ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கு தேர்ச்சிபெற்று ஆசிரியை சாதனை -- தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2014

ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கு தேர்ச்சிபெற்று ஆசிரியை சாதனை -- தினகரன்

முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தேனி ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.


கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.ஆர்.பி தேர்வு, ஆகஸ்ட் 17ம் தேதி இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட் 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான 2ம் தாள் தேர்வு நடந்தது. தேர்வுகள் முடிந்து வெயிட்டேஜ் முறை கணக்கிட்டு பலமாதங்கள் ஆன நிலையில் பணிநியமன அர சாணை உத்தரவுக்காக பல்லாயிரம் ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

நேற்று முன்தினம் இடைநிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற் றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன உத்தரவுக்கான அர சாணை இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

இதில் தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த தனலட்சுமி இடை நிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர் பணிக் கும் தேர்வாகி உள் ளார். ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கும் பணி நியமன உத்தரவு பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து தனலட்சுமி கூறும்போது,  முதலில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காக முழு ஈடுபாட்டுடன் படித்தேன். இத்தேர்வுக்காக படித்தது எனக்கு அடுத்தடுத்து நடந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசி ரியர் தகுதி தேர்வுக்காக நடந்த டி.இ.டி தேர்வுக்கும் கை கொடுத்தது என்றார்.

58 comments:

  1. இடைநிலை ஆசிரியர் பணிக்கு Provisional Selection List இன்னும் விடவே இல்ல அபாரம் எப்படி

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்க்கு தேர்வாகியுள்ளார்....
      இடைநிலை ஆசிரியரில் நல்ல வெய்ட்டேஜ் உள்ளதாம்....
      எது எப்படியோ 3தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளாரே அதுவே மிகப்பெரிய சாதனை தானே...

      Delete
    2. ராஜலிங்கம் சார் பேப்பர் 1 கு காலிபனியிடங்கள் எண்ணிக்கை எப்போது வெளியிட படும் .4000 posting கன்பார்ம் வருமா நான் பேப்பர் 1 wt 70.94 sc .உங்களுக்கு பேப்பர் 1 ல wt எவ்ளோ சார் வருது .

      Delete
    3. 4000 posting irukku....Athuvum SC bright future...... All the best

      Delete
    4. RAJALINGAM SIR BCM BACKLOG 172 POSTIING,CURRENT VACANT 4000 POSTING ENRAL BCM POSTING EVVALAVU VARUM PLS REPLY ME

      Delete
    5. 172 backlog+140 Reserve+BC posting include

      Delete
    6. paper 2 ku second list vara vaipu eruka rajalingam sir

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. rajalingam sir, case judgement govt ku favour ah varuma? illai candidates ku favour varuma sir? weightage system chage aga vaippu irukka? paper 2 selection candidates list confirm ah? change aga chance irukka sir? im waiting for ur reply sir....... please reply

      Delete
    9. Case candidates-Ku favour-a irukku....So wait and seee

      Delete
    10. Rajalingam Sir paper1 la above 69 wtg all category evlo sir irupanga ? ungalukku therinja reply pannunga sir.

      Nathi.M

      Delete
    11. இராஜலிங்கம் சார் மேலே சொன்னவர் PG,BT எந்த பாடம்?.community ?

      Delete
  2. First up all very good , subject pls

    ReplyDelete
  3. Rajalingam sir plz post ur kavithai , it start from mulu sudhandhiramey engal uyir moochu. Plz sir.

    ReplyDelete
    Replies
    1. OK done.... Eve post pantren sir....

      Delete
    2. second grade teachers posting ratio enna sir

      Delete
    3. 3:1 but intha ratio intha TET-la follow pannuvathu illai.....

      Delete
    4. enna sir solringa, apdi follow pannalana pasangaluku posting kidaikathe...
      ponnunga thane highest weightage vechirukaanga?

      Delete
    5. case candidates ku favour a iruka?
      appa go71 change aaguma sir?
      bc paper1 68.03 chance irukuma sir?

      Delete
    6. GO 71 change aaka chance low...but case candidates-Ku favoura irukku.... Wait and see

      Delete
    7. evlo weightage iruntha bc ku paper1 chance kidaikum sir? for male

      Delete
    8. Rajalingam sir,
      i can;t understand what you told above
      " GO 71 change aaka chance low...but case candidates-Ku favoura irukku.... Wait and see "

      Delete
    9. sir which case is favour for candidates? can you reply me sir?

      Delete
    10. sir which case is favour for candidates? can you reply me sir? here you don;t want to tell means please send your reply for my mail id sir. my id is ssmathstet@gmail.com

      Delete
    11. Maths ஸார் அரசாணை 71 உயர்நீதிமன்ற ஆலோசனையின் படியே உருவாக்கப்பட்டது தான்....ஆனால் 5% தளர்வு உயர்நீதிமன்ற ஆலோசனையின் படி அல்ல.....அதேபோல் பென்ச் வழக்குகளின் தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்குவார் அதை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்.....

      Delete
  4. Rajalingam sir papper 1 my weightage 67.64 SCA.
    chance irukka.

    ReplyDelete
    Replies
    1. Don't worry really you will get job...All the best....

      Delete
    2. Rajalingam sir paper 1 mbc female 69.14. can i get the job please reply me sir. i am new to this site.

      Delete
    3. Welcome to you..
      Tamil Reservation claimed irukka???

      Delete
    4. thank you so much for your reply tamil medium claimed .but no vanthurukku,so tomorrow i will go to correction centre sir.

      Delete
    5. Rajalingam sir ,pls reply me

      Delete
    6. hello rajalingam sir paper1 weghitage65.8 sc change irukka sir pls replay

      Delete
  5. Sir pg ku any backlog vacancy eruka?

    ReplyDelete
  6. TRB SELECTED LIST 2011 12 under tamil medium quota இதுவரை தேர்வு செய்யப்பட்டும் வேலை தராமல் அரசு 18மாதமாக‌ ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium க்கு இப்போது வேலை கிடைக்கும் என்பது ரொம்ப சந்தோஸம். இருப்பினும் நம்பிக்கை வரவில்லை , வேலை உத்திரவு வந்த பிறகுதாண் நம்ப முடியும். நான் பல தடவை TRB , palvikalvithurai, சென்ரு வந்தும் சரியான பதில் இல்லை. ஆண்டவன் தான் நம்மை காப்பாற்றனும்.

    ReplyDelete
  7. Dear Vijayakumar chennai sir, there is any possibility will come paper 2 re-list... what is your opinion sir.... Please share with us.....

    ReplyDelete
  8. Rajalingam sir unga weight age evlo?paper1

    ReplyDelete
    Replies
    1. Sir please ur mobile number..............or ur mail id my mail id justicegopinath 84@gmail.com

      Delete
    2. Rajalingam sir........ Sir please ur mobile number..............or ur mail id my mail id justicegopinath 84@gmail.com

      Delete
  9. How msny psssed candidate in p1 sca?

    ReplyDelete
  10. 59.76eng& 59.5 p1 any chsnce for second list?

    ReplyDelete
  11. hi rajalingam sir paper1 weightage65.8 sc female any chance

    ReplyDelete
  12. paper 1, mbc, female, wtg 69.8. is there any chance...........?

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Paper 2ku 2nd final list varuma?pls reply me.manasu rombe valikuthu

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Rajalingam sir, case candidatesku favour na,apo indha selection list confirm ilaya sir?

    ReplyDelete
  17. above 90 mark eduthu velai kedaikamal erupatharu 2 karanangal matume.......
    1.5% relaxation
    2.weitage system
    solution is appointment should be based on TET mark

    ReplyDelete
  18. above 90 mark eduthu velai kedaikamal erupatharu 2 karanangal matume.......
    1.5% relaxation
    2.weitage system
    solution is appointment should be based on TET mark

    ReplyDelete
  19. Hi friends those who are not within cutoff don`t feel 2nd list will come.
    Those who interested to join gov-aided school search and join there.
    Because we can`t improve our 12th,ug,b.ed or d.ted marks.

    ReplyDelete
    Replies
    1. NEAR PALANI NEIKARAPATTI RENUGA SCHOOL CALL-FOR TET PASS CANDIDATES.
      ALL SUBJECT ALL COMMUNITY CANDIDATES MAY APPLY.
      APPLY IMMEDIATELY TO CORRESPONDENT.
      SEE TODAY'S DHINATHANTHI.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி