தேர்வுத் துறை அறிவிப்பு: ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் காணலாம். மாணவர்கள், வரும் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை, சிறப்பு மையங்களுக்கு, நேரில் சென்று, பெயரை பதிவு செய்யலாம். தேர்வு கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ரொக்கமாக, சம்பந்தப்பட்ட மையங்களில் செலுத்த வேண்டும். பார்வையற்றவர்கள், இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம். இணையதளத்தில் பதிவு செய்தபின், மாணவர்களுக்கு, ஒப்புகைச் சீட்டு (அக்னாலெட்ஜ்மென்ட் கார்டு) வழங்கப்படும். இதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, இந்த ஒப்புகைச் சீட்டை, பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

ReplyDeleteபல வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம் சிக்கி உள்ளதால் இறுதி பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் நேற்று 5% Relax கேஸ் கியரிங் பெஞ்ச் கோர்ட்டில் வந்தது.
வழக்குகளின் முடிவுக்கு பிறகுதான் இறுதி பட்டியல் வெளியாகும் என்பது தான் உன்மை. இன்று கூட வெயிட்டேஜ் சம்பந்தமான வழக்கு பெஞ்ச் கோர்ட்டில் வருகிறது.
மேலும் இறுதிப் பட்டியல் வெளிப்படையாக இல்லையென்றால் நானே வழக்கு தொடருவேன். ஒழிவு மறைவில்லா நீர்வாகம் என்றால் வெளிப்படையான இறுதிப்பட்டியல் வேண்டும்.
இது தான் உண்மை நிலை அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் நண்பர்களே. நடப்பதும் நன்மைக்கே. பொறுமை காப்போம்.
நன்றி.