord jesus make a great things
thevanudaya namam magimai paduvathaga
nandri umakey raja
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
ReplyDeleteசங்கீதம் 3 :4
Nallathu nadakkum nanpare....
RAJALINGAM sir, intha schools la vacancy community reservation la fill panvangala or only with SC ST candidates? Please clarify sir.
DeleteONLY SC, ST CANDITATES MATTUM THAN FILL PANNAUVANGA
Deleteஅனைத்து பிரிவினரும் இப்பள்ளியில் பணியமர்த்தபடுவார்கள்....
DeleteNOT SATHEESH SIR MAXIMUM ALLOTMENT SC ,ST CANDITATES
Deleteமக்களின் மத்தியில் தவறான் புரிதல்கள் பல உள்ளன....
Deleteஇப்பள்ளிகளில் அனைத்து பிரிவினரும் (cast)பனிநியமனம் செய்வார்கள்.....குழப்பம் வேண்டாம் சகோதரியே.....
NOT RAJALINGAM SIR MAXIMUM ALLOTEMENT ONLY SC ,ST CANDITATES THAN APPOINT PANNUVANGA
Deleteபழனி நண்பரே நீங்கள் தான் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள்
Deleteஅனைத்து வகுப்பு பிரிவினரும் இவ்வகை பள்ளிகளில் பணியமர்த்தபடுவார்கள்.....
satheesh sir and rajalingam sir,,,,, konjam clear ah explain pannunga sir.............. adhidhiravidar and palangudi pallikalil ella caste teachers appointment pannuvangala
DeleteTHANK YOU Satheesh and Rajalingam Sirs.
Deleteஉங்களின் ஒவ்வொரு கருத்துகளும் வேறுபடுகிறது பழனி நண்பரே
Deleteமுதலில் இவ்வகை பள்ளிகளில் எஸ்சி,எஸ்டி மட்டும் தான் நிரப்பபடுவார்கள் என்று கூறினீர்கள் பின்பு எஸ்சி,எஸ்டி அதிகளவில் நிரப்பபடுவார்கள் என்று சொல்கிறீர்கள்??
சதீஸ் சார் cool.....
Deleteபழனி சாருக்கு நாம் விளக்க கடமைபட்டுள்ளோம்.....
பழனி நன்பரே நீங்கள் சொல்வது பேச்சளவில்......
என்னுடைய பல மாற்றுஇன நண்பர்கள் இப்பள்ளிகளில் பணிபுரிகிறார்கள்.....கொஞ்சம் பொறுங்கள் அந்த நண்பர்களின் அனுமதியோடு செல் நம்பர் தருகிறேன் நீங்களெ உன்மையெ புரிந்துகொள்ளுங்கள்.....
Nan Cool ah than sir irukan.....
DeleteRajalinam sir ungal thakavaluku nandri, sir i am ponmariappan from sankarankovil . Unka mobile number yenoda mail id ku send panunka sir pls. Ponmari803@gmail.com, pls send me sir
DeleteRAJALINGAM AND SATHEESH SIR NEENGAL SOLLUM KARUTHAI EARKIREN BUT MAXIMUM ALLOTEMENT SC,ST KU THAN ENAKU THERINTHA KARUTHAI NAAN SOLKIREN ETENUM MATRU KARUTHU IRUNTHAL ENAKU SOLLUNGAL.
DeletePalani nenga thavara purinchikiringa adi- dravar schools all communite teachers work pandranga,so sc ,st,bc,mbc teacher,s appointment panuvanga
DeleteApdina oc caste?
DeleteSANTHOSH KUMAR NAAN SC , ST MATTUM APPOINTMENT PANNUVANGANU SOLLALA MAXIMUM ALLOTEMENT SC ,ST KU THAN NU SONNEN. THIS IS TRUE.
Deleteபொறுத்திருந்து பாருங்கள் நண்பரே
DeleteYES SIR PORUTHU IRUNTHU PARKIREN
DeleteI think everybody is confused about the procedure.
DeleteCommunity quota / allotment is subject wise not school wise.
Also there is no restriction for an OC candidate to be appointed there.
This candidate may be in any communal list.
If there are more eligible candidates of a particular community from that area, then there is a good chance that the particular community candidates are more in schools
of that area.
only sc/st ku mattum thaan intha school la posting poduvanga, others kulapuranga, nambathinga.
DeleteSir backward and kallar schools vacant varavendum
ReplyDeletebc and mbc kku eppo sir announce pannuvanga?
ReplyDeleteRajalingam sir Intha 1408 edangalil paper 2 kkum paper 1 ethanai pani edangal theriuma nanpare?
ReplyDeleteஇன்று மாலைக்குள் தகவலை சேகரித்து சொல்கிறேன் நண்பரே....
Deleteராஜலிங்கம் சார் பாடசாலையில் ராம் ராம் சார் கேள்வி கேட்டுள்ளார் பதில் சொல்லலவும்
Deleteஇந்த பணியிடத்திலும் communal wise பின்பற்றபின்பற்றடும் 10726+1408
ReplyDeleteSure sir....
DeleteBALAN RAMANATHAN SIR 1408 VACANCY ONLY BT KU NU SOLLALIYE POTHUVA THAN SOLLI IRUKANGA ATHULA SGT VACANCY UM IRUKKU MARAKATHINKA.
DeletePalani sir your point is correct.....
DeleteEvening solren BT,SGT evvalavunu......
sir kindly clarify is there any PG vacancy too..
DeletePaper1 vacancy yeppo arvippanga yaravathu therinthal pls reply me
Deleteஇந்த 1408ல் தமிழ் கணிதம் அறிவியல் பாடங்களுக்கு ஒதுக்கீடு அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteAama sir...
Deletethans mr Rajalingam sir!
ReplyDeleteTNTET – புதிய வெயிட்டேய்ஜ் மோசடி
ReplyDelete( KALVI SEITHI ADMIN, Mr. MANIYARASAN, Mr. SRI, Mr. VIJAY KUMAR PLASE GIVE
YOUR VALUABLE ATTENTION HERE)
ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
.05 மதிப்பெண்கள் இலவசமா ?
+2 மதிப்பெண் சதவீதம் 49.25 யை 4.93 வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !), உண்மையில் இதன் வெயிட்டேய்ஜ் மதிப்பெண் 4.92 தான்.
// அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF). //
+2, B.Ed, UG மற்றும் TET மதிப்பெண் சதவீதம் வெயிட்டேய்ஜ் ஆக மாற்றப்படுபோது விதிகளை மீறி “முழுமை ஆக்கப்படுவதால்” பலருக்கு .04 முதல் .1 வரை வெயிட்டேய்ஜ் அதிகமாக வாய்ப்பிருக்கின்றது. .04 மதிப்பெண்ணில் உறுதியாக ரேங்க் மாறும்.
ஆதாரங்கள் படங்களுடன் பார்க்க என் முகநூல் பக்கம்:
https://www.facebook.com/permalink.php?story_fbid=345610218929085&id=100004403297597
Deat amali, its too irrtae fo all will u plz stop this msg if u want clarify u go to correction place
DeleteAmali smile sir
DeleteOnnum mudiyala stop the u r same comment
amali, everyday u update this Comments in kalviseithi news, Pls Stop this, if any correction in ur weightage , u first clear that.
DeleteEnglish 60.28 any chance for me
Deleteஒரு காசுக்கும் பெறாத உங்களுடைய பரப்புரையை எத்தனை தளங்களில் சென்று சொன்னாலும் எதுவும் நடக்காது.. எதற்கு இந்த வெட்டி வேலை.. வேலை கிடைக்காது என்று தெரிந்தால் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள் .. இப்படி புது குழப்பம் என்று உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள்..
DeleteMr.Ramalingam and Satheesh sir
ReplyDeleteIntha vacancy add aaguma?
One more thing, BC and MBC schools vacancy, nagaratchi schools vacancy Elam seitha evvalo vacancy valam nu idea iruka?
Pls reply...
கண்டிப்பாக சேரும் நன்பரே.....
DeleteTRB வெளியிட்டுள்ள 17பக்க அறிக்கையில் 9பாய்ன்ட் படித்து பாருங்கள்.....
சதீஸ் குமார் நண்பரே
Deleteஇந்த 1408 காலிபணியிடங்கள் முதலில் உள்ள காலிப்பணியிடங்களோடு சேர்க்கபடும் இது ஆதிதிராவிடர்பள்ளி காலிப்பணியிடங்கள் மட்டும் தான் இன்னும் மாநகராட்சி பள்ளிகள்,சிறுபான்மையினர் பள்ளிகள்.,கள்ளர் பள்ளிகள்.,பிற்படுத்தபட்டோர் பள்ளிகளின் காலிபணியிடங்கள் தனியாக வெளியிடுவார்கள் ஆனால் மொத்தம் எவ்வளவு காலிபணியிடங்கள் வரும் என்று உறுதியாக தெரியவில்லை
Thank you Mr Rajalingam.
ReplyDeleteவிரைவில்
ReplyDelete30/07/014
JUST 6 DAYS
...............,
9952182832
Sir I'm physics major. . And my weightage is 63.76 & community is BC . Is it possible to get job. ..
ReplyDeleteThanks Ramalingam sir.
ReplyDeleteTotally evvalo vacancy increase aagalam. Any idea?
Nan last one month a polytechnic lecturer and Pg exams Ku prepare panuren.
Enaku intha society than problem. Job Ku enga poitu irukanu ketu ketu en energy a kuraikuranga.
Last year PG trb exam Ku nan eligible illa, irunthiruntha conform pass aairupen.
I m maths. Ipo athan problem. Vacancy low as Tamil.
நீங்கள் சொல்வது மிக சரி....இந்த உலகம் நன்றாக வாழ்ந்தால் புழுதி வாரி இறக்கின்றது.....
Deleteகேவலமாக வாழ்ந்தால் மண் தோன்டி புதைக்கிறது.....கவலையெ விடுங்க சார் வெற்றி கிடைத்தே தீரும்....
Kaakkum kadavul Bagavan Sri Vishnu vai vanangungal, nalladhe nadakkum. Vaaimaye vellum. (dharmame vellum)
ReplyDeleteWhat Abut case against GO.71 ( 5% Relaxation)
ReplyDeleteமூன்று வழக்கும் ஒன்றாக சேர்த்து ஒரு பென்ஞ்சில் விசாரிப்பார்களாம்.....
DeleteRajalingam sir hearing date theriuma sir.
DeleteBench Court cases date not fixed. Single judge court GO 71 challenging one batch Tomorrow another batch Friday
DeleteTamil BT. Trb announced not eligible candidates filed cases today. All the best for affected candidates to get Good result.
Dear sir,
DeleteOnly after judgement only i.e 5% relaxation & against weightage we can come to an idea of possibilities for posting, right? Until all the cut off & comparisons will not make any sense know, sir??
Mr. Rajalingam sir i have one doubt. That is educational minister announced 2489 + 1408 add aavuma illa 2489 post nexe tet exam vachu poduvangala
ReplyDeleteTHOOTHUKUDI DISTRICT ZOOLOGY5% RELAXATION CANDIDATES \
ReplyDeleteThoothukudi District
BC
55.14,
57.92,
59.2
59.62,
59.64,
60.33
61.13
61.33
61.64
62.3
63.16
MBC
57.7
3
SC
56.19
59.05
62.82
pls enter register no also.. pls pls
DeleteThans mr jockin roy edupol anaithu dis list irukka?
DeleteDavid Sir kindly send your mail id to jockinroy@gmail.com
DeleteFLASH NEWS WATCH THANTHI NEWS MLA THIRU BALABHARATHI SIRAPPU KAVANAEARPU THEERMANAM IN ASSEMBLY REG 2013 TET EDUCATION MINISTER SAYS APPOINTMENT ORDER WILL GIVE IN 2 TO 3 WEEKS
ReplyDeleteMinistaralaye mudiyalayama...
DeleteIndha mla va mudichu veika solranga.
Ada idhu paravala. Arivippu dane.. Soleerlam.
Appointment order lam kuduka solranga.. Namma enna cm a.. Trb a..
rajalingam sir thayavusenju solunga indha 1400 vacancy namaka illai ini xam vaika poravangaluka sir plz clarify my doubt
ReplyDeleteMadam notification la cleara koduthuirukanga kandippa this year
ReplyDeletethank u saravanan sir..so in all departments laum 100 achum vacancy increase aga chance itmrukum thank god...
ReplyDeletezoology candidates pls enter your marks.. my wtg 63.82, mbc. reg num;54204664, dob 2/6/1987
ReplyDeletesir,visit tetbio.blogspot.in already entered
Deletezoology candidates pls enter your marks.. my wtg 63.82, mbc. reg num;54204664, dob 2/6/1987
ReplyDeletemy num; 8526224384
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhat cast????
Deleterajalingam sir i am ravikumar from Kadayanallur..krishnapuram my wife tamil major BC-68.98 wtg
DeleteCall me....... Becoz I explain full details
Deleterajalingam sir BC tamil major Exp.cutoff evlo sir
Deletemy wtage 70.55
raialingam sir unga cont no or mail ID kudunga
Deleterajalingam.rp@gmail.com
DeleteCase 30th kula mudiya chance iruka ? Rajalingam sir or final list pospone aguma?
ReplyDeleteDeepan sir ...
DeleteCases enna achu sir..
Post potta piraku than cases varum courtku ...trb fast irukku ..
Is there any notification given by trb for these 1408 vacancies?
ReplyDeleteஇனிப்பான செய்தி
ReplyDeleteஇன்னும் 2அல்லது3 வாரங்களில் புதிய ஆசிாியர்கள் பணியமர்த்தபடுவார்கள் அமைச்சர் வீரமணி சட்டசபையில் கூறினார் TV Flash news
ha ha ha
Delete2014 il top comedy
!,,!
ReplyDeleteIn 1408 ,More than 75% for paper 1 .don't forget.
!,,,!
frd unga wtage enna?
Deleteeppo sir paper 1 notification varum?
ReplyDeleteMr. Rajalingam sir i have one doubt. That is educational minister announced 2489 + 1408 add aavuma illa 2489 post nexe tet exam vachu poduvangala
ReplyDeletemy wtage is 75.61 mbc paper 1 any chance?
ReplyDeleteithu romba over sir surely u will get
Deletetamil paper 2 70.35 bc any chance
DeleteRespected friends, for my point of view, I am not believing any announcement from the ministers. Because, edu. minister announced that the govt. not compromise with the quality of the education. So, they didnot reduce the passing % from 60 to 55. Next day, Our CM announced the relaxation. So, any announcement from our CM, We can believe. Sorry, friends. Just my view. don't get angry. We are practically undergoing the same thing for the past 3 years.
ReplyDeleteMr. Rajalingam and Sathis sir i have one doubt. That is educational minister announced 2489 + 1408 add aavuma illa 2489 post nexe tet exam vachu poduvangala
ReplyDeleteGreat man sir.....1408 posting confirmed fill in this year.....
Delete2489 paththi sariyaana thakaval illai.....visariththu pathilidukiren
RAJALINGAM SIR,
ReplyDeleteHOW MANY SC CANDIDATES PASSED IN PHYSICS.PLS REPLY ME .
RAJALINGAM SIR . I'M WAITING FOR UR REPLY
Delete82-89 candidates only 150 in sc Physics
DeleteDear Ramesh sir mbc physics pathina details reply pannunga sir....
Deleteramesh kumar MATHS SUBJEST SC CANDICATES 82-89 eathana peru sir, above 90 eathana peru sir please tell me sir
DeleteDEAR RAMESH SIR,
DeleteTOTALLY HOW MANY SC PHYSICS CANDIDATES PASSED PLS REPLY SIR
DEAR RAMESH SIR,
DeleteTOTALLY HOW MANY SC PHYSICS CANDIDATES PASSED PLS REPLY SIR
2014-2015 VACCANT 2489 - 2013 TET PASSED CANDIDATE VAITHU POSTING PODUVANGALA ILLA NEXT TET CANDIDATE VAITHU PODUVANGALA.ANY BODY TELL ME PLS.
ReplyDeleteRAJALINGAM SIR, NANDRI FOR UR TIMELY NEWS., THANKING YOU., MR. SATHEESH KUMAR SATHEESH, SRI ONLY FOR U SIR, VIJAYAKUMAR CHENNAI THANING YOU FOR UR SERVICE.,
ReplyDeleteRAJALINGAM SIR NEENGAL TAMIL DEPT-THANAE ? SIR, TAMIL MBC 68.21 HOW IS THE
CHANCE FOR TAMIL VACANCY ? KADALIN AALATHAI KOODA KANDUPIDITHU VIDALAM
AANAL TET PATHIYA NEWS MIGAVUM AALAMAGA THERIKIRATHU.,
SIR, TAMIL MBC 68.21 HW IS CHANCE SIR.,
PLS. REPLY UR MAIL ID OR PHONE NUMBER FOR MY MAIL APPLERED201230@YAHOO.COM
PHYSICS tamil medium BC 64.87 can get job... plz anyone tell me.............
ReplyDeleteBC zoology passed candidates howmany
ReplyDeleterajalingam sir palani sir solvathuthan sari sc st than adidravidar schoola apoint pannuvanga evargal ellai endral oc teacherskuthan chance matra commmunityku ellai. ethai nan sollala adithravidar schoola work panra oc teacher enakku sonnanga
ReplyDeleteCorporation Mlas ListMLAs PhotosFeedback
ReplyDeleteDindigul MLA - BALABHARATHI.K
Comments Feed | Post Comments
Name : BALABHARATHI.K
Constituency : Dindigul
Party : CPI M
Date of Birth : Age :
Gender : Female
Occupation :
Address : KATHIRANAMPATTI,KOTHAPULLI ,PANCHAYAT,REDIYARCHATRAM,DIDIGUL
Email Id. :
Sir paper 1 weightage 73.3 mbc male any possibility i will get job sir plz tell me anybody sir
ReplyDeleteRajalingam nanbare nan thangalidam oru vinnappam vaithirunthen English Bc 67.54 ku pani vaipu kidaikuma endru thangalin pani sumayal maranthu vittera nanbare thangal tharpoluthu oru siriya ooyvil irunthal enaku pathil tharungal nanbare
ReplyDeleteThangalukku vanakkam.....
Delete75% vaaippu than ullathu nanpare.....BC English cutt off 69%......._paniidam athikariththal kidaikkum......poruthiruppom
Hi those give exam PG Trb in 2013 will they get additional vaccancy in these department
ReplyDeleteI mean what they give notification number of vaccancy other than will they increase the vaccancy to fill thiese department
ReplyDeleteI mean what they give notification number of vaccancy other than will they increase the vaccancy to fill thiese department
ReplyDeleteDear friends please avoid using god name soon U may be appointed as government teacher and U must follow secular values
ReplyDeleteMR rajalingam sir could you say your view tomy friend weightage is 68.57 major PHYSICS B.C. community .any chance to him to get POSTING . because he is being asked in his school to go out . he is in such case . kindly clarify his doubt .thank you very much sir .
ReplyDeleteHai friends please watch this website
ReplyDeletehttp://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf
In page number 283, SG vacant=938, BT= 13,777 so the vacancy will be increase around 3000 in BT assistant friends.... this announcement will come with in 3 days from our CM in 110 rule...... wait and see.........
Hello,
ReplyDeletePaper II certificate vitrifaction (U.G. Degree)Part III mattum Percentage yeduthangala ella Overall point nu certificate erukemy athai mattum yedutangala.
Nan Major and Allied la 80% but enakku overall 77% it is Part I II III.
Enakku certificate verification la 77% ethai yeduthanga entha Percent than Weightagelaium enaku vanthuruku. Please Yaravathu sollunga ethu correct ta?
Wait now see thanagamanani (thangamani) BT 25000 thousand but paper 1 only 17 posting..primary education illama yellam 12th admissions thane nadakkudhu, ,.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewy this kola very?
ReplyDelete