இவர்களுக்கு பணி வழங்குவதற்கான கலந்தாய்வு வரும் 30-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31-ம் தேதியும் நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் முதல் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு 2-ம் தேதியும்,
பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தவரை, மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 32 மையங்களில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
கல்விச்செய்திக்கு என் மனமார்ந்த நன்றி
ReplyDeleteதொடக்க கல்வி துறையில் உள்ள ஆங்கிலம் ்& கணிதம் காலிபணியிடங்களை நிரப்ப ஏன் அரசு ஆர்வம் காட்டவில்லை. தகுதி உள்ள TET PASSED தேர்வர்கள் கொண்டு நிரப்பலாம் அல்லவா ்.
Deleteஇரண்டாம் தேர்வு பட்டியலை எதிர் நோக்கி உள்ள தேர்வர்கள். தொடக்க கல்வி துறையை கவனிக்கவும். காலிபணியிடங்கள் உள்ளன
Deleteதாள் 1 ல்
Deleteகடந்த முறை அறிவித்தது
3000 வேகன்சி.
நிரப்பப்பட்டது
10000 வேகன்சி.
அது சாத்தியமாகும் போது
நமது வெற்றியும் சாத்தியமாகும்.
கடந்த முறை
எங்கே பின்பற்றினர்கள் இடஒதுக்கீடு.
என்னை பாராட்டிய உதடுகள்-இன்று
Deleteஎன்னை தூற்றுகின்றன. .....
ஏன் என்று விளங்கவில்லை
விளக்கம் தர யாருமில்லை.
வேதனை நிறைந்த வாழ்க்கையில்
இது தனி போராட்டம்.
வரம் தா இறைவா.....
சோதனைகளை வெல்லும் வரை
சோர்ந்துபோகக் கூடாதென்று....
நன்றி-பிரகாஷ்
Sathya moorthy sir, no words ....
DeleteKuninthu paarthaal kadugum malaiyaam
DeleteNimirnthu paarthaal malaiyum kadugaam. Arasu pani illayel vaalkayae illaya.tnpsc upsc bank exam ctet hyena anaithum irukkum poluthu man am thalaral kudathu
Thanks a lot Vijay Kumar Chennai sir ur realy great ur the HERO of kalviseithi
ReplyDeleteVijayy sir thanks a lit
DeleteADIW SCHOOL POSTING PAPER 1????????
ReplyDeleteThank you kalviseithi.....
ReplyDeleteTET & PGTRB மாவட்டத்திற்குள் ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?
ReplyDeleteஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும்.
காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 7.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு -
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும் போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).
மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ள தேர்வர்கள், வரிசைகிரமமாக நிறுத்தப்படுவார்கள்.தேர்வு பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு - எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள் உடன் செல்லும் மற்ற நபர்கள் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே அலைபேசி தொடர்பை பயன்படுத்த தயாராக இருக்கவும்)
பாடவாரியாக அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர வரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ள இடத்தில் தங்களுக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள் தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30 நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களை வரிசைகிரமமாக தர எண் இட்டு தயாராக எடுத்து சென்றால், முதலாவது இடம் இல்லாவிட்டால் இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படலாம். எனவே நாம் முன்னதாக அறிவுறுத்தியபடி அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என அனைத்தையும் தயாராக கொண்டு செல்லவும். குறிப்பாக வேறு மாநில பட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின் அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாக முடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் தாங்கள் பணிபுரிய உரிய ஆணை வழங்கப்படும். எனவே தேவையான தண்ணீர், இதர சிறு உணவு பொருட்களையும் கொண்டு செல்லவும்.
thank you sir
DeleteKalngarai vilakkaam kalvisethikku in nenjarntha nandrigal pala kurippaga nanbar maniarasan
DeleteAvargalukkum tet sagakkalukkm nandrigal sevai thodara vazhthukkal
TNTET & PGTRB வேறு மாவட்டத்திற்கு ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடைபெறும்?
ReplyDeleteவேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -
தங்கள் சொந்த மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம் தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில் அடுத்த நாள் நடைபெறும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள் பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம் இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால் முறைப்படி அறிவிக்கப்படும்).
வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு எனும் போது, மாநில அளவில் தங்கள் தர எண் பார்க்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தர எண் (From .... to....) பெற்றுள்ளவர்கள் மட்டும் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தங்களுக்கான காலிப்பணியிடங்கள் கணினி திரையில் வந்து கொண்டே இருக்கும். (Scroll Down Type)
தங்களுக்கு முந்தைய நபர் எந்த மாவட்டத்தில் எங்கு உள்ளாரோ அவருக்கு உரிய நேரத்தில் அவர் தனக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க இயலும். அவர் தேர்ந்தெடுத்த இடம் உறுதிபடுத்தப்பட்ட பிறகே அடுத்த தர வரிசை எண் உள்ளவர் எந்த மாவட்டத்தில் உள்ளாரோ அங்கு கணினி உயிர்பெறும். இதுபோன்று தங்களுக்கான நேரம் வரும் போது தாங்கள் தங்கள் பள்ளியை தேர்ந்தெடுக்க இயலும். மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும் போது தேர்வர்களுக்காக வழங்கப்பட்ட நேரத்தை விட வேறுமாவட்டத்தை தேர்ந்தெடுப்பர்வர்களுக்கு மிக குறைந்த நேரமே வழங்கப்படும். எனவே அதற்கு தக்கபடி தயாராக இருக்கவும்.
very useful information sir thx.. in ladt thread i hav posted some questions. can u plz help us to sort out that
DeleteWelfare department paper 1 what happen ??????????????
ReplyDeleteManiarsan sir palliyai eappadi thernthu eaduppathu eathani options tharuvargal nan thrichy dst etthani kali pani idangal irukku eanpathai eappadi therinthu kolvathu pls sonllunga sir
ReplyDeleteசத்தியமூர்த்தி 9543391234
ReplyDeleteமகேந்திரன்
7299053549
தீபன்
8012482604
சத்யஜித்
09663091690
தேனி நண்பர்
9597724532
கருப்புசாமி
7200670046
மகேஷ்
8883579062
அரியலூர் நண்பர்
9094239223
சாமி
9994427026
பாண்டியன்
9677486457
தர்மபுரி நண்பர்
9094316566
தஞ்சாவூர் நண்பர்
9344837508
நல்லதம்பி
9543689366
நாகை நண்பர்
9524132556
குழந்தை
9994282858
நாமக்கல் நண்பர்
8883845503
ஆனந்த்
9626023733
மேலும் சில நண்பர்கள்
9843521163
8681039619
9524132556.
நன்றி.
PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...
*இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
உண்ணா விரத போராட்ட முறையோ;
கிடையாது.. .... .....
திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
வெற்றி கிட்டும்...
பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..
நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.
நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .
"முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
தெய்வத்தால் ஆகா தெனினும்"
தொடர்புக்கு. .
கருப்புசாமி:7200670046
சத்திய மூர்த்தி 95433 91234
Before going to meet on Monday @TRB office, pls send our request to following govt mail id
Deletecmcell@tn.gov.in
cmsec@tn.gov.in
trb.tb@nic.in
schsec@tn.gov.in
mlajolarpet@tn.gov.in
for example:
1. Please increase the vacancy for English medium
2. Fill vacancy for upcoming year 2013-14 with the eligible passed TET candidates.
3. Kindly Allocate BC, MBC candidates in welfare schools.
Many thanks to Karrupasamy for your kind information.
This comment has been removed by the author.
ReplyDeleteVellore District:
ReplyDeleteவேலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு - ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலுர் எனும் இடத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
TET & PGTRB Posting - Press News:
ReplyDeleteபணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
- CEO Vellore
For View Vellore CEO's Press News: - Click Here For Download
Vellore District:
வேலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு - ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலுர் எனும் இடத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இதர மாவட்டங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் இடம் விரைவில் பதிவேற்றப்படும்.
maniarasan, sri, vijay chennai, pls tell me the when paper II 2nd list publish for other subject, and also pls tell any chance for increase the vacancy of paper2?
ReplyDeleteநண்பரே தொடக்க கல்வி துறையை அரசு இன்னும் தொடவில்லை. காத்திருப்பீர். நல்ல செய்தி வரும் .
Deletenandri nanbaray neengalavathu pathil alluthir mikka nandri..,
DeletePaper 1 welfare department posting government holiday va???????????
ReplyDeleteIlla department close saa??????
Paper 1 sir.
ReplyDeleteWe r also waiting minority selection list.
There is no proper annoucement trb
resident adress salem exam centre trichy entha districtla counciling pls
ReplyDeletesalem addressla than nadakkum friend
ReplyDeletethanks
Deleteplease remove that symbol tngovt " vaaimaye vellum " this is don't comfort for our govt , 82-89 govt empl but 90 & above 90 job less good govt & good cm valga ne pallandu . theivam nenru kollum but arasan anrey kolvan , 90ku mel eduthu pass anavarigalin sabam summa vidathu , there is no fault in 82-89 teachers , fault only in tngovt
ReplyDeleteWhether they will fill the backlog vacancy first or current vacancy or weightage mark basis
ReplyDeleteon the day of counselling itself they will give the appointment order or separate day.
please explain about counselling
THANK YOU. SO. MUCH. KALVISEITHI.
ReplyDeleteRaja sir, dont give up... u can rock.... be brave sir,,,, i can understand ur feelings... becz i am also like u.. but u should be like fenix bird... u can...
ReplyDeleteநள்ளிரவு ஆனது கூட தெரியாமல் எத்தனை நல் உள்ளங்களின் கண்களில் கண்ணீர் மழையோ இப்போது?ஏ கடவுளே! ஒரு சிலருக்கு அமிர்தமும் ஒரு சிலருக்கு கண்ணீரும் நீ தந்தது ஏன்?அனைவரும் உன் பிள்ளைகள்தானே...ஆறுதல் இல்லாமல் அழும் என்னுடன் பிறவா ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....!!!
ReplyDeleteThanks dear.. really we are with tears...and lost our sleep...
Delete28 Aug 2014
ReplyDeleteபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம்
வாயிலாக, நடத்தப்படவுள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு /நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலை/ தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/ இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கீழ்க்கண்ட அட்டவணையின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்) 30-08-2014
முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 31-08-2014
இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 01-09-2014
இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்) 02-09-2014
பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 03-09-2014
பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 04-09-2014 மற்றும் 05-09-2014
கலந்தாய்வு நடைபெறும் இடம்
1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
I am selected in tamil second list .for me when is counsling
ReplyDeletei am bc ph english, i lost job by 0.37 mark difference , but my next lowest tet mark bc ph candidate got job by +2 mark wght.
ReplyDeletehave any chance to me additional list? please tell me