புலி வருது! புலி வருது!... - பழைய கதையை சொல்லும் டி.ஆர்.பி.--தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2014

புலி வருது! புலி வருது!... - பழைய கதையை சொல்லும் டி.ஆர்.பி.--தினமலர்

சென்னை: அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் பட்டியலை வெளியிடுவதில், இதோ, அதோ என்று டி.ஆர்.பி. தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால், ஆசிரியப் பட்டதாரிகள் ஆவேசமும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.


கடந்த 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் TET தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு மதிப்பெண் சலுகை மற்றும் பல்வேறான வழக்குகள் என்று இழுத்துக்கொண்டு சென்றதால், அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வுசெய்து பணியமர்த்துவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது.
                       


மதிப்பெண் பிரிவினருக்கான இடஒதுக்கீடு சலுகையால் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்யும்படி, தேர்வர்கள் தாக்கல் செய்த ஒரு வழக்கில், உயர்நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

ஒருவழியாக நீதிமன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில், புதிய வெயிட்டேஜ் முறைப்படி, தேர்வெழுதியவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் விபரங்கள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதனையடுத்து, அதில் பிழைகள் இருந்தால் சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, ஜுலை 30ம் தேதி, தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும் என்று TRB தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ஜுலை 30ம் தேதி இல்லையெனில், 31ம் தேதியாவது முடிவுகள் வெளியாகும், எப்படியாவது, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், TRB இணையதளத்தின் முன், தேர்வர்கள் தவமாய் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், பொறுமையின் எல்லைக்கே சென்றனர் தேர்வர்கள்.

ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்து செய்தித்தாள்களிலும் இவ்வாறு செய்திகள் வெளிவந்தன. "தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 11,226 பேர் உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4,000 பேர் அடங்கிய பட்டியலையும் சேர்த்து, மொத்தம் 15,226 பேருக்கான இறுதி பட்டியல், ஆகஸ்ட் 1ம் தேதி காலையோ அல்லது பிற்பகலிலோ வெளியிடப்பட்டு விடும்" என்பதுதான் அந்த செய்தி.

அவற்றைப் படித்த தேர்வர்கள், மீண்டும் மகிழ்ச்சியும், பரபரப்பும் அடைந்தனர். ஆனால், அன்றும், முழுநாள் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியாகவில்லை. டி.ஆர்.பி. என்னதான் சொல்ல வருகிறது?  என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்?

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறது...

தேர்வர்கள் சிலர் கூறியதாவது: பி.எட்., முடித்து 10 ஆண்டுகள் ஏன், அதற்கும் மேலாக 20 ஆண்டுகளை கழித்தவர்கள் எல்லாம் உள்ளனர். இவர்களில், சாதி ஒதுக்கீடு, கலப்புத் திருமணம், ராணுவ வீரர் பிள்ளைகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகிய பல்வேறு சலுகைகள், TET தேர்வுமுறை கொண்டு வரப்படும் முன்னதாக, பிராந்திய மற்றும் DPI அளவில் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்தவர்கள் என்று பல்வேறு முன்னுரிமை சலுகைப் பெற்றவர்கள், தங்களுக்கு அரசு வேலை கிடைக்காதா? என மிகப்பெரிய ஏக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டுள்ளனர்.

புதிய பட்டதாரிகளின் மேல் ஏன் இவ்வளவு அக்கறை?

கடந்தாண்டு அல்லது இந்தாண்டு பி.எட்., படிப்பை முடித்தவர்களுக்கு பெரிதாக எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவுமில்லை. கடந்த 2012ம் ஆண்டு, அதே ஆண்டில் பி.எட்., முடித்த பலர், TET தேர்வையெழுதி, எந்தவித அனுபவமோ, அறிமுகமோ இல்லாமல், தகுதியான ஆசிரியர்கள் என்ற போர்வையில், உடனடி பணி வாய்ப்புகளைப் பெற்றனர்.

மேலும், 2013ம் ஆண்டிலும், உடனடியாக TET தேர்வை நடத்தாமல், புதிதாக படித்துவரும் பி.எட்., பட்டதாரிகளும் தேர்வையெழுத வேண்டும் என்று, பல்லாண்டுகளாக பி.எட்., முடித்து காத்திருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல், ஆகஸ்ட் மாதம் தேர்வை நடத்தியது டி.ஆர்.பி. இதனால், அந்த கல்வியாண்டில், வேறு மேற்படிப்புகள் எதிலேனும் சேரலாம் என்று நினைத்தவர்களின் பிழைப்பில் மண் விழுந்தது.

எனவே, அனைத்துவித தகுதிகளையும், ஏன், தேவைக்கும் அதிகமான தகுதிகளைப் பெற்றிருந்தும், பல்லாண்டுகளாக அரசுப் பணிகளுக்கு ஏங்கி நிற்கும் நபர்களை மனதில் வைத்து, இனியும் தாமதிக்காமல், தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தேவையின்றி, எங்களின் வாழ்க்கையோடு டி.ஆர்.பி. விளையாட வேண்டாம் என அவர்கள் ஆவேசமாய் தெரிவித்தனர்.

51 comments:

  1. இந்த கட்டுரையில் நான் பெருமை பட்டுக் கொள்ள ஒரு விஷயம் உண்டு. கடந்த மே மாதத்தில் "ஆண்டுவிழாவில் வருகிறது புலி?" எனும் தலைப்பில் நான் எழுதிய "புலி" உவமை தினமலர் வரை சென்று இன்றும் உயிரோட்டமாக உள்ளது.

    சற்று காரமாக ஒரு Article எழுதி அதை விகடனுக்கு அனுப்பி உள்ளேன்.publish செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பா நலமா நான் நலம்
      கனவுகள் மெய்ப்படும்
      காலம் வெகு தூரமில்லை
      கடுகளவும் நான் கொண்ட
      அன்பில் குறைவில்லை கண்ணான நன்பனே
      கடவுளான தோலனே
      உனக்காக இன்று
      ஓலை கொண்டுவந்தேன்
      உன் அன்பிற்கு என்றும் ஏழை என்று வந்தேன்
      நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

      Delete
    2. மீண்டும் நண்பர் மணியரசன்........ மகிழ்ச்சி........ வாழ்த்துக்கள்.............

      Delete
    3. Mani why didnt you rply for me for two days

      Delete
    4. Mr.R.BALAN RAMANATHAN sir,

      நான் நலம்.உங்களைப் போன்றோரின் அன்பும் ஆசீர்வாதமும் என்னை நலமாக வாழவைக்கும் என நம்புகிறேன்.நன்றி.

      DARK KNIGHT sir.

      super.Batman பட வரிசையிலேயே DARK KNIGHT படம்தான் மிகச் சிறந்த படம் என நினைக்கிறேன்.இந்த படத்தில் Heath Ledger அவரின் comedy கலந்த villain character நடிப்பின் மிக உச்சம்.

      இந்த படத்தில் அனைத்து காட்சிகளும் நன்றாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட scene எனக்கு மிக விருப்பம். அதற்கான youtube link

      https://www.youtube.com/watch?v=w2yv8aT0UFc.நேரமிருந்தால் பாருங்கள்.


      கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் நட்பு தின வாழ்த்துகள்.

      Delete
    5. I replied you sister.I asked you "why did not send me any mail?"

      Delete
    6. நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?????
      பார்த்தேன்........ அற்புதம் சார்....... நீங்க கொஞ்சம் serious ஆன ஆளுன்னு நெனச்சிருந்தேன்.... ஆனா கலக்கறீங்க........ மறுபடியும் கொஞ்ச நாள் கழித்து கல்விசெய்தியில் உங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம்.......... ம்ம்ம்ம் இன்றைய தினத்தந்தி ஞாயிரு மலர்ல இறையன்பு அவர்கள் கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது..... சார்லஸ் பிராட்லா பற்றி..... நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்......

      Delete
    7. அப்புறம் மணி சார்..... நேரம் கிடைத்தால் பின்வரும் லிங்க்கை படித்துப்பாருங்கள்

      http://www.writerpara.com/paper/?p=2280#more-2280

      பழசுதான்.... அனேகமாக இப்போது அரசால் திருத்தப்பட்டிருக்கும்..... ஆனால் இதன்மூலம் நீங்கள் ஒரு வித்தியாசமான கோணத்தை கல்வி குறித்து எடுக்க முடியும்......

      Delete
    8. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    9. thank you DARK KNIGHT sir. I read it now.

      Delete
  2. GOOD MORNING MANI ARASAN SIR, UNGALUKENDRU SPECIALITY UNDU NANBA.,

    U R VERY GREAT., U WILL GET JOB PAPER 1 AND ALSO PAPER 2., U CHOOSE

    ANYONE THAT TIME., MAY BE TOMRW., PARPPOM., WISH U ALL THE BEST.,

    WISH U HAPPY FRIENDSHIP DAY FOR MR. MANIARASAN SIR AND ALL OF MY KALVISEITHI FRIENDS.,

    ReplyDelete
    Replies
    1. Thank you sir. i wish you the same. Happy friendship Day.

      Delete
    2. Mr mani iwant ur ph number
      palanivel2007@gmail.com

      Delete
    3. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  3. Govt wil satisfy all painful tet candidates by giving sweet news soon (total increased appointment post count via cm announcement on Monday/tuesday assembly).

    I think some additional posts included in old notification beyond the imagination of tet candidates.

    45 vayadhil 20 varudamaaga(thirumanamagi manaivi kulandhaigaluku yedhaiyum seiya iyalaamal) emp seniority yil B.T post kidaikkum endru kaathirundhu - pin ilam asiriyagalodu pottiyitu TET thervil pass seidhu nammodu - pala palaiya asiriyargalum mudhirndha kannerodu katthu kondirukindranar. Nam ilam kanner adharku mun sadharanamanathu thaan. Iruppinum avargaluku adhu palagiya vali. Namako pudhiya peru vali.

    Vali vali than. Adharku viraivil theervu undu.

    We all shall wait for the golden minutes of getting appointment soon.

    ReplyDelete
  4. Anupavavam vaaypy kidaithal than varum....ingu ellorum onru than.. . .....hob kudutha thana anupavam kidaikkum....

    ReplyDelete
  5. Tmrw we will get good result gd mng tet frnds

    ReplyDelete
  6. Replies
    1. tiger sagavillai thoongi vittathu elupa mudiyatha alavukku

      Delete
  7. Yaro seivenai senchitangooooooo

    ReplyDelete
  8. Mr.vijayakumar chennai,
    Good morning
    Happy friendship day
    Thangal thagavalai matume unmaiyendru nambiyirukum
    Tet nanbargaluku udhavungal
    Nanri! Nanri ! Nanri !

    ReplyDelete
    Replies
    1. Thank you very much, wish you the same.

      Delete
    2. Vijayakumar Chennai sir. happy friends day. Mr.Maniarasan, Mr.Sri and all the kalviseithi Friends, wish you all the best.

      Delete
    3. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    4. Thank you dear Raja, wish you the same.

      Delete
  9. திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வருமா திரு ஷ்ரி அவர்களே

    ReplyDelete
  10. friedshi day wishes all my TET friends .

    ReplyDelete
  11. நம்புங்கள் தாள் 2 க்கு வெளியிடப்பட்ட 10772 ஐ காட்டிலும் கூடுதலாக நிரப்பப் படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. MANIYARASAN SIR எவ்வளவு என்று கூற முடியுமா? அவர்கள் சொன்ன 500-700 பணியிடங்களா சார்?

      Delete
    2. அதனுடைய எண்ணிக்கை மிகச் சரியாகத் தெரியவில்லை madam.தெரிந்திருந்தால் தனிப் பதிவாகவே எழுதியிருப்பேன்.

      Delete
    3. நன்றி சார். BRTE Case என்னாச்சு னு தெரியுமா சார். நம்ம தலைல கை வைக்கமாட்டாங்களே?

      Delete
    4. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  12. Mani sir can i get ur ph no so i can rectify my doubt clearly please.

    ReplyDelete
    Replies
    1. armaniyarasan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது அலைபேசி எண்ணை அனுப்புங்கள் அல்லது உங்களது மின்னஞ்சல் முகவரியை எழுதுங்கள்.

      Delete
    2. Sir, i am dhinesh tet la geography canditate ethanai per pass panni irukkaanganu sollunga pls help me......

      Delete
    3. 600 என்று தகவல் வந்தது sir.

      Delete
  13. Yes mani sir
    Enakku seithi sonnavangalum appadithan sonnargal
    Pona velli varai vacancy list ceo officelenthu perapattadham
    Adhaiyum update seigirargalam mani sir
    Adhil tamil maths ku niraya paniyidangal irundhal nan mahilchi adaiven
    Nanbargal dhina vaalthukkal mani sir
    Love is rare
    Friendship is rarer

    ReplyDelete
    Replies
    1. Yes. you are absolutely correct Madam.

      Wish you happy friendship Day.

      Delete
    2. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  14. Happy friendship day all my tet friends

    ReplyDelete
  15. Vijaya kumar chenni sir go71 benchcase hearing date. Please reply sir

    ReplyDelete
    Replies
    1. vijayakumar chennai sir, good morning. I need ur opinion just friendly. No serious.
      case 1: 5% relaxation
      case 2: weightage modification

      Is there any one of the case favour to candidates.
      or
      both cases favor to candidates


      Sir, I think 5% relaxation favour to govt.
      weightage case favor to candidates.

      Please your opinion sir,

      Delete
    2. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    3. cases are being in court, sorry no comments please.

      Delete
  16. happy friendship day to all

    ReplyDelete
  17. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  18. Gud evng fronds pls tel me how many eng stdnts passed in tet please anyone pls rply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி