ஊர், உலகம் எல்லாம் தேர்வாணையங்கள் எத்தனைப் பணியிடங்கள் நிரப்பத் தேவையாய் இருக்கிறது என்பதை முதலில் கணக்கிட்டுவிட்டு, பிறகு அந்தத் தேர்வுக்கு அறிக்கை வெளியிடும் நடைமுறையைக் கடைபிடித்து வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிர்த்த முக்கில் இருந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமும் அதன் பெரிய அண்ணன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும்கூட இத்தகைய பழம்போக்கான நடைமுறையைக் கடைபிடித்துவருகின்றன.
பழமையைத் துளி கூட விரும்பாத ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த நடைமுறையைத் தன் காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு முதலில் தேர்வை நடத்துவோம்; பிறகு பொறுமையாக எல்லாப் பள்ளிகளையும் தொடர்பு கொண்டு மிக விரைவாகச் சுமார் ஆறு மாத காலத்தில் காலிப் பணியிடங்கள் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம், பின்னர் அடுத்த ஆறு மாத காலத்தில் பணி வழங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து புரட்சிகரமாகச் செயல்பட்டு ஒட்டு மொத்த உலகத்துக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.
மத்திய அரசுப் பணியாளர் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வை (Civil Service Exam) மூன்று கட்டமாக சுமார் ஓராண்டு காலத்துக்கு நடத்தும். ஒரே தேர்வை மூன்று கட்டமாக ஓராண்டுக்கு நடத்துவதில் என்ன பெரிய நிர்வாகத் திறமை இருந்துவிடப் போகிறது என்று மாற்றி யோசித்த ஆசிரியர் தேர்வு வாரியம், தான் தலையிட்டு நடத்தும் எல்லா தேர்வுகளையும் ஓர் ஆண்டுக்கு நடத்துவது என்று முடித்துவிட்டது, அதுவும் ஒரு தேர்வுக்கு ஒரே கட்டம்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை மேய்ந்து பாருங்கள், நடப்புத் தேர்வுகள் என்ற பகுதியின் கீழ் இருக்கும் பகுதியில் உள்ள தேர்வுகளின் பட்டியலைப் பாருங்கள், தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பவர் ஸ்டாரின் லத்திகாவுக்கு அடுத்து நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரே நிகழ்வு இதுதான்.
இந்தத் தேதியில் இந்த அறிவிப்பை வெளியிடுவோம், முடிவுகளை வெளியிடுவோம் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டு அப்படியே செய்துவிடுவதில் என்ன ஒரு திறமையும் நேர்மையும் பளிச்சிடப்போகிறது. இத்தகைய நடைமுறைகளை முற்றாக வெறுக்கும் வாரியமானது இதையெல்லாம் கைவிட்டு எந்தத் தேதியில் அறிவிப்பை வெளியிடுவது என்பன போன்றவற்றை முன்பே அறிவிப்பதில்லை. அப்படி அறிவித்தால் அந்தத் தேதியில் அறிவித்தாக வேண்டுமே, இதுபோன்ற கட்டுப்பாடுகளை விரும்பாத வாரியம் தான் ஒரு சுதந்திர அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. நேர்மையான, சுதந்திரமான ஒரு அரசு அமைப்பு இயங்குவதுதானே ஆரோக்கியமான சமூகத்துக்கு நலம்பயக்கும்.
மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசுத்துறை அமைப்புகள் அதற்கென ஒரு அலுவலரோ அல்லது அதற்குப் பொறுப்பான ஒருவரோ இருப்பதுதானே வழக்கம். இந்த வழக்கத்தையும் வாரியம் மிகவும் வெறுத்துப் புதுமையைப் புகுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளைப் பார்த்தால் வாரியத்தின் இந்தப் புதுமையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர், மர்ம நபர் தகவல் தெரிவித்தார் என்பது போன்றே செய்திகள் வரும்.
மற்ற எந்த அரசுத் துறைகளும் செய்யாத மிகப் பெரிய சாதனை ஒன்றை கடந்த ஓராண்டு காலமாக வாரியம் செய்துவருகிறது. பிற துறைகள் என்னதான் முயன்றாலும் இந்தச் சாதனையை இன்னும் முறியடிக்க முன்னூறு ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர். பிற அரசுத் துறைகளில் நீங்கள் ஒரு குறையைக் கண்டறிந்தால் அந்தத் துறையைத் தொடர்பு கொண்டு பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர நீதிமன்றத்தை உங்களால் பொசுக்கென அணுகிவிட முடியுமா, நிச்சயமாக முடியாது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீங்கள் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் தொடுக்க முடியும், அதற்குத் தேவையான காரணங்களையும் வாரியமே நமக்காக ஏற்படுத்தித் தருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டுமே சுமார் 700 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறதாம், இது போக முதுநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வேறு மேலும் பல நூற்றுக் கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். இவ்வாறு சாதனை புரிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய நீதிமன்ற வழக்குகளுக்காகவே இரண்டு பணியாளர்களை நியமிக்கப்போவதாக மான்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனது கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் (கருத்தாகப் பார்த்தால் இவர்கள் இன்னும் / இப்போது ஆசிரியர்கள் அல்ல) இன்னும் பல்லாண்டுகளுக்கு மாணவர்கள் நலனுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உழைக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஓய்வை அனுபவிக்கும் பெரும் பொருட்டு தேர்வு வாரியம் ஆண்டுக்கணக்கில் இத்தேர்வுகளை நடத்துவதாக தேர்ச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சிலரை இதற்கு முன்பு அவர்கள் பணிபுரிந்த தனியார் பள்ளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த ஓய்வு நடவடிக்கையை செயல்படுத்தும் விதமாக அவர்களைப் பணியிலிருந்து விடுவித்து வாரியத்தின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டனர். தேர்ச்சிபெற்றவர்களும் ஓய்வை ஓராண்டாகச் சுகமாக அனுபவித்துக் கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள்.
மிக நீண்ட காலமாகச் சிறப்பாகவும் புரட்சிகரமாகவும் செயல்பட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் பொது மக்களின் கவணத்திற்கு வந்தது தற்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் "ஆசிரியர் தகுதித் தேர்வு-2013" நடத்தியதன் பிறகும் இத்தேர்வில் உடனுக்குடனும் முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை திருத்திக் கொண்டு மீண்டும் வேறு வகையான வழிமுறைகளைக் கையாண்டு தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்துகொள்வதிலும் வாரியத்தைப் போலச் சிறந்த ஒரு அமைப்பை மங்கள்யான் செயற்கைக்கோளானது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்தால்தான் உண்டு.
இதுதான் உண்மையான கருப்பு நகைச்சுவை!!!!!!
ReplyDeleteடெட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் கவனத்திற்கு....
Deleteயாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
ஒரு வேளை நீங்கள் பணம் கொடுத்து வேலை வாங்கி விட்டாலும் நீங்கள் வேலையை இழக்க நேரிடும் பணத்தையும் இழக்க நேரிடும் அதன் பிறகு நீங்கள் எந்த போட்டி தேர்வுமே எழுத முடியாது. இதனை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் இழக்கப்போவது பணம் மட்டுமல்ல நிம்மதி ,வாழ்கை உங்கள் எதிர்காலம் இன்னும் பல............
சிந்தியுங்கள் உங்கள் திறமையினால் முன்னேறுங்கள்
நன்றி
இதே நாளிதழ் தான் 1 ம் தேதி வெளியாகும் என தெரிவித்தது..அதற்கு எந்த பதிலும் தேர்வர்களுக்கு கூறவில்லை..இப்போது இதை கூற வந்துவிட்டது..
DeleteGOOD EVENING PRATHAP AN SIR, YELLORIDAMUM POSITIVE NEGATIVE IRUKKUM., EVVALOVU THATRUMAGA
Delete73000 TET CANDIDATES-KKA MIGAVUM SIRAPPAGA NEWS PUBLISH SEITHULLA
TAMIL-THE HINDU PAPER-KKU NAAM ANAIVARUM NANDRI KOOR VENDRUM.,
NEENGAL THE HINDU-TAMIL PAPER - I KURAI KOORATHEERGAL., ETHILUM
ORU PIDIPPU VENDRUM., INDHA MATHIRI SEITHI YARALUM THARA MUDIYATHU., EXCELLENT NEWS FOR 73000 TET CANDIDATES., OK.,
THAVARAGA EDUTHU KOLLA VENDAM., UNGAL KOOTTU THAVARU MR PRATHAP AN SIR.,
I AM NOT BLAMING THIS SIR.....LOT OF CANDIDATES SUFFERED BY THAT NEWS SIR....SO MANY CANDIDATES CALLED ME AND EXPRESSED THEIR DEPRESSIONS....BUT THE PAPER DOES NOT TO COME TO PUBLISH ANY FURTHER NEWS ITEM ABOUT THAT...LIKE DINAMANI AND DINAMALAR....THATSWHY I SAID LIKE THAT...THANKS FOR YOUR REPLAY....
DeleteMR. PRATHAP AN SIR, PUTHIYA THALAIMURAI EVERY WEEK TET EXAM
DeleteTIME-IL BOOK POTTU TET CANDIDATES-KKU SALES SEITHU KALLA
KATTINARGAL ENDRAE SOLLALAM., AANAL ATHIL VANDHA QUESTION-KKUM
TET-IL VANDHA QUESTION-KKUM VEGU THOORAM.,
NAAN ORU NADU NILAYODU ORU QUESTION KETKIRAEN.,
PUTHIYA THALAI MURAI BOOK-ILO OR PUTHIYA THALAI MURAI TV-ILO TET
CANDITATES-KKA ETHAVADHU TRB-IL ENQUIRE SEITHU RESULT PUBLISH
PATRI KETTARGALA., DAILYTHANTHI PAPER AND TV-IL SEITHI
VELIYITTARGALA., ELLAMAE ORU BUSINESS ENKIRAPOTHU
THE HINDU-TAMIL PAPER-KKU 73000 CANDIDATES SARPAGA NAAN
EXCELLENT ARTICLE PUBLISH SEIYTHAMAIKKU MANAPOORVA NANDRI
THERIVITTU KOLKIRAEN.,
இக்கட்டுரை இந்து நாளிதளின் செய்தியாளரால் எழுதப்பட்டதல்ல. நம்மைப்போன்ற ஒருவரால் (ஆ.சிரியன்) எழுதப்பட்டது.இக் கட்டுரை இணையதளத்தில் மட்டுமே வந்துள்ளது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் முன்னரே அறிவிக்கவேண்டியது அவசியம் இல்லை. இது ஒரு போட்டித் தேர்வல்ல..இது ஒரு தகுதித்தேர்வு என்கின்ற அடிப்படைச் செய்திகூட புரியாமலேயே கட்டுரையாளர் எழுதியுள்ளார். தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதை கட்டுரையாளர் கவனிக்கவில்லை போலும்.இந்த தாமதத்துக்கு நம்மைப் போன்று தேர்வு எழுதிய பலர் தத்தமக்கு சாதகமாக ( 5% மதிப்பெண்சலுகை வேண்டும்,சலுகை கூடாது, 2012 ல் தேர்வு எழுதியவர்க்கும் 5% மதிப்பெண் சலுகை வேண்டும்.வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படயிலேயே நியமனம் செய்யவேண்டும் போன்று பல்வேறு கோரிக்கைகள் ) பணி நியமனமுறை இருக்கவேண்டும் என்று விரும்பி வழக்குகளை தொடுத்ததும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மையல்லவா?
Deleteஎது எப்படியோ இனியாவது இச்சோதனக்கு ஒருமுடிவு வரும் என நம்புவோம்!
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 163 புதிய படிப்புகள்: அரசு அறிவிப்பு
Deleteசென்னை: தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: மாநிலத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் தொடங்கப்படும். இதில், 62 எம்.பில்., படிப்புகளும், 52 பிஎச்.டி., படிப்புகளும் அடக்கம்.
மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் அளவில், பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். கடந்த 2011ம் ஆண்டில் எனது அரசு பொறுப்பேற்றதிலிருந்து, உயர்கல்வியில் புதிதாக 797 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 38.2% என்ற அளவிற்கு அதிகரித்தது.
பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,100 காலி ஆசிரியப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பூர்த்தி செய்யப்படும். சென்னையில் இயங்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், புறநகர் பகுதியான காரப்பாக்கத்திற்கு மாற்றப்படும். அங்கே, அதற்காக, ரூ.95 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மயிலாடுதுறையில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நண்பர்களே இன்று அதிகாலை 5 மணி அளவில் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் 20,000 ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பபடும் என்று ஒரு செய்தி வந்தது இருப்பினும் 10 நிமிடத்தில் மறைந்து விட்டது
DeleteNanbare indru nitchayam varum...
DeleteNanbare indru nitchayam varum... அனா வராது .....
Deleteஅருமையான பதிவு. ஆனால்இதுபோன்ற ஆயிரம் விமர்சனங்களை தாங்கும் எங்கள் அபூர்வ சிந்தாமணி அல்லவோ எங்கள் TRB!.
ReplyDeleteLate ta vandhalum latest ta varum by trb
DeleteDirect Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Click here for Notification இதையே பார்த்து பார்த்து ரொம்ப கவலையா இருக்கு TRB வேற எதாவது போடுங்க பிளிஸ்...
Delete.............ல் உள்ள உறுப்பினர்கள் 3 வேலையும் சாப்பிட்டு, 4 முறை டீ குடித்துவிட்டு,நிம்மதியாக இருப்பவர்களுக்கு, சாப்பாடு, தண்ணி,தூக்கம்,சந்தோசம் ஆகிய இழந்து படித்து வெற்றி பெற்றவர்களின் துயரம் புரியுமா?.
ReplyDelete‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’
DeleteDear Sri this Hindu news article definitely reflects to Trb.
ReplyDeleteBecause it is bring to notice to C.M. Knowledge. So to motivate speed up work.
TRB closely watching this website.
yes sir it reflects in forth coming days
Deleteஆமாம் வரும் ஆனால் விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு என்று வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.
DeleteYou're right mr.vijayakumar....
DeleteMr.vijayakumar indha matter inuma C.M ku reach aagi erukathunu nenaikireenga ? Adhu Elam epovoo reach aagi erukum sir,ipo 15000 teachers appointment panita next monthe avangaluku lacks kanakula salary tharanum ipove motha varumanathula neraya fund education ku already poyachi ithuku idaila central government kita vara vendiya education fund varla BJP vandha piragu our C.M eluthuna letter la indha fund um eruku hope u come to know these news, these are all my own assumption....
DeleteMy dear Arun, eppithume Govt. La remainder lr. Vachathan velai nadakkum. Ithu one of remainder. That's all.
Deletearun sir unga assumption thaan unmainu yelaathukumey theyriyum ivanuga ice vachu velai vaanga paakuraanga namma cm idhukelaam cool aakura aalaaa
DeleteFact fact fact
ReplyDeleteThursdayavdhu list varuma?
ReplyDeletevarum ana varathu????
Deleteநெத்தி அடி சான்சே இல்ல
ReplyDeleteநெத்தி அடி என்ன சுத்தியால் அடித்தாலும் இதற்கு பதில் உரியவர்களிடம் இருந்து வராது நண்பா!
Deleteஅது ஒன்னுலனே.. வரும் போது அசதில அப்டியே தண்டவாளத்தில தலயவச்சி படுத்திருந்தனா! ஒரு நாலு ரெயிலு சரக் சரக்குனு கழுத்து மேலயே ஏறிபோயிடுச்சி. .மனுசன் படுத்திருக்கறது கூட தெரியாம வண்டி ஓட்றவங்களுக்கு போயி கவுர்மெண்ட்டு வேல போட்டு கொடுத்திருக்கு..இதல்லாம் எங்க போயி சொல்லும். .?!
Deleteஇதனால் தாங்கள் கூறவருவது தான் என்ன Mr.சத்தியஜித்
Deleteஎன்னன்னே, தக்காளி சட்ணிய கழுத்துல ஊத்தியிருக்கீங்க...:-P
DeleteSri sir sathjajith pavam avare confuse agitaru pola adhan ipadi pesuraru....
DeleteThis comment has been removed by the author.
DeleteTrb web open ஆகவில்லை Something special.
Deleteமுன்பை காட்டிலும் சீக்கிரமாக ஓபன் ஆகுது நண்பரே.
DeleteYes முன்பு openஆகவில்லை தற்சமயம் Open ஆகிறது.
DeleteSri சார் என்கிட்ட மரண வாக்குமூலந்தான கேக்கறீங்க, ?
Deleteபுரிஞ்சுபோச்சி ஒங்க ப்பிளாணு..!
இல்லைங்க எப்பவும் தலைப்புக்கு சம்பந்தமா தன ஏதாவது பதிவுகள் கொடுப்பீர்கள் ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமா எதனுடனும் ஒட்டாமல் உள்ளது...
Deleteஅதான் சார எனக்கும் புரில .? பயபுள்ள ஒரிஜினல வாங்கியாந்துட்டான் போல தெரிது!!
Deleteகல்வி செய்தி நண்பர்கள் மற்றும் தோழிகள் அனைவர்க்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்... சத்யஜித் உங்க பதிவுகள் மிக அருமை நான் உங்கள் ரசிகர் ஆகிவிட்டேன்
DeleteBIO- Zoology சார்,
Deleteநன்றி
Sri சார் தவறிருப்பின் மண்ணிக்கவும்
Deleteவணக்கம் அருண் சார் இது தகுதி தேர்வு வேலைக்கான தேர்வு அல்ல நம் போன்ற வெற்றி பெற்ற ஆசிரியர் நீதிமண்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் அதான் இந்த தாமதம் தகுதி பெற்ற அனைவருக்கும் வேலை கொடுக்க தேர்வு வாரியம் நினைத்தாலும் பள்ளிகளில் பிள்ளைகள் குறைவு அனைவரும் ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்து விடுகிறார்கள், இங்கு பதிவிடும் எத்தனை ஆசிரியர் வேலை கிடைத்தால் தம் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பார் அனைவருக்கும் சுயநலம் தான் இருக்கு
Deletetrb website open akala ரிஸ்ட் வரப்போகுது
Deletehai friends aug-4 pg paththy news varumnu one man army oruthar sonnaru nalaiku varuma.,,,,,
ReplyDeleteAnda one man army yaarunum sollitingana rmba nalla irukum ji
DeleteRajalinkam sir and vijayakumar chennai sir paper 1 ku 4000 above posting unmai thane pls pls reply sir
ReplyDeleteFantastic article. Thanks to Maniyarasan sir for publishing this news from the hindu.
ReplyDeleteRajalinkam sir and vijayakumar chennai sir paper 1 ku 4000 above posting unmai thane pls pls reply sir
ReplyDeleteஇதற்கு நான் பதில் கூறலாமா தீபன் சாா்
Deletesolungo sir solunga nalla seithiya yar sonalum welcome.
Deleteஇதே நாளிதழ் தான் 1 ம் தேதி வெளியாகும் என தெரிவித்தது..அதற்கு எந்த பதிலும் தேர்வர்களுக்கு கூறவில்லை..இப்போது இதை கூற வந்துவிட்டது..
ReplyDeleteஅதன் பிரதிபலிப்பு தான் இது
DeleteHai friends any new news for tet p2
ReplyDeletemy friend is working thiruvallur ceo office , he is regularly visiting trb office for giving data and collection of data , he told to me vacant will be increase also once released within two days posting , as per his tomorrow or Tuesday final results
ReplyDeleteசொல்லுங்க எசமான் சொல்லுங்க யாருலாமோ சொல்லுராங்க நீங்களும் சொல்லுங்க. (உண்மையாக இருக்கும் பட்சத்தில் சந்தோஷமே)
Deleteaa
ReplyDeleteNice Mr Antony raj
ReplyDeleteTet thervirku padithathu 1 mnth but athan resultkaga padithathu 1 yr but still not end the trb process...ipadiki tet therval valkaiyil tholvi adainthor sangam
ReplyDeleteHELLO FRIENDS,
ReplyDeleteMY TET PAPER 1 MARK IS 104 AND WEIGHTAGE 75. BCM COMMUNITY. ENAKU JOB KIDAIKA CHANCE IRRUKA? PLS INFORM ME. (KARTHIK SIR PLS GIVE INFORMATION)
This comment has been removed by the author.
Deletemay be you are in top 30 in your caste and top 700 in over all rank dont worry parveen....
Delete
Deleteஇன்ஷா ஆல்லாஹ்.,:-)
kandipa 4000 posting potta
Deleteகொஞ்சம் லேட் தான் , என்ன செய்ய
ReplyDeleteஒரு கோடி பதிவுகளை கடந்த கல்வி செய்திக்கு வாழ்த்துக்கள் !!!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் !!
வழக்குகள் அனைத்தும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் !!!
Thank you Mr Alwin Thomas and wish you the same
Deletehonorable MR.SOLOMON sir your participation in this website is awesome...i largely appreciate your tet weightage mark works...sir u have to do this as long as for the other candidates...i hope that u should do that....thank you sir......
Deletewelcome sir...
DeleteTell me Mr Prathap what can I do???. It is my pleasure.
DeletePLS GUIDE OTHER EXAM CANDIDATES LIKE GROUP EXAMS,S.S.L.C AND H.S.C.....IT WILL BE HELPFUL TO THEIR...
DeleteI am doing Mr Prathap.
DeleteEntha maati comedy seithu palarai sirika vaiunga boos
ReplyDeleteMy mind is upset but now happy
please donot enclose the name or number of those who r getting money for tet or tnpsc selection
ReplyDeletekeep it safe , in the time of necessary(means for evidence) it wil be useful
no no no chance.
ReplyDeleteMigachirantha velippadaya pathivu, Thairiyamaga pathivitta Kalvi chithiku Salute...
ReplyDeleteDirect Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Click here for Notification இதையே பார்த்து பார்த்து ரொம்ப கவலையா இருக்கு TRB வேற எதாவது போடுங்க பிளிஸ்...
paper 1 mbc wt 72 chance irukka sollunga?
ReplyDeleteGOOD EVENING PRATHAP AN SIR, YELLORIDAMUM POSITIVE NEGATIVE IRUKKUM., EVVALOVU THATRUMAGA
ReplyDelete73000 TET CANDIDATES-KKA MIGAVUM SIRAPPAGA NEWS PUBLISH SEITHULLA
TAMIL-THE HINDU PAPER-KKU NAAM ANAIVARUM NANDRI KOOR VENDRUM.,
NEENGAL THE HINDU-TAMIL PAPER - I KURAI KOORATHEERGAL., ETHILUM
ORU PIDIPPU VENDRUM., INDHA MATHIRI SEITHI YARALUM THARA MUDIYATHU., EXCELLENT NEWS FOR 73000 TET CANDIDATES., OK.,
THAVARAGA EDUTHU KOLLA VENDAM., UNGAL KOOTTU THAVARU MR PRATHAP AN SIR.,
I AM NOT BLAMING THIS SIR.....LOT OF CANDIDATES SUFFERED BY THAT NEWS SIR....SO MANY CANDIDATES CALLED ME AND EXPRESSED THEIR DEPRESSIONS....BUT THE PAPER DOES NOT TO COME TO PUBLISH ANY FURTHER NEWS ITEM ABOUT THAT...LIKE DINAMANI AND DINAMALAR....THATSWHY I SAID LIKE THAT...THANKS FOR YOUR REPLAY....
Deleteany chance to me sir PHYSICS weightage 68.57 BC COMMUNITY
DeleteAny information about pg selection we are also waiting
ReplyDeletembc ஆங்கிலம் தொடர்பு கொள்ளவும்..........9994911807
ReplyDeleteyethuku sir wats ur weightage
Deleteஅனைத்து மாற்று திறனாளிகளும்(spl tet passed Candidates 934)உங்கள் போன் நம்பரை இங்கே பதியவும்
ReplyDeleteithai vida kevalam TRB ku vera enna irukku...........
ReplyDeleteஅட போங்க தம்பி ...ஊருக்குள்ள கேட்டுப்பாருங்க , எங்கள அடிக்காத ஆளே கிடையாது, வாங்காத அடியே கிடையாது, , சும்மா ஒரு அடி அடிச்சுப்புட்டு பீத்திக்கற..!!
Deleteஏன்னா இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் இவன் ரொம்ப நல்லவன்னு எழுநூறு எண்ணூறு அடி வாங்கி காட்டியும் இந்த மக்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே...
Deleteதம்பி டிஆர்பி'க்கு புதுசா???????
Deleteஆசிரியர் தகுதித் தேர்வு என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு | கோப்புப் படம்: எம்.கோவர்தன்
அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லாதவை என்ற குரல்களும் பல ஆசிரியர்கள், கல்விச் சங்கங்களில் இருந்து வெளிவந்தன. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவரும் வரை, இந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை. அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே குழப்பங்களும், குளறுபடிகளும் ஆரம்பித்தன.
முதல் குளறுபடியாக, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைகள் வழங்கப்படாமல் இருந்ததில் துவங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வுகள் (SET) போன்றவற்றில்கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண்களில் சலுகைகள், அவை தொடங்கிய நாளிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (29-06-2014) நடக்கப் போகும் தேர்வு வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
மாநில அளவில், ஆராய்ச்சியாளர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நடத்தப்படும் தகுதித் தேர்விலேயே இடஒதுக்கீடு பின்பற்றப்படும் போது, ஆசிரியர்களுக்கானத் தகுதித் தேர்வில் திறமை மட்டுமே முக்கியம், இடஒதுக்கீடு திறமையையும் தகுதியையும் குறைத்துவிடும் என்ற அரதப்பழசான சொத்தை வாதம் முன் வைக்கப்பட்டது.
(இங்கே ஒரு கிளைச் செய்தி, இட ஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவுக்கே உரித்தான ஒரு சலுகை, இட ஒதுக்கீட்டால் இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுகிறது என்ற கூச்சல்காரர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு தகவல். ஒரு சமூகம் பல நூறு ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்டு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருந்தால், அங்குச் சமநிலையை உருவாக்க ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு சில சலுகைகள் வழங்கப்படுவதுதான் சமூக நீதி. இந்தச் சமூக நீதி உலகளவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. அமெரிக்காவில் 'சீர்திருத்தச் செயலாக்கம்' (Affirmative action அல்லது positive discrimination) என்ற பெயரிலும், positive action என்ற பெயரில் இங்கிலாந்திலும், employment equityஎன்ற பெயரில் கணடாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவை விட இவை முன்னேறிய நாடுகளே).
இரண்டாவது குளறுபடி, முதல் முறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் குறைவான நேரம் வழங்கப்பட்டது. 150 வினாக்களுக்கு 90 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்பட்டது. அதாவது ஒரு வினாவை அரை நிமிடத்திற்குள் படித்து, அதற்கு விடையை யோசித்து விடைத்தாளில் குறிக்க வேண்டும். இப்படி ஆசிரியர்களின் தகுதியை கண்டறிய வைக்கப்பட்டத் தேர்வு, ஆசிரியர்களின் சிந்திக்கும், செயல்படும் வேகத்தை கண்டறிவதற்கு வைக்கப்பட்டத் தேர்வாக மாறியது. நுண்ணறிவைச் சோதிக்க உளவியலாளர்கள் நடத்தும் சோதனை முறைகளில் கூட இப்படி சிந்திக்கும் வேகத்தை அளவிடக்கூடிய சோதனைகள் இருக்கிறதா தெரியவில்லை. இதுவரை இல்லாமல் போனால், உளவியல் மருத்துவர்கள்தான் இதனை முன்னெடுக்க வேண்டும்.
ReplyDeleteஇந்த நேரக்குளறுபடியும் கடினத்தன்மையும் வரலாறு கண்டிராத ஒரு தேர்ச்சி விகிதத்தை அந்தத் தகுதித் தேர்வில் காட்டியது. சுதாரித்த அரசு, உடனே ஒரு துணைத் தேர்வை நடத்தியது. பொருளாதாரக் கோட்பாடுகளில் ஒன்றான தேவை - இருப்பு (Demand - Supply) கோட்பாட்டின் காரணமாக ஆசிரியர்களின் சிந்தனை வேகத்தை அளவிடாமல், அவர்களின் தகுதியைச் சோதிக்கும் வகையில் அந்தத் துணைத் தேர்வு நடத்தப்பெற்றது.
மூன்றாவது குளறுபடியாக சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) என்ற பெருங்குழப்பம் விளங்கியது. ஆனால், முதல் இரண்டு தகுதித் தேர்வுகளிலும் தேவையை விட இருப்பு குறைவாக இருந்ததால் இந்தக் குளறுபடி தலையெடுக்கவே இல்லை. ஆனால், மூன்றாவதாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் (2013ஆம் நடத்தப்பட்டது) தீராத தலைவலிச் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.
இதுவரையிலான குளறுபடிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருங்குளறுபடிகளை 2013ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டு இன்று வரை தீராத் தலைவலியாக இருந்து கொண்டிருக்கிறது. நேரம் ஏற்கெனவே சரி செய்யப்பட, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சலுகை மதிப்பெண்கள் இல்லை என்ற அறிவிப்போடு தேர்வு நடைபெற்றது.
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டத் தேர்வு முடிவுகள் நவம்பர் 5ஆம் தேதி வெளிவந்தது. விடைகளில் ஏற்பட்ட குழப்பங்கள் சரி செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் 11-01-2014 அன்று வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளும் ஜனவரி 2014ல் முடிந்தது, தமிழக முதல்வரின் பிறந்த நாள் அன்று இவர்களுக்குப் பணி வழங்கப்படும் என்று வாய்மொழியாகத் தகவல் வெளிவந்தது.
மூன்று முறை நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான அறிவிப்புகளிலும் இந்த மதிப்பெண் சலுகை பற்றி அறிவிக்கப்படவே இல்லை, 2012 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், ஆசிரியர் தேர்வு வாரியமும் விடாப்பிடியாக இட ஒதுக்கீடு தகுதியைக் குறைத்துவிடும் என்றே பல இடங்களிலும், நீதிமன்றத்திலும் வாதிட்டு வந்தனர். அடுத்த ஒரு மாத இடைவெளிக்குள்ளாகவே கல்வியாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரது நீதிமன்ற செயற்பாடுகள், போராட்டங்கள் ஆகியவை மூலமாக இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதுவரை சலுகை மதிப்பெண்கள் தகுதியைக் குறைத்து விடும் என்று வாதிட்ட அரசு, ஐந்து சதவீதம் சலுகை வழங்கப்பட்டால் 82.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற கணக்கீடுகளுக்குப் பதிலாக 82 மதிப்பெண்கள் பெற்றவர்களும் தேர்ச்சிபெற்றவர்கள் என்றே அறிவித்தது.
ReplyDeleteஇவ்வாறு கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை வெகு வேகமாக செயல்படுத்த முடியாத அளவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பணியாளர்கள் பற்றாக்குறை, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும், தேர்தல் நடத்தை விதிகளும் என்று பல காரணங்களால் இந்தப் பணிகள் தள்ளிப் போனது.
இதற்கிடையில் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) குளறுபடி இந்தாண்டு தேர்வில் பெரியளவில் குழப்பத்தை விளைவிக்க தேர்வு எழுதி ஓராண்டு ஆகப்போகும் நிலையிலும் இதுவரை பணி நிரப்பப்படாமல் உள்ளது. அரசு அறிவித்த சிறப்பளிப்பு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையானது இதுவரை புள்ளியியல் கண்டிராத உத்திகளைக் கொண்டிருந்தது. தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றவருக்கும் 104 மதிப்பெண் பெற்றவருக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் 42 வழங்கப்படும். ஆசிரியர் பட்டப் படிப்பில் 69.98 மதிப்பெண் பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் பன்னிரெண்டும், 70.00 பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் 15ம், 99.98 மதிப்பெண் பெற்றவருக்கும் அதே 15 சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதே போலத்தான் இளநிலை பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இத்தகைய கேலிக்கூத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அறிவியல்பூர்வமாக இந்தச் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. மீண்டும் பணி நிரப்பும் பணிகள் மந்தமைடைந்தது.
இவ்வாறு சிறப்பளிப்பு மதிப்பெண்களின் குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது என நினைக்க, மதுரை உச்ச நீதிமன்ற கிளை மீண்டும் ஒரு உத்தரவை வழங்கியிருக்கிறது. இந்தச் சிறப்பளிப்பு மதிப்பெண்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பையும், பணி அனுபவத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அவர்களது இணைய தளத்தில் எந்த தகவலும் முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமான தகவல்களும் இல்லை. ஊடகங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தைச் சேர்ந்த முக்கியமான நபர் தெரிவித்தார், வட்டாரம் தெரிவித்தது என்றே தகவல்கள் வருகிறது. இதனாலேயே பல வதந்திகளும் உலா வருகிறது. சமீபத்திய வதந்தி (முறைப்படி தேர்வு வாரியம் அறிவிக்காத வரையில், அது வதந்திதான்.) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதைப் போல, UG-TRB தேர்வு நடத்தப்படும், அதில் பெறும் மதிப்பெண்களில் 50 சதவீதமும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சிறப்பளிப்பு மதிப்பெண்ணின் 50 சதவீதமும் சேர்த்து பெறப்படும் மதிப்பெண்ணிலிருந்தே பணிவழங்கப்படும்.
இப்படி ஒரு நடைமுறை கடைபிடிக்கப்படுமானால், அது எளிமையானதொரு தேர்வை மேலும் மேலும் சிக்கலாக்குவதற்குச் சமம் ஆகும். அதோடல்லாமல், முதுநிலை ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும் தேர்வு முறையைப் போன்ற தேர்வே என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு எதற்கு? முதுநிலை ஆசிரியர்களுக்குப் பின்பற்றப்படுவது போன்ற அந்த ஒரு தேர்வே போதாதா? அல்லது முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஒரு தேர்வு இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன் சிக்கலான இரண்டு தேர்வு? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
இதுவரை வெளிவந்த மூன்று அறிவிப்புகளிலுமே எத்தனை பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது அறிவிக்கப்படவே இல்லை. தேர்வு எழுதப் போகும் தேர்வர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அரசும், தேர்வு வாரியமும் நினைக்கிறதா? அல்லது அவர்களிடமே அந்தத் தகவல் முழுமையாக இல்லையா?
ReplyDeleteஇதற்கிடையில் மாற்றுத் திறனாளிகளையும் இதே தகுதித் தேர்வை எழுத வேண்டும், என்ற குளறுபடிகள் தாண்டவமாட, அவர்களுக்குத் தனியாக சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதே போல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களுக்கானத் தேர்வுகளும் குளறுபடியும் ஓராண்டாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய தேதியில் அதிகமான நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு துறை கல்வித்துறையாகத் தான் இருக்கும். கல்வித்துறையில் இத்தகைய குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதிமன்றப் படியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் இத்தனை வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது கல்வித்துறை. இத்தனை வழக்குகளை எங்களால் கையாளமுடியவில்லை, அத்தனை வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்கும் படி ஆசிரியர் தேர்வு வாரியம் கோரும் அவல நிலையும் ஏற்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அண்டை மாநிலங்களில் பெருமளவு குழப்பம் இல்லாமல், நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, ஏன் தமிழகத்தில் மட்டும் இத்தனை குழப்பமான சூழ்நிலை நிலவ வேண்டும்? பதில் மிகவும் எளிமையானது. தேர்வுக்கான நெறிமுறைகள் தெளிவாக வகுக்கப்படாமையே ஒரே காரணம்.
இந்தியாவிலேயே முதன்முதலாக போட்டித்தேர்வுகளுக்கான வாரியத்தை அமைத்த மாநிலத்தில் இத்தகையதொரு நிலை என்பது உண்மையிலேயே வேதனைதான். ஆசிரியர் தேர்வு வாரியம், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், வினாத்தாளை வடிவமைக்க எப்படி ஒரு குழு அமைத்துச் செயல்படுகிறதோ அதே போல, தேர்வு நடத்தும் முறைகளையும், பணி நியமன முறைகளையும், சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்கான முறைகளையும், ஏனைய வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைக்க ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து மீண்டும் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அடியொட்டி தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் இத்தனைச் சிக்கல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.
தேர்ச்சி பெற்று பல மாதங்களாக பணி கிடைக்காமல் தேர்வர்களும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிப்பட வேண்டிய நிலையும் இருந்திருக்காது. ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஊதியம் இல்லாமல், ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களை சேவை செய்ய வருமாறு அழைக்க வேண்டிய கட்டாயமும் இருந்திருக்காது.
ஆசிரியர் தேர்வு வாரியமும், அரசும் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்காததின் விளைவு, தேர்வர்கள் நீதிமன்றங்கள் மூலமாக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்க உதவிக் கொண்டிருக்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கியது, சிறப்பளிப்பு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்பட வேண்டும், சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கும் முறை என்று எல்லாவற்றையும் நீதிமன்ற உத்தரவின் நூல்பிடித்தே அமைக்கப்பட்டிருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்களில் பிரச்சினைகள் என்றால், அதனை முற்றாகத் தீர்க்க இற்றைப்படுத்தல்களைச் செய்யாமல், பேட்ச்கள் (Patch) எனப்படும் ஓட்டை உடைசல்களை அடைக்கும் வழிமுறைகளையே செய்வார்கள். அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காமல் நீதிமன்ற உத்தரவுகளையே பின்பற்றி வருகிறது.
கல்வியாளர்கள் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து, ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவை கட்டாயம் பின்பற்றும் படியும், தேர்வு முடிந்த குறிப்பிட்ட காலவரையறையில் பணி நிரப்புதல் செய்யப்பட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை வாரியம் செயல்படுத்தும் படி செய்ய வேண்டியதுதான். அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்களை நீதிமன்ற உதவியோடு கல்வியாளர்களாகிய நாமே செய்ய வேண்டியதுதான்.
Keywords: ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள், தகுதி தேர்வு
MR. PRATHAP AN SIR & ALL TET FRIENDS, PLS. NOTE MY POINT:
ReplyDeletePUTHIYA THALAIMURAI BOOK-IL EVERY WEEK TET EXAM
TIME-IL BOOK POTTU TET CANDIDATES-KKU SALES SEITHU KALLA
KATTINARGAL ENDRAE SOLLALAM., AANAL ATHIL VANDHA QUESTION-KKUM
TET-IL VANDHA QUESTION-KKUM VEGU THOORAM.,
NAAN ORU NADU NILAYODU ORU QUESTION KETKIRAEN.,
PUTHIYA THALAI MURAI BOOK-ILO OR PUTHIYA THALAI MURAI TV-ILO TET
CANDITATES-KKA ETHAVADHU TRB-IL ENQUIRE SEITHU RESULT PUBLISH
PATRI KETTARGALA., DAILYTHANTHI PAPER AND TV-IL SEITHI
VELIYITTARGALA., ELLAMAE ORU BUSINESS ENKIRAPOTHU
THE HINDU-TAMIL PAPER-KKU 73000 CANDIDATES SARPAGA NAAN
EXCELLENT ARTICLE PUBLISH SEIYTHAMAIKKU MANAPOORVA NANDRI
THERIVITTU KOLKIRAEN.,
Femail BC che major wei 65.4 any chance tell me pls mariswamy sir
ReplyDeleteFemale che major eng med BC wei 65.4 pls tell any friends my chance
ReplyDeleteMaths BC 69.5 any chance
ReplyDeleteSir உங்க டெட் நம்பர குடுங்க ரிசல்ட் வந்ததும் பாத்து சொல்லரன்..
DeleteNo..no..பேச்சு பேச்சாதான் இருக்கணும். ..கை ஓங்கர வேல வேணா. .அழுதுருவேன்.!
Nenga vadivel fan ah
Deleteநீங்க பிரியாணி தரன்னு ஒரு வார்த்த சொல்லுங்க உங்க fanஆ மாறிடரேன்.
Deleteஇருக்கின்ற மேடையிலே இருந்து கொண்டு கட்சி விட்டு கட்சி தாவும் தைரியமும், தன்னம்பிக்கையும் இந்தியாவிலேயே எனக்கு ஒருவனுக்கு தான் இருக்கிறது என்று கூறிக்கொண்டு உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்...எடுங்கண்ணே வண்டயபோலாம்..
"TRB''
ReplyDeletePera ketale summa adhirudilla
god mrg frnds
ReplyDeletehi frnds my wtg 70 paper1,mbc female any chance to get job? pl tell anybody
ReplyDeleteabove 70 conform.... 70... may be... all the best becoz. u r mbc
Deletethanks fr ur information Mr.smart...
Deleteஇக்கட்டுரை இந்து நாளிதளின் செய்தியாளரால் எழுதப்பட்டதல்ல. நம்மைப்போன்ற ஒருவரால் (ஆ.சிரியன்) எழுதப்பட்டது.இக் கட்டுரை இணையதளத்தில் மட்டுமே வந்துள்ளது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் முன்னரே அறிவிக்கவேண்டியது அவசியம் இல்லை. இது ஒரு போட்டித் தேர்வல்ல..இது ஒரு தகுதித்தேர்வு என்கின்ற அடிப்படைச் செய்திகூட புரியாமலேயே கட்டுரையாளர் எழுதியுள்ளார். தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதை கட்டுரையாளர் கவனிக்கவில்லை போலும்.இந்த தாமதத்துக்கு நம்மைப் போன்று தேர்வு எழுதிய பலர் தத்தமக்கு சாதகமாக ( 5% மதிப்பெண்சலுகை வேண்டும்,சலுகை கூடாது, 2012 ல் தேர்வு எழுதியவர்க்கும் 5% மதிப்பெண் சலுகை வேண்டும்.வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படயிலேயே நியமனம் செய்யவேண்டும் போன்று பல்வேறு கோரிக்கைகள் ) பணி நியமனமுறை இருக்கவேண்டும் என்று விரும்பி வழக்குகளை தொடுத்ததும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மையல்லவா?
ReplyDeleteஎது எப்படியோ இனியாவது இச்சோதனக்கு ஒருமுடிவு வரும் என நம்புவோம்!
Trb link open. ஆகவில்லை.
ReplyDeleteஇன்று வருமா புலி.பயமா இருக்கு.
ReplyDeletemr. pavi sir, TRB WEB IS OPEN FAST., HW R U ? YESTERDAY I WISH U HAPPY
ReplyDeleteFRIENDSHIP DAY., U R NOT REPLY ME., Y EDUM KOVAMA ? WISH U HAPPY FRIENDSHIP DAY MR. PAVI.,
Sorry sir.same to you.thank you.
DeleteTODAY MORNING LIST VARUM
ReplyDeleteTODAY MORNING LIST VARUM AANA..........
Deleteyes
Deletetrb websiteக்கு எவனே செய்வினை வச்சுடான் wesite open ஆகல
ReplyDeleteகொஞ்ச நேரத்தில செயல்பாட்டூ வினையா மாறப்போது
Deletesiir mudiyala?
DeleteGOOD MORNING MR. KARTHIK PARAMAKUDI SIR, HW R U ? I AM ALREADY SPEAK
ReplyDeleteUR EXCEL SHEET RELEASING TIME., WISH U HAPPY FRIENDSHIPDAY., NAAN
YERTERDAY SOLLAVILLAI., YESTERDAY EAN INDHA KOLAVERI ORAE MESSAGE-I
ITTHANAI MURAI PUBLICITY SEITHU ELLORAIYUM DHARMASANKADAMANA SOOLNILAI
KKU THALLI VITTERGAL., 2 TIMES RELEASE SEITHAL POTHUMAE., NEENGAL UNGAL
CLEVER-MIND- I PAYANPADUTHINAL ENGAYOE TOP - IL SENDRU VIDUVEERGAL.,
ORAE MESSAGE-I ABOVE 10 TIMES RELEASE SEITHU UNGAL IMAGE-I KEDUTHU
KOLLA VENDAM NANBARAE., HW R U ? ETHANAI NAAL EAN KALVISEITHI-IL
PATHIVIDAVILLAI., EDHUM OUT OF STATION A., EPPOTHU ENNA SEIKIREERGAL SIR.,
NEENGAL MUNNADIYAE VANTHIRUNTHAL ORALAU 60 % RESULT A THERINTHIRUKKUM.,
CASTEWISE, SUBJECTWISE NEENGAL CHART PREPARE PANNIYIRUPPERGAL.,
PARAVAYILLAI - NANBA., MBC TAMIL 68.21 ., EVVALOVU TAMIL POSTING ULLATHU.,
MBC UNGALUKKU THERINTHA CANDIDATE- EVVOLOVU PER ABOVE 68 THERIYUMA.,
PLS. REPLY ME.,
Some body did "Sai vinai" to TRB.
ReplyDeleteநான் திருவள்ளுர் ஆங்கிலம் டிஇடி யில் 106 . My weightage 64.89 BC. திரு விஜியகுமார் சென்னை சார் எனக்கு வாய்ப்பு உள்ளதா?
ReplyDeleteஇறுதி பட்டியலுக்காக காத்திருக்கிறேன் எனது பெயர் இறுதி பட்டியலில் வரவில்லை என்றால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.
என்னுடைய மனவேதனை அளவுக்கதிகமாக உள்ளது. நான் கூலி வேலை செய்து கொண்டு தான் படித்தேன். எனக்கு வயது 41. இரண்டு குழந்தைகள். நான் தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டே இரவு பகலாக படித்தேன்.
நான் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும். வெயிட்டேஜ் குறைவாக உள்ளது. 41 வருடங்களுக்கு முன் பிறந்தது என் தவறா, அல்லது ஏழையாக பிறந்தது தவறா.
i am also thiruvallur sir
Deletei am also m.sc m.ed, m.phil sir
DeleteMR. THIRUPATHI SIR., NEENGAL SELECT AAVEERGAL., ENGLISH MAJOR POSTING ADHIGAM., ATHANAL UNGALUKKU KIDAIKKUM KADAVULIN ARULAL.,
ReplyDeleteGOOD LUCK., WISH U ALL THE BEST., UNGAL PEYARILAE SAMI PEYER-I VAITHULLERGAL., UNGALUKKU PALAN KIDAIKKUM., NEENGAL PG TRB ELUTHINEERGALA SIR, ALL THE BEST.,
நன்றி வேல்முருகன் சார். திருப்பதி ஏழுமலையான் அருள் அனைவருக்கும் கிடைக்க மனமாற வாழ்த்துகிறேன்.
Deleteya.........sure.........that god is so powerful...............success is only give that god
DeleteMR. VIJAYAKUMAR CHENNAI SIR, NEENGAL KOODA NIGHT 12.30 VARAI COMMENT
ReplyDeleteKODUTHULEERGAL., HW R U ? R U PHYSICS MAJOR THANAE ? SIR, TAMIL MBC 68.21
UNGALUKKU THERINTHU EVVALOVU TAMIL ABOVE 68 EDUTHULLARGAL.,
MR. SATHYAJITH SIR, YESTERDAY NIGH 1 O CLOCK AND MORNING 5 O CLOCK COMMENT KODUTHULLEERGAL., NEENGAL YESTER 4 HRS ONLY SLEEPING TIME A ?
RESULT INDRUTHANAE ? EAN NATRAE KAN VILITHULLERGAL ? HW R U ? FRIENDSHIP DAY-KKU Y R U NOT REPLY SIR. NEENGAL ENNA MAJOR ?
மக்களே.......mbc ஆங்கிலம் 1744 பேர் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ளனர். அதில் எவ்வளவு பேர் 100 க்கு மேல் எடுத்திருக்க கூடும்? ஆங்கில நண்பர்கள் கூறவும்..............
ReplyDeletembc ஆங்கிலம் மட்டும் தொடர்பு கொள்ளவும்..........9994911807
ReplyDeleteRAMALINGAM L உங்களிடம் பேச வேண்டும்........என்னுடைய no: 9994911807
ReplyDeleteThe requested URL "http://trb.tn.nic.in/" cannot be found or is not available. Please check the spelling or try again later.
ReplyDeletenot oppen
ReplyDeleteநீங்கள் கூறியிருப்பது முற்றிலும் தவறு. இது அரசு துறை அலுவலகம். இதில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் அரசு அதிகாரிகள். நீங்கள் கூறுவது போல் என்று எப்போது என்று தேதியை குறிப்பிட்டாலோ? அல்லது தெளிவான வரைமுறை வகுத்து அதன் பின் செயலாற்றி முழு விவரத்தையும் அனைவரும் அறியும் வண்ணம் இணையதளத்தில் வெளியிட்டாலோ அவர்கள் அதில் பயன்பெற முடியாது. சுய லாபமே அவர்களின் குறிக்கோள் தவிர நீங்கள் கூறுவது போல் மக்களின் லாபம் அல்ல. எடுத்தாக்காட்டாக வெளி வரப்போகும் பணிநியமன அறிக்கையில் மொத்த பெயர் பட்டியலையும் அவர்கள் எடுத்த மார்க் முகவரி ஜாதி போன்றவற்றை மொத்தமாக (ரெங்க் லிஸ்ட் போல்) வெளியிடச்சொல்லுங்கள் பார்க்கலாம். வெளியிட்டால் அவர்கள் சித்து வேலை வெளியில் தெரிந்துவிடும். 700 கேஸ்கள் அல்ல 7 லட்சம் கேஸ்கள் பயிலாகும். இந்த கவலையை போக்கவே இந்த நவீன முறை. புரிந்துகொள்ளுங்கள். எங்கே... அனைத்து அரசுதுறையும் இப்போது கம்ப்யட்டர் மயமாக்கப்பட்டதால் எத்தனை அரசு அதிகாரிகளுக்கு நஷ்டம் தெரியுமா?
ReplyDeleteநீங்கள் கூறுவது மிகவும் சரி நண்பரே. வெளிப்படையான பட்டியல் வரவில்லை என்றால் நாம் ஏன் வழக்கு போடக்கூடாது.
DeleteFrnds inaiku list varuma varatha anbody know
ReplyDeletelist varum
Deletemmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
Deleteamam pa open agave illaye...டண்டனக்க டனுகுனக்க டண்டனக்க டனுகுனக்க
ReplyDeleteen sirooothi moditingala?
Deletevanakkam
ReplyDeleteinraavathu varuma tet final list
wait and watch
Deletek
Deletebotany patri therinthavergal matum koooravum
ReplyDeletetheriyaaathavargalum koooralaaam
Deleteena sir sollunga
ReplyDeletethala botany how.....
Deletezoo how
Deletetrb now how
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFemale mbc eng paper ll wei 59 chance eruka sir.
ReplyDelete‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’
ReplyDeletembc ஆங்கிலம் மட்டும் தொடர்பு கொள்ளவும்..........9994911807
ReplyDeletetodayum varathu pola indha list ...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவளர்மதி என்ற பெயரில் வரும் நபர் ஆண் https://plus.google.com/101281392971303886082/about என்ற முகவரியில் அறியலாம் இவருக்கு யாரும் காம்ண்ட் அனுப்பாதீர்கள் என் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDelete