1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு, & இரண்டு ஆண்டுகளுக்கு TET தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு, & இரண்டு ஆண்டுகளுக்கு TET தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடை நிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி பெற்றவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றை கொண்டுவெயிட்டேஜ் மதிப்பெண் தயாரிக்கபப்பட்டது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

அவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,649 பேர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி எழுதியவர்கள் காத்திருந்தனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தகுதி தேர்வு வேண்டாம்

இது குறித்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படாதவர்கள் கூறுகையில் இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வை 2 வருடத்திற்கு நடத்தாமல் இப்போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களை கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.

35 comments:

  1. கல்விசெய்தி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வை 2 வருடத்திற்கு நடத்தாமல் இப்போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களை கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும்
      மிகச்சிறந்த யோசனை அரசு உதவ

      Delete
    2. 110 108 மதிப்பெண் பெற்றவர்கள் பணிவாய்பை இழந்துள்ளனர்
      மனம் வருந்துகிறது அவர்கள் விரைவில் வாய்ப்பு பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

      Delete
    3. sri sir counselling la cv call letter ketpaangala.i lost my call letter pls reply me sir

      Delete
    4. நண்பர்களே! (SURULI VEL) பேப்பர் 1 வெல்பர் டிபார்மெண்ட்ல SC, எவ்வளவு வெயிட்டேஜ் இருந்தா எதிர்ப்பார்க்கலாம்??? Pls reply sir...

      Delete
    5. கனவு maittu tha meetham yoce sir meethe posting yainga 3000 soinna ga yailla pathe pathe tha va ru thu meethe panama?

      Delete
    6. Sathya Bama, go to trb website and respective news(TNTET -2012-13) and download your CV letter.

      Delete
  2. Evalo kuraivaana posting Ku evalo naval waste panirukavandaam

    ReplyDelete
  3. விரைவில் நம் கனவு கைகூடட்டும்.... காலை வணக்கம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிர்மலா மேம்...நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம் கடவுள் உங்கள் வசம்....நன்றி....

      Delete
    2. Nirmala mam don't say like this. Kadavuluku thearium yar yarukku enna enna eppoludhu kodukkavendum endru. Nam edhirparkaatha neram adhu kdaikkum.

      Delete
    3. என் வாழ்வில் விதி விளையாடிய சோகம்.......
      நான் சிறுவயது முதலே ஆசிரியா் ஆகவேண்டும் என்று கருதியே பள்ளிப் படிப்பினைத் தொடங்கி பத்தாம் வகுப்பில் 447 மதிப்பெண்கள் பெற்றும் மேல்நிலையில் ஆசிாியா் ஆகவேண்டும் என்னு்ம நோக்கத்துடன் வணிகம்- கணிப்பொறியியல் துறையில் சோ்ந்து, அதிலும் எங்கள் தொகுதிக்கு பாடப்புத்தகங்கள் அனைத்து மாற்றம் செய்த நிலையிலும் 1058 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெற்றேன். வானரமுட்டி ஆசிாியா் பயிற்சி நிறுவனத்தில்
      தான் பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்றும், முதல் தகுதித் தோ்வில் 73 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். துணைத் தோ்விலும் விதி விளையாடியது. 89 மதிப்பெண் 1 மதிப்பெண்ணில் பணி வாய்ப்பினை இழந்து, தற்போது 97 மதிப்பெண் மற்றும் 71.53 வெயிட்டேஜ் பெற்றும் பணியிடம் கிடைக்கவில்லை... என்னைவிட கடினமாக உழைத்து 74 வெயிட்டேஜ்- க்கு மேல் பெற்றவா்கள் எவ்வளவு வருத்தத்திற்கு உள்ளாயிருப்பா்கள்........... இது போன்றவைகளை நினைக்கும் போது தான் கடவுள் இல்லை என்றே தோன்றுகிறது......

      Delete
  4. Gd mrn.. Intru therchi petra puthiya aasiriyargalil 7aasiriyargaluku CM avargal pani niyamana aanai vazhangugirar.......
    Source-- puthiya thalaimurai srithigal

    ReplyDelete
  5. Nallaayirukku unga vendugol...ellam suyanalam

    ReplyDelete
  6. Dear elanjeran really its from my hearts i have seen almost all comments in the past one yrs but really ur pathetic comments made to to feel something dear, ur deserve for a teaching post god bless u and go ahead.

    ReplyDelete
  7. Anaivarin kanavum kai koodivittathu varuntha vendam... Puthiya vidayalil nalla seithigaludan ungalin nanban

    ReplyDelete
  8. Dear admin small request.........

    SSLC mark include pandrathu ila so adha corection panikonga........

    தேர்ச்சி பெற்றவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றை கொண்டுவெயிட்டேஜ் மதிப்பெண் தயாரிக்கபப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் குறிப்பிட்டபடி இதில் தவறு இருக்கிறது... ஆனால் திருத்தம் செய்தால் தினத்தந்தி செய்திதாளின் உண்மை செய்தியாக இருக்காது... அதனால் பொறுத்துக்கொள்ளுங்கள்...

      Delete
    2. news reader goverment adimaikal

      Delete
  9. COUNSELLING IN POTHU ENNA ENNA THEVAI: DOCUMENTS NEEDER

    FOR COUNSELLING., PLS. LIST OUT DEAR ADMIN SIR OR SRI ONLY FOR U SIR OR

    ANYBODY., PLS. UPDATE THE NEWS FOR DOCUMENTS NEED FOR COUNSELLING.,

    ReplyDelete
  10. YELLOR KUM ULLAM KANINTHA NAL WALTHUKAL

    ReplyDelete
  11. All the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u. . SRI ONLY FOR U
    MANIYARASAN
    MR VIJAYAKUMAR CHENNAI
    PRATAP AN
    VIJAY VIJAY
    KALVISEITHI . Thank u..

    ReplyDelete
  12. தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. remaining people how long they have to wait for posting.

    ReplyDelete
  14. Valkaya pochi

    My Mark in tet 89 Major English wgt 64.96 AMMA Karunai Vendum PLZ PLZ PLZ......Enaku chance kedaikuma ..................................

    ReplyDelete
    Replies
    1. Therchi petra anaivarukkum velai kidaikkum. Atharku 2016-M.L.A Election varai wait panna vendum.

      Delete
  15. arivithathu 1000 (before tet 2013)

    seithithalgalil vanda kalipaniedangal 2200 pinnar 2550 pinnar 957 pinnar 857 pinnar 4000<

    endru 830

    arasin entha kolgai mudivukku mikka nandri....

    tet exam 2012 1.30 hour

    tet spcial exam 2012 3.00 hour and pass 90above

    tet exam 2013 pass 90 above and seniyar based posting

    but after exam no seiyarty only weitage

    then pass 82 above

    then changing weitage

    ethu pol pala thiruvilaiyadal........
    mudindathu


    elthu karpikkum sg post ku pottargal namam......


    vedhanaiudan veliyerum sg postil bathikkapatavan....


    thanks to kalviseithi.......

    ReplyDelete
    Replies
    1. Ganesan neenga mannargudila dted padicheengala?

      Delete
  16. ippa uilla vaingal news reader and writer adimaigal .....................?

    ReplyDelete
  17. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

    *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
    சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
    உண்ணா விரத போராட்ட முறையோ;
    கிடையாது.. .... .....

    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    தொடர்புக்கு. .
    கருப்புசாமி:7200670046

    சத்திய மூர்த்தி 95433 91234.
    நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி