சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால்,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புதிதாக தேர்வு பெற்றுள்ள, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு, இன்று முதல், வரும், செப்., 5ம்தேதி வரை, மாநிலம் முழுவதும், 32 மையங்களில் நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ., செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலந்தாய்வு நடக்கிறது.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, திருவள்ளூரில் உள்ள, லட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள பி.எஸ்.சீனிவாசன் நகராட்சிமேல்நிலைப் பள்ளியிலும் கலந்தாய்வு நடக்கிறது.
சென்னை நகரம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளைச் சேர்ந்த சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், கணிதம் அல்லாத பாடங்களில், ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின், வேறு பகுதிகளில் உள்ள பள்ளியை தேர்வு செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING NEWS :
ReplyDeleteபுதிதாக நியமிக்கப்படும் 14,700
ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள்
பணியில் சேர வேண்டும்
பள்ளிக்கல்வி இயக்குனர்
வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு
சேலத்தில் துவங்கியுள்ள கலந்தாய்வில் கொடுத்துள்ள அறிவிப்பு...
Deleteதேர்வர்கள் அவர்களது சான்றொப்பம் வாங்கப்பட்ட சன்றிதல்களின் நகல்களினை ( பள்ளி கல்லூரி சான்றுகள் & TRB தளத்திலிருந்து பெறப்பட்டவை..) அவர்கள் குறிப்பிட்டுள்ள வரிசைப்படி வைக்க சொல்லியுள்ளார்கள்... அசல் சான்றிதழ்களையும் அதே முறைப்படி அடுக்கி வைக்க சொல்லியுள்ளார்கள்...
sir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301
DeleteThis comment has been removed by the author.
DeleteVaarungal idhuvae kadaisi porattam!!!
DeleteTET ku apply seiya
paniyai izhandhom...
TET ku prepare seiya
nerathaiyum thookathaiyum izhandhom...
palla books vaanga
packetyil irundha panathai izhandhom...
relaxation vandha podhu
nimadhiyai izhandhom...
GO71 vandha podhu
nam idathai izhandhom...
selection list vandha podhu
naam namaiyae izhandhom...
vaeru enna irukiradhu
izhapadharku?
Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.
BEST WISHES TO ALL P.G.
ReplyDeleteCANDIDATES !!
PLEASE COMMUNICATE
COUNSELLING UPDATES TO US !!
Good mrg friends. All the best to alll who attending today's counseling
ReplyDeleteI shocked while seeing kalviseithi today. No new thread while i am seeing.. Thank god nothing happened to kalviseithi
ReplyDeletewe pray to god for pg friends will be get to suitable school.
ReplyDeleteஆணை பெற்ற தேர்வர்கள்
ReplyDeleteமருத்துவரிடம் உடற் தகுதி
சான்றிதழ் பெற்று தாங்கள்
பணிபுரியப்போகும் பள்ளி
தலைமையாசிரியரிடம் பணியில்
சேரும் தினத்தன்று சமர்பிக்க
வேண்டும்.
Mani sir sri sir vijay kumar chennai sir.... Maniraj k sir r u there. Please any body can produce coimbatore DEE science vacant list
ReplyDeleteHi friends!!! Can anyone clarify me when we can expect d next PG exam announcement for 2014-15& how many vacancies can v expect??????
ReplyDelete935 exam on DEC 2014
DeleteY this particulars not in trb website anybody pl reply
ReplyDeleteTRB இன் வேலை இறுதிப்பட்டியல் கொடுத்தவுடன் நிறைவு பெறுகிறது... அதற்க்கு மேல் பள்ளிக்கல்வித்துறை தான் அறிவிக்க வேண்டும்...
DeleteThis comment has been removed by the author.
DeleteSri sir please help me to get coimbatore dee paper 2 science vacant list. My ud is manju20784@gmail.com
Delete**உரிமை காக்க போராடும் குணமே தன்மானம்**
ReplyDeleteSecond grade teachers Above 70"s
வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.
இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.
⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.
⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.
⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.
அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
இழந்துள்ளோம்.
ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!
இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.
போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு இந்த மண்ணில் மானத்தோடு..
நன்றி
சத்தியமூர்த்தி
9543391234
மகேந்திரன்
7299053549
தீபன்
8012482604
சத்யஜித்
09663091690
தேனி நண்பர்
9597724532
கருப்புசாமி
7200670046
மகேஷ்
8883579062
அரியலூர் நண்பர்
9094239223
சாமி
9994427026
பாண்டியன்
9677486457
தர்மபுரி நண்பர்
9094316566
தஞ்சாவூர் நண்பர்
9344837508
நல்லதம்பி
9543689366
நாகை நண்பர்
9524132556
குழந்தை
9994282858
நாமக்கல் நண்பர்
8883845503
ஆனந்த்
9626023733
மேலும் சில நண்பர்கள்
9843521163
8681039619
9524132556.
Y the OC community is neglected by the government.Why there is no reservation for this community. OC community is effected a lot due to general turn. Is there any solution for this.
DeleteAnybody pls say counselling community wise a? Weightage wise a?
ReplyDeleteP.Rajalingam PuliangudiAugust 29, 2014 at 4:54 PM
ReplyDeleteசென்னையில் மாபெரும் பேரணி....
பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
கோரிக்கைகள்
1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..
2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..
3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...
இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
அலைகடலென திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...
முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு.....
Contact :
Rajalingam Puliangudi-
95430 79848
Selladurai - 9843633012
Paramanantham - 98428 74329
Kapilan - 909201 9692
This comment has been removed by the author.
DeleteSir coimbatore DEE Science vacant list sir........ I am having a small child...... Being tensed plzzzzzz
ReplyDeleteVijay sir where u got all counselli g parti culars
ReplyDeleteY it is not come in trb website
pl reply
Sri sir.... U r online only know.. How can i get coimbatore dee science vacant list paper 2 plz help me
ReplyDeleteகலந்தாய்வு நடைபெறும் தினத்தன்று தான் உண்மையான காலிபணியிட விவரங்கள் தெரியவரும்... அதற்க்கு முப்பு வரை பெறப்படும் அனைத்தும் உத்தேசமானவை தான்...
DeleteOk sir do we want to get attested in xerox copies.. How many copies we need
DeleteNow i am doing my mphil in part time. Do i want to give anything for that before appointment
DeleteNot necessary.
DeleteCoimbatore district geography vacancy thericha plz upload pannunga
ReplyDeleteCoimbatore district geography vacancy thericha plz upload pannunga
ReplyDeleteஇரா. குழந்தைவடிவேல், பூதலூர். தஞ்சாவூர் மாவட்டம் 94435 20252
ReplyDeleteஆகஸ்ட் 30. முதல் செப். 5 வரை கலந்தாய்வு பெற்று, பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்கும் நண்பர்கள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Kancheepuram dist la BT English vacancies therimja mail panunga... parveennaseera0@gmail.com
ReplyDeleteCongrates for all the p.g candidates who attend the counselling today..be confident in selecting the places
ReplyDeleteநாமக்கல் மாவட்டம் BT ஹிஸ்டரி வேகண்ட் லிஸ்ட் தெரிஞ்சவங்க karuppupakknagal@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்க..!
ReplyDeleteALL THE BEST FRIENDS
ReplyDeletecongrats all selected teacher..... by
ReplyDeleteM.Muthusami,
Ph.D Reserch scholar,
Dept.of Educational Technology,
Bharathidasan university
sir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301
DeleteCongrates for all the p.g candidates who attend the counselling today..be confident in selecting the places
ReplyDeleteAny body sollunga please adi diravidar list Varuma varada sc female 69.05 chance iruka please sollunga
ReplyDeletesir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301
ReplyDeleteகடலூர் மாவட்ட TET 2013 ல்90 மேல் பெற்று பணி நியமனம்கிடைக்காத ஆசிரியர்கள் அனைவரும் செப்டம்பர் 1 ந் தேதியில் நடக்கும் அமைதி பேரணியில் (நமக்கும் தயுவு செய்து பணி வழங்கும் படி ) அம்மாவிடம் நேரடியாக நமது கோரிக்கையை வைக்க உள்ளோம். இந்த பேரணியில் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் . இந்த செய்தியை தாங்கள் பிற மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரியபடுத்தி பேரிணியில் கலந்து கொள்ள செய்யவும்.மேலும் விவரங்களுக்கு:-8489338747
ReplyDeleteVaarungal idhuvae kadaisi porattam!!!
ReplyDeleteTET ku apply seiya
paniyai izhandhom...
TET ku prepare seiya
nerathaiyum thookathaiyum izhandhom...
palla books vaanga
packetyil irundha panathai izhandhom...
relaxation vandha podhu
nimadhiyai izhandhom...
GO71 vandha podhu
nam idathai izhandhom...
selection list vandha podhu
naam namaiyae izhandhom...
vaeru enna irukiradhu
izhapadharku?
Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.
Dear paper I&II FRIENDS...
ReplyDeleteWe have a rally on monday (01.09.2014). Whose who are affected, please attend this rally with out fail with your family.
pl any body inform about B.T assistant maths in kancheepuram dist at sweetlotusiva@gmail.com
ReplyDelete