1,112 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2014

1,112 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்


''கடந்த கல்வி ஆண்டில் உருவான, 1,112 கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில், 10 ஏக்கரில், கல்வியியல் வளாகம், நிர்வாக வளாகம் ஆகியவை, 95 கோடி ரூபாயில் கட்டப்படும்.மயிலாடுதுறை, மணல்மேடு பகுதியில், இரு பாலர் பயிலும், அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்படும்.சென்னை அண்ணா பல்கலை முதன்மை வளாகத்தில், இளம் நிலை மாணவ, மாணவியர் விடுதி, சென்னை பொறியியல் கல்லூரி நிர்வாக வளாகம், அக்கல்லூரி மாணவர் விடுதி ஆகியவை, 30.70 கோடி ரூபாயில் கட்டப்படும்.கடந்த 2013 - 14ல், பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால், அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் ஏற்பட்டுள்ள, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.தமிழகத்தின், 13 பல்கலைக்கழங்கள், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்கள் ஆகியவை இணைய தளம் மூலம் இணைக்கப்படும்.இதற்காக, அண்ணா பல்கலை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், மின் தொடர்பு நூலக களஞ்சியங்கள், இணைய தள வசதியுடன் அமைக்கப்படும்.பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகள், இந்த இணைய தளத்துடன் இணைக்கப்படும். மின் நூல்கள், இதழ்கள், ஒளிப் படங்களை, இதன்மூலம் பதவிறக்கம் செய்யலாம். இத்திட்டம், 1.86 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். இவ்வாறு, அவர்அறிவித்துள்ளார்.

68 comments:

  1. School Teacher posting Eppa poda poringa. First result eppa vida poringa PG+ TET teachers ellorum kaththirukkirargal.

    ReplyDelete
    Replies
    1. endraiya pozhuthum thodangivittathu vazhakkam pola nammudaiya velaium start aayiduchu(comment podarathu) good morning

      Delete
    2. நண்பர்களே நான் ஏற்க்கனவே கூறியது போல எதுவும் எதிர் பார்க்காதீர்கள், வழக்கு முடியாமல் பட்டியல் வெளியாகாது இதுதான் உண்மை, தற்ப்போது தான் ஒவ்வொரு துறையாக காலிப்பணியிடங்களை அறிவித்துக்கொண்டு வருகிறார்கள் அதன்படி அனைத்து வழக்குகளும் முடிந்தவுடன் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள், நாம் தேர்வு வாரியத்தை குறை கூறி எந்த பயனும் இல்லை அவர்கள் பணியாளர்கள் மட்டுமே, அவர்களால் முடிவெடுக்க முடியாது, ஆணை வந்தவுடன் அவர்கள் தங்கள் பணியினை செய்ய போகிறார்கள், நாம் அனைவரும் ஓட்டுப்போடும் எந்திரங்களாக பார்க்கப்படுகிறோம், நாம் அரசு வேலைக்கு போராடுகிறோம் அவர்கள் அரசையே காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார்கள், தவறு எங்கே ஆரம்பித்தது, எப்படி ஆரம்பித்தது, ஏன் ஆரம்பித்தது என்று யோசித்துப் பாருங்கள் தானாக உண்மை புரியும், பதற்றம் வேண்டாம் யாரையும் குறை கூற வேண்டாம்( தேர்வு வாரியம் ஒரு அரசு எஜென்ஸி மட்டுமே அரசு என்ன சொல்கிறதோ அதை செய்யப்போகிறார்கள், இந்த அடிப்படை உண்மையை நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.)

      Delete
    3. Mr. Thinakaran case pottu aduthavanga life thevai illama kedukka nenacbavanga friend neenganu theriuma. Ana nalla samarthiiyama post panringale. . Neenga teacher aga vendiyavar vendiyavar illa miga periya politiciana aga vendiyavar.. valha

      Delete
    4. யாராவது இனிமேல் அந்த
      கேஸ் இருக்கு அதான் வேல
      லிஸ்ட் விடல இந்த கேஸ்
      இருக்கு அதான் லிஸ்ட்
      விடல சொன்னிங்க
      அவ்ளவுதான்.,உங்கள
      யாருயா வேலை இப்பவே ப
      ோடுங்க
      கேட்டோம்...முதல்ல RANK
      LIST விடுங்கயா அது கூட
      விடமுடியாத? அதுக்கும்
      கேஸ்க்கும்
      என்னயா சம்பந்தம் இருக்கு?
      இத விட்டாலாச்சும்
      வேலை கிடைக்கும்
      தெரியரவன்
      பண்ணுவான்.தேவையே இல்
      லாம
      நாங்கயாயா இவ்வளவு பேர்
      யான் வெட் பன்னனும் நீங்க
      எல்லார்க்குமா வேலை போட்
      டு கிழிக்கப்போரிங்க...
      புரிஞ்சிக்கோங்க சார்
      ஒவ்வொரு மனுசனுக்கும்
      ஒவ்வொரு FEELING...

      Delete
    5. யாராவது இனிமேல் அந்த
      கேஸ் இருக்கு அதான் வேல
      லிஸ்ட் விடல இந்த கேஸ்
      இருக்கு அதான் லிஸ்ட்
      விடல சொன்னிங்க
      அவ்ளவுதான்.,உங்கள
      யாருயா வேலை இப்பவே ப
      ோடுங்க
      கேட்டோம்...முதல்ல RANK
      LIST விடுங்கயா அது கூட
      விடமுடியாத? அதுக்கும்
      கேஸ்க்கும்
      என்னயா சம்பந்தம் இருக்கு?
      இத விட்டாலாச்சும்
      வேலை கிடைக்கும்
      தெரியரவன்
      WAIT பண்ணுவான்.தேவையே இல்
      லாம
      நாங்கயாயா இவ்வளவு பேர்
      யான் வெட் பன்னனும் நீங்க
      எல்லார்க்குமா வேலை போட்
      டு கிழிக்கப்போரிங்க...
      புரிஞ்சிக்கோங்க சார்
      ஒவ்வொரு மனுசனுக்கும்
      ஒவ்வொரு FEELING...

      Delete
    6. FRIENDS IT WILL TAKE TIME ONLY GOD KNOWS I HAVE PUT THE CONFIRMED MATHS TAMIL MEDIUM IF I GET OTHERS I WILL UP DATE

      BC F 68.03
      BC M 69
      M 65.21
      F 67.02
      F 64.71
      BC F 65.48
      BC F 66.85
      BC F 64.01
      SC M 62.04

      WE CAN CONFIRM IF WE CAN GET JOB SO PLS UPDATE THE MARKS OF MATHS TAMIL MEDIUM TO MY MAIL ID

      tetvetti@gmail.com

      Delete
    7. நண்பர்களே நான் வழக்கு ஏதும் போடவில்லை, நான் குருப் 1 க்காக சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறேன், நானும் இரண்டாம் தாளில் தேர்வாகியுள்ளேன், பணி நியமனத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இந்த தேர்வினால் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன், கடந்த சில மாதமாக இந்த தளத்தை பார்வையிட்டு வருகிறேன் நான் இங்கே சென்னையில் இருப்பதால், எனக்கு கிடைக்கும் சில தகவல்களை வைத்து நண்பர்களான உங்களுக்கு கூறுகிறேன்,
      வெரும் 200,350 காலிப்பணியிடஙகளையே சட்ட சபையில் அறிவித்து நியமனம் செய்யப்படும்போது, 15000 காலிப்பணியிடம் என்பது குறைந்த எண்ணிக்கை அல்ல, அதனால் அனைத்து வழக்குகளும் முடிந்து, சட்டசபையில் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி அதன்பின்புதான் பணிநியமனம் நடைபெறும், இங்கே அமைச்சர்கள் எந்த அறிவிப்பும் வெளியிடுவதில்லை, அப்படியே வெளிட்டாலும் அது பொய்யாகத்தான் போகும் அமைச்சர்களுக்கே இந்த நிலையென்றால் செய்திதாளில் வருகின்றவையெல்லாம் எப்படி உண்மையாகும் இது கடந்த கால அனுபவம், கூட்டத்தொடர் முடியும் வரை இது போன்ற செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கும்.

      Delete
    8. டி இ டி தேர்வர்கள் கவனத்திற்கு...
      ----------------------------------

      வரும் வாரம் இறுதி பட்டியல் வரவில்லை என்றால் நாம் அனைவரும் 8/8/2014 அன்று Trb முன் கூடுவோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினால் நமக்கு ஒரு பதில் கூறியே ஆக வேண்டும்.
      தோழர்களே அனைவரும் முடிவு செய்து மாவட்ட வாரியாக தகவல்களை கல்விசெய்தியில் பகிர்ந்து கொள்ளவும்

      Delete
    9. TET PERSON: சார் நான் TET PASS பண்ணியிருக்கேன்.RESULT எப்ப சார் வரும். ? ONE YEAR ஆ wait பண்றேன் ப்ளீஸ் சொல்லுங்க. .

      TRB PERSON: அதுக்குள்ள என்னய்யா அவசரம். ?

      TET PERSON: ஆங்ங்ங்ங்..

      Delete
    10. It's my humble equest *****
      All fd
      First We I'll do all collector office munnadi Monday porattam nadathuinga ( including me) total puplic & mediya varuvainga arasukku thalaivalee varum

      Delete
  2. GOOD MORNING THIRUMURUGAN K SIR,

    ARE U NOT SLEEP : I AM SLEEP WELL., BUT RESULT IS NOT PUBLISHED., ATLEAST SCROLLING MATTER TO THEIR SITE WHAT IS THE REASON FOR LATE PROCESS.,

    PARAVAILLAI., SIR, 2012 M VARUDAM MATHS STUDENTS ENTHA SUBJECT M ALLIED

    EDUTHU EXAM ELUTHALAM., AND SO THAT PERSON SS EDUTHU PASS SEITHU MATHS

    TEACHER IA POYIRUKKALAM., OK.,

    ReplyDelete
    Replies
    1. Good morning Friends,
      Enakku night shift, Nan Chennai la work pandren, En wife thaan PG TRB English major.

      Delete
  3. Good morning ...thidirnu elundhu net pathan.,but innume varala pola list

    ReplyDelete
  4. TRB la irukkuravangalm vazhvanga. namma life thaan romba mosama poguthu.

    ReplyDelete
  5. Every 15min i check TRB website but yet not release result.

    ReplyDelete
  6. இதற்கு முழு காரணம் தமிழக அரசு ம்ட்டும் தான் நண்பர்களே மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசு
    தன் சுயலாபத்தை மட்டுமே பார்க்கும் அரசு
    அறிவிப்பில் இருக்கும் வேகம் அதை செயல்படுத்துவதில் காட்டாத அரசு
    இத்தனை பேரின் மன உளைச்சளுக்கு காரணமானஅரசு
    குழப்பத்திற்கு தெளிவு காணாத அரசு
    வாழக தமிழக அரசு
    பாவம் வெற்றி பெறற தேர்வர்கள்

    ReplyDelete
  7. Gd mng frnds kadina ulaipu+muyarchi=vetri but ingu thiramaigal mathikapadavillai marukapadukirathu....tet thervarkalin ore ayutham ethirparpu matume....vijayakumar chennai sir trb la enna than panranga konjam update pannunga sir

    ReplyDelete
  8. Vijayakumar chennai sir pls update weitage case details and relaxation case details

    ReplyDelete
  9. Parthu parthu kangal poothirupen Nee Varuvai Ena........(BT selection list)

    ReplyDelete
  10. wat 1112 asst professer ?
    vaaila nallla varuthu.... eppa paru niyamanam niyamanam nu solitu......
    oru vengayamum ela.....
    pass anavanuku select or not list kanom...
    new posting nu build up vera...
    entha polapuku .........

    ReplyDelete
  11. TRBna enna Teachers recruitment boarda illa Toilet Recycle Boarda orae doubta eruka, chari bosskitta(maniyarasan, sri, rajalingam, satheesh, vijayakumar, pavi) keppom, avaruthan theliva iruparu............................

    ReplyDelete
  12. Once upon a time TRB is best but now very wrost.

    ReplyDelete
  13. work days laye list varathu...... saturday sunday la than vara pogutha?
    chance less.. monday than expect panalam...... athvum not sure..

    ReplyDelete
  14. Good morning friends
    Vijaya kumar chennai sir please reply about the list case status

    ReplyDelete
    Replies
    1. DEAR HARI,

      VERY VERY GOOD MORNING. HAVE A BEAUTIFUL DAY.

      COMING MONDAY 5% RELAXATION CASES ARE COMING AT BENCH COURT.

      Delete
    2. Vijaya kumar chennai sir, I think any one of the two cases (5% relaxation, Weightage modification) One case may be favor to candidates.
      That is weightage system.

      Comparing these two cases 5% relaxation is a complicated one. CM her self announced. So, it will be favor to govt.
      Later case, already judge given judgement to follow scientific method. He had given example for scientific method. But TRB followed the same thing .
      Sir, I am correct. If not, explain it.

      Delete
  15. frns we will get news like "final list today, new posting etc etc " till aug 12. becoz of assembly . after that nothing will come except tears that come from our eyes...
    actually all these r only show off. no one is going to think of others pain.....

    ReplyDelete
  16. india's exported food item pepper, potato will be banned soon. yesterday t.v news...
    . cheating,corruption etc etc.........
    we can give our child good future? money is not a matter..but. where r the good values?
    we say we are proud to be indian.... in future we can.........?

    ReplyDelete
  17. TRB mind voice innumada intha ulgam nammala nambuthu

    ReplyDelete
  18. விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்

    ReplyDelete
  19. why like this our government ?i think they won't give appointment this year? New Tet exam that's all thanks trb because of you we last job ,confident,no value in society etc .

    ReplyDelete
  20. WHAT IS THE MEANING OF "VIRAIVIL"??

    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்
    விரைவில் நியமனம்

    ReplyDelete
  21. I AM NOT SLEEPING TODAY NIGHIT,,,,, BEFORE PASSING NOT PROPERLY SLEEPING IT WILL CONTINYE I WILLGOT MY JOB

    ReplyDelete
  22. பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம். இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

    முதலில் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை
    தமிழ் 772
    ஆங்கிலம் 2,822
    கணிதம் 911
    இயற்பியல் 605
    வேதியியல் 605
    தாவரவியல் 260
    விலங்கியல் 260
    வரலாறு 3,592
    புவியியல் 899
    மொத்தம் 10,726

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, !!!
      இந்த நியூஸ் ரொம்ப புதுசா இருக்கே, !
      உண்மைய சொல்லுங்க Bombay ல இதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருக்கீங்க, !!?

      Delete
    2. BOSS"NU PAASATHODA KOOPDURIYE YAR THAMPI NI ENNA VENUM..

      Delete

  23. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக கடலூர், திருவள்ளூரில் ரூ.24 கோடியே 60 லட்சம் செலவில் 2 பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    1. 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியர்கள் தொழில்நுட்பக் கல்வி பயில ஏதுவாக, கடலூர் மாவட்டம், நந்தனார் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரு தொழில்நுட்பக் (பாலி டெக்னிக்) கல்லூரிகள் 24 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும்.

    2. 10-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியர்கள் தொழிற்பயிற்சி பெற ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.) 10 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும். சரிவிகித உணவு

    3. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு, சரிவிகித உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வகையிலும், ஒரே நேரத்தில் சூடான உணவு தயாரித்து பரிமாற வழிவகை செய்யும் வகையிலும், 150 மாணாக்கர்களுக்கு மேல் தங்கியுள்ள 200 விடுதிகளுக்கு 8 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் நீராவி கொதி கலன் கள் வாங்கி வழங்கப்படும்.

    4. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில், தங்கி பயிலும் மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் இட்லி தயாரித்து வழங்கும் வகையில், 1 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் 1,577 நீராவி இட்லி குக்கர்கள் வழங்கப்படும்.

    5. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 4 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் உறையுடன் கூடிய தலையணை வழங்கப்படும்.

    6. மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு நனையாமல் செல்ல ஏதுவாக அனைவருக்கும் 2 கோடி ரூபாய் செலவில் தலா ஒரு ரெயின் கோட்டும், குளிர் காலங்களில் மாணவ, மாணவியரின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் தலா ஒரு கம்பளிச் சட்டையும் வழங்கப்படும்.

    7. தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் 2014-2015-ம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் 2 விடுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 8 விடுதிகள் என மொத்தம் 10 கல்லூரி விடுதிகள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும்.

    8. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளில், பயன்பாட்டில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு விடுதிக்கு ஆண்டொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் 1,647 விடுதிகளுக்கு 2 கோடியே 47 லட்சம் ரூபாய் வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சி

    9. பி.எட். படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு, அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதி பெற ஏதுவாக, 66 லட்சம் ரூபாய் செலவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பி.எட். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. யாராவது இனிமேல் அந்த கேஸ் இருக்கு அதான் வேல லிஸ்ட் விடல இந்த கேஸ் இருக்கு அதான் லிஸ்ட் விடல சொன்னிங்க அவ்ளவுதான்.,உங்கள யாருயா வேலை இப்பவே போடுங்க கேட்டோம்...முதல்ல RANK LIST விடுங்கயா அது கூட விடமுடியாத? அதுக்கும் கேஸ்க்கும் என்னயா சம்பந்தம் இருக்கு? இத விட்டாலாச்சும் வேலை கிடைக்கும் தெரியரவன் பண்ணுவான்.தேவையே இல்லாம நாங்கயாயா இவ்வளவு பேர் யான் வெட் பன்னனும் நீங்க எல்லார்க்குமா வேலை போட்டு கிழிக்கப்போரிங்க...புரிஞ்சிக்கோங்க சார் ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு FEELING...

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. மீண்டும் காமரசரை போல் ஒரு பெரும் தலைவர் எப்போது வருகிறாரோ அன்றுதான் கல்வி உயர்வு பெறும்
    இன்று ஆட்சியில் உள்ளவர்கள் சொல்லில் உள்ள வேகம் செயலில் எள் அளவும் இல்லை அப்படி இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான நண்பர்களின் என்றோ தீர்ந்திருக்கும்

    ReplyDelete
  28. LAST TIME TRB RELEASED PG LIST WITH IN 24 HRS FOR ATTENDING CM FUNCTION, NOW THEY ARE TELLING FOR PREPARING LIST AFTER 15 DAYS.SO PG CANDIDATES WAKE UP.

    ReplyDelete
  29. Mr.vijayakumar chennai,
    Sir
    Thookamilamal thavikum 73000
    Nanbargalukaga indru trb nadavadikai, final list samandhapata thagavalai alithu udhavungal nanbare

    ReplyDelete
  30. DEAR HARI,

    VERY VERY GOOD MORNING HAVE A NICE DAY.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. ThinakaranAugust 2, 2014 at 6:56 AM
    இது வரை எந்த நீதிபதியும் stay order கொடுக்க வில்லை தெரியுமா ?
    trb 1 வருடமா என்ன கிளிச்சாங்கனு உங்களுக்கு தெரியுமா ?
    100 பேர் கேஸ் போட்டாலும் 14900 (15000) பேருக்கு நியமனம் செய்யலாம் அது தெரியுமா?
    73000 பேர் தான் பாஸ் பன்னிருக்காங்க அவர்களின் cut off , community , sub , இது கூட வெளியிடாம என்ன கிளிக்கிறாங்க ஒரு வருடமா ?
    tnpsc group1 (81 பேர்) முறைகேடு இதற்கு agency காரணம் இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. தம்பி பிரபாகர் உன்னுடைய கேஸ் என்னாச்சி

      Delete
    2. கேஸ் போட்ட உணக்கு ஒரு போஸ்ட் ரிசர்வேசன் கோக்குரியா தம்பி.

      Delete
  33. டி இ டி தேர்வர்கள் கவனத்திற்கு...
    ----------------------------------

    வரும் வாரம் இறுதி பட்டியல் வரவில்லை என்றால் நாம் அனைவரும் 8/8/2014 அன்று Trb முன் கூடுவோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினால் நமக்கு ஒரு பதில் கூறியே ஆக வேண்டும்.
    தோழர்களே அனைவரும் முடிவு செய்து மாவட்ட வாரியாக தகவல்களை கல்விசெய்தியில் பகிர்ந்து கொள்ளவும்

    அலைகடலென திரன்டு வாரிர் நண்பர்களே. நமது போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நமது போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

      சார் வரும் போது வீட்ல இருக்கர பழைய ரேடீயாவை உடச்சி அந்த magnat யம்
      எடுத்து ணு வரணுமா

      Delete
  34. GOOD MORNING FRIENDS, INNUM ASSEMBLY EVVOLOVU NAL IRUKKU. ANYBODY TELL ME .,

    ReplyDelete
  35. THANK U SIR., PARPPOM LATE AANALUM NAMADHU MANMIGU CM AMMA AVARGAL

    AUGUST 3RD-IL NALLA ORU ARIVUPPU 110- RULE-IL 20000 BT POSTING & 5000 SG

    POSTING & 2650 PG POSTING ARIVUPPARGAL., NALLATAE NADAKKUM FRIENDS..,

    ENNA NAMA ROMBA NALAVANGA., APDINNU TRB-KARANGALAE SOLTRADA KELVI .,

    NAMA UNMAIYILAE NALLAVANGATHAN., THOONGAMA KAN VIZHITI PADITHA NERATHAI

    VIDA RESULT- PARKA EDUTHU KONDA NERAM THAN ADHIGAM.,

    SRI SIR., TAMIL-IL TYPE YARAVATHU HELP PANNUNGAL.,

    ReplyDelete
    Replies
    1. AUGUST 3RD SUNDAY, INNUMA IVANGALA NAMBUREENGA AYYO PAAVAM

      Delete
  36. Tet pg pass pannunavanga unna viratham trb office la iirukkanum result varum varai poradavenum friends

    ReplyDelete
  37. Fake news kudutha Dinamalar ph no 044 28540001

    ReplyDelete
  38. pg selected teachers coming monday 4/8/2014 meet trb at chennai around 9.30am for asking delayed selection list we demand our rights please think selected teachers family with poverty each one must come'union is strength'

    ReplyDelete
  39. please all pg selected teachers come on monday 4/8/2014 around 9.30am meet trb at chennai don't say any reason friends by bala villupuram contact 9843669658

    ReplyDelete
  40. history major BC tamil medium & commn quta tet 90 mark mela edutha list iruntha anupunga konjam.

    ReplyDelete
  41. kadavuley tet pg all kalviseithi nanbargalukkum nalla result kodu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி