தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 997 தொடக்கப்பள்ளிகளும், 63 நடுநிலைப்பள்ளிகளும், 133 உயர்நிலைப்பள்ளிகளும், 100 மேல்நிலைப்பள்ளிகளும், 1300-க்கும் மேற்பட்ட விடுதிகளும் இயங்கி வருகின்றனர்.
இவைகள் அனைத்தையும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர்கள் மேற்பார்வையிட்டு நடத்தி வருகின்றனர்.மேற்கண்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் உள்ளதால், போதிய நேரம் இல்லாததால் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை ஆய்வு செய்து, நிர்வகிக்க இயலவில்லை. இதனால் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சிதம்பரம் வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை) அலுவலகத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர்கள், அலுவலக உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிதிராவிடநலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் சோப், படுக்கை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படாமலேயே பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இத்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அரசு விதிப்படி உரிய இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆனால் போதுமான அளவில் மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத காரணத்தாலும், போதிய பணி இடங்கள் உருவாக்கப்படாத காரணத்தாலும் ஏறத்தாழ 25 ஆண்டுகள் வரைபதவி உயர்வு இல்லாமல் ஒரே நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியராகவேபணியாற்றும் நிலை உள்ளது.
எனவே ஆதிதிராவிட நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து தனியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், உதவிக்கல்வி அலுவவலர் ஆகியோரை மாவட்டம் தோறும் நியமிக்கவேண்டும். மாவட்டம் தோறும் அமைக்காவிட்டாலும், 8 மண்டலங்களாக பிரித்து மண்டல உதவி இயக்குநர் பதவியை உருவாக்கி கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Feasibility Study of September 05.
ReplyDelete1). P.G Counselling = 2 Days
2). U.G Counselling. = 4 Days
3). Paper 1 = 2 Days
========================
Days required = 8 Days
========================
Gap between
counselling and
appointment function= 3 Days
=========================
11 Days
=========================
Notification for
Counselling. =3 Days
==========================
Totally required Days = 14 Days
===========================
Good News should come between Wednesday to Friday !!
Otherwise " Anna Birth Day only "
இந்த ரன கலத்தலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குதில்ல...
Deleteதினமணி செய்தி
Deleteமுதல்வரை சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்ற டிடி மருத்துவக் கல்லூரி
மாணவர்கள் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.
டிடி மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து
தங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று கோரி
அக்கல்லூரி மாணவர்கள் பல வழிகளில் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து
பேசியதாகவும், ஆனால், அவர் அளித்த உறுதியை மொழியை நிறைவேற்றவில்லை
என்றும் கூறி, எனவே இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து மனு
கொடுப்பதற்காக 20 மாணவர்கள் முதல்வரின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் அறிந்ததும், அவர்களை தடுத்து நிறுத்தி
கைது செய்தனர்.
இந்த முறை கலந்தாய்வு இல்லை, நேரடியாக பனி நியமன ஆணை வீட்டுக்கு வரும் என நண்பர் ஒருவர் கூறினார். இது உண்மையா என யாராவது கூறமுடியுமா?
Deleteஆசிரியர் பயிற்றுநர்
Deleteவழக்கு "ஏற்கெனவே TETக்கு
அளிக்கப்பட்ட
தடையானது தொடர்ந்து அமுலில்
இருக்கும்", திரு.இராஜ்குமார் Visit for more.......
Where should we visit???
Deletegood news vijay ,, yallam amm
DeleteClarification !!!
Deleteகோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
Answer: 2013-2014 vacancy is balanced by "Pani Niraval". So, there is no vacancy.
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
Answer : Priya put a case against selection of teachers based on Tet mark. She argued TET is just an eligibility test. It is not competitive exam. So only govt framed weight age system. Court also agreed with Priya's argument. So, there is no chance for selection based on "tet mark alone".
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
Answer : no need for govt to play "hide and seek" with you. So, no further vacancy for Tamil.
dear all, there are more no of ph candidates than the notification especially in english or is it correct pls findout and tell me
ReplyDeleteDEAR FRIENDS, WE R WAITING FOR 2ND LIST FOR THE ADIDRAVIDAR SCHOOLS, MBC, SC SCHOOLS AND 3 CORPORATIONS SCHOOL VACANCY LIST.,
ReplyDeletes
This Department is running 1066 schools for the Adi Dravidar and 293 GTR
Schools for the Tribal as detailed below :-
Primary Schools Scheduled Castes 776 Scheduled Tribes 206 Total 982
Middle Schools Scheduled Castes 160 Scheduled Tribes 57 Total 217
High Schools Scheduled Castes 64 Scheduled Tribes 18 Total 82
Higher Secondary Scheduled Castes 66 Scheduled Tribes 10 Total 76
Schools
Eklavya Model
Residential Schools 2
- 2
Total 1066 293 1359
In these schools about 2.45 lakh students are studying.
WITHIN 10 DAYS WE R GETTING THE 2ND LIST FOR WELFARE SCHOOL VACANCY
FOR REVISED PROVISIONAL SELECTION LIST FOR WELFARE SCHOOLS.,
CONFIRM., 2ND LIST
Other caste welfare schools detail please
Deletegood job sir. fine collection of details
Deletehow many bt vaccancy possible in welfere school sir. how many weightage mark may be decreased from last selected candidate in first list.i am also not selectet in first list sir sooooooo sad now
DeleteWelldone sir.
DeleteExcellent job.
Deleteமிகவும் உபயோகமான தகவல் நண்பரே...
DeleteVACANCY DETAILS WE DONT KNOW SIR., I COLLECTED THE DETAILS IN
DeleteNET ONLY., TOTALLY ABOVE 2.75 STUDENTS ARE STUDYING IN WELFARE SCHOOLS. PARPPOM., INDHA MURAI 2ND LIST NICHAYAM
LAST CUTOFF-ILIRUNTHU KURAINTHATTHU 68 ENDRAL 65 64 63 ENDRU KOODA JOB KIDAIKALAM., AANAL ETHUVUM URUDHIYAGA SOLLA MUDIYATHU., MELUM SC, AD, ST, MBC, BC, GT QUAOTA-VAI PORUTHAE
POSTING AMAIYUM.,
NAMBIGGAI ONDAE NAMAKKU PALAM KODUKIRATHU.,
URUDHIYANA THAGAVAL TRB-AAL MATTUMAE THARA MUDIYUM.,
DEAR TRB OFFICIALS, PLS.
UNGAL 2012 FASTTRACK MOVEMENT IL 2ND LIST VIDUNGAL RESPECTED
TRB OFFICIALS. EAN ENDRAL 103 104 105 106 107 108 109 TET-IL MARK
EDUTHUM INNUM SELECT AAGAMAL UNGALIN
2ND LIST -KKA EAKKATHUDAN ETHIRPARKIROM.,
IT IS OUR HUMBLE REQUEST.,
very useful.thank you.
DeleteHello mr velmurugan ithula municipality ( nagaratchi ) schools elam varalaye....
DeleteTHANK U SRI ONLY FOR U SIR, MR. TRB RASIGAN SIR, MUNICIPALITY (NAGARATCHI) SCHOOLS NAMAKKU VARUMA ENDRU THARPOTHU
DeleteDOUBT AAGA ULLATHU., NOTIFICATION-IL CHENNAI, MADURAI, KOVAI
CORP. ONLY NOTED. AND SO SC, ST, AD, SCHOOLS LIST ONLY I GET DETAILS., I CAN TRY TO GET THE DETAILS OF MBC, BC SCHOOLS LIST SOON.,
U MAY ALSO ANY NEWS SHARE WITH ME SIR., DEAR FRIENDS
U R ALSO PLS. ENQUIRE 2ND LIST NEWS ., THEN CONFIRM AND GIVE THE
COMMAND KALVISEITHI., THANKING U FOR USHA EDN, DAVID NELSON, RAMAMOORTHY AND PRIYA AND SAKTHI VEL SIR.,
WE ARE EAGERLY WAITING FOR TENTATIVE PROVISIONAL 2ND LIST COMING SOON.,
ALREADY TRB ANNOUNCED 2011-M VARUDAM WELFARE SCHOOL REVISED LIST JUST KNOW HW TO POSSIBILITY FOR 2ND LIST.,
PLS. COPY AND PAST TIS LINK.,
http://trb.tn.nic.in/GA2011/21092011/msg.htm
டி ஆர் பி ரசிகன் நண்பரே திங்கள் அன்று நடைபெறும் போராட்டத்தில் 82முதல் 89 வரை எடுத்தவர்கள் கலந்து கொள்ளலாமா? உங்கள் பதிலுக்கு ககாத்திருக்கிறேன்
Deleteடி ஆர் பி ரசிகன் நண்பரே திங்கள் அன்று நடைபெறும் போராட்டத்தில் 82முதல் 89 வரை எடுத்தவர்கள் கலந்து கொள்ளலாமா? உங்கள் பதிலுக்கு ககாத்திருக்கிறேன்
DeleteWell done Mr Vel Murugan
Deleteடி ஆர் பி ரசிகன் நண்பரே திங்கள் அன்று நடைபெறும் போராட்டத்தில் 82முதல் 89 வரை எடுத்தவர்கள் கலந்து கொள்ளலாமா? உங்கள் பதிலுக்கு ககாத்திருக்கிறேன்
Deleteடி ஆர் பி ரசிகன் நண்பரே திங்கள் அன்று நடைபெறும் போராட்டத்தில் 82முதல் 89 வரை எடுத்தவர்கள் கலந்து கொள்ளலாமா? உங்கள் பதிலுக்கு ககாத்திருக்கிறேன்
DeleteVel Murugan sir it will be really good if your words come true
Deleteponmari sir tharalama kalanthu kollalam vaarungal..........
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNext. Tet candidates. arast ena. Paper la varum
Deleteஇந்த முறை கலந்தாய்வு இல்லை, நேரடியாக பனி நியமன ஆணை வீட்டுக்கு வரும் என நண்பர் ஒருவர் கூறினார். இது உண்மையா என யாராவது கூறமுடியுமா?
ReplyDeleteyes sir.
Deleteyes sir
DeleteEllaam andha venkatachalapathikke therium
DeletePerumal photo super
Deleteநன்றி நண்பரே.
DeleteAsiriyan sir, nalla question.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDEAR 82-89.........FRIENDS...Weitage systathil +2,DEGREE,B.ED, and TET intha naangum iruppathal, TET il mattum athiga marks edutthavargalukku munnurimai kodutthal naan +2 vil athiga marks eduthu ullen. athanaal +2 vil ennai vida kuraivana marks edutthavargal postig pettral naam yeen case poda koodathu..Naam yenna avvalau mutalgala..

ReplyDeleteClarification !!!
ReplyDeleteகோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
Answer: 2013-2014 vacancy is balanced by "Pani Niraval". So, there is no vacancy.
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
Answer : Priya put a case against selection of teachers based on Tet mark. She argued TET is just an eligibility test. It is not competitive exam. So only govt framed weight age system. Court also agreed with Priya's argument. So, there is no chance for selection based on "tet mark alone".
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
Answer : no need for govt to play "hide and seek" with you. So, no further vacancy for Tamil.
Note : Request to satheesh team. Already you got nose cut. Again you want nose cut. Only waste of time and money.
FACT
Deleteதம்பி விஜய் நீங்கள் சொல்றத பார்த்தா சிரிப்பு வருது போ போ வீட்ல யாராவது பெரியவங்க இருந்த வரசொல்லு
Deleteஇவரு பெரிய டிஆர்பி உறுப்பினர்???
உன் நல்ல நேரம் பட்டியல்ல இருக்க அதோட நிறுத்திக்க.....
உங்களின் பணியை மட்டும் பாருங்கள் விஜய்.....
DeleteOk Satheesh ....
Delete..................
DeleteVijay Vijay mind ur words
DeleteVijay, we are not against relaxation and weightage method.only we ask question why dont go 71 release before tet exam And cv 90 and above
Deletemr vijay tomorrow unga appointment unga vetuku varum,nenga poi join panunga noproblem
DeleteDei vijay saniyane fool countrybroom stupid rascal idiot damit bleadyscoundrel shut up ur bleady mouth don't hurt us who is that priya man give me her contact no I will talk to her crazy fellow
DeleteDear friends anybody knows about the second list? ?please tell me friends iam eagerly waitinf
ReplyDeleteDEAR 82-89.........FRIENDS...Weitage systathil +2,DEGREE,B.ED, and TET intha naangum iruppathal, TET il mattum athiga marks edutthavargalukku munnurimai kodutthal naan +2 vil athiga marks eduthu ullen. athanaal +2 vil ennai vida kuraivana marks edutthavargal postig pettral naam yeen case poda koodathu..Naam yenna avvalau mutalgala..
ReplyDeleteSEP 5 APPOINTMENT CONFIRM
ReplyDeleteWhere did you get this information?
DeleteThis comment has been removed by the author.
DeleteVachikada Beyer mudhalil unnudaiya aanavatha korachi malls vathinu peredu valthukkal
DeleteSEP 5 APPOINTMENT CONFIRM
ReplyDeleteSEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
How do you know surulivel sir?
DeleteArmy quoto case file pannuna iam also coming with u
ReplyDeleteMonday army cota case file panna porom maduraiyil.please contact 7708477706, 9865390440
Deleteடி ஆர் பி ரசிகன் நண்பரே திங்கள் அன்று நடைபெறும் போராட்டத்தில் 82முதல் 89 வரை எடுத்தவர்கள் கலந்து கொள்ளலாமா? உங்கள் பதிலுக்கு ககாத்திருக்கிறேன்
ReplyDeleteIF ANY CHANGE IN WEITAGE AND 5 %,,,,,,,+2 VIL ENNAI VIDA KURAIVANA MARKS EDUTHAVARGALUKKU POSTIG POTTAL NAANUM PORADUVEEN....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSUMMA MERATTAL SIR..PAYAPADATHINA SIR...ORUVELAI AVARGAL APPADINAAAA..NAAAAMA EPPPADI...SIR.....WEIGHTAGE system la +2, DEGREE, B.ED, and TET iruppathal TET la mattum kuraivanavargali vida athiga marks eduthavargalai posting poda sollvathu eppadi sari. oruvelai TET la mattum athiga mark eduppavargalukku munnurimai kodutthaal, +2,DEG,B.ED,il athiga marks eduthavargal case poduvathil enna thavaru...TELL ME FRIENDS..( NOTE - WEG=+2 + D+B.ED+TET)
ReplyDeletePg and tet appoinment eppa
ReplyDeleteMoorthi. Sir pls call me my no. 9976724803
ReplyDeleteMoorthi. Sir pls call me my no. 9976724803
ReplyDeleteஆசிரியர் பயிற்றுநர்
ReplyDeleteவழக்கு "ஏற்கெனவே TETக்கு
அளிக்கப்பட்ட
தடையானது தொடர்ந்து அமுலில்
இருக்கும்", திரு.இராஜ்குமார் Visit for more.....
Monday any favour chance case for senior tr
ReplyDeleteClarification !!!
ReplyDeleteகோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
Answer: 2013-2014 vacancy is balanced by "Pani Niraval". So, there is no vacancy.
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
Answer : Priya put a case against selection of teachers based on Tet mark. She argued TET is just an eligibility test. It is not competitive exam. So only govt framed weight age system. Court also agreed with Priya's argument. So, there is no chance for selection based on "tet mark alone".
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
Answer : no need for govt to play "hide and seek" with you. So, no further vacancy for Tamil.
மதிப்பிற்கு உரிய history sir 2013 ஐயா முன் பக்கத்தில் உங்கள் செய்திக்கு reply செய்து உள்ளேன். படிக்கவும
Deleteமுன் பக்கத்தில் உள்ள செய்தி என்னவென்றால்
Deleteமதிப்பிற்கு உரிய History sir 2013 , ஐயா தங்களின் மேற்கண்ட பதிவு 2 நாட்களுக்கு முன் என்னால் பதிவிடப்பட்டது ஆனால் அதனை சிலரின் மனம் கஷ்டமடைந்ததால் நான் இது போன்ற செய்தி பதிவிட கூடாது என்று எண்ணினேன. இந்த மேற்கண்ட செய்தி என்னால் வெளியிட பட்ட பின்பு மிகவும் வருத்தம் அடைந்தேன். நீங்கள் அதனை மீண்டும் மீண்டும் copy paste செய்வது எனக்கு வருத்தம் தருகின்றன ஆகையால் இந்த செய்தி மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் இது எனது அன்பான வேண்டுகோள். அவ்வப்போது அரசியல் விளயாட்டுகளுக்கு நம்மை போன்று பலர் கடினப்பட்டு உழைத்தவை எல்லாம் வீணாக போய்விட்டது அவர்களின் நிலைமை புரிந்து கொண்டு பதிவு செய்யவும் . அவர்கள் சார்பாக நான் கேட்டு கொள்கிறேன. தயவுசெய்து இது போன்ற பதிவு வேண்டாம் .
SEP 5 APPOINTMENT CONFIRM
ReplyDeleteSEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
PAPER 1 POSTING 5000
ReplyDeleteENJOY SG TEACHERS
SEP 5 APPOINTMENT CONFIRM
In 2 nd list botany how many vacancy will come K
ReplyDelete1 year Padicha tet matum vachi posting koodathu +2(86%) d ted (83%)tet (70.5)(92mark)all talent must become a teacher
ReplyDeleteFLASH NEWS : ALL TET CASES WILL BE SOLVED BEFORE M.L.A Election.
ReplyDeleteSir i am unselected maths bc female 69.18 English medium. Last cut off 70.37. Any chance second list. Can i get job. Pls reply. Pls.
ReplyDeleteSure Sister ....
DeleteThank u sir..
DeleteLATE GOOD EVENING MR. SATHEESH KUMAR SATHEESH SIR, UNGAL MUYARCHI
ReplyDeleteVETRI PERA VALTHUKKAL., NEENGAL KADUM MUYARCHI EDUKIREERGAL ENDRAE
THONDUKIRATHU., PARPPOM., KAVUL -IN ARULAL ELLAM NALLATHAE NADUKKUM.,
GOOD NIGHT SIR. AND GOOD NIGHT ALL OF 2ND LIST EXPECTED FRIENDS., BYE.,
ll come second list ....pls reply anybody
ReplyDeletesir evanga scnd list ah lam dnt expect....
ReplyDelete