தேர்வுப்பட்டியலில் தேர்வான அனைத்து புதிய ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் மனமார்ந்த வாழ்த்துக்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2014

தேர்வுப்பட்டியலில் தேர்வான அனைத்து புதிய ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தேர்வுப்பட்டியலில் தேர்வான அனைத்து புதிய ஆசிரியர்களுக்கும் மற்றும் தேர்வாக உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விரைவில் தாங்கள் அனைவருக்கும் கலந்தாய்வின் மூலம் தங்களுக்கு உரிய பள்ளியினை தேர்வு செய்யலாம்.

அந்த அந்த மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு அதே மாவட்டத்தில் கலந்தாய்வு நடைபெறும் அந்த மாவட்டத்தில் காலிப்பணி இடம் இல்லாத பட்சத்தில் மறுநாள் பிற மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.மற்ற விவரங்கள் கலந்தாய்வின்போது பின்னர் விரிவாக வெளியிடப்படும்.

இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்கமுடியாத நண்பர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.உண்மையில் எந்த ஆறுதல் வார்த்தைகளும் அவர்களை இன்னும் சில நாட்களுக்குத் தேற்றாது.இப்பொழுது பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறைக்கான தேர்வு பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது.விரைவில் மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் பிற்படுத்தப் பட்ட, ஆதி திராவிடர் நல வாரியப் பள்ளிகளுக்கான இறுதிப் பட்டியலும் வெளியாகும்..மனம் தளர வேண்டாம்.கல்விச்செய்தி எப்போதும் உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

- அன்புடன் கல்விச்செய்தி

276 comments:

  1. வாழ்க வளர்க கல்விச்செய்தி

    ReplyDelete
    Replies
    1. கல்வி செய்திக்கு கோடானகோடி நன்றிகள் .!!!!!!!!!! கல்வி செய்தியில் ஊக்கம் அளித்த அனைத்து ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி!!!!!!!! நன்றிகள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    2. My lots of thanks to KalviSeithi.

      Delete
    3. VAAZHTHUKAL VIJAYAKUMAR YOUR MAJOR SIR.

      THANKS TO KALVISEITHI.

      MANIYARASAN

      SRI

      ALEX

      KALAISELVAN aagiya kalviseithi nanbargal anaivarukum enadhu

      nandrium therchipetravargaluku vaazhthukalaium therivithukolgiren.

      SATHEESH & RAJLINGAM Sir manam thalara vendaam NAMBIKAIYODU

      irungal NICHAYAM VETRI KITTUM.

      IRAVU VANAKKAM.

      Delete
    4. i am very happy thank you kalviseithi.

      Delete
    5. ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
      ஆனால் இதில் ஒரு சோகமும் உண்டு. நான் தகுதி தேர்விலே 108 மதிப்பெண் Bc தமிழ். எனக்கு வேலை இல்லை. அரசின் தவறான வெயிட்டேஜ் முறை தான் பாதிப்புக்கு காரணம். எனக்கு யாரும் சமாதானம் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சி என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. எனக்கு தெரிந்து 40% பேரின் வேலை பரிக்கப்பட்டு இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
      இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்து விட்டேன்.

      பாதிக்கபட்டவர்கள் யாராக இருப்பினும் போராட தயங்காதீர். இன்று தூங்கினால் எதுவும். மாறாது. எதிர்காலமும் போய்விடும். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வழக்கு தொடர்வது மட்டும் தான். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

      Delete
    6. Anybody Pl help me kindly prepare the maths mbc weitage 82-89 list and publish

      Delete
    7. Thnks to kalviseithi. kallviseithi is not single bricks, kalviseithi building develop by maniarasan ranganathan, sri sir, Rajalingam sir, vijayakumar chennai sir, and every viewers. really i hope they are put their valuable points to continuity. i wish to all new teachers.... thanks to kalviseithi.....

      Delete
    8. THANK U KALVISEITHI, LET KALVISEITHI BE A STEP STONE FOR THE SELECTED ONE AND ALSO TO BE SELECTED ONE

      DEAR ADMIN PLS CREATE A FACEBOOK VERSION OF KALVISEITHI WE ARE WAITING

      Delete
    9. thanx to kalviseithi,vijayakumar chennai,kalaiselvan,sri,mani and alex sir for ur contribution....thank u so much to all

      Delete
    10. nanum porada ninaikirean. aanal enathu kural engu ketkathu mr. atoz. neengal oru vagaiyil bathikka pattu ullirgal nanum oru vagail pathikka pattu ullen. oc endra peyaril enaku velai marukappatullathu. caste endra peyaril ennai pondru ethanayo per thiramai erunthum velai vaipai elanthu ullargal. engalal enna seiya eeyalum sollungal.

      Delete
    11. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

      பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
      9003540800

      Delete
    12. தற்போது வெளியிட்டுள்ள தாள்2 இல் தேர்வானவர்களில், நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

      மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள்
      அறிவிப்பார்களா?

      இதை அனைவரும் 044 28269968, 044 28229688, 044 28272455 இந்த எண்களில் டி.ஆர்.பி யை தொடர்பு கொண்டு தாள் 1 ல் தேர்வானவர்கள் கேளுங்கள், வலியுறுத்துங்கள்.

      இதை செய்யா விட்டால் நம் உரிமை பறிக்கப்படும் நண்பர்களே.

      Delete
    13. தாள்1 ல் தேர்வானோர் கவனத்திற்க்கு:

      தற்போது வெளியிட்டுள்ள தாள்2 இல் தேர்வானவர்களில், நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

      மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள்
      அறிவிப்பார்களா?

      இதை அனைவரும் 044 28269968, 044 28229688, 044 28272455 இந்த எண்களில் டி.ஆர்.பி யை தொடர்பு கொண்டு தாள் 1 ல் தேர்வானவர்கள் கேளுங்கள், வலியுறுத்துங்கள்.

      இதை செய்யா விட்டால் நம் உரிமை பறிக்கப்படும் நண்பர்களே.

      Delete
    14. Indru kaalai kathir seiyhi thaalil paper1 ku 4000 vacant ena kuruppitullatha entha thagaval enthaalavirkku unmai ena yaaravathu sollungal

      Delete
    15. திக்குத் தெரியாமல் இருந்த அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக உணர்வுகளுக்கு வடிகாலாக துயரங்களுக்கு ஆறுதலாக இருந்த ‍ இருக்கின்ற கல்வி செய்தி வலைக்கு நன்றி... நன்றி....நன்றி... கோடி கோடி ..நன்றிகள்..

      Delete
    16. எத்தனை குடும்பங்கள் இன்று கண்ணீரோடோ!!!!என்னைப் போல்....நாமும் ஒரு நாள் ஜொலிப்போம் ...அழாதீர் நண்பர்களே..ஆறுதல் சொல்லி அழ கூட என் பக்கம் ஆளில்லை... anyway my best wishes to all selected teachers

      Delete
    17. Mr. atoz can i get your contact number because my wife also missing about wtg

      Delete
  2. THANKS FOR KALVISEITHI ADMIN., THANKS FOR UR SERVICE.,

    SRI SIR, VIJAYAKUMAR CHENNAI SIR, MANARASAN SIR, EPPOTHU 2ND LIST VARUM.,

    TAMIL VACANCY INCREASE AAGUMA.,

    ReplyDelete
    Replies
    1. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

      பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
      9003540800

      Delete
    2. en sir wtg matum than thiramaiyanavargalai bathikiratha? eda othukidu endra peyaril ennai pondra oc candidate bathika padavillaya? avargalai patri yarum ethuvum koormal ullirgal

      Delete
    3. தாள்1 ல் தேர்வானோர் கவனத்திற்க்கு:

      தற்போது வெளியிட்டுள்ள தாள்2 இல் தேர்வானவர்களில், நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

      மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள்
      அறிவிப்பார்களா?

      இதை அனைவரும் 044 28269968, 044 28229688, 044 28272455 இந்த எண்களில் டி.ஆர்.பி யை தொடர்பு கொண்டு தாள் 1 ல் தேர்வானவர்கள் கேளுங்கள், வலியுறுத்துங்கள்.

      இதை செய்யா விட்டால் நம் உரிமை பறிக்கப்படும் நண்பர்களே.

      Delete
    4. திரு. ராஜலிங்கம், திரு. மணியரசன் ஐயா, அவா்களே, தாள்1க்கு எவ்வளவு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் அதில் எம்.பி.சி பிாிவினருக்கு எத்தனை காலிப்பணியிட்கள் ஒதுக்கப்படு்ம என்பதை பட்டியலிடவும்.

      Delete
    5. ஒரு வருட காத்திருப்பின் பலன் அடைந்த நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். விடுபட்ட நெஞ்சங்கள் மனம் தளராது அடுத்த தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நமக்கு trb ,tnpsc ,upsc, bank exam, என பல கதவுகள் உண்டு என மறவாதீர்!

      Delete
    6. am also lost....tet mark 91and wtg 66.1 maths major,bc,e m,
      i lost my job in group4 and tet....that also bc community no job...here also....any one cal me 8608763548

      Delete
  3. DSE BACKLOG VACANCY ENDRAL ENNA ?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Backlog vacancy means vacancy which was not filled by respective community candidates last year in Department. of Secondary Education.

      Delete
  4. Computer science padicha nanga yennadhan seiyaradhu yengal sarpagavum kalviseithi seyal padavendum yendru vendugirom

    ReplyDelete
  5. கல்வி செய்திக்கு கோடானகோடி நன்றி நன்றிகள் .!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Hey! All Kalviseithi friends..

      ** தோ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்கும் என் நெஞ்சாா்ந்த வாழ்த்துக்கள் நண்பா்களே...

      'தோல்வியை கண்டு துவண்டு போக வேண்டாம்'

      'விரைவில் - தோல்வியை தோற்கடியுங்கள்'

      "Failure does not mean I am a failure..
      It does mean I have yet to succeed"

      - வாழ்க்கையில் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

      ------------------------------------------ நன்றி---------------------------------------------

      Delete
  6. Naalai muthal paper 1 kku thevaiyaana pala mukkiya thagavalgalai parimaarikkolumaaru anaivarayum ketukolgiren

    ReplyDelete
    Replies
    1. Engal 31000 nanbargali manadhilum pala aayiram watts minsaaramai kkelvigal tholaithukkondirukkirathu ungalin pala vivaathangale engalukku aaruthalai amaiyum

      Delete
    2. Palarin vidai theriyatha pala kkelvigalukku ungalil silarukku elithana vidai therinthirukkum anaivaridamum pagirnthukkollungal please

      Delete
    3. Naalai kulanthaiya schooluku anupanum neramai thoongu ena arivu solgirathu aanaal namaippatriyum ethaavathu thagaval varumaa ena kangal monitorai paarpathilirunthu mooda marukkirathu

      Delete
    4. Anyway thaervaanavarkalukku vaalthukkalaiyum allaathavarkalukku mana oruthiyaium alikkumaaru irraivanai vaendikkondu thoongamuyarchi seigiren

      Delete
    5. paper 1 bc highest cutoff and lowest cutoff evlo irukum friends?
      therinjavanga sollunga please....
      my w/age 68.03 23.01.1987 any chance for me?

      Delete
    6. தற்போது வெளியிட்டுள்ள தேர்வானவர்களில் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

      மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள்
      அறிவிப்பார்களா?

      Delete
    7. neenga solrathu sorrect tha sir, but enna seiya porangalo theriyala

      Delete
    8. தற்போது வெளியிட்டுள்ள தாள்2 இல் தேர்வானவர்களில், நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

      மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள்
      அறிவிப்பார்களா?

      இதை அனைவரும் 044 28269968, 044 28229688, 044 28272455 இந்த எண்களில் டி.ஆர்.பி யை தொடர்பு கொண்டு தாள் 1 ல் தேர்வானவர்கள் கேளுங்கள், வலியுறுத்துங்கள்.

      இதை செய்யா விட்டால் நம் உரிமை பறிக்கப்படும் நண்பர்களே.

      Delete
    9. நான் பார்த்தவரை தாள்1 இல் அதிகபட்சமாக
      1. 84.81 mbc 126/150
      2. 84.09 bc 121/150
      3. 83.85 bc 118/150
      4. 83.65 mbc 122/150
      5. 83.26 bc 121/150

      Delete
    10. Ksamy,kasi kaalaikkathir paperla 4000 vacant ena seithi vanthullathu unmai enum patchathil itharkku thevaiyaana lowest waitage ennavaaga irrukkum ena sollungal

      Delete
    11. Ram Narayan Sir BC ku 69 varayum varuma sir for paper1

      Delete
    12. 71.48 BC IS THERE ANY CHANCE ?

      Delete
    13. எப்பவும் second grade கடைசியாக தான் வரும்..
      result
      notification
      corection
      and
      counselling...
      so wait பண்ணூங்க ஃப்ரண்ட்ஸ்...

      Delete
  7. கல்வி செய்தியில் ஊக்கம் அளித்த அனைத்து ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிநன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தாள்1 ல் தேர்வானோர் கவனத்திற்க்கு:

      தற்போது வெளியிட்டுள்ள தாள்2 இல் தேர்வானவர்களில், நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

      மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள்
      அறிவிப்பார்களா?

      இதை அனைவரும் 044 28269968, 044 28229688, 044 28272455 இந்த எண்களில் டி.ஆர்.பி யை தொடர்பு கொண்டு தாள் 1 ல் தேர்வானவர்கள் கேளுங்கள், வலியுறுத்துங்கள்.

      இதை செய்யா விட்டால் நம் உரிமை பறிக்கப்படும் நண்பர்களே.

      Delete
  8. Thanks sir and new selected teachers. I pray please give whole dedication for the post. We produce young and good Indians. So take care All the best. Have wonderful life. Bye dear teachers. Jai hindh.

    ReplyDelete
  9. Velmurugan sir tamil vacancy next listla varuma.

    ReplyDelete
    Replies
    1. ANAND ANAND SIR, NEENGAL TAMIL -A EVVALOVU WEIGHTAGE ? WAIT PANNUVOM., ELLORUM 2ND LIST VIDUVATHAGATHAN KOORUKIRARGAL.,

      WELFARE SCHOOLS, CORPORATIONS SCHOOLS, PIRPADUTHAPATTOR SCHOOLS., ADIDRAVIDAR SCHOOLS-IL VACANCY ULLATHAGA KOORUGIRARGAL., AANAL EVVALOVU VACANCY ULLATHU ENPATHUM,

      WITHIN 10DAY-KKUL VIDUVARGAL ENDRUM KOORUGIRARGAL., THANKING YOU.,

      Delete
    2. Tamilku next chance illainu than solraanga.pls tamil major 90above poraduvom vaangaga

      Delete
    3. am also lost....tet mark 91and wtg 66.1 maths major,bc,e m,
      i lost my job in group4 and tet....that also bc community no job...here also....8608763548

      Delete
  10. Best wishes to all the selected teachers

    ReplyDelete
  11. dear friends , i wholeheartedly congratulate for all the selected inspirable teachers, i wish to know is there any possibility for the second list, In which school comes under backward welfare school,, i'm BCM weightage 64.8 mathematics, is there any possibility for getting job for me, pls tell me, there is no body to guide me, since i'm the first generation learner, kalvi seithi friends pls help me

    ReplyDelete
  12. Counceling patriya ninaippudhan manadhil odugiradhu mani sir
    Epdi sir select pannuvanga
    Nenachale santhosama irukku sir
    Class eduthu 7 months agudha class edukka aarvama irukku sir
    Waiting eagerly for the date of joining .........

    ReplyDelete
  13. congratulations to all the selected teachers.i'm not selected ganesh SC cut off 62.97 any chance to second list pls anyone reply

    ReplyDelete
  14. List la name irukku but BV nu varuthu job kitakuma reply me frds

    ReplyDelete
    Replies
    1. You are selected job confirm don't worry Sir, bv means backlog vacancies

      Delete
    2. Dear Devaraj.
      Congrats. BV means backlog vacancy. Higher marks holders have been put on there. So, be happy. All the best.

      Delete
    3. Vijayakumar sir lz rep second list varuma cnfm sh?bc ku chance iruuma sir plz help me sir

      Delete
    4. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

      பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
      9003540800

      Delete
    5. Vijayakumar Chennai Sir any news about paper1 sir, aen sir neenga paper1 pathi pesa matringa pls sir reply panunga

      Delete
  15. all the best for tet and pg teachers and kind and healthy support for teachers by kalviseithi is my best and perfect thank uu and allllllll..... endrum ungal supportudun teachers.........................

    ReplyDelete
  16. கல்விச்செய்தி-க்கு எனது மனமார்ந்த நன்றிகள்....!
    உங்கள் சேவை கண்டிப்பாக எப்பொழுதும் எங்களுக்குத் தேவை....!
    நன்றி...!

    ReplyDelete
  17. I lost my hope all most everything gone. I dono wat iam gonna do. my mind is an empty pot now. Feel like dying....

    ReplyDelete
  18. ஸ்ரீ. மணியரசன்.ராஜலிங்கம். அல்லது வேறு யாரேனும் பதில் எழுதுங்கள்.மொத்தம் எத்தனை
    Municipal school, welfare school and some other schools இருக்கு தோராயமாக சொல்லுங்கள் அதில் எவ்வளவு காலி பணியிடங்க இருக்கு வாய்பு உள்ளது நீங்கள் கூறும் பதில் பலருக்கு பயனுள்ளதாக அமையும் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. அந்த பள்ளிகளில் எவ்வாறு பணிநியமனம் நடைபெறும்? நகராட்சி பள்ளிகளில். அல்லது நலத்துறை பள்ளிகளில் அந்த இனத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா அல்லது தற்போது நடந்த அரசு பள்ளிகள் போல் பணிநியமனம் நடக்குகுமா

      Delete
    2. நண்பரே நலத்துறை பள்ளிகளில் அதிக இடங்கள் வர வாய்ப்புகள் இல்லை.. பள்ளிகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் அதில் அதிகமான காலியிடங்கள் உள்ளதா என்று தெரியவில்லை...

      ஆனால் நகராட்சி மாநகராட்சி பள்ளிகளில் ஓரளவு இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு... ஆனால் எவ்வளவு வரும் என்று கணித்து சொல்லுமளவு எனக்கு தெரியாது....

      Delete
    3. மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை அமைச்சர் அவர்களே, கடந்த
      22.7.2014 அன்று நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...

      Delete
    4. SC/ST schools la SC/ST Teachers ku munnurimai tharuvangala or pothuvaana pani niyamanam erukuma pls visarichi solunga sir

      Delete
    5. THANK U SRI SIR, AND RESPECTED RAJALINGAM SIR,

      RAJALINGAM SIR, NEENGAL TAMIL-THANAE., UR WEIGTG SIR ?

      1408 PALLIGALIL NICHAYAM TAMIL-KKU KURAINTHATHU 600 POSTING -AAVATHU IRUKKUMA ? ATHUVUM WITHIN 10DAY-KKUL 2ND LIST RELEASE
      SEIYVARGALA /

      Delete
    6. SC/ST SCHOOL-1400 nu soluraka, other school add panni nearly 3000 varalam, not sure.

      Delete
    7. Trb rasigan dnt get upset am also in same stage thangika mudiala 2nd list varuthanu parpom...adhuku epd ivanga kuda serthuthan appointmnt pannuvangala sir-?

      Delete
  19. கண்களில் தூக்கம் இல்லை...
    மனதினில் நிம்மதி இல்லை...
    96 மதிப்பெண்கள் எடுத்தும் பலனில்லை...
    இரவு பகலாக கண்விழித்து படித்த எனக்கு கிடைத்த பரிசு "ஏமாற்றம்" கடவுளுக்கு நன்றி ...

    ReplyDelete
    Replies
    1. Dont get upset sir evreything wll be alright

      Delete
    2. Dnt wry sir..wait for the second list.dnt lose ur belief.

      Delete
    3. DONT WORRY FRD, இரண்டாவது பட்டியலில் வேலை கிடைக்கும்

      Delete
    4. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

      பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
      9003540800

      Delete
    5. நீங்கள் சொல்வது மிகவும் சரி. இந்த மாதிரியான weightage system இருக்கும் வரை 20 வருடங்களுக்கு முன் படித்தவர்களுக்கு அரசு வேலை என்பது கானல் நீர் தான். நாம் இளைய தலைமுறையை விட அதிக மதிபெண் எடுத்தும் பணிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை .காரணம் weightage system.
      அழுகையை நிறுத்த முடியவில்லை. 6 மாத கடின உழைப்பு எல்லாம் வீண்.

      Delete
    6. am also lost....tet mark 91and wtg 66.1 maths major,bc,e m,
      i lost my job in group4 and tet....that also bc community no job...here also....

      Delete
    7. TRB rasigan Sir, don't lost ur confident..pls wait for next list.play with kids. Goto to any Ashiramam and .u will comfort urself.

      Delete
  20. Dont lose hope TRB RASIGAN.next list u will select.be confident

    ReplyDelete
  21. Thanks to kalvi seithi . Congrats all the selected. Trs .

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Thanks all friends and kslviseithi,,,,,

    ReplyDelete
  24. I also loss my job. my cutoff 69.04 mbc maths but last cut off for mbc maths is 69.34. my life is at dark..

    ReplyDelete
    Replies
    1. I am very unlucky person. just 0.3 la en life pochu

      Delete
    2. DONT WORRY., WE CAN WAIT 2ND LIST WELFARE SCHOOLS., CORPORATION

      SCHOOLS., CHENNAI ULLITTA CORPORATION SCHOOL-IL VACANCY NERAYA

      ULLATHAGA THAGAVAL., DONT WORRY., 2ND LIST-IL UNGALUKKU JOB

      KANDIPPAKA KIDAIKKUM.,

      Delete
    3. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

      பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
      9003540800

      Delete
    4. hallo sanjeetha,

      Don't worry.Be happy.u will get next list.

      Delete
  25. my cut off is 67.15 mathematics mbc. but mbc la 63 cut off irukkuravankaluku selected list la name iruku. what can I do? give ur valuable suggestions anyone.

    ReplyDelete
    Replies
    1. jini gireesh sir nenga solrathu unmaya second list varuma nanum maths mbc than my wtge 64.47 tamil medium any chance iruka solunga.

      Delete
  26. I too lost my job My age 45 B.C History Eng Medium 90 marks cutoff 59.37

    ReplyDelete
  27. thanks all friendsand kalviseithi

    ReplyDelete
  28. ஸ்ரீ. மணியரசன்.ராஜலிங்கம். அல்லது வேறு யாரேனும் பதில் எழுதுங்கள்.மொத்தம் எத்தனை
    Municipal school, welfare school and some other schools இருக்கு தோராயமாக சொல்லுங்கள் அதில் எவ்வளவு காலி பணியிடங்க இருக்கு வாய்பு உள்ளது நீங்கள் கூறும் பதில் பலருக்கு பயனுள்ளதாக அமையும் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. Velmurugan sir unka mobile numbera yenoda mail id ku send panunka pls nanum tamil major than, ponmari803@gmail.com, my mob no. 9976724803

      Delete
  29. Thanks a lot admin sir..second list varuma sir? Pls help uswho are nit selected..v miss it jus by decimal percentage sir

    ReplyDelete
    Replies
    1. sir am also mbc female 64.87, one doubt sir vaccencies announce panathu 2932 but list vanthathu 2865 than what it s sir................. give ur mail id sir

      Delete
    2. Devi mam,
      The list announced is crystal clear... in the first notification TRB had announced 2822 vacancies for English and in the additional notification 43 vacancies had been announced...
      so 2822 + 43 = 2865....
      in the selection list u can clearly see the list of 2846 members who got selected the remaining 19 posts will be kept as backlog for STG (General).....

      Delete
    3. hi,
      Naveen sir, I am sharmila, remember me anjanayulu sir friend. we met in paper valuation in Dr.MGR univ. I too got selected for post in PGT and TET. I am happy to see you in KALVISEITHI. congrats sir.

      Delete
  30. Am also lost my job.
    96 tet 65.81 weightage.
    Oc community la piranthu en kutrama.
    Nanga than eppa kuthuku samugathil eppa pin thangi erukirom

    ReplyDelete
    Replies
    1. I am also oc community english major cut off 62.77

      Delete
    2. iam also oc. my wtg is 68.72. maths major. namma evlo kastapatu padichalum oc enkira oru karanathal namaku posting epothum marukapadum. ethu namathu vithi. veru enna solla.

      Delete
    3. i am ALSO OC MARKS 106. TET2012. 12TE20254048 MAJOR CHEMISTRY. WEIGHTAGE 71.36. ANAL MINORITY MALAYALAM. LAST YEAR ENAKKU VELAI KIDAIKKAVILLAI.. OC ATHAN KARANAM.

      CRICKETILE NALLA VILAYADUPAVANUKKU MAN OF THE MATCH.
      OLYMPICS ILE BEST PERFORMANCE KU GOLD MEDAL

      CINEMA VILE NALLA NADICHA AWARD

      ANAL VELAI KUDUPATHILE MATTUM CASTE PARKKIRAN

      FOOL POLITICIANS...

      Delete
    4. am also lost....tet mark 91and wtg 66.1 maths major,bc,e m,
      i lost my job in group4 and tet....that also bc community no job...here also....

      Delete
  31. RAWOOFU MAM., NEENGAL UNGAL BCM CATEGORY-IL MATHS DEPT -IL LAST

    CUTOFF EVVALOVU ENDRU PARUNGAL., PINNAR WELFARE SCHOOLS LIST-IL

    ETHIRPARUNGAL., NAAN, MR., ANAND ANAND, VIJAYAKUMAR CHENNAI, AAS KOODA 2ND LIST-KKA ETHIRPARKIROM., ALL THE BEST MAM., DONT WORRY.,

    ENGALUKKU PRAY PANNUMPOTHU UNGALUKKUM KIDAIKA IRAVANAI PRARTHIKIRAEN ALL WAITING FOR 2 LIST FRIENDS.,

    ReplyDelete
    Replies
    1. Dear velmurugan.
      Second list confirm. Don't worry.
      In my position selected for DSE

      Delete
    2. Vijay sir I m oc. math major. 68.72 is my wtg. second listil vaipu eruka enaku

      Delete
    3. Vijay sir math gw oc categaryil last mark is 68.23. but avanga oru ph. enna vida kuraivana wtg avangaluku antha categaryil postig kodukalama? plz rly me.

      Delete
    4. Vijay sir eppothu entha cut off mark kadaisi endru nan kolvathu. gw il norma 71.04. but gw il ph selected woman wtg 68.23.

      Delete
    5. am also lost....tet mark 91and wtg 66.1 maths major,bc,e m,
      i lost my job in group4 and tet....that also bc community no job...here also....

      Delete
  32. Sirnan tet idhoda 3 times eluthiten first time i missed in 3 marks aftr a lof of consolations i became normal and ready for nxt thn i missed it in 1 mark again i woke up bt dis time even success fully got 95 marks and 66 wtge i hav missed this time i couldnt wake up..vazhkaiye pochu frnds admin sir engaluku etachum sllunga

    ReplyDelete
  33. TRB RASIGAN SIR, DONT FEEL., VERENNA SEIVATHU., NEENGAL ENNA

    MAJOR., CUTOF EVVALOV., PARPPOM 2ND LIST WILL BE SOON., THANKING YOU.,

    ReplyDelete
  34. Hai, Dear Kalviseithi..
    ----------------------------------Friends-------------------------------------

    'தோல்வியை கண்டு துவண்டு போக வேண்டாம்'

    'விரைவில் - தோல்வியை தோற்கடியுங்கள்'

    "Failure does not mean I am a failure..
    It does mean I have yet to succeed"

    - வாழ்க்கையில் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ------------------------------------------ நன்றி--------------------------------------------

    ReplyDelete
  35. PAPER-2 க்கு இரண்டாம் தேர்வு பட்டியல் வருமா? .தகவல் தெரிந்த நண்பர்கலே கூறுங்கள்

    ReplyDelete
  36. VIJAYKUMAR SIR ,pls tel me ur contact no./email adrss ,

    ReplyDelete
    Replies
    1. Dear rnr please give your Number or mail ID.

      Delete
    2. Vijayakumar Chennai Sir any news about paper1 sir, aen sir neenga paper1 pathi pesa matringa pls sir reply panunga

      Delete
  37. ungal anaivarukum en ullam kaninda valthukkal

    ReplyDelete
    Replies
    1. தாள்1 ல் தேர்வானோர் கவனத்திற்க்கு:

      தற்போது வெளியிட்டுள்ள தாள்2 இல் தேர்வானவர்களில், நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

      மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள்
      அறிவிப்பார்களா?

      இதை அனைவரும் 044 28269968, 044 28229688, 044 28272455 இந்த எண்களில் டி.ஆர்.பி யை தொடர்பு கொண்டு தாள் 1 ல் தேர்வானவர்கள் கேளுங்கள், வலியுறுத்துங்கள்.

      இதை செய்யா விட்டால் நம் உரிமை பறிக்கப்படும் நண்பர்களே.

      Delete
  38. 2 nd list is confirm, so hope for the best

    ReplyDelete
    Replies
    1. George sir epdi soldringa confrm ah?

      Delete
    2. Mythily Ma'm already trb soli erukanga don't wry paper 2 notification vidumbothe matha school vacant pinar arivikapadum nu soli erukanga so no worries

      Delete
    3. Thank u for giving hope dir ..any updates pls sollunga sir

      Delete
  39. English (MBC ) last cutoff general turn for both Male 65.21
    female 65.18
    My cut off 64.34

    ReplyDelete
  40. I am selected....i wish to thank mr Sri ,mani sir ,vijaykumar sir...and i wish them all those who r selected....my special thanks toKALVISEITHI ADMIN SIR...those who r not selected Dont worry frnds....something much better than this is waiting for u...dont give up...for example last time i missed my job by one mark in paper 1 but this time i have been selected in paper 2...so try ur best next time best of luck....

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your courtesy. All the best dear Prabhu.

      Delete
    2. Vijayakumar Chennai Sir any news about paper1 sir, aen sir neenga paper1 pathi pesa matringa pls sir reply panunga

      Delete
    3. தேர்வான உங்களுக்கு மகிழ்வான வாழ்த்துகள். தேர்வாகாதவர்களுக்கும் தன்முயற்சியை விட்டுவிட வேண்டாம் என கூறி ஆறுதல் படுத்தியமை அருமை.. வாழ்த்துகள் பிரபு மலர்வேல்.

      Delete
  41. Hi, i m subramani k.giri dt. I am new i kalvisethi. I am seletecd eng bt. I wish mani sir, vijay chnnai sir, sri sir, prathap sir and those who r selected all bts & pgs .Spl thanks for kalvi seithi admin.

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your wishing.
      All the best. Dear Subbu

      Delete
    2. Vijayakumar Chennai Sir any news about paper1 sir, aen sir neenga paper1 pathi pesa matringa pls sir reply panunga

      Delete
  42. Kalviseithi admin sir rep seiyungal about 2nd list plz

    ReplyDelete
  43. KALAVISEITHIKU ENGALATHU NANRIGALAI THERIVITHU KOLGIROM ................
    AMMULKUTTY P. KANNAN SIR HOW R U....? ARE U SELECTED.....?
    *** VIJAYAKUMAR CHENNAI SIR,, SRI SIR,****** MANAMARNTHA VALLTHUKKAL******

    ReplyDelete
  44. my mail id reginarani12@gmail.com sir

    ReplyDelete
  45. i m regi my mail id is above, thanks sir for ur reply

    ReplyDelete
  46. mythili mam , me also same ur condition

    ReplyDelete
    Replies
    1. Mr.rnr no words to say sir ..enna pandrathuney puriala ..second list cnfrm ah num puriala ..wats ur major ? Sir

      Delete
  47. VETRI PETRA ENATHU KALLOORI NANBARKALUKUM VALLTHUKKAL:::::::::::::::
    ** SIVANESH****
    ***SUBRAMANI****
    ****SUTHERMAN
    **SURJIT*****
    **** KATTUTHURAI**
    ***KAATUTHURAI***
    ***THIRUMURUGAN**

    ReplyDelete
  48. PRATHIMA SUNDARI MAM ;;;;;;;;;;;;;
    NAN SELECT AGITEN MAM;;;;;;;;;;;;;

    ReplyDelete
    Replies
    1. CONGRATZ.............mam
      yen wife selected -History

      Delete
    2. Dharshini mam ungalukum unga frnds ellarukum valthukkal.... mam. Kekka romba santhosama eruku. ALL THE BEST FOR UR FUTURE MAM.....

      Delete
  49. Dear vijayakumar can u pls give ur mail Id ? this is mine trbnanban@gmail.com also send ur contact num

    ReplyDelete
  50. VIJAYkumar sir ,my id reginarani12@gmail.com . pls send ur contact no

    ReplyDelete
  51. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

    பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
    9003540800

    ReplyDelete
  52. Hello klvi seithi..... my wife selected pg and tet.. so which one's better? please ask me

    ReplyDelete
  53. dear mythili, already they announced additional vaccancies for paper 2, so it will be around 700 to 900 vacancies, dont lose hope, and be patient, i understand your feelings, dnt worry

    ReplyDelete
  54. Thanks a lot to kalvisethi & congrats to all selected candidates then those who r not selected candidates be confident try again

    ReplyDelete
  55. I am also selected for TET paper II, but I have already got promotion as B.T asst, So 1 vacancy is available for next physics candidate, congrates

    ReplyDelete
  56. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

    பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
    9003540800

    ReplyDelete
    Replies
    1. I am also in your situation. I want to join with you.

      Delete
    2. send ur mobile no/ my nu. 9750302137

      Delete
    3. நான் select ஆகவில்லை. இந்த மாதிரியான weightage system இருக்கும் வரை நான் எப்போதும் select ஆக மாட்டேன். 20 வருடங்களுக்கு முன் +12, படித்தது என் தவறா? முடியவில்லை. அழுகையை நிறுத்த முடியவில்லை. 6 மாத கடின உழைப்பு எல்லாம் வீண்.

      Delete
    4. Raja bharathi sir, I am also got 104. 48yrs. My weightage is less. Because of this weightage system and relaxation my position is like this. Now I have no job. But I am not depressed. Because it is not our mistake. All are because of this inefficient govt. and political parties. this is our fate. Now, where are the opposite parties? They keep quite. Where are the medias? They don't think the logically. Here after what we do? Poorattam nothing do with this CM? God only will do any thing. But I hope that judgement will be favor to the candidates. Atleast one of the cases judgement favour to candidates. It is enough.
      Here after how can we prepare for TET. This thinking always coming our mind. this will lead to depression. so I am going to prepare group IV. and searching for job in the private schools and decide to take tution. After the change of govt. we will get job through seniority. I will write next TET. I am going to write PG trb and group iv. That all RAJA BHARATHI SIR, see my position and console yourself. If u file a case, surely I pray god to win that case.

      See U.

      Delete
    5. maths tet sir, don't worry. U prepared for TET. That is not waste. The same thing in group iv. We can clear that very easily. there is no english and education. So that will be very easy to clear.
      Also, Don't feel more. It will lead to spoil our health. World is round. 'So, wait and see. I have more faith in god. So I expect we will get good judgement. After that relist will come. Because each and every process trb undergone two times. this time also relist may come.

      My street boy whose age is 24yrs. First he got 80 marks. After due to wrong question and answer he got 82 marks. AFter relaxation policy he got pass with 82. But he completed his degree and bed., recently. his weightage is 70.2. He got selected. what can we do? These are our govt. policy. so please don't feel.

      Delete
  57. congratulations to all selected candidates and my special thanks to maniyarasn sir ,sri sir , vijaya kumar sir who updated the information and give support through this kalviseithi website

    ReplyDelete
    Replies
    1. Congrats dear Revathy mam. Thanks a lot. All the best.

      Delete
    2. Vijakumar chennai sir, marupadium paper 2 relist poduvankala..... is judgement come to favour for candidates side or Government side sir.......

      Delete
  58. My heartly congrats to all selected candidates ...then dont disappointed those who are not selected ....god knws that u guys r realy very tallented nd tolerate persns ....u r able to achieve more then us..so dont get upset...frnds.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. sir

    nan mbc english, weightage s 64.87 lost in 0.3 difference. oru doubt sir vacencies announced s 2882+50 anna list came till 2865 ly yan sir. ithapathi yariyavathu kalunga. spltet ku nu solathinga. maths ku 993 vaccant list came till 993 what abt english then pls reply

    ReplyDelete
    Replies
    1. Devi mam,
      The list announced is crystal clear... in the first notification TRB had announced 2822 vacancies for English and in the additional notification 43 vacancies had been announced...
      so 2822 + 43 = 2865....
      in the selection list u can clearly see the list of 2846 members who got selected the remaining 19 posts will be kept as backlog for STG (General).....

      Delete
    2. hi,
      Naveen sir, I am sharmila, remember me anjanayulu sir friend. we met in paper valuation in Dr.MGR univ. I too got selected for post in PGT and TET. I am happy to see you in KALVISEITHI. congrats sir.

      Delete
  61. Thank you very much Kalvi Seithi Admin.

    I have learned lot and earned good friends from Kalviseithi. BEST WISHES for continuation of your valuable services.

    Once again I thank you very much whole heartedly.

    ReplyDelete
  62. நன்றி...............
    கல்விச்செய்தி நண்பர்களே.....

    ReplyDelete
  63. வாழ்க வளர்க கல்விச்செய்தி,,,,,,,,,,

    ReplyDelete
  64. Kalviseithi is doing Wonderful service for Teachers.

    ReplyDelete
  65. Paper 2 vil selectana anaithu kalvi seithi nanbargalukum enathu manamartha vazthukkal.ini oru puthiya samuthayam uruvakkungal.allthe best.

    ReplyDelete
  66. SIVARAM SIR UNGALATHU WIFE KU ENATHU VALLTHUKKALAI THERIVITHU VIDUNGAL MATRUM ENATHU KALVI SEITHI NANBARKALANA::::::: ANITHA MAM
    SELVARANI MAM
    PUVIYARASAN SIR
    NARAYANAMOORTHI SIR
    HAI SURESH SIR
    SENTHILPANDI SIR
    HARI SIR( SPECIAL WISHES SIR)

    ReplyDelete
  67. திக்குத் தெரியாமல் இருந்த அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக உணர்வுகளுக்கு வடிகாலாக துயரங்களுக்கு ஆறுதலாக இருந்த ‍ இருக்கின்ற கல்வி செய்தி வலைக்கு நன்றி... நன்றி....நன்றி... கோடி கோடி ..நன்றிகள்..

    ReplyDelete
  68. My Dear Kalvi Seithi,

    Thanks a Lot!

    ReplyDelete
  69. மதுரை மாநகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை - 66
    சென்னை மாநகராட்சி பள்ளிகள் எண்ணிக்கை - 282
    கோவை மாநகராட்சி பள்ளிகள் எண்ணிக்கை - 81
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் எண்ணிக்கை - 289
    (மதுரை,தேனி மற்றும் திண்டுகல்)
    இதனை தவிர்த்து BC/MBC ,SC/ST பள்ளிகளும், Minority பள்ளிகளும்,நகராட்சி பள்ளிகளும் உள்ளன. இவற்றில் உள்ள பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் வாய்ப்பு (TRB Notification படி) உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Vaathiyaar vandu murugan avargaley thangal kkoriya palligalul sera kuraintha patcham evvaavu waitage thevai

      Delete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
  72. I am selected in eng. When is counselling please say. Thanks to all of them.

    ReplyDelete
  73. கடவுளுக்கும், கல்விசெய்திக்கும் மனமார்ந்த நன்றிகள் பல கோடி. தமிழ் துறை. GT

    ReplyDelete
  74. 2nd list varuma?anybody knows tell me pls

    ReplyDelete
  75. Wish you all the best friends. Those who are not selected like me, please take care of yourself don't worry let's hope for the best in future.

    ReplyDelete
  76. selecte aana anaithu thozhikal,nanbarkaluku vazhuthukal.vagupparaiyil ungaladhu pani sirakkattum

    ReplyDelete
  77. I AM SELECTED VERY HAPPY . REWARD FOR HARD WORK.HARD WORK NEVER FAILS

    ReplyDelete
  78. நன்றி...............
    வாழ்க வளர்க கல்விச்செய்தி,,,,,,,,,,
    k.jayaseelan

    ReplyDelete
  79. Mythily mam, i m regi ,bc ,chem ,65.39 , ena pannanu theriala

    ReplyDelete
    Replies
    1. S regi aluthu aluthu kastapatathuthan micham .enna nxt nu theriala idhu mudivs pathutu nxt xam dan pola mam

      Delete
  80. கடவுளுக்கும், கல்விசெய்திக்கும் மனமார்ந்த நன்றிகள் பல கோடி. நன்றி... நன்றி....நன்றி... கோடி கோடி ..நன்றிகள்.. my best wishes to all selected teachers.

    ReplyDelete
  81. am also lost....tet mark 91and wtg 66.1 maths major,bc,e m,
    i lost my job in group4 and tet....that also bc community no job...here also....enna pantrathunu therila.........

    ReplyDelete
  82. Vijakumar chennai sir, marupadium paper 2 relist poduvankala..... is judgement come to favour for candidates side or Government side sir.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி