அரசுப்பள்ளிகளில் காலியாகஇருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

அரசுப்பள்ளிகளில் காலியாகஇருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளில் பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.
தமிழக அரசுப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சில அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி பட்டியலில் இடம் பிடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பாடவாரியாக கணக்குகெடுக்கப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் சென்னையில் நாளை (26ம் தேதி) நடக்கிறது.முதன்மைக் கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடனடியாக நிரப்ப வேண்டிய பணியிடங்கள் குறித்துகணக்கெடுக்கப்படுகிறது. இந்த நியமன நடவடிக்கையின் போது துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ளது.

மேலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகள், இவற்றுக்கு தேவையான கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. எனவே விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

203 comments:

  1. WATCH THANTHI TV

    "ULLATHU ULLA BADI" PROGRAM @

    3:00 PM TODAY

    DON'T MISS IT !!

    ReplyDelete
    Replies
    1. kali paniedam a ? ithuku mela ena da kaali pani edam apo ithana asama ena da panikitu eruntheenga ? endha school a evlo vacant eruku nu kodava theriyama inum vacant detail collecct panikitu erukeenga adha cha...........

      Delete

    2. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      எங்க sir சரியா படிக்காததால 82-89 மார்க் எடுத்து fail ஆகிட்டாரு.

      MP எலக்சன் வந்ததால அவுங்களுக்கு கருணை அடிப்படையில relaxation குடுத்ததனால pass ஆகி வேலக்கி வந்ததா சொல்லுறாரு.

      அது மாதிரி. நானும் சரியா படிக்காததால LKG ல fail ஆகிட்டேன். MLA எலக்சன் வர்றதால எனக்கும் relaxation குடுத்து pass ஆக்கி விடுவாங்களா டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    3. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
      History 35,
      Commerce-57
      Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு வேலை தருமா ? இல்லை ஏமாற்றூமா ?

      Delete
    4. அரசு அறிவுறுத்தியது என்றால் யார் அந்த அரசு?. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா?(அ) மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் (அ)உயர்திரு தலைமை செயலாளர்?(அ) உயர்திரு உள்துறை செயலாளர்?(அ) உயர்திரு கல்வித்துறை செயலாளர்?(அ) பள்ளிகல்வி இயக்குனர்? இவர்களில் யார் அறிவுறுத்தியது?
      அப்படி என்றால் GO MS NO 71 SCHOOL EDUCATION DEPARTMENT DATE 30-05-2014 ற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
      மொத்தத்தில் ஆசிரியர்களின் நிலை?

      Delete
    5. அரசு நினைத்திருந்தால் வழக்குகளை எப்பொழுதோ முடிவுக்கு கொண்டு வந்திருக்கமுடியும் .அரசின் இந்த நிலைப்பாடே போராட்டத்திற்கு காரணம்

      Delete
    6. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

      Delete
    7. NUMBER OF POSTINGS INCREASE (BT &SGT) பன்ன போராடாடுவோம் ...
      ANYBODY WILLING CONTACT ME 0 9663091690
      AND MY WISHES TO SELECED CANDIDATES. ..

      Delete
    8. Pani neyamanam viraivil arivikka padum entru solliyerunthargal. Ethu Unmaiya

      Delete
    9. hallow kannan cv muditthu velai kidaikkum yena ninaitthom .suddenly relaxation koduttharkal.case mudiyum mun selection list pottarkal. athanal poradukiralkal.ithula yenna happu ?

      Delete
    10. dont worry, amutha first 2011- eco com his, than pg posting poduvanka next than 2012-2013 ku posting ok va

      Delete
  2. FLASH NEWS:அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
    கல்வித்துறை இயக்குனர் நாளை ஆலோசனை

    August 26 August 26

    ReplyDelete
    Replies
    1. இநத டெட் னால வயது போச்சி............வேலை போச்சி....................
      நிம்மதி போச்சி............. பணம் போச்சி.........

      இப்ப உயிரும் போயிடும் போல..................

      Delete
    2. நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் தான் வெய்டேஜ் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினாா்..............

      நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் தானே?
      நீதிமன்றத்தின் உத்தரவு இல்லையே..............

      ஏன் வெய்ட்டேஜ் முறையை மாற்றி அமைக்ககூடாது....
      அனைவருக்கும் ஒத்து வருகிற மாதிரி.......................
      கல்வியாளர்களே சிந்தியுங்கள்..............

      எங்களுக்கு தகுந்த பதில் கூறுங்கள்..............

      Delete
    3. நாளை நடக்க இருக்கும் கூட்டத்தில் வெயிட்டேஜ் முறையை பற்றி விவாதியுங்கள்..................
      உங்களில் எத்தனை போ் பிளஸ்2 வில் 1000 மதிப்பெண்க்கு மேல் என்று.............. அதுவும் குருப்1 பயாலஜி எடுத்து........

      Delete
    4. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

      Delete
    5. உங்களுக்கு எந்த மாதிரி வெயிடெஜ் வேணும் ஐயா ...

      Delete
    6. எங்க இருந்தீங்கன்னு கேட்காதீங்க சாா்..............

      கோா்ட்ல இருந்தோம்......................கேஸ் உடனே போட்டாச்சி
      கேஸ் ரிசல்ட் வருவதற்குள் ஏன் லிஸ்ட்விட்டாங்க?

      சும்மா எங்க போனிங்க எங்க போனிங்க ன்னு கேட்காதீங்க சாா்........
      சட்டத்தை நம்பினோம்..........இன்னும் நம்புரோம்...........

      ஆனால் ஆனால் அதற்குள் டிஆா்பி ஏன் லிஸ்ட் விட்டிச்சி..........

      Delete
    7. Prabu MalarVelAugust 25, 2014 at 9:03 AM

      வெய்டேஜ் வேணாம் அய்யா................
      TNPSC ல் வைக்கிற மாதிரி 2பாிட்சை வைக்கட்டும் அய்யா..........
      TET 50%+ TRB BT Eexam50%.....................

      அய்யா............ இதற்கு அம்மா ஒத்துக்கொள்வாஙகளா அய்யா..........
      இதுல எந்த பிரச்சனையும் வராது அய்யா................

      சீனியா ஜீனியா் பிரச்சனை உட்பட...................
      நடக்குமா அய்யா.................

      Delete
    8. நீங்கள் கூறும் முறை நியாயமானது ஆனால் இத்தனை ஐயா வேண்டாம் நான் வயதில் சிரியவன் ..

      Delete
    9. தமிழக அரசுக்கு நன்றி .போராடும் ஆசிரியர்கள் மீது FIR போடாமைக்கு.

      Delete
    10. சந்தோஷ் சார் ,நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிலும் 100% நியாயமானது

      Delete
    11. கயல் கண்ணன்August 25, 2014 at 9:26 AM

      FIR போடுவாங்க போவாதீங்க போவாதீங்கன்னு சொன்னீங்க..............
      8நாள் ஆயிடுச்சின்ன உடன் லாங்குவேஜ் எல்லாம் மாறுது.........
      ஒரே மாதிரி இருங்க சாா்...........
      நாம எல்லாம்............. அசிரியா்கள்.............அரசியல்வாதி இல்லை.............

      Delete
    12. கயல்கண்ணன் sir அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். நீங்கள் ஏன் sir (கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது) அவர்களை அவமரியாதை செய்கிறிர்கள்? இதில் உங்களுக்கு என்ன பிரசனை? அவர்கள் 100மேல் mark எடுத்தும் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலோர் சீனியர்கள். அவர்கள் தங்கள் தங்கள் பள்ளிகல்ல்வியை 15ஆண்டுகளுக்கு முன்பு முடித்தவர்கள். தயவு செய்து அவர்களை அவமரியாதை செய்யாதிர்கள். உங்கள் உரிமைக்க நீங்கள் போராடுங்கள். அவர்கள் உரிமைக்காக அவர்கள் போராடட்டும். எல்லாருக்கும் மேல் இறைவன் ஒருவன் இருக்கிறான் நினைவில் கொள்ளுங்கள்

      Delete
    13. நான் பத்ததாம் வகுப்பில் 439
      எனது நண்பன் பத்தாம் வகுப்பில் 323 அவனுக்கு ப்ளஸ்2 வில் ஆாட்ஸ் குருப்தான் கிடைத்தது................

      அப்போது பெருமைபட்டேன் பயாலஜி குருப் நான் எடுத்ததற்கு.........
      ஆனால் இப்போ வருத்த படுகிறேன் நானும் 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால் எனது தலைமை ஆசிரியர் குருப்1 கொடுத்திருக்க மாட்டார்.............

      நானும் ஆர்ட்ஸ் சோ்நது அவன மாதிரி அதிகமா எடுத்து இப்போ லிஸ்ட்ல வந்திருப்பேன்..............

      பின்குறிப்பு..... அவன் இந்த டெட்ல லிஸ்டல இருக்கான்...........
      ஆனால் அவன் மாா்க் 92

      Delete
    14. ஏன்டா பத்தாம் வகுப்பில் நல்லா படிச்சேன் அப்படின்னு பீல் பன்ன வச்சிட்டாங்க.................

      Delete
    15. TET 90aboveAugust 25, 2014 at 9:58 AM

      இறைவன் அப்படின்னு ஒன்னு இல்ல சாா் இருந்திருந்தா 8நாள் பட்டினி போட்டிருக்குமா......................

      நம்ம முதல்வரை அம்மான்னு சொல்றோம்.............
      அவங்க நம்மள பிள்ளைகளா பாா்த்த மாதிரி தெரியல................

      எந்த அம்மாவும் 8நாள் பட்டினி போராட்டத்திற்கு பதில் சொல்லாமல் இருக்க மாட்டாங்க..................

      Delete
    16. TET 90 si, சமுக நீதி ......நாங்கள் போரடினால் சமுக அமைப்புகள், அம்மா ஆதரவோடு அரசியல் கட்சிகளுடன் அமைதி வழியில் அனுமதியுடன் போராட்டத்திற்கு போனால் நீங்கள் ???????????????

      Delete
    17. ஒன்றும் புரியவில்லை

      Delete
    18. கயல் கண்ணன்August 25, 2014 at 10:29 AM

      அம்மா ஆதரவுங்கிறீங்க.....சமுக அமைப்பு ஆதரவுங்கிறீங்க...........
      மத்த அரசியல் கட்சி வேற ஆதரவுங்கிறீங்க..............
      அப்புரம் எதுக்கு போராட்டத்திற்கு போகனும்.........புரியல.............

      அம்மாவோட ஆதரவுக்காக நாங்கள் போராடுறோம்..........

      உங்களுக்கு அம்மாவோட ஆதரவு இருக்குன்னு நீங்களே சொல்லிக்கிறீங்க......................அப்புரம் எதுக்கு போராடபோாிங்க..........

      Delete
    19. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

      Delete
    20. 5% relax thaan samooga neethi kidayathu OC , BC , BCM , MBC , SC ena anaithu pirivilum tet90 above eduthu vaippu kidaikkathavargal nirayaper ullanar, appo intha relax yaarukkaga (samooga neethi aarvalargalin korikkayai niraivetriyathu ponra thotrathai erpaduthavum & MP election vote tukkumana janamayakku thittame) ithu antha antha pirivil ullavargalukku nanraga therium, mothathil intha govt ku seniors ku velai kodukka koodaathu"!itharku ithu sambanthamana anaithu thuraium mulu oththulaippai vazhangugirathu High court than niyayathai puriya vaikka vendum.

      Delete
    21. Kannan pAugust 25, 2014 at 11:09 AM

      அய்ய்ய எத்தனை தடவை இதையே சொல்வேன் போங்கப்பா..............

      எங்க இருந்தீங்கன்னு கேட்காதீங்க சாா்..............

      கோா்ட்ல இருந்தோம்......................கேஸ் உடனே போட்டாச்சி
      கேஸ் ரிசல்ட் வருவதற்குள் ஏன் லிஸ்ட்விட்டாங்க?

      சும்மா எங்க போனிங்க எங்க போனிங்க ன்னு கேட்காதீங்க சாா்........
      சட்டத்தை நம்பினோம்..........இன்னும் நம்புரோம்...........

      ஆனால் அதற்குள் டிஆா்பி ஏன் லிஸ்ட் விட்டிச்சி..........
      என்ன பன்ன? அதான் போராட்டம்...............
      இதையே பத்து தடவை சொல்லிட்டேன்............


      மறுபடியும் சொல்றேன்........
      நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் தான் வெய்டேஜ் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினாா்..............

      நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் தானே?
      நீதிமன்றத்தின் உத்தரவு இல்லையே..............

      ஏன் வெய்ட்டேஜ் முறையை மாற்றி அமைக்ககூடாது....
      அனைவருக்கும் ஒத்து வருகிற மாதிரி.......................
      கல்வியாளர்களே சிந்தியுங்கள்..............

      எங்களுக்கு தகுந்த பதில் அளியுங்கள்........

      Delete
    22. Nan kooriya karuthu poiyenral first cv nadathi mudithavudan OC , BC , MBC , SC ena antha antha pirivil kaalipaniyidathai vida therchi petravargal(90above) kuraivaaga irunthaargala??? Appadi endral avargalukku ippothu en panivaippu kidaikkavillai??? Anthantha pirivil kaalipaniyidathai vida therchi petravargal (90 above) kuraivaga irunthu avargalukku mattum 5% relax koduthirunthal mattume tharamaana asiriyarai therntheduthathaga artham.

      Delete
  3. Ipdiae oru varshama solitrunga.

    ReplyDelete
  4. ------------------------------
    சென்னயில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஏழு நாட்களாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. Sir Number kodutheenga na use ful a erukum epo enga nu bcoz nanum en nanbargalum kalanthu kola virumbukirom...

      Delete
    2. சகோதர சகோதரிகளே,வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்

      Delete
    3. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

      Delete
    4. kannan veru ethum theriyatha? summa thenju pona record mathiri thirumpa thirumpa athiye sollukireerkal............

      Delete
  5. Good morning kalviseith & mr.vijayakumar chennai sir pls tell me when counselling???? U r said me monday tell u so i am waiting for ur words .. i believe only ur valuable words .. pls reply sir.

    ReplyDelete
  6. இவனுங்க தெரிஞ்சி தான் பண்றானுன்களா.... இல்ல வேணும்னே நம்மள கொல்றானுன்களா......
    cut ஒன்னு piece ரெண்டுன்னு ஏதாவது ஒன்ன சொல்லி தொலைங்கடா....
    second லிஸ்ட் ஒஸ்தாவா லேதா....
    நான் முடிவேட்டியே பொழைச்சிக்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. 2 nd list confirm trb taking action for that, and it will be anounced within 10 days, the vaccancy will be around 1500, i know ur feelings but be patient

      Delete
    2. George is that conform news? I am waiting for ur reply sir.. Just clarify me sir..

      Delete
    3. yes sir sure, got the information frm trb my friend was in chennai

      Delete
    4. Thank u George sir....
      Freeyaa இருந்தா நம்ம கடை பக்கம் வாங்களேன் cutting போட்டுடே பேசலாம்.....

      Delete
    5. Thank u George sir, paper 1 posting increase aga chance irukka ?Pls reply

      Delete
  7. Sir, appadiye pg trb candidateskum second list vida sollunga sir

    ReplyDelete
  8. நண்பர்கள் யாருக்காவது கலந்தாய்வு கடிதம் வரப்பெற்றால் எனது அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவும்.சொந்த கிராமம் சென்று அஞ்சல் அலுவலகத்தில் கடிதத்தைப் பெற வசதியாக இருக்கும்.எனது அலைபேசி எண் 9994319483.வாழ்த்துக்களும் நன்றியும்

    ReplyDelete
    Replies
    1. yov surya unakau manasatchiye ilaya ? avan avan evlo kasta paduran 2nd list varuma ? or wtg system maruma nu , ne ena da na councelling pathi news kekura ? unaku un kastam sari vidu letter vantha kandipa call pandran ok.......

      Delete
  9. Tet ku second list vidumpodhu pg kum second list vidalaame. Pg candidates dhigamaaga baadhikkappattu vullanar

    ReplyDelete
  10. இன்று 8வது நாள் உண்ணாவிரதம் மற்றும் டிஆர்பி அலுவலகத்தில் வைத்து தந்தி டிவியில் 3மணிக்கு உள்ளது உள்ளபடி நிகழ்ச்சி.....

    எங்களின் கண்ணீர் உண்மைகளை பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவா்களுக்கு மட்டும் வெலை ஒதுக்கிஇருப்பதாக கூறுகிறாா்களே அது உண்மையா சாா்.............

      Delete

    2. போர்களத்தை வேண்டுமானால் இழந்திருக்கலாம் ......
      அனால் போரில் நிச்சயமாக நாம்தான் வெற்றிபெறுவோம் .....

      வாழ்த்துக்கள்....

      Delete
    3. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்
      இறுதிவரை மனவலிமையோடு போராடுங்கள். வெற்றி பெறுவிர்கள். நீதி தோற்றதாக சரித்திரம் இல்லை.

      Delete
  11. Pg ku pona varusathukkaana vacantku innum exam vaikkala. Enave pona varusa vacantkum serthu second list vidunga

    ReplyDelete
  12. Eppadium adutha pg trb exam nadandhu result vida adutha varusam aagidum enave 2012-13 il nadandha pg trb exam'i konde 2013-14 vacant'ayum nirappinaal nalladhu

    ReplyDelete
    Replies
    1. 2013-2014 வேகண்ட் அ கண்டுக்க மாட்டார்கள் சாா்.................
      2016 எலெக்சனுக்கு என்னா பண்ணுவாங்க..............

      அபபடி வேணும்னா.................
      அதுக்கு நீங்கள் உங்க ஸ்டைல்ல போர் தான் தொடுக்கனும்...........

      Delete
  13. Hi.. my name is mynavathy.. i passed paper 1..Bc 73.68..this time enaku chance iruka? Plz reply me....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  14. Anybody know pallikalvithurai address? Please replay me.

    ReplyDelete
  15. Anybody know pallikalvithurai address? Please replay me

    ReplyDelete
  16. 5 சதவிகித தளர்வால் தேர்வுப் பட்டியலில் வயதில் இளையோர்,நடுத்தரத்தார்,மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் இடம் பெற்றுள்ளனர்.சமூகத்தில் சம நிலையை ஏற்படுத்திட கொண்டு வரப்பட்ட தளர்வை எதிர்த்து போராட்டத்தை தூண்டுபவர்கள் மனதால் குறைவுபட்டவர்கள்.அரசுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு வடிக்கும் முதலைக் கண்ணீர் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.எனவே காலத்தை வீணாக்காமல் அடுத்து வரும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வெற்றி காணுங்கள் நண்பர்களே. வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. Yes... your statement is correct.....

      Delete
    2. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்

      Delete
    3. appa 2012kku salukai yen kodukkavilai?

      Delete


  17. நண்பர்களே காலை வணக்கம் கலந்தாய்வு எவ்வாறு நடக்கும் Weightage படியா இல்லை BV, CV என்று தனித்தனியாக நடக்குமா? விபரம் தெரிந்த தோழர்கள் தெரிவிக்கவும் நன்றி...

    ReplyDelete
  18. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்

    ReplyDelete
  19. Tet mudivu theriyama pala per confusionla irukanga..
    If it is finalised then the teachers proceed with their work...so please make the task fast as much as early...when will be the counselling sir?? What is the purpose of tomorrows meeting?..unable to judge what is going on there..

    What happens to the protest???
    Do they continue or not??

    TET HAS BECOME THE GAME FOR ALL.
    Whatever it is ..make the job soon becoz students are only the victims..

    ReplyDelete
    Replies
    1. Tet il pass seidha nam anaivarin manadhilum porattam nadandhu kodudhan irukiradhu...... Indha oru varudakalathin manaporattam nichayam vetriyil mudiyum
      Dont worry sandeep sir

      Delete
  20. அன்பார்ந்த கல்விசெய்தி நன்பர்களுக்கு காலை வணக்கம், TRB- ல் பல தவறுகள் நடந்துள்ளது தமிழ் துறையில் மட்டும் 13 நபர்கள் முதல் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை ஆனால் தற்போது உள்ள பட்டியலில் பணம் கொடுத்து இந்த 13 நபர்கள் இடம் பெற்றுள்ளனர் தமிழுக்கு இழைக்கப்பட்ட மிகத் துரோகம் இதை யாராவது நம்புவீர்களா?

    ReplyDelete
  21. காலிப்பணியிடங்களை அதிக படுத்துக, 2014-15 ஆண்டு பணியிடங்களை சேர்த்துடுக , tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, தனியார் பள்ளிகளில்tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, tet பாஸ் செய்த அனைவருக்கும் முன்னுருமை கொடு..என்று போராடு பலன் கிடைக்கும் ,ஆதரவும் கிடைக்கும் முக்கியமாக உங்களுக்கு பயணும் கிடைக்கும் அதை விட்டுட்டு GO 71 னை நீக்கு என்றால் ????????????????????????????????????

    ReplyDelete
  22. today juniors...nenga innum 10 or 20 year kalithu seniors...aanru kalvi tharam???aanru nenga muttala???today seniors sa kevala paduthuvathai inniyavathu puricikitu thavirkavum

    ReplyDelete
  23. today juniors...nenga innum 10 or 20 year kalithu seniors...aanru kalvi tharam???aanru nenga muttala???today seniors sa kevala paduthuvathai inniyavathu puricikitu thavirkavum

    ReplyDelete

    ReplyDelete
  24. Anbarasu anbuAugust 25, 2014 at 9:42 AM
    today juniors...nenga innum 10 or 20 year kalithu seniors...aanru kalvi tharam???aanru nenga muttala???today seniors sa kevala paduthuvathai inniyavathu puricikitu thavirkavum

    ReplyDelete


    ReplyDelete
    Add comment

    ReplyDelete
  25. Thiramaiku mathipu venum ,podalangaiku mathipu venum,mark ku mathipu venum,kalvi tharam uyara venum na,,ug trb vatci tholaika vendiyathu thanae...ethuku tet vatcinga...tet only eligible test only, b.ed seniorty vaitchi poduvathu than murai

    ReplyDelete
    Replies
    1. Thiramaiku mathipu venum ,podalangaiku mathipu venum,mark ku mathipu venum,kalvi tharam uyara venum na,,ug trb vatci tholaika vendiyathu thanae...ethuku tet vatcinga...tet only eligible test only, b.ed seniorty vaitchi poduvathu than murai

      ReplyDelete

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. School days la olunga padichavana iruppan..

      . neengal eppadi B.Ed muditheergal
      Ivlo mariyadhayaha oru ministerai pesugireergal

      Delete
  29. HELLO.....RAJALINGAM SIR.......ETHARKAKA INTHA PAYAMURATHAL...........NAN PAYANTHU VIDUVEN........ALLATHU KALVISEITHI IL UNGALUKU ETHIRAGA CMTS PODA MATEN ENRA......MUTTAL THANAM...ANA ENNATHAI VITU VIDUNGAL........NEENGAL ENTHA T.V. IL ENAI PATRI KOORINALUM ADAI PATRI NAN KAVALAIYO .......PAYAMO KOLLA POVATHU ILLAI.......ANAITHU KALVISEITHI NANBARGALUM....
    .PATHUKONDUTHAN ULLEERGALA.......ORU LADIE A EPADI PAYAPADUTHUKIRAR RAJALINGAM......HELLO SIR.....







    .




    ..



    .








    ReplyDelete
    Replies
    1. உன் பயணம் தொடர வாழ்த்துக்கள்

      Delete
    2. ஆண் என்றாலும் பெண் என்றாலும் முதலில் அடுத்தவர்களின் உணர்வுகளோடு விளையாடகூடாது ,

      Delete
    3. கல்வி செய்தி நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      போராட்டம் செய்யும் நண்பர்கள் அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் இந்த ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த நமது சட்ட அனுமதி அளிக்கிறது திரு ராஜலிங்கம் சார் அவர்கள் போரடுவது இந்திய சட்ட விதிகளுக்கு பொருந்தும் அவர் சட்டப்படி தான் செயல்படுகிறார் திரு ராஜலிங்கம் சார் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும் அவரின் போராட்டத்தை கேலி செய்யாதீர்கள் எனவே உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்க நீங்களும் அமைதியான வழியில் தெரிவிக்கலாம் ஆனால் ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் எனவே யாரும் போராட்டம் செய்பவர்களை கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

      கார்த்திக் பரமக்குடி

      Delete
    4. Mr.rajalingam cmdy panathir..o

      Delete
    5. போராட்டம் செய்வது என்பது அவர்கள் உரிமையாக இருக்கட்டும் அதற்காக மற்றவர்களை வாருங்கள் நாமும் போராடலாம் என்று அழைப்பு விடுத்து வரமருப்பவர்களை அவர்களின் உரிமையில் தலையிட்டு விமர்சிப்பது சரியா??????????????!!!!!!!!!!?????


      இதுதான் உரிமைக்கான போராட்டாமா ??????????

      Delete
  30. பாசு....
    எது நடக்காதோ
    அது கண்டிப்பா நடக்காது.......

    ReplyDelete
  31. Dont worry frds,counselling will be very soon...

    ReplyDelete
  32. அரசுக்கு எதிரான மனோபாவம் கொண்டவர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு அவப்பெயரை அரசுக்கு ஏற்படுத்திட முனைகிறார்கள்.போராட்டத்தை தூண்டுவோர் மீது அரசு நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கும்

    ReplyDelete
    Replies
    1. அரசின் புதிய கொள்கை பரப்பு செயலாளர்

      Delete
  33. எல்லாத்தையும் cancel pannitu


    UG Trb exam conduct பண்ண வேண்டும்...

    ReplyDelete
  34. Pg trbkum second list vidunga trb

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. Inimel pg trb notification vittu, exam vachu, posting podaradhukkulla melum oru varudam vodividum. Enave pg trb'kum sendra july maadham nadandha exam vaithe posting increase panninaal nandraaga irukkum. Please trb

    ReplyDelete
    Replies
    1. Inimel pg trb exam eludha engalidam kaasum illa, thembum illa

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. summa viraivil viraivil viraivilviraivil viraivil endru summa kathai vidathinga enga heart vali yarukum theriyathu ......ponga nengalum unga postingum................santhosam poidhu.....enna panna.....

    ReplyDelete
  39. போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் weightage method -ஐ ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை.போராட்ட குணம் ,எல்லோருக்கும் வந்து விடுவதில்லை .ஒரு சிலர் சூழ்நிலை காரணமாகவும் கலந்து கொள்ளமுடியவில்லை.போராட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தால் இந்தியாவில் 30 கோடி பேர் சுதந்திர போராட்ட தியாகி பென்ஷன் வாங்கியிருப்பார்கள் l

    ReplyDelete
    Replies
    1. Yaro kallai erindhal kooda maangayil ellorukkum pangu varathane pogudhu......... Epdi sir ipdi
      Pesamudiyidhu...indha porattathin mudivil ungalukku sadhagamana thiruppam vandhal... Sorrynan porattathil kalandhu kolla villai enakku vendam endra solla pogireergal onnu aadharavu koduthu poradungal illai velayai parungal...
      Adhu enna laddil pangu lavadan evanavadhu eduthu kollattum undra manapaanmai....

      Delete
    2. உடல் நிலை சரியில்லாத தாயை பார்க்கும் பொறுப்பு எனக்கு உண்டு. அதனால்தான் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை ஆனால் நான் வேறு விதமாக போராடிகொண்டிருக்கிரேன் .மதுரை உச்ச நீதிமன்ற கிளையில் தனியாக வழக்கு ஜூன் மாதமே file செய்துள்ளேன் நம்பர் 9722.நான் சாப்பிட வேண்டிய லட்டை மற்றவர்கள் பங்கு போட்டால் பரவாயில்லை. பிடுங்கி தின்று எனக்கு கிடைக்கவில்லை எனில் என்ன செய்ய ?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Maduraila uccha neethi mandra kilaiya...???? TET casukaga thaiya open panni irrukangala???

      Delete
  40. this is not a site to expose your grivence and fight. try to avoid those.

    ReplyDelete
    Replies
    1. Ean sir naangal korikkai vaithaal adhu ungalai endha vidhathilaavadhu baathikkiradhaa?

      Delete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
    History 35,
    Commerce-57
    Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு வேலை தருமா ? இல்லை ஏமாற்றூமா ?

    ReplyDelete
    Replies
    1. Enga ellaarayum vida neenga dhaan romba baadhikkappattu vulleergal madam

      Delete
    2. Madam neengal ithuvarai paniniyamanam seiyappadaadhadharku kaaranam yaar theriyuma? Idharkumun tamil mediam padithathaaga koori english mediam padiththa andha muttaalgale

      Delete
    3. Kadippaaga indha valaithalathai trb member'sum kandippaaga paarpaargal. Adhanaal dhaan ingu engaladhu korikkaigalai vaikkirom

      Delete
  43. UG trb தான் இதற்கு சரியான தீர்வு...

    ReplyDelete
  44. அதிர்ச்சி தகவல்கல்: Trb- ல் பலபேர்கள் பணம் கொடுத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் இதற்கு உதாரணம் தமிழ் பாடத்தில் பழய பட்டியலில் வரிசை எண் 548-ல் முத்தமிழ் செல்வி என்ற பெயர் இல்லை ஆனால் தற்போது உள்ள பெயர் பட்டியலில் இவரது பெயர் வந்துள்ளது இவரது ரோல் நம்பர் :13TE35207465, இவரது பழய வெயிட்டேஜ் 66.86, புதிய வெயிட்டேஜ் 68.87 என்று வந்துள்ளது இது எப்படி சாத்தியம் இவர் 10 லட்சம் பணம் கொடுத்து உள்ளே வந்துள்ளார் . நண்பர்களே இதை தயவு செய்து செக் பண்னுங்கள், உஷார் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 10 லட்சம் இல்லை 8லட்சம் தான் யாரோ ஏமாத்தி 2லட்சம் சோ்த்து வாங்கிடடாங்க...............

      என்ககு தெரிந்து 4 போ் பணம் கட்டி இருக்காங்க சாா்............
      அப்பாய்ண் மெண்ட ஆர்டர் கொடுக்கட்டும் அப்புரம் கேஸ் பைல் பன்னலாம்னு இருக்கேன் கவலை வேண்டாம்...............

      4பேரோட மாா்க் சீட் பிரிண்ட் மற்றும் வெய்டேஜ் சீட் பிரிண்ட் எடுத்து வைத்துள்ளேன்................

      என்ன ஒரு கவலை என்றால் இதையும் உயா்நீதி மன்றத்தில் தொடரலாம்னு இருக்கேன்................
      இவங்க ஒன்னு தள்ளுபடி பன்றாங்க இல்லைன்னா தள்ளிபோட்டுகிட்டே போராங்க..................

      Delete
    3. இந்த கேச சீபிபிபி முன்வந்தா , நுழஞ்சா , நியாயம் கிடைக்கும்.

      Delete
    4. சந்தோஸ் சார், இந்த உண்மைகளை தயவு செய்து எல்லா வலை தளங்களிலும் அம்பலபடுத்துங்கள் நண்பரே நம்மில் எத்தணை நண்பர்கள் வேலையை இழந்துள்ளோம்!

      Delete
    5. Kumara guru sir
      Neenga sonna thagavalai appadiye cm cellukku anuppunga sir
      Yerkanave ippadi vandha news adipadaiyil manual check uo nadandhu niraya per neekapattargal.
      Not available nu vandhurukku parunga.
      Evidences edhum irundha serthu produce pannunga sir

      Delete
    6. கல்வி செய்தி நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      போராட்டம் செய்யும் நண்பர்கள் அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் இந்த ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த நமது சட்ட அனுமதி அளிக்கிறது திரு ராஜலிங்கம் சார் அவர்கள் போரடுவது இந்திய சட்ட விதிகளுக்கு பொருந்தும் அவர் சட்டப்படி தான் செயல்படுகிறார் திரு ராஜலிங்கம் சார் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும் அவரின் போராட்டத்தை கேலி செய்யாதீர்கள் எனவே உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்க நீங்களும் அமைதியான வழியில் தெரிவிக்கலாம் ஆனால் ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் எனவே யாரும் போராட்டம் செய்பவர்களை கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

      கார்த்திக் பரமக்குடி

      Delete
    7. KUMARAGURU CHECK ALL THE DETAIL INCLUDING HER TET MARK AND POST IN HERE WE WILL GIVE THIS TO NAKEERAN,JUNIOR VIKATAN, DINAMALAR, THE HINDU SURELY WE WILL GET A SOLUTION

      Delete
    8. S....... Thats good
      We are with u

      Delete
    9. santhosh sir panam vilayadugiradha miga periya adhirchi. INGHU KALVI KADAVULIN KANGALUM KATTAPADUGIRADHA?????????? appo second list expected candidates nilamai???????

      Delete
    10. oru velai second list vidamal panam tharubavargal peyaraii first list selected candidates peyarudan serthu adhaye final listaaga maatrividuvargaloooo?????

      Delete
    11. நண்பர் குமரகுரு, உண்மையிலையே உங்கள் தகவல் மிகவும் அதிர்சியானது தான்..விலங்கியல் துறையில் எந்த மாற்றமும் இல்லை ..அந்தந்த துறை சார்ந்தவர்கள் தங்கள் துறையின் இறுதி பட்டியலை சரி பாருங்கள்..

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
  45. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  46. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  47. dear kalvi seithi admin, inga oruthar relaxation kudutha AMMMA CM a inselt panni pesaranga itha epadi allow pantringa?

    ReplyDelete
  48. அறவழியில் போராடும் அனைவருக்கும் வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Vendam dharshini mam
      Indha nerathil naam edhu pesinalum thavaraga pogum. Namaiyum ariyamal mattravargal manadhai punpaduthi viduvom..
      Iru tharapinarukkum problems ulladhu. Yenave enna nadandhalum adhai yettru kolvom...
      Namakku weitage muraiyil selected list pottuvittu thideernu weitage neekitu seniority endru sonnal nam mananilai eppadi irukkum.... Appadithane avargaluklum irukkum....
      Naam adhanga paduvadhu nam kanavukaga....
      Avargal poraduvadhu avargal vaalvadharthirkaga
      Idhil yarum yaraiyum kurai solvadhu sariyagadhu.....

      Delete
    2. YES, You are correct MADAM.

      avargalathu urimaiyai avargal ketkiraargal athanai VIMARSIKAAMAL

      irupathu NANDRU.

      Delete
  50. porattam pannum friends poradurathu unga urimai atha yarum tappu solllala,but unga korikkaila logic illa. 1, mark vise posting poda soltrina apadina unga kooda poradum 90 to 95 mark etutavanga nilamai? 2,+2 va neekka soltringa apadi neekinalum 100 mela mark ethuvanga oru silaruku jop kidaikathu so avankalukku unga pathil?

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. madam

      DO NOT FIGHT THIS WEEK COUNSELLING WHY R U FRIGHTENED NOTHING IS GOING TO HAPPEN GO AND PRAY LORD MURUGA TO GET A SCHOOL NEAR BY
      GET READY TO GET THE JOB

      Delete
    2. Aasiriyan sir
      Have you selected sir
      Which major sir
      What district sir

      Delete
  52. dharshini haarathy madam dont worry ungalukku select anavanga support irukku

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. inga sila per poratatha inselt panna venamunu soltravanga, avanga relaxation kudutha AMMA va inselt panni pesaratha kandikka matringa

    ReplyDelete
    Replies
    1. அம்மா அவர்களுக்கு நியாயம் தெரியும் .relaxation கொடுக்கும்பொழுது 90க்கு மேல் பெற்றவர்கள் பாதிக்கபடுவார்கள் என்று தெரிந்திருக்காது தெரிந்திருந்தால் நிச்சயமாக கொடுத்திருக்கமாட்டார்.

      Delete
  55. கல்வி செய்தி நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    போராட்டம் செய்யும் நண்பர்கள் அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் இந்த ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த நமது சட்ட அனுமதி அளிக்கிறது திரு ராஜலிங்கம் சார் அவர்கள் போரடுவது இந்திய சட்ட விதிகளுக்கு பொருந்தும் அவர் சட்டப்படி தான் செயல்படுகிறார் திரு ராஜலிங்கம் சார் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும் அவரின் போராட்டத்தை கேலி செய்யாதீர்கள் எனவே உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்க நீங்களும் அமைதியான வழியில் தெரிவிக்கலாம் ஆனால் ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் எனவே யாரும் போராட்டம் செய்பவர்களை கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

    கார்த்திக் பரமக்குடி

    ReplyDelete
    Replies
    1. THIS MAN RAJALINGAM IS NOT LEADING THE FAST HE WAS NOT THERE FOR FST UNNAVIRATHAM,HE HAS NOT FILED A CASE.

      HE IS A MAN OF PUBLICITY

      HE ONLY PUTS POETIC AND IDIOTIC COMMENTS

      IS HE DARE TO TELL WHY HE HAS NOT FILED A CASE
      WHY HE DID NOT ATTEND THE FIRST UNNAVIRATHAM

      Delete
    2. sandiyar sir unga cmt 1 r 2 time post pannunga.plz dont post more time.

      Delete
  56. 2010 ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 30000 பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட வாரியாக போராட்டம் அறிவிக்க உள்ளனர்.

    ReplyDelete
  57. நாகாலாந்தில் ஒரு பெண் 14 years ( ஷர்மி ) உண்ணாவிரதம் மேலும் அன்னாஹசாரே உண்ணாவிரதம் பற்றிய உங்கள் கருத்து என்ன dharshini haarathy mem. நியாயத்திர்காக அறவழியில் போராடும் அனைவருக்கும் வெற்றி நிச்சயம்

    ReplyDelete
    Replies
    1. நான் கூற நினைத்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள்

      Delete
  58. Kasu Panam thutu Panam panam?+++++

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. first 100 per porattam pannang but ippa 5 or 6 per than irukinga itha naan sollala puthiya thalamurai tv news video first think pannuna ungalukku teachers an kalvi amaippukal an political partys yarum support pannalanu? ungalukku vela venumnu kelunga tappu illa, but unga first korikkaiye relaxation a cancel panna soltringa, relaxation a katathe political partys than

    ReplyDelete
  61. sir relaxation la pass pannavanga rombavum kammiya than selection list la iruppanga. athuvum avunga 12th, bsc, bed ellathulayum nalla mark eduthiruntha kuda competition panna mudiyum. summa ennathaiyavathu solli velai vangidalamnu parkathinga........... . tet la summa 110 edutha pothuma?
    110 = tet weightage 43.9 / 60
    89 = tet weightage 35.5 / 60
    difference in weightage 8 marks..
    700 = tet weightage 5.8 / 10
    1100 = tet weightage 9.1 /10
    400 mark 12 th la kuda edutha kuda weightage difference 2.5....
    apdina nanga 110 eduthom velai kidaikkalaina...... yennu yositchu parunga summa onnume theriyama melottama weightage system kurai sollatheenga.............. try to understand this

    ReplyDelete
    Replies
    1. weightage method எப்பொழுது சரியாக இருக்குமென்றால் ஒரே நேரத்தில் ,ஒரே நிறுவனத்தால், ஒரே பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வை ஒப்பீடு செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொழுது மட்டுமே

      Delete
    2. 40 வயது உள்ள ஒருவர் 0.05இல் வாய்ப்பை இழக்கிறார். இதற்க்கு உங்களது data entry என்ன? இப்பொழுதும் weightage முறையினால் seniorsukku பாதிப்பு இல்லை என்று கூறுகிறீர்களா?

      Delete
    3. 100% you are correct. This is a simply logic. But big educationalist also cannot understand this concept. Good rajkumarv..

      Delete
    4. if All the candidates studied under the same pattern then this weightage system is may applicable. But we are all under different system. So god only explain to the person who framed the weightage system.

      Delete
    5. கழித்தல் தெரியுமா? தெரியாதா? 9.1-5.8=2.5 ?

      Delete
    6. 100% correct sivnathan ...i agree

      Delete
  62. siva nathan commenta ean delete pantringa?

    ReplyDelete
  63. thiru rajalimgam, unga phone number or address kudukka venam ok but unga tey reg numbera kudukarathula enna broblem irukku?

    ReplyDelete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. mam sure, rajalingam ivvalavu kevalama comment pannum pote theriyuthu avar teacher illanu

      Delete
    2. Indhavaarthaigalaye thangalal thangi kolla mudiya villaye....

      Inimel namakku velaye kidaikadhu enbadhai avargalal eppadi thaangikolla mudiyum
      Nichayam avargalukku yedhavadhu oru theervu kidaikkum endrudhan en ullam solgiradhu....
      Ellam valla iraivan nammoduthunaiyaga iruppar.

      Delete
    3. உடல் நிலை சரியில்லாத தாயை பார்க்கும் பொறுப்பு எனக்கு உண்டு. அதனால்தான் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை ஆனால் நான் வேறு விதமாக போராடிகொண்டிருக்கிரேன் .மதுரை உச்ச நீதிமன்ற கிளையில் தனியாக வழக்கு ஜூன் மாதமே file செய்துள்ளேன் நம்பர் 9722.நான் சாப்பிட வேண்டிய லட்டை மற்றவர்கள் பங்கு போட்டால் பரவாயில்லை. பிடுங்கி தின்று எனக்கு கிடைக்கவில்லை எனில் என்ன செய்ய ?

      Delete
    4. Oh....sorry rajkumar sir
      Thaayai pottrum ungalin manadhirku thangal padhindha case il nalla theerpu vara iravanai vendugiren...
      Ammava paathukunga raj sir
      Iraivan ungalai paathuppar

      Delete
  65. Ethugu sanda poduringa friends neenga sanda poturanalayo maththi maththi angry ya cmt panrathum oru teacher student gu alagu ella ethiu nadagumo athu nanraga natagum ninga panrathalam paththa teachers sa nu santhegam vanthuruthu....5% etaothiketu mulam job ketachavanga kaie vittu ennum alavagathan eruganga yaro orusilar rugu ketakamal poie erugalam athanal pathippu adaivathu ellorumthan paper 1 5% etaothiketu nanpargalugu vaiepae ellaie paper 2 vil vacancy athikamanathal 1% etaothiketu nanpargal select agi erugalam pl dnt fight we are teachers.... .

    ReplyDelete
  66. tet mark 90 ku weightage 36 but 89 mark 35.6 apparam eppadi pathippu varum?

    ReplyDelete
  67. Tamilnattula tamilukku mariyatha illai .tamil paditha enakku veetla mariyatha illa.

    ReplyDelete
  68. porattam pannum teachers thiru rajalingam thalamail CM AMMA veedu muttukai ida muarchi? ithu kalvi seithi nwes than, o ithu than aravali porattama? ha ha so select anavangaluku jop conform

    ReplyDelete
    Replies
    1. Mr.Tamil murugan ungalidam oru vendukol thayavu seythu poratam pannupavarkalai keliyaaka pesatheer.nengal 110 mark eduthu job kidaikkavillai entral unkalin mananilai epadi erukum solunga? Unkaluku ethe pondru oru nilaimai vanthal nengal enna seiveer? unkalin pathilai koorungal sir. I am selected canditate

      Delete
    2. Mr.Tamil murugan ungalidam oru vendukol thayavu seythu poratam pannupavarkalai keliyaaka pesatheer.nengal 110 mark eduthu job kidaikkavillai entral unkalin mananilai epadi erukum solunga? Unkaluku ethe pondru oru nilaimai vanthal nengal enna seiveer? unkalin pathilai koorungal sir. I am selected canditate

      Delete
    3. thru ARUL apadina CM AMMA veeda muttrukai ida muyarchi pannatha sarinu soltringala? ok ok tthukumela naan naan enna soltrathu

      Delete
  69. TAMIL MURUGAN SIR
    SIVA NATHAN SIR
    ASDIRIYAN SIR
    UNGALATHU ATHARAVUKU ENATHU NANRIKALAI THERIVITHU KOLLGIREN..........

    ReplyDelete
  70. Hariharasudhan sir, please cm cell E mail Id

    ReplyDelete
    Replies
    1. Maniyarasan sir
      Please help kumaraguru sir to proceed in this matter......

      Delete
    2. குமரகுரு சார்

      முதலமைச்சர் தனிப்பிரிவு என்பது மிகவும் சிறந்த முறையில் இயங்ககூடிய எல்லோருக்கும் நியாயமான முறையில் அரசின் செயல்பாடுகள் கிடைக்க அமைக்கப்பட்ட தளமாகும்

      http://cmcell.tn.gov.in/login.php என்ற தளத்தில் சென்று முதலில் New User ! Click here என்பது கீழ் இருக்கும் இதில் சென்று கிளிக் செய்து தங்களைப்பற்றி தகவல்களை முறையாக கொடுக்க வேண்டும் பிறகு நீங்கள் கொடுத்த இமெயிலில் சென்று தங்கள் கொடுத்த தகவல்களை உறுதி படுத்த ஒரு மெயில் வரும் அதில் கிளிக் செய்ய வேண்டும் அதில் தங்களுக்கான பாஸ்வேர்டு வரும் பிறகு cm cell home பகுதிக்கு சென்று Lodge Your Grievance என்பதை கிளிக் செய்து அதில் தங்களுடைய மனுவை கொடுக்கலாம் இதில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மனு செய்யலாம் தமிழ் என்றால் தமிழ் வடிவம் என்று இருக்கும் இதை கிளிக் செய்து விட்டு வந்து பிறகு உங்கள் ஐடி password கொடுக்க வேண்டும் ஆங்கிலம் என்றால் அதிக அளவில் டைப் செய்யலாம் தமிழில் குறிப்பிட் எழுத்துக்கள் மட்டும் அனுமதிப்பார்கள்

      Delete
    3. indian sir intha newsa apadiye ennoda mail id ku forward pannunga sir pls

      Delete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்ததை யாரும் எதிர்க்க முடியாது அதனால் தான் 110 விதியின் கீழ் முதல்வர் 5% தளர்வை அளித்தார் எனவே இதனை எதிர்த்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என ஒரு சட்ட வல்லுநர் கூறியுள்ளார்

      Delete
  72. intha weightage murai nedithal...goverment school la padithavangaluku teacher job ella...private school la padithavangaluku than teacher job...

    ReplyDelete

    ReplyDelete
  73. Private schoolla padichalum 10 varusham munadi padicha vaippu illai.

    ReplyDelete
  74. M.B.B.S PADIKA or doctor posting poda EAen plus two mark mattum eduthukaranga...10th mark kum eduthuka vendiyathu thanae...IAS KUM 10TH .PLUS TWO ,DEGREE MARK EDUTHUKA VENDIYATHU THANAE...

    ReplyDelete
  75. M.B.B.S PADIKA or doctor posting poda EAen plus two mark mattum eduthukaranga...10th mark kum eduthuka vendiyathu thanae...IAS KUM 10TH .PLUS TWO ,DEGREE MARK EDUTHUKA VENDIYATHU THANAE...



    ReplyDelete
  76. M.B.B.S PADIKA or doctor posting poda EAen plus two mark mattum eduthukaranga...10th mark kum eduthuka vendiyathu thanae...IAS KUM 10TH .PLUS TWO ,DEGREE MARK EDUTHUKA VENDIYATHU THANAE...





    M.B.B.S PADIKA or doctor posting poda EAen plus two mark mattum eduthukaranga...10th mark kum eduthuka vendiyathu thanae...IAS KUM 10TH .PLUS TWO ,DEGREE MARK EDUTHUKA VENDIYATHU THANAE...


    M.B.B.S PADIKA or doctor posting poda EAen plus two mark mattum eduthukaranga...10th mark kum eduthuka vendiyathu thanae...IAS KUM 10TH .PLUS TWO ,DEGREE MARK EDUTHUKA VENDIYATHU THANAE...


    M.B.B.S PADIKA or doctor posting poda EAen plus two mark mattum eduthukaranga...10th mark kum eduthuka vendiyathu thanae...IAS KUM 10TH .PLUS TWO ,DEGREE MARK EDUTHUKA VENDIYATHU THANAE...







    ReplyDelete
  77. Hai friends Aided school vacancy near madurai B.T., Tamil -1, P.E.T-2, Biology-1.those who innterest to know more details please mail me jegansaran@gmail.com

    ReplyDelete
  78. ராஜ்குமார்&சந்தோஷ் உங்கள் மொபைல் நம்பர் பதிவிட்டால் நல்லது... நான் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன் உங்கள் அனுபவம் உதவியாக இருக்கும் நண்பர்களே!!!!

    ReplyDelete
  79. ராஜ்குமார்&சந்தோஷ் உங்கள் மொபைல் நம்பர் பதிவிட்டால் நல்லது... நான் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன் உங்கள் அனுபவம் உதவியாக இருக்கும் நண்பர்களே!!!!

    ReplyDelete
  80. 1. Prince Gajendra babu
    Andru
    5% madhipen thalarvuku aadharavu
    in dru
    5%(82-89) madhipen thalarval velai kidaipavargaluku edhirpu
    2. Dhinathanthiyin uladhu ulabadi
    Nigalchi baadhikapatorai matumkondu nigalchi nadathuvadhu nadunilaiyatradhu
    3. Prince Gajendrababu
    Asiriar thagudhi thervaal thagudhiaana aasiriyargalai therndheduka mudiaadhu.
    4. Baadhikapatavargal
    Aasiriyar thagudhi thervaal matume thagudhiaana aasiriyargalai therndheduka mudiyum
    (Verubata karuthukal)
    Koodi pesi peti koduthal uthamam
    5. Neengalo naangalo
    Oruthar baadhikapataal dhaan
    inoruvaraal vetriyai adaiyamudium

    ReplyDelete
  81. hi friends i am selected in TET in the turn of BGT? anybody know what is the expansion of BGT?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி