தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு: சென்னையில் 4 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - தினதந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு: சென்னையில் 4 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - தினதந்தி

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருந்த 4 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஆசிரியர் கலந்தாய்வு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள முதுகலை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு 2012-13 கல்வியாண்டில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியதில், 45 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

இவர்களில், மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் 14 ஆயிரத்து 700 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பெயர் பட்டியல், ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

4 காலி பணியிடங்கள்

நேற்று முதுநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்திற்கான கலந்தாய்வு, மைலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை தொடங்கியது.

முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வான 28 பேர் கலந்தாய்வுக்கு வந்தனர். இதில் சில பெண்கள் பச்சிளங் குழந்தையுடன் வந்திருந்தனர். ‘நெட் ஒர்க்’ பிரச்சினையால் கலந்தாய்வு தாமதமாக தொடங்கியது. சென்னையில் 4 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

4 ஆசிரியர்கள் நியமனம்

எழும்பூர் பெண்கள் மாநிலப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் பணியிடமும், மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியர் பணியிடமும், சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மைக்ரோ பயாலஜி ஆசிரியர் பணியிடமும், திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் மனை அறிவியல் ஆசிரியர் பணியிடமும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கலந்தாய்வில், கொளத்தூரை சேர்ந்த தரணி விலங்கியல் ஆசிரியர் பணியிடத்தையும், கோடம்பாக்கத்தை சேர்ந்த பாரதி வணிகவியல் ஆசிரியர் பணியிடத்தையும், தரமணியை சேர்ந்த மணிமேகலை மைக்ரோ பயாலஜி ஆசிரியர் பணியிடத்தையும், வேளச்சேரியை சேர்ந்த எழிலரசி மனை அறிவியல் ஆசிரியர் பணியிடத்தையும் தேர்தெடுத்தனர்.

இவர்களுக்கான பணியாணையை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினார். இவர்கள் நாளை முதல் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளிகளில் பணியாற்ற உள்ளனர்.

39 comments:

  1. Replies
    1. Nanbargalea oru doubt... Paper 2 Minority language( telugu malayalam) school la irukura maths physics vacant eapti fill pannuvanga? Major subject ah minority language la padichirukanuma? Pls.calrify me anybody

      Delete
    2. Medical certificate counciling ku munnadiye vangidalama r counciling ku aparamtha vanganuma.....

      Delete
    3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

      பட்டதாாி ஆசாியர்களுக்கும் குறைந்த அளவு பணியடமே அவரவர் மாவட்டத்தில் கிடைக்கும்
      வேலூர் கடலூர் திமலை செல்லூம் சூழல்தான் ஏற்படும்
      Social கு மட்டும் அந்தந்த மாவட்டத்திலேயே கிடைக்கும்
      இதில் Wtg குறைவாக உள்ளவர்கள் வௌிமாவட்டம்தான் செல்லவேண்டும்

      Delete
    4. கவுன்ஸ்லிங் அன்று தேர்வு எழுதிய மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது Hall tiket ல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்திற்கு செல்லவேண்டுமா

      Delete
    5. Sri sir physically challenged canditates ku same district code thana sir it start with 13TE00 I cant identify please help sir...

      Delete
    6. After 00 the number denotes the district code. For example 0029 means Chennai district.(not educational district, only 32 district)

      Delete
    7. சான்றொப்பம் அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்களம் உண்மைய ?....

      Delete
    8. other distrctla niyamanam seithaalthaan TRANSFER 6LAKH, 7LAKH,8LAKH appdinnu panam parikkalaam

      Delete
  2. BV - Backlog, C means current vacancy. But these will not be considered while counseling . only weightage.

    ReplyDelete
  3. Counselling la enna enna certificate ketanga sri sir

    ReplyDelete
  4. Nanbargalea oru doubt... Paper 2 Minority language( telugu malayalam) school la irukura maths physics vacant eapti fill pannuvanga? Major subject ah minority language la padichirukanuma? Pls.calrify me anybody

    ReplyDelete
  5. Friends
    Please share the Sg vacancy in your district (Except these 9 district)it will help me a lot on tuesday

    ReplyDelete
  6. they should have studied in respective minority language they are only eligible for that particular department ok sir

    ReplyDelete
    Replies
    1. Telugu malayalam la eapti sir maths physics dept padika mudium? Apti Entha university la iruku sir?

      Delete
  7. Medical certificate counciling ku munnadiye vangidalama r counciling ku aparamtha vanganuma.....

    ReplyDelete
    Replies
    1. after Cv only that too from a civil surgeon not frm others

      Delete
  8. How can I know the BT vacancies science in ariyalur DT sir pls reply...

    ReplyDelete
  9. What are the certificate are asking during the time of councelling

    ReplyDelete
  10. கவுன்ஸ்லிங் அன்று தேர்வு எழுதிய மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது Hall tiket ல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்திற்கு செல்லவேண்டுமா

    ReplyDelete
    Replies
    1. Hall tiket ல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்திற்கு செல்லவேண்டும்

      Delete
  11. Stay order kidaika chance iruka?

    ReplyDelete
    Replies
    1. Nallaiike stay order koudutthduvanga deepan pochi po ungalukku vaippu kammithan.

      Delete
  12. UNDERTAKER sir. if anybody study in language1 is telugu,malayalam,urdu,kannada they r eligible for minority language quota.

    ReplyDelete
  13. My paper 2 maths mark is 70.15 BC gen. Cutoff is 70.37. Any chance in next list?

    ReplyDelete
  14. bt history geogrphy eppadi fill up pannuvanga

    ReplyDelete
  15. Mr Under taker all university providing all language in our country so they studied English medium and opted first language because one of my Urdu friend all ready anointed last time

    ReplyDelete
    Replies
    1. Ok sir....pls. Give me.your.mobile number.sir.. I want to speak.. Send.ur mobile number sir....My mail id undertakerd09@gmail.com

      Delete
    2. pls contact me through pranavdevupriyam@gmail.com. iam minority candidate

      Delete
    3. Manikandan I send mail to u.. Did u receive.it? ..

      Delete
  16. Sir, one doubt for me. TET or PG TRB passed candidate if already selected Aug 2013 TNPSC GPIV they now relieving fm GPIV . but that vacant add next GPIV or Select fm Aug 2013 waiting candidates. pls Explain anybody known this.

    ReplyDelete
  17. சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
  18. TET frndz alert!
    Arange the following with one set attested copy xerox
    ( Trb copy's no need attestation)
    *Hall ticket
    * cv call letter
    *Individual selection letter
    *Community certificate
    *Employment card
    *10th mark sheet
    *12th mark sheet
    *Ug degree+mark sheet
    *B.ed.degree + mark. Sheet

    ReplyDelete
  19. கல்வி செய்திக்கு காலை வணக்கம்,பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடக்குமா இல்லை இதேபோல் வேறு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள சொல்வார்களா,,கடவுளே அனைவருக்கும் அவரவர் மாவட்திலயே கிடைக்க வேண்டும் ..நண்பர்களே , அறிவியல் துறைக்கு எவ்வாறு நடைபெறும் ... இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு துறைகளுக்கும் சேர்த்து அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா, அல்லது துறைவாரியாக அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  20. me too have the same doubt bio zoology. pls frnds anyone clarify it.

    ReplyDelete
  21. how many vacancies for science in kk dist

    ReplyDelete
  22. GOOD MORNING MR. RAJALINGAM SIR, ENGALUKKU VELAI KIDAITHALUM

    UNGALIN NIYAMANA KORIGAIGAL VETRI PERA VALTHUKKAL., SIR, NEENGAL

    SEP 1ST ENDRU MATTUM THAN SOLLIYULLERGAL SIR,

    TIME MENTION PANNAVAE ILLAI SIR., VENUE AND DATE ONLY U R

    ANY TIME MENTIONED SIR.,

    UNNAVIRADAM, PERANI, TRB-YIL PG CANDIDATES MUTTUGAI , ADUTHA TET

    ARIVIKKA VENDIYA SOOLNILAI ENDRA MUKKIYAMANA INCIDENTS KALINAL THAN

    TRB IS VERY FAST TRACK IN THEIR WORK ENPADHU EN THALMAYANA KARUTHU.,

    ANAIVARUKKUM NANDRIGAL PALA.,

    ADUTHA TET EXAM-KKU 2013 CANDIDATES-KKU PREFERENCE KODUTHU

    EXTRA 5 OR 10 MARK THARAVENDRUM ENDRA KORIGAIYUM

    SERGA VAYPPU IRUNTHAL SERTHU KOLLUNGAL SIR.,

    APPODUTHAN 2013-IL JOB KIDAIKATAVARGALUKKU PREFERENCE KIDAIKKUM.,

    PLS. MENTION TIME SIR.,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி