தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8 .30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8 .30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு.


சுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில்
காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு.

DEE CIRCULAR - 4 - DEE ORDERED TOPASTE VACANT LIST IN CONCERN COUNSELING CENTRE AT TOMORROW 8.30AM REG PROC CLICKHERE...

11 comments:

  1. paper 1friends plz give a clear picture about the counseling.. it ll help others and paper 2 friends.....

    ReplyDelete
  2. PG TRB COUNSELLING FINISHED CANDIDATES.& PAPER 1 TOMRW
    ATTENDING CANDIDATES, PLS UPDATE UR VALUABLE

    INFORMATION SHARING TO HELP FOR PAPER 2 CANDIDATES.,
    THANKING YOU.,

    ReplyDelete
  3. please any one tell when maths paper 2 second selection list. because i missed my job in 0.01 difference. bc maths eng medium 70.36

    ReplyDelete
    Replies
    1. My goodness. Me too missed it in 0.09 difference. Don't worry dear we will get the job soon .

      Delete
  4. நாளை கலந்தாய்வு சென்று வருபவர்கள். கலந்தாய்வுக்கு என்ன எடுத்து செல்வது என்னதான் தெரிவிக்கவும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. hi friends...when is B.T.ASSISTANT (SCIENCE D.EE) counselling..pl reply soon

    ReplyDelete
    Replies
    1. sir my frnd told its also on tomorrow bt im not very sure pls clarify with maniarasan sir & vijay kumar sir SOON

      Delete
    2. that is also on 3rd only friend... wat is the difference.... which district u. i am also science dee. contact my mail manju20784@gmail.com

      Delete
    3. sir comment parthathum mail ku reply pannunga. counseling appa help ah irukkum

      Delete
  6. நாளை கலந்தாய்வு சென்று வருபவர்கள். கலந்தாய்வுக்கு என்ன எடுத்து செல்வது என்னதான் தெரிவிக்கவும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி