இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு: பணி ஆணையை ஜெ. இன்று வழங்குகிறார்! - விகடன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு: பணி ஆணையை ஜெ. இன்று வழங்குகிறார்! - விகடன்

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா இன்று (28ஆம் தேதி) வழங்குகிறார்.


கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் பணிக்காக 1,649 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தமாக இந்த ஆண்டு 2,582 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 1,649 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளுக்காக 900க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வரும் இன்று (28ஆம் தேதி) அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

பணி ஆணை

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று (28ஆம் தேதி) வழங்குகிறார்.

49 comments:

  1. Replies
    1. நீ எங்கே..!!
      என் அன்பே (காட்டு பூச்சி)..!!!

      Delete
    2. பாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

      நமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க். என் வாழ்வில் இனிமேல் நான் பட்டதாரி ஆசிரியர் ஆகவே முடியாது.

      சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.

      வாழ்க வளமுடன்.

      Delete
    3. ------------------------------
      சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
    4. ------------------------------
      சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  2. பணியாணை எத்தனைமணிக்கு வழங்குகிறார்.ஸ்ரீ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Magilhirom
    indru tet Ku thirumana naval
    Mudhalvar Amma thalaimayil
    Amma vin seedhanamagap (pani niyamana aanai)
    perapogum
    Selected candidates ku walthukal
    Endrendrum nandriyudan.
    Kuripu: idhu kalyana veedu saavu melam thadai seiyapatuladhu.

    ReplyDelete
  4. Congratz Selected Teachers.....................
    வாழ்க வளமுடன்...............................

    ReplyDelete
  5. அடுத்த மாதத்திற்குள் போஸ்ட்டிங் போட்டுவிடுவார்களா.அரசு இன்றைய நிகழ்வுகளில் பணிநியமனம் குறித்து எதுவும் இல்லையே

    ReplyDelete
    Replies
    1. இன்னும் 7 நாட்களில் பள்ளிக்கு பணி செய்ய சென்றுகொண்டு இருப்பார்களாம். இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை ஆனால் அவர் சொன்ன அனைத்தும் 100% நடந்துள்ளன. அதனால் நான் இதையும் நம்புகிறேன்

      Delete
    2. யாரு அவரு டைகரு

      Delete
    3. My Friend's brother Sivaranjan. அவர் ஒரு வாரத்திற்கு முன்பே எப்போது வர போகிறது என கூறி விடுவார் அது சரியாக நேரம்கூட தவறாமல் வந்துள்ளது. அதுதான் ஆச்சரியம்

      Delete
  6. sc department expected weightage???

    ReplyDelete
  7. SIR I SELECTED TAMIL 2 LIST BUT BV CV NOT MANSION PLZ REPLAY ME SIR......

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு cv தான். கிடைக்கும்

      Delete
  8. தாள் 1 ல் குறைவான காலிபணியிடம் காரணமாக நண்பர்கள் பலர் 71; 72; 73; 74; 75
    எடுத்தும் கூட பணிவாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கடினமான வெயிட்டேஜ் முறையையும் கடந்து வந்த நமக்கு தேர்வு பட்டியலில் தோல்வியே மிச்சம்...
    முன்பு சன் டீ.வி.யில்
    4224 என்ற எதிர்பார்பின்படி காத்திருந்த நமக்கு வேதனையே மிச்சம்.
    நிச்சயமாக வேகன்சி அதிகரிக்கும்..
    நாம் அனைவரும் கோரிக்கை வைத்தால் மட்டும்..
    படிப்பதற்காக ஒரு வருடமும் , ப்பைனல் லிஸட் எதிர்பார்த்து காத்திருந்ததற்காக செலவழித்த ஒரு வருடத்தையும் மறக்க வேண்டாம்.
    ஓரிரு நாட்களில் முடிவெடுங்கள்.
    வெற்றி நிச்சயம்.

    தொடர்புக்கு


    சத்தியமூர்த்தி 9543391234
    மகேந்திரன்
    7299053549
    தீபன்
    8012482604
    சத்யஜித்
    09663091690
    தேனி நண்பர்
    9597724532
    கருப்புசாமி
    7200670046
    மகேஷ்
    8883579062
    அரியலூர் நண்பர்
    9094239223
    சாமி
    9994427026
    பாண்டியன்
    9677486457
    தர்மபுரி நண்பர்
    9094316566
    தஞ்சாவூர் நண்பர்
    9344837508
    நல்லதம்பி
    9543689366
    நாகை நண்பர்
    9524132556
    குழந்தை
    9994282858
    நாமக்கல் நண்பர்
    8883845503
    ஆனந்த்
    9626023733

    மேலும் சில நண்பர்கள்
    9843521163
    8681039619
    9524132556.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் தெரிந்தும் அம்மா இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே ஏன். . ? 2013-15 க்கு எத்தனை தாள் 1க்கு காலிபணியிடம் இருக்கும்

      Delete
  9. எங்க சார் அதிரடி ஒன்னுமே சிம்டம்ஸ் காணோமே ஜெயா நியுஸ்ல இது சம்பந்தமா ஒன்னுமே இல்லையே

    ReplyDelete
    Replies
    1. @ what time is the function??? anybody knows.... no press release till now in Govt website till now....

      Delete
  10. Assalamu alaikum....I m asma thervana anaivarukkum vazhthukkal.....

    ReplyDelete
  11. தாள் 1இல் 70 க்கு மேல் எடுத்து வாய்ப்பை தவறவிட்ட நண்பர்கள் கவனத்திற்கு

    இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் பல நண்பர்கள் பட்டதாரி ஆசிரியராக தேர்வு பெற்றுள்ளனர். அவர்கள் பணியிடங்களை இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடமாக அறிவிக்க அரசுக்கு கோரிக்கை வைப்போம்.
    முன்பு நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் 1000 கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் பணியிடங்களையும் காலிப்பணியிடங்களாக அறிவிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கலாம்.

    ReplyDelete
  12. அனைத்து ஆசிரிய நல்லுள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்..
    ஓர் ஆசிரியராக முதன்முறை ஆசிரியர் தினம் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ஓர் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் படித்ததில் பிடித்ததை உங்களுடன் இந்த நல்ல நாளில் பகிர்ந்து கொள்கிறேன்...

    ஒரு மாணவன் விதை என்று வைத்துக்கொண்டால் அது முளைவிட்டு வளரத் தேவைப்படும் தண்ணீரை ஊற்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு நல்ல விதை வளமானதாக மட்டும் இருந்தால் போதாது… அந்த விதை நல்ல மண்ணில் புதைக்கப்பட்டு நல்ல முறையில் பேணப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.
    விதையைப் போல தான் மாணவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. விதைக்கு நல்ல மண்ணும், நல்ல சீதோசனமும், நல்ல தண்ணீரும் இருப்பதைப் போல, அவன் சேருகின்ற பள்ளியும், அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல கல்வியறிவையும், நல்ல பண்புகளையும், மிகச்சிறந்த ஒழுக்கத்தையும் கொண்டிருப்பதுடன் அதை அப்படியே அந்த மாணவர்களுக்குத் தவறாமல் கற்றுக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி கற்றுத்தருவது விதைக்கு நல்ல தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும்.
    ஆசிரியர்கள் இவ்வாறு கற்றுக்கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றலும், திறமையும் வெளிப்படும். அதன் விளைவாக நல்ல செயல்கள் மாணவர்களிடம் இருந்து வெளிப்படும். அந்த செயல்கள் கண்டிப்பாக அரிய பல சாதனைகளைக் கொண்டுவரும்.
    மாணவர்களுக்குக் கற்பனைத் திறன், நேர்மை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், செயல்களில் முழு ஈடுபாடு, பொறுமை, விடாமுயற்சி, நேர்மறை மனப்பாங்கு போன்றவை அவசியம். இவையனைத்தும் மாணவர்களுக்கு இயற்கையிலேயே பொக்கிஷமாகப் புதைந்திருக்கிறது. அந்தப் புதையலைத் தேடி வெளிக்கொண்டுவரும் வழிவகைகளை ஆசிரியர்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் வாழ்க்கையின் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
    வகுப்பில் பாடம் எடுக்கும்போது மேற்கூரிய பண்புகள் வெளிப்படத் தேவையான நம்பிக்கையை தினமும் போதிக்க வேண்டும். சிறந்த தலைவர்கள், வெற்றியாளர்களின் சரித்திரங்கள், தன்னம்பிக்கைக் கதைகள் என்று கூறி எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்கும் மாணவர்களுக்கு தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்களை எப்போதும் விதைக்கும் சூழலே ஏற்படாது. ‘என்னால் எதையும் செய்ய முடியும்’, ‘நான் வெற்றியடைந்தே தீருவேன்’ என்பன போன்ற நேர்மறை எண்ணங்களே அவனது மனதில் வியாபித்திருக்கும். இத்தகைய செய்திகளைச் சொல்லும் ஆசிரியரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மாணவனுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக மாறிவிடும்.
    தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை ஒரு சிறந்த படைப்பாற்றல் மிக்க தலைமைப் பண்பு கொண்டவனாக மாற்ற வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருக்கிறது என்று உணர்ந்து பொறுப்புடன் கற்றுத்தர வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமையாகும். மாணவர்களின் கருத்துக்கள் சுதந்திரமாக வெளிவர வேண்டும். அப்போதுதான் புதுப்புது சிந்தனைகள் ஏற்படும். நாளடைவில் அந்த சிந்தனைகள் மனதில் பதிந்து, குறிக்கோளாக மாறி, நல்ல எண்ணங்கள் வழியாக செயல் வடிவமாகும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஆசிரியர்களையே, தன் வாழ்வை சிறந்த முறையில் கட்டமைத்தவராக எண்ணி மாணவன் தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவு கூறுவான்.
    குறிக்கோள்கள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் என்பதைப் போல, குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கை என்றால் என்ன? என்று அறியாமல் தெளிவில்லாத கரடுமுரடான பாதையில் செல்பவனை ஆசிரியர்கள் தான் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும். மனிதனை அழகான முறையில் செதுக்கி, அனைவராலும் வணங்கப்படும் அழகிய சிலையாக வடிக்கும் சிற்பியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் தங்களின் அறிவு, விடாமுயற்சி, ஒழுக்கம் என்ற வரிகளைக் கொண்டு நல்ல சிலையை வடிவமைக்க வேண்டும்.
    கல்வி என்பது அள்ள அள்ளக் குறையாத சொத்து. அதை கொடுக்கக் கொடுக்க வளருமே அன்றி குறையாது. எனவே மாணவர்களுக்கு தாராளமாக நற்பண்புகளுடன் கூடிய கல்வியை வழங்குங்கள். அதைவிடுத்து வியாபாரம் ஆக்காதீர்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி புகட்டுவதை காசு பெற்றுக்கொண்டு, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதைப் போல உணருங்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி கொடுக்கும் செயல், புனிதமான கல்விக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இறந்த பிறகும் மண்ணில் வாழும் வரிசையில் முதலிடம் பெறும் ஆசிரியர்கள் ஆசிரியர் தின நன்நாளில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாளைய தலைமுறை உங்கள் கையில்….

    நன்றி!

    ReplyDelete
  13. Pavi sir nenga epavume negativa than thing pannuvingala? Entha news Poyaga erunthalum pls negativa pesathinga sir

    ReplyDelete
    Replies
    1. Positive ஆ பேசறவன் சிந்திப்பதூ இல்லை நெகட்டிவா பேசறவன் அதிகம் சிந்திக்கிறான்.இந்த பாசிட்டிவ் ன்னு சொல்லிகிட்டூ திரியறவனுங்க ஞான சூன்யங்க.வேகம் விவேகம் இரண்டுமே வேணும் தம்பி .

      Delete
  14. Mr.vijaYakumar chennai sr councelling eppo? I believe ur words only sir reply..

    ReplyDelete
  15. அந்த அம்மா புள்ளய கூட்டிகிட்டூ அந்த சாமியாருகிட்ட போய் தன் குழந்தைக்கு தலையில்லாமல் இருப்பது தனக்கு மிகவும் கவலையடையவைக்கிறது எனவே என் பிள்ளைக்கு தலை வருவதற்கு ஒரூ வழி கூறுங்கள் சாமி என்றால் அதற்கு அந்த சாமியார் கவலைபடாதே பெண்ணே நான் ஒரு இலையை தருகிறேன் அதை உனக்கு விருப்பமான ஜிவராசியின் முன்னால் போட்டால் அந்த தலை உன் மகனுக்கு வந்துவிடும் என்றார் மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட அவள் தலையில்லா குழந்தையை கூட்டிக்கொண்டூ நடந்தால்..மீதி அப்பறம் சொல்றேன்

    ReplyDelete
    Replies
    1. Pavi sir plz tell balance story.

      Delete
    2. தலையில்லா குழந்தையை கூட்டிக்கொண்டு அந்த அம்மா நடந்தால் இலையுடன்திடிரென அந்த இலை ஒரு பன்றி நின்றுகொண்டிருக்கும் இடத்தில் விழுந்துவிட்டது உடனே அந்த பன்றி தலை தன் மகன் தலையில் ஒட்டிக்கொண்டது.அந்த அம்மா பரவாயில்லை தலையில்லாமல் இருந்த தன் மகனுக்கு இதாவது கிடைத்ததே என மகிழ்ந்தாள் ஒரு நாள் அரண்மனையில் விருந்துநடந்தது அதில் பன்றிதலையுடன் தன்மகன்கலந்துகொண்டான் ஆனால் இளவரசி பன்றிதலையுடன் என்னுடன் உட்கார்ந்து உண்கிறாயா என தடியால் அவன் தலையில் அடித்தாள் உடனே தலை துண்டாகி போனது வெறும் முண்டத்துடன் அழுதுகொண்டே தன் அம்மாவிடம் சென்றான் இதைகண்ட தாய் மேலூம் வருத்தமடைந்தால் மீண்டும் அந்த சாமியாரை தேடினால் தன் தலையில்லா மகனை அழைத்துகொண்டு,..,மீதி அப்புறம் சொல்றேன்

      Delete
    3. pavi sir muthal part kalai ithan pakkathileye podungalen. thodakkam theriyavillai

      Delete
  16. Pavi sir epaumey negative thought thana y sir y???

    ReplyDelete
    Replies
    1. மூளையுள்ளவன் சிந்திப்பான் நண்பரே

      Delete
    2. பாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

      நமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க். என் வாழ்வில் இனிமேல் நான் பட்டதாரி ஆசிரியர் ஆகவே முடியாது.

      சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.

      வாழ்க வளமுடன்.

      Delete
  17. Unkaluku athikama arivu erukkattum but aduthavanga manam vethanai padumpadi coment seyatheer. Nantri mr pavi

    ReplyDelete
  18. what about ortho vacency,, plz any information comment me

    ReplyDelete
  19. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த கல்வித்துறையும், தமிழக அரசும் என்றாவது பதில் சொல்லியே ஆகவேண்டும் 97 மார்க் வாங்கியும் எங்கள் வயிற்றில் அடித்து விட்டார்களே! ஏன் இந்த அவல நிலை தமிழ்நாட்டில் அரசியல் சூழ்ச்சக்காக மட்டுமே நடக்கும் எத்தனை நபர்கள் பணம் கொடுத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது யாருக்காவது தெரியுமா? இது கடவுளுக்கே வெளிச்சம்..........

    ReplyDelete
    Replies
    1. குமரகுரு சார் எனக்கான எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டது. கோர்ட் கேஸ் , போராட்டம் எதுவும் பலன் தரவில்லை . எல்லாருடைய கேலி பார்வைகளையும் தாங்க முடியவில்லை . இன்னும் கொஞ்ச நாளைக்கு வெளியில் தலைகாட்ட முடியாது . தேர்வில் தோல்வி அடைந்து இருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் . வெற்றி பெற்று எல்லாம் போச்சு .

      Delete
  20. Amaithi - valam - valarchi...finally won . Congrats to all

    ReplyDelete
  21. Valthukal nanbargale.ethana maniku function? jeya news la varalaye? reply sri sir

    ReplyDelete
  22. Congratulation to all selected teachers.to get the job very soon.all the best.

    ReplyDelete
  23. எங்கப்பா பபணிநியமனம்.மறுபடியும் இந்த மீடியாக்கள் நம் வாழ்வில் விளையாட ஆரம்பித்துவிட்டார்களா

    ReplyDelete
  24. இந்த கல்விசெய்திகாரஞ்ஞஞஞஞஞ

    ReplyDelete
  25. பாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

    நமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க். என் வாழ்வில் இனிமேல் நான் பட்டதாரி ஆசிரியர் ஆகவே முடியாது.

    சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.

    ReplyDelete
  26. Dear paper I&II FRIENDS...
    We have a rally on monday (01.09.2014). Whose who are affected, please attend this rally with out fail with your family.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி