இணையத்தை அறிந்தவர்களுக்கு அதன் இன்னொரு முகமான சைபர்புல்லிங் பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கும். கருத்துக்கள், பின்னூட்டங்கள் மூலமாக இணையம் வழியே ஒருவரை சீண்டி விட்டு தொல்லைக்கு ஆளாக்கும் வழக்கமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
பல நேரங்களில் இந்த இணைய சீண்டல், விளையாட்டு நோக்கில் இருந்தாலும் சில நேரங்களில் விபரீதமாகி விடுவதும் உண்டு. வெறுப்பை கக்கும் கருத்துக்கள் பல , துவேஷத்தை வெளிப்படுத்தும் தாக்குதல் என இணைய சீண்டலில் பல வகை உண்டு. இணைய சீண்டலால் சித்திரவதைக்கும் ,மன உளைச்சலுக்கும் ஆளான அப்பாவிகள் இருக்கின்றனர். இணையச்சீண்டலால் உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாபத்துக்குரியவர்களும் இருக்கின்றனர். இணைய சீண்டலை நினைத்து நடுங்கும் இளம் உள்ளங்களும் உண்டு. தவிக்கும் பெற்றோர்களும் உண்டு. சிறியவர்,பெரியவர் மற்றும் வல்லுனர் என எல்லோரும் அறிந்ததுதான் இந்த பிரச்னை என்றாலும் இதற்கான தீர்வு என்ன என்றுதான் தெளிவாக யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.
பிஞ்சு உள்ளங்களை அதிகம் பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு அழகான தீர்வை ஆய்வு செய்து அளித்திருக்கிறார், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 13 வயது மாணவியான த்ரிஷா பிரபு. கூகுள் நடத்தும் அறிவியல் போட்டியில் பங்கேற்றவர் , சைபர்புல்லிங்கிற்கான தீர்வு முறையை முன்வைத்து இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறார்.
த்ரிஷா முன்வைத்துள்ள தீர்வுக்கு பெயர் ரீதிங்க், அதாவது மறு யோசனை. த்ரிஷா சொல்லும் இந்த தீர்வு மிகவும் எளிதானது. ஆவேச மற்றும் துவேஷ கருத்துக்களை இணையத்தில் வெளியிடும் இளசுகளுக்கு , அந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் முன் அவை பிறரது மனதை புண்படுத்தக்கூடியது என எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்லும் யோசனை. இவ்வாறு எச்சரிக்கை செய்து விட்டு, இனியும் வெளியிட விருப்பமா ? என கேட்டால் பெரும்பாலானோர் அத்தகைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பார்கள் என்று இந்த மாணவி சொல்கிறார். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று சொல்வார்களே அதே போல, இணையத்தில் உலாவும் போது மனதில் தோன்றியதை ஆவேசமாக பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு , அத்தகைய கருத்துக்களை சாஃப்ட்வேர் மூலம் இனம் கண்டு மறுமுறை யோசிக்க வைத்தால் போதுமானது என்கிறார் த்ரிஷா.
பெரும்பாலான இளசுகள் அதிகம் யோசிக்காமல் ,குறிப்பாக பின்விளைவுகள் மற்றும் பாதிப்புகள் பற்றி யோசிக்காமல் எடுத்த எடுப்பில் கருத்துக்களை வெளியிட்டு விடுவதால்தான் சில நேரங்களில் விபரீதம் ஏற்படுகிறது என கூறும் த்ரிஷா , இவர்களை சிந்திக்க வைப்பதே ரீதிங்க்கின் குறிக்கோள் என்கிறார்.
இதற்கு நல்ல பலன் இருக்கும் என்று அவர், தான் சமர்பித்த திட்டத்தில் கூறியுள்ளார். ஆனால் திரிஷா இதை சும்மா கூறிவிடவில்லை. இதற்காக தீவிரமாக ஆய்வு செய்திருக்கிறார். சைபர்புல்லிங்கிற்கான தீர்வை நாடுவது என தீர்மானித்ததுமே, இதற்கான ஆய்வில் ஈடுபட்டார். பேஸ்லைன் மற்றும் ரீதிங்க் என இரண்டு முறைகளை உருவாக்கி , அதில் 500 க்கும் மேற்பட்டோரை பங்கேற்க கேட்டுக்கொண்டார். பேஸ்லைன் முறையில் துவேஷ கருத்துக்களை வெளியிடும் போது , அதை வெளியிட வேண்டும் என்று மட்டும் கேட்கும். ரீதிங்க் முறையில் ஆவேச கருத்துக்களை வெளியிடும் முன், இந்த கருத்துக்கள் விபரீதமானவை, பின் விளைவுகளை உண்டாக்கும் , இதை வெளியிட விருப்பமா? என்பது போல எச்சரிக்கை செய்யப்பட்டது. முதல் முறையில் 67 சதவீதம் பேர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் இரண்டாவது முறையில் 93 சதவீதம் பேர் , எச்சரிக்கைக்கு பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே த்ரிஷா ரீதிங்க் சாஃப்ட்வேரை கூகுள் அறிவியல் போட்டிக்கு சமர்பித்துள்ளார். இது இறுதி சுற்றுக்கு உரியதாக தேர்வாகியுள்ளது.
இந்த முறைய மேம்படுத்த பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதன் மூலம் இணைய சீண்டலுக்கு தீர்வு காணலாம் என்றும் நம்புகிறார்.
இந்த திட்டம் பற்றி அவர் கூகுள் அறிவியல் போட்டிக்கான இணையதளத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த கண்டுபிடிப்பு முதல் பரிசை வெல்கிறதா என அடுத்த மாதம் தெரியவரும். ஆனால் ,இணைய சீண்டல் இல்லாத இணையம் காண வேண்டும் எனும் அவரது நம்பிக்கை பாராட்டுக்குறியது.
த்ரிஷா பிரபு , சிக்காகோவில் நெபர்வில்லேவில் உள்ள பள்ளியில் 8வது கிரேடு படிக்கிறார். அவரைப்பற்றிய இணைய தேடலில் ஈடுபட்ட போது அவர் 9 வயதிலேயே புத்தகம் எழுதி அசத்தியிருக்கும் விஷயமும் தெரிய வந்தது.
த்ரிஷா பிரபுவின் ரீதிங்க் திட்டம் பற்றிய பக்கம்:
- சைபர்சிம்மன்
Good thinking.But how many people ready 2 rethink
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
Deleteவருகின்ற திங்கள் கிழமை 18.08.2014 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் (நுங்கம்பாக்கம்) என்ற இடத்தில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது
90 மற்றும் அதற்கு மேல் பெற்று இறுதிபட்டியலில் இடம்பெறாத சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
கோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
பதவி உயர்வுக்கு 66.66% நேரடிநியமனம் 33.34 இதனை மாற்றம் செய்ய வேண்டும்
வருகின்ற இரண்டாவது பட்டியலில் தமிழ் மற்றும் கணித துறைக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்
குறிப்பு : காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது
இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற
82--126 மதிப்பெண் நண்பர்கள் யாரும் வருந்தவோ கோபப்படவோ வேண்டாம்
காரணம்
2013-2014 கல்விஆண்டு பணியிடங்கள் சேர்ந்தால் நாம் அனைவரும் பயன்பெறுவோம்
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்
super sir i gonna joint with you sir......
DeleteMe also sir..tamil ku tamil teacher a matumey niyamikanum sir
Deletemr. sathish kumar sathish sir, I pray god to get successful result from that agitation.
DeleteSelection should be based on TET marks. If they follow this no problem will come.
Also, marks should be awarded to seniority.
Judgement should be given as early as possible. Already a lot of months gone.
I hope that re-selection list will be come.
Mr. sathish kumar sir, Can we get job? because of this relaxation and weightage system we are undergoing this type of difficulties.
i am feeling very bad sir, my age is 45yrs, tet mark 104
but weightage is low. (maths ) here after I would not get job in this bt assistant grade.
see U later sir,
Like me a lot of aged candidates are there.
நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்
Deletehello nanga padici than eluthi pas pannunom......ella....82-89 la 35% select....
Deleteபுரட்சியாலும் போராட்டத்தாலும் நீதி கிடைக்குமென்றால் அதையும் செய்வோம்
Deleteநா பொறந்து வளர்ந்த இந்தஊர்ல, 90 வாங்குன எனக்கே வேலை இல்லன வேற எவனுக்கும் வேலை இல்ல....
Deleteதினமணி செய்தி
Deleteமுதல்வரை சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்ற டிடி மருத்துவக் கல்லூரி
மாணவர்கள் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.
டிடி மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து
தங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று கோரி
அக்கல்லூரி மாணவர்கள் பல வழிகளில் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து
பேசியதாகவும், ஆனால், அவர் அளித்த உறுதியை மொழியை நிறைவேற்றவில்லை
என்றும் கூறி, எனவே இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து மனு
கொடுப்பதற்காக 20 மாணவர்கள் முதல்வரின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் அறிந்ததும், அவர்களை தடுத்து நிறுத்தி
கைது செய்தனர்.
Good
ReplyDelete+2 la enaai vida kuraintha mark edutha canditates posting pottaa naanum case podalamnu irukken friends.... anybody join with me..please..please ( correcta friends...)
ReplyDeleteRomba thappu...
Deletetet mark mattume thiramai 12th mark illai.moorthi sir.12th degree sera mattume thakuthi.12thil 1000 mark edutthu tet examil niraiya per fail
DeleteGood job by sri sir,
ReplyDeleteHere im having doubts about Go no. 95
Any one who well known about this Go please explain the go eloborately
It will be hepful to me please
Im waiting...
+2 la enaai vida kuraintha mark edutha canditates posting pottaa naanum case podalamnu irukken friends.... anybody join with me..please..please ( correcta friends...)
ReplyDelete90 ABOVE THAN KALANTHUKAUMA YEN 89 EDUTHA NANGA KALANTHUKOLLALAMA ALL VACANCY RELEASE PANNAVENDUM ENAKETPATHU NALLAVISAYAMTHANE
ReplyDeletesathish kumar sir seniority and experience mark kodukka solli poraduvom sir ..nan kalanthu kollukireen sir .
ReplyDelete+2 la enaai vida kuraintha mark edutha canditates posting pottaa naanum case podalamnu irukken friends.... anybody join with me..please..please ( correcta friends...)
ReplyDeleteTET la mark kuraivana (82-89) mark ullavangaliukku posting podakoodathuna...eppadi sir +2 la kuraivana mark vaanganavungalukku mattum posting podalamm..please tell me friends
ReplyDeletesarika sir tet la kuraivana mark yanuthavakaluku yapadi sir positing podalamm...appana 90 mala yatuthavaka muttala ?
ReplyDeleteTET la 82 mark eduhhuttu +2 la 1000 marks edutthavan muttala friend..
Deletenalla kettinga sir oru kelvi.yellorum yosinga.
DeleteManiyarasan sir sree sir posting councelling eppo sir? Pls rply me sir
ReplyDelete90 above candidate loosing job person all passed away after councelling ok va
DeleteSRI SIR PLEASE TELL ANY NEWS ABOUT PAPER I , INI AVLO THANA ORUTHARUMU PESA MATTENGAREENGA
ReplyDeleteஇதில் நான் என்ன சொல்ல.. இன்னும் சில தினங்களில் அரசே சொல்லிவிடும்... அதுவரை பொறுத்திருங்கள்..
DeleteSri Sir, if 4000+ (paper1) naa BC 69.34 and 71.49 bc female any chance pls reply pannunga sir?
DeleteThis comment has been removed by the author.
DeleteSandiyar Sir intha details vajju neenga enna sir pannaporinga ?
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteRama lakshmi மேடம் 4000 திறக்கும் அதிகமான இடங்கள் என்று ஏற்க்கனவே பல செய்திதாள்களில் வந்துள்ளது... அதனால் நம்பலாம்...
Deleteசண்டியர் நண்பரே... நான் ஏற்க்கனவே இங்கு எனது தகவல்களை கொடுத்திருக்கிறேன்...
Deleteஆனால் நீங்கள் கேட்கும் தகவலை சாதரணமாக கேட்டிருந்தால் நான் உடனடியாக கொடுத்திருப்பேன்.. நீங்கள் பல பிரச்சினைகளை முன்னிறுத்தி கேட்கும் போது முதலில் உங்கள் தகுதி தேர்வு எண்ணை குறிப்பிட்டுவிட்டு அல்லவா இந்த கேள்விகளை கேட்க்கவேண்டும்...
அடுத்து வேலை பார்க்கும் இடத்தை எப்படி கேட்கிறீர்கள்... அதற்க்கும் கல்விசெய்தியில் நான் தகவல்களை கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்...
நான் எனது எண் மாவட்டத்தை அறிவிக்க தயார்.. ஏன் ஏற்க்கனவே இங்கே அறிவித்திருக்கிறேன்.. முதலில் நீங்கள் தகவல் கொடுத்துவிட்டு மற்றவரிடம் கேளுங்கள்...
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteராமலெட்சுமி அவர்களே
Deleteநீங்கள் பெண்னாக இருப்பவர் நல்ல சகோதரி என்ற முறையில் தங்களிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொன்டால் தாங்கள் புரிந்து கொவீர்கள் என நான் நம்புகிறேன்
இத்தளத்தில் நமது இரு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளி பெண்கள் பற்றிய தேவையில்லத பேச்சுக்கள் நடைபெற்றது இரவு 3 மணி வரை இது தேவயில்லாதது இது போன்ற பேச்சுகளில் இந்த கல்வி செய்தி வலைதளத்திற்கு வரும் நமது சகோதரிகளின் பாதுகாப்பு சற்று கேள்விக்குறியாகியது இதை நான் நிரூபித்தேன் அந்த பிரச்சனையை இப்ப கூற நான் விரும்பவில்லை அது முடிந்து விட்டது இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நமது சில நண்பர்களின் உண்மை முகம் அறிந்து அனைவரும் தொடர்பு கொள்ள இத் தகவல்களை கோறுகிறேன் ,
Neenga solurathu correct than , but mostly yarum avanga details tharamatangale sir
Thanks for ur reply Sri Sir, im 71.49 bc , my sister 69.34 bc any chance in paper 1 sir, mudinthal ithukku reply pannunga sir
Deleteஅப்படியா சண்டியரே... நீங்கள் சும்மா சென்றாலும் எனக்கு எதுவும் இல்லை.. அல்லது வேறு ஏதேனும் எடுத்து சென்றாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை...
Deleteஎனது பதிவுகளை நகல் எடுத்துவைத்துள்ளீர்களா? மிக்க மகிழ்ச்சி.. நான் கூட எனது பதிவுகளை நகல் எடுத்தது சேமித்து வைத்ததில்லை நீங்கள் மிக பத்திரமாக் வைத்திருக்கின்றீர்கள் என்றால் சந்தோசமே...
#### ஒரு மனு ரெடி பண்ணி முதலமைச்சர் தனிபிரிவுக்கு தயார் பன்னி வச்சுருக்கேன் விரைவில் அது அனுப்புறதா இருக்கேன் மடியில் கனம் இல்லையினல் வழியில் பயமில்லை தப்பு செய்யாதவங்க யாரும் பயப்படவேணாம் இதற்கு முன் இப்படி மனு செய்து இரண்டு முறை வெற்றி பெற்றுக்கேன் ###
நல்லது நீங்கள் முதலமைச்சரின் தனிபிரிவுக்கு தகவல் அனுப்பி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்... அந்தளவு விழிப்புணர்வுடன் இருப்பது சந்தோசமே...
அது இது வென்று என்ன வேண்டுமாலும் நடக்கலாம்... அதற்க்கெல்லாம் நீங்கள் மட்டும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
முதலில் உங்களது எண்ணையும் தகவலையும் கொடுங்கள்... என்று ஏற்க்கனவே கேட்டேன்...
### மடியில் கனம் இல்லையினல் வழியில் பயமில்லை தப்பு செய்யாதவங்க யாரும் பயப்படவேணாம் ### என்றெல்லாம் பேசிய நீங்கள் ஏன் அதே கேள்வியை உங்களை பார்த்து மட்டும் கேட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்...
முதலில் உங்களது பெயரை வெளிப்படையாக சொல்லுங்கள்... அடுத்து மற்றவரை பற்றி கேள்வி கேளுங்கள்...
இங்கு எத்தனையோ நபர்கள் மற்றவருடைய பதிவெண்ணை கேட்டுள்ளனர்.. அனால் அப்படி கேட்க்கும் போது தங்களது பதிவெண்ணை குறிப்பிட்டு விட்டுதான் கேட்டிருக்கிறார்கள்..
என்னுடைய கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை.. ஆனால் நாங்கள் மட்டும் உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்....
## நான் சொலலமாட்டேன் செய்றேன் ##
இது என்ன பயமுறுத்தலா? சரி நான் பயந்து விட்டேன்.. நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்...
Sri sir pls reply for me
Deleteமேடம் உங்களது கேள்விக்கு நான் பதிலளிக்காததற்க்கு காரணம் என்னிடம் பதில் இல்லை என்பதே.. ஆனால் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தாள் 2 ஐ தேர்வு செய்வார்கள் அதனால் இதில் எந்த மதிப்பெண்ணுக்கு கிடைக்கும் கிடைக்காது என்று கணிக்கவே முடியாது... அவர்களாகவே பட்டியல் வெளியிடும்போதுதான் தெரியும்...
DeleteThis comment has been removed by the author.
DeleteOK Sir, paper2 la select aanavanga list um paper1 la sernthu varuma sir illa epti sir?
DeleteThis comment has been removed by the author.
DeleteRama lakshmi மேடம் இதில் தான் சற்று குழப்பம்.. பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற்ற பின்பு இடைநிலை ஆசிரியருக்கான இறுதிப்பட்டியல் வெளியிட்டால் தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களின் எங்கள் தாள் 1ல் இருந்து நீக்கிவிட்டு வெளியிட வாய்ப்புள்ளது.. ஆனால் அதற்க்கு முன்பே வெளியிட்டால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை....
DeleteThis comment has been removed by the author.
Deleteநன்றி...
Deletessrionlyforu@gmail.com
enakum athe confusion than sir ,thukam gooda varamatuthu sir
Deleteஇரண்டு தாள்களிலும் வெற்றி பெற்றவர்கள் தாள் இரண்டை தான் தேர்ந்தெடுப்பார்கள் .so தாள் 1 ல் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணியிடம் அடுத்து வரும் பணி நியமனங்களில் நிரப்பபடும் .இதற்கு முன் இப்படி தான் நடை முறையில் உள்ளது .
DeleteExactly correct Mr.Palani M
DeleteThank u.
நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்
ReplyDeleteAll D.T.Ed frnds to join the 18.8.14 Meeting go 71 all nengalum pathika paduvergal Athanal anivarum varungal varungal
ReplyDeleteilaiyentral ungalukum itha nilaimaithan 85 mark atuthavarkal ula 106 mark atuthavarkal velay so all of u join us them 18.8.14 meeting
Deleteபேப்பர் 1 பற்றி யாராவது எதாவது சொல்லுங்கள்
ReplyDeleteஸ்ரீ அவர்களே தாள் 1 பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் கூறுங்கள் .. நாங்களும் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறோம்
ReplyDeletePaper 1...any body here... Innum konja nal pona.. Exam eludhunadhe marandhurum pola...
ReplyDeletePaper 1 vacancy 4000 + aga erugalam so pl wait friends i think..OC 74 BC 72 MBC/DMC 70 SC 68 ST 66 erugalam so pl wait
ReplyDeleteRajkumar sir BC kku 69 varayum varuma sir, how did u fixed this cutoff , do u have the details of 12596 candidates paper1 , pls reply me sir
Deleteநண்பர்களே,
ReplyDeleteநம் நாட்டில் வகுப்பறைகள் இல்லையா?
பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லையா?
பாடப்புத்தகங்கள் இல்லையா?
கல்வி கற்க மாணவர்கள் இல்லையா?
ஒருபுறம் தரமான கல்விக்கு ஏங்கும் மாணவர்கள்
மறுபுறம் பணிக்கு ஏங்கும் ஆசிரியர்கள்
இதன் சூட்சுமங்கள்தான் நமக்கு புரியவில்லையா?
இந்த இடைவெளி உண்டானது எப்படி?
இதை போக்குவது எப்படி?
50 வருடங்களுக்கு முன்பு ஒரு மாமனிதனால் 35,000 அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டனவாம்!!!!!!!!
நாட்டின் வருமானம் என்ன அப்போது?
நாட்டின் வருமானம் என்ன இப்போது?
ஏன் முடியாமல் போனது இப்போது?
"அனைவருக்கும் அரசால் மட்டுமே கல்வி அளித்திட முடியாது" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
தனியார் பங்களிப்பு வேண்டும் கல்விதரம் உயரும் என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டினார்கள்
எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
எங்களுக்காக நிலங்களையும், தோட்டங்களையும் விற்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
படித்தோம், பதிவு செய்தோம்
நாட்டிலே படித்தவர்கள் அதிகம் என்றார்கள்!!!
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"நாட்டிலே அரசால் மட்டுமே அனைவருக்கும் வேலை வழங்க முடியாது" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
தரமான கல்வி, தகுதியான ஆசிரியர் என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"பதிவு மூப்பு இனி செல்லாது" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"தகுதித்தேர்வு" என்றார்கள்
"150 கேள்விகள்" என்றார்கள்
"அதிலே பிழைகளும்" வரும் என்றார்கள்
"திருத்தம் செய்யப்படும்" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
ஆனாலும் நாங்கள் தகுதி பெற்றோம்
எழுதிய 6,87,851 நண்பர்களில்
6,55,851 நண்பர்களை காணவில்லை
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
அதன்பிறகு, அவர்களை தெருவிலும் பார்க்கமுடியவில்லை
அவர்களை ஆசிரியர் என்று இனி ஊரில் ஒருவரும் கருதப்போவதில்லை
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"நாங்கள் மிகவும் தரமான கல்விகொள்கையை பின்பற்றுகிறோம்" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
அதென்ன தரமான கல்விகொள்கை?
"60%"என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
ஆனால் நான் எங்கோ எதிலோ எப்போதோ படித்து தொலைத்துவிட்டேனே
ஆசிரியர்க்கான தகுதி அனுபவத்தால் வருமென்று
ஆம் இவர்கள் சொன்ன பாடப்புத்தகம் தான் கல்வி உளவியல் தான்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"வேலை தருகிறோம் உங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டுமென்றார்கள்"
அட நீங்கள் கொடுத்தது தானே நன்றாக சரிபாருங்கள்
எல்லாம் சரியாக உள்ளதென்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
ஊரெல்லாம் ஒரே பேச்சு
என்னாச்சு?
தேர்தல் வருகிறதென்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"பணி நியமனம் பெருவீர்கள்" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
இடையில் என்னவென்று தெரியவில்லை
"கல்விகொள்கையில் மாற்றம்" என்றார்கள்
அதென்ன மாற்றம் ?
"ஆம் 55%" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
கொள்கை என்றாலே, அது மாறும் தானே!!!
எங்களால் தேர்தலை மாற்ற முடியாது
என்ன செய்யலாம்?
கொள்கையை மாற்றலாம்
அதுதானே சுலபம்!!
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
எதேதோ நடந்தது, ஆனால் இதெல்லாம் தேர்தலுக்காக அல்ல என்று
உறுதியாக நம்பினோம்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
அதிசயம் 76,000 நண்பர்கள் தேர்ச்சி பெற்றார்கள்
இதன் அர்த்தம் என்ன
அனைவரும் தகுதி
அனைவருக்கும் வேலையா?
நாங்கள் சந்தேகித்தோம்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
10,500 நண்பர்களுக்கு வேலை என்றார்கள்
மற்ற நண்பர்களை காணவில்லை,
அதன்பிறகு அவர்களை தெருவிலும் பார்க்கமுடியவில்லை
அவர்களை ஆசிரியர் என்று இனி ஊரில் ஒருவரும் கருதப்போவதில்லை
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
இதுவும் நிரந்தரமில்லை என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
இதுதான் எங்களின் பண்பாடா
இதுதான் எங்களின் கலாச்சாரமா
இதுதான் எங்களின் கொள்கையா?
இத்தான் எங்களின் நிலைமையா?
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
When is Appointment Day?
ReplyDelete0). Agust 15 th -Independence Day.
1). September 05 - Teachers Day.
2). September 15 - Anna Birth Day.
3). September 17 - Periyar BirthDay.
4). October 02. - Gandhi Jayanthi.
5). October 07. Second Term
School Start
இந்த ரன கலத்தலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குதில்ல...
Deleteசார் ஏன் அதற்க்கு பின்னால் எந்த தேதியும் இல்லையா?
Deleteathil padhi govt holidays athan , teacher velai kidaithal school leave viduvanga illa athuthan narbar list eduthirukkaru
Deleteஆனால் சென்றமுறை பணிநியமன ஆணை வழங்கும்போது விடுமுறை இல்லையே...
Deletetet thaguthi 90 vachathu yathaku frd. passama +2 padithavarkai positing podalama .. 10 year munnadi yarkavathu +2 la 1000 mark podurkakala frd.. plz tel
ReplyDelete90 and above edutha canditates ku mattum weitage rank list wise posting podumpoludhu +2 DEGREE ,B.ED OR yethavathu onnula ennaivida mark kurainthu irunthaal naan case podaruthula snna thappunu keetkaren... please tell me friends
Deletethape ila...
Deleteathuku yathuku teacher aaga eligibility nu oru test vaikanuma? +2 DEGREE ,B.ED mark vatche posting podalam la.frnd
DeleteHai sir Any Body 12PG Tamil Medium Posing Detail
ReplyDelete90 and above edutha canditates ku mattum weitage rank list wise posting podumpoludhu +2 DEGREE ,B.ED OR yethavathu onnula ennaivida mark kurainthu irunthaal naan case podaruthula snna thappunu keetkaren... please tell me friends
ReplyDelete90 and above edutha canditates ku mattum weitage rank list wise posting podumpoludhu +2 DEGREE ,B.ED OR yethavathu onnula ennaivida mark kurainthu irunthaal naan case podaruthula enna thappunu keetkaren... please tell me friends
ReplyDeleteathuku yathuku teacher aaga eligibility nu oru test vaikanuma? +2 DEGREE ,B.ED mark vatche posting podalam la.frnd
Deletenothing wrong... government cant satisfy all set of people... entha mudivu eduthalum yarathu pathikapadathan seivanga... v should understand this.....
DeleteWEIGHTAGE system la +2, DEGREE, B.ED, and TET iruppathal TET la mattum kuraivanavargali vida athiga marks eduthavargalai posting poda sollvathu eppadi sari. oruvelai TET l mattum athiga mark eduppavargalukku munnurimai kodutthaal +2,DEG,B.ED,il athiga marks eduthavargal case poduvathil enna thavaru...TELL ME FRIENDS..( NOTE - WEG=+2 + D+B.ED+TET)
DeleteWEIGHTAGE system la +2, DEGREE, B.ED, and TET iruppathal TET la mattum kuraivanavargali vida athiga marks eduthavargalai posting poda sollvathu eppadi sari. oruvelai TET l mattum athiga mark eduppavargalukku munnurimai kodutthaal +2,DEG,B.ED,il athiga marks eduthavargal case poduvathil enna thavaru...TELL ME FRIENDS..( NOTE - WEG=+2 + D+B.ED+TET)
ReplyDeleteDEAR 82-89.........FRIENDS...Weitage systathil +2,DEGREE,B.ED, and TET intha naangum iruppathal, TET il mattum athiga marks edutthavargalukku munnurimai kodutthal naan +2 vil athiga marks eduthu ullen. athanaal +2 vil ennai vida kuraivana marks edutthavargal postig pettral naam yeen case poda koodathu..Naam yenna avvalau mutalgala..
ReplyDeleteSEP 5 APPOINTMENT FUNCTION CONFIRM
ReplyDeleteENJOY FRIENDS
next kelambitingala? yen aug 25 ammavaasai ennachu nanba?
ReplyDelete