உடல் ஊனமுற்ற மாணவர்கள்
உயர்கல்வி படிக்க கல்விக் கடன்
வழங்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம்
வழங்கல் துறையின் கீழ் தேசிய
ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட்
டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்
நிறுவனம் செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள 40
அல்லது அதற்கு மேல் ஊனத்துடன்
உள்ள
நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு
கடன் வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,
பொறியியல், மருத்துவம்,
நிர்வாகம், ஐடி போன்ற
படிப்புகளை படிக்கும் மாணவர்கள்
இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் படிக்கும்
மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.
10 லட்சமும், வெளிநாட்டில்
படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20
லட்சமும கல்விக் கடனாக
வழங்கப்படும்.கல்விக்
கடனுக்கு ஆண்டிற்கு 4%
வட்டி வசூலிக்கப்படும்.
மாணவியருக்கு 3.5%
வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய
www.nhfdc.nic.in இணையதளத்தைப்
பார்க்கவும்.
Aug 13, 2014
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
When will second list
ReplyDelete