ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுகோள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2014

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுகோள்...


தற்போது வெளியிட்டுள்ள தாள் 2 க்கான தேர்வு பட்டியலில் தேர்வானவர்களில்,நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது.

எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

இல்லை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி முடித்து விட்டு,தாள் 1 க்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதிதேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள் அறிவிப்பார்களா?அப்படி அறிவிக்கும் போது பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது பற்றி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தொலை பேசி எண்களுக்குதொடர்பு கொண்டு கேட்டதற்க்கு, நீங்கள் முதல் தாளில் தேர்வுபெற்றுள்ளீர்களா இல்லைஇரண்டாம் தாளில் தேர்வு பெற்றுள்ளீர்களா என்றுஎங்களுக்கு எப்படி தெரியும் என்று அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள்.

அப்படியே ஒருவர் இரு தாள்களிலும் தேர்வு பெற்று இரண்டாம் தாளுக்குறியபட்டாதாரி ஆசிரியர் பணியிடத்தை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யும்போது அவருடைய பெயர் முதல் தாளுக்கான தேர்வு பட்டியலிலிருந்துநீக்கப்படுமா?

இல்லை அவர்களின் பெயர்கள் முதல் தாளுக்கான தேர்வு பட்டியலில் நீட்டிக்கப்படும் போது இடைநிலை ஆசிரிய பட்டய படிப்பு முடித்து, ஆசிரியர் தகுதிதேர்விலும் தேர்வு பெற்று காத்திருக்கும் எங்களை போன்றோரின் பணி வாய்ப்புபறிக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிடும் முன்பு இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இடை நிலைஆசிரிய பணிக்காக காத்திருக்கும் எங்களின் உரிமை காக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் இப்பிரச்சனையில் தலையிட்டு ஒரு நல்ல முடிவினை பெற்று தர வேண்டும்.

By,
காசிவிஸ்வநாதன்.

36 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. The second list notification will
      publish with in 15 days...after the
      approval of welfare department...TRB

      Delete
    2. Mr. Prathap there will be change already released paper 2 provisional list......

      Delete
    3. dear paper1 candidates ithu nijamave romba periya issue, trb sidela sariyana pathil illai.
      clarification mudiyarathukulla nama step eduthatha
      so neenga intha pirachanaiya pathi
      mediala pesa vainga.

      PUTHIYA THALAIMURAI TV:
      New Generation Media Corporation Private Limited
      No.25A, N.P. Industrial Estate,
      Ekkaduthangal,
      Chennai – 600 032.
      Phone: 044-45969500
      Fax: 044-45969536


      நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெட்
      No.25A, N.P. தொழிற்பேட்டை,
      ஈக்காட்டுதாங்கல்,
      சென்னை– 600 032.
      தொலைபேசி: 044-45969500
      தொலைநகல்: 044-45969536


      DINAMALAR:

      dmrpondy@dinamalar.in

      Chennai
      No: 39, Whites Road,
      Chennai – 600 014
      Tamil Nadu, India
      Mobile:9944309600 - 01
      Main:044 285 40001 – 09

      THANTHI TV:

      Metronation Chennai Television Ltd.
      RMZ Millenia, 1C, 1st Floor,
      No.143, Dr.M.G.R. Road, Kandanchavadi,
      Perungudi, Chennai-600 096.
      Telephone(s) +91-44-42907777, +91-44-42907789
      mail: feedback@dttv.in

      POLIMER TV:
      mail: news@polimertv.com

      Delete
    4. Vivarangal alithamaikku nanri nanbaray urimaikal petrida korikaikalai mun vaipom

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  2. Manbumigu Amma TET Paper II la 98 vangittu 1 yeara posting kidaikumnu kathuirundha ennaipondravargalukavadhu mounam kalaithu 2013-2014 vacancy adi diravidar sc/st mbc school vacancy la indha listoda addendum panna sollunga madam

    Hello friends TRB Notificationla vitta intha balace vacancy ennachu? Satta sabaila sonna
    Adi diravavidar MBC school vacancy ennachu

    all should conduct TRB . and publish what they said

    9. The subject wise vacancy details of Schol Education Department and
    Elementary Education Department alone are notifed now. The vacancy details of
    Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC,
    MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department,
    Chennai, Madurai and Coimbatore Corporations wil be published separately. This
    Notifcation is also aplicable for al those vacancies.
    10. Al the selections made as per this Notifcation wil be subject to the outcome
    of the W.A. No.707 & 708 of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the
    Hon’ble High Court of Madras and other Writ Petitions pending before the Hon’ble
    High Court of Madras. Member Sec

    ReplyDelete
  3. ellam oditanga pola list potathum

    ReplyDelete
    Replies
    1. enna pandrathu enna pola vela ellama ellala avangalam frnd

      Delete
    2. innum ethathana list vachurukangalo intha TRB ..

      Delete
  4. அம்மா தாயே 2வது list விடுங்கம்மா. ஒரு படிச்சவ பிச்சை கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. The second list notification will
      publish with in 15 days...after the
      approval of welfare department...TRB

      Delete
    2. Prathap sir mbc female paper 1 69.14 can i get the job pls reply me sir

      Delete
    3. Mr. Prathap there will be change already released paper 2 provisional list......

      Delete
    4. Don't worry Geetha sister,

      1500 additional paper 2 posts getting ready in trb right now.

      Delete
  5. இது மட்டும் அல்ல.
    1. பதவி உயர்வு மூலம் இடைநிலை ஆசிரியராக வாய்ப்பு இல்லை.
    2. சென்ற இரண்டு ஆண்டுகளில் எத்தனை ஆசிரியர்கள் பணிக்காலம் நிறைவு பெற்றிருப்பார்கள்.
    3. ஆங்கில வழிப்பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். அவர்களுக்காண ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பினால் நிச்சயமாக அதிக காலிப்பணியிடங்கள் கிடைக்கும். அரசு இதையெல்லாம் கணக்கிட்டு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை அறிவிப்பார்களா?

    ReplyDelete
  6. The second list notification will
    publish with in 15 days...after the
    approval of welfare department...TRB

    ReplyDelete
  7. நம்பிக்கை தான் வாழ்க்கை

    ReplyDelete
  8. P2 59.76 & p1 59.5 sca any chance 2nd list for me? Pl reply' i am very annoyed !

    ReplyDelete
  9. Hi friends !
    My cut off 62.08 English (mbc). Any chance in 2nd list pls tell me.

    ReplyDelete
  10. paper 2 & PG irandillum pass saithavargal PG thaan select seyvargal appothu yarpadum vaccant list eppothu, eppadi, fill seyvargal

    ReplyDelete
  11. paper1, female, wtg 69.8, mbc. is there any chance............?

    ReplyDelete
  12. above 90 mark eduthu velai kedaikamal erupatharu 2 karanangal matume.......
    1.5% relaxation
    2.weitage system
    solution is appointment should be based on TET mark

    ReplyDelete
  13. Hai friends anybody know Abt it how I can get district wise history candidates selected list particularly Salem district

    ReplyDelete
  14. பேப்பர்1&2 பாஸ் ஆனவர்கள் பேப்பர்2ல செலக்ட் ஆனதால்... தாள்1க்கு பணி இழப்பு ஏற்படும்... கோர்ட் போனால் நீதி கிடைக்கும்...

    ReplyDelete
  15. கல்விசெய்தியில் இருந்த நிறைய நண்பர்கள் தாள்2ல் தேர்வானதால்.... இப்போது கல்விசெய்தி வெறிச்சோடி விட்டது.... பாவம் செலக்ட் ஆகாத நண்பர்கள் ஏதாவது நடக்காத என ஏங்குகிறோம்........

    ReplyDelete
  16. Hi bcm candidates send your tet mark and weightage to bcmtet@gmail.com . we will prepare entire rank list for paper 1.

    ReplyDelete
  17. தகவல் அறியும் உரிமை சட்டம் சார்ந்த வெப்- சைட்கள்
    http://rti.gov.in/

    http://www.rtiindia.org/forum/content/

    http://rti.india.gov.in/

    http://www.rti.org/

    ReplyDelete
  18. I am bcm female candidate my weightage is60.79 in english

    ReplyDelete
  19. இன்று நாம் அனைவரும் ஒன்று கூடி கேஸ் பதிவு செய்து அனைவரும் வெல்வோம் .எல்லாம் வல்ல இறைவனை நம்புவோம் .நண்பர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களை தெரியபடுத்த வேண்டுகிறோம். இது மட்டும் போதாது மேலும் வலு சேர்க்க அனைவரும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் செய்வோம்.

    ReplyDelete
  20. Tomorrow we plan to give petition to Trb. please ensure your attendance. please send your reply as soon as possible so we can take action pls tell your friends this is for giving petition and our meeting

    ReplyDelete
    Replies
    1. reply to this number 9750302137

      Delete
    2. please contact this number mohamed 9750302137, paramanantham 9842874329, Anand 8870726806

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி