கடந்த 10/08/2014 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் TET தாள் 2 இல் தேர்ச்சிப் பெற்ற 31 பேரில் 11,000 பேருக்கு மட்டுமே மன நிம்மதியை அளித்து மீதமுள்ளோருக்கு கடந்த ஓராண்டு காலத்தில் அனுபவித்தை விட மேலும் துன்பத்தை அதிகப் படுத்துவதாய் அமைந்தது.
அதிலும் நூலிழையில் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்கள் மற்றவர்களை விட அதிக துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.இதை அவர்களது மனநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் தெரியும்.
அப்படி நூலிழையில் வாய்ப்பினை இழந்தவர்களுக்கு ஆறுதலாய் அமைய பிற்படுத்தப் பட்ட , ஆதி திராவிட நலத்துறை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கான காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.இதற்கான மொத்த காலிப் பணியிட விவரம் மற்றும் பாட வாரியான காலிப் பணியிடம் குறித்த விவரம் (விரைவில்) வெளியாகும்.
வழக்குகளின் நிலவரம்
ஏற்கனவே 5% தளர்விக்கு எதிரான வழக்கும்,G.O MS 71 க்கு எதிரான வழக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதே நேரத்தில் இன்றும் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களையும் மேற்கண்ட வழக்குகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தின்(petition) கீழ் இடம் பெரும் வகையில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.அதோடு வருகின்ற 18/08/2014 அன்று இந்த மனுவின் கீழ் விசாரணை நடைபெற உள்ளது.
Thank u for 2 nd list. ..
ReplyDelete9o%and above teacher
Deleteyerum intha msg nambathiga. because mani arasan itharku munnadi enna sonnaru ninaithdu parunga.
neengal above 90?
DeleteAdditional 2nd list paper 2 vacancies - around 1500 of other dept.
DeleteConfirm news from trb circle while enquiring about special tet appointment.
Siranjeevi Sir.. When ll they release the vacancy details. PLEASE REPLY SIR.
Deleteabove 90 mark eduthu velai kedaikamal erupatharu 2 karanangal matume.......
Delete1.5% relaxation
2.weitage system
solution is appointment should be based on TET mark
TET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
Delete* வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
பணி பெற ஒரே வழி ......
*நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.
காரணம்....
*TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
* இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''
உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.
*ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .
தொடர்புக்கு
RISHI CHENNAI 9962157723
RAJA BHARATHI 9442186176
9003540800
MOHAMAD HIDAYATHULLA 9750302137
SARANESH 8940121034
KARITHIK 9677191522
Direct Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Prospectus and Syllabus.published in TRB website. Now
DeleteYes u r correct Mr.Maruthu ..
Deleteபூமி சார் இருக்கட்டும் 5% எந்த கோர்ட்டுக்க போனாலும் ஒன்றும் ஆக போறது இல்லை இது தெரிந்து தான் அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது IAS படித்த அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறாமல் இவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கமாட்டார்கள் அதுவும் தமிழக முதல்வர் அளித்த இதனை மாற்றாதான் முடியுமா அவர் முல்லை பெரியாறு மற்றும் காவேரி தீர்பாயத்தின் அறிக்கையை அரசிதழில் வெளியிட்டது போன்ற பல்வேறு சாதனைகளை உச்ச நீதிமன்றத்தில் சென்று அதுவும் மத்திய அரசுக்க எதிராக இருந்தபோதும் கூட சாதனை படைத்த சட்ட நுனுக்கங்கள் தெரிந்த சாதனை முதல்வர் அவருக்கு தெரியாத 5% தளர்வு கொடுத்தால் அதற்கு எதுவும் வழக்கு தொடுத்தால் எப்படி சரிசெய்வது என்று இதனால் வழக்கு போட்டு வெற்றி பெற்றால் கண்டிப்பாக நான் சந்தோஷ படுவேன் ஆனால் சூழ்நிலை இவ்வாறு இருக்கையில் வழக்கு தொடுப்பது இதனால் பண விரயம் ஆகும் தவிர வெற்றி பெறுவது கடினம் ஏற்கனவே மன உளைச்சல் மேலும் பண விரயம் இது தேவைதான என சிந்திப்பவர் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்படவேண்டும் ஏன் இவர்கள் ஏமாற்று கும்பலாக இருந்தால் இத் தளத்திற்கு வரும் நண்பர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அதனால் சிந்திப்பீர் வழக்கு தொடுக்க நினைக்கும் நண்பர்கள் அவர்களின் தகுதி தேர்வு எண்களை வெளியிட்டு உண்மையிலே பாதிக்கப்பட்டவர்கள் தான என கூறட்டும் பிறகு வழக்கை பார்க்கலாம் ஏண் அவர்கள் கூறவில்லை சிந்திப்பீர் ஆகவே யாரும் ஏமாற வேண்டாம்
DeleteThe second list notification
ReplyDeletewill
publish with in 15
days...after the
approval of welfare
department...TRB
Any of the case result will not affect the released provisional list...because it is prepared through the guidance of high court....
SIR, just tell 2nd list will come conform or not ...how u get details about 2nd list sir..
DeletePg also have second list?
DeleteEpo sir andha 2nd list varum any idea ? listt process la eruka
ReplyDeleteThe second list notification will publish with in 15 days...after the approval of welfare department...TRB
ReplyDeleteAny of the case result will not affect the released provisional list...because it is prepared through the guidance of high court....
பிரதாபன் ஸார் அரசாணை 71 உயர்நீதிமன்ற ஆலோசனையின் படியே உருவாக்கப்பட்டது தான்....
Deleteஆனால் 5% தளர்வு உயர்நீதிமன்ற ஆலோசனையின் படி அல்ல.....
அதேபோல் பென்ச் வழக்குகளின் தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்குவார் அதை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்.....
Raja sir ethavathu matram varuma sir ippa vitta listla pls sollunga
Deletego 71 enbathu mathippennai class intervalaga pirikkaamal eduttha mathippennirku kanakkidavendum enbhadhe. tharpoluthu file pannapatta cases weightage-il academic marksai neekkavendum enbathae. so change varum
DeleteEnnala ethum opena solla mudiyala..... Wait and see
DeleteTET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
Delete* வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
பணி பெற ஒரே வழி ......
*நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.
காரணம்....
*TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
* இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''
உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.
*ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .
தொடர்புக்கு
RISHI CHENNAI 9962157723
RAJA BHARATHI 9442186176
9003540800
MOHAMAD HIDAYATHULLA 9750302137
SARANESH 8940121034
KARITHIK 9677191522
Sir pg also have second list?
Deleteபூமி சார் இருக்கட்டும் 5% எந்த கோர்ட்டுக்க போனாலும் ஒன்றும் ஆக போறது இல்லை இது தெரிந்து தான் அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது IAS படித்த அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறாமல் இவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கமாட்டார்கள் அதுவும் தமிழக முதல்வர் அளித்த இதனை மாற்றாதான் முடியுமா அவர் முல்லை பெரியாறு மற்றும் காவேரி தீர்பாயத்தின் அறிக்கையை அரசிதழில் வெளியிட்டது போன்ற பல்வேறு சாதனைகளை உச்ச நீதிமன்றத்தில் சென்று அதுவும் மத்திய அரசுக்க எதிராக இருந்தபோதும் கூட சாதனை படைத்த சட்ட நுனுக்கங்கள் தெரிந்த சாதனை முதல்வர் அவருக்கு தெரியாத 5% தளர்வு கொடுத்தால் அதற்கு எதுவும் வழக்கு தொடுத்தால் எப்படி சரிசெய்வது என்று இதனால் வழக்கு போட்டு வெற்றி பெற்றால் கண்டிப்பாக நான் சந்தோஷ படுவேன் ஆனால் சூழ்நிலை இவ்வாறு இருக்கையில் வழக்கு தொடுப்பது இதனால் பண விரயம் ஆகும் தவிர வெற்றி பெறுவது கடினம் ஏற்கனவே மன உளைச்சல் மேலும் பண விரயம் இது தேவைதான என சிந்திப்பவர் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்படவேண்டும் ஏன் இவர்கள் ஏமாற்று கும்பலாக இருந்தால் இத் தளத்திற்கு வரும் நண்பர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அதனால் சிந்திப்பீர் வழக்கு தொடுக்க நினைக்கும் நண்பர்கள் அவர்களின் தகுதி தேர்வு எண்களை வெளியிட்டு உண்மையிலே பாதிக்கப்பட்டவர்கள் தான என கூறட்டும் பிறகு வழக்கை பார்க்கலாம் ஏண் அவர்கள் கூறவில்லை சிந்திப்பீர் ஆகவே யாரும் ஏமாற வேண்டாம்
DeleteSir ungaluku avanga pasta kastatha purinjikamudiyathu. Entha problem ku entha idiotic politicians and avangaloda 5% relaxation.
DeleteDear சண்டியர், stop your nuisance comment. Do not hurt again and again.
Deleteநண்பர்களே நான் யார் மனதையும் புண்படுத்துவதற்காக இங்கு கூறவில்லை யாரும் நமது கல்வி செய்தி தளத்தின் மூலம் நமது நண்பர்களை ஏமாற்றி விடக்கூடாது இதில் பாதிப்பு அடைந்த நபர்களின் கோபம் புரியுது கல்வி செய்தி இனையதளத்தில் வரும் ஒரு சிலர் கூறுவது உண்மை என எண்ணி சிலர் சென்றால் அவர்களை நம்பி பிறர் செல்வார் இதற்கு மூலகத்தா யார் என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும் பிறகு பிரச்சனை என்றால் யாரை தேடுவது அதனால் தான் நான் அவ்வாறு கூறினேன். ஏமாறகூடாது என்பதற்காக தான் இவ்வாறு உங்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே கூறினேன் மற்றபடி நீங்கள் வழக்கு போட்டு வெற்றி பெற்றால் கண்டிப்பாக சந்தோஷாம் தான் எனக்கு மற்றபடி இதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடப்பது தான் நடக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவே இந்த முறையில் எனக்கும் உடன்பாடு இல்லை பலர் வேலை பறிபோகிறது திறமை இருந்தும் மதிப்பில்லை என்பதை நான் அறிவேன் நீங்கள் உண்மையில் வழக்கு தொடர்ந்தால் வாழ்த்துக்கள்
DeleteManiyarasan sir! My cut off 62.08 english mbc . Any chace in 2nd list ?
ReplyDeleteSorry..3000 candidates are above in the ranklist from your weightage..
DeletePriya madam unga community lowest cutoff ennanu check pannunga...it is useful to measure ur stage madm....we all are waiting for 2 nd list....
Deleteprathap will i get job for this wtg 64.34 eng mbc
Deleteeng last cut off for men is 65.21 and for women 65.18 so is it possible to get job ?
DeleteYou have bright chance
DeleteThanks ...prathap sir & undertaker D sir
DeletePrathap an sir oru doubt sir ippa vitta list state or district
DeleteMr /Mrs kalai nega new a inga ? ena ipadi kelvi kekurenga indha list total tamil nadu list kalai.....
DeleteI m physics BC 65.5. BC last cut off is 66.9. Enaku chance irukuma.
DeleteIm not new sir.but tamil major 63 bc poi iruku sir.erode dist 69 varaikum than sir poi iruku onnum puriyala sir
DeleteKalai sir u are mistaken. District ellam idhula consider panna matanga. Cutoff according to the community reservation. Adhulayum OC, women, tamil medium ellam mix aagi dhan poduvanga. So dont get confused. Neenga BC na BC la last cut off enna nu paarunga.
DeleteDear prathap I m eng wt 63.61 if I have chance for second list? I m waiting for ur reply
DeleteYour community
DeleteHELLO Mr.Prathapan Sir!
Deletesocial welfare dept la eruka oru officer sonnar, epo pass panniruka all candidatesku job potu dhan adutha tet vaipanga. adhuku may be 1year vara time ahalam. but sure nu sonnar. so proper news vara varikum wait pannunganu soldranga. edha accept pandradha venamanu therila. next thing edha nambikitu konjam rural area la erukavanga romba free ya job erukunu namguranga.can u clarify this? one more thing.. govt ninaicha yedhu vena panna mudium nu sonnar. nan keten elladha vacant a create panna mudimanu. he said who told no vacancy? some official news details can not declared in public even by the govt also. i really worried which is true? what shall i believe now?
My community is bc wt 63.61
Deletevery low sir sorry..........
DeleteThanks maniyarasan sir... Is it conform news from trb? Pls let me share sir.. We are waiting sir
ReplyDeleteundertaker its correct news already informed by trb in the first notification pls dont ask its true or fake ok
ReplyDeleteOk... Anyway Thank u sir..... If you get anyother information let me share sir... Thanks for ur giving information sir
DeleteYes surely second list will be notify in trb website but it takes nearly 2 or 3 months because there is more formality to get approval from the particular authority.
ReplyDeletevivek h no sir it will be published soon because all teachers get the appointment order at the same time no it will not take long time its my opinion......
DeleteTET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
Delete* வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
பணி பெற ஒரே வழி ......
*நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.
காரணம்....
*TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
* இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''
உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.
*ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .
தொடர்புக்கு
RISHI CHENNAI 9962157723
RAJA BHARATHI 9442186176
9003540800
MOHAMAD HIDAYATHULLA 9750302137
SARANESH 8940121034
KARITHIK 9677191522
இரண்டாவது தேர்வுப் பட்டியல் உறுதி ippadi thalaippu pottuttu case kku aal pudikkarainka neenka ellam nalla varuveenka da samy , kalviseithi valakku thoduppatharkku all pidikkum thalamaaka maari varukirathu .
Deleteavargalin vali avargalukku. ungalukku ean?
Deletemr boopathi ethum theriyma pesa vendam sir....
Deletenega elam ena than notification padichingaloo ponga sir poi olunga padinga sir...
inga theva ilama pesatheenga sir.............
All is wel ...case potalum INI onnum pana mudiyathu ... Select aana anaithu nanbargalukum valthukal ..select aga irukum nanbargalukum valthukal
Delete5% மதிப்பென் தளர்வு எந்த கோர்ட்டுக்க போனாலும் ஒன்றும் ஆக போறது இல்லை இது தெரிந்து தான் அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது IAS படித்த அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறாமல் இவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கமாட்டார்கள் அதுவும் தமிழக முதல்வர் அளித்த இதனை மாற்றாதான் முடியுமா அவர் முல்லை பெரியாறு மற்றும் காவேரி தீர்பாயத்தின் அறிக்கையை அரசிதழில் வெளியிட்டது போன்ற பல்வேறு சாதனைகளை உச்ச நீதிமன்றத்தில் சென்று அதுவும் மத்திய அரசுக்க எதிராக இருந்தபோதும் கூட சாதனை படைத்த சட்ட நுனுக்கங்கள் தெரிந்த சாதனை முதல்வர் அவருக்கு தெரியாத 5% தளர்வு கொடுத்தால் அதற்கு எதுவும் வழக்கு தொடுத்தால் எப்படி சரிசெய்வது என்று இதனால் வழக்கு போட்டு வெற்றி பெற்றால் கண்டிப்பாக நான் சந்தோஷ படுவேன் ஆனால் சூழ்நிலை இவ்வாறு இருக்கையில் வழக்கு தொடுப்பது இதனால் பண விரயம் ஆகும் தவிர வெற்றி பெறுவது கடினம் ஏற்கனவே மன உளைச்சல் மேலும் பண விரயம் இது தேவைதான என சிந்திப்பவர் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்படவேண்டும் ஏன் இவர்கள் ஏமாற்று கும்பலாக இருந்தால் இத் தளத்திற்கு வரும் நண்பர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அதனால் சிந்திப்பீர் வழக்கு தொடுக்க நினைக்கும் நண்பர்கள் அவர்களின் தகுதி தேர்வு எண்களை வெளியிட்டு உண்மையிலே பாதிக்கப்பட்டவர்கள் தான என கூறட்டும் பிறகு வழக்கை பார்க்கலாம் ஏண் அவர்கள் கூறவில்லை சிந்திப்பீர் ஆகவே யாரும் ஏமாற வேண்டாம்
Deleteதிரு சண்டியர் அவர்களே.
Deleteஅரசு ஆணை 252-ஐ IAS படித்த அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறாமல் அறிவித்திருப்பார்கள்????
Alex sir gud question sir.......
Deleteela sattangalum makkal payan adayave kondu varuvathu than aanal indha mari sattam neraya makkaluku use agala nu solumbothu ethuku sir adhu..........
நண்பர்களே நான் யார் மனதையும் புண்படுத்துவதற்காக இங்கு கூறவில்லை யாரும் நமது கல்வி செய்தி தளத்தின் மூலம் நமது நண்பர்களை ஏமாற்றி விடக்கூடாது இதில் பாதிப்பு அடைந்த நபர்களின் கோபம் புரியுது கல்வி செய்தி இனையதளத்தில் வரும் ஒரு சிலர் கூறுவது உண்மை என எண்ணி சிலர் சென்றால் அவர்களை நம்பி பிறர் செல்வார் இதற்கு மூலகத்தா யார் என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும் பிறகு பிரச்சனை என்றால் யாரை தேடுவது அதனால் தான் நான் அவ்வாறு கூறினேன். ஏமாறகூடாது என்பதற்காக தான் இவ்வாறு உங்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே கூறினேன் மற்றபடி நீங்கள் வழக்கு போட்டு வெற்றி பெற்றால் கண்டிப்பாக சந்தோஷாம் தான் எனக்கு மற்றபடி இதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடப்பது தான் நடக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவே இந்த முறையில் எனக்கும் உடன்பாடு இல்லை பலர் வேலை பறிபோகிறது திறமை இருந்தும் மதிப்பில்லை என்பதை நான் அறிவேன் நீங்கள் உண்மையில் வழக்கு தொடர்ந்தால் வாழ்த்துக்கள்
Deleteits sure sir it takes some time not only you are waiting still many minority language candidate also waiting along with you for them also not released now final list so those who are lost job in border line definitely they can get job its cent percent correct but vacancy list only we do not know
ReplyDeleteMR. MANI ARASAN SIR, NANDRI.,
ReplyDeleteNEENGAL PALLANDU VAZHA VALAMUDAN., EPPOTHUM
UNGALAI VALTHI KONDAE THAN NAAN IRUPPAEN., UNGALUKKU MAIL IL
KOODA VALTHU ANUPPI IRUNTHAEN., NEENGALUM KOVIL-PROGRAM MUDITHU PATHIL ELUTHI IRUNTHEERGAL., UNGALUKKU JOB KIDAITHATHU ENAKKUM & MY FAMILY-KKUM PERUM MAGILCHI
ALIKIRATHU MR. MANI ARASAN SIR., EAN ENDAL MY WIFE 107 MARK TAMIL .,
BUT SMALL 0.23 DIFFERENCE-IL VELAI KIDAIKAVILLAI., WE ARE WAITING FOR WELFARE SCHOOLS, SC, AD, CORP, MUNICIPALITY SCHOOLS VACANT LIST ANNOUNCEMENT AND PROVISIONAL LIST RELEASE TO BE WAITING SIR.,
THANKING YOU SIR, ANY IDEA TO WHICH DATE SIR 2ND LIST., PLS. ENQUIRE AND
PLS. REPLY AND PLS UPDATED THE 2ND LIST SIR. THANKING FOR UR ATTENTION FOR
THE 2ND LIST NEWS., THANKING YOU.,
velmurugan sir nan 0.87 la viten sir wat to do elam vithi.........
DeleteT.R.B Rasigan sir i missed my chance in .53 i m also english female MBC wtg 64.65 .2 nd listla chance iruka sir pl rpl.life veruthu pona mari iruku.
DeleteAruna madm dont worry.. Kandipa second list la neenga select aavinga...
DeleteAruna devi nega ena vida adhigama wtg vachi erukenga so ungaluku chance eruku enaku konjam konjama confident koraiuthu..................
Deletehi frnds, sailing in the same boat. i belong to mbc female english major lost with 0.3 difference. my weightage s 64.87
Deletedevi boat kavilthu pogama eruntha sari.......
Deletevelmurugan sir nan yesterday morning pesunen. oru sir edutharu softa pesunaru. nan maths mbc 0.3 cutoff la mis panniten. romba kastama eruku sir
DeleteSANJEETHA MAM., NANUM CALL SEITHEN ., ADHANAL THAN URUTHIYAGA
DeleteKORRINEN., NAAM KANDIPPAKA 2ND LIST IS SELECT AAVOM., .
KAVALAI PADAVENDAM., UNGAL NILAMAYUM EN NILAMAYUM ONNUTHAN.,
APPURAM COMT PANREN., BYE.,
Thanks....prathap sir & undertaker sir...
ReplyDeleteயப்பா தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.உங்களுக்கு புண்ணியமாப் போகும்.ரெண்டாவது லிஸ்ட்ல நகராட்சி மாநகராட்சி தவிர எந்த ஸ்கூல்ல OC பிரிவுக்கு வாய்ப்பு உண்டுப்பா??
ReplyDeleteAkka ella schoolayum same reservation dhan. Dont worry.
Deletethanks mary. I have also the same doubt in my mind. now I m clear bcoz of ur reply.
Deletekarthika dont worry . second list varum.
Deleteusha mam how r u? epolam unga cmnt vara matinguthu
DeleteThanks mary;usha sister.ஆனா ஆதிதிராவிடர் ஸ்கூல்ல Sc st மட்டும் தான் அப்பாய்ன்ட் பண்ணுவாங்கன்னு சிலர் சொல்ராங்க.எத நம்புறது??
Deleteசங்கம் என்ன ஆச்சு நேற்று ரூம் போட்டு அழுத darknight இன்றாவது வருவாரா கண்ணாடி முன்னாடி அழுகுறேனு சென்னாரு அந்த ரூம்ல கண்ணாடி இல்ல போல வருவார் நம்பிக்கையுடன் நண்பன்
Deleteயாரது dark night பார்த்து அழுகுறாருனு சொல்றது அவர் வீரன் வருவார் சண்டியர் இருக்கும் போது யாரும் அவர்கிட்ட வரமுடியாது
Deleteஅவரு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாரு..எனக்கு என்னவோ சண்டியர் பொருளாளர்னு சொன்னதும் தாங்கிக்க முடியாம போயிருப்பார்னு தோணுது.
Deleteமனுசன் அப்பறம்லாம் நல்லாதாங்க பேசுநாரு என்ன நெனச்சாரே இப்படி பன்னிட்டாரு
Deleteஇறைவா தயவு செய்து என் நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று.... எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்..... ஸ்...ஸ்....ஸ்... முடியலப்பா.....
DeleteAnyway சண்டியரே... நீரு ஒருத்தரு போறும்வே எமக்க மூஞ்சில கரியப்பூச......
நண்பா எப்படி இருக்கிங்க இப்படி யெல்லாம் சொன்னா தான் வருவிங்களா எப்படி வரவைத்தேன் பார்திங்களா என் ராஜ தந்திரத்தை நீங்கள் வேண்டுமானல் கேட்டு பாருங்கள் நேற்று நீங்கள் வராமல் நான் எவ்வளவு வருத்த பட்டேன் என்று
Deleteகரடியே காரி துப்பினாலும் கலங்காத எங்கள் தன்மான சிங்கம் வந்துட்டாருயா வந்துட்டாரு...
Deletedark தயவு செய்து சொல்லுங்கள் நீங்கள் எவ்வளவு மார்க் எத்தனை மார்க் ல போய்ருச்சு நீங்க பட்டதாரி தானே பிசி கெமிஸ்ட்ரி எவ்வளவு மார்க்
Deleteசண்டியர் நண்பா.... வேறு ஒரு நண்பர் TET குறித்து அப்படியே வருத்தப்பட்டு பேசுனாறு.... ஆறுதல் சொன்னேன்.... அப்படியே எனக்கு ஒரு பெரிய வேலையையும் தலைல கட்டிட்டாரு.... அது சம்பந்தமா நேத்து கொஞ்சம் யோசனையில இருந்தேன்... தலை வலி சீக்கிரம் தூங்கிட்டேன்.... அவ்ளவ்தான்...
Deleteஅதுக்குள்ள...இங்க.... கார்த்திகா மேடம்...நீங்களுமா???? நடத்துங்க....நடத்துங்க.... கரடி என்ன.... யார் காறித்துப்பினாலும் கலங்கமாட்டேன்....
usha madam are u selected or not?
Deleteமார்க் என்னங்க மார்க்... கெடக்குது கழுத.... உலகமே நமக்காக தெறந்து கெடக்குது.... இந்த மாசம் கடைசிவரை Time .... அதுக்குள்ள கொஞ்சம் நம்ம Chemistry ய தூசு தட்டி வெச்சுக்க வேண்டியது...அதுக்குள்ள ஏதும் List விடலேன்னா...அடுத்த வேலை...அவ்வளவுதான்...Simple...
DeleteHELLO FRIENDS!
Deletesocial welfare dept la eruka oru officer sonnar, epo pass panniruka candidatesku job potu dhan adutha tet vaipanga. adhuku may be 1year vara time ahalam. but sure nu sonnar. so proper news vara varikum wait pannunganu soldranga. edha accept pandradha venamanu therila. next thing edha nambikitu konjam rural area la erukavanga romba free ya job erukunu namguranga. anyone of u can clarify this?
reachamuthan@gmail.com நீங்க facee book ல இல்லையா 5% பாஸ் ஆனிங்களா இல்லை அதுக்கு முன்னாடியா
Deleteஒரு புளியமரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி, ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர், விஷ்ணுபுரம், அறம், முதற்கனல், கன்னி நிலம் - ஜெயமோகன் என்ன இதுலாம்
Deletesi meha அவர்களே நீங்கள் சொல்வதிலேயே பதிலும் உள்ளது... அரசு தெளிவாக அறிவிக்காதவரை நாம் எதையும் நம்பவேண்டிய அவசியமில்லை... Rural area மட்டுமல்ல Urban area மக்களும் கூட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் தங்கள் பாடத்தில் இரண்டாம் List ல் வரும் என் நம்புகிறார்கள்... அது ஒரு விதத்தில் தவறு.... ஓரளவுக்கு இருக்கும்..ஆனால் பெருமளவுக்கு இருக்காது... எனவே கடைசி பொது Cut off மதிப்பெண்ணை பார்த்துவிட்டு அதிலிருந்து 1 (அதிகபட்ச்சம் 1.5) மதிப்பெண்வரை குறைத்து நமது மதிப்பெண் இருந்தால் காத்திருக்கலாம்..அல்லது வேறுவேலை தேடுவது உத்தமம் என்பது எனது தனிப்பட்ட கருத்து...
Deleteசண்டியர் நண்பா... நான் Face Book உபயோகப்படுத்துவதில்லை.....அப்புறம் அந்த புத்தகங்கள் எல்லாம் நான் மிகவும் ரசித்த புத்தகங்களில் சில... அறம், முதற்கனல், கன்னிநிலம் எல்லாம் இலவசமாக ஜெயமோகன் வலைத்தளத்திலேயே இப்போதும் படிக்கலாம்... அறம்-சிறுகதைத்தொகுப்பு எப்பேர்ப்பட்ட கல்மனம் கொண்ட வாசகனையும் படிக்கும் போது கண்ணீர்விடவைக்க வல்லது... வாய்ப்பு கிடைத்தால் படித்துப்பாருங்கள்... ஒரு புதிய உலகம் உங்களுக்காக திறப்பதை உணர்வீர்கள்......கன்னி நிலம்- ஒரு அருமையான காதல் கதை.... அத படிச்சிப்புட்டு ரெண்டு மூணு நாலு ஒரே அவஸ்த்தைங்க...முடிஞ்சா படிங்க... இலவசமாகவே ஜெ வலைத்தளத்தில் படிக்கலாம்...
Deleteok sir..thank you.. what u think abt next tet exam?next yepo erukumnu any news?
Deleteநான் முதலிலேயே பாஸ் நண்பா... அதற்குப்பிறகு தான் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது..... அதனால் என்ன.... இன்றைய சமுதாய விதிகளின்படி...நடைமுறைகளின்படி...அரசின் கொள்கையின்படி....எனக்கு வேலை இல்லை என்று சொல்வார்களானால் அதை ஏற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.... ஏன்னா... எப்படியும் இன்னொரு மனிதனுக்குத்தானே வேலை கிடைக்கிறது... அவனுக்கும் கஷ்டங்கள் இருக்கும் இல்லையா??? நமக்கு கிடைக்கும்போது அவன் இப்ப நாம வருத்தப்படற மாதிரி தான வருத்தப்படுவான்????
Deleteகண்டிப்பாக படிக்கிறேன் என் மனம் வாழ்க்கையை நினைத்து பயம் கொள்கிறது இதனை போக்க புக் உள்ளதா
DeleteNext TET பற்றி ஏதும் தெரியவில்லை si meha... பார்ப்போம்.....
Deleteஆன்மீக ரீதியாகச்சொன்னால்.... பயம் என்பது மிருகங்களின் உணர்வு... அதைப்புரிந்து கொள்வதன் மூலம் கடந்துவிடலாம்.... ஒரு எழுச்சிமிக்க ஆன்மீக அனுபவம் வேண்டும் என்றால்...ஒரு யோகியின் சுயசரிதம் படியுங்கள்....Majical Book... ரொம்ப சுவாரஸ்யமாக... ஆன்மீகம் விஞ்ஞானம் இரண்டையும் பற்றி யோகானந்தர் பேசியிருப்பார்.... தமிழ் 125 ரூபாய்... ஆங்கிலம் ஓசியில் இணையத்தில் திருட்டுத்தனமாக கிடைக்கும்....
Deleteஒரு யோகியின் சுயசரிதத்தில்... யோகானந்தர் படிக்காமலேயே பாஸ் ஆவது எப்படின்னு சொல்லியிருப்பார்....ம்ம்ம்ம்ம்ம்ம்... அந்த மாதிரியெல்லாம் நமக்கு நடந்து தொலைக்கமாட்டேங்குதேன்னு ஒரே ஏக்கமா இருக்கும்.....
DeleteDK Sir!
DeleteU are correct..sir i too feel the same thought as u said at 4.27PM. why should we worry abt those who got selected and worry abt us? very good mentality sir. this quality of character is essential for all of us.
thanks and my regards,
by
Si MeHa
Thank you Si MeHa for understanding.... you prove the proverb "Birds of same feather flock together"... let's build our own life... we are capable of that....
DeleteWith regards,
DK
DK sir,
DeleteCan you write an article to console the persons who are unselected?. Your thoughts through your article may help many people to come out from misery!
Welldone nanba.எல்லாத்தையும் கரைச்சி குடிச்சிட்டீங்க போல.ஐயோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி நல்ல பசங்களோடலாம் கூட்டு சேர வைக்கிற?அப்புறம் என்ன மேடம்னுலாம் கூப்பிட வேண்டாம்.பேர் சொல்லியே கூப்பிடுங்க.ஏன்னா கழுதைக்கு(என்னையதான் சொல்றேன்)24வயசு தான் ஆகுது.
Deleteஇந்த கழுதைக்கு வயசு 25 நான் கம்யூட்டர் நல்ல ரிப்பேர் பார்ப்பேன் நெட்ஒர்க் தெரியும் எங்க ஊர்ல இருக்குற தொடக்கப்பள்ளி இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் எல்லாம் நான் தான் ரிப்பேர் பார்ப்பேன் நான் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கம்யூட்டர் படிச்சுருக்கேன் அங்கு முதல் மாணவன தேர்வானேன் அன்று வந்தது என்னாலும் முடியும் ஆசிரியராகிரலாமுனு அன்னைக்கு பிடிச்ச இந்த சணி இன்னும் விடல நானும் பி,லிட் தமிழ் படிச்சேன் அப்பறம் ஆசிரியர் பயிற்சி படிச்சேன் இப்ப பி.எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன் இதுல வேற தமிழ் ஆங்கிலம் தட்டச்சு வேற படிக்கிறேன் அதுவும் முதுநிலை வெலங்குச்ச இப்படியே படிச்சுகிட்டு இருந்த கண்டிப்பா ,,,,,,,,,
Deletei lost my chance ananthy. naan room podamela azthukittu erukken ennum one or two days daysla recover aagiduven..
DeleteUSHA Mam.
DeletePls do not say that word 'i lost'.nothing is loss. i know how much u suffered., need to face relatives, friends, public.,and all. But 1thing keep it in ur mind. or force ur mind to accept u r unbreakable and surely i'l get good success more than this.Bcoz negative confession pulls u towards depression and sick. thats more spoil our family happiness..so plz do not allow ur mind to accept the negative waves. definitely good things will happen. that positive thoughts will lift u up..My prayer is there for all the candidates.its difficult to accept i know. just tell in mind..like this way my friend delivered. believe God will do 1ly good things in our life. plz accept that God gave posting to the peoples whose are more trouble in their life more than us.cry in alone.not a issue. but plz do not tell like ''i lost''. i told u this for ur goodness 1ly. plz do not mistake myself mam.u'l also realize this soon.
DK Sir!
DeleteCreate an article as Maniyarasan sir said. that thing will make the people to deliver from the worries and make them to think differently with more Humanity which God expects from us.. like u..
This comment has been removed by the author.
Deleteநண்பர் ராஜலிங்கம், மணியரசன், உங்களுக்கு selection order வந்துடுசா ?
ReplyDeleteMr Maniyarasan avarukku Paper 2 yes.....
DeleteEnakku Paper 2 No....
So I am waiting for paper 1
கண்டிப்பாக உங்களுக்கும் வேலை கிடைக்கும் உறுதி......
Deletehi friends i am selected thank god. congrats for all selected candidate.praying for the second list for others. rajalingam sir sri sir ennachu
Deleteராஜலிங்கம் சாா் நான் Botany BC Cut off 58.99 any chance in Second List?
DeletePrathap sir ! I have completed b ed . Pls tell me next ll i go for pg or tet exam . I m so confused
ReplyDeleteHere after there is no chance of more vacancies in tet exam...so you go for pg, study well and got more percentage..then try to write TRB exam, ctet...
DeleteHELLO Mr.Prathapan sir!
Deletesocial welfare dept la eruka oru officer sonnar, epo pass panniruka candidatesku job potu dhan adutha tet vaipanga. adhuku may be 1year vara time ahalam. but sure nu sonnar. so proper news vara varikum wait pannunganu soldranga. edha accept pandradha venamanu therila. next thing edha nambikitu konjam rural area la erukavanga romba free ya job erukunu namguranga. anyone of u can clarify this?
PrathapAn sir, would u pls clarify my doubt, in ctet , is hindi compulsory or not? pls tell me sir, no one guide me, pls give me ur mail id sir
Deletehindi is not compulsory mam.
Deleteprathapan117@gmail.com
Deletesi meha definitely next tet is possible ...it will take place in December or January
Deleteabove 90 with low weightaginal job kidaikkathavargal thottrupagavillai. ematrapattirukkirom.urimayai pera sattappadi poraaduvom
ReplyDeletePrathap sir ! I have completed b ed . Pls tell me next ll i go for pg or tet exam . I m so confused
ReplyDeleteHere after there is no chance of more vacancies in tet exam...so you go for pg, study well and got more percentage..then try to write TRB exam, ctet...
DeleteIs CTET also have the same system of TET
Deleteabove 90 mark eduthu velai kedaikamal erupatharu 2 karanangal matume.......
ReplyDelete1.5% relaxation
2.weitage system
solution is appointment should be based on TET mark
Epdiyathu poradi nam urimaiyai petruvida vendum nanba
Delete3, Low Vacancies are announced
Deleteabove 90 mark eduthu velai kedaikamal erupatharu 2 karanangal matume.......
ReplyDelete1.5% relaxation
2.weitage system
solution is appointment should be based on TET mark
above 90 mark eduthu velai kedaikamal erupatharu 2 karanangal matume.......

Dear maniyarasan and rajalingam sir, tamil department ku , welfare schools and municipal schoolsla maximam evlo vacant add akum pls reply pls. My weihtage 63.02. Bc community, dob 16.5.1984. Chance irukka sir reply me pls
ReplyDeleteSir kobapadama adutha exam ku padinga please dont feel pon mari
Deleteவாய்ப்பு ரொம்ப குறைவு , படிங்க
DeleteAm history cut off 54.43 BC last cut off 59.43 is any chance to get job
ReplyDeleteவாய்ப்பு இல்லை
DeleteTET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
ReplyDelete* வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
பணி பெற ஒரே வழி ......
*நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.
காரணம்....
*TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
* இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''
உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.
*ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .
தொடர்புக்கு
RISHI CHENNAI 9962157723
RAJA BHARATHI 9442186176
9003540800
MOHAMAD HIDAYATHULLA 9750302137
SARANESH 8940121034
KARITHIK 9677191522
KIDAIKARATHU ENNAIKUM KIDAIKAMA IRUKATHU KIDAIKATHATHU ENNAIKUM KIDAIKATHU thalaivar punch AMMAVA ETHIRTHU UNGALALA ONNUM MUDIYATHU FRIENDS PLEASE ADUTHA LISTA PARUNGA ELLARUKUM ELLAM CORRECTA AMAIYATHU OK
Deleteஇரண்டாவது தேர்வுப் பட்டியல் உறுதி ippadi thalaippu pottuttu case kku aal pudikkarainka neenka ellam nalla varuveenka da samy , kalviseithi valakku thoduppatharkku all pidikkum thalamaaka maari varukirathu .
Deletesir plz don't hurt other feelings. I kindly request u. I saw ur cmnt daily. that;s y I told.
Deletemr boopathi ethum theriyma pesa vendam sir....
Deletenega elam ena than notification padichingaloo ponga sir poi olunga padinga sir...
inga theva ilama pesatheenga sir.............
பூமி சார் இருக்கட்டும் 5% எந்த கோர்ட்டுக்க போனாலும் ஒன்றும் ஆக போறது இல்லை இது தெரிந்து தான் அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது IAS படித்த அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறாமல் இவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கமாட்டார்கள் அதுவும் தமிழக முதல்வர் அளித்த இதனை மாற்றாதான் முடியுமா அவர் முல்லை பெரியாறு மற்றும் காவேரி தீர்பாயத்தின் அறிக்கையை அரசிதழில் வெளியிட்டது போன்ற பல்வேறு சாதனைகளை உச்ச நீதிமன்றத்தில் சென்று அதுவும் மத்திய அரசுக்க எதிராக இருந்தபோதும் கூட சாதனை படைத்த சட்ட நுனுக்கங்கள் தெரிந்த சாதனை முதல்வர் அவருக்கு தெரியாத 5% தளர்வு கொடுத்தால் அதற்கு எதுவும் வழக்கு தொடுத்தால் எப்படி சரிசெய்வது என்று இதனால் வழக்கு போட்டு வெற்றி பெற்றால் கண்டிப்பாக நான் சந்தோஷ படுவேன் ஆனால் சூழ்நிலை இவ்வாறு இருக்கையில் வழக்கு தொடுப்பது இதனால் பண விரயம் ஆகும் தவிர வெற்றி பெறுவது கடினம் ஏற்கனவே மன உளைச்சல் மேலும் பண விரயம் இது தேவைதான என சிந்திப்பவர் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்படவேண்டும் ஏன் இவர்கள் ஏமாற்று கும்பலாக இருந்தால் இத் தளத்திற்கு வரும் நண்பர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அதனால் சிந்திப்பீர் வழக்கு தொடுக்க நினைக்கும் நண்பர்கள் அவர்களின் தகுதி தேர்வு எண்களை வெளியிட்டு உண்மையிலே பாதிக்கப்பட்டவர்கள் தான என கூறட்டும் பிறகு வழக்கை பார்க்கலாம் ஏண் அவர்கள் கூறவில்லை சிந்திப்பீர் ஆகவே யாரும் ஏமாற வேண்டாம்
DeleteChemistry canditates i found 6 members in Bc general quota were selected in both tet anf pg my search is going on
ReplyDeletechem bc last cut off evlo sir enaku 64.95 bc female 2nd listla kidaija chance iruka
Delete66.99 BC Chem male and female
Deletemay be II LIST vacancy around 2500 bt enral ,athil chemistrkku 250-300 kedaikkum
appa chance undu
neenga selecteda marichamy sir next tetkutry panratha vida pg trbku try panalamnu iruken pg trb attend panina useful notes kodunga sir intha teta nambi two years waste anathuthan micham
DeleteI am also bc chemistry 65.1 female any chance for second list?
Deletei am also not get Job My wt.age =65.21
Deleteசெகண்ட் லிஸ்ட் வரும்வரை கல்விசெய்தியை பார்த்துக்கொண்டிருப்பது தான் வேலை என்ன செய்வது
DeleteVijakumar chennai sir which department........ anyone know please tell me....
ReplyDeleteAm history cut off 54.43 BC last cut off 59.46. Is any chance to get job
ReplyDeleteஇரண்டாவது தேர்வுப் பட்டியல் உறுதி ippadi thalaippu pottuttu case kku aal pudikkarainka neenka ellam nalla varuveenka da samy , kalviseithi valakku thoduppatharkku all pidikkum thalamaaka maari varukirathu .
ReplyDeletemr boopathi ethum theriyma pesa vendam sir....
Deletenega elam ena than notification padichingaloo ponga sir poi olunga padinga
inga theva ilama pesatheenga sir.............
பூமி சார் இருக்கட்டும் 5% எந்த கோர்ட்டுக்க போனாலும் ஒன்றும் ஆக போறது இல்லை இது தெரிந்து தான் அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது IAS படித்த அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறாமல் இவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கமாட்டார்கள் அதுவும் தமிழக முதல்வர் அளித்த இதனை மாற்றாதான் முடியுமா அவர் முல்லை பெரியாறு மற்றும் காவேரி தீர்பாயத்தின் அறிக்கையை அரசிதழில் வெளியிட்டது போன்ற பல்வேறு சாதனைகளை உச்ச நீதிமன்றத்தில் சென்று அதுவும் மத்திய அரசுக்க எதிராக இருந்தபோதும் கூட சாதனை படைத்த சட்ட நுனுக்கங்கள் தெரிந்த சாதனை முதல்வர் அவருக்கு தெரியாத 5% தளர்வு கொடுத்தால் அதற்கு எதுவும் வழக்கு தொடுத்தால் எப்படி சரிசெய்வது என்று இதனால் வழக்கு போட்டு வெற்றி பெற்றால் கண்டிப்பாக நான் சந்தோஷ படுவேன் ஆனால் சூழ்நிலை இவ்வாறு இருக்கையில் வழக்கு தொடுப்பது இதனால் பண விரயம் ஆகும் தவிர வெற்றி பெறுவது கடினம் ஏற்கனவே மன உளைச்சல் மேலும் பண விரயம் இது தேவைதான என சிந்திப்பவர் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்படவேண்டும் ஏன் இவர்கள் ஏமாற்று கும்பலாக இருந்தால் இத் தளத்திற்கு வரும் நண்பர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அதனால் சிந்திப்பீர் வழக்கு தொடுக்க நினைக்கும் நண்பர்கள் அவர்களின் தகுதி தேர்வு எண்களை வெளியிட்டு உண்மையிலே பாதிக்கப்பட்டவர்கள் தான என கூறட்டும் பிறகு வழக்கை பார்க்கலாம் ஏண் அவர்கள் கூறவில்லை சிந்திப்பீர் ஆகவே யாரும் ஏமாற வேண்டாம்
DeleteWe can not expect what will happen so let us wait and see. We spent lot of money during studying.expanses of filing cases is not affected our economy.whoever feel / lose thier oppertunity. Noone need to give advice as we are grauduate.
DeleteFeel free contact 9750302137 paramakudi
நானும் பரமக்குடிதான் சார் ஆற்றுப்பாலம் அருகில்
DeleteManiyarasan sir My wt 60.63 english mbc women any chance for me in 2nd list.
ReplyDeleteThanks prathap sir!
ReplyDeleteHi friends those who are not within cutoff don`t feel 2nd list will come.
ReplyDeleteThose who interested to join gov-aided school search and join there.
Because we can`t improve our 12th,ug,b.ed or d.ted marks.
NEAR PALANI NEIKARAPATTI RENUGA SCHOOL CALL-FOR TET PASS CANDIDATES.
DeleteALL SUBJECT ALL COMMUNITY CANDIDATES MAY APPLY.
APPLY IMMEDIATELY TO CORRESPONDENT.
SEE TODAY'S DHINATHANTHI.
PARVEEN. ABDUL. BCM. 75.05
DeleteMy wtg 70.90 sca any chance for getting job .plz tell me.pradap sir &rajalingam sir
ReplyDeleteMy weightage is 60.87 sc eng major sir athum chance irukaa sir pls yarathu soluga sir
ReplyDeletemy wt 67.39 bc female tet mark 98 tamil major but i am not selected 2nd listla kidaikuma??????? please anyone reply mee.......
ReplyDeleteபூபதி நீங்க தவறா பேசாதீர்கள்.. தெரிஞ்சு பேசுங்க.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMATHS-MBC-65.04-FEMALE ANY CHANCE TO GET JOB? OTHERWISE I'LL GO TO PRIVATE SCHOOL?
ReplyDeleteMATHS-MBC-65.04-FEMALE ANY CHANCE TO GET JOB? OTHERWISE I'LL GO TO PRIVATE SCHOOL?
ReplyDeleteMATHS-MBC-65.04-FEMALE ANY CHANCE TO GET JOB? OTHERWISE I'LL GO TO PRIVATE SCHOOL?
ReplyDeleteரிஸி நான் நீங்க சொல்றத நம்புறேன்.. சொல்லுங்க?
ReplyDeleteMATHS-MBC-65.04-FEMALE ANY CHANCE TO GET JOB? OTHERWISE I'LL GO TO PRIVATE SCHOOL?
ReplyDeleteSir nan bc major english cutoff 61 yethavathu chance eruka
ReplyDeleteHai friends anybody know Abt it how I can get district wise history candidates selected list particularly Salem district
ReplyDeletemd;ghh;e;j ez;gh;fNs gl;ljhhp Mrphpah; epakdk; kl;Lk; ,d;wp midj;J Njh;T JiwfspYk; rYiffs; ghpf;fg;glNtz;Lk;. ,J Fwpj;J cah; ePjp kd;wj;jpy; tof;F njhlu xj;Jiog;G ju jahuhf ,Uf;fpNwhk;. Fwpg;gpl;l egh;fSf;F rYiffs; vd;w ngahpy; tpz;zg;gf;fl;lzj;jpy;> kjpg;ngz;fspy;> Ntiytha;g;gpy; vd midj;jpYk; rYiffs; toq;fg;gLtJ jLf;f cah; ePjpkd;wk;> cr;r ePjpkd;wk; ,tw;iw elTs;Nshk;. rYiffs; VjhtJ xd;wpy; kl;Lk; jug;glNtz;Lk;. RLfhL tiu rYiffs; NfhUjy; kw;wth;fSf;F nra;ag;gLk; J}Nuhfk; MFk;. gbj;jth;fspd; kjpg;ngz;fspd; mbg;gilapy; kl;LNk rYiffs; toq;f ,e;j murhq;fk; Nahrpf;fNtz;Lk;.

ReplyDeleteHi friends i am new to kalviseithi. Sir my cut off is 64.3 English MBC will I get chance in 2nd list
ReplyDeleteHi sukeen raj kalvieithi warmly welcomes u iam also belonging to eng major........
DeleteGood sir any chance for me
Deleteanybody tel me in second list any chances are there for me? My mark is 63.22 tamil major.TET2 .BC community .?
ReplyDeleteHELLO FRIENDS!
ReplyDeletesocial welfare dept la eruka oru officer sonnar, epo pass panniruka candidatesku job potu dhan adutha tet vaipanga. adhuku may be 1year vara time ahalam. but sure nu sonnar. so proper news vara varikum wait pannunganu soldranga. edha accept pandradha venamanu therila. next thing edha nambikitu konjam rural area la erukavanga romba free ya job erukunu namguranga. anyone of u can clarify this?
Pratap how do u know about the passed candidates are 3000 in English between 62 and the cut off?
ReplyDeletePratap how do u know about the passed candidates are 3000 in English between 62 and the cut off?
ReplyDeleteplease reply
Rjalingam sir plz solunga maths bc 69.34 second lista la chance iruka plz reply me sir
ReplyDeleteMe too maths bc 70.29 d.o.b 1990 any chance in second list
ReplyDeleteYou have a very bright chance 95% PRIYA (In maths The last B.C general cut off is 70.4 & Women cut off is 70.37)
DeleteDear Dark Knight,
DeleteMe to maths bc 68.91 any chance in second list
my cut off 64.29 tamil / sc / but 25.33 finish ayitu so enaku 2nd listla chance iruka plz tel
DeleteTamil medium la pathu elarayum emathuranga pavinga
ReplyDeleteIam new to kalviseithi.yaravathu sollunga please.bc female chemistry cutoff 64.87.second listla chance irrukka please sollunga
ReplyDeleteiam female english bc wt 64 any chace plz replay
ReplyDeletePlease don't ask everyone "will I get job"
ReplyDeleteYou think yourself
Reduce 3 marks from last cutoff from your community, you have chance of getting job
For ex if last cut off is 67, weightage till 64 will have a chance, calculate like this for every mark that is
66.99 - 1 person will be selected, so from 64-67, there will be 300 person, 150 will be moving to GT, remaining 150 will get a chance, may be you can calculate 2 persons for every single mark, then also you can be selected.
இது உண்மை
DeleteThanks Mr.John kadavulin arulal neengal soluvathu pol nadaikka wayendum athai than anaivarum yathirparkeerom..,
Deletejohn sir neenga solratha vachu knjam relaxa iruku bt oru doubt ithu avanga avanga subjectla 300 vacant minimum vantha thane ipd neenga solrathu nadakum
DeleteIS IT POSSIBLE FOR TRB PG ALSO
ReplyDeleteITHU UNMAYA IS IT POSSIBLE?????? OR JUST YOUR THINKING????? PLZ TELL ME...BECAUSE IF THIS FAILS THERE WILL BE ANOTHER HURT
ReplyDeleteITHU UNMAYA IS IT POSSIBLE?????? OR JUST YOUR THINKING????? PLZ TELL ME...BECAUSE IF THIS FAILS THERE WILL BE ANOTHER HURT...because my community last cut off is as your reducing after 62.42.but my cut off is 62.38...thats why i am asking plz tell
Deletei am 64.29 sc tamil last cut off 65.25 finish enaku chance irukuma plz tel me.. job illana life illa enaku
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemarichami sir i am also nellai second list varuma bc 65.09 ippo irukkura ore aruthal 2nd list than
ReplyDeleteposting may be by batch by batch ie first for 500 teachers next 500 and so on.... that to
ReplyDeletenot immediately I think
ஆசிரியர் தகுதித் தேர்வு, தனிநபர் தேர்வு முடிவில்; அதன் கடைசி கட்டத்தை கவனித்தீர்களா?
ReplyDeleteதேர்வு செய்யபட்டவர்களுக்கு நீங்கள் வெய்டேஜ் கட் ஆஃப் உள்ளே இருப்பதாக தகவல் காட்டுகிறது. தேர்வாகதவர்களுக்கு நீங்கள் வெய்டேஜ் கட் ஆஃப் உள்ளே இல்லை என்று காட்டுகிறதே தவிர நீங்கள் தேர்வாகவில்லை என்று காட்டவில்லை. இதன் மூலம் இன்னும் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வரும் என்று தெரிகிறது.
மேலும் முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டிலும் தேர்வு பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் முதுகலை ஆசிரியர் பணியை ஏற்கும் போது பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த இடங்களை நிரப்புவார்கள், எனவே நம்பிக்கையுடன் இருங்கள்.
Maths - BC community - 64.49% DOB-1991 female any chance to get a job in 2nd list..pls anone reply me
ReplyDeleteHai frds I mbc citoff 69.04 shall I get a chance?
ReplyDeleteThank u john sir
ReplyDelete