ரசிக்க வைக்கும் ராட்சத குகை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

ரசிக்க வைக்கும் ராட்சத குகை...




உலகிலேயே மிகப்பெரிய குகை எது தெரியுமா? வியட்நாமில் உள்ள 'சான் டூங்' (Son Doong Cave) குகைதான் அது. சுமார் 8 கிலோ மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட இந்தக் குகையின் உள்ளே ஒரு காடும், ஆறும் உள்ளன. இதன் உள்ளே ஒரு 40 மாடி கட்டிடத்தை வைத்து விடலாம் என்றால் இதன் பிரம்மாண்டத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், 1991 வரை இந்தக் குகை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் வாயிலில் இருந்த 'மெகா' பள்ளத்தைக் கண்டு யாரும் உள்ளே நுழையத் துணியவில்லை. 2009ல் தான் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இதன் உள்ளே இறங்கினார்கள். மனிதன் இறங்க அஞ்சிய இந்த நுழைவாயில், 80 மீட்டர் ஆழம் கொண்டதாகும். பாதுகாப்பாக கயிற்றைக் கட்டிக்கொண்டு தான் இதற்குள் இறங்க வேண்டும்.

லாவோஸ் - வியட்நாம் எல்லையில் அமைந்துள்ள இந்தக் குகை, 150 தனித்தனி குகைகளால் ஆன ஒரு பிரம்மாண்ட அமைப்பாகும். 'சான் டூங்' என்றால் 'மழை ஆறு' என்று பொருள். சுமார் 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஆறு ஓடியதில், இந்த குகை உருவாகியுள்ளது. மலையின் சுண்ணாம்புப் பாறைகளை இயற்க்கை சிற்பியான ஆறு அரித்து, உள்ளே கண்கவரும் பிரம்மாண்ட சிற்பங்களை உருவாக்கியுள்ளது. 'Dog's Paw' என்ற பாறையை பார்க்க நாயின் பாதம் போலவே உள்ளது. 'குகை முத்துக்கள்' என்பது இயற்கையின் மற்றொரு அற்புத படைப்பாகும். பல நூற்றாண்டுகளாக மணல் துகள்களின் மேல் ஆற்று நீர் சொட்டு சொட்டாக வடிந்து, இந்த அழகிய படிமானங்களை உருவாக்கியுள்ளது.

குகையின் கூரை ஒரு பகுதியில் உடைந்து, உள்ளே ஒரு மழைக் காடே உருவாகியுள்ளது. இந்தக் காட்டை 'கார்டன் ஆஃப் ஈடம்' (Garden of Edam) என்று அழைக்கின்றனர். அடர்ந்த வனம் உருவாகி, அதில் பறக்கும் நரி, இருவாச்சி, குரங்கு, பூச்சி வகைகள் போன்ற பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன.

ஆக்ஸாலிஸ் என்ற மூர் நிறுவனம், இந்த குகைக்குள் மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. மிகக் குறைந்த அளவு பயணிகளை மட்டுமே அனுமதிக்கின்றனர். இந்த சுற்றுலா சுவாரஸ்யமும், திகிலும் கலந்த சுகமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் தேடல் மீது காதல் உள்ளவர்கள்.

26 comments:

  1. வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு "அசோக சக்ரா" விருது...

    ReplyDelete
  2. Indhiya sudhandhira dhinathil adolf hitler in pangaum ninaivukooravum

    ReplyDelete
    Replies
    1. அவரது பங்குபற்றியும் தெரியும் நண்பரே.. அத்துடன் அவர் தமிழன் செண்பகராமனுக்கு செய்ததைப்பற்றியும் தெரியும்...

      Delete
  3. sri only for u sir 2nd list viduvaangalaa ? sir

    ReplyDelete
    Replies
    1. எப்போது விடுவார்கள் என்பது தெரியவில்லை... trb இடம் தான் கேட்க்க வேண்டும்...

      Delete
    2. sri only for u neengal select aagitingalaa?

      Delete
    3. Sri நண்பருக்கு வாழ்த்துக்கள்...

      Delete
    4. நலப்பள்ளி காலிப்பணியிடம் Not sent to Trb so far.

      Delete
    5. Thank you vijayakumar chennai sir.

      Delete
    6. sri sir ,vijayakumar Chennai sir and kaiviseithi viwers ikku happy independence day wishes .sir paper 1 ikku yoppa selection list viduvanga?

      Delete
    7. vijay kumar chennai sir appo matra palligalin gaali paniyida vivarangal trb-ku kidaiththuvittathaa? sir

      Delete
  4. 1945-ku piragu sudhandhiram adaindha niraya naadugalil india um ondru. Itharku Hitler um avarin irandaam vulaga uththame kaaranam

    ReplyDelete
  5. Varungala asiriyargalukku vendugol- naalai ungal palli kulandhaigalidam Hitler, nethaji, kamaraj pondravargalai patrikooravum. Gandhiyai patri avargalukku therium

    ReplyDelete
  6. Indiavai nedunkaalamaaga congress aandadhan vilaivu, namakku gandhiyai patrimattume paadathil adhimukkiyamaaga padikka seithaargal

    ReplyDelete
  7. South africavil trainil Gandhiyai thallivitta andha vellaikkaara naayum india sudhandhiram adaya oru kaaraname

    ReplyDelete
  8. VIJAYAKUMAR CHENNAI SIR, DO U GET THE JOB THANAE SIR., PHYSICS AM I CORRECT ?

    PLS. UPTATE THE 2ND LIST NEWS ., 2ND LIST UNDA ILLAYA ? CORP. MUNICIPALITY SCHOOLS, ADIDRAVIDAR SCHOOLS, SC , MBC SCHOOLS VACANT-I EPPOTHJ ANNOUNCE SEITHU 2ND LIST VIDUVARGAL., WHAT WE CAN DO DEAR

    2ND LIST-KKA KATHIRUKKUM FRIENDS.,

    ReplyDelete
    Replies
    1. yes sir vijayakumar pls tel me the 2nd list details

      Delete
  9. Thanks Mr Sri

    Wish you happy Independent day to all

    ReplyDelete
  10. VIJAKUMAR CHENNAI SIR WHEN WILL COUNSELING CONDUCT? TELL ME SIR WHETHER IT'S ANNOUNCED IN TRB WEBSITE OR IT IS SEPARATELY SEND BY DSE.

    ReplyDelete
  11. IS THERE ANY JOB CONFIRMATION IF WE SELECT UNDER BV INSTEAD OF CV PLEASE CLARIFY MY DOUBT. VIJAYA KUMAR CHENNAI SIR.

    ReplyDelete
  12. எனக்கீ ஒரு உம்மைதெரிஞ்சாகனும் கலந்தாய்வு எப்போது

    ReplyDelete
  13. happy independence day my dear friends.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி