வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் எனவும், செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலைதளத்தில் செய்திகள் உலா வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறும்போது, ''வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் என வலைதளத்தில் வதந்தி பரவி வருகிறது.
இதுதொடர்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. இவை வெறும் புரளிதான். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். செவ்வாயும், பூமியும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு கிரகங்களும் தன் பாதையில் சுற்றி வரும்போது, அவற்றிற்கு இடையே தொலைவு மாறி மாறி அமையும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான சராசரி தொலைவு 22½ கோடி கிலோ மீட்டர் ஆகும்.
மேலும், கிரகங்கள் சுற்றும் பாதை எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. நீள்வட்ட பாதையில் உள்ள தடுமாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் அருகாமையில் வரும்போதும் பூமி, செவ்வாய் தொலைவு சற்றே கூடி குறையும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொலைவு 5½ கோடி கிலோ மீட்டராக இருந்தது.
இதுதான் கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில் மிக குறைவான தொலைவாக இருந்தது. அதுபோல 2 கிரகங்களும் மிக அருகே வரும் நிலை மறுபடியும் 2287 ஆம் ஆண்டில் தான் ஏற்படும். எனினும், இந்த நாட்களிலும் வெறும் கண்களுக்கு ஒளி புள்ளியாகத்தான் செவ்வாய் தென்படும். எனவே அறிவியல் பூர்வமற்ற விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம்" என்றார்.
GOOD NEWS TOMORROW !!
ReplyDeleteWATCH JAYA PLUS
CONTINUOUSLY...........
ரகசியத்தை கூறுங்கள் VIJAY KUMAR CHENNAI அமைச்சரே,,,,, இல்லையெனில் இந்த மாமன்னன் 23ஆம் புலிகேசி'யின் கபாலம் சுக்கு நூறாக வெடித்துவிடுமே..????
Deleteஇந்த புலிகேசியை காப்பாற்ற யாருமே இல்லையா???? அய்யோ??? நான் என்ன செய்வேன்../????
dear selected friends ungal ellorukum enadhu manamarndha valthukal. Nanbargale arasin nadavadikaigal namaku sadhagamaga vandhu kondu irukendradhu. irupenum Re-inforcement enbadhu megavum avasiyaman ondru. so nam chennai il oru nal adiyala nandri arivipu Kootam nadatha vendiyadhu avasiyamanadhaga therigeradhu. so selected friends nam late seiyum ovoru nalum namaku service natkal matrum salary loss aagiradhu. job eppa vendumanalum vangalam. aanal 7 th pay commision ku munnadi vanga vendum. so please co-operate pannungal. dear B.T Teachers namadhu oru nal salary Rs 1000 so ovoru nalum namaku miga miga avasiyam. so select aana friends unga comment i padhivu seiungal. koodia veraivil nam nandri arivepu kootathin moolam indha method correct enbadhai arasuku therivipom. endha method followup pannalum indha list il ulla above 80% peruku job confirm. but late aana namaku than loss. so please villing ullavargal unga comment i padhivu seiungal. adutha murai date matrum dist incharge friends o da phone no i padivu seigeran.
DeleteHi good news:
DeleteToday our cm will given appointment orders to some pg&ug teacher at Chennai more details news visit www.kalvikkuyil.blogspot.com
happy news expected tomorrow
ReplyDeletePAPER 1
DeleteABOVE 70; 71; 72; 73; 74; 75; .
எடுத்தும் வாய்ப்பை இழந்திருக்கும் என்னை போன்ற நண்பர்களே. ..
2013-14 வேகன்சி மட்டும் தோராயமாக 2000 வேகன்சி உள்ளது நண்பர்களே.
இதில் நிச்சயம் 70 க்கு மேல் உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு உறுதி.
இதனை நாம் போராடினால் மட்டுமே பெற முடியும்.
இன்னும் இரண்டு நாட்களில் சில கட்சி தலைவர்களிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்கு நமது குழு திட்டமிட்டுள்ளது.
ஆகவே காலிப்பணியிடக் குறைவால்
பாதிக்கப்பட இருக்கும் அனைத்து தரப்பினரும் என் அலைபேசி எண்ணிற்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
நன்றி
தொடர்புக்கு:
சத்தியமூர்த்தி:
95433 91234.
(நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை)
heloo engayuma
ReplyDeleteNalla kilappuraangaiyya peeethiya...
ReplyDeleteநீங்கள் பட்டியலில் இடம் பெற்றுவிட்டீர்களா?
DeleteSRI Sir, how are You. VAALTHUKAL menmelum ungal pani siraka
DeleteVAALTHUKAL.
நன்றி நண்பரே....
Deletedear selected friends ungal ellorukum enadhu manamarndha valthukal. Nanbargale arasin nadavadikaigal namaku sadhagamaga vandhu kondu irukendradhu. irupenum Re-inforcement enbadhu megavum avasiyaman ondru. so nam chennai il oru nal adiyala nandri arivipu Kootam nadatha vendiyadhu avasiyamanadhaga therigeradhu. so selected friends nam late seiyum ovoru nalum namaku service natkal matrum salary loss aagiradhu. job eppa vendumanalum vangalam. aanal 7 th pay commision ku munnadi vanga vendum. so please co-operate pannungal. dear B.T Teachers namadhu oru nal salary Rs 1000 so ovoru nalum namaku miga miga avasiyam. so select aana friends unga comment i padhivu seiungal. koodia veraivil nam nandri arivepu kootathin moolam indha method correct enbadhai arasuku therivipom. endha method followup pannalum indha list il ulla above 80% peruku job confirm. but late aana namaku than loss. so please villing ullavargal unga comment i padhivu seiungal. adutha murai date matrum dist incharge friends o da phone no i padivu seigeran.
DeleteTomorrow there will be a grand function in secreteriat...Our honourable CM amma will give appointment order to more than 20 candidates by 10 am...counselling date will be informed by tomorrow....
ReplyDeleteDont ask..how do you know? what is the source? etc.....it will happen
நீங்களாவது கூறுங்கள்?????
DeleteYou are correct Mr.sridhar r sir.
DeleteThank u for ur kind infermation.
Deletemani sir I am also select in paper1. after 10 years I get this opportunity
DeleteThank you sir
Deleteliteshkrishna RP madam,
Deletewow! super.all the best madam
Dear Litesh Krishna,
Deletevery happy, congrats.
dear vijayakumar Chennai sir and maniyarasan sir thanks a lot.
DeleteThank u for ur kind infermation.
Deleteரகசியத்தை கூறுங்கள் VIJAY KUMAR CHENNAI அமைச்சரே,,,,, இல்லையெனில் இந்த மாமன்னன் 23ஆம் புலிகேசி'யின் கபாலம் சுக்கு நூறாக வெடித்துவிடுமே..????
ReplyDeleteஇந்த புலிகேசியை காப்பாற்ற யாருமே இல்லையா???? அய்யோ??? நான் என்ன செய்வேன்../????
Get ready for counselling....
Deleteஅரண்மணை கதவை திறந்தவுடன் ஓடி வந்துவிடுவேன் அமைச்சரே...
DeleteThank you sridhar sir நீங்கள் சொல்ரது உண்மையோ? பொய்யானதோ ஆனால் இவ்வளவு வேகமாக வேலை செய்யும் trb ன் பணியை நம்ப முடியவில்லை இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுவர்களுக்கு...
Delete( trb க்கு) எனது வாழ்த்துகள்....
Adi Dravida welfare postingla Arunthathiyar ethana per poduvanga sir...?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletePg economics thervu pattiyalil 'withheld' ena kurippida patta idathil sila perudaya peyargal pudhidhaaga serkkappattu vulladhu.
ReplyDeleteநல்லது நடக்கும் என நம்புவோம் கண்டிப்பாக நல்லது நடக்கும் ....
ReplyDeletePg trb economics selection list'il sila peyargal kooduthalaaga serkkappattu vulladhu
ReplyDeleteMelum kooduthalaaga remarks Endra kattam inaikkappattulladhu. 'Remark' endra varisayil sila peyarukku '@' endru kurippida pattu vulladhu. Avargal koodudhalaaga inaikkappattu vullathu
Deleteநாளை முதல்வர் அவர்கள் குறிப்பிட்ட 10 நபருக்கு பணிநியமன ஆணை வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்....
ReplyDeletesir nenga paper1 la selected ah??
Delete???????????????????????????????????????????? srini sir
DeleteSrini Vasan un phone number sollu unmaiyaa pesuren....
Deletehi rajalingam is it true
Deletepl anyone tell me what is the process of getting maternity leave after joing from the month of march for my wife please ,,,,, is there any problem
ReplyDeleteentha kalavarathilayum unga kelvi super sir
Deleteavanavan eppada councelling date varumnu partha neenga ennadana?
ha ha s sir
Deleteparunga madam ennala siripa adaka mudiala
DeleteDear thirumalaisamy sir, no problem u get 6 months leave with salary. Only provisional period and promotion 6 months later only get the promotion.
DeleteNo problem.. you can take the leave with AEEO permission but your probation will be extended 6 months after joining
Deletethank you balamuthu sir.
DeleteGeorge sir, i cant control myself...........hahahahaha...mudiala
DeleteAdvance Happy Birth Day, and Congratulation Thirumalaisamy Arunachalam sir, double treat ah sir? sweet edu kondadu?
Deleteஅன்பார்ந்த கல்விசெய்தி ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...
ReplyDeleteதேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் முறை ஆகியவை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டால் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.
நன்றி...
தேர்வு செய்யப்பட்ட அனைத்து இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
சரே சரே .....உனர்ச்சிவசப்படாத ,ஆனது ஆயிபோச்சு அவங்க உனக்கு மட்டுமா அம்மா,எனக்கும் தான் அம்மா, ஏன் இந்த ஊருக்கே அம்மா.....
Deleteonnume puriale ulagathele ennamo pannuthu ana ennanu theriale
ReplyDelete100 '/, tomorrow appointment order cm kodukkala. Bala I 50 praise. So Friday maybe a chance
ReplyDeleteBcas 2morow 4 m pirai. So Friday maybe a little bit chance
Deleteநீங்கள் சொல்லியதெல்லாம் சரி காலை 10 மணிக்கும் நாலாம் பிறையா?
DeleteAndha 20 members Epdi sir select panirukaga endha announcement n ilama? Onum puriyala
ReplyDeleteSubject wise, DISTRICT wise HIGH WEIGHTAGE vachi SELECT pannathaa
Deleteen FRIEND oruvar sonnar DEEPAN Sir.
Sir yourwords should come true .lett we prey god
ReplyDeleteSandhosathula thookam varavilai
ReplyDeleteEnnakum than...
Deleteஎப்படி வரும் அதான் இந்தியா கிரிக்கெட்ல ஜெய்ச்சிடுச்சுல்ல... இனி வந்த மாதிரிதான்...
DeleteDont worry be happy...ஐயாவுக்கு ஒரு வேட்டி சட்டை பார்சல்...
Deletecricket match நடந்தால் கொஞ்சம் inform பண்ணுங்க ஸ்ரீ.பல வேலையின் காரணமாக என்னைக்கு match என்பதை மறந்து விடுகிறேன்.
Deleteகல்விச்செய்தியின் ஓரத்தில் cricket live score ஓடினால் நன்றாக இருக்கும்.
India jeyichiruchaa???? yahoo...... thalayae suthuthea...
Deleteமணி சார் ,மேட்சே பாருங்க செகப்பு சட்ட போட்டுட்டு நான் உடோகார்ந்துட்டு இருப்பேன்.....
Deleteany one tell me counsling epdi nadakkum weightage or communitywise
Deleteஎந்த சிவப்பு சட்டை?
Deleteடேய் செவுப்பு சட்ட,டே செவுப்பு சட்ட..........
ஏம்பா கத்தர?
டேய், செவுப்பு சட்ட ( low pitch)
நீங்க கலக்குங்க sir...........always you super...
mani sir eppo irundhu epdi?
Deletesanthosathilla avaru ippadi maritaar.......happy mood...
Deletewhy madam?
Deletesometimes i do..
i am a huge, huge fan of kaundamani sir and vadivelu sir.they are my hero in cinema
yes select ana yellorukum happy mooddhan
Deletechumma mani sir do thisdo do------------------------------------
Deletegd nit & also gd morn friends bye!
Deletemani sir ikku kamachi, meenachi varanga illaiya athuthan ippadi matram!
Deleteகல்விசெய்திக்கு இனிய இரவு வணக்கங்கள்
ReplyDeleteஎன்னப்பா புதுசு புதுசா நியூஸ் வருது?
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே...
ReplyDeleteஆதிதிராவிடர் நலதுறை
ReplyDelete1408 vacancy என்னாச்சு?
669 SGT
51BT போக மீதி எங்கே?
அப்ப சட்டமன்றத்தில சொன்னது ?
ellam pinnadi vanthukittea irrukuthu....
ReplyDeleteVijayakumar Chennai thagavalai 100% nambalam,
ReplyDeleteSridhar R solradha nambuvom,
Poratakarar Rajalingame solrapa nambamalum iruka mudiala,
Vijay vijay nambithan aavunungraru,
Mani & Sri comments nambikaiyin ucham , naalaiya poludhu nalapadiaga namaku vidiyum endra nambikaiyudan,,,,
Good night friends
really it is good night Nithya..... intha articlela sollathu poola 2 nila varuthoo illayaoo... kanna moodina 10000 nachathirangal therigirathu... naalai naala pozhudhaga irrukka vazthukkal... good night
Delete2013-14 vacancy ய
ReplyDelete2014 spl tet candidatesக்காவது போடலாம்
சார் உண்மையாக முதல்வர் அவர்கள் பணிநியமன ஆணை வழங்குகிறாரா??? உண்மை தகவலை பதிவிடுங்கள் நண்பர்களே
ReplyDeletecongrats sir
Deletecongrats Elanjera Lathank sir.
Delete100% confirm...
Deleteஉங்களின் மேலான தகவலுக்கு நன்றி திரு reya sir, mani sir மற்றும் srithar sir....
Deletesir na sir illa
Deletesir but no news from govt side till now....
Deleteஎன்ன appoinment order குடுக்க போராங்களா........!!!
ReplyDeleteStart music
Deletetomorrow aha how to belive? bcz methamulla subjectku 2nd list varaliye adukulla counsling date solvargala?
ReplyDeleteNaama adicha mani aandavanuku ketucho ilaiyo Amma Ku ketu adichanga paru appointment ordera,
ReplyDeleteHa ha
Deleteஎன் time start ஆகிடிச்சுங்கோ
ReplyDeleteதேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் முறை ஆகியவை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டால் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.
ReplyDeleteஇவ்வளவு தகவல்களை வெளியிடும் கல்விச்செய்தி அதை வெளியிடாமல் போகுமா?
Deleteவிரைவில்........................வெளியாகும்.
yes....pls publish an article on counselling.... selected teachers waiting for that.... will there be any priority.....
Deletesure sir. informations are being gathered. so it will be published very soon.
Deletethanks maniyarasan... eagerly waiting
DeleteTHANK YOU, MANI SIR.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIndia cricket deam ல opening நல்லாதான் இறுக்கும் ஆனால் finishing நல்லா இருக்காது Boss........
DeleteTest MATCH anubavam pesuthu pesavaikuthu......
DeleteTet eludhi muditha naalilirundhu engaludan sandhosam dhukam irandaiyum indriravum kooda pagirndhu konda nam kalviseidhiku nanri
ReplyDeleteSri sir, aditharavidar schoolla only sc&sca only thana??????
ReplyDeletePaper1Bc 75.2 am not selected .anyone please solunga eni bc ku placement eruka?2nd list?please this is last chance for me in life.
ReplyDeletePAPER 1
ReplyDeleteABOVE 70; 71; 72; 73; 74; 75; .
எடுத்தும் வாய்ப்பை இழந்திருக்கும் என்னை போன்ற நண்பர்களே. ..
2013-14 வேகன்சி மட்டும் தோராயமாக 2000 வேகன்சி உள்ளது நண்பர்களே.
இதில் நிச்சயம் 70 க்கு மேல் உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு உறுதி.
இதனை நாம் போராடினால் மட்டுமே பெற முடியும்.
இன்னும் இரண்டு நாட்களில் சில கட்சி தலைவர்களிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்கு நமது குழு திட்டமிட்டுள்ளது.
ஆகவே காலிப்பணியிடக் குறைவால்
பாதிக்கப்பட இருக்கும் அனைத்து தரப்பினரும் என் அலைபேசி எண்ணிற்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
நன்றி
தொடர்புக்கு:
சத்தியமூர்த்தி:
95433 91234.
(நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை)
நன்றி.... .
Please sri sir solunga paper 1 bc vacancy 2nd list varuma?.22 i missed increase aguma vacancy?please tell sir
ReplyDeleteஇந்த வருட தீபாவளி நமக்கு super
ReplyDeleteஎப்பொழுது கவுன்சலிங்
ReplyDeleteஇன்றயை 28.08.2014. தினமணி யில் பணி நியமண ஆனை மான்புமிகு தமிழக முதல்வர் அம்மா வழங்குகிறார் ...உண்மை செய்தி..........
ReplyDeleteKANNAN Sir COUNCELING DATE patri announcement yeathum irruka
DeleteDINAMANI il.
I am not able to find it in Dinamani.... pls give the link
Deleteஅனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கு ..நன்றி. நன்றி. நன்றி.நன்றி நன்றி நன்றி..நன்றி..இன்றயை 28.08.2014. தினமணி யில் பணி நியமண ஆனை மான்புமிகு தமிழக முதல்வர் அம்மா வழங்குகிறார் ...உண்மை செய்தி..........
ReplyDeleteit's true ?any way thank u sir..............
ReplyDeletecan u give the link of the news Mr kayal kannan or ramesh...
ReplyDeleteTherndhu edukkappatta anaithu aasiriyargalum vaalthukkal. Ungan paniyai migavum sirappudan seiya andha iraivanai vendugiren.
ReplyDeleteNaan en anubavathil kandadhu.: naan velai seidha palliyil maanavargalai puththagatha elundhu padikka solven. Sila per migavum nandraaga padippaargal. Aanaal palaper eluthu kootti thappu thappa padippaargal. Enave aaramba palliyil adharkaana payirchiyai valandgungal nanbargale
ReplyDeletePT, BT Teachers neengalum ungalpalliyil aarambakalviyil kurippaaga tamil, english, maths ku mukkiyathuvam kodukka sollungal. High school and higher secondary schoola oruthan nallaa padikkalanaa avanukku aaramba (elementary education ) kalvi volungaaga karpikka padaadhadhe kaaranam
Deleteஇன்று பணிநியமனம் தலமை செயலகத்தில் முதல்வர் துவக்கி வைக்கிறார் ..
ReplyDelete'Survival of the fittest'- Charles Darwin
ReplyDeleteIndha vulagil valimai ulladhe vaalum, matravai saagum. Adhu vilangaanaalum sari manidhanaanaalum sari. Andhanpadi paarthal maniyarasan sir vondrum maaravilla. Avar indha samudhaayaththil vaala katrukkondaar endre porul. Idhil thavaru illai.
Asiriya nanbargalukku oru vendugol: maanavargalai ekkaaranam kondum adikkavo, thittavo seiyaadheergal. Kaaram sattam nammai summaa vidaadhu. Indraya nilayil, neengal adikkaatha, thittaadha podhum. Neengal adiththu, thittiyadhaaga koorum maanava kanmanigal eraalam
DeleteNeengal maanavarai thirutha enni kudukkum dhandanaigal, ungalukku dhandanayaaga kooda maaralaam. Kurippaaga 9th,10th,11th, 12th padikkum maanavargal palaper pallikku kudiththuvittu vandhu aasiriyaridam sandai podugindranar. Idhu ennundaya 3 years experience'il naan kanda vunmai
Delete