- மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 100 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 107சதவிகிதமாக உயர்த்தப்படும்.2013 ஜூலை முதல் 2014 ஜூன் வரை தொழில்துறை சில்லறை விலை பணவீக்கம் 7.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியக்காரர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியைஉயர்த்துவதற்கான பரிந்துரையை நிதித்துறை அமைச்சகம் , மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப உள்ளது. முன்னதாக ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.
Aug 31, 2014
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டம்.
34 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
THANKS CENTRAL GOVERNMENT !!
ReplyDeletedear vijay viyay sir paper 1 ADWS list eppo viduvanga sir.pls reply me sir...
DeleteKaatrinil parakkum pattathai kattupaduthalam,
Deleteaanal
kaatrai kattupadutha mudiyadhu...
Needi dhaevadhaiyin kangal kattapadalam
aanal
Needhiyai oru bodhum kattapada mudiyadhu...
Indha needhiyavadhu vellumaa?
Alladhu andha sadhi thittam dhan vellumaa?
Sadhi thittathai muriyadika needhiku kural kodupom!!!
Vaarungal SEPTEMBER 1, RAJARATHINAM STADIUM ku.....
Date - 01-09(sep)-2014
DeleteTime - 10am, place - Egmore Rajarathinam Stadium
for paper 2 and 1.
GO71 nil bathika pattavarkal anai varum varuka !!!
Jananayagathin kadaisi aayudham "needhimanram"
DeleteKadavulin predhinidhiyae "needhipadhi"
Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
by above 90.
Vaarungal idhuvae kadaisi porattam!!!
DeleteTET ku apply seiya
paniyai izhandhom...
TET ku prepare seiya
nerathaiyum thookathaiyum izhandhom...
palla books vaanga
packetyil irundha panathai izhandhom...
relaxation vandha podhu
nimadhiyai izhandhom...
GO71 vandha podhu
Deletenam idathai izhandhom...
selection list vandha podhu
naam namaiyae izhandhom...
vaeru enna irukiradhu
izhapadharku?
Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.
Naalai Namathey:
DeleteGO71 nai pera ninaithavargalal dhan
ippodhu namaku baathangam...
thakudhi irundhu paniyinai pera
ninaipathey nam aathangam...
ungal aathangathai veli padutha
ithuve oru tharunam...
illai endral nam kanavukal
aagi vidum maranam...
ungal kuralal kan thirandhu
parka vaiyungal vinnai...
nam thuyarathal naalai
kannir kadalil mithakatum chennai...
ungalukkaga kadhirukiradhu egmore
rajarathinam stadium...
namakaga naalai namathey endru
nalla pozhudhu vidiyum...
Time - 10am, place - Egmore Rajarathinam Stadium
Kutra chatrugal illadha
DeleteAriviyal kidaiyadhu...
kalladi padatha pazhutha
marangal kidaiyadhu...
potruvaar potratum...
thutruvaar thutratum...
vendaam endru vittu poga
idhu medai pechu alla
namudaiya uyir muchu...
Balam enbathu ennikaiyil
Deletealla
nam ennangalil dhan
enbathai nirubikka varungal...
thakuthi petra aasiriyarkal
Deletesamukathil
mathika paduvadha ?
alladhu
thakudhi irundhum
thakudhi illaiyana
mithika paduvadha ?
neethi devathaiyae
ingey nee thevaiyae - engal
kanneer thudaika...
தாள் 1 நண்பர்களே.
Deleteகடவுள் அருளால் நமக்கு அனைத்து மீடியாவுடைய ஆதரவு கிடைத்துள்ளது.
SUN TV முதல் WIN TV வரை நாளை நமதே.
அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தாருங்கள்.
Vijay sir BT salary evlo/?? Old teachers 22000 soldrangale athu thaan unmaiya
Deleteமுன்தேதியிட்ட காசோலையாக கிடைக்குமா.மாநில அரசு ஊழியர்களுக்கு பொருந்துமா
ReplyDeleteவங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். அனைவரும் அரசுடைமை வங்கிகளில் கணக்கு தொடங்குவது நல்லது. SBI ல் தொடங்குவது நல்லது.
ReplyDeleteசம்பள கணக்கு நாம் தான் தொடங்கி தரவேண்டுமா இல்லை அவர்களே அக்கவுண்ட் ஓப்பன் செய்து தருவார்களா
DeleteWe have to open. Call 9865135331
DeleteHello friebds wru all? Sri sir maniarasan sir.... Vijayakumar chennai sir
ReplyDeleteWat about bt counseling... Anybody know about vacancy in coimbatore.... Dse dee eppadi nadakkum
ReplyDeleteதாள்1 நண்பர்களின் கவனத்திற்கு
ReplyDeleteதற்போது சென்னையில் சுமார் 30 நபர்கள் ஒன்றுகூடி மனு தயாரிப்பு பணி நிறைவு பெற்றது. மனுவானது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்க கோரியுள்ளது. நாளை சுமார் 10 அரசு அலுவலங்களிலும் முதல்வரிடமும் மனு கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மனு கொடுத்த பிறகு அடுத்தகட்ட செயல்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
செய்தியாளர்களின் உதவியும் கிடைத்துள்ளது. செய்தியாளர்கள் சுமார் 200 நபர்கள் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளனர். எனவே தாள்1 பணி கிடைக்காத ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதைப் போல கேட்டால் மட்டுமே கிடைக்கும்.
கேட்பவர்கள் கேட்கட்டும் என்றில்லாமல்
வந்தால் பார்க்கலாம் என்றில்லாமல் உங்களுடைய பங்களிப்பையும் கொடுங்கள். இது நம் எல்லோருக்குமானது..
தொடர்புக்கு
9543391234
9597239898
9791153886
9787469403
8012482604
7299053549
8675567007
நன்றி
கருப்புசாமி
போராட்டகாரர்களுக்கு வாழ்த்துகல்
ReplyDeletepaviAugust 31, 2014 at 5:19 PM
Deleteநன்றி பவி அவா்களே........
நாளை தீா்ப்பு மூத்த ஆசிரியா் பக்கம் இருக்க 90% வாய்ப்பு......
இத்தனை நாள் அரசாங்கம் எங்களுக்கு No Ball ஆகவே போட்டது.......
நாளைக்கு நீதிமன்றம் போடபோற Spin Ball கவனிங்க........
santhose please call 7708431230
DeleteJeganRogiAugust 31, 2014 at 7:28 PM
Deleteஇந்த மாதிரி பொது இணையதளத்தில் போன் நம்பா் போடாதீங்க....
என்னோட மெயில் santhoshanthiur@gmail.com
plz come to my mail
BT science ku counselling eppadi nadakum please publish Kancheepuram and vellore district vacancies
ReplyDeletemaths sc wtg 64.25 and above irukkum candicate please share pannuga. but maths last cutoff 64.44.
ReplyDeleteI am also sc maths male..Rishi sir minority language(telugu)school vacant namaku iruka? Namaba athuku eligible a illaya?
DeleteHi Rishi,
DeleteMy Weightage 64.40 SC Maths.
sir enoda 64.20 sc maths
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletedear guys this letter is a false one
ReplyDelete1.where is the reg no and address in this letter pad? and seal?
2. why this has been written instead of typing?
3.where is the police dept letter of permission?
4. starting point mentioned wr is the ending point?
5. no where it is given permission for rally ?
6. if also means only for showing their offense not for rally?
7.guiding us in a wrong direction, dont believe and waste ur time, energy, life , money
8.if im false give the proof for my question