தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சியின்றி பணியமர்த்தப்பட்ட எங்களை, பணியில் இருந்து நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார்.பின் அவர் பிறப்பித்த உத்தரவில் 4 ஆசிரியர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தார். இதுதொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ReplyDeleteஇந்தியா
Deleteமத சார்பற்ற நாடு
மத சார்பற்ற நாடு
மத சார்பற்ற நாடு
மத சார்பற்ற நாடு
மத சார்பற்ற நாடு
மத சார்பற்ற நாடு
Ithu than Madha Sarbinmaya??????? How sad....Very Bad.........
Deleteசலுகை மதிப்பெண் கொடுத்தும் தேற வில்லை என்றால் இவா்களை வேலையை விட்டு அனுப்புங்கள் இங்கு நிறைய போ் பாஸ் பன்னிட்டு சும்மா இருக்கோம்.................
DeleteThis comment has been removed by the author.
Deleteரொம்ப கோபமா சார்
DeleteThis comment has been removed by the author.
Deleteசட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை என்பதை இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்
ReplyDeleteIthai Ketal Naam Indiya Iraianmayiku ethirraga pesuvathaga solvargal....
DeleteOh oh oh .....
ReplyDeleteஎன்னப்பா அங்க சத்தம்
DeleteThis comment has been removed by the author.
DeleteMLA ELECTION வரைக்கும் பேசிக்கிட்டே இருங்கப்பா
Deletembc male. paper 1. 76.44. chance irukka sir?
ReplyDeleteபிரகாசமா இருக்குங்க
DeleteNeengalum paper 1 ah sir?
Deletemy wife PAPER 1 BCM 69.08 WTGE
DeleteWhat will be the minimum cutoff for mbc male? can u suggest?
ReplyDeletemaybe 74
DeleteThank u for ur instant rplys
Deletemy wtage 75.17 bc any chance to get job pls reply truth
ReplyDeletehai
ReplyDeletehai am shobana eng major my wtg 63.1 mbc and last cutf65.18 so na 2nd listku wait panalama?
ReplyDeleteam waiting for your rply..,plz..
DeleteI am also waiting
Deletesir your wtg?
Deletesc paper 1 cut of yevalav varum friends
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletegood
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesiva i think not சிறுபான்மை சகோதர சகோதரிகள்
Deleteonly minority management schools
Gud ni8....friends
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது??????
ReplyDeletesir eng mjr mbc wtg63.1 2nd listku wait panalama sir? plz reply me sir
DeleteDear Mr/Mrs M.Shoba
DeleteIn First List, the MBC - W least WTGE was 65.18. Where as the difference in WTGE you have 2.08. The Selected Candidates in MBC between WTGE 65 to 66 were 200 approx. If the same trend continues as well as vacancies will arise more than 450, you will have bright chance. All the best
solomon sir nan hindu piraimalai kallar community anal paper 2 enakku kallar school bt vacant il preference tharuvargala? plz tell me kallar school bt general reservation for paper2 nu solranga ethu unmaiya?
DeleteTrb'ku vendugol: Pg trbku second list vidunga
ReplyDeleteஎந்த மேஜா்க்கு கேட்குரிங்க..................
Deleteஅப்படி வந்தால் தமிழுக்கும் வருமா 3 மாா்க் ல போய்டுச்சி சாா்...............
Anbaa kettaa namma korikkaya pariseelippaanga. Kovamaa kettaa avanga namma mela kovappaduvaanga. Naam enna aaudham endhavendum enbadhai nam ethirigale theermaanikkindranar. Naan anbu enum aautham kondu ketkiren
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHITLER வேண்டுகோள் எல்லாம் விடக்குடாது போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருக்கனும்
ReplyDeleteராபிட்பயர் கேள்வி.
ReplyDelete1.கடந்த முறை தாள் 1 ல் தோராயமாக பத்தாயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டது
ஆனால் இம்முறை உத்தேசமாக வெறும் 2500 காலிப்பணியிடம் மட்டுமே நிரப்பப்படுவதற்கு காரணம்?
@ நடப்பு ஆண்டில் அதிக காலிபணியிடமின்மையா.
@ நடப்பு ஆண்டில் தற்போது தேர்தல் இன்மையா.
என்னவா இருக்கும்.?.
கடந்தமுறை பணிநியமனத்தின் போது தேர்தல் நடைபெற்றதா?
Deleteநன்றி. ..
DeleteThis comment has been removed by the author.
Deleteநாளை trb புதிய செய்தி வெளியிடும் என்று நம்புவோம்
ReplyDeletegud nit......
yes...Mr.Suruli i hope also.......
Deleteநான்: +2 : 1021/1200
ReplyDeleteD.t.ed: 957/1200
T.e.t : 103/150
பணியிடம் வாய்ப்பு மிக குறைவு.
அம்மா அவர்களே,
கருனை காட்டுவீர்களா?
வாய்ப்பு தாருங்கள். .
This comment has been removed by the author.
ReplyDeleteபைனல் லிஸ்டில் என்னோட பேரு வராட்டா....
ReplyDeleteநான்.........
டீ குடிக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன்.......
அனைவருக்கும் இரவு வனக்கம்
ReplyDeleteI am Rajeshwari my wtg is 74.99 mbc paper 1 female any chance pls reply
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete