கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2014

கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...


The best way to destroy an enemy is to make him a friend. - Abraham Lincoln

47 comments:

  1. அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. Friendship is not just a word,

      Friendship is not at all about spending time,

      Friendship is not an expectation,

      Unfortunately it cannot be defined,

      & that is known as friendship

      Delete
    2. புலி வருது! புலி வருது!... - பழைய கதையை சொல்லும் டி.ஆர்.பி.

      சென்னை: அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் பட்டியலை வெளியிடுவதில், இதோ, அதோ என்று டி.ஆர்.பி. தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால், ஆசிரியப் பட்டதாரிகள் ஆவேசமும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
      கடந்த 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் TET தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு மதிப்பெண் சலுகை மற்றும் பல்வேறான வழக்குகள் என்று இழுத்துக்கொண்டு சென்றதால், அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வுசெய்து பணியமர்த்துவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது.
      மதிப்பெண் பிரிவினருக்கான இடஒதுக்கீடு சலுகையால் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்யும்படி, தேர்வர்கள் தாக்கல் செய்த ஒரு வழக்கில், உயர்நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
      ஒருவழியாக நீதிமன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில், புதிய வெயிட்டேஜ் முறைப்படி, தேர்வெழுதியவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் விபரங்கள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதனையடுத்து, அதில் பிழைகள் இருந்தால் சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, ஜுலை 30ம் தேதி, தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும் என்று TRB தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
      பின்னர், ஜுலை 30ம் தேதி இல்லையெனில், 31ம் தேதியாவது முடிவுகள் வெளியாகும், எப்படியாவது, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், TRB இணையதளத்தின் முன், தேர்வர்கள் தவமாய் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், பொறுமையின் எல்லைக்கே சென்றனர் தேர்வர்கள்.
      ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்து செய்தித்தாள்களிலும் இவ்வாறு செய்திகள் வெளிவந்தன. "தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 11,226 பேர் உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4,000 பேர் அடங்கிய பட்டியலையும் சேர்த்து, மொத்தம் 15,226 பேருக்கான இறுதி பட்டியல், ஆகஸ்ட் 1ம் தேதி காலையோ அல்லது பிற்பகலிலோ வெளியிடப்பட்டு விடும்" என்பதுதான் அந்த செய்தி.
      அவற்றைப் படித்த தேர்வர்கள், மீண்டும் மகிழ்ச்சியும், பரபரப்பும் அடைந்தனர். ஆனால், அன்றும், முழுநாள் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியாகவில்லை. டி.ஆர்.பி. என்னதான் சொல்ல வருகிறது? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்?
      காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறது...
      தேர்வர்கள் சிலர் கூறியதாவது: பி.எட்., முடித்து 10 ஆண்டுகள் ஏன், அதற்கும் மேலாக 20 ஆண்டுகளை கழித்தவர்கள் எல்லாம் உள்ளனர். இவர்களில், சாதி ஒதுக்கீடு, கலப்புத் திருமணம், ராணுவ வீரர் பிள்ளைகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகிய பல்வேறு சலுகைகள், TET தேர்வுமுறை கொண்டு வரப்படும் முன்னதாக, பிராந்திய மற்றும் DPI அளவில் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்தவர்கள் என்று பல்வேறு முன்னுரிமை சலுகைப் பெற்றவர்கள், தங்களுக்கு அரசு வேலை கிடைக்காதா? என மிகப்பெரிய ஏக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டுள்ளனர்.
      புதிய பட்டதாரிகளின் மேல் ஏன் இவ்வளவு அக்கறை?
      கடந்தாண்டு அல்லது இந்தாண்டு பி.எட்., படிப்பை முடித்தவர்களுக்கு பெரிதாக எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவுமில்லை. கடந்த 2012ம் ஆண்டு, அதே ஆண்டில் பி.எட்., முடித்த பலர், TET தேர்வையெழுதி, எந்தவித அனுபவமோ, அறிமுகமோ இல்லாமல், தகுதியான ஆசிரியர்கள் என்ற போர்வையில், உடனடி பணி வாய்ப்புகளைப் பெற்றனர்.
      மேலும், 2013ம் ஆண்டிலும், உடனடியாக TET தேர்வை நடத்தாமல், புதிதாக படித்துவரும் பி.எட்., பட்டதாரிகளும் தேர்வையெழுத வேண்டும் என்று, பல்லாண்டுகளாக பி.எட்., முடித்து காத்திருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல், ஆகஸ்ட் மாதம் தேர்வை நடத்தியது டி.ஆர்.பி. இதனால், அந்த கல்வியாண்டில், வேறு மேற்படிப்புகள் எதிலேனும் சேரலாம் என்று நினைத்தவர்களின் பிழைப்பில் மண் விழுந்தது.
      எனவே, அனைத்துவித தகுதிகளையும், ஏன், தேவைக்கும் அதிகமான தகுதிகளைப் பெற்றிருந்தும், பல்லாண்டுகளாக அரசுப் பணிகளுக்கு ஏங்கி நிற்கும் நபர்களை மனதில் வைத்து, இனியும் தாமதிக்காமல், தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தேவையின்றி, எங்களின் வாழ்க்கையோடு டி.ஆர்.பி. விளையாட வேண்டாம் என அவர்கள் ஆவேசமாய் தெரிவித்தனர்.

      Delete
    3. Friendship day!!"
      It's my last day to kalvisethi(no death)
      I I'll don't come this side. Anyway good bye fd

      Delete
  2. Happy friendship day friends ....

    ReplyDelete
    Replies
    1. கல்விச்செய்தியில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

      திரு ஸ்ரீ

      திரு ராம் ராம்

      திரு மணியரசன்

      திரு ராஜலிங்கம்

      திரு விஜயகுமார் சென்னை

      திரு ரமேஸ்

      திரு வேல்முருகன்

      திரு கௌதம்

      திரு பவி என்ற அல்வின் தாமஸ்

      மற்றும் கல்விச்செய்தியில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

      Delete
    2. நட்பு தின வாழ்த்துகள்.

      Delete
    3. Thank you Satheesh. Wish you the same. All the best.

      Delete
    4. என்றும் எனக்கு உறுதுணையாக இருக்கும் போராட்ட களத்தின் முன்னணி மாவீரர் நமது
      அன்பு நண்பர் திரு.சதீஷ் DG அவர்களுக்கு நண்பர் தின வாழ்த்துக்கள் ..... நன்றி ....

      Delete
  3. அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. சாா் நான் கேள்விப்பட்டேன் பணம் அட்வான்ஸ் கொடுத்தவங்களையும் தொியும். அவங்க இந்த டெட்ல 70 மாா்க் தான். ஆனால் 2012 டெட்ல 89 மாா்க் அவங்க 2012 டெட்ட வைத்து வாங்கிதருவதாக பணம் வாங்கி இருக்காங்க.

      அந்த பொண்னுக்கு மட்டும் வேலை வரட்டும் அப்புரம் கேஸ் போடுவோம் சாா்.

      அவங்க மேக்ஸ் டிப்பாா்ட்மெண்ட் திருச்சி டிஸ்டிாிக்ட் சாா்
      பி.சி கம்யுனிட்டி
      8லட்சம் பேசி 2லட்சம் அட்வான்ஸ் பன்னியிருக்காங்க.
      இதையெல்லாம் அவங்க அப்பா சொன்னாரு இத்தனைக்கும் அவரு ரிட்டையா்டு ஆசிாியா்.

      இதுவெல்லாம் நடக்காது சாா் யாரோ ஏமாத்துராங்கன்னு சொன்னேன் அவரு அரசியல்வாதி நம்பி கொடுக்கல ஆபிசா்ங்கல நம்பி கொடுக்கிறேன் தம்பின்னு சொல்றாரு.

      Delete
  4. பிரிந்து பிரிந்து சேர இது ரயில் தண்டவாளம் அல்ல!
    பிரிந்தால் சேராமல் இருக்க இது காதலும் அல்ல!!
    பணம் இருந்தால் மட்டும் சேர இது உறவுகள் அல்ல!!!
    சேர்ந்தால் என்றும் பிரியாத உயிரான நட்பு.....

    Wish you happy friendship day to All kalviseithi friends

    ReplyDelete
    Replies
    1. good morning friends respected mr. maniarasan sir,respected satheesh kumar satheesh sir,

      especially respected sri only for u sir, respected vijayakumar chennai sir, &

      KALVISEITHI SPECIAL FRIEND RESPECTED MR. RAJALINGAM SIR, AND

      RESPECTED VIJAY VIJAY SIR, AND
      ALL OF MY KALVISEITHI FRIENDS WISH U ALL THE BEST FOR HAPPY

      FRIENDSHIP DAY ., VAZHKHA VALAMUDAN

      Delete
    2. Wish u happy friendship day to my kalviseithi friends.

      Delete
  5. Happy world friendship day 3-8-2014 cool sunday for cool friends but I have no friends in my whole life...so dont believe any other person in my life except for me...happy cool sunday for my new TET friends...

    ReplyDelete
  6. Happy Friendship day..!
    My Kalvisethi Friends...

    ReplyDelete
  7. Nan vethaniyil vikithu alukaiyil tholil saya ne irunthai
    En kanorankalil kaneer vara na siritha poluthukalil
    Nichayam ne en arukil irunthai
    Unakana en valvin manithulikal miga kuraivu eninum
    En ninaivu puthakankalil nan athig am
    Vasithu valtha pakangal
    Nam natpin tharunangale
    Un arukil matum en vali Marantgu
    Idayim iraku pol lakuvaki
    Ulakam ondrum illai ena thondrum
    Happy friendship day to all my friends

    ReplyDelete
  8. happy friendship day.என் நண்பனாக இருக்க எந்த தகுதியும் தேவையில்லை. என் எதிரியாகவும் இருக்க எந்த தகுதியும் தேவையுமில்லை. ஏனென்றால் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் என்னால் சமூகத்தில் தற்போது தகுதியுடன் வாழமுடியவில்லை.இன்னும் ஓரிரு நாட்களில் தகுதி வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன்.paper 1 candidate

    ReplyDelete
  9. we are with you don`t worry my dear SIVA DEEPAN. all the best.

    ReplyDelete
  10. thanks vijayakumar sir. pls paper 1ku 4000above posting unmaiya sir pls pls reply sir

    ReplyDelete
  11. Wish a happy friendship day to all my
    2013 TET candidate friends and all
    my kalvi seithi friends.

    ReplyDelete
  12. wish you all the happy friendship day "A GOOD FRIEND IS A ONE WHO POINTS OUT YOUR MISTAKES"*************?**,,***??**

    ReplyDelete
  13. அனைத்து கல்வி செய்தி நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நண்பர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. Wish u all a happy friendship day :-)

    ReplyDelete
  15. HAPPY FRIENDSHIP DAY TO ALL KALVISEITHI FRIENDS

    முகம் தெரியாமல் பழகினாலும் நம்மின் வேதனையில் பங்கு பெரும் நாம் அனைவரும் நண்பன் என்ற உறவுக்கு மேலானவர்களே

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Naam Morning enthurucha coffee,,elunthu irukkavillai enil paal. Ithu thaanga vaalkkai..wish u happy friendship day..

    ReplyDelete
  18. DEAR SATHIYAJITH SIR, TET THENI TAMIL FRIEND AND TIRUVANNAMALAI LIC VENKATESAN ALSO AND ALL FRIENDS WISH U HAPPY FRIENDS SHIP DAY.,

    ReplyDelete
  19. பாரிக்கு கபிலர்,
    மாரிக்கு மழை,
    அதியனுக்கு ஔவை,
    கோப்பெருங்கோவுக்கு பிசிராந்தையார்,
    தமிழக்கு குமணன், சிலேடைக்கு காளமேகம், கல்விச்செய்திக்கு வாசகர், TETக்கு நாம் (tet candidate), நமக்கு ???????????,
    அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பரணிக்கு ஜெயங்கொண்டார்.

      Delete
    2. USHA EDN MAM WISH U HAPPY FRIENDSHIP DAY., NEENGAL TAMIL-A

      Delete
  20. JAYAPRIYA & ALL FRIENDS WISH U HAPPY FRIENDSHIP DAY.,

    ReplyDelete
  21. hai! satheesh,Raja,Siva,Mani, ponmari, and all TET friends " HAPPY FRIENDS DAY"

    ReplyDelete
  22. hai! satheesh,Raja,Siva,Mani, ponmari, and all TET friends " HAPPY FRIENDSHIP DAY"

    ReplyDelete
  23. MR. PAVI WISH U HAPPY FRIENDSSHIP DAY., Y R U NOT COME LAST 2DAY., I CANT SAW UR COMMAND., WISH U HAPPY FRIENDSHIP DAY.,

    ReplyDelete
  24. அனைத்து கல்விசெய்தி நண்பர்களுக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. happy friendship day...friends

    ReplyDelete
  26. Happy friendship day .................

    ReplyDelete
  27. happy friendship day

    ReplyDelete
  28. மாதா

    பிதா

    குரு (ஆசிரியர்)

    தெய்வம் (SEARCHING)
    எனது இனிய ஆசிரியர் குடும்ப நண்பர்களுக்கும் ,
    எங்களை ஒன்றிணைத்த KALVISEITHI தலைமைக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. iniya thozhamai thina vazhthugal........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி