இன்று பி.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2014

இன்று பி.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைத்தின் பி.எட். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. பி.எட். தேர்வு முடிவுகளை www.tnteu.in என்ற இணையதளத்தில் காணலாம்.

128 comments:

  1. Vaangapaa vaanga, b.ed result vandhadhum ungalukudhaan first appointment. Nalla Maattikiningalaa?

    ReplyDelete
    Replies
    1. DEAR TET FRIENDS,

      GOOD MORNING. TODAY LEAST POSSIBLE ONLY FOR TET RESULT.

      BUT, MONDAY MAY BE CONFIRMED.

      THANK YOU FRIENDS. ALL THE BEST.

      Delete
    2. அனைத்து கல்விச்செய்தி நண்பர்களுக்கும் வணக்கம்

      இந்த ஆசிரியர் தகுதி தேர்வையே நினைத்து கொண்டு ஒரு ஆண்டையே வீணடித்துவிட்டோம்

      இனிமேலாவது இதிலிருந்து விடுபடுவோம் குறிப்பாக தமிழ் மற்றும் கணிதம் & அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் வெயிட்டேஜ் 65 க்கு குறைவானவர்கள் அடுத்து வரும் தேர்வுகளில் கவனம் செலுத்துவது மிகச்சிறந்தது மேலும் வெயிட்டேஜ் 65 முதல் 69 வரை உள்ளவர்களுக்கும் காலிபணியிடங்கள் அதிகரித்தால் மட்டுமே வாய்ப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு ஓரளவு வாய்ப்பு உண்டு

      "கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது

      கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது "

      நமக்கு வரப்போகின்ற இறுதிபட்டியலில் பணி கிடைக்கும் என்று இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும் இல்லை என்றால் இல்லை


      நாம் ஆசிரியர் தேர்வு வாரியத்தை குறை சொல்வது தவறு

      ஏனென்றால் இந்த வாரியம் தான் கடந்த ஆண்டு விரைவாக (அதிவிரைவாக) ஆசிரியர்களை பணியில் அமர்த்தியது

      அரசு நினைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்

      இன்றிலிருந்து எனது மனப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்த டிஎன்பிஎஸ்சி தேர்விற்க்கு தயாராகின்றேன்

      Delete
    3. உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்.அதாவது அவர்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்கள்:-

      1)ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.
      2)சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்
      3)கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.
      4)எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.
      5)என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.
      6) படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.
      7) ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.
      8) சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.
      9)அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
      10)தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்...

      மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்..:-)

      Delete
    4. Good move. Best of luck, friend

      Delete
    5. 11 . தமிழ் நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பாஸானவர்களைப் பார்க்கும் போது அநாகரீகமாக கருதுகின்றனர்

      Delete
    6. 12. TRB எப்ப final list விடுவீங்க என்று கேட்பதை அநாகரிகமாக கருதுகின்றது.

      Delete
    7. What a pleasant of mind....;-)

      Delete
    8. ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
      "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
      மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
      எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."
      மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "
      எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
      அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
      மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....
      எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!
      கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
      நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட .........
      நண்பர்களே கடவுள் மேல நம்பிக்கை வைப்போம். நம் பிரார்த்தனை நமக்கு நன்மை தரும்..!

      Delete
    9. என் விதிப்படி TRB என்னை என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று என் Profile Picture-ஐ பார்த்து தெரிந்து கொள்ளவும்....

      Delete
    10. அய்யோ Basha சார் உங்க கதைய Trb காரங்க பார்த்துட போறாங்க..
      அப்புறம் இப்பலேந்து இன்னும் ஒரு வர்சத்துக்கு அவங்க process ய reverse ல விட்றபோறாங்க.!

      Delete
    11. நல்ல கருத்து ,நல்ல கற்பனை

      Delete
    12. சிந்தனை கருத்து
      நன்றி mr.jailani basha அவர்களே...

      Delete
    13. enni final list vanthathan enthapakkam varuven bye bye mydear kalvi seithi

      Delete
  2. Vaanga vaanga, Ungalukum inimal 7 1/2 start aaiduchaa?

    ReplyDelete
  3. Pg trb final list and appointment eppa?

    ReplyDelete
  4. Tet selection list Avalon dhana

    ReplyDelete
  5. namba life ellame cm kailatha iruku..!

    ReplyDelete
  6. யாராவது இனிமேல் அந்த
    கேஸ் இருக்கு அதான் வேல
    லிஸ்ட் விடல இந்த கேஸ்
    இருக்கு அதான் லிஸ்ட்
    விடல சொன்னிங்க
    அவ்ளவுதான்.,உங்கள
    யாருயா வேலை இப்பவே ப
    ோடுங்க
    கேட்டோம்...முதல்ல RANK
    LIST விடுங்கயா அது கூட
    விடமுடியாத? அதுக்கும்
    கேஸ்க்கும்
    என்னயா சம்பந்தம் இருக்கு?
    இத விட்டாலாச்சும்
    வேலை கிடைக்கும்
    தெரியரவன் WAIT
    பண்ணுவான்.தேவையே இல்
    லாம
    நாங்கயாயா இவ்வளவு பேர்
    யான் வெட் பன்னனும் நீங்க
    எல்லார்க்குமா வேலை போட்
    டு கிழிக்கப்போரிங்க...
    புரிஞ்சிக்கோங்க சார்
    ஒவ்வொரு மனுசனுக்கும்
    ஒவ்வொரு FEELING...

    ReplyDelete
    Replies
    1. நல்லா கேளுங்க திரு.பிரதாப் அவர்களே.... அப்பகூட இவங்க திருந்தவே மாட்டங்க

      கேஸ்க்கும் ரிசல்ட் விடரதுக்கும் என்னையா?சம்பந்தம்...

      ரிசல்ட் விடும்போதே நீதிமன்றத்தில் உள்ள நிலுவையுள்ள வழக்குக்கு உட்பட்டுதான் விடுவாங்க....

      இப்ப விட்ட advardaisment ல் நல்ல தெளிவா சொல்லிருக்காங்க....

      புரலி கிலப்பரதே வேலையா போச்சு...

      Delete
    2. correct sir. evangalala ennoda one year waste sir. entha masam varum varumnu exam eluthinathula erunthu result verification selectin list epadi ovvondrukum kathu erunthu one year ha waste pannitan. enga vitla result theriyama private jobku koda anupa matanga.ennum one year wait panna vendi varumonu bayama eruku.

      Delete
    3. hello Mr.Pratap... naanga january month la CV mudichutu counselling poradhuku wait pannapo nerayae paer enga vaaippai parikaradhuku ethana paeru porattam panni adhala relaxation venumnu enga nimadhiya keduthanga. apa enga pochu unga comment. inaiku engala pala paeruku pani vaaippae illama nondhu poi irukom. andru sattam, rules, case ellam venum ipa venama.. enna niyam unga niyam. Andru sathish sir porattam panna podhu edhuku porattam nu nerayae cmnts edhirpu therivichudhu. Ipo unagaluku kuripitta date la pani niyamanam pannalana porattam thaevaiya. oru murai Mr.Maniarasan avargalum pani idam kuraidhadharkaga miggavum varundhi cmnts seidhar. Adhae pol dhan engalukum ipozhudhu relaxation vandhadhal pani idam kuraindhadhu. Aaga mottham Maniarasanukum engalukum pani ida kuraivaal baadhipu ondru dhan, adhai avar arivaaraa? Ipozhudhu needhi vaendi case potaal ungaluku kutrama? Kadandha kaala arivai kaateelum nigazhgaala arivae sirandhadhu.. Idhai anaithu thaervilum nadaimurai paduthugiraargal.. Aanaal idhil mattum dhan ____? So, don't cmnt like that. Unmai silla neram kasakadhan seiyum. Engalai pondror endru dhan pani niyamanam peruvadhu. Sindhikum mun engal idathil ungalai vaithu paarungal. Naan relaxation koduthadhai edhirka villai... But engal vaazhvai parikka ninaikum GO71'i dhan edhirka ninaikirom. Idhan mulam naan yaar manadhaiyum punpadutha ezhudha villai. But en idhaiyathai punpaduthiya GO71 kaga ezhudhugiraen. Naan idhai needhi vaasal munbu nirkavillai, yaen endral needhi devadhaiyin kanngal katta pattu irukiradhu, adharkaga dhan kadavul kovilin vaasalil nirkiraen. kaduvulavadhu kann thirapaara endru edhir nokki. k bye frnds..

      Delete
  7. Pg trb result one week akum modurai court 49 case iruku

    ReplyDelete
  8. All the best for BEd candidates..,

    ReplyDelete
  9. Monday expect panvom. Aduthu tuesday.. Aduthu wednesday. Ipdiyeee ovvoru day.

    ReplyDelete
    Replies
    1. இப்படியே போயிட்டே இருந்தா என்ன அர்த்தம் இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

      Delete
    2. All fd it's my humble request

      First We I'll do all collector office munnadi Monday porattam nadathuinga ( including me) total puplic & mediya varuvainga arasukku thalaivalee varum

      Delete
  10. Pg trb friends trb office la unna viratham irunthal than result varum

    ReplyDelete
  11. டி இ டி தேர்வர்கள் கவனத்திற்கு...
    ----------------------------------

    வரும் வாரம் இறுதி பட்டியல் வரவில்லை என்றால் நாம் அனைவரும் 8/8/2014 அன்று Trb முன் கூடுவோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினால் நமக்கு ஒரு பதில் கூறியே ஆக வேண்டும்.
    தோழர்களே அனைவரும் முடிவு செய்து மாவட்ட வாரியாக தகவல்களை கல்விசெய்தியில் பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை முழுமையாக ஆதாிக்கிரேன் நண்பரே இதற்கு வழி இதுமட்டும் தான்
      அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டும் வழி பிறக்கும்

      Delete
    2. நிச்சயமாக ஒன்று சேர்வோம்...

      Delete
    3. eppadi ovvondrukum poradiyae namaku kalam mudinthu vidumo nanbarae.

      Delete
    4. நிச்சயமாக ஒன்று சேர்வோம்

      Delete
    5. நிச்சயமாக ஒன்று சேர்வோம்

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. BOSS,
      நம்மாளுங்க NOTE க்கு தான் ஓட்டு போடுவாக
      NOTA க்கெல்லாம் போட மாட்டாக

      Delete
    2. இன்னும் ஒன்னு..... நாம மிஞ்சிப் போனா ஒன்னு அல்லது ஒன்றறை சதவிகிதம் தான்.....யாரையும் நம்மால ஒன்னியும் பண்ண முடியாது......
      போங்கப்பா...
      சரி சரி வாங்கப்பா புள்ள குட்டிங்கள படிக்க வக்கிர ஒவ்வொரு நாளும் டாண்ணு மூணுவாட்டியாவது நம்ம வயத்துக்குள்ள உர் புர்ங்குர பன்னிகுட்டிய சம்மாதானப் படுத்துர வேலையைப் பாப்போம்.........

      Delete
    3. ஆனா NOTA க்குக்கூட ஓட்டு போட வைக்கலாம், ஒரு வழி இருக்கு.
      ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தா ஓட்டு விழும். ஆனா
      அவ்ளோ பணம் தேர்தல் அதிகாரிகிட்ட....??!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  13. Hai friends
    histroy major RTI report irunthaa publish pannunga ...sca history ethana per paass panni irukkeenga ..
    Ple history nanbargalea update pannunga ....

    ReplyDelete
  14. வணக்கம் நன்பர்களே
    வரலாறு கணிதம் SCAஎத்தனை பேர் தேர்ச்சி பெற்று உள்ளார்கள்.,RTI தகவல் உள்ளவர்கள் பதிவிடவும் நண்பர்களே..

    ReplyDelete
  15. தூக்கம் இல்லை துக்கம் மட்டுமே மிச்சம்..
    கணிதம்.,வரலாறு Sca எத்தனை பேர் தேர்ச்சி..பதிவிடுங்கள்.,
    துக்கம் தாங்க முடியல. நண்பர்களே

    ReplyDelete
  16. RTI moolam keeta mattum unnmaya solla poorangala enna... Suresh

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை தான் நன்பரே.
      நீங்கள் என்ன பாட பிரிவு.

      Delete
  17. unmaya apadi oru sol tamil agarathiyil erunthu neekapatu vittathae unga yarukum athu theriyatha.

    ReplyDelete
  18. டி.என்.பி.எஸ்.சி. குருப்.3 தேர்வு 3.8.13 அன்று நடந்தது. 1 வருடமாகியும் அதன் ரிசல்ட் என்ன ஆனது என்று தெரியவில்லை. வேலைக்காக காத்திருப்பவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதே இவர்களின் வேலை

    ReplyDelete
  19. Replies
    1. eruku.eruma ennyku aeroplane ottinathu thagaval vantha list kandipa varum. sry ungala hurt panna epadi sollala pa. entha alavuku endru vara sathiyam eruku enpathi epadi koorinaen

      Delete
  20. டி இ டி தேர்வர்கள் கவனத்திற்கு...
    ----------------------------------

    வரும் வாரம் இறுதி பட்டியல் வரவில்லை என்றால் நாம் அனைவரும் 8/8/2014 அன்று Trb முன் கூடுவோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினால் நமக்கு ஒரு பதில் கூறியே ஆக வேண்டும்.
    தோழர்களே அனைவரும் முடிவு செய்து மாவட்ட வாரியாக தகவல்களை கல்விசெய்தியில் பகிர்ந்து கொள்ளவும்


    அனைவரும் அலைகடலென திரன்டு வாரிர் . நமது இந்த போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும். நாம் ஓட்டுக்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

    ஆயிரக்கனக்கானோர் ஒன்று கூடினால் நமக்கு ஒரு விடை கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. 1st 72000 paerum 1 kooduvom...trb office la...next employment office la pathinju vaelai elama erukum 84 lakhs paerum 1 kooduvaarhal....vilipunarvu varatum.....nallatchi malaratum...

      Delete
    2. Sir nengathan ippdi solluvinga aanal orutharai kooda varamaatnga neengathan kasttapattu poi waste ta kaatthu kidakkanum but phone mattum pannuvanga sir sorry sir oru reason solluvanga enga aayakku udambusariyilla sir,and enga vittukku releation vandurukkanga sir,and phone seitch off paniruvanga, illana friends kiita phona kuduythidivanga illnnu soollu nnu, appram 2 days kalitthu ungalai keppanga sir ennachinnu ivangalai nambi pogathinga please waste.

      Delete
  21. Tet selection list will publish after assembly only its conform news friends

    ReplyDelete
  22. History sca any doubt call me 8144457344 i get full deatials

    ReplyDelete
  23. ivanka pandra torture thanka mudiyala private job kum poga mudiyala lifela innum settle aakala nan eppa job ku poi ennaku eppa mariage aki 60tham kalyanam than nadakum pola

    ReplyDelete
  24. Vanakkam nanbergale maatruthiranali english mbc cut off evlo sir

    ReplyDelete
  25. Ur idea mobile not reachable vijay sir ...kalviseithi il pathividungal ...anaivarukkum payan ullathaaaga irukkum ...sir

    ReplyDelete
  26. 72000 paeruku vaelai koduka mudiyatha arasu yepadi 84 lakhs vaelai ella pattathari ku vaelai kodukum?? eniyum employment office theyvaya??? makkalae 1 koodunkal...nallatchi malaratum...

    ReplyDelete
  27. 700 post la tamil ku evlo varum tamil napargaley

    ReplyDelete
  28. nichayama nama ellam ondru serndhal vali kidaikum evlo kastapaduthuranga namala lifela nxt move ennanu yosika kuda mudiala

    ReplyDelete
  29. vijaikumar chennai sir one doubt sca candatate sc 15% kulaum varuvargala or 3% matum than sca ku varuma plz replay sir

    ReplyDelete
    Replies
    1. முதலில் Sca பனியிடங்கள் நிரப்பபடும் .பின்பு.,Sca தேர்ச்சி பெற்றவர்கள் Sc தேர்ச்சி பெற்றவர்களை விட அதிக மதிப்பெண் பெறும் பட்சத்தில் 15%லும் வாய்ப்பு வழங்கப்படும் என்று G.o50 ல் உள்ளதாக நண்பர் ஒருவர் கூறறினார். உண்மை விவரம் அறிந்ததும் அதை பற்றி பதிவிடுகிறேன் நண்பரே.

      Delete
    2. GT-31% open compt.
      27% - only BC
      3% - only BCM
      20% - only MBC
      15% - only SC
      3% - only SCA
      1%- only ST

      Delete
    3. Adhupol illai. Sc veru sca veru mothamaga 18% calculate seithu athil 3% ul. Othikeedu kodukkapadum

      Delete
    4. OC - 31%

      BC - 30% (Bc-26.5) + (Bcm-3.5)

      MBC - 20%

      SC - 18% (Sc-15%) + (Sca - 3%)

      ST - 1%

      Delete
    5. Vijaya Kumar Chennai sir thank u for your information

      Delete
    6. Satheesh sir Idhula yar solvadhu correct sir pls tell
      Sub: sc and sca reservation

      Delete
    7. Nan Sonnathu than sir...

      Bc 26.5% + bcm 3.5% (30%)

      CHITRA SISTER Neenga ena deptmnt

      Delete
  30. THANK U SIR., PARPPOM LATE AANALUM NAMADHU MANMIGU CM AMMA AVARGAL

    AUGUST 3RD-IL NALLA ORU ARIVUPPU 110- RULE-IL 20000 BT POSTING & 5000 SG

    POSTING & 2650 PG POSTING ARIVUPPARGAL., NALLATAE NADAKKUM FRIENDS..,

    ENNA NAMA ROMBA NALAVANGA., APDINNU TRB-KARANGALAE SOLTRADA KELVI .,

    NAMA UNMAIYILAE NALLAVANGATHAN., THOONGAMA KAN VIZHITI PADITHA NERATHAI

    VIDA RESULT- PARKA EDUTHU KONDA NERAM THAN ADHIGAM.,

    SRI SIR., TAMIL-IL TYPE YARAVATHU HELP PANNUNGAL.,

    ReplyDelete
    Replies
    1. Play Store la "EZHUTHANI" nu oru softwre ah download Pannunga Frd...

      Delete
    2. You know Tamil typing!?... Download NHM Writer. and press F6 type (bamini) method. again type F6 that is off.

      Delete
    3. TRB- ரொம்ப நல்லவங்க அம்மா! (CM) ஒரு வருசமா ஒன்னுமே பேசாமா... கல்விச் செய்தியையே பார்துக்குட்டு இருக்காங்க.....

      Delete
  31. Sca history ku ellorukkum job kidaikum. Sure

    ReplyDelete
    Replies
    1. vijai sir sca ku 3% matum thana 15% ulaum sca varuvargala

      Delete
    2. Vijay sir naan maths ...history pass seithavargal ethanai enru therinthaal ..ennudaiyaavaaipu patri aritamudium ...pass seithavargal ethanai per ...
      82-89 history pass pannunavanga 91 peru..
      90 above evlo sir.??????

      Delete
  32. Arul raj nenka sc or sca Tet exam poruthavarai sca 3% madum than varamutium sc15% varamutiadu

    ReplyDelete
    Replies
    1. sir tnpsc and other dep la 15 ula varaga ithula matum varatha vidiyal expected cut off sca 15 ulaum vara mari than potrugaga avargalidam ketal s varum yentru sonargal nan bc sir tamil 70.28 my friend tamil sca 63.50 avaruku than plz replay sir

      Delete
  33. Ayya velu August 3rd Sunday so assembly leave ya eppadi cm 110 vasippar

    ReplyDelete
  34. Next trb pg history subject exam prepare panuravanka ennai conduct pannunka vetri sure help you only coaching madurai 9150661433

    ReplyDelete
  35. ARUL RAJ SIR G. MNG TAMIL MBC PASSED CANDIDATES LIST ETUVUM UNGALUKKU TERIYUMA ?

    ReplyDelete
    Replies
    1. dont know sir but 69 +or minus chance irukum

      Delete
  36. sathees sir namakal rajaji varingala grop4 ku prepare panalam

    ReplyDelete
    Replies
    1. அருள்ராஜ் நண்பரே நான் திண்டுக்கலில் நண்பர்களுடன் படிக்க விரும்புகின்றேன் நீங்கள் முடிந்தால் எங்களுடன் கலந்து கொள்ளுங்கள்

      மேலும் தகவலுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் 8760561190

      நன்றி.....

      Delete
    2. Satheesh nanpare 5% relaxation cancel ayrumnu solranka confirm newsa nanpa pls reply

      Delete
    3. அதை பற்றி தெரியவில்லை நண்பா...

      Delete
  37. அதிசயம் ஆனால் உண்மை:-

    உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்.
    1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
    2)அதை இரண்டால் பெருக்கவும்..
    3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
    4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
    5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
    6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)
    இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது...:-)

    ReplyDelete
    Replies
    1. Chinna pullathanamaa illa...

      Delete
    2. puli varumaaa...varathaaaaaaaaaa

      Delete
    3. பாஷா சார் இதே மேட்டர ஏன் இன்னும் ஒரு 50 ஸ்டெப் போட்டு கடைசி லைன்ல
      "வரும் விடை தான் TET Final List வரும் நாள்னு"
      போட்டு இருந்தீங்கன்னா.....அடடா.....உங்கள எல்லாரும் ஜீனியஸ்....கலியுக ஐன்ஸ்டைன்னு கூப்பிட்டு கொண்டாடியிருப்பாங்க......Miss பண்ணிட்டேளே......

      Delete
    4. Yeenoda eitage 63.00 sc english. 82-89 all districtl ulla SC il above 63 ullavargal 66 nabargal mattume. (82-89 english pass seitahvargal 1015 and above 90 ullavargal 796 as per RTI NEWS)... ANY CHANCE..TO ME... PLEASE FRIENDS

      Delete
    5. etha ennoda facebook la pottu onemonth aachu too late

      Delete
    6. ஐய்யயோ.. எனக்கு ஜோஸியம் சொல்றவங்களையும் ஜோஸியம் பாக்குறவங்களையும் சுத்தமா பிடிக்காது சார்.. அப்படி இருக்கும் போது நான் எப்படி சார் சொல்லுவேன்..?

      Delete
    7. Itha na last year'e facebook'la pathuten... ipathan kalviseithi'la post panren....:-D

      Delete
    8. முத எண்ண தவித்து மத்த இரு எண்கள் நம்ம வயசு சார்
      முத எண்ணோட சேர்த்து மூனு எண் வருதில்ல அது நமக்கு வேல கிடைக்கபோற வயசு. . அப்டிதான சார். ...!?

      Delete
  38. Dear friends enna nadakkuthu nammala enntha trb pannaranga evangaloda mudivu tharinga nama edhavadu valiya pakkalam

    ReplyDelete
  39. Vijaykumar chennai sir yesterday night or today list conformnu sonningale enna aachu sir.today expect pannalama plz reply sir

    ReplyDelete
    Replies
    1. See எப்பவும் உண்மை பேசுரதுல ஒரு சங்கடம் என்னான்னாக்க...... நேத்து ஒரு பேச்சு இன்னக்கு ஒரு பேச்சுன்னு பேச முடியாது......அதனால எப்பவுமே ஒரே பதில்தான்......
      (பாவங்க அவரு....அவரு மட்டும் என்னங்க செய்வாரு...அவருக்கு தெரியவருவதை தான சொல்ல முடியும்)

      Delete
    2. Till correction work and scrutinizing are pending monday may be confirm.
      Today I think no chance. But eduvenalum nadakkalam

      Delete
    3. Amudhan sir
      இதுக்கு அவருக்கு நீங்க support பண்ணாமலே இருந்திருக்கலாம்
      பாவம் மனுசன்

      Delete
    4. சத்யஜித்ஜி,
      ஏன்????? ஏன் இந்த கொலவெறி??????
      சரி சரி நான் என் பேரு லொகோ ரெண்டையும் மாத்தப்போறேன்.....அடுத்த மெசேஜ்ல என்ன கண்டுபுடிங்க பாக்கலாம்...

      Delete
    5. VIJAYAKUMAR Sir ungalaal therivikapadum vivarangalum & KALAISELVAN Sir

      vivarangalum perumbalum sariyaagathaan irunthathu tharpothu NEWS PAPER

      matrum MEDIA vin vivarangale poithu vitathey YAAR ENNA SEIYA

      mudium. anyway THANKS SIR. ELLAM NALLAVAIKE.

      Delete
    6. VIJAYA KUMAR SIR NEENGA PG PHYSICS SELECT AYIRUKEENGA THANA. PG PHYSICS LA BC CUTOFF ETHUVARAIKUM KEDAIKA CHANCE IRUKU PLEASE TELL ME

      Delete
    7. சரி சரி நான் யாரு கண்டுபுடிங்க பாக்கலாம்...

      Delete
    8. இதுவரை எனக்கு தெரிந்து கல்விசெய்தியில் ஒருவர் சொல்லி அது நடந்தது என்றால் அது விஜயகுமார் அவர்கள் சொன்ன கருத்து மட்டுமே...... அவரையும் தடுமாற வைக்கும் நிகழ்வுகளுக்கு அவர் பொறுப்பேற்க முடியாது....தற்போது நடப்பவை அவரையும் தடுமாற வைக்கும் போலவே தெரிகிறது.....அதனால் தான் அப்படி சொன்னேன்.....
      விஜயகுமார் சார் தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க.....
      ஏன்னா...... I Love You Sir......

      ஐயையோ.....விஜயகுமார் சார் பத்தி பேசி மத்தவங்கள பகைச்சுக்கிட்டேனே......ஹே ஹே நான் தான் வேற பேரு வேற லோகோல இருக்கேனே.....என்ன கண்டுபிடிக்க முடியாதே.....

      Delete
    9. இன்னும் எண்ணி 24 மணி நேரத்தில நீங்க யாரு ,உங்க பின்னனி, உங்களுக்கும் பின் லேடனனுக்கும உள்ள தொடர்பு எல்லாத்தையும் கண்டுபிடித்து உங்கள லாக் அப்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டல...
      என்று பேரு அலெக்ஸ் பாண்டியன் இல்ல.. இல்ல. . இல்ல. .ல்ல..ல்ல..ல..ல..
      ( echo)

      Delete
    10. ஆ.....ஆ.....ஹா....ஹா......ஹா.....(வில்லத்தனமான சிரிப்பு....)

      Delete
    11. VAATHIYARE KONJAM THALLI VILAIYADUNGAPA.......

      Delete
  40. Yeenoda eitage 63.00 sc english. 82-89 all districtl ulla SC il above 63 ullavargal 66 nabargal mattume. (82-89 english pass seitahvargal 1015 and above 90 ullavargal 796 as per RTI NEWS)... ANY CHANCE..TO ME... PLEASE FRIENDS

    ReplyDelete
  41. Sca frnds want to know details call me to this number 8940430594

    ReplyDelete
  42. Medias have fooled us
    U only understand our pain and replying usefully and truly
    Please be with us announcing the ongoing process.
    Ur company is really hopeful for us ......
    To
    Vijaya kumar chennai

    ReplyDelete
  43. Vijayakumar Chennai sir 18% il 3% sca ku illa Total vagancy il 3% than correct neeinga chek panuinga ippo trb caste wise vagancy i chek pannuga

    ReplyDelete
    Replies
    1. Dear Vijay,
      Please you have to check with any Govt. Recruitment handling asst. Or establishment section.
      What is ul othikeedu

      Delete
  44. Thank you for your courtesy dear Hari,

    Very Difficult to collect confidential Govt. Process. But I am giving more efforts for receiving a single news. This effort for my believers.

    Idu kalvi seithi il comments kodukkum easy velai illai. This is Govt. Administration matter.
    Kindly understand in my position. Thank you friends.

    ReplyDelete
    Replies
    1. VIJAYA KUMAR SIR PLEASE REPLY TO ME

      Delete
  45. Yeenoda weitage 63.00 sc english. 82-89 all districtl ulla SC il above 63 ullavargal 66 nabargal mattume. (82-89 english pass seitahvargal 1015 and above 90 ullavargal 796 as per RTI NEWS)... ANY CHANCE..TO ME... PLEASE FRIENDS

    ReplyDelete
  46. ரிசல்ட் வரும்னு நேத்து சாயங்காலம் வரை காத்திருந்து....... சாயங்காலத்துக்கு அப்புறம் இப்டி யெல்லாம் கமென்ட் குடுக்க ஆரம்பிச்சுட்டேனே.....

    எதிர்க்கட்சிக்காரன் என்னப்பாத்தா என்னா நெனப்பான்???????

    ReplyDelete
  47. b.ed result ethanamaniku friends

    ReplyDelete
  48. Thank u vijay kumar chennai sir
    Kadavulukku aduthapadiyaga engal valiyai yaridam solvathendru theriya villai ungalaithavira
    Migavum nandri sir

    ReplyDelete
  49. b.ed result ethanamaniku friends?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி