புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 பேருக்கு இன்று நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் - புதிய தலைமுறை செய்தி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 பேருக்கு இன்று நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் - புதிய தலைமுறை செய்தி..


160 comments:

  1. இது நேற்றே உறுதியாக
    அறியப்பட்ட தகவல் எனினும் சில
    காரணங்களால் இதை வெளிப்படயாக
    கூற இயலவில்லை...பணிநியமனம்
    பெறப்போகும் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்...உங்கள் கஷ்டங்கள்
    அனைத்தும் இன்றுடன்
    நிறைவடைகின்றன...

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் இனிய இனிப்பான வணக்கங்கள்

      என்று வரும் இந்த நாள் என அனைவரும் ஓராண்டாக எதிர்பார்த்து காத்திருந்தநாள் இன்று
      நன்றி நன்றி நன்றி நன்றி

      Delete
    2. வாழ்த்துக்கள் ரமேஷ் சார்.

      Delete
    3. COUNSELLING IN POTHU ENNA ENNA THEVAI: DOCUMENTS NEEDER

      FOR COUNSELLING., PLS. LIST OUT DEAR ADMIN SIR OR SRI ONLY FOR U SIR OR

      ANYBODY., PLS. UPDATE THE NEWS FOR DOCUMENTS NEED FOR COUNSELLING.,

      Delete
    4. குதிரைகளே கொந்தளித்து விட்டது!!!
      வீரர்களே நாம் புலிகள்,போருக்கு போகும் போது குடுகுடுவென ஓடக்கூடாது, பதுங்கித்தான் பாய வேண்டும்...
      நாம் சிங்கங்கள் கர்ஜித்து ஊரை அசிங்கப்படுத்தக் கூடாது, பார்வையிலே பகைவர்களை கதற வைக்க வேண்டும்...
      நாம் யானைகள் அசவந்தமாய் அசைந்து கொடுக்க கூடாது, ஓங்கி மிதித்து குறுக்கெலும்பை பூமியின் மறுப்பக்கம் வர வைக்க வேண்டும்...
      ஹ..ஹ..ஹ..
      இன்னும் சொல்லப்போனால் நாம் நரிகள் இரைக்கு குறி வைக்க கூடாது, இரைக்கு போட்டியாக வரும் எதிரிகளைத்தான் டரியல் ஆக்க வேண்டும்...
      புரிகிறதா????
      கிளப்புங்கள்... உடனே கிளப்புங்கள்... படையை கிளப்புங்கள்... வெற்றி வேல்........ சொல்லுங்கட வீர வேலென்று.....
      கிளப்புங்கள்... எனடா இவ்வளவு சோகம்??????/

      Delete
    5. USHA EDN akka ennoda comment paathingala Yesterday??!!!!!

      Delete
    6. Hai sure sh
      Veeramani
      Kannadhasan
      Anburose
      Mega at
      Narayana moorthy
      Deva mam (palani)
      Maniv?annan
      Santhosh
      Growth an
      Vanitha
      Baby mam
      Puvazagan
      & Mr.go 71 fd mattrum palarukku En valthukkal

      Delete
    7. நண்பர்களே! பேப்பர் 1 வெல்பர் டிபார்மெண்ட்ல SC எவ்வளவு வெயிட்டேஜ் இருந்தா எதிர்ப்பார்க்கலாம்??? Pls reply sir...

      Delete
    8. தோழி உஷா மேடம் அவர்களுக்கு நன்றி இரண்டாம் பட்டியலில் நீீங்களும் எங்களுடன் கண்டிப்பாக வரவேண்டும் என கடவுளை வேண்டுககொள்கிறேன்

      Delete
    9. தாள் 1 ல் குறைவான காலிபணியிடம் காரணமாக நண்பர்கள் பலர் 71; 72; 73; 74; 75
      எடுத்தும் கூட பணிவாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
      கடினமான வெயிட்டேஜ் முறையையும் கடந்து வந்த நமக்கு தேர்வு பட்டியலில் தோல்வியே மிச்சம்...
      முன்பு சன் டீ.வி.யில்
      4224 என்ற எதிர்பார்பின்படி காத்திருந்த நமக்கு வேதனையே மிச்சம்.
      நிச்சயமாக வேகன்சி அதிகரிக்கும்..
      நாம் அனைவரும் கோரிக்கை வைத்தால் மட்டும்..
      படிப்பதற்காக ஒரு வருடமும் , ப்பைனல் லிஸட் எதிர்பார்த்து காத்திருந்ததற்காக செலவழித்த ஒரு வருடத்தையும் மறக்க வேண்டாம்.
      ஓரிரு நாட்களில் முடிவெடுங்கள்.
      வெற்றி நிச்சயம்.

      தொடர்புக்கு


      சத்தியமூர்த்தி 9543391234
      மகேந்திரன்
      7299053549
      தீபன்
      8012482604
      சத்யஜித்
      09663091690
      தேனி நண்பர்
      9597724532
      கருப்புசாமி
      7200670046
      மகேஷ்
      8883579062
      அரியலூர் நண்பர்
      9094239223
      சாமி
      9994427026
      பாண்டியன்
      9677486457
      தர்மபுரி நண்பர்
      9094316566
      தஞ்சாவூர் நண்பர்
      9344837508
      நல்லதம்பி
      9543689366
      நாகை நண்பர்
      9524132556
      குழந்தை
      9994282858
      நாமக்கல் நண்பர்
      8883845503
      ஆனந்த்
      9626023733

      மேலும் சில நண்பர்கள்
      9843521163
      8681039619
      9524132556.
      நன்றி.


      Delete
    10. paarthen mary reply senjane pa ,

      Delete
  2. Sri sir then paper 1 appoin when

    ReplyDelete
    Replies
    1. அனேகமாக இன்றைய பணிஆணை வழங்கும் விழாவில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சேர்த்து வழங்கப்படலாம்... வாழ்த்துக்கள்..

      Delete
    2. ஸ்ரீ சார் தொடக்க கல்விதுறையில் தேர்ந்தெடுக்க பட்ட பட்டதாரி ஆசிரியருக்கு தனி கலந்தாய்வா ? அல்லது பள்ளிக்கல்வி யுடன் சேர்த்தா?

      Delete
    3. கலந்தாய்வு நடைமுறை மற்றும் பணியிடங்கள் தனியாக தொடக்க கல்விக்கென்று நடத்தப்படும்..

      கலந்தாய்வு நேரம் மற்றும் இடம் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது...

      Delete
    4. வாழ்த்துக்கள்ஸ்ரீ .

      Delete
    5. நன்றி உஷா மேடம் நீங்களும் விரைவில் எங்களுடன் கலந்துகொள்விர்கள்....

      Delete
    6. Sri sir when shall we get appointment order???

      Delete
    7. வாழ்த்துக்கள் மணியரசன்,Sri...

      Delete
    8. Thank u sir... but viraivil" intha word a pathale fear a eruku sir... thank u once againsir... congratulations...

      Delete
    9. நன்றி கார்த்திகா...

      Delete
    10. thanks to trb& kalviseithi

      Delete
    11. appada! epodhan nemmadiya eiruku but kaila order varum varai bayamadanirukum

      Delete
  3. shall i inform to my management to releave from present job.

    ReplyDelete
    Replies
    1. பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமைக்குள் வெளியிடப்படும்
      பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:

      இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமைக்குள் வெளியிடப்படும்
      தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தமாக இந்த ஆண்டு 2,582 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 1,649 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப்
      பட்டியல் மட்டும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
      ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளுக்காக. 900-த்துக்கும் அதிகமானஇடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வரும் வியாழக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன

      Delete
    2. தருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்
      தருமபுரி மாவட்டத்தில் உதேசமாக கீழ்கண்ட எண்ணிக்கையில் BT காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிகின்றது.
      Tamil. Maths. Engilsh Science SOCIAL SCI TOTAL

      29. 44 41 56 24 194

      Delete
    3. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?
      இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு சுமார் 72 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில்தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் ஆசிரியர்களிலிருந்து சுமார் 11 ஆயிரம் பேர் வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம்தேர்வு செய்யப்பட்டனர்.
      இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து 1,649 பேர் அடங்கியபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
      7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28)வழங்குகிறார். இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என 13ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில்7பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.

      பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?
      இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப்பணி நியமனக் கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

      http://thamaraithamil.blogspot.in/

      Delete
  4. Sir pg'la endha rendu paadangalukku innum thervu pattiyal varavillai? Anaithu paadangalukkum vandhuvittadhe

    ReplyDelete
  5. என் இனிய காலை வணக்கம் .நண்பர்களே வாழ்த்துக்கள் ...........

    ReplyDelete
  6. எல்லா புகழும் இறைவனுக்கே ....நலம் உண்டாகட்டும்

    ReplyDelete
  7. காலை வணக்கம் கல்வி செய்தியே, மிக்க மகிழ்ச்சி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ்...:-)

    ReplyDelete
    Replies
    1. Assalam alaikum .. I am bcm male ..Maths. . Cutoff 66.7. . Is there have any possible for me

      Delete
  9. Aug 27 2013 answer key . Aug 27 2014 final list. 1year job kidajurum parthan. Kidakala . Ena pantrathu

    ReplyDelete
  10. all the best teachers, ethu vangrigalo illayo mudalla oru kudai vangungooo

    ReplyDelete
    Replies
    1. அன்று என்னை அடி பின்னிடுவன் என்று சொன்னீர்கள் ...இன்று நான் கூறியதை ஏற்று கொள்கிறீர்களா தோழா...

      Delete
    2. yes boss good news im very happy im not in teaching profession im a visitor of kalviseithi for my wife she is selected in physics dept

      Delete
    3. உங்கள் துணைவியாருக்கு எனது வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன் ...வாழ்த்துக்கள் ...

      Delete
  11. ணி நியமன ஆணை பெற காத்திருக்கும் ஆனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. Mr.Rajkumar
      hari
      sudhakar
      aruna
      Hello sir I am in tirunelveli
      Please update your case details . Today 7 tet winners have get appointment orders from CM.

      Delete
    2. all d best 2 all selected candidates

      Delete
  12. thanks to
    1.God
    2.kalviseithi
    3.sri
    4.vijayakumar
    5.maniarasan
    5.sridhar

    ReplyDelete
  13. பணி நியமன ஆணை பெற காத்திருக்கும் ஆனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. கடவுளின் கருனைக்கு நன்றிகள் கோடி....

    ReplyDelete
    Replies
    1. Elan siruku, என்னுடைய வாழ்த்துக்கள்!!

      Delete
    2. Assalam ...when will urdu list?

      Delete
    3. Mubarak ali sir க்கும் என் அன்பு வாழ்த்துக்கள் சார்.....

      Delete
    4. Elan sir second welfare school list kandippa veliyiduvanga thaane

      Delete
  15. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

    ReplyDelete
    Replies
    1. Yes kowndar sir
      Indru pudhidhai pirandhadhai unargiren
      Enjoy friends

      Delete
    2. ALL THE BEST HAIRHARA SUDHAN., UR DISTRICT

      Delete
    3. Super heart touching comment

      Delete
  16. My Best Wishes to all the New Teachers...........

    ReplyDelete
  17. Valama vaazhvupera
    En vaazhthukkal friends
    Anegamaga indru ippadam (pala thigil thiruppangal niraindha tntet 2013) kadaisi endru ninaikiren
    Manamara vaayara vaazhthugiren
    Vaazhu
    Vaazhavidu

    ReplyDelete
  18. Dear kalviseithi admn. நான் தற்போது இடைநிலை ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன் .எங்கள் துறையில் வேறு சான்றிதழ் ஏதாவது பெற வேண்டுமா கலந்தாய்வில் பங்கேற்க.

    ReplyDelete
    Replies
    1. சார் உங்கள் பள்ளியிலிருக்கும் சக ஆசிரியர்களிடம் விசாரியுங்கள்.. தடையில்லா சான்று வாங்க வேண்டுமென்று நினைக்கின்றேன்...

      Delete
    2. நன்றி சார் .

      Delete
    3. Sri sir .. i am bcm male my weightage is 68.01 but last weightage is 68.15, any chance for me??? Pls rly..

      Delete
  19. ஸ்ரீ சார் DEE dep ல 0.03 markla பணி வாய்ப்பை தவற விட்டேன் .welfare departmentla சான்ஸ் இருக்கா .welfare dep selection list எப்போது வரும் .

    ReplyDelete
    Replies
    1. உறுதியாக உண்டு.. வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
  20. PRATHAP SIR , SRI SIR என் பெயர் NAME LIST ல் இருந்தாலும் I AM NOT HAPPY. BECAUSE MY FIRIENDS NOT SELECTED [ABOVE 90 ]. WHAT IS THE SOLUTION FOR THEM ?

    ReplyDelete
    Replies
    1. நாம் அவர்களை இப்போது தேற்ற முடியாது... முடிந்த அளவு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் மேலும் சங்கடப்படுத்த வேண்டாம்.. என்னடா இவன் இப்படி சொல்லுகிறான் என்று தவறாக நினைக்காதீர்கள். சென்ற முறை TETல் நூலிலையில் வாய்ப்பை இழந்த போது கூட நான் அதிகம் வருந்தவில்லை... ஆனால் எனது நண்பர்களும் உறவினர்களும் ஆறுதல் கூறும் போது தான் தோல்வியடைந்து விட்டோமே என்ற வருத்தத்தை கொடுத்தது... அனால் மிக நெருங்கிய நண்பராக உங்களின் அறுதல் வார்த்தையை எதிர்பார்ப்பவர் என்றால் நீங்கள் அடுத்த தேர்வில் வெற்றி பெறுவதற்க்கான உதவிகளை செய்யுங்கள்,,, எனது கருத்து தவறாக உங்களுக்கு தோன்றினால் மன்னித்துவிடுங்கள்...

      Delete
    2. Sir pl tell am missed in .22 general (bc) 2nd list varuma,am totaly verixed.

      Delete
    3. ஏதாவது SOLUTION இருக்கும் என்று நினைத்தேன். ANYHOW THANKYOU SRI SIR.BEST WISHES TO YOU.

      Delete
  21. Indha trb website LA yen Sir podala pls sri sir konjam theliva yaravdhu sollunga pls pls pls.....

    ReplyDelete
    Replies
    1. இது TRB தளத்தில் வெளிவராது நண்பரே... TRB இன் பணி தேர்வுகளை நடத்துவதுமுடிவுகளை வெளியிடுவது மற்றும் இறுதிப்பட்டியல் தயாரித்து கல்வித்துறையிடம் ஒப்படைப்பதுடன் முடிந்து விடுகிறது... இதற்கு மேல் பணிநியமனம் கொடுப்பது அரசு மற்றும் கல்வித்துறையினரின் பணி...

      Delete
    2. sri sir cv call letter miss pannitaen cv individual query letter irukku athu pothuma sir

      Delete
    3. எந்த ஒரு நகல்களும் தேவை படாது.. முன்னெச்சரிக்கையாக நம்மிடம் இருக்கும் சான்றுகளை எடுத்துசெல்லலாம்..

      Delete
    4. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sri sir

      Delete
  22. sri. sc 68.26 paper 1 adw la chance erukka?

    ReplyDelete
  23. பணி நியமனம் பெறப்போகும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள். இனி என்றும் உங்கள் வாழ்வில் இனிமை நிறைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. அடுத்தமுறை எங்களுடன் வந்து முடிந்தால் நான் பணிபெற போகும் பள்ளியிலேயே இணைந்து கொள்ளுங்கள்... நன்றி...

      Delete
    2. வணக்கம் சங்கம்..

      Delete
    3. sri sir cv call letter miss pannitaen but cv individual query letter irukku athu pothuma sir

      Delete
    4. கண்டிப்பாக ஸ்ரீ நண்பரே.... உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..... பிறகு நான் மட்டுமல்ல இன்னும் பல கல்விச்செய்தி நண்பர்களும் வருவார்கள்..... பரவாயில்லையா???

      Delete
    5. வணக்கம் குரு..... என்ன எல்லாம் இப்படி விடியகாலைலயே கமெண்ட் பின்னி எடுக்குறீங்க???

      Delete
    6. எவ்வளவு நபர்களை வேண்டுமானாலும் கூட்டிவாருங்கள்... அனைவரையும் சமாளிப்போம்...

      Delete
    7. தயா படத்தில் ஒரு டயலாக் வரும்.....
      "நீதான் கண்ணா கிரேட்டஸ்ட்டு..... ஆனா நான் லேட்டஸ்டு...... " -என்று

      இந்த முறை பல நண்பர்கள் கொஞ்சம் லேட்டு... ஆனா அடுத்து அவர்கள்தான் லேட்டஸ்ட்டாக வருவார்கள்.......

      Delete
    8. பலே பலே பாண்டியா...

      Delete
  24. அந்த 7 பேர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவர்

    ReplyDelete
  25. Jaya news la aedumae solama irukagalae sri sir payama iruku sir? Is it really true?

    ReplyDelete
  26. sri sri ...good mrg ..
    cases enna agum ?9days porattam seithu waste pochee sir ..ihukku enna mudivu sir .

    ReplyDelete
  27. Congrats..cast off al ur worries.enjoy the day!

    ReplyDelete
  28. This is the day for what we r waited more than a year ...i am so happy ....thank u so much for sharing this awesome news ...all the best my dear kalviseithi Friends ...

    ReplyDelete
  29. P1 Minority Language Listum kudave vittu iruntha nanum unga kuda kondadi irupen.. Engaluku Indru List vida nan Iraivanai prarthikkiren.

    ReplyDelete
    Replies
    1. Walaikum assalam Farooq bhai, maybe today we can expect our list.

      Delete
    2. Assalam alaikum
      . I am bcm male .. Maths .. English medium. . Cutoff 66.7. . Is there have any possible in second list for me

      Delete
  30. evalavo kavalai anal .............. varumula appa theriyum ungalukku don't miss it
    by teacher

    ReplyDelete
  31. sir chemistry 66.81 chance iruka en wife rompa kastama iruka plz yaravathu solunga. sothanai

    ReplyDelete
    Replies
    1. DONT WORRY RAVI. Sure get job

      Delete
    2. Mr.Ravi ...

      u belongs to which community..i mean BC, MBC...???


      Delete
  32. All the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u. . SRI ONLY FOR U
    MANIYARASAN
    MR VIJAYAKUMAR CHENNAI
    PRATAP AN
    VIJAY VIJAY
    KALVISEITHI . Thank u..

    ReplyDelete
    Replies
    1. Thank you very much my dear suren
      All the best

      Delete
    2. Vijaya kumar sir counselling date epa sir announce panuvaga

      Delete
    3. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sir

      Delete
    4. Dear Mr.Vijayakumar,
      I m one of BT missed chance by 1 mark in chemistry. According to Adi dravidar welfare school announcement it was 1400 ++, But notification shows BT -51& SGT - 669 So wht abt remining vaccancies. Can u clarfiy by checking with any concerned person? I m expecting ur valuable reply,

      Delete
  33. Mr.vijayakumar chennai sir special thanks to u sir for only ur valuble words ... all the best all of u...

    ReplyDelete
  34. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sri sir

    ReplyDelete
  35. ALL THE BEST..................................................
    I AM NOT SELECTED MY WTG 63.79, MBC MY MAJOR ENGLISH..........................
    TODAY ONWARDS MY LIFE NOT FORWARD ONLY BACKWARD..........................
    I AM LEAVING IN THE WORLD................
    BYE..................

    ReplyDelete
    Replies
    1. Don't worry Mr. Unknown..nanum select agala. ..next time pathukalam.free ya vidunga.
      .god irukkar

      Delete
    2. Valkayil nadakkum anaithirkum kaaranam nam kaiyil illai kadavulidam mattumae. Kadavul bagavat geethaiyil kooruvathai enni paarungal . kadamaiyai sei palanai ethirpaarkathae. Namakku valkayil ippadithaan nadakka vendum enbathu munbae eluthapattuvitathu. Nadappavai anatthum nanmaikkae. Aduthu trb pgtrb decemberil nadatha arivuppu vara irukkirathu. AthRku thayaaraagungal. Tgt Sgt yai Vida Pg best allava. Don't leave self confidence unknown sir

      Delete
    3. சார் மனம் தளர வேண்டாம். ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதைவிட சிறந்த வேறொன்று கிடைக்கப்போகிறது என்று பொருள்.

      Delete
    4. Dear unknown don't loose your hope. You did not make any mistake, Then why should make this hard decision. Think about your parents and loved once .I believe that god will have something special for you.

      Delete
  36. Sri sir Pls tell English 2 list when will publish

    ReplyDelete
  37. I belong to Salem dist but I would like to choose school in kanchipuram or thiruvallur dist. What is the procedure? Anybody guide me pls...

    ReplyDelete
  38. Counsling eppo friends? Trb website la illana Vera epdi therinjikka mudiyum..pls anyone reply

    ReplyDelete
  39. Thiruppathi jai mam neenga enna major plz unga wt enna

    ReplyDelete
  40. Frnds romba kastama iruku eanda uyir vazhromnu iruku...one yr wait pannitum ipd aiduchu thsngikavey mudiala sethuralam idhuku...

    Engalukellam vera chance ye illaya...mudinjatha ellam...

    Pls frnds yaravathu help pannunga....

    ReplyDelete
    Replies
    1. Yaralum aarudhal solla mudiyadhu fr..alaradha vidunga ...romba veriya padinga idha nenachi..next time verum 100 posting mattume vandhalum adhula neengalum orutharnu nenachu padinga..dont worry

      Delete
    2. Thanks frd....already 3times padichachu again adhan vazhi ...
      Thank u so much

      Delete
    3. Mythili madam stop thinking like this. Already all knows only 12000 going to select. Arithu arithu maanidarai piratthal arithu. Aathilum koon kurudu sevidu illamal pirathal migavum arithu. Asiriyar naam ippadi yosikkalama. Ariyatha Manavargal thaan ippadi yosippargal. Manavargal manam thalarum both advice pannum naam manam thalaralaama.
      " mannil irunthu paarthal ulagam periyathu. Vinnil irunthu paarungal boomiyae kadugai theriyum"
      So think high.

      Delete
    4. Siva sir...enathu thavarsi unarthiyatharku nandri ..ini ipadi oru varthai pesamaten..aruthaluku migavum nandri....

      Delete
    5. தைரியமா இருங்க.............
      படிச்ச படிப்பு மட்டும் கண்டிப்பா வேஸ்ட் ஆகாது.......
      மறுபடியும் PG Exam, TNPSC...... நிறைய பாிட்சை வருகின்றது..........
      2015 நம்ம கையில...........

      நீங்க ஆசிரியராகி நிறைய பேருக்கு பாடம் நடத்த போரவங்க..... இப்படி நம்பிக்கை இல்லாம பேசாதீங்க.... தொடர்ந்து படிங்க.........
      படிக்கிற படிப்பு எப்போதும் வீணாகினதாக சரித்திரம் இல்லை....

      PG முடிச்சிருந்தா PG TRB Couching class போங்க..........
      இல்லையேல் TNPSC Coching போங்க..........

      நான் கூட வேலையை கட்நத 3வருடமாக வேலையை நுலிளையில்தான் தவரவிட்டிருக்கிறேன்......
      முயற்ச்சியை மட்டும் விடவில்லை..........
      கண்டிப்பாக 2015ல் அரசு வேலைக்கு சென்றுவிடுவேன்..............
      நம்பிக்கையாய் இருங்கள்........

      Delete
    6. Nan tetla 101 weightage 64.87 only.... maths major....
      Next tetla 115 vaanginalum safe zone kku poga mudiyathu....
      So naan group 4 prepare panna poraen...
      Vetri petravudan kandippaga kalviseithiyil pathividuvaen..
      >100 mark vanngiyum job kidaikkatha naan unlucky person!
      But job kidaitha anaivarum thiramaiyyanavargalae.....
      so my friends who r getting job
      ur life will be bright and peacefull from today....

      Delete
    7. Dear santhosh and kalairaja i am very inspired by your words.Mythili madam please see and follow the persons like them.Dont worry,You will have bright future.All the best

      Delete
  41. Friend,
    Native dt selection in the Forenoon / First day, you attend and inform the authority that you want to select different dt school. In that Afternoon / Next day you attend again and choose the preferred dt school
    Valga valamudan

    ReplyDelete
    Replies
    1. where should we get medical certificate? give details pls...

      Delete
  42. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sir

    ReplyDelete
  43. Bala sir bc neenga enna major

    ReplyDelete
  44. பணிநியமனம் பெறும் புதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ஏழைக் குழந்தைகள் வாழ்வை கல்வியால் உயர்த்துவோம் என்று அழுத்தமாய் சபதமெடுங்கள்...

    ReplyDelete
  45. மணியரசன் சார்,ஸ்ரீ சார்,விஜயகுமார் சென்னை சார்,வேல்முருகன் சார்.மற்றும் ஆசிரியர்களாக பொறுப்பேற்கப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். சதீஷ் சார் ,டார்க் நைட் சார்.,உங்களுக்கும் விரைவில் பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனிராஜ் அவர்களே... உங்கள் வாக்கு பலிக்கட்டும்...

      Delete
  46. where should we get medical certificate? give details pls..

    ReplyDelete
  47. Pala sodhanaigalai(tetku edhirpu) vendru
    Sadhanai(selection list) padaitha
    TRB Ku walthukal,
    Amudhathai (appointment order)
    Parisalitha Amma(saraswathi) Ku
    Naangalum engal kudumbamum
    Engalai sarndhavargalum walnaal muluvadhum nanriyodirupom

    ReplyDelete
  48. Mrs bala and mrs.ravi nama chemistrythfn ipd polambikitu irukom especially bc ...namaku munnadi irukavanga evlo pernu theriala by gods grace namaku irukura vacancyla 12 la neraya per namma weightageku munnadi high ah illa na 12perla oru ala nama irupom ..

    Enna pandrathiney puriala veruthuten..

    Ravi u have more chance than us so wait...

    ReplyDelete
  49. Am doing pg second year in regular.

    Tc clg la iruku. Couslng la Tc ketpagala. Plz instrct me

    ReplyDelete
    Replies
    1. Collegla course cetificate vangunga emergencyku...t.c ku apply panna udane..join panum podhu produce pananum

      Delete
  50. வருந்துகிறோம்: இன்றுடன் 2013 தகுதித்தேர்வு செத்துவிட்டது , இப்படிக்கு: பாதிக்கப்பட்ட பட்டதாரி & இடைநிலை ஆசிரியர்கள்.

    ReplyDelete
    Replies
    1. குமரகுரு சார் எனக்கான எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டது. கோர்ட் கேஸ் , போராட்டம் எதுவும் பலன் தரவில்லை . எல்லாருடைய கேலி பார்வைகளையும் தாங்க முடியவில்லை . இன்னும் கொஞ்ச நாளைக்கு வெளியில் தலைகாட்ட முடியாது . தேர்வில் தோல்வி அடைந்து இருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் . வெற்றி பெற்று எல்லாம் போச்சு .

      Delete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. Magilhirom
    indru tet Ku thirumana naal
    Mudhalvar Amma thalaimayil
    Amma vin seedhanamagap (pani niyamana aanai)
    perapogum
    Selected candidates ku walthukal
    Endrendrum nandriyudan.
    Kuripu: idhu kalyana veedu saavu melam thadai seiyapatuladhu.

    ReplyDelete
  53. My Pg mark 88(maths) Sc Candidate last cutof 89.Second list varuma enakku chance irukka please tellme sir

    ReplyDelete
  54. Mythily mam 2nd listla chemistry bc ku vacant evalu iruku solunga plz

    ReplyDelete
  55. SIR I SELECTED TAMIL 2 LIST BUT BV CV NOT MANSION PLZ REPLAY ME SIR......

    ReplyDelete
  56. Next tet irukuma .. iruntha eponu sollunga

    ReplyDelete
  57. அனைத்து ஆசிரிய நல்லுள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்..
    ஓர் ஆசிரியராக முதன்முறை ஆசிரியர் தினம் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ஓர் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் படித்ததில் பிடித்ததை உங்களுடன் இந்த நல்ல நாளில் பகிர்ந்து கொள்கிறேன்...

    ஒரு மாணவன் விதை என்று வைத்துக்கொண்டால் அது முளைவிட்டு வளரத் தேவைப்படும் தண்ணீரை ஊற்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு நல்ல விதை வளமானதாக மட்டும் இருந்தால் போதாது… அந்த விதை நல்ல மண்ணில் புதைக்கப்பட்டு நல்ல முறையில் பேணப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.
    விதையைப் போல தான் மாணவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. விதைக்கு நல்ல மண்ணும், நல்ல சீதோசனமும், நல்ல தண்ணீரும் இருப்பதைப் போல, அவன் சேருகின்ற பள்ளியும், அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல கல்வியறிவையும், நல்ல பண்புகளையும், மிகச்சிறந்த ஒழுக்கத்தையும் கொண்டிருப்பதுடன் அதை அப்படியே அந்த மாணவர்களுக்குத் தவறாமல் கற்றுக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி கற்றுத்தருவது விதைக்கு நல்ல தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும்.
    ஆசிரியர்கள் இவ்வாறு கற்றுக்கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றலும், திறமையும் வெளிப்படும். அதன் விளைவாக நல்ல செயல்கள் மாணவர்களிடம் இருந்து வெளிப்படும். அந்த செயல்கள் கண்டிப்பாக அரிய பல சாதனைகளைக் கொண்டுவரும்.
    மாணவர்களுக்குக் கற்பனைத் திறன், நேர்மை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், செயல்களில் முழு ஈடுபாடு, பொறுமை, விடாமுயற்சி, நேர்மறை மனப்பாங்கு போன்றவை அவசியம். இவையனைத்தும் மாணவர்களுக்கு இயற்கையிலேயே பொக்கிஷமாகப் புதைந்திருக்கிறது. அந்தப் புதையலைத் தேடி வெளிக்கொண்டுவரும் வழிவகைகளை ஆசிரியர்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் வாழ்க்கையின் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
    வகுப்பில் பாடம் எடுக்கும்போது மேற்கூரிய பண்புகள் வெளிப்படத் தேவையான நம்பிக்கையை தினமும் போதிக்க வேண்டும். சிறந்த தலைவர்கள், வெற்றியாளர்களின் சரித்திரங்கள், தன்னம்பிக்கைக் கதைகள் என்று கூறி எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்கும் மாணவர்களுக்கு தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்களை எப்போதும் விதைக்கும் சூழலே ஏற்படாது. ‘என்னால் எதையும் செய்ய முடியும்’, ‘நான் வெற்றியடைந்தே தீருவேன்’ என்பன போன்ற நேர்மறை எண்ணங்களே அவனது மனதில் வியாபித்திருக்கும். இத்தகைய செய்திகளைச் சொல்லும் ஆசிரியரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மாணவனுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக மாறிவிடும்.
    தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை ஒரு சிறந்த படைப்பாற்றல் மிக்க தலைமைப் பண்பு கொண்டவனாக மாற்ற வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருக்கிறது என்று உணர்ந்து பொறுப்புடன் கற்றுத்தர வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமையாகும். மாணவர்களின் கருத்துக்கள் சுதந்திரமாக வெளிவர வேண்டும். அப்போதுதான் புதுப்புது சிந்தனைகள் ஏற்படும். நாளடைவில் அந்த சிந்தனைகள் மனதில் பதிந்து, குறிக்கோளாக மாறி, நல்ல எண்ணங்கள் வழியாக செயல் வடிவமாகும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஆசிரியர்களையே, தன் வாழ்வை சிறந்த முறையில் கட்டமைத்தவராக எண்ணி மாணவன் தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவு கூறுவான்.
    குறிக்கோள்கள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் என்பதைப் போல, குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கை என்றால் என்ன? என்று அறியாமல் தெளிவில்லாத கரடுமுரடான பாதையில் செல்பவனை ஆசிரியர்கள் தான் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும். மனிதனை அழகான முறையில் செதுக்கி, அனைவராலும் வணங்கப்படும் அழகிய சிலையாக வடிக்கும் சிற்பியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் தங்களின் அறிவு, விடாமுயற்சி, ஒழுக்கம் என்ற வரிகளைக் கொண்டு நல்ல சிலையை வடிவமைக்க வேண்டும்.
    கல்வி என்பது அள்ள அள்ளக் குறையாத சொத்து. அதை கொடுக்கக் கொடுக்க வளருமே அன்றி குறையாது. எனவே மாணவர்களுக்கு தாராளமாக நற்பண்புகளுடன் கூடிய கல்வியை வழங்குங்கள். அதைவிடுத்து வியாபாரம் ஆக்காதீர்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி புகட்டுவதை காசு பெற்றுக்கொண்டு, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதைப் போல உணருங்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி கொடுக்கும் செயல், புனிதமான கல்விக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இறந்த பிறகும் மண்ணில் வாழும் வரிசையில் முதலிடம் பெறும் ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாளைய தலைமுறை உங்கள் கையில்….

    நன்றி!

    ReplyDelete
  58. Santhosh sir ungal comment i nan romba nal ah pakren bt pediyathillai..

    Mudhal thadavai enaku aruthalaga pesiyatharku migavum nandri ...

    Ungal varthaigal poradum thairiathai tharuthu...

    ReplyDelete
  59. ADWD பணியிடம் எப்போது தேர்வு பட்டியல் வெளியாகும்?

    ReplyDelete
  60. Dear Mr.Vijayakumar,
    I m one of BT missed chance by 1 mark in chemistry. According to Adi dravidar welfare school announcement it was 1400 ++, But notification shows BT -51& SGT - 669 So wht abt remining vaccancies. Can u clarfiy by checking with any concerned person? I m expecting ur valuable reply,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி