TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா?


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு(இன்று பிற்பகல் 3 மணிக்கு)

125 comments:

  1. FLASH NEWS:அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
    கல்வித்துறை இயக்குனர் நாளை ஆலோசனை

    August 26 August 26

    ReplyDelete
    Replies
    1. தந்தி டிவி......

      ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் மீடியாதான்.................

      இருந்தாலும்............
      இந்த பிரச்சனையை கையில் எடுத்ததற்குகாக எனது பாராட்டுகள்..................

      இதை பாா்த்து மத்த மீடியா காரங்களும் ........................
      எடுத்து பண்ணினா பரவாயில்லை.............

      புதிய தலைமுறை நோ்பட பேசு.................

      Delete
    2. சகோதர சகோதரிகளே,வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்

      Delete

    3. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      எங்க sir சரியா படிக்காததால 82-89 மார்க் எடுத்து fail ஆகிட்டாரு.

      MP எலக்சன் வந்ததால அவுங்களுக்கு கருணை அடிப்படையில relaxation குடுத்ததனால pass ஆகி வேலக்கி வந்ததா சொல்லுறாரு.

      அது மாதிரி. நானும் சரியா படிக்காததால LKG ல fail ஆகிட்டேன். MLA எலக்சன் வர்றதால எனக்கும் relaxation குடுத்து pass ஆக்கி விடுவாங்களா டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    4. தமிழக அரசுக்கு நன்றி .போராடும் ஆசிரியர்கள் மீது FIR போடாமைக்கு.

      Delete
    5. அரசு அறிவுறுத்தியது என்றால் யார் அந்த அரசு?. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா?(அ) மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் (அ)உயர்திரு தலைமை செயலாளர்?(அ) உயர்திரு உள்துறை செயலாளர்?(அ) உயர்திரு கல்வித்துறை செயலாளர்?(அ) பள்ளிகல்வி இயக்குனர்? இவர்களில் யார் அறிவுறுத்தியது?
      அப்படி என்றால் GO MS NO 71 SCHOOL EDUCATION DEPARTMENT DATE 30-05-2014 ற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
      மொத்தத்தில் ஆசிரியர்களின் நிலை?

      Delete
    6. கயல்கண்ணன் sir அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். நீங்கள் ஏன் sir (கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது) அவர்களை அவமரியாதை செய்கிறிர்கள்? இதில் உங்களுக்கு என்ன பிரசனை? அவர்கள் 100மேல் mark எடுத்தும் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலோர் சீனியர்கள். அவர்கள் தங்கள் தங்கள் பள்ளிகல்ல்வியை 15ஆண்டுகளுக்கு முன்பு முடித்தவர்கள். தயவு செய்து அவர்களை அவமரியாதை செய்யாதிர்கள். உங்கள் உரிமைக்க நீங்கள் போராடுங்கள். அவர்கள் உரிமைக்காக அவர்கள் போராடட்டும். எல்லாருக்கும் மேல் இறைவன் ஒருவன் இருக்கிறான் நினைவில் கொள்ளுங்கள்

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
    8. .

      இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

      நல்ல வேலை இவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆகவில்லை
      ஆயி௫ந்தல் இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதரி இ௫ப்பார்கள்.

      வாங்கு வங்கி அரசியலுக்காக
      2014 MP தேர்தலை மனதில்கொண்டு
      6 மாதம்
      முனபே முடிந்த Tet தேர்வுக்கு  5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82/150
      எடுத்தலே Pass) வழங்கி
      90/150
      மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
      வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.

      Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

      உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர்
      (BC, BCMuslim, MBC, SC,ST)
      மீது அக்கறையி௫ந்தால்
      காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே
      தேர்ச்சி பெற்ற
      2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
      அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
      அப்போது எந்த தேர்தலும் இல்லை.

      இவர்கள் கூற்றுபடி 2012ல்
      TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
      எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
      ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
      காரணம் தேர்தல் நேரம்.
      (MP ELECTION-2014)

      இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
      பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

      இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.

      நாங்கள்
      தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

      B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
      TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
      இல்லை

      உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?

      மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
      என்ன செய்ய போகீறீர்கள் ?

      Paper 1 ல்
      Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன போகீறீர்கள் ?

      அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
      நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
      இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
      நமக்கு இதே நீலமைதான் ?

      அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

      தவறான Weightage முறையால்
      அரசு பணி யிழந்து தன்மானம்
      இழந்து நாம் தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல் தமிழக அரசு நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள் தகுதியற்றவர் என்று கூறி நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

      5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை
      வழங்க போரடிய Prince
      கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
      கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
      நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
      +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

      நண்பர்களே
      இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
      அரசின் தவறான முடிவுகளால்
      90
      மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
      அதை மீட்டெடுக்கும் நேரமீது.

      அறவழியில் போரடுவோம்.
      ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்.

      தேர்வானவர்களின்
      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      2013-14
      கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
      அப்படி செய்யமாட்டார்கள் காரணம் இப்போது எந்த தேர்தலும் இல்லை.

      எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
      நேரிடையாக பிறர் இடமோ
      Message
      Facebook
      Twitter
      YouTube
      What's app போன்ற சமூக தளங்களில்
      பகி௫ங்கள்
      .
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      .
      செய்வீர்களா
      நீங்கள் செய்வீர்களா
      என தேர்தலின் போது கேட்டு
      வெற்றி பெற்ற
      நீங்கள்
      இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
      நியாமாக ஏதேனும்

      செய்வீர்களா ? நீங்கள்
      செய்வீர்களா ?

      .

      Delete
  2. WATCH THANTHI TV

    "ULLATHU ULLA BADI" PROGRAM @

    3:00 PM TODAY

    DON'T MISS IT !!

    ReplyDelete
  3. ------------------------------
    சென்னயில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஏழு நாட்களாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. Sir Number kodutheenga na use ful a erukum epo enga nu bcoz nanum en nanbargalum kalanthu kola virumbukirom...

      Delete
    2. தமிழக அரசுக்கு நன்றி .போராடும் ஆசிரியர்கள் மீது FIR போடாமைக்கு.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Sir Pls Tell us the place and Time

      Delete
  4. nothing will happen . they want publicity for their. channel.

    ReplyDelete
  5. THANKS TO THANTHI TV FOR

    BRINGING SUCH USEFUL PROGRAM.

    NOTE:
    ------
    1). THIS PROGRAM SHOULD HAVE

    DONE BEFORE 2 MONTH.

    2). ATLEAST IT WILL VENTILATE OUR

    FEELINGS.

    ReplyDelete
  6. Good morning kalviseith & mr.vijayakumar chennai sir pls tell me when counselling???? U r said me monday tell u so i am waiting for ur words .. i believe only ur valuable words .. pls reply sir.

    ReplyDelete
  7. Thanthi. Tv group teacher training. Collage erukku

    ReplyDelete
    Replies
    1. சகோதர சகோதரிகளே,வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  8. 192 மணி நேரம் சாப்பிடாமல் உண்ணாவிரதமா?????????????

    உண்ணாவிரதத்தை கைவிட்டு தைரியமாக இருங்கள் நண்பரே
    இரண்டாவது லிஸ்ட்டில்
    நீங்கள் செலக்ட் ஆகுவீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்ணாவிரதம் இருப்பவா்களை...............

      சட்டமும் கண்டுக்கமாட்டேங்குது..............
      சமுதாயமும் கண்டுக்கமாட்டேங்குது..............
      ஆள்ரவங்களும் கண்டுக்கமாட்டேங்கறாங்க..............
      ஆண்டவனும் கண்டுக்கமாட்டேங்குது...........

      அவங்க கூட பரிட்சை எழுதின நாமளும் கண்டுக்கமாட்டேங்கிறோம்.......

      அவா்கள் போராட்டம் இன்றே முடிய நான் வேண்டிக்கொள்கிறேன்.........
      இவா்களில் யாராவது ஒருவா் கண்டுகொண்டால்........

      Delete
    2. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்

      Delete
    3. தமிழக அரசுக்கு நன்றி .போராடும் ஆசிரியர்கள் மீது FIR போடாமைக்கு.

      Delete
    4. காலிப்பணியிடங்களை அதிக படுத்துக, 2014-15 ஆண்டு பணியிடங்களை சேர்த்துடுக , tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, தனியார் பள்ளிகளில்tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, tet பாஸ் செய்த அனைவருக்கும் முன்னுருமை கொடு..என்று போராடு பலன் கிடைக்கும் ,ஆதரவும் கிடைக்கும் முக்கியமாக உங்களுக்கு பயணும் கிடைக்கும் அதை விட்டுட்டு GO 71 னை நீக்கு என்றால் ????????????????????????????????????

      Delete
    5. கயல்கண்ணன் sir அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். நீங்கள் ஏன் sir (கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது) அவர்களை அவமரியாதை செய்கிறிர்கள்? இதில் உங்களுக்கு என்ன பிரசனை? அவர்கள் 100மேல் mark எடுத்தும் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலோர் சீனியர்கள். அவர்கள் தங்கள் தங்கள் பள்ளிகல்ல்வியை 15ஆண்டுகளுக்கு முன்பு முடித்தவர்கள். தயவு செய்து அவர்களை அவமரியாதை செய்யாதிர்கள். உங்கள் உரிமைக்க நீங்கள் போராடுங்கள். அவர்கள் உரிமைக்காக அவர்கள் போராடட்டும். எல்லாருக்கும் மேல் இறைவன் ஒருவன் இருக்கிறான் நினைவில் கொள்ளுங்கள்

      Delete
    6. நாங்கள் போரடினால் சமுக அமைப்புகள், அம்மா ஆதரவோடு அரசியல் கட்சிகளுடன் அமைதி வழியில் அனுமதியுடன் போராட்டத்திற்கு போனால் நீங்கள் ???????????????

      Delete
    7. 10th +2க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்ய வாய்ப்புஉண்டா?

      Delete
  9. ஏன்பா late ah போராட்டம் பண்றீங்க...

    4 லட்சம் பேர் கூட போட்டி போட்டு பெயில் ஆக முடியலை..

    பாஸ் ஆனதால தான போராட்டம் பண்ண வேண்டி இருக்கு...

    உங்களை பாஸ் பண்ண சொல்லியா 3மணி நேரம் கொடுத்தது..

    3மணி நேரம் கொடுத்தும் பெயில் ஆக முடியல..

    நீ எல்லாம் ஒரு Teacher....

    பெயில் ஆகியிருந்தா நீங்களும் relaxation la pass panni irkalamla...

    ReplyDelete
  10. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்

    ReplyDelete
  11. ------------------------------
    சென்னயில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஏழு நாட்களாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    98437 34462

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசுக்கு நன்றி .போராடும் ஆசிரியர்கள் மீது FIR போடாமைக்கு.

      Delete
    2. காலிப்பணியிடங்களை அதிக படுத்துக, 2014-15 ஆண்டு பணியிடங்களை சேர்த்துடுக , tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, தனியார் பள்ளிகளில்tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, tet பாஸ் செய்த அனைவருக்கும் முன்னுருமை கொடு..என்று போராடு பலன் கிடைக்கும் ,ஆதரவும் கிடைக்கும் முக்கியமாக உங்களுக்கு பயணும் கிடைக்கும் அதை விட்டுட்டு GO 71 னை நீக்கு என்றால் ????????????????????????????????????

      Delete
  12. KAYAL KANANAN SIR MIGA ARUMAYAGA SONNEERGAL.......

    ReplyDelete
  13. KAYAL KANANAN SIR MIGA ARUMAYAGA SONNEERGAL.......SELECTED CANDIDATES..........EN INNUM INDHA KAALA THAMATHAM.........KANDIPAGA INRU NADAIPERUM THANTHI T.V. NIHALICHIL PATATHAARI ASSIRIYARHALAGA THERVU PETRAVARGAL KANDIPAGA KALANDHU KONDU THANGALIDAYA KARUTHUKALAIUM KOORUNGAL

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Mam neeingal vanthathukku thanks
      Mam

      Delete
  14. guys be confident very soon appointment

    ReplyDelete
  15. Thayavu deithu TV ku petti kodukkumpothu orumitha karutha therntha nabagal petti kodungal aalaukku thanithani karuthukkalai mun vaikkathirgal athuve namathu niyayathayum ottrumayaiyum balaveenapaduthi vidum,weightage neekka vendum enbathai vida
    TET =80mark
    UG =5 mark
    B ed =5mark
    seniority =5mark
    exp =5mark
    Total =100mark
    inthamurail weightage muraikku mathippen alithal anaivarum yettrukkollum vithamaga irukkum enbathu ennudaya karuthu,Enendral weightage murayai muttrilum neekka arasu sammathippathu kadiname.

    ReplyDelete
    Replies
    1. Sirphi sir indha muraya oru two months munnadi sollirundha ....nadaka vaippu adhigama irundhrukum sir.......ippa konjam kastam than sir..govt already tet two times change kondu vandhutanga.
      Ippa change venumna...consider pana matanga....pblm vandhute than irukuum..

      Delete
    2. seniority,experience apdina engalai pol ulla fresh candidates ellam enga poradhu????apa naanga poraatam pannuvom...
      ipdiye mathimathi poraatam pannitu iruka vendiyadhudhan..pongayya neengalum unga TET um....

      Delete
  16. அனைவருக்கும் வணக்கம்... 2012-13 ம் ஆண்டு காலிப்பணியிடம் கொடுத்து மீதமுள்ள இடங்களை நமக்கு காட்டியது போல 2013-14 ம் ஆண்டு காலிப்பணியிடத்தை நமக்கு கொடுத்துவிட்டு மீதம் இருந்தால் அடுத்த தேர்வுக்கு வைத்துக்கொள்ளட்டுமே... ஏனென்றால் டிஆர்பி ஆண்டுக்கு ஒரு முறை ஆனால் டெட் ஆண்டுக்கு இரண்டு முறை எனும் பட்சத்தில் 2013-14 ம் கல்வியாண்டு முடிந்து 2014-15 ம் கல்வியாண்டு தொடர்கிறது... அப்பொழுது 2013-14 ல் ஒரு டெட் தேர்வு மட்டுமே நடந்துள்ளது... இனி 2014-15 ல் தான் தேர்வு வைக்கமுடியும்.

    ReplyDelete
  17. CHENNAI MATRUM ATHAN ARUGIL ULLA ALL SELECTED CANDIDATES,AND RELAXATION CANDIDATES.............EN INDHA MOUNAM......EVARO ORUVAR NAMAKAKA KURAL ELUPUVAR NAMAKUM ADHU NANMAYE PAYAKUM ENRU KOORIKONDU VEET IL UTKARNTHA NILAI LE, KALVISEITHI CMTS, A PATHUKONDU IRUKUM NANBARGALE..,............
    PODHUM PORU THATHU PODHUM VERUM 4 OR 8 PERAI VAITHUKONDU UNNAVIRADA PORATHIL IRUKUM .......RAJALINGAM SIR,SATHEESH SIR,RISHI SIR,IVARKALUKU INRU 3 MANIKU NADAIPERUM THANTHI T.V. NIGAL CHIL PANGUPETRU PADHIL ADI KODUNGAL..........SELCTION LIST VARUVATHARKU MUN IPPORATA NANBARHAL ENGEY SENRARGAL..........EN IVARGALAL.....12 TH, .
    U.G,B.Ed., PONRAVATRIL NALLA MATHIPEN EDUKA MUDIYA VILLAI......IVARGALIL 108 MATHIPEN EDUTHAVARUKU POSTING ILLAI ENRAL AVA ENNA ALAGAGA THANGALATHU DEGREE MATHIPENAI EDUTHU IRUPAR.......



    ..

    ReplyDelete
    Replies
    1. பல வருடங்களுக்கு முன்பு படித்தவர்கள் உங்களை விட பல மடங்கு திறமையானவர்கள் அந்த திறமையை இந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து நிருபித்துள்ளனர் இப்பொமுது உள்ள கல்விமுறை வசதிகள் அப்பொமுது
      இருந்திருந்தால் எங்கள் மதிப்பெண்ணை கணக்கிட்டு பாருங்கள் அனைவர்க்கும் பொதுவான இந்த தேர்வில் எங்கள் திறமையை நிருபித்து விட்டோம்

      Delete
    2. please madam vendam avarkal valkaikaka poradukirarkal avarkal win pannal neenkal reject akividuvom yendra payama. i am selected

      Delete
    3. weightage method எப்பொழுது சரியாக இருக்குமென்றால் ஒரே நேரத்தில் ,ஒரே நிறுவனத்தால், ஒரே பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வை ஒப்பீடு செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொழுது மட்டுமே

      Delete
    4. எங்களது ஒரு வருட வருட உழைப்பை திருடி அதன் பலனை அனுபவிக்கும் தர்ஷினி ஹாரத்தி என்பவர் தளர்வு மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர் பின் தேர்வு பட்டியலில் இடம் பெற்றவர்.

      Delete
    5. கல்வி செய்தி நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      போராட்டம் செய்யும் நண்பர்கள் அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் இந்த ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த நமது சட்ட அனுமதி அளிக்கிறது திரு ராஜலிங்கம் சார் அவர்கள் போரடுவது இந்திய சட்ட விதிகளுக்கு பொருந்தும் அவர் சட்டப்படி தான் செயல்படுகிறார் திரு ராஜலிங்கம் சார் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும் அவரின் போராட்டத்தை கேலி செய்யாதீர்கள் எனவே உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்க நீங்களும் அமைதியான வழியில் தெரிவிக்கலாம் ஆனால் ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் எனவே யாரும் போராட்டம் செய்பவர்களை கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

      கார்த்திக் பரமக்குடி

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. school, ithai kooda kindal pannuvanga.

      Delete
    9. Always all her comments all are very poor. Even she does not know the manners how to send the comments in Tamil or English but She always hurting the above 90 senior teachers.

      Delete
    10. PG மற்றும் Med,Mphil,க்கு அதிக சம்பளம் வழங்கும்போது அதிக தகுதியான அதற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என முதலில் வேண்டுகோள் வையுங்கள்

      Delete
  18. காலிப்பணியிடங்களை அதிக படுத்துக, 2014-15 ஆண்டு பணியிடங்களை சேர்த்துடுக , tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, தனியார் பள்ளிகளில்tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, tet பாஸ் செய்த அனைவருக்கும் முன்னுருமை கொடு..என்று போராடு பலன் கிடைக்கும் ,ஆதரவும் கிடைக்கும் முக்கியமாக உங்களுக்கு பயணும் கிடைக்கும் அதை விட்டுட்டு GO 71 னை நீக்கு என்றால் ????????????????????????????????????

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உன் பயணம் தொடர வாழ்த்துக்கள்

      Delete
    2. நாம் தான் உண்மையை சொல்லமுடியும்

      Delete
    3. தயவு செய்து தமிழில் எழுதுங்கள் ஹர்சினிஉங்க கமண்ட் அ படிக்கறதுக்குள்ள தலைவலி வந்துடுது

      Delete
    4. எங்களது ஒரு வருட வருட உழைப்பை திருடி அதன் பலனை அனுபவிக்கும் தர்ஷினி ஹாரத்தி என்பவர் தளர்வு மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர் பின் தேர்வு பட்டியலில் இடம் பெற்றவர்.

      Delete
    5. இந்த பெண்மணி மிகவும் பயத்தில் உள்ளார் பயத்தின் வெளிப்பாடே இந்த தூண்டுதல்

      Delete
    6. கல்வி செய்தி நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      போராட்டம் செய்யும் நண்பர்கள் அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் இந்த ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த நமது சட்ட அனுமதி அளிக்கிறது திரு ராஜலிங்கம் சார் அவர்கள் போரடுவது இந்திய சட்ட விதிகளுக்கு பொருந்தும் அவர் சட்டப்படி தான் செயல்படுகிறார் திரு ராஜலிங்கம் சார் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும் அவரின் போராட்டத்தை கேலி செய்யாதீர்கள் எனவே உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்க நீங்களும் அமைதியான வழியில் தெரிவிக்கலாம் ஆனால் ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் எனவே யாரும் போராட்டம் செய்பவர்களை கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

      கார்த்திக் பரமக்குடி

      Delete
    7. ooda? nilamai/ ha ha

      Delete
    8. Last week rajalingam vs Mani
      Pengali vaithu green green sandapottaingale athukku oru sattam ellaiya?????? Mr karthi

      Delete
    9. Always all her comments all are very poor. Even she does not know the manners how to send the comments in Tamil or English but She always hurting the above 90 senior teachers.

      Delete
  20. WHEN ? WHEN ? WHEN ? WHEN ?

    அமைதி வளம் வளர்ச்சி

    அமைதி வளம் வளர்ச்சி

    FOR STUDENTS AND TEACHERS !!!

    ReplyDelete
  21. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. Thiramaiku mathipu venum ,podalangaiku mathipu venum,mark ku mathipu venum,kalvi tharam uyara venum na,,ug trb vatci tholaika vendiyathu thanae...ethuku tet vatcinga...tet only eligible test only, b.ed seniorty vaitchi poduvathu than murai

    ReplyDelete


    Delete

    ReplyDelete
  23. today juniors...nenga innum 10 or 20 year kalithu seniors...aanru kalvi tharam???aanru nenga muttala???today seniors sa kevala paduthuvathai inniyavathu puricikitu thavirkavum

    ReplyDelete
  24. enga. orttar for podathuthukku nadri...nandri nu. koovaratha ppata.....for podunga..nu. ..soolra mathiri illa irukku...

    ReplyDelete
  25. Replies
    1. கல்வி செய்தி நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      போராட்டம் செய்யும் நண்பர்கள் அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் இந்த ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த நமது சட்ட அனுமதி அளிக்கிறது திரு ராஜலிங்கம் சார் அவர்கள் போரடுவது இந்திய சட்ட விதிகளுக்கு பொருந்தும் அவர் சட்டப்படி தான் செயல்படுகிறார் திரு ராஜலிங்கம் சார் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும் அவரின் போராட்டத்தை கேலி செய்யாதீர்கள் எனவே உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்க நீங்களும் அமைதியான வழியில் தெரிவிக்கலாம் ஆனால் ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் எனவே யாரும் போராட்டம் செய்பவர்களை கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

      கார்த்திக் பரமக்குடி

      Delete
    2. ok karthik relaxation mark kudutha CM AMMA KURAI SOLTRA UHGA MELE ENTHA SATTAM PAYUM? athayum neengale sollidunga

      Delete
    3. முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்ததை யாரும் எதிர்க்க முடியாது அதனால் தான் 110 விதியின் கீழ் முதல்வர் 5% தளர்வை அளித்தார் எனவே இதனை எதிர்த்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என ஒரு சட்ட வல்லுநர் கூறியுள்ளார்

      Delete
    4. முற்றிலும் உண்மை தான் திரு. இந்தியன் அவர்களே.!

      Delete
    5. YES INDIAN Sir, Ethir katchi (opposite parties) Ethirka mudiyaatha ondruthaan

      intha 110 VIDHI. its not POSSIBLE.

      Delete
  26. Unmaiku neethi eppodum valividum .. Ennave vettri namake varum. Eraivanidam ellorum vendikolvom nanbargale namathu entha amaithiyana poratum vellum. Anaivarum sendru kalandukolvom varuingal tet passed candidates . endraiya ullaippu nalaiya palan.... Sep 1 andru anaivarum varungal valiyai ungalukul vaika vendam athai agimsai muraiel vellipaduthuom..... Kettal kidaikum ethu Nam urimai....endraiya movunam nam valkaiyl muluvathum vali than

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. sir relaxation la pass pannavanga rombavum kammiya than selection list la iruppanga. athuvum avunga 12th, bsc, bed ellathulayum nalla mark eduthiruntha kuda competition panna mudiyum. summa ennathaiyavathu solli velai vangidalamnu parkathinga........... . tet la summa 110 edutha pothuma?
    110 = tet weightage 43.9 / 60
    89 = tet weightage 35.5 / 60
    difference in weightage 8 marks..
    700 = tet weightage 5.8 / 10
    1100 = tet weightage 9.1 /10
    400 mark 12 th la kuda edutha kuda weightage difference 2.5....
    apdina nanga 110 eduthom velai kidaikkalaina...... yennu yositchu parunga summa onnume theriyama melottama weightage system kurai sollatheenga.............. try to understand this

    ReplyDelete
    Replies
    1. 0.5 மார்க்கில் கூட பணி வாய்ப்பு பரி போகிறது எனவே வெயிட்டேஜ் முறை றது இரத்து செய்து சீனியாரிட்டி அடிப்படையில் வழங்குவதுதான் நியாயம்

      Delete
    2. ஐயா ராமமூர்த்தி அவர்களே
      அனைவரும் B.ED படித்து தேர்வு எழுதிதானே வந்து இருப்பார்கள். பேசாமல் சீனியாரிடி அடிப்படையில் வேலை போடலாமே எதற்கு டி.இ.டி தேர்வு...

      Delete
    3. meendum palaiya muraike en pogindreergal.senority endra oru vishayathaaldhan naangal,engelukellam velai kidaikuma endrirundhom.edho indha tet exam punniyathil,engalukum oru vaaipai kadavul thandhullar.marupadiyum seniority endraal....naangalellam arasu paniyinai ninaithum paarka mudiyadhu sir

      Delete
  29. Name.p.chitra
    TET mark.99
    Weitage-64.13
    Job-not with cut off.
    Reasan:- middle class,No Money
    Thank u Tamil nadu gvn.

    ReplyDelete
    Replies
    1. உங்கள மாதிரி ஆளங்களுக்காதான் போரடுராங்க........
      கவலை வேண்டாம்..............
      பணம்.........அரசியல்........
      அதுக்குமேல் நியாயம் ஒன்று இருக்கு................
      நீதி கிடைக்கும்.............

      Delete
  30. நன்றி சார்.
    8 நாள் ஆகியும் அம்மா அவர்களூக்கு தவறான செய்தியை யாரோ தருகிறார்கள் சார் அதான் நியாயம் கிடைக்கவில்லை.

    ReplyDelete
  31. first 100 per porattam pantratha inga comment pannaga but tv news videola verum 3 or 4 per than irukanga,unmaya sonna puthiya thalaimurai an thanthi tv ku nandri

    ReplyDelete
  32. CM AMMA veedu muddrukai ida muyarchi? o ithu than aravali porattama? ithu mattum CM AMMA kathuku pona enna agum? select anavankalukku jop quicka kidaikum, i jolly thanks for porattam pantra unmayana teachers+ raja lingam

    ReplyDelete
  33. porattatha pathi pesana kovam varuthula ithe mathri than CM AMMA kudutha relaxation marka kevalama pesarathu CM AMMA va kevalama pesarathuku samam, so ithu AMMA kathuku poirukkum athanala engalukku jop conform

    ReplyDelete
  34. ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம். நல்ல உலகத்தை உருவாக்க இருக்கும் நாமே இப்படி 90 கு மேல் எடுத்தவர்கள் 90 கு கீழ் எடுத்தவர்கள் என்று சண்டை போட்டுகொல்லாலமா? எது எப்படியோ, என்னுடைய தனிப்பட்ட கருத்து, 90 கு மேல் எடுத்தாலும் சரி 90 கு கீழ் எடுத்தாலும் சரி, அவர்கள் B.Ed முடித்து காத்திருந்ததின் அடிப்படையில் வேலை குடுப்பது தான் ஞாயம் இல்லையா! ஒரே வீட்டில் நம் அண்ணன் அக்காவுக்கு கிடைக்காமல் நமக்கு கிடைத்தால் நாம் சந்தோஷ படுவோமா? சற்று சிந்திப்போம் ........(இதில் எனக்கு எந்த சுயநலமும் இல்லை)

    ReplyDelete
    Replies
    1. அருமை திரு. வினோத்.அவர்களே!

      Delete
    2. you r very correct mr.vinoth. though we have been selected we are unable to share the happy news with our friends.because they were not selected.

      Delete
    3. ஐயா விணோத் ரங்கநாதன் அவர்களே நமது அக்கா அண்ணன் எல்லாம் ஏற்று கொள்ள வேண்டியதுதான் அதைவிட நமது மாணவர்கள் நலன் பார்ப்பதுதான் நல்லது வேலை என்பது திறமைக்கு கொடுக்கபடும் வாய்ப்பு அது என்ன அப்பா அம்மா வாங்கி வைத்து உள்ள சொத்துகளா?
      அண்ணன் அக்காவுக்கு அப்படியே கொடுத்து வைத்து கொள்ளுங்கள் என சொல்ல சென்டிமென்ட் வேண்டாம் நியாயமான கருத்து சொல்லவும் அதற்கு சால்ரா அடிப்பதை தவிற்கவும்

      Delete
  35. டெட் இல் பாஸ் ஆனவங்க மட்டும் மீண்டும் அவங்க அவங்க படத்தில் TRB இல் பணிநியமனம் செய்ய தேர்வு எழுதி மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் கொடுத்தால் யாருக்கும் பாதிப்பில்லை நல்லா think pannuga

    ReplyDelete
  36. டெட் இல் பாஸ் ஆனவங்க மட்டும் அவங்க அவங்க பாடத்தில் தனியாக TRB மூலம் தனியாக தேர்வு எழுதி மதிப்பெண் மற்றும் இன சுயற்சி அடிப்படையில் பணிநியமனம் கொடுத்தால் யாருக்கும் பாதிப்பில்லை நல்லா சிந்தியங்க

    ReplyDelete
    Replies
    1. எதற்கு இன்னும் 2&3 வருடம் தள்ளி போகவா? இப்போது வேலை கிடைத்தாலே 10 வருடம் கூட வேலை செய்ய வாய்ப்பு இல்லை இன்னும் ஒரு தேர்வா???

      Delete
  37. தந்தி டிவி....

    ReplyDelete
  38. புதிய ஆசிரியர்கள்

    நியமிப்பதற்கான கலந்தாய்வு

    தேதியும் விரைவில் வெளியாக

    உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. punniyavaan ...ore poraatam patriya news ku idaiyil...neengathan apapo konjam nalla vaarthaiya solreenga.....

      Delete
  39. THANTHI TV PROGRAM .............

    WATCH IT !!

    ReplyDelete
  40. THANTHI TV : 3: 00 PM

    Weightage System : Pros and Cons....

    ReplyDelete
  41. oru G.O innoru G.O vai pathika kudatham..90 ku meal eduthu relaxation koduthathu thappam...appo seniority seniority nu g.o pottu,weightage vatchi seniora olipathu mattum thappu ellaiya...appo weightage G.O VAE THAPPU THANAE...

    ReplyDelete

    ReplyDelete
  42. Dharshini Dont talk ( harsh .........ini ) Always you are commenting against above 90 candidates and underestimate their agitation.... Why do you afraid? You got the job Isnt it? Go and prepare How to get progress in your profession? Dont get the curse from all the other 62,000 TET candidates.. You are young age..... Time will teach you all the things..

    ReplyDelete
    Replies
    1. I am accepting your statement. I am reading her comment and I am not interested to reply to her comment.

      Delete
    2. Exactly you are correct. Always all her comments all are very poor. Even she does not know the manners how to send the comments in Tamil or English but She always hurting the above 90 senior teachers.

      Delete
  43. Mr. Pavi I like your comments.. Thank you for understand our feelings. I am very touched to read Saral got the baby in her old age. We hope we also get the job.

    ReplyDelete
  44. Mr. Maniyarasan . I admire your desire and aim in life. Best of luck to achieve your aim. Tamilnadu Education Department is so lucky to select you for Tamil Department..Your students also lucky. Your communication in Tamil language and way of expression everything is peculiar.. Develop Tamil language and Literature.

    ReplyDelete
  45. paramasivan kazuthilirnthu paambu kettathu? garuda sowkyama? yarum irukkum itathil irunthu kondal ellam sowkyame? karudan sonnathu? athil artham ullathu. for dharshini harathy.

    ReplyDelete
  46. Thanks a lot to Mr.Prince Kajendra Babu (Educationalist)

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. We will get the justice.. Judges will analyse our problem and find a good solution. It will be a permanent solution for TNTET selection procedure...Mr. Vijayakumar Chennai Kindly help us to know what is going on in the Court?

    ReplyDelete
  49. Pls consider paper 1 canditates too v also suffering alot due to weightage system

    ReplyDelete
  50. sir relaxation la pass pannavanga rombavum kammiya than selection list la iruppanga. athuvum avunga 12th, bsc, bed ellathulayum nalla mark eduthiruntha kuda competition panna mudiyum. summa ennathaiyavathu solli velai vangidalamnu parkathinga........... . tet la summa 110 edutha pothuma?
    110 = tet weightage 43.9 / 60
    89 = tet weightage 35.5 / 60
    difference in weightage 8 marks..
    700 = tet weightage 5.8 / 10
    1100 = tet weightage 9.1 /10
    400 mark 12 th la kuda edutha kuda weightage difference 2.5....
    apdina nanga 110 eduthom velai kidaikkalaina...... yennu yositchu parunga summa onnume theriyama melottama weightage system kurai sollatheenga.............. try to understand this

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. hai paper 2 second list notification released by TRB at Padasalai.net website. please watch. all the best.

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி