TNTET:சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

TNTET:சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை???


தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சியின்றி பணியமர்த்தப்பட்ட எங்களை, பணியில் இருந்து நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார்.பின் அவர் பிறப்பித்த உத்தரவில் 4 ஆசிரியர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தார். இதுதொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.

53 comments:

  1. சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இந்தியா
      மத சார்பற்ற நாடு
      மத சார்பற்ற நாடு
      மத சார்பற்ற நாடு
      மத சார்பற்ற நாடு
      மத சார்பற்ற நாடு
      மத சார்பற்ற நாடு

      Delete
    2. Ithu than Madha Sarbinmaya??????? How sad....Very Bad.........

      Delete
    3. சலுகை மதிப்பெண் கொடுத்தும் தேற வில்லை என்றால் இவா்களை வேலையை விட்டு அனுப்புங்கள் இங்கு நிறைய போ் பாஸ் பன்னிட்டு சும்மா இருக்கோம்.................

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ரொம்ப கோபமா சார்

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  2. சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை என்பதை இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. Ithai Ketal Naam Indiya Iraianmayiku ethirraga pesuvathaga solvargal....

      Delete
  3. Replies
    1. என்னப்பா அங்க சத்தம்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. MLA ELECTION வரைக்கும் பேசிக்கிட்டே இருங்கப்பா

      Delete
  4. mbc male. paper 1. 76.44. chance irukka sir?

    ReplyDelete
    Replies
    1. பிரகாசமா இருக்குங்க

      Delete
    2. my wife PAPER 1 BCM 69.08 WTGE

      Delete
  5. What will be the minimum cutoff for mbc male? can u suggest?

    ReplyDelete
  6. my wtage 75.17 bc any chance to get job pls reply truth

    ReplyDelete
  7. hai am shobana eng major my wtg 63.1 mbc and last cutf65.18 so na 2nd listku wait panalama?

    ReplyDelete
  8. sc paper 1 cut of yevalav varum friends

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. siva i think not சிறுபான்மை சகோதர சகோதரிகள்
      only minority management schools

      Delete
  11. என்ன கொடுமை சார் இது??????

    ReplyDelete
    Replies
    1. sir eng mjr mbc wtg63.1 2nd listku wait panalama sir? plz reply me sir

      Delete
    2. Dear Mr/Mrs M.Shoba
      In First List, the MBC - W least WTGE was 65.18. Where as the difference in WTGE you have 2.08. The Selected Candidates in MBC between WTGE 65 to 66 were 200 approx. If the same trend continues as well as vacancies will arise more than 450, you will have bright chance. All the best

      Delete
    3. solomon sir nan hindu piraimalai kallar community anal paper 2 enakku kallar school bt vacant il preference tharuvargala? plz tell me kallar school bt general reservation for paper2 nu solranga ethu unmaiya?

      Delete
  12. Trb'ku vendugol: Pg trbku second list vidunga

    ReplyDelete
    Replies
    1. எந்த மேஜா்க்கு கேட்குரிங்க..................
      அப்படி வந்தால் தமிழுக்கும் வருமா 3 மாா்க் ல போய்டுச்சி சாா்...............

      Delete
    2. Anbaa kettaa namma korikkaya pariseelippaanga. Kovamaa kettaa avanga namma mela kovappaduvaanga. Naam enna aaudham endhavendum enbadhai nam ethirigale theermaanikkindranar. Naan anbu enum aautham kondu ketkiren

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. HITLER வேண்டுகோள் எல்லாம் விடக்குடாது போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருக்கனும்

    ReplyDelete
  15. ராபிட்பயர் கேள்வி.
    1.கடந்த முறை தாள் 1 ல் தோராயமாக பத்தாயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டது
    ஆனால் இம்முறை உத்தேசமாக வெறும் 2500 காலிப்பணியிடம் மட்டுமே நிரப்பப்படுவதற்கு காரணம்?


    @ நடப்பு ஆண்டில் அதிக காலிபணியிடமின்மையா.

    @ நடப்பு ஆண்டில் தற்போது தேர்தல் இன்மையா.

    என்னவா இருக்கும்.?.

    ReplyDelete
    Replies
    1. கடந்தமுறை பணிநியமனத்தின் போது தேர்தல் நடைபெற்றதா?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  16. நாளை trb புதிய செய்தி வெளியிடும் என்று நம்புவோம்

    gud nit......

    ReplyDelete
  17. நான்: +2 : 1021/1200
    D.t.ed: 957/1200
    T.e.t : 103/150
    பணியிடம் வாய்ப்பு மிக குறைவு.
    அம்மா அவர்களே,
    கருனை காட்டுவீர்களா?
    வாய்ப்பு தாருங்கள். .



    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. பைனல் லிஸ்டில் என்னோட பேரு வராட்டா....

    நான்.........

    டீ குடிக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன்.......

    ReplyDelete
  20. அனைவருக்கும் இரவு வனக்கம்

    ReplyDelete
  21. I am Rajeshwari my wtg is 74.99 mbc paper 1 female any chance pls reply

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி