சென்னையில் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள 8 மாநகராட்சி பள்ளிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

சென்னையில் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள 8 மாநகராட்சி பள்ளிகள்.


மாணவர் சேர்க்கை குறைவால், சென்னையில் எட்டு மாநகராட்சி பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்த பள்ளிகளை தனியார் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதிலும் தற்போது குழப்பம் நிலவுவதாக தெரிகிறது.
சென்னை மாநகராட்சி பராமரிப்பில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

100க்கும் குறைவான...

இதற்கு, சென்னையில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகரிப்பு, குடிசை பகுதிகளை காலிசெய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கி வருவது ஆகிய காரணங்கள் கூறப்படுகின்றன. மாணவர் சேர்க்கை இல்லாததால், பல மாநகராட்சி பள்ளிகள் 100க்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களுடன் இயங்கி வருகின்றன. இதில், எட்டு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.இந்த பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை சேர்த்து, மொத்தம் 20 முதல் 30 மாணவர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பள்ளிகள் சேத்துப்பட்டு, சிவராஜபுரம், சாந்தோம், திருவல்லிக்கேணி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாக்குறுதி என்னாச்சு?

இவ்வளவு குறைந்த மாணவர்களை கொண்டு, ஒரு பள்ளியை நடத்த முடியாது என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தனியாரிடம் பள்ளியை ஒப்படைக்கலாமா என்று மாநகராட்சி ஆலோசித்தது. இதற்காக சில தனியார் கல்வி அமைப்புகள், பள்ளியை தத்தெடுத்து நடத்த முன்வந்தன.ஆனால், மாநகராட்சி விதித்த நிபந்தனைகள், தனியார் நிறுவனங்கள் கோரும் தொகை உட்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தபோது, தனியார் மூலம் பள்ளிகளை நடத்தும் திட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால், குறைவான மாணவர்கள் படிக்கும், அந்த எட்டு மாநகராட்சி பள்ளிகளையும், ஒருவேளை மூட வேண்டிய நிலையும் ஏற்படலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த மாணவர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில், 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டன. தற்போதைய மேயர் சைதை துரைசாமி, எந்த மாநகராட்சி பள்ளியும் இனி மூடப்படாது; பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

கண்காணிப்பு இல்லை:

இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, மாநகராட்சி ஆசிரியர்கள், குடிசை பகுதிகளுக்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவர். ஆனால், தற்போது அதுபோன்று ஆசிரியர்கள் களத்திற்கு செல்வதில்லை. கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. இதுவும் மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம்என்று விவரம் அறிந்த தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

65 comments:

  1. Arasu palli,kalooriyil padhitha manavarkalukku arasu velai vaipil munnurimai alithal mattume edu pondra nilai marum

    ReplyDelete
    Replies
    1. அவசரம் அவசியம் .கல்வி செய்தி வாசகர்களே ராஜா லிங்கன் .புளியங்குடி அவரது பித்தலாட்டம் பாருங்கள் . 12000 பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தலைப்பில்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sandiyare nan payanthu oodavillai.....Innum en name-i spoil pannunga......
      Kuudiya viraivil ungal kutrasaaddai nirupikkireen sir...

      Delete
    2. பரமக்குடி கார்த்திக் அவர்களே நான் யாரிடமும் மெட்டீரியல் விற்கவில்லை....
      அபாண்டமாக பழிசொல்வதை நிறுத்துங்கள்....

      என்னை கொலைக்குற்றவாளி போல் சித்தரித்து பேசுகிறீர்களே!!!
      சரி எவ்வளவு என்னை தவறாக பேச இயலுமோ பேசுங்கள்....

      நான் யாருக்கும் தீங்கு செய்த்தது இல்லை....

      உங்களுடைய மனதை புண்படுத்தும் பதிவுகளால் மனம் நொந்து உதவி செய்யும் என்னத்தை இன்றோடு விடுகிறேன்...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. சண்டீயரரே முதலில் நீர் ஒழுங்கா பேர் போடும் சும்மா கொய்யோ முறையோன்னு கத்தாதேயும் எங்கே அந்த புலிகேசி

      Delete
    5. ஆய்.....!!!! கவ் ஆர் யு?

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ஏன் அமைச்சரே( pavi )???? சிறிது நேரம் உறக்கம்... விடமாட்டீர்கள் போல தெரிகிறது????????

      Delete
    8. தம்பி புலிகேசி. இது இரத்த பூமி.. போ தம்பி..

      Delete
    9. எங்கள் நாயகன் dark night எங்கிருந்தாலும் வரவும் இங்கு ஒரு பஞ்சாயத்து போய்கிட்டு இருக்கு சீக்கிரம் வந்து தீர்ப்பு சொல்லுங்கள்

      Delete
    10. sandiyarae netru nadai petra sandaiyai theriyum endra murayil koorukiraen. rajalingathidam thavaru ullathu avar netru pesiya murayil erunthae therinthu kondaen. pengalai patri avargal pesiyathu migavum mosam. aanalum athiga thavaru rajalingathidamae ullathu

      Delete
    11. திரு கார்த்திக் பரமக்குடி அவர்களே,

      தயவுசெய்து அவரைத் தனிப்பட்ட முறையில் பயமுறுத்தும் வகையில் பதிலெழுத வேண்டாம். தான்.இதை இதோடு விட்டு விடுங்கள்.ஆயிரம் இருந்தாலும் அவரும் என் நண்பர்தான்.

      என்னிடமும் ஆயிரத்தெட்டு குறைகள் இருக்கிறது.இங்கே வரும் யாரும் 100% சதவீதம் உண்மையை பேசுவது கிடையாது.

      அதனால் தயவுசெய்து உங்களது பழைய comments களை நீங்களே அழிப்பதோடு மேற்கொண்டு எதுவும் பதிலெழுத வேண்டாம்.

      Delete
    12. Maniyasaran sir ippo neenga pesurathu than correct neenga sri sir, rajalingam sir 3 perum ungalukku therintha thagaval kalai engalukku solluringa aen ipti sanda poduringa nala illa sir , neengalam paer2 la select aagitinga nanga paper1 ku entha details umm theriyama irukirom

      Delete
    13. சண்டியர் சார், நேற்று முடிந்ததை மீண்டும் கூறி யாருக்கும் மன உளச்சலை ஏற்படுத்த வேண்டாம் இத்துடன் இதை விட்டு விடவும்..

      நன்றி...

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. நண்பர்கள் கேட்டுக் கொண்டதுக்கு இனங்க நான் இதனை இத்துடன் முடிக்கிறேன் நன்றி இனி காட்டு பூச்சி சார்ட பேசனும் பூச்சினு சொல்லிடேன் கடிப்பாரு

      Delete
    16. திரு ராஜலிங்கம் போட்டோ அவரின் அனுமதி இன்றி வெளியிட்டதற்கு அவரிடம் மண்ணிப்பு கேட்கிறேன் ஆனால் நான் ஒரு நற்செயலுக்காக இதை செய்தேன் அவரின் போட்டோவை அளித்து விட்டேன் இனி என் வேலையை பார்க்கிறேன் மணியரசன் சாண்டையலம் பயங்கரமா போட்டுட்டு இப்படி சரணடைச்சுடாறு விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை சார் darknight வணக்கம் இனி நம்ம பேசுவோம்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Rajalingam Sir avarukku therintha thagavalai nammidam solukirar , TET Register no podurathu podathuthu avanga avanga istam sir aen kalviseithi site la ipti sanda poduringa sir , Sandiyar sir sanda podathinga mudinja paer1 pathi aethajum details therinja sollunga

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Kaala neeram varum poothu nichayamaaka TET exam numberai publish pantren...

      Ennai yaarum nallavanu solla vendam....Enakku therinjavangalukku help panna pothum...

      En numberaum maaththa thaan poren.....
      Nitchayam intha nilai orunall maarum.....Ellarukkum puriya vaikken....

      Delete
    5. Sandiyar Sir appo TET Reg no potta nalavanga, podalana kettavangala sir ?

      Delete
    6. Rajalinkam Neenka Nallavara Iruntha Paper 2 Reg no kodunka Maniyarasan sir avar reg no koduthirukirar .

      Delete
    7. Sandiyar Sir and muruga muruga sir unga 2 perukum Rajalingam Sir TET no venum atha kekurathuuku aen ipti avara pathi ipti thapa pesuringa , apti avar thapu seinja atha proof ooda podunga nanga nambuvom

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. ராமானுஜம் இந்த வலை தளத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் . கோச்சிங் சென்டர் & கேஸ் பிடித்து வக்கீல் ட கமிஷன் வாங்கும் நபர்கள் .

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. Manivasagam sir neenga soluathum unmai thaan but rajalingam sir apti illanu ninaikiren namma yara pathiyum aethum theriyama pesagudathula sir athukku than solluren,

      Sandiiyar sir naan vakalathu lam vangala ennaiku intha site paper 1 kku answer key patheno annaiku iruntha intha site ah mattum than pakurom office guda eppo pathalum ithe site than sir

      Delete
    12. ...............................

      Delete
    13. sandiyare unga sandaiya appuram vetchukonga enaku konjam detail sollunga sc / tamil/ 64.25/ last cut off 65.33 next chance irukuma plz tel

      Delete
    14. கொஞ்சம் கடினம்

      Delete
    15. Sandiyar sir paper1 kku evlo vacancy varum BC 69.33 my sister chance irukka

      Delete
  5. Tet 2 வில் மாற்றம் உண்டா நண்பர்களே. விண்ணப்பம் விற்று மதிப்பெண் வந்து சான்றிதழ் சரிபாத்து பின்பு பணிஆணை வரும் போது அரசானையை மாற்றுவது எந்தவித நியாயமான செயல் . அரசே முதல் அரசானை படி வேலை தாருங்கள் . அரசானையை அரசே மீறினால் மக்கள் எங்கே போவது..

    ReplyDelete
    Replies
    1. ஏதோவொரு நபர் நான் 104 மதிப்பெண் எடுத்தேன். 104 லும் 90 ருக்கும் ஒரே மதிப்பெண்னா அப்டினு கேஸ் போடட்டாக. நான் கேகரன் 90 ரும் 82 ரும் ஒன்னா .

      Delete
    2. அப்ப tnpsc group 2 pass na 12 மதிப்பெண் டிகிரி மதிப்பெண் tnpsc மதிப்பெண் எல்லாதுக்கும் அறிவியல் மதிப்பெண் போட்டு தான் வேலை தரனும். கொன்ஞம் சிந்தித்து பாருங்க.

      Delete
    3. அப்படினா நான் டிகிரில 69 % எடுத்தா 1 class 60 % எடுத்தாலும 1 class இது எப்படி சரியாகும் எனக்கு அறிவியல் முறை படி மதிப்பெண் தாங்க.
      அதே மாதிரி 10 மற்றும் 12 க்கும் தாங்க.

      Delete
    4. வாழ்க்கை'ன சில அடிகள் விழ தான் செய்யும் தம்பி

      Delete
    5. கைபிள்ளை உங்களுக்கு அடி வாங்கரதே வேளயா இருக்களாம் .

      Delete
  6. A Useful kalviseithi website comment

    ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

    * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

    நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
    உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
    * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

    * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
    சேம்பர் எண் : 222

    வழக்கறிஞர் திரு .சங்கரன்
    சேம்பர் எண்: 354

    வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
    வழக்கறிஞர் திரு நமோ.நாராயணன்

    மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
    நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
    திரு. கருப்பையா 9942342608.

    ReplyDelete
    Replies
    1. Anbu intha padam entha theatre laum odathu poi velaya parupa.

      Delete
    2. கேஸ் என்னாச்சு தம்பி?

      Delete
  7. pls note.. govt only releasing notification for filling vacancy in 14.07.14. so then only asking employment opportunities for TET candidate. before this notification changing wheitage method is leagely valid. 5% relaxation already provision for law. so don't withdrawn 5% relaxation in govt and court.

    ReplyDelete
  8. Usha Madam உங்களுடைய August 10.09 AM பதிவை இப்போதுதான் பார்த்தேன் தாமதமாக பதில் கூறுவதற்கு மன்னிக்கவும்
    நான் GT il Select ஆகிவிட்டேன் மேடம் சில நாட்களாக கல்விசெய்தியில் என் கருத்துக்களை பதிமாமல் இருந்தேனே தவிர உங்கள் அனைவாின் கருத்துக்களையும் பார்வையிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் மேடம்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. sandiyare unga sandaiya appuram vetchukonga enaku konjam detail sollunga sc / tamil/ 64.25/ last cut off 65.33 next chance irukuma plz tel

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சரண்யா அக்கா கண்டிப்பாக 2 nd பட்டியல் வாய்ப்பு உள்ளன கவலை வேண்டாம் அவ்வபோது அடுத்த தேர்வுக்கு படியுங்கள் அதுவே சிறந்தது

      Delete
  11. GOOD EVENING FRIENDS, HW R U ? IRANDAM LIST SECOND LIST-I ETHIRPARTHU

    ULLA EN INIYA NANBARGALAE., WE WILL PRAY TO COMING SOON WITH IN AUGUST 25-TH 2014 ., PARPPOM.,

    KANDIPPAGA LASTTIME ANNOUNCEMENT-IL VELIYITTULARGAL., EARGANAVAE

    VACANCY DETAILS EDUTHU ULLATHAGA KOORUGIRARGAL., PARPPOM.,

    ETHANAI MATHANGAL KATHIRUNTHOM., PARPPOM ., ONDUMAE PURIYAVILLAI.,

    TRB-IL IRUNTHU ITHANAI NATKALUKKUL WELFARE SCHOOLS, CORP., MUNICI. SCHOOLS LIST ORU ARIKKAI VITTAL EVVALOVU NANDAGA IRUKKUM.,

    EXPECTION-DU IRUPATHAE NAMAKKU VELAIYAGA POI VITTATHU.,

    DEAR 2ND LIST EXPECTED FRIENDS WAIT PANNUVOM.,

    DEAR MR. VIJAYAKUMAR CHENNAI SIR, UNGAL MARK ENNA ? NEENGAL SELECT

    AAGIVITTEERGALA., PLS. TAKE INITIATIVE TO GATHERING 2ND LIST UPDATION SIR.,

    WE R MORE EXPECTING ., UNGALAL MUDIYUM.,

    NEENGAL NERADIYAGA TRB-KKU SENDRU SARIYANA PATHILAI THARUNGAL SIR.,

    ANYBODY TAKE INITIATIVE TO RELEASING 2ND LIST NEWS., MR. MANI SIR., PLS. ENQUIRE THE 2 ND LIST NEWS.,

    SRI ONLY FOR U SIR, PLS TAKE INITIATIVE 2ND LIST NEWS IF U R FREE.,

    THANKING YOU.,

    ReplyDelete
  12. SARANYA MAM., U WILL GET JOB FOR 2ND LIST CONFIRM., BUT., WE R FOLLOW

    GATHERING 2ND LIST NEWS., U MAY ASK ANYBODY CHENNAI TRB DIRECTLY GO TO

    ASK THE DETAILS FOR 2ND LIST.,

    ReplyDelete
  13. Ada neenga Vera medam innum neenga trb ya namburingala good ni8

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி