முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என 2012ல் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழை, ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏழு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என அறிவித்தது. அதன்படி, ஆசிரியர் தேர்வாணையம் 2012 ஜூலையில் நடத்திய டி.இ.டி., தேர்வில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது 150 வினாக்களுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கியதால் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. அதில் முதல் தாளில் 1,735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்வு, மூன்று மணி நேரமாக மாற்றப்பட்டது.
அதில் முதல் தாளில் 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். அனைவரும் 2012 டிசம்பரில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
2013 ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில் 32 ஆயிரம் பேர், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் அடிப்படையில் 44 ஆயிரம் பேர் என மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஆனால் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பி.எட்.,ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், டி.இ.டி.,யில் 60 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு 'வெயிட்டேஜ்' முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இதனால் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், முதுகலை ஆசிரியர் தேர்வில் இதுபோன்று மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், டி.ஆர்.பி., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது.
2008-09ம் கல்வியாண்டில் கல்லூரிகளில் திறனறித் தேர்விற்கு 25 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என புதிய நடைமுறை வந்தது. அதன்பிறகு டிகிரி படித்த மாணவர்கள் சாதாரணமாக 70 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெறுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே கடினமாக இருந்தது.
இதனால், 'வெயிட்டேஜ்' முறையைப் பின்பற்றுவதன் மூலம், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பது அரிதாகியுள்ளது.
2013ல் டி.இ.டி., தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், 101 மதிப்பெண் பெற்ற, விருத்தாசலம் பகுதியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய மாணவர் ஒருவர், 'வெயிட்டேஜ்' முறையால் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவில்லை.
அவர், கூறுகையில், ' 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், இரண்டாம் தாளில் 101 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் புதிய வெயிட்டேஜ் முறைபடி 65.15 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதால் ஆசிரியர் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.
புதிய வெயிட்டேஜ் முறையால் 90லிருந்து 100க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த பழைய பாடத்திட்ட மாணவர்கள் பலர் ஆசிரியர் பணிக்குத் தேர்வாகாமல் உள்ளனர்' என்றார்...

This comment has been removed by the author.
ReplyDeletein chemistry MBC current vacant 90
Deletein this above 90: 63 members, below 90:27 members
in age vise above 40 only 3 members
25 to 29 :51 members
below 90 TET mark scored persons ages,
22---- 1
23---- 1
24----
25---- 1
26---- 4
27---- 5
28---- 7
29-----5
30-----2
31----- 1 total-------- 27
there is no senior people in relaxation
திரு பாலா மற்றும் திரு DARK KNIGHT அவர்களே உங்களது கேள்விக்கான விளக்கம் நீங்கள் கேட்ட இடத்திலேயே கொடுக்கப் பட்டும் கொடுக்கப்படவும் இருக்கிறது.
Deleteடெட் 2013 நோட்டிபிகேசன்க்கு ஒரு G.O,
Deleteஎக்சாம் முடிந்து, ரிசல்ட் விட்டு, சி.வி யும் முடிச்ச பிறகு 5% ரிலாக்சேசன்கு ஒரு G.O,
அப்றமா அறிவியல் பூர்வமா வெயிடேஜ் கண்க்கிடறோம்னு அதுக்கு ஒரு G.O,
இப்படி டி.ஆர்.பி னால ஒரு டெட் எக்சாம்க்கு ஒரு G.O வ ஒன்பது தடவை மாத்தி மாத்தி போட முடியும்னா, கேஸ் போட்டு அந்த G.O வை உடைத்தெறிய எங்களால் முடியும்.
உயர்நீதி மன்றத்தால் பரிந்துறைக்கப்பட்ட முறை என்பதால் ஜி.ஒ 71 மாற்றம் பெற சிறிது வாய்ப்பு குறைவுதான்,
ஆனால் 5% ரிலாக்சேசன்க்கு எதிரான வழக்கில் கண்டிப்பாக வெற்றி நமக்குதான்.
நீதிமன்றம் நம் உரிமையை மீட்டுக் கொடுக்கும்.
தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-
Deleteநம்மில் பலருக்கு தமிழக அரசின் பல
வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான்
சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர்
அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம்.
தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும்,
மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள்
சிலவற்றின் விபரம் கீழே...
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/
chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/
areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ் http://
www.tnreginet.net/igr/webAppln/EC.asp?
tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf http://
www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-
community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
E-Payments (Online)
9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம்
செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும்
வசதி
https://www.oximall.com/ http://
www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/ https://
www.oximall.com/ http://www.rechargeitno
w.com/
12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT
‘க்கு பணம் மாற்றும் வசதி
13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும்
வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
14) Share Market - பங்குச் சந்தையில் On-Line
வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள்
(Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக்
கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=
viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php http://
www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/
eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/
studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/
educational_loan/el_indian/el_india
kasiviswanathan sir seniority and experienceku mark kodukka vaippu irukka sir ...
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇங்கு பதிவு செய்யும் சகோதரிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் இனி யாரும் தங்கள் மெபைல் எண்னை இந்த பதிவில் வரும் நண்பர்களுக்கு கொடுக்க வேண்டாம் மேலும் தங்கள் தந்தையின் அனுமதியோடு தங்கள் தந்தையின் மெபையிலிருந்து கல்விச்செய்தி நண்பர்களை தொடர்பு கொள்ளவும்
Deleteயாரும் வேலை வாங்கித் தருவதாக கூறினால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
தகுதி தேர்வில் வெற்றி பெற 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள வினாத்தாள்களை படித்தால் போதுமானது வெறு எந்த மெட்டிரியல்களையும் வாங்க தேவையில்லை
Kasiviswanathan Warrior....
DeleteCorrect a sonenga sir nega case file pani erukeengala solunga nanum en nanbargalum ungaludan sera virumbu kirom.......
kandipa nama win panuvom sir..........
வணக்கம்
Deletethx MES useful information.....
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThanks Mr MES
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
Deleteவருகின்ற திங்கள் கிழமை 18.08.2014 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் (நுங்கம்பாக்கம்) என்ற இடத்தில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது
90 மற்றும் அதற்கு மேல் பெற்று இறுதிபட்டியலில் இடம்பெறாத சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
கோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
பதவி உயர்வுக்கு 66.66% நேரடிநியமனம் 33.34 இதனை மாற்றம் செய்ய வேண்டும்
வருகின்ற இரண்டாவது பட்டியலில் தமிழ் மற்றும் கணித துறைக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்
குறிப்பு : காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது
இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற
82--126 மதிப்பெண் நண்பர்கள் யாரும் வருந்தவோ கோபப்படவோ வேண்டாம்
காரணம்
2013-2014 கல்விஆண்டு பணியிடங்கள் சேர்ந்தால் நாம் அனைவரும் பயன்பெறுவோம்
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்
Dear Satheesh Kumar Sir, I am salem - 63.79 weightage in english mbc, any chance for second list?
DeleteDear Satheesh kumar sir, I am salem - 63.79 Weightage in English MBC, any chance for second list, Suppose I am not live in the world pls reply me sir
Deleteடெட் கேஸ் நம்பர், கேஸ் டைப் தெரிஞ்சா சொல்லுங்க
Deleteகேஸ் டீட்டெய்லுகள நான் சொல்றேன்
நண்பர்களே, நம் நாட்டில் வகுப்பறைகள் இல்லையா?
Deleteபாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லையா?
பாடப்புத்தகங்கள் இல்லையா?
கல்வி கற்க மாணவர்கள் இல்லையா?
ஒருபுறம் தரமான கல்விக்கு ஏங்கும் மாணவர்கள்
மறுபுறம் பணிக்கு ஏங்கும் ஆசிரியர்கள்
இதன் சூட்சுமங்கள்தான் நமக்கு புரியவில்லையா?
இந்த இடைவெளி உண்டானது எப்படி?
இதை போக்குவது எப்படி?
50 வருடங்களுக்கு முன்பு ஒரு மாமனிதனால் 35,000 அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டனவாம்!!!!!!!!
நாட்டின் வருமானம் என்ன அப்போது?
நாட்டின் வருமானம் என்ன இப்போது?
ஏன் முடியாமல் போனது இப்போது?
"அனைவருக்கும் அரசால் மட்டுமே கல்வி அளித்திட முடியாது" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
தனியார் பங்களிப்பு வேண்டும் கல்விதரம் உயரும் என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டினார்கள்
எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
எங்களுக்காக நிலங்களையும், தோட்டங்களையும் விற்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
படித்தோம், பதிவு செய்தோம்
நாட்டிலே படித்தவர்கள் அதிகம் என்றார்கள்!!!
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"நாட்டிலே அரசால் மட்டுமே அனைவருக்கும் வேலை வழங்க முடியாது" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
தரமான கல்வி, தகுதியான ஆசிரியர் என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"பதிவு மூப்பு இனி செல்லாது" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"தகுதித்தேர்வு" என்றார்கள்
"150 கேள்விகள்" என்றார்கள்
"அதிலே பிழைகளும்" வரும் என்றார்கள்
"திருத்தம் செய்யப்படும்" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
ஆனாலும் நாங்கள் தகுதி பெற்றோம்
எழுதிய 7,00,000 நண்பர்களில்
6,80,000 நண்பர்களை காணவில்லை
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
அதன்பிறகு, அவர்களை தெருவிலும் பார்க்கமுடியவில்லை
அவர்களை ஆசிரியர் என்று இனி ஊரில் ஒருவரும் கருதப்போவதில்லை
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"நாங்கள் மிகவும் தரமான கல்விகொள்கையை பின்பற்றுகிறோம்" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
அதென்ன தரமான கல்விகொள்கை?
"60%"என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
ஆனால் நான் எங்கோ எதிலோ எப்போதோ படித்து தொலைத்துவிட்டேனே
ஆசிரியர்க்கான தகுதி அனுபவத்தால் வருமென்று
ஆம் இவர்கள் சொன்ன பாடப்புத்தகம் தான் கல்வி உளவியல் தான்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"வேலை தருகிறோம் உங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டுமென்றார்கள்"
அட நீங்கள் கொடுத்தது தானே நன்றாக சரிபாருங்கள்
எல்லாம் சரியாக உள்ளதென்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
ஊரெல்லாம் ஒரே பேச்சு
என்னாச்சு?
தேர்தல் வருகிறதென்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
"பணி நியமனம் பெருவீர்கள்" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
இடையில் என்னவென்று தெரியவில்லை
"கல்விகொள்கையில் மாற்றம்" என்றார்கள்
அதென்ன மாற்றம் ?
"ஆம் 55%" என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
கொள்கை என்றாலே, அது மாறும் தானே!!!
எங்களால் தேர்தலை மாற்ற முடியாது
என்ன செய்யலாம்?
கொள்கையை மாற்றலாம்
அதுதானே சுலபம்!!
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
எதேதோ நடந்தது, ஆனால் இதெல்லாம் தேர்தலுக்காக அல்ல என்று
உறுதியாக நம்பினோம்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
அதிசயம் 73,000 நண்பர்கள் தேர்ச்சி பெற்றார்கள்
இதன் அர்த்தம் என்ன
அனைவரும் தகுதி
அனைவருக்கும் வேலையா?
நாங்கள் சந்தேகித்தோம்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
10,500 நண்பர்களுக்கு வேலை என்றார்கள்
மற்ற நண்பர்களை காண்வில்லை,
அதன்பிறகு அவர்களை தெருவிலும் பார்க்கமுடியவில்லை
அவர்களை ஆசிரியர் என்று இனி ஊரில் ஒருவரும் கருதப்போவதில்லை
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
இதுவும் நிரந்தரமில்லை என்றார்கள்
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
இதுதான் எங்களின் பண்பாடா
இதுதான் எங்களின் கலாச்சாரமா
இதுதான் எங்களின் கொள்கையா?
இத்தான் எங்களின் நிலைமையா?
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
நாங்கள் அமைதியாக இருந்தோம்!!!
ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
Deleteஉரிமை பறிபோவதர்க்குள் ,நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர் ~ வாரீர்.......
@@@ காவல்துறைஇடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.
*******இடம் : வள்ளுவர் கோட்டம் , சென்னை .
****** நாள் : 18.08.2014 - திங்கள்.
நண்பர்களே , இந்த போராட்டம் நம் வாழ்வில் ,அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான இறுதிகட்ட முயற்சி.
*முக்கிய காரணங்கள் ......
* GO 71 படி , weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்பது ,முற்றிலும் ஏற்ற தாழ்வுள்ள ஒன்றாகும் .எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்வி முறை மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
* TET மதிப்பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,தற்போதுள்ள திறமை மற்றும் அனுபவத்தின் தரம் கொண்டு ஆசிரியர் நியமனம் இருக்கவேண்டும்.
*முதல் GO வின் படி 90 மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து ,அடுத்த வாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில் , 5% மதிப்பெண் தளர்வு என கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு தந்தீர்கள் ,அவர்களுக்கு மதிப்பெண் தளர்வுதந்ததில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ,முதலில் ABOVE 90 எடுத்து CV முடித்த எங்களுக்கு பணி வழங்கிவிட்டு மீதம் இருந்தால் அவர்களுக்கும் பணி வழங்குங்கள், அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். பணி அனுபவம் மற்றும் வயதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
* இப்போதுள்ள காலிபணியிடங்களுடன் 2013-14 பணி இடங்களையும்,நலத்துறை மற்றும் நகராட்சி ,மாநகராட்சி பள்ளி காலிபணியிடங்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நிரப்ப வேண்டும் .
*மேலும் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களும் முன்னுரைக்கபடும்.
~~~~நன்றி ~~~~~
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்
நண்பர்களுக்கு காலை வணக்கம்
ReplyDeleteதகுதி தேர்வு முடிந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது ஆனால் இதுவரை ஒருவரும் பணியமர்த்தபடவில்லை இதிலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு கானமுடியவில்லை
ஒரு கொள்கை உருவாக்கும் அனைத்து வழிகளிலும் அவை ஆராயபடவேண்டும் அவ்வாறு தகுதிதேர்வுக்ககு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகளே வந்நிருக்காது
அரசின் தவறான கொள்கையே இதற்கு முழுகாரணம்
100% correct mr. Ramesh.R
Deleteஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
Deleteஉரிமை பறிபோவதர்க்குள் ,நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர் ~ வாரீர்.......
@@@ காவல்துறைஇடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.
*******இடம் : வள்ளுவர் கோட்டம் , சென்னை .
****** நாள் : 18.08.2014 - திங்கள்.
நண்பர்களே , இந்த போராட்டம் நம் வாழ்வில் ,அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான இறுதிகட்ட முயற்சி.
*முக்கிய காரணங்கள் ......
* GO 71 படி , weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்பது ,முற்றிலும் ஏற்ற தாழ்வுள்ள ஒன்றாகும் .எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்வி முறை மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
* TET மதிப்பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,தற்போதுள்ள திறமை மற்றும் அனுபவத்தின் தரம் கொண்டு ஆசிரியர் நியமனம் இருக்கவேண்டும்.
*முதல் GO வின் படி 90 மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து ,அடுத்த வாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில் , 5% மதிப்பெண் தளர்வு என கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு தந்தீர்கள் ,அவர்களுக்கு மதிப்பெண் தளர்வுதந்ததில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ,முதலில் ABOVE 90 எடுத்து CV முடித்த எங்களுக்கு பணி வழங்கிவிட்டு மீதம் இருந்தால் அவர்களுக்கும் பணி வழங்குங்கள், அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். பணி அனுபவம் மற்றும் வயதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
* இப்போதுள்ள காலிபணியிடங்களுடன் 2013-14 பணி இடங்களையும்,நலத்துறை மற்றும் நகராட்சி ,மாநகராட்சி பள்ளி காலிபணியிடங்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நிரப்ப வேண்டும் .
*மேலும் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களும் முன்னுரைக்கபடும்.
~~~~நன்றி ~~~~~
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்
Mr.ramesh sir, 100% true.
Deleteada pongapaa
ReplyDeleteSELECTED TEACHERS MATHS
DeleteCOME LET US DO OUR JOB KNOW THE VACANCY IN UR DISTRICTS AND MAIL ME IN DINDIUGUL ONLY 3 PLACES
1.VIRALIPATTI
2.KC PATTI( INTERIOR HILL VILLAGE IN NEAR ADALUR) PUNISHMENT AREA
3.MELMALAI VADAKAVUNJI(TOP OF KODAI) SAME PUNISHMENT AREA
MAIL UR DISTRICT VACANCIES TO
murugavidya@gmail.com
Pass aha mudiatha oru sila per case podumpothu pass ahi irukum naam en case poda koodathu. All TET Passed candidates unite together to file a case to put posting as quick as possible. Contact to this number to put case 7639252628
DeleteHelpful man sir first go 71 change pannakudathunu case podanum sir. selected candidates anaivarum ondrinaivom.
Deletesend your mobile number this email id - anandan04@yahoo.in
Deleteஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
Deleteஉரிமை பறிபோவதர்க்குள் ,நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர் ~ வாரீர்.......
@@@ காவல்துறைஇடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.
*******இடம் : வள்ளுவர் கோட்டம் , சென்னை .
****** நாள் : 18.08.2014 - திங்கள்.
நண்பர்களே , இந்த போராட்டம் நம் வாழ்வில் ,அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான இறுதிகட்ட முயற்சி.
*முக்கிய காரணங்கள் ......
* GO 71 படி , weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்பது ,முற்றிலும் ஏற்ற தாழ்வுள்ள ஒன்றாகும் .எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்வி முறை மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
* TET மதிப்பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,தற்போதுள்ள திறமை மற்றும் அனுபவத்தின் தரம் கொண்டு ஆசிரியர் நியமனம் இருக்கவேண்டும்.
*முதல் GO வின் படி 90 மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து ,அடுத்த வாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில் , 5% மதிப்பெண் தளர்வு என கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு தந்தீர்கள் ,அவர்களுக்கு மதிப்பெண் தளர்வுதந்ததில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ,முதலில் ABOVE 90 எடுத்து CV முடித்த எங்களுக்கு பணி வழங்கிவிட்டு மீதம் இருந்தால் அவர்களுக்கும் பணி வழங்குங்கள், அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். பணி அனுபவம் மற்றும் வயதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
* இப்போதுள்ள காலிபணியிடங்களுடன் 2013-14 பணி இடங்களையும்,நலத்துறை மற்றும் நகராட்சி ,மாநகராட்சி பள்ளி காலிபணியிடங்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நிரப்ப வேண்டும் .
*மேலும் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களும் முன்னுரைக்கபடும்.
~~~~நன்றி ~~~~~
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்
TAMIL ABOVE 68 ONLY CONTACT APPLERED201230@YAHOO.COM ., JUST WE KNOW THE
ReplyDeleteSTATUS FOR THE JOB ALLOCATION., PARPPOM., WE R EXPECTING
2ND LIST ONLY., WHAT WE CAN DO.,
Intha weight age systathal nanum pathikapatulane
ReplyDeleteNamathu ammavukku IAS IPS -ku ellam paniniraivukku pinbum pathavi neetippu vazhanga viruppam ullathu (avargal thiramaiyanavargalam), aanal asiriar panikku mattum senior's thevailai(thiramayai niroobithum) enna vinthayo!!
ReplyDelete2nd list chem 62.4 any chans bc
ReplyDeletetet mark 96
DeleteThis comment has been removed by the author.
Deletea law will not satisfy all. try to get more Mark in tntet because it is multiplied by .6 where as other studies are multiplied by .1 , .15 . Which is greater. a teacher must be a continuous learner.
ReplyDeletehai annum than pathikka pattureen ..
ReplyDeletemy tete mark 100 bt I'm nt get job ...
Aduthathu
ReplyDeleteRest thaan
DeleteManiyarasan sir my weightage is 63.32 sc maths tamil medium any chance to next list 2nd list conforma varuma and paper 1 my weightage is 67.91 ithukkavathu chance irukka anybody tell plz
ReplyDeleteஉங்களுக்கு வேலை நிச்சயம்.
Deleteவேலை கிடைக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் sir.
DeleteManiyarasan sir kandippa 2list varuma sir
Deleteஇது ஆட்சியளர்கள் மூத்த அதிகாரிகள் காதில் விழவே விழாதா?
ReplyDeleteஎல்லா பிரச்சினைக்கும் கோர்ட்டுக்கே சென்று மன்றாடினால் மக்கள் க௫த்துக்கு என்னதான் மதிப்பு?
இல்லை இவர்களுக்கு நம் பிரச்சனை பற்றி கேட்பதற்கு நேரம்மில்லையா?
இதற்காகவா நாம் இவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தேடுத்தோம்?
இதே இடத்தில் MGR அல்லது க௫ணாநிதி இ௫ந்தால் அவர்கள் அணுகுமுறை இதுவாகத்தான் இ௫க்குமா?
அநீதி யை வெல்வது யார்?
Super......I agree your thought.. its too correct
DeleteDear TET Passed unlucky science candidates,
ReplyDeleteSome of Science candidates got tamil preference certificates .How can they get their date of birth is before 1982.
University got recognition from UGC to teach the medium of instruction is English.
The National Policy on Education, 1986 of the Government of India has recommended that the State level planning and coordination of higher education should be done through a State Council for Higher Education.
The Government of Tamil Nadu accordingly decided to establish a State Council for Higher Education and passed a Bill (No.40 of 1992) in the Tamil Nadu Legislative Assembly which received the assent of the Governor on 10.7.92 and the Bill thus became an Act. And the Council came into being on 9th November, 1992.
During the period November 1992-March 2002 the Council met 37 times and the Advisory Board met 31 times.
During 93-94, the Universities in general took up revision of syllabi for UG and PG courses.
Council organised in collaboration with University of Madras a seminar on “Commerce and Management Education in the Next Decade” in September 1998.
uniform syllabi for all the Universities of the State in respect of arts and science courses was raised in the Advisory Board of Vice-Chancellors during the year 2000.
An important constraint in implementation of the Tamil medium scheme at the tertiary level is the non-availability of sufficient number of standard textbooks in Tamil. In order to meet the demand for Tamil medium textbooks, the Council recommended that each University may undertake the responsibility to publish text books in a particular subject.
The Council during the year 1998 considered the guidelines issued by the National Council of Teacher Education relating to B.Ed. through Distance Education Mode.
1. G.O.(Ms.) No.421, School Education/dated, 27.11.1998.
2. G.O.(Ms.) No.6, School Education dated, 13.1.1999
Tamil has been prescribed as a compulsory subject in all Nursery and Government Schools and is being implemented. Besides this. Government have also decided that approval will be given only to those Nursery Schools, which teach through Tamil Medium.
Tamil as a subject at all levels and also to those schools which propose to introduce Tamil as medium of instruction. The students studying in these schools will be supplied with text books free of cost by the Government. Orders were issued in the G.O. read above that these orders will take effect from the next academic year i.e. 2000-2001.
Name Reg.No Exam Centre Community DOB Weightage
Mahalakshmi.N 13TE50201056 Tanjavore BC 11.07.72 56.38
Leela.M 13TE20209803 Madurai BC 30.05.74 61.77
Sivasankari.G 13TE48203161 Pattukkottai BC 05.11.77 65.96
Kokilapriya.K 13TE25200176 Tirupur BC 09.06.78 60.98
Ashok Kumar.K 13TE49205853 BC 09.06.81 58.93
ivargal ellam entha varudathil degree mudithaargal endru theriyuma ungallukku? ungalal solla mudiyuma?oru velai tamil medium nadaimuraikku vantha pin padithirukkalam sir.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeletePERUMAL SIR UNAKKU ENNATHAN VENDUM DONT CUT AND PASTE GOS TELL WHAT IS UR PROBLEM
Deletemy weightage 61.95
ReplyDeletetet mark 91
i am not selected this list.....
Sca cutoff list podunga sir please...
ReplyDeletePaper 1 any details ????????
ReplyDelete2012 last nadatha tet exam la 82 to 89 mark vake fail akeum
ReplyDeletenext try pane 2013 tet exam la 90 to 105 kum mal marks vake
3rd time job kadaikama ponavaka life????
ethu pola amatrathai yarum athir pakula,
govt aka life play panum pothu
pepole kapatrum porupu ulla court govt ku support pane therpu valakenal???
nam aka povathu???
god, govt , kai vita stage la neethika court poi
rompa nal poradi last failier aketa aka life??????
DEAR 2ND LIST EXPECTED TET FRIENDS., I AM SEND THE 2011-M VARUDATHIL REVISED PROVISIONAL LIST FOR WELFARE SCHOOLS., HW TO SELECT THE 2ND LIST SO., 2ND LIST CONFIRM. U DONT WORRY., PAYAPADA VENDAM., APPOTHU EMP. SENIORITY PADI POTTULLARGAL.,
ReplyDeleteIPPOTHU LAST WEIGHTAGE CUTOFF PADI REVISED PROVISIONAL SELECTION LIST VIDUVARGAL., NICHAYAM., KAVALAI PADA VENDAM DEAR FRIENDS.,
PLEASE COPY PASTE THIS LINK.,
http://trb.tn.nic.in/GA2011/21092011/msg.htm
ABOVE EMP. SENIORITY., NAMAKKU NICHAYAM ELLA SUBJECT-KKUM
LAST WEIGHTAGE CUTOFF SENIORITY PADI JOB 2ND LIST-IL KIDAIKKUM.,
நன்றி வேல்முருகன் சார்.
Deleteநன்றி வேல்முருகன் சார்.
Deleteசார் நீங்க திருவண்ணாமலையா சார்
நான் திருவண்ணாமலை, போளூர் சார்
வணக்கம் உஷா அக்கா.
Deletevanakkam vanakkam
DeleteVenkat I am rajiv Nan tiruvannamalai perumbakkam nice to meet friend
Deletehttp://trb.tn.nic.in/GA2011/21092011/msg.htm
ReplyDelete2ND LIST CONFIRM., ANY DOUBT APPLERED201230@YAHOO.COM
sir post rompa vara department la akaluku kadaikula
Deletevara department la avlo sir post vara pokthu?
500 post vathala luck tha sir
but 90 ku mal 3year kasta patu padithu job kadaikama erupavaka
rompa eruka sir...
money erupavaka case poturaka
ReplyDeletecase potu tha job vakanuma? etha govt kita??
case pota money elathavaka ana panuvaka?
Sri sir.. Thank you very much for this news sir.. I missed my chance in 0.06 Is there any chance for the second list?????
ReplyDeleteGovernment padithavarkali velaikku amarthuval aarvam kattavillai yendruthan Kora vendum.TET TRB mattumalla TNPSC departmentil kpda ithae nilamai than.nan 2012 tet examil 87.2013 I'll 93 yennoda school college life weitage just 26.3 than.yenavae next tet il 130 yeduthalumkoda yenakku velai kidaippathu santhegam than.so man TNPSC prepare panna arampithean anal ingaeyum athae nilamai than.
ReplyDeletevel murugan sir unga tholla thanga mudiyala ...pls dont put that comments again ..
ReplyDeleteஉங்களுக்கு தொள்லையாக இருந்தால் பரவாயில்லை சார் இது மற்றவர்களுக்கு பயன்படும் சார் தயவு செய்து மன்னிக்கவும்
Deletekumar kumar sir, ethu thollai., 2ndlist eppothu varum eppothu engal valzil vidiyal
Deletevarum endru ethiparthu kathirukkum 2nd list - i mattumae nambi irukkum engalin
nilai ungalukku thollai tharugiratha ? ADHU ENDHA VITHATIL THOLLAI THARUGIRATHU., BE CARE FUL UR WORDS.,
DONT IRRITATE ANYBODY., NANGAL ELLAM 2ND LIST ETHIRPARTHU
KATHIRUKIROM., ETHO SELF MOTIVATION- VENDURM ENPATHARGATHAN
ABOVE LINK THANTHULLAEN.,
KALVISEITHIYIL VERU ENNA IDAM PIDIKKA VENDRUM ENDU NEENGAL
NINAIKIREERGAL MR. KUMAR KUMAR SIR., DONT DISCOURAGE ANYBODY.,
UNGALUKKUM 2ND LIST PATRI ETHUVUM THAGAVAL THERINTHAL ENGALUKKU
COMMAND PATHIVIDUNGAL., THANK U.,
mr. venkatesan sir. i am trichy., tamil major
Deletetet நண்பர்கள் கவனத்திற்கு, தயவு செய்து தங்களது கருத்துக்களை தமிழில் பதிவிடுங்கள் இல்லையென்றால் ஆங்கிலத்தில் பதிவிடுங்கள். ஏன் தங்கிலீஷில் எழுதி உயிரை வாங்குறீங்க. புரிந்துகொள்ள முடியவில்லை. அதுவும் சுருக்கமாக கூறினால் பரவாயில்லை கட்டூரை மாதிரி அல்லவா இருக்கிறது.
ReplyDeleteTRB SITE NOT WORKING, SOMETHING IS UPLOADING BY TRB MAY BE FINAL LIST FOR 3 PG SUB OR 2ND LIST FOR TET-2
ReplyDeleteWorks
Deleteyean adhu paper 1 oda list aa irukakudadha sir
Deleteada ponga sir ipdi parthu parthu tha now yematrama utkarthukittu irukkom? aduththa way ennannu theriyama?
ReplyDeleteany change to coming 2nd list? if u know anybody? how much kind of possible cmg 2nd list?
ReplyDeleteதாள் 1 ஆசிரியர்கள்
ReplyDeleteவெயிட்டேஜ் மதிப்பெண்/இனம்/பிறந்தநாள் /தாள் 1 அல்லது 2/டியிடி மதிப்பெண் / போன்றவற்றை வரிசையாக தெரிவித்தல் அனைவருக்கும் பயனளிக்கும்.
it is working good. don't spread rumors.
ReplyDeleteவெயிட்டேஜ் 67.25/Sc/27.09.1986/Tet:92/Male
ReplyDeleteWeitage 73.37.tet mark 99,bc female.date of birth 1990.
DeleteThis comment has been removed by the author.
Deletewtg 68.57 tet mark 88 sc DOB 03.01.1984
DeleteMy frnd wtg 69 tet mark 88 mbc female 03.01.1988
This comment has been removed by the author.
DeleteWeitage:64.02/SC/14.05.1989/TET-83/FEMALE
Deletetet நண்பர்கள் கவனத்திற்கு, தயவு செய்து தங்களது கருத்துக்களை தமிழில் பதிவிடுங்கள் இல்லையென்றால்ஆங்கிலத்தில் பதிவிடுங்கள். ஏன் தங்கிலீஷில் எழுதி உயிரை வாங்குறீங்க. புரிந்துகொள்ள முடியவில்லை. அதுவும் சுருக்கமாக கூறினால் பரவாயில்லை கட்டூரை மாதிரி அல்லவா இருக்கிறது.
ReplyDeleteIF I AM C.M OF TAMIL NADU,
ReplyDeleteI FOLLOW THE METHOD OF SELECTING TEACHERS
TET PASS WITH U.G TRB EXAM
vijay unaku matum apadi oru exam vacha nalarukm stupit.
DeletePaper 1 ஆசிரியர்கள் எல்லாம் எங்கய்யா இருக்கீங்க?
ReplyDeleteullean ayya
Deleteசகோதரி உங்கள் கமெண்ட் சிரிப்பை வரவழைக்கிறது. உங்களுடைய வெயிட்டேஜ் விபரம் பதிவு செய்யவும்.
DeleteBCM , we: 77.3, tet mark 111
DeleteM friend. BCM ,we 70.28, tet mark 95
DeleteMBC, we: 70.20 tet mark:93
Parveen BCM. 104. 75.05
DeleteYEN EPPADI PUBLISH PANDRINGANU THIRINJIKALAMA?
DeleteHi parveen, neanga enda (dist)
DeleteThis comment has been removed by the author.
Deleteyennudaiya wtg detail + my frnd wtg detail pathivitullean nanbare
Deletelakshmi madam paper 1 candidate detail therindhu kolvadhargagavum + namma wtg mark a vida yethanai candidate leading la irukakanganu therinthu kolvadharkana oru chinna muyarchi.vera onnum illa
DeleteThanks sister
DeleteTHANKS MANJU MADAM. ANY NEWS FOR PAPER 1 SELECTION LIST
Deletevijaykumar chennai sir marupadiyum case hearing eppo sir ...pls reply anyone ..
ReplyDeleteDEAR TET FRIENDS,
DeleteCASES APPEARING ADVOCATES ARE MENTIONING FOR BRINGING CASES TO HEARING ON MONDAY. MONDAY MAY KNOW HEARING DATE.
PAPER 1 ARMY QUOTA CANDIDATES ARE ASKING RESERVATION FOR TET APPOINTMENT. IN MY LEGAL KNOWLEDGE, IT IS EASY TO GET JOB AS PER CONSTITUTIONAL RIGHTS.
PAPER 2 ARMY QUOTA CANDIDATES ASKING THEIR RIGHTS, IT IS TO MAKE FIGHT WITH LEGAL PROCEDURE IT ALSO POSSIBLE TO GET JOB AS PER G.O. SAID. ALL THE BEST MY DEAR ARMY QUOTA CLAIMING CANDIDATES.
MY SPECIAL SALUTE TO ARMY FAMILY.
Thanks for your Valuable Information Mr.Vijaya Kumar Chennai
DeleteThanks vijaya Kumar Chennai sir.................
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteசார் நான் VENKATESAN தங்கை AMUTHA என் கணவர் ARMY ல் பணிபுரிகிறார் நான் TET PEPAR - 1 ல் தேர்வில் என்னுடைய வெயிட்டேஜ் மதிபெண் 70.41 எனக்கு வேலை கிடைக்குமானு தெரியாது. எனக்கு ARMY COTTA இருக்கானு தெரியல் சார் Vijaya Kumar Chennai உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள் சார்
DeleteDear
DeleteAMUTHA,
Some candidates approach to court on Monday.
Because Tnpsc giving opportunities for Army family. But, Trb is not given, G.O IS COMMON. Wait and see. All the best.
sir paper 2 call letter eppadi edukrathu pls help me counselling la kettpaangala.i lost my call letter
Deletearmy quota always welcoming if not doing any favor to army we are not Indian but am not agree 5% relaxation at the last minute
ReplyDeleteLife is war
ReplyDeletetirunelveli ,kannyakumari,thothukudi paper 1 bcm above 90 list venum .
ReplyDeleteDEAR ALL,
ReplyDeleteI AM MALE FROM SALEM - MBC MY WEIGHTAGE - 63.79 ENGLISH, TET MARK 96, I AM NOT SELECTED PLS REPLY ME CAN I GET JOB IN SECOND LIST?
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
Deleteவருகின்ற திங்கள் கிழமை 18.08.2014 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் (நுங்கம்பாக்கம்) என்ற இடத்தில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது
90 மற்றும் அதற்கு மேல் பெற்று இறுதிபட்டியலில் இடம்பெறாத சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
கோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
பதவி உயர்வுக்கு 66.66% நேரடிநியமனம் 33.34 இதனை மாற்றம் செய்ய வேண்டும்
வருகின்ற இரண்டாவது பட்டியலில் தமிழ் மற்றும் கணித துறைக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்
குறிப்பு : காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது
இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற
82--126 மதிப்பெண் நண்பர்கள் யாரும் வருந்தவோ கோபப்படவோ வேண்டாம்
காரணம்
2013-2014 கல்விஆண்டு பணியிடங்கள் சேர்ந்தால் நாம் அனைவரும் பயன்பெறுவோம்
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்
Hai maniyarasan sir gud nun... I am nithiyanayndan from salem. My weitage 62.23 my. TET mark is 95. Is there any chance to me get job?
ReplyDeleteவேலை கிடைக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் sir.
DeleteThis comment has been removed by the author.
Deleteமணியரசன் அவர்களே தாள் 1 குறித்து ஏதேனும் தகவல் உண்டா?
Delete2012 ile pass ana anaivarukkum velai kidaithathu entu cheythiyile koorappattullathu. ILLAI. NAN 2012 TET PASS PANNIYIRUKKEN . VELAI KIDAIKKAVILLAI. MY REG. NO 12TE20254048. CHECK IT.
ReplyDeletePaper 1 is also in TET but nobody hasn't know that ....
ReplyDeleteupdate news regard Paper 1pls..
ReplyDeleteAUGUST 13TH OR 14TH PAPER 1 SELECTION LIST PODUVANGANU NEWS POTANGA, NOW AUGUST 16TH, BUT NO NEWS????????
Delete+2 la enaai vida kuraintha mark edutha canditates posting pottaa naanum case podalamnu irukken friends.... anybody join with me..please..please ( correcta friends...)
ReplyDelete+2 la enaai vida kuraintha mark edutha canditates posting pottaa naanum case podalamnu irukken friends.... anybody join with me..please..please ( correcta friends...)
ReplyDeletedegree-il adhigamaaga pettrirundhaal?
ReplyDeletesorry na degree la mark kuraivu.. athanal atha degree la athiga mark edutha canditates parthuppanga...
DeleteTET la kuraivana (82-89) mark ullavangaliukku posting podakoodathuna...eppadi sir +2 la kuraivana mark vaanganavungalukku mattum podalamm..please tell me friends
ReplyDeletesarika sir tet la kuraivana mark yanuthavakaluku yapadi sir positing podalamm...appana 90 mala yatuthavaka muttala ?
DeleteTET la 82 mark eduhhuttu +2 la 1000 marks edutthavan muttala friend..
Deletetet thaguthi 90 vachathu yathaku frd. passama +2 padithavarkai positing podalama .. 10 year munnadi yarkavathu +2 la 1000 mark podurkakala frd.. plz tel
Deletegud question mr.moorthy p,,..
Delete90 and above edutha canditates ku mattum weitage rank list wise posting podumpoludhu +2 DEGREE ,B.ED OR yethavathu onnula ennaivida mark kurainthu irunthaal naan case podaruthula enna thappunu keetkaren... please tell me friends
DeleteMr.vijaya kumar chennai sir.nan army cota paper 2. Army cota paper 2 reservation claim venum endral nan individual case podanuma? Nan case podura family situvationil ellai.army cota paper 2 claim venum endru case potavarkalukku mattumthan job kidaikkuma? Please replay sir.please healp me sir?
ReplyDeleteunnavirtham vetri pera vaalthukkul
ReplyDeletep.g commerce,economics,physics final list when published?please tell me sir
ReplyDeleteWhen is Appointment Day?
ReplyDelete0). Agust 15 th -Independence Day.
1). September 05 - Teachers Day.
2). September 15 - Anna Birth Day.
3). September 17 - Periyar BirthDay.
4). October 02. - Gandhi Jayanthi.
5). October 07. -Second Term
School Start
90 and above edutha canditates ku mattum weitage rank list wise posting podumpoludhu +2 DEGREE ,B.ED OR yethavathu onnula ennaivida mark kurainthu irunthaal naan case podaruthula snna thappunu keetkaren... please tell me friends
ReplyDelete90 and above edutha canditates ku mattum weitage rank list wise posting podumpoludhu +2 DEGREE ,B.ED OR yethavathu onnula ennaivida mark kurainthu irunthaal naan case podaruthula snna thappunu keetkaren... please tell me friends
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFeasibility Study of September 05.
ReplyDelete1). P.G Counselling = 2 Days
2). U.G Counselling. = 4 Days
3). Paper 1 = 2 Days
========================
Days required = 8 Days
========================
Gap between
counselling and
appointment function= 3 Days
=========================
11 Days
=========================
Notification for
Counselling. =3 Days
==========================
Totally required Days = 14 Days
===========================
as per ur expectation.... notification should come around mid next week....
Deletenaan. Maths wtg 63.19 BC Dob 10.6.1986. Dt. Can. I get. A job
ReplyDeleteur tet mark mam
DeleteMy tet. Mark is 86 maths
Deleteஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
ReplyDeleteஉரிமை பறிபோவதர்க்குள் ,நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர் ~ வாரீர்.......
@@@ காவல்துறைஇடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.
*******இடம் : வள்ளுவர் கோட்டம் , சென்னை .
****** நாள் : 18.08.2014 - திங்கள்.
நண்பர்களே , இந்த போராட்டம் நம் வாழ்வில் ,அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான இறுதிகட்ட முயற்சி.
*முக்கிய காரணங்கள் ......
* GO 71 படி , weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்பது ,முற்றிலும் ஏற்ற தாழ்வுள்ள ஒன்றாகும் .எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்வி முறை மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
* TET மதிப்பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,தற்போதுள்ள திறமை மற்றும் அனுபவத்தின் தரம் கொண்டு ஆசிரியர் நியமனம் இருக்கவேண்டும்.
*முதல் GO வின் படி 90 மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து ,அடுத்த வாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில் , 5% மதிப்பெண் தளர்வு என கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு தந்தீர்கள் ,அவர்களுக்கு மதிப்பெண் தளர்வுதந்ததில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ,முதலில் ABOVE 90 எடுத்து CV முடித்த எங்களுக்கு பணி வழங்கிவிட்டு மீதம் இருந்தால் அவர்களுக்கும் பணி வழங்குங்கள், அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். பணி அனுபவம் மற்றும் வயதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
* இப்போதுள்ள காலிபணியிடங்களுடன் 2013-14 பணி இடங்களையும்,நலத்துறை மற்றும் நகராட்சி ,மாநகராட்சி பள்ளி காலிபணியிடங்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நிரப்ப வேண்டும் .
*மேலும் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களும் முன்னுரைக்கபடும்.
~~~~நன்றி ~~~~~
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்
WEIGHTAGE system la +2, DEGREE, B.ED, and TET iruppathal TET la mattum kuraivanavargali vida athiga marks eduthavargalai posting poda sollvathu eppadi sari. oruvelai TET l mattum athiga mark eduppavargalukku munnurimai kodutthaal +2,DEG,B.ED,il athiga marks eduthavargal case poduvathil enna thavaru...TELL ME FRIENDS..( NOTE - WEG=+2 + D+B.ED+TET)
ReplyDelete+2மார்க்,மற்றும்,degree மார்க் கணக்கில் கொள்பவர்கள்,அதிக கல்வித்தகுதியான PG மார்க் மற்றும் MEd க்கு மார்க் அளிக்கிறார்களா? PG மற்றும் MEd க்கு சம்பளம் மட்டும்அதிகம் வழங்கும்போது இதற்கும் மார்க் வழங்க வேண்டும் அல்லவா? +2மார்க்,மற்றும்,degree மார்க் அளிக்க உத்தரவு இடப்பட்டதா?
Deleteyes, kanagu g. sir, there is no logic to given weightage mark to +2, degree and b.ed., Because there are the eligibility for respective higher studies.
DeleteTET is the test common for all with same syllabus.
Weightage should be given to higher qualification than the eligibility qualification.
This is logic sir,
Even in IAS IPS, IFS, IES, group I group II, bank exam, railway etc, also there are consider the marks in the competitive exam. They list the rank based on this exam only. They are not consider the academic marks.
BT assistant grade is lesser IAS IPS, IFS, IES. Why unnecessary confusion?
Even PG assistant also they are not consider the academic marks.
The designing of weightage marks are not properly design.
If properly design why they struggle to put postling. Also judgement should be given as early as possible.
Your view is ok.
fingering mistake (posting) sorry
Deletebasic qualification is up too B ED . do not ask lkie a child . GOVERNMENT DID NOT tell you to do the more than qualification. don't comment rubbish.
DeleteSir, p.g and other exams eludhiparunga..evlo kastamnu theriyum..so they consider only that particular marks..idhuve indha tetku badhila u.g trb eludhirundha..pass percentage evlo irukumnu nenaikareenga..romba kamiya than irukum..tet is little bit easy when compared to the exams u said..tet vachu matum orutharoda efficiency judge pana mudiyadhu..tet formmat koduthavanga periya legends ..avanga evllo pathrupanga
Deleteநானும் தான் 12 வருடத்துக்கு முன்னே 1098 mark எடுத்திருக்கேன்.உங்களால் ஏன் முடிலா ? படிக்கிறது இல்ல. வேலை மட்டும் முன்ன வந்து போராட்டம் நடத்துரது..+2 degree ,b.ed mark இல்லாம tet la மட்டும் 90-110 எடுத்த்தா job kidaikuma .weitage increase panna next exam la 140 above eduka try pannuga da...select anavangala enda kedukiringa tension pannathinga ok 1971 1978 1979 1980 1981 1982........1990 varaikum list la name iruku summa poi solli. Next time risk eduthu job ku va...ok yarum summa varula..hard work ok...neeyum kasta padu...neenga case pota ...unga mela mistake iruku. 10 ,+2, degree,b.ed. padikama ippa case podarena yar mistake .athuku ippa very hard work panni 145/150 edu ok....்
ReplyDeleteCorrect sir..listla seniors and junios elame irukangaa ..i also finished my schooling before 11 years with 89.4%.. 1981-1985 neraya irukanga...ivanga p.g and u.g trb clear pannama ithana varusham enga ponanga..
Deletesuper goal I support your wonderful information.
DeleteCorrect sir My wife +2 mark is 997...Year-1993 ..Ivangaluku vera velaiye illa.....sir...
DeleteClarification !!!
ReplyDeleteகோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
Answer: 2013-2014 vacancy is balanced by "Pani Niraval". So, there is no vacancy.
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
Answer : Priya put a case against selection of teachers based on Tet mark. She argued TET is just an eligibility test. It is not competitive exam. So only govt framed weight age system. Court also agreed with Priya's argument. So, there is no chance for selection based on "tet mark alone".
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
Answer : no need for govt to play "hide and seek" with you. So, no further vacancy for Tamil.
Note : Request to satheesh team. Already you got nose cut. Again you want nose cut. Only waste of time and money.
Vijay sir nejamave indha case podra visayam endha alavu unmai ..ivanga pesaradha patha total tamilnade poratam nathra madhiri solranga..
ReplyDeleteSUMMA MERATTAL SIR..PAYAPADATHINA SIR...ORUVELAI AVARGAL APPADINAAAA..NAAAAMA EPPPADI...SIR.....WEIGHTAGE system la +2, DEGREE, B.ED, and TET iruppathal TET la mattum kuraivanavargali vida athiga marks eduthavargalai posting poda sollvathu eppadi sari. oruvelai TET l mattum athiga mark eduppavargalukku munnurimai kodutthaal +2,DEG,B.ED,il athiga marks eduthavargal case poduvathil enna thavaru...TELL ME FRIENDS..( NOTE - WEG=+2 + D+B.ED+TET)
Deleteமதிராஜ்&சந்தீப் நீங்க டெட்ல 82-89 வரைத்தான் இருப்பீங்க.. ஏண்டா டெட்ல நீங்க அதிக மார்க் எடுக்க வேண்டியதானடா.. மதி நீ 12ல 1000க்கு மேல.. போங்கடா போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடா....
ReplyDeleteArul stella my tet mark 100....theriyama pesadheenga..give respect take repect.
DeleteSANTEEP SIR..maiyathai theriyahavangakitta yen thaaan pesariingalooo..avargal TET elutha kooda laayakku illathavargal..nanpare
Delete82-89 MARK EDUTHAVARKAL PORADA THAYAR AKUNKAL
ReplyDeleteCONTACT NUMBERS VIRAIVIL ARIVIKKAPADUM
SUMMA MERATTAL SIR..PAYAPADATHINA SIR...ORUVELAI AVARGAL APPADINAAAA..NAAAAMA EPPPADI...SIR.....WEIGHTAGE system la +2, DEGREE, B.ED, and TET iruppathal TET la mattum kuraivanavargali vida athiga marks eduthavargalai posting poda sollvathu eppadi sari. oruvelai TET l mattum athiga mark eduppavargalukku munnurimai kodutthaal +2,DEG,B.ED,il athiga marks eduthavargal case poduvathil enna thavaru...TELL ME FRIENDS..( NOTE - WEG=+2 + D+B.ED+TET)
DeleteCONFIRM NEWS FROM EDUCATION DEPT
DeleteSEP 5 APPOINTMENT CONFIRM
NO CASE
is it true sir? counseling or direct order? is direct order possible to all candidates? y they want to prefer direct order to counseling?
DeleteSEP 5 APPOINTMENT FUNCTION CONFIRM
ReplyDeleteI pray for the 2 nd list those who r waiting ..but don't blame with govn or weightage system...
ReplyDeleteSir i have doubt in 2012 tet in tamil part. In this tamil part Kinnara mithunangal endra sollil pilai ullathu. is there possible to apply the case?
ReplyDeleteSir i am unselected maths bc female 69.18 English medium. Last cut off 70.37. Any chance second list. Can i get job. Pls reply. Pls.
ReplyDeleteArul stella nee periya padipaliya....+2 degree la padikama enna pudingitu iruntha da...na tet la 106 mark da...unnala mudila athuku mathavanga ellam muttala iruppanganu nenappa....na alrdy sg tr da...tnpsc gr2 (non intrw), tnpsc gr 4 , v.a.o. ellame pass da.ippo b.t tet pass da.fool ,idiet.
ReplyDelete