கொல்லிமலை பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

கொல்லிமலை பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் விண்ணப்பிக்கலாம்

கொல்லிமலையிலுள்ள 3 உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுடைய ஆசிரியைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.


பள்ளிக்கு செல்லாத பெண் குழந்தைகளுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரியூர் கிழக்குவலவு, நத்துக்குழிப்பட்டி, சேலூர்நாடு ஆகிய 3 இடங்களில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் ஆங்கிலம் 1, சமூக அறிவியல் 1 என முழுநேர ஆசிரியைப் பணியிடங்கள் இரண்டு காலியாக உள்ளன. தவிர, பகுதிநேர உடல்கல்வி ஆசிரியைப் பணியிடங்கள் மூன்றும் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு முற்றிலும் தாற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியைகள் நியமிக்கப்பட உள்ளதால், தகுதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
முழுநேர ஆசிரியைப் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் இளநிலைப் பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றிருப்பதுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ஒப்பந்த அடிப் படையில் மாதம் ரூ.20,000 ஊதியம் வழங்கப்படும். மேலும் விடுதிக் காப்பாளராகவும் செயல்பட்டால் மாதம் ரூ.25,000 ஊதியம் அளிக்கப்படும்.பகுதிநேர உடல்கல்வி ஆசிரியைகள் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம், பி.பி.எட் பட்டம் அல்லது சான்றிதழ் படிப்பு சிபிஎட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.5,000 ஊதியம் வழங்கப்படும். தகுதியுடைய ஆசிரியைகள் தங்களது சுயவிவரப் படிவத்துடன் அனைத்துக் கல்வித் தகுதி சான்றிதழ் நகல்களை இணைத்து செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

89 comments:

  1. Maniyarasan sir pg trbla second list vida solli oru kattoorai eludhu kalviseithi moolamaaga velividavum

    ReplyDelete
    Replies
    1. Sorry maniyarasan sir, eludhungalnu solradhukku badhilaa eludhu nu thavaraaga type panniten

      Delete
    2. கல்விச் செய்தி ஆசிரியருக்கு , பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ் (DSE)-12-08-2014, ஆங்கிலம் (DSE)-04-08-2014,வரலாறு (DSE)-08-08-2014, தாவரவியல் (DSE)-, தாவரவியல் (DEE)-12-08-2014 பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பெயர்களை சரிபார்த்துக்கொள்ளவும்.

      Delete
    3. தற்போது இடைநிலை ஆசிரியராக உள்ள நண்பர்கள் எத்தனை பேர் தாள் இரண்டில் தேர்வாகி உள்ளனர். அவர்களின் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படுமா?

      Delete
    4. சேம் அப்பீல். ..





      Delete
    5. நன்றி பெங்களூர் நண்பா. ..

      Delete
  2. Pg trb answer key one yearku appuram change pannadhaala pass panna neraya peru fail aagittaanga. Avangaloda one year vaalkai kanavu pariponadhu. So pg trb second list vidasollunga

    ReplyDelete
    Replies
    1. P.G ONLY FIRST FILLED BY D.S.E ONLY NOTIFICATION VACCANCY ONLY.THEN NEXT AFTER APPOINMENT PROCESES BACKLOG VACCANCY FILLED BY CORPORATION SCHOOLS,WELFARE SCHOOLS

      Delete
    2. Sir first vitta notificationla irukkavangalaye mark wise pirichi DSE, Corporation school, and welfare schoolku poduvaanganu ninaikkiren sir

      Delete
    3. Pona varusam notification vacant mattumdhaan pottaanga sir

      Delete
    4. NUMBER OF POSTINGS INCREASE (BT &SGT) பன்ன போராடாடுவோம் ...
      ANYBODY WILLING CONTACT ME 0 9663091690
      AND MY WISHES TO SELECED CANDIDATES. ..

      Delete
  3. To trb,
    Pg trb 2012-13 exam vaithe 2013-14 kum posting podunga. 2014-15 ku mattum pudhusaa pg trb exam vaiunga

    ReplyDelete
    Replies
    1. One year conform listla irunthu
      (Change key ansr) piraku baathikapattullen from eco.

      Delete
    2. Venkat periyasamy sir, naanum pg economics dhaan sir. Ungam mark and weightage sir?

      Delete
  4. Kalviseithiku oru vendugol, pg trb vacant increase panna solli oru kattoorai eludhavum. Please Please

    ReplyDelete
    Replies
    1. what about WELFARE schools vacancy?

      Delete
    2. Trb chairman sir manasuvachaa idhu saaththiyam. Answerkey change'aala baathikkappattavargalukkum pani kidaika second list vidavendum

      Delete
    3. Corporation,munpty,adtws pontra panietangal valankinal pothum(p,c&e pg t).

      Delete
    4. HITLER and PERIYASAMY PLS CONTACT 9524852908

      Delete
    5. Pg trb selection lista peyar irundhu, court answer key Correction'naala peyar neekkappattavargalukku mattumaavadhu pani vazhangavendun

      Delete
    6. Hitler sir pls call me this 9965444086

      Delete
    7. Hitler sir pls call me this 9965444086

      Delete
    8. Enna sir call pannaa busy'nu varudhu.

      Delete
    9. Venkat periyasami sir, call panna busy'nu varudhu

      Delete
  5. நான் சொன்னா யாரும் நம்ப மாட்டீங்க? BT ENGLISH TEACHER 10-08-2014 அன்று வெளியிட்ட லிஸ்ட்ல திருத்தம் செஞ்சு 04-08-2014 என்று புது லிஸ்ட் விட்டுருக்காங்க.என்னோட சந்தேகம் மகளிர்,தமிழ் வழி பயின்றோர் ,மாற்று திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா?
    நான் சொன்னா யாரும் நம்ப மாட்டீங்க?
    10-08-2014 இல் வெளியிடப்பட்ட லிஸ்ட்ல வரிசை எண் 1062 மட்டும் NOT AVAILABLE
    04-08-2014 நு இப்போ புதுசா விட்ட லிஸ்ட்ல வரிசை எண்1061,1062 என்று 2 இடங்கள் NOT AVAILABLE என்று போட்டுருக்கு.எல்லோரும் லிஸ்ட் பாருங்க.ஒவ்வொரு பாடத்திலும் சரியா இருக்கணு பாருங்க.விழிப்போட பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Yes Mr ENEMY, You are right, Already I checked that there is a addition and deletion in Botany List which was published on 10.08.2014.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நண்பர்களுக்கு ஓர் உடனடி வேண்டுகோள்!!!!!!!!!!
    தாள் 1 ல் BC, MBC பிரிவில் 73 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது...மேலும் இது வரை பதியாத நண்பர்கள் உடனடியாக பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்....
    விரைவில் பதிவெண்களை கொண்டு கண்டறியப்பட்ட 73 ABOVE விபரங்களும் வெளியிடப்பட உள்ளன...

    காலிப்பணியிடம் குறைவாகவே உள்ளதால் ஒவ்வோர் பிரிவிலும் முதல் 300 நபர்கள் பதிவு செய்தால் கூட இறுதிப்பட்டியலில் இடம் பெற பிடிக்கப்போகிறவர்கள் யார்யார் என கணித்துவிடலாம்...உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்..........
    theinbornteachers.blogspot.in

    ReplyDelete
  8. GOOD EVENIN FRIENDS, WE RE EAGERLY WAITING 2ND LIST.,

    DEAR TRB OFFICIALS. PLS. RELEASE 2ND LIST WITH INCREASING OF VACANCY.,

    AUGUST 26TH LIST EDUTHU 30-M THETHIKKUL AAVATHU NOTIFICATION

    VIDUNGAL DEAR OFFICIALS.,

    THANK U.,

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ் (DSE)-12-08-2014, ஆங்கிலம் (DSE)-04-08-2014,வரலாறு (DSE)-08-08-2014, தாவரவியல் (DSE)-, தாவரவியல் (DEE)-12-08-2014 பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பெயர்களை சரிபார்த்துக்கொள்ளவும்.

      Delete
    2. QUESTION No. 1.) Paper 2 selection list il DSE il all subject vacansies ullathu. But DEE science mattume vacancies ullathu. same as Paper 2 notification also. My question is DEE tamil,english,maths,social vacancies where?..please tell me sir..please.
      Q.2 ) PAPER 1 kku additional notification ( piramalai kallar MBC- Willing letter) vanthathai pola P-2 ku yeen vidavillai sir please tell me sir.
      Q.3) Last notifiacation il PAPER 1 il PAPER 2 select aanavargalai neekkuvatharkku mattum arivippu ullathu.but paper 1 il PG il select aanavargalum iruppargal. avargalai (PG0 mattum yeppadi arivippu illamal neekkuvargal.
      Q.4) P-2 second list varum endral, second list il select aanavargalukku meenum orumurai date koduthhu paper 1 il irunthu neeka last notification pola varvendum allava sir.
      Intha 4 question kkum answer theriyamal manathai kulappi kondu irukkiren sir. please answer me sir. VELMURUGAN sir THANKS TO YOUR HOPE. I LIKKE YOUR DAILY COMMENTS...I am waiting for your reply sir.please

      Delete
    3. Mr. Enemy, don't spread rumor, all selection list published only on 10/8/2014
      all are correct, you need to check again

      Delete
    4. Mr prabu , I have downloaded the selection list on 10th aug the date on that is 10.8.2014 .... now when u see the pdf sheet it is showing as 04.8.2014.... Enemy is not actually our enemy .. he is our friend....he has told the right thing only.... u pls check...

      Delete
    5. Dear Mr Prabhu Ram

      Mr ENEMY is right, There is a addition and deletion in the List which is published on 10.8.2014

      Delete
  9. கல்விச்செய்தி நண்பர்களுக்கு,
    GOOD EVENING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. I m asma assalamu alaikum.....ungakita above 90 bcm list irukka?i have blw 90 bcm list .....plc tell me

      Delete
    2. Asma mam.. assalam alaikum... pls send the below90 list to ths id.
      Jailanibasha73@gmail.com

      Delete
    3. NUMBER OF POSTINGS INCREASE (BT &SGT) பன்ன போராடாடுவோம் ...
      ANYBODY WILLING CONTACT ME 0 9663091690
      AND MY WISHES TO SELECED CANDIDATES. ..

      Delete
  10. கலைஞர்செய்தி சேனலில் 3pm news பட்டதாரி ஆசிரியர்கள் இன்று 7வது நாளாக தொடர் உண்ணாவிரதம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடபோவதாக போராட்டகாரர்கள் அறிவிப்பு

    ReplyDelete
    Replies
    1. Appaada government. Kandukkathu

      Delete
    2. correct amuda..... idhu onnu poothum govt appointment pooda....

      Delete
    3. NUMBER OF POSTINGS INCREASE (BT &SGT) பன்ன போராடாடுவோம் ...
      ANYBODY WILLING CONTACT ME 0 9663091690
      AND MY WISHES TO SELECED CANDIDATES. ..

      Delete
    4. nichayam goverment kandukum..vida muyarci vetri tharum...thodarnthu poradunga...

      Delete
  11. Pg trb eludhana candidatesku trb chairman second list vittu karunaikaattavendum.

    ReplyDelete
  12. Kalviseithiyin valaithalam moolam nam arivathu ovvoru manusankum ovvoru feeling Machi(((Thanaku ethu sathagamo antha sooyalai kondu vara muyarchi seikirargal)))

    ReplyDelete
  13. Sir, oru varusamaa pg trb selection listla peyar irundhu dhideer endru ungal peyarai thervu pattiyalil irundhu eduthuvittaal neengal enna seiveergal nanbare?

    ReplyDelete
  14. Naan enakkumattum velai kudungal endru ketkavillai. Enakkum velaikudungal endru ketkiren

    ReplyDelete
  15. QUESTION No. 1.) Paper 2 selection list il DSE il all subject vacansies ullathu. But DEE science mattume vacancies ullathu. same as Paper 2 notification also. My question is DEE tamil,english,maths,social vacancies where?..please tell me sir..please.
    Q.2 ) PAPER 1 kku additional notification ( piramalai kallar MBC- Willing letter) vanthathai pola P-2 ku yeen vidavillai sir please tell me sir.appadi vanthaal mattume SECOND LIST vara vaaippu ullathu..sir
    Q.3) Last notifiacation il PAPER 1 il PAPER 2 select aanavargalai neekkuvatharkku mattum arivippu ullathu.but paper 1 il PG il select aanavargalum iruppargal. avargalai (PG0 mattum yeppadi arivippu illamal neekkuvargal.
    Q.4) P-2 second list varum endral, second list il select aanavargalukku meenum orumurai date koduthhu paper 1 il irunthu neeka last notification pola varvendum allava sir.
    Intha 4 question kkum answer theriyamal manathai kulappi kondu irukkiren sir. please answer me sir. VELMURUGAN sir THANKS TO YOUR HOPE. I LIKKE YOUR DAILY COMMENTS...I am waiting for your reply sir.please

    ReplyDelete
  16. DEAR VELMURUGAN SIR,
    QUESTION No. 1.) Paper 2 selection list il DSE il all subject vacansies ullathu. But DEE science mattume vacancies ullathu. same as Paper 2 notification also. My question is DEE tamil,english,maths,social vacancies where?..please tell me sir..please.
    Q.2 ) PAPER 1 kku additional notification ( piramalai kallar MBC- Willing letter) vanthathai pola P-2 ku yeen vidavillai sir please tell me sir.
    Q.3) Last notifiacation il PAPER 1 il PAPER 2 select aanavargalai neekkuvatharkku mattum arivippu ullathu.but paper 1 il PG il select aanavargalum iruppargal. avargalai (PG0 mattum yeppadi arivippu illamal neekkuvargal.
    Q.4) P-2 second list varum endral, second list il select aanavargalukku meenum orumurai date koduthhu paper 1 il irunthu neeka last notification pola varvendum allava sir.
    Intha 4 question kkum answer theriyamal manathai kulappi kondu irukkiren sir. please answer me sir. VELMURUGAN sir THANKS TO YOUR HOPE. I LIKKE YOUR DAILY COMMENTS...I am waiting for your reply sir.please

    ReplyDelete
  17. tharpothu veli vanthulla p2 selection list la Govtment school and college la padithu TET pass aaki weitage la vanthiruppor Ethanai? yarukkavathu therinthal sollunga.

    ReplyDelete
    Replies
    1. Musuku sir govt palli & kalloori il padithathu 80% seniors thaan, enna appo thaniyaar palli & kalloorila padikira alavukku vaippum illa vasathiyum illa, intha ore kaaranathaala than innikku weightage la pinthangi irukkom, enna panna "tet la athiga mark eduthum arasu palli & kalloorila padihca ore kaaramathala arasu velai kidaikka villai"ithuthan migapperiya vethanai.

      Delete
    2. Nanum govn aided than sir degree coress sir..coressla marks eppdi poduvanganu ungaluke therium...overall oralaavuku good marks irundha select agalam sir...

      Delete
    3. sirpi nenga solvathu correct

      Delete
    4. Nanum govn aided than sir degree coress sir..coressla marks eppdi poduvanganu ungaluke therium...overall oralaavuku good marks irundha select agalam sir...

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. ALL SELECTED TEACHERS...............NAMATHU THIRAIMAIKU VAAIPALITHA MUDHALVAR AMMA AVARKALUKU NANRI THERIVIKUM VILLAVIL.............KALANDHU KOLLA CHENNAI VANDHU KONDU IRUKUM NANBARKALAI VARAVERKIROM...........25/8/2014....TRB OFFICE......10 AM ........
    SELECTED TEACHERS......
    RELAXATION CANDIDATES....,........
    SINTHIPEER........NAMAKU JOB KIDAIKUDATHU ENRU PORADIKONDIRUPAVARKALUKU PADHIL ALIKA NALAI NADAI PERUM NANRI THERIVIKUM VILLAVIL
    D.TEd.,B.Ed., SELECTED CANDIDATES.....
    IVILLAVIL THAVARUTHU KALANDHU KOLLUMARU PANIVANBUDAN KETTU KOLGIROM........
    VETRI NAMADHEY.......
    .

    .

    ReplyDelete
    Replies
    1. Ithukku per thaan "Nalla vaayan sambaathithathai naaravaayan saappiduvaththu " enbatho?, Sorry intha bathil election enum vizhavil salugai endra peyaral engalathu vaippai thatti parithu kodutha arasu & salugayai anubavippavargalukku (kurippaga engalayum engal porattathayum kindal seibavargal) mattum.

      Delete
  20. DEAR VELMURUGAN SIR,
    QUESTION No. 1.) Paper 2 selection list il DSE il all subject vacansies ullathu. But DEE science mattume vacancies ullathu. same as Paper 2 notification also. My question is DEE tamil,english,maths,social vacancies where?..please tell me sir..please.
    Q.2 ) PAPER 1 kku additional notification ( piramalai kallar MBC- Willing letter) vanthathai pola P-2 ku yeen vidavillai sir please tell me sir.
    Q.3) Last notifiacation il PAPER 1 il PAPER 2 select aanavargalai neekkuvatharkku mattum arivippu ullathu.but paper 1 il PG il select aanavargalum iruppargal. avargalai (PG0 mattum yeppadi arivippu illamal neekkuvargal.
    Q.4) P-2 second list varum endral, second list il select aanavargalukku meenum orumurai date koduthhu paper 1 il irunthu neeka last notification pola varvendum allava sir.
    Intha 4 question kkum answer theriyamal manathai kulappi kondu irukkiren sir. please answer me sir. VELMURUGAN sir THANKS TO YOUR HOPE. I LIKKE YOUR DAILY COMMENTS...I am waiting for your reply sir.please

    ReplyDelete
    Replies
    1. dear moorthy sir, good evening sir, 1st question : I DONT KNOW.
      2. P-2 PIRAMALAI KALLAR VACANCIES 2ND LIST VIDUMPOTHU PODUVARGAL
      3. PARPPOM SIR, PAPER 2 SECOND LIST VIDUM POTHU., PAPER -1 M

      2ND LIST VIDA VAYPPULLATHU OR 2ND LIST VITTU PINNAR PAPER 1 VITTALUM

      ASSARY PADUVATARKILLAI.,

      NOWADAYS, TRB IS VERY FAST TRACK MOVEMENT AND SO THEY

      ORGANISE AGUSUST 26TH VACANCY INCREASING MEETING AND SO

      ALL ARE FAVOUR TO 2ND LIST CANDIDATES ., IDHU NAMAKKU WAITING PERIOD.,

      WAIT PANNITHAN AAGA VENDRUM., VERU ENNA SEIVATHU.,

      DEAR RESPECTED TRB OFFICIALS, PLS POSTING INCREASE PANNUNGAL.,

      2ND LIST VIRAIVIL VITTU IST LIST CANDIDATES-KKODAVAE APPOINTMENT

      KODUNGAL.,

      THIS IS 2ND LIST EXPECTED CANDIDATES-ODA HUMBLE REQUEST ONLY.,

      Delete
    2. Thank u velmurugan sir...thank u verymuch..i like your positive thoughts..kadavul kandippaga ungalai kaapaatruvaar.

      Delete
  21. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. The crisis on recruiting bt assistant may find a solution like this: the government will announce that the tntet would be a qualifying examinatilon like net and slet. The mode of recruitment will base on examination on their concerned subject, if more people are qulaified as teaching. Or else. taking 50% from tntet and 50% from examination on related subject. The suffers of new weight system may put forth their views like this to the government or to the court. It may satify the government or court to get solution for this problem for upcoming tntet exam.

    ReplyDelete
    Replies
    1. ithu ippoodahaiku nadakkathu.... but ur " karuthu" is ok...

      Delete
    2. bad..life fulla exam eluthitae irupatha????

      Delete
  23. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு என்பது மிகச்சரியான முடிவு. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வில் உடனடியாக இம்முறை அமல்படுத்தும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். போராட்டம் நடத்துவதன் அடிப்படையும் இதுதான்!

    ReplyDelete
  24. 103.105.108. மதிப்பெண் எடுத்த 40.45.வயதுடைய வர்களின் நியமான கோரிக்கையை அரசும்.அரசு அதிகாரிகளும் .பொதுமக்களும் புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டாகள்..அணிதிரல்வோம் சென்னைக்கு.வென்றெடுப்போம் அதிக பணியிடங்களை

    ReplyDelete
  25. Dear BIOLOGY friends,

    rule 72

    science Vacancy
    phy35 che35
    bot15 zoo15
    =science 100

    2012 TET ல் rule72 கடைபிடிக்கவில்லை.

    ReplyDelete
  26. BOTANY
    ZOOLOGY
    friends,

    rule 72

    science Vacancy
    phy35 che35
    bot15 zoo15
    =science 100

    2012 TET ல் rule72 கடைபிடிக்கவில்லை.

    ReplyDelete
  27. NUMBER OF POSTINGS INCREASE (BT &SGT) பன்ன போராடாடுவோம் ...
    ANYBODY WILLING CONTACT ME 0 9663091690
    AND MY WISHES TO SELECED CANDIDATES. ..

    ReplyDelete
    Replies
    1. That's correct mr satyajit... Ramalingatthai nammabarathu bathila.. ungala Nambalam.... ithu than niyayamana korikkai.....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  28. sir, please note: 10.08.14 அன்று வெ ளியிட்ட தாள் 2- ல் தமிழ் பாடத்தில் வரிசை எண்: 548-ல் முத்தமிழ் செல்வி (13TE 35207465) இவருடைய பெயர் இல்லை,ஆனால் இன்று செலக்ஸன் லிஷ்டில் இவரது பெயர் உள்ளது(548-வரிசை எண்ணில் உள்ளது ) இவரது பழைய வெயிட்டேஜ் 66.88 இப்பொழுது 68.87 என்று வந்துள்ளது தயவு செய்து எல்லோரும் செக் பண்ணவும்

    ReplyDelete
    Replies
    1. Mr prabu , I have downloaded the selection list on 10th aug the date on that is 10.8.2014 .... now when u see the pdf sheet it is showing as 04.8.2014. some modification has happened in the list also .... u pls check...

      Delete
    2. munbu weightage thavara adici irupanga

      Delete
  29. tet exam eluthiya 7 latcham peril ,5 lac seniors....varum therthalil...padam pugatuvanga....

    ReplyDelete
  30. HELLO...SRIPHI......NEENGALA NALLAVAYAN NU UNGALUKU NEENGALE CERTIFICATE KODUKATHINGA.........ARAMBITHLA IRUNTHE THIRAMAYANAVARGALUKU MATUME ARASU VAIPALITHU ULLATHU.........THEEDRNU NAN THAN ARIVALI ENAKUTHAN POSTING NU SOLRA NEENGA IVLO PESIRINGA ARAMBAM MUDHALEY ARIVALIYA IRUKIRA SELECTED CANDIDATES NANGA EVLO PESUVOM.............

    ReplyDelete
    Replies
    1. Darshini first cv entha meaning la intha govt nadathuchu??? vote tu kaga govt ethavena ilakkum ippo tharamaana asiriyarai illakkuthu,naanga tharamana asiriyar appadingrathunala than first cv engalukku nadanthathu ithai yaraalum marukkamudiyathu.

      Delete
  31. ஏன்பா late ah போராட்டம் பண்றீங்க...

    4 லட்சம் பேர் கூட போட்டி போட்டு பெயில் ஆக முடியலை..

    பாஸ் ஆனதால தான போராட்டம் பண்ண வேண்டி இருக்கு...

    உங்களை பாஸ் பண்ண சொல்லியா 3மணி நேரம் கொடுத்தது..
    3மணி நேரம் கொடுத்தும் பெயில் ஆக முடியல..
    நீ எல்லாம் ஒரு Teacher....
    பெயில் ஆகியிருந்தா நீங்களும் relaxation la pass panni irkalamla...

    ReplyDelete
  32. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான 5 சதவிகித தளர்வை எதிர்ப்பவர்கள் சமூக சமநிலைக்கு எதிரான மனோபாவம் கொண்டவர்கள்.இன்னமும் 90 க்கு மேல் 90 க்கு கீழ் என்று பேசுபவர்கள் தங்களை தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு அளித்த 5 சதவிகித தளர்வால் வாக்குகள் குவியுமே தவிர குறைவதற்கு எள்ளளவும் வாய்ப்பில்லை.சரியான பாதையில் பயணிக்கும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்களும்,நன்றியும்

    ReplyDelete
  33. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு என்பது மிகச்சரியான முடிவு. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வில் உடனடியாக இம்முறை அமல்படுத்தும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நினை...
      நல்லதே நடக்கும்....

      இறைவன் கொடுக்க நினைப்பதை (+மதிப்பெண் தளர்வு வழங்கியதை) தடுக்க முடியாது....

      இறைவன் தடுக்க நினைப்பதை
      (-மதிப்பெண் தளர்வை எதிர்த்த போராட்டம் நடத்துவது) யாராலும் கொடுக்க முடியாது

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி