பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்.


அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, தஞ்சையில், பி.எட்.,கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பனகல் கட்டிடம் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், நவீன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களில் பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகளை பணியமர்த்தவேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில், 6 முதல், 10வது வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

10 comments:

  1. pls give life for cs B.ed....
    cs posting poduga sir...

    ReplyDelete
  2. B.ed computer science inimel porattam nadathinal engalukkum solluga naagalum join pannikirom
    LENINKUMAR-9789844439
    IRVINPRABAKARAN-9677548223
    RAJESH-9600661056

    ReplyDelete
  3. plz appoint cs bed teachers soon. Thank u kalviseithi to post this news.

    ReplyDelete
    Replies
    1. nanum ungaloda join pannikiren plz thamilaka arasa engalukkum oru vaipu tharunga

      Delete
  4. தமிழக அரசே எங்களையும் வாழ வை

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. B.Ed., Computer science not eliglible for TET/TRB. Then Why Having B.Ed.,(Computer science) in university.

    ReplyDelete
  7. B.Ed., Computer science not eliglible for TET/TRB. Then Why Having B.Ed.,(Computer science) in university.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி