தாள் 1 இல் BC க்கான TOP weightage marks - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

தாள் 1 இல் BC க்கான TOP weightage marks

84 comments:

  1. Mani sir wat happened to poratam and case. Any news about counseling

    ReplyDelete
    Replies
    1. காணாம போன நடுநிலையாளர் கிடைச்ச உடன் article போடுவார் அட்மின்.லிஸ்டில் பேர் வந்த அன்னைக்கி காணாம போய்ட்டார் நடுநிலையாளர்.

      Delete
    2. போராட்டம் பற்றிய எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப் படுவதில்லை.உங்களுக்குத் தெரிந்தால் ஆதாரத்தோடு எங்களுக்கு அனுப்புங்கள் நிச்சயம் வெளியிடுகிறோம்.

      கல்விச்செய்தி எப்பவும் நடுநிலைத் தன்மையோடுதான் இயங்குகிறது.இயங்கவும் விருப்பம்.

      Delete
    3. maniyarasan ranganathanAugust 25, 2014 at 5:53 PM

      சாா் இப்ப முடிந்த தந்தி டிவி நிகழ்ச்சி நீங்கள் பாா்க்கவில்லையா......
      அதற்கு ஆதாரம் வேறு வேண்டுமா.......
      நல்லாயிருக்குதே.........உங்கள் நடுநிலைதன்மை..

      Delete
    4. BT Addendum Notification and PG Physics, Commerce, Economics final list published in TRB site

      Delete
    5. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Paper II Addendum Notification

      Delete
    6. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Paper II Addendum Notification

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  2. Pl sir collect sc and mbc list ....

    ReplyDelete
  3. Dear Mr Maniyarasan

    The Educational News as a separate blog has been classically designed.

    Good, Keep it up

    ReplyDelete
    Replies
    1. அட்மின் சாா்.............
      டெட் நியுஸ் புதியதலைமுறையில் Scroll அ போனதையும்..........
      அமைச்சா் நீதிமன்ற வழிகாட்டுதலின் போில்தான் நியமனம் நடக்க இருப்பதாகவும்.... அதனை தனியாக ஆா்டிகல் வெளியிட்ட நீங்கள்......

      1மணி நேரம் தந்தி டிவில் டெட் அ பத்தி வந்த நிகழ்ச்சியை பற்றி ஏன் போட வில்லை............
      கஜேந்திரன் சாா் பேசியதை ஆா்டிகலாக்
      தயவு செய்து போடுங்கள்.........
      நன்றி.....
      உங்கள் நடுநிலைதன்மை சூப்பா்............

      Delete
    2. ivalo problem kum kaaraname antha prince thaan, avan vaaya moodikitu irunthuruntha
      relaxation vanthurukathu, inneram posting mudinjurukum.
      ippo avan tet exam a vendam nu soldraan.............!
      enaku ennavo doubt a iruku...................!!!!!!!!!!!!!!!
      ippo podalam vaanga vaanganu silar koopdura mathiri, posting a late aakurathuku govt. intha prince a vachu
      nadathra nadagama ithellam irukumonu doubt a iruku........!!!!!!!!!
      avan educationalist nu solllikitu irukaan.... unmailaye avan broker

      Delete
    3. pls sir collect DNC list for paper I passed candidates

      Delete
    4. Thank you sir. I have to talk to you about something personal.Get you tomorrow.

      Delete
    5. போடுங்க...போடுங்க...

      Delete
    6. செலக்ஸன் லிஸ்டே scroll ஆச்சு....அத போடுவாங்களா...இல்ல இத போடுவாங்களா....சந்தோஸ் சார் அத பாக்கலயா??????????????????

      Delete
    7. கோர்ட்டில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்த உடன் பேசிக்கொள்ளலாம் இந்த மனிதர்களிடம் Mr.சந்தோஷ்.

      Delete
    8. வரும்..வரும்...அடுத்த டி.யி.டி யில்....

      Delete
    9. G.O 71 ரசிகர் மன்றம்August 25, 2014 at 5:49 PM

      அதுக்கில்லை சாா்..........
      அன்று மந்திரி நீதிமன்ற வழிகாட்டுதலின் (நீதிமன்ற வழிகாட்டுதல் -க்கும் நீதிமன்ற உத்திரவு-க்கும் உள்ள வேறுபாடு கூட தெரியவிடாமல் மந்திரி மறுப்புன்னு வெளியிட்டாங்க) போில் பணிநியமனம்....
      அப்படின்னு சொன்ன அடுத்த 5நிமிட்த்தில்....
      ஆா்டிகல் போட்டுட்டாங்க........

      இன்று 1மணி நேர நிகழ்ச்சி......
      முடிந்து 2மணி நேரமாகுது............

      கஜேந்திரபாபு பேசியதை விளக்கமாக பேசியதை ஏன் வெளியிட மறுக்கிறது இந்த கல்விசெய்தி இணையதளம்.......

      அட்மின் அவா்களே உங்கள் நடுதிலைதன்மை சூப்பரோ சூப்பா்..........
      உங்கள் நடுதிலைதன்மை சூப்பரோ சூப்பா்..........
      உங்கள் நடுதிலைதன்மை சூப்பரோ சூப்பா்..........
      உங்கள் நடுதிலைதன்மை சூப்பரோ சூப்பா்..........
      உங்கள் நடுதிலைதன்மை சூப்பரோ சூப்பா்..........

      Delete
    10. இடஒதுக்கீடுக்கு எதிராக போராடுகிறிர்கள்..ஆனால் அதற்கு காரணமான கஜேந்திர பாபு சார் கூடவே பேட்டி குடுக்கறிங்க...என்ன இதெல்லாம்...ஒரு வேளை 7 நாளா உண்ணாவிரதம் இருக்கவே மயக்கமா இருக்கோ? யார் எதிர்ல இருக்காங்கனு தெரியலயா?//////

      Delete
    11. G.O 71 ரசிகர் மன்றம்August 25, 2014 at 6:03 PM

      அய்யய்ய என்னா சாா் உளர்ரீங்க.......
      இடஒதுக்கீட்டு பிரச்சனையா
      சாா் வெய்டேஜ் முறையை மாற்றனும்.......
      சீனியார்ட்டிக்கு மாா்க் கொடுக்கனும் இதுதான் போரட்டம்.....

      இதுக்கு ஒத்துகிட்டு இன்னும் 5பா்சண்ட் கூட தளா்வு இருக்கலாம்.....
      தப்பில்லை...

      அதிகமா மாா்க எடுத்தவங்களுக்கு தானாகவே வேலை கிடைக்க போகிறது........

      Delete
    12. நண்பர் santhosh p அவர்களே தந்தி டிவியில் 3மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு என்ற செய்தியினை காலையில் பதிவிட்டது நமது கல்விச்செய்திதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு அவரது பேட்டியினை பதிவிடவேண்டும் என எண்ணினால் அவரது பேட்டியினை முழுவதும் எழுதி அனுப்புங்கள் வெளியிடுவோம்.நமது கல்விச்செய்தியில் TET தொடர்பான அனைத்து செய்திகளும்தான் வெளியிடப்படுகிறது.நமது முன் பதிவுகளை பாருங்கள் புரியும். கல்விச்செய்தியில் அனைவரும் பொதுவானவர்களே.நீங்கள் கூறும் செய்தியின் முழுமையான தகவல் கல்விச்செய்திக்கு கிடைக்கும் போது வெளியிடப்படும்.

      Delete
    13. சாாி டியா் கல்வி செய்தி....

      ஆசிரிய நண்பா்களே யாராவது முழுமையாக நிகழ்ச்சியை பா்த்தவா் இருப்பின் சீக்கிரம் டைப்பன்னி அனுப்புங்க.......

      ஆதாரம் தேவையில்லை என நினைக்கிறேன்.........
      எங்க வீட்ல கடைசியாதான கரெண்ட் வந்தது நான் முழுமையாக நகழ்ச்சியை பாா்க்க வில்லை...... பாா்த்தவா்கள் கண்டிப்பாக கல்வி செய்திக்கு அனுப்பவும்.....
      ப்ளீஸ்.........

      Delete
    14. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Paper II Addendum Notification

      Delete
    15. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Paper II Addendum Notification

      Delete
    16. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Paper II Addendum Notification

      DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012 - 13
      Teachers Recruitment Board had already issued Notification for the
      Direct Recruitment of B.T. Assistant for the year 2012-2013 vide Notification
      No.02/2014 dated 14.07.2014 and 1.8.2014. Now Board hereby notify the
      vacancies for the Post of B.T. Assistant in Adi-Dravidar Welfare Department
      School, BC and MBC Welfare Department Schools and Chennai Coimbatore
      Corporation Schools. Based on the communication from Director of School
      Education Board also notify the additional vacancies in Tamil Subject and B.T.
      Assistant vacancies in minority language medium (Telugu, Malayalam,
      Kannada and Urdu) for School Education Department. As per Notification No.
      2/2014 dated 17.07.2014 already published by Teachers Recruitment Board.
      These vacancies are also considered for the current year selection process.

      Delete
    17. GT 18
      GT W 8
      BC 16
      BC W 7
      BCM 2
      BCM W 1
      MBC/DNC 12
      MBC/DNC W 6
      SC 9
      SC W 5
      SCA 1
      SCA W 1
      ST 1
      Grand Total 87

      Delete
    18. 2nd list க்கான நோட்டிபிகேசன் வேகண்ட் 3000 வரும் என்று கூறினாா்கள்......
      ரொம்ப குறைவாக உள்ளது.....
      தமிழுக்கு.....136

      600 வேகண்ட் எதிா்பாத்தேன்.......
      ஏன் நான் எதிா்பாா்ப்பது மட்டும்.....
      வெறும் எதிா்பாா்பாக மட்டுமே ஆகிறது..... நடக்கவே மாட்டேங்குது....

      Delete
    19. what is ur cutoff santhosh, what is the diff with last cutoff selected

      Delete
    20. This comment has been removed by the author.

      Delete
    21. Mr.சந்தோஷ் நீங்களாவது கடைசிப் பகுதியையாவது பார்த்தீர்கள்.ஆனால் எனக்கோ தந்தி TV மட்டுமல்ல எந்தTV யும் பார்க்க முடியாமல் போயிற்று.இன்று எங்கள் பகுதியில் shut down.

      Delete
  4. தமிழக அரசே!!!!!

    தமிழக அரசே!!!!!

    மாணவர்கள் நலன் கருதி!

    நடப்பாண்டு! காலிப்பணியிடத்தையும்

    உடனே நிரப்புங்கள்!.


    இப்படிக்கு

    10th்,12th மாணவர்கள்!.

    மற்றும்

    டெட் தேர்வர்கள்

    ReplyDelete
  5. pls sir collect DNC list for paper I passed candidates

    ReplyDelete
  6. ALEXANDER SOLMON SIR,

    ADTW OR KALLAR SCHOOLS ல BT க்கு எப்படி இட ஒதுக்கீடு இருக்கும்?.

    gt31,
    bc26.5,3.5,
    mbc20,
    sc18,st1.

    or

    bc,mbc60% &
    sc,st40%
    or
    any other method???

    pls tell sir.

    ReplyDelete
  7. Hello maniyarasan sir my name is not there .......y?75.73wtg .this list from how many no of candidates.....could u plz clarify me....

    ReplyDelete
  8. 13TE10, 13TE11, 13TE12.. serial numbers were missing in this list

    ReplyDelete
  9. நன்றி திரு மணியரசன். இந்த பட்டியல் தேர்ச்சி பெற்ற அனைத்து பேப்பர் 1 -BC தேர்வர்கள் லிஸ்டில் இருந்து எடுக்கப்பட்டதா (அல்லது) சில குறிப்பிட்ட தேர்வர்கள் லிஸ்டில் இருந்து எடுக்கப்பட்டதா.? please check and clarify. thanks

    ReplyDelete
  10. ADTW OR KALLAR SCHOOLS ல BT க்கு எப்படி இட ஒதுக்கீடு இருக்கும்?.

    gt31,
    bc26.5,3.5,
    mbc20,
    sc18,st1.

    or

    bc,mbc60% &
    sc,st40%
    or
    any other method???

    pls tell sir.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  11. pls sir collect DNC list for paper I passed candidates

    ReplyDelete
  12. IN THIS LIST MISSING PAPER 1 - BC FEMALE ROLL NO: 13TE31108661.

    ReplyDelete
  13. my wtge 75.94 bc my name not in this list

    ReplyDelete
    Replies
    1. roll.no.13TE47100818 tet mark 103 date of birth 13.02.1987

      Delete
  14. dear guys same gajendra babu given different statement in his last interview now changed his view, any no one going to listen him

    ReplyDelete
    Replies
    1. pls sir collect DNC list for paper I passed candidates

      Delete
  15. 13TE56107538 weightage 76.86 tet 106 bc female is not included in this list

    ReplyDelete
  16. my name is missing mani sir. suguna bc female 74.17

    ReplyDelete
  17. Pls include this list 13TE38100635 weightage 73.65 bc female name. Banumathi r

    ReplyDelete
  18. sir relaxation la pass pannavanga rombavum kammiya than selection list la iruppanga. athuvum avunga 12th, bsc, bed ellathulayum nalla mark eduthiruntha kuda competition panna mudiyum. summa ennathaiyavathu solli velai vangidalamnu parkathinga........... . tet la summa 110 edutha pothuma?
    110 = tet weightage 43.9 / 60
    89 = tet weightage 35.5 / 60
    difference in weightage 8 marks..
    700 = tet weightage 5.8 / 10
    1100 = tet weightage 9.1 /10
    400 mark 12 th la kuda edutha kuda weightage difference 2.5....
    apdina nanga 110 eduthom velai kidaikkalaina...... yennu yositchu parunga summa onnume theriyama melottama weightage system kurai sollatheenga.............. try to understand this

    ReplyDelete
  19. Paper 2 addendum notification on trb website now. . .

    ReplyDelete
  20. PG trb selection list also published. . . .

    ReplyDelete
  21. Dr friends I am maths bc f tm wt 64
    Pls maths bc tm below 66.3 contact me.mob 9444154564

    ReplyDelete
  22. PG trb commerce, economics physics selection list and paper 2 corporation school vacancy notification also published in trb website now

    ReplyDelete
  23. BT Addendum Notification and PG Physics, Commerce, Economics final list published in TRB site

    ReplyDelete
  24. Bc tm maths fem pls contact us me 9444154564

    ReplyDelete
  25. Bc maths tm w pls contact me 9444154564

    ReplyDelete
  26. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Paper II Addendum Notification

    ReplyDelete
  27. We can ready for second list maths tm candidate pls call me 9444154564 the

    ReplyDelete
  28. MR. SANTHOSH SIR I AM NOT A TNTET CANDIDATE .ONE SMALL CLARIFICATION .why the agitators didn't feel this problem when the GO was passed.

    ReplyDelete
  29. sir cs tamilku evalo vananciesnu sollunga

    ReplyDelete
  30. sir sc tamilku evalo vacantnu sollunga sir plz

    ReplyDelete
  31. my wtage 75.17bc p1 listil en no. illai

    ReplyDelete
  32. MY WTAGE 77.55 BC P 1 LISTIL EN NO ILLAI

    ReplyDelete
  33. santhos sir nichayam kalviseithi nadunialamai kadamaiyai thavarivitathu...itharku mun eppadi aatharathudan thagaval kidachathu???oru mani neram oliparapana tv ku aatharam kidaikalaiya???nalla iruku sir nayam...or itharku mun news anupiyavarkaluku ithai elutha kai marukutho ennamo

    ReplyDelete
  34. kaduvuluku than kan elainu partha...kalvi seithiku kuda kan ella pola...

    ReplyDelete
  35. WEIGHTAGE MURAI RATHAGUMA???THANTHI TV IL mathiyam 3 mani muthal 4 mani varai ULLATHU ULLAPADI enra nigalci oliparappapatathu...innegalciel siraputhalaipaga AASIRIYAR THAGUTHI THERVIL WEIGHTAGE murai nekkapaduma enru vivathika pattathu...sirapu aalaipalaraga KALVIYALAR PRINCE GAJAENDIRA BABU kalandhukondar..mealum pathika patta aasiriyar aasiriyaikal weightage murail ulla kuraikalai kurinar...kilkanda vivathangal munvaika pattana..


    KALVIYALAR PRINCE KAJAENDIRABABU AVARKAL KURIYATHU.. 1.aasiriyar thaguthi thervil 5%relaxation koduthathu sariyae..2.tet thervil thaguthiyana kelvigal keatkapaduvathilai 3.seniority or experiyance adipadael pani niyamanam seiya valivuruthinar..4.palveru katta kalathil ,sulnilail irunthu manavarkal padipai mudikinranar plus two,degree,b.ed marks weightage kanakil eduthukolvathu muttrilum thavaru enrar..5.abudul kalam.sakaradis ponra thalai sirantha arinargalin vetri tholvi patri eduthuraithu plus two mathipen nekka valivuruthinar


    pathika patta aasiriyar aasiriyaigal eduthu mun vaika patta vathangal.. 1.tet mathipen adipadail pani niyamanam seiya vendum enru valiuruthinar 2.poratathil edupattula aasiriyargal thanthi tv ku paeti sarivara aalika villai enpathu varuthamae..3.plus two vil pala tharapatta group ullathu enrum,practikal athigam ulla group eduthu padithavarkaluku posting athigam paer elimaiyaga paetru viduvarkal enru mana vethanaiyodu kurinar 4.20 varudam mun padithavarkalukum ,tharpodhu padipavarkalukum ulla vaipu vasathigal patri eduthu kurinar

    mealum THANTHI TV IL GAJENDIRABABU AVARKAL kiramapura manavarkal ealmainilaiel goverment school lil padithu kuraivana mark vanguvathai patriyum..ac roomil thaniyar palli manavarkal padithu plus one lae plus two padithu athiga mark vanguvathaium..kiramapura manavarkalin avala nilaiyai ulladhu ullapadiyae eduthu thuraithu..b.ed seniority or experiyance adipadail pani niyamanam seiya vali vuruthi vivathathai niraivupaduthinar

    ReplyDelete
  36. my name is missing mani sir, jayanthi BC Roll no. 13TE32103910 wei.76.68 (tet mark.106)

    ReplyDelete
  37. MY NAME IS MISSING. MY WTG IN TNTET PAPER I IS 79.55

    ReplyDelete
  38. Kalviyalar gajendra babu avarkalukku.. first come first....


    ReplyDelete
  39. Nantri mr prince bed seniority adipadaiyeley posting poda valiyurithiyatharku
    Ithu than unmai nilavaram
    10 varudam kathiruthu velai perupavan manam kulirum
    Samuga nithi kidaikum
    THANKS FOR THANTHI TV

    ReplyDelete
  40. Nadu nilaiyodu seithal seniority adipadaiyil posting poda vendum

    Illai enrall paathipu anaivarukumay

    Tet mark improve pannalam anal +2,degree improvement seiya mudiyathu

    Ippo ulla vasathikal 10 varudathirku mun illai

    Ippothu ulla manavarkaludaiya thiramaiku seniors onrum kurainthavarkal illai
    Thiramai iruppathnal than miga athigamaga tet ill mark eduthullarka

    ReplyDelete
  41. Maniyarasan sir please publish the MBC Top weight cutoff marks

    ReplyDelete
  42. mani sir my weightage is 76.94 bc pr 1 wr is my name........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி