ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேரும், இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேரும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண்(வெயிட்டேஜ் மதிப்பெண்) கணக்கிடப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 11 முதல் 14 வரை இந்த மையங்கள் செயல்படும். இங்கு தகுதிகாண் மதிப்பெண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் தேர்வர்கள் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் தகுதிகாண் மதிப்பெண் விவரங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இயற்பியல், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முக்கிய விடைகள் மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு திருத்தப்பட்ட பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் போக, இந்தப் பட்டியலில் புதிதாக யாராவது இடம்பெற்றிருந்தால் அவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
DEAR RAJALINGAM SIR BCM PAPER 1 ABOVE 90 HOW MANY MEMBERS DETAIL PLS
ReplyDeleteTamil medium reservation ல் no என்று வருவது தற்செயலாக ஏற்பட்டது அல்ல. .திட்டமிட்ட இழுத்தடிப்பு. .cv ன் போது ஓவ்வொருவருக்கும் one hour check pannaanga , by higher level officers..
DeleteThen how it is possible. ?.
yes you r correct sir again we are tension 3 to 4 person checked, y govt do like this ? i am so for sir when i book train ticket and reached very confution?
Deletewhen wil Paper 2 final list come?
ReplyDeletePaper1 Candidates Weightage marks released....... thinamalar la 31079 nu irukku.....thinamani la 30592 nu irukku , so which one is correct ? so Press published fake news.... What can we do????????................
ReplyDeleteஆசிரிய நண்பர்களே,
ReplyDeleteகொஞ்சம் யோசித்துப்பாருங்கள், 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்,
இதுதான் நீதி, 5% தளர்வு கொடுப்பதை இப்போதும் யாரும் எதிர்ப்பதில்லை, இதில் கூட அனைத்து வகுப்பினரும் எப்படி சமமாக கருதப்பட முடியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், பழங்குடியினரயும் எப்படி ஒன்றாக கருத முடியும், அனைவருக்கும் 5% தளர்வு தான் எப்படி சரியாக இருக்கும்,
இதே 5% தளர்வை முதலில் 2012 ல் நடந்த இரு தேர்விற்க்கும் வழ்ங்கியிருக்க வேண்டும் ஆனால் வழங்கவில்லை, தற்போதும் ஒன்றும் காலம் கடந்துபோகவில்லை, அவர்களின் அனைத்து விவரங்களும் வாரியம் வசம் இருக்கும், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தற்போது அறிவித்துள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் (11000+4000) அவர்களைக்கொண்டுதான் பணி நியமனம செய்ய வேண்டும் இதுதான் சமூக நீதி, நியாயம்.
தற்போது நடந்த தேர்வில் கூட 5% தளர்வு என்பது வரவேற்கதக்க ஒன்றுதான், அதனை வாரியம் முறைப்படி, தகுதித்தேர்வு அறிவிப்பின்போதே அறிவித்திருந்தால், இவ்வளவு குழப்பம் தேவையில்லாத ஒன்று,
இந்த பிரச்சனையே வந்திருக்க வாய்ப்பு இல்லை,இதே 5% தளர்வை அடுத்த தேர்விலிருந்து நடைமுறை படுத்தினால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, எல்லோரும் அதற்கு தயாராகிவிடுவார்கள்,
தற்போது வாரியம் திணறுவதற்கு காரணம் இந்த 5% தான்.இதை பற்றிய வழ்க்குதான் நீதிமன்றத்தில் உள்ளது,
நீதிமன்றம் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த குழப்பம் முடிவிற்கு வரும்,
இல்லையெனில், குழப்பம் தொடரும், எப்படியெனில் மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் 60% மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயார் நிலையில் உள்ளோம்,
1.பணி நியமனத்தில் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை
2.இந்த வழக்கு முடியும் வரை தேர்வு வாரியம் எந்த ஒரு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடுவதற்கும் , பணி நியமனத்திற்கும்,
அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கும் தடை கோருவோம்
மேலும் இந்த வெயிட்டேஜ் முறையானது மூத்த ஆசிரியர்களுக்கு எதிராது. எனவே இந்த முறையும் மாற்றபட வேண்டிய ஒன்று. 5% ரிலாக்ஷேசன் மற்றும் GO 71 வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரும் இந்த வழக்கு தொடரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் . நமது இந்த போராட்டம் தான் நமது உரிமைகளை பெற்றுத்தரும்.
மேலும் வழக்கு தொடர தேவையான உதவிகளுக்கு
9944766642
9944358034
9442186176
Mr***** 5% relaxation la nanum bathika patu erukan en mark 96 but weightge low indha relaxation aala 100 Peru, enaivida adhiga wtg varuthu... but relaxation case already eruku thana IPO ena seiya mudium?
DeleteHi.. Friends.. Kindly Do This:
ReplyDeleteதமிழ் வழி - முன்னுாிமையை விட,
(Most of (PWD) Person With Diability- P.H (O) - Reservation claimed as - 'No')
மாற்றுத்திறனாளி - முன்னுாிமையில் ஒதுக்கீடு செய்தவா்களில் பலருக்கு - குளறுபடி உள்ளது..
மாற்றுதிறனாளி தோழா்/தோழிகள் - உடனடியாக இதை அறிந்து - அந்தந்த மாவட்ட தேதி வாாியாகவுள்ள, குறிப்பிட்ட மண்டலத்திற்கு சென்று சாிசெய்து அறிவுறுத்தபடுகிறாா்கள்..
**
குறிப்பாக...
கிருஷ்ணகிாி (fully-No nu than iruku), மதுரை, விழுப்புரம் மற்றும் இன்னும் பல மாவட்ட நண்பா்களின் மாற்றுதிறனாளிகான ஒதுக்கீட்டில் "No" என்று தான் உள்ளது..
*****
இதுவரை 100++ மாற்றுதிறனாளிகளின் வெயிட்டேஜ் -யை பாா்த்தபோது 40++ -க்கும் மேற்பட்டோா்க்கு ஒதுக்கீட்டில் "No" என்று உள்ளது..
ஆகவே.. கல்விச்செய்தி நண்பா்களே.. - நீங்கள், அருகில் அறிந்த - மாற்றுதிறனாளி நண்பா்களுக்கு இதை கூறி, மாற்றம் இருப்பின் சாிசெய்துகொள்ள அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்..
(தமிழ் வழி முன்னுாிமையும், (இனப்பிாிவிலும - ஒரு சிலருக்கு) பலருக்கு 'No' என்று தான் உள்ளது..
நன்றி..
ப.கண்ணன் - திண்டுக்கல்..
உண்மை தனியாகச் செல்லும்
Deleteபொய்மைக்குத்தான் துனண வேண்டும்
வழக்கு போட வேண்டாம் நன்பர்களே...
யாரும் கேஸ் போட வேண்டாம் .
ReplyDeleteகேஸ் போட்டாலும் சரி. .
ReplyDeleteமண்ணெண்ணெய் ஸ்டவ் போட்டாலும் சரி,
இல்ல மண்அடுப்பு பத்தவச்சாலும் சரி....
இனி பருப்பு வேகாது. ...
vel murugan sir. ,Rajalingam sir,
ReplyDeleteGood mrg. I have one doubt. suppose paper1 ku 3000 posting potta sc ,bu, mbc, dncnu quota vice select pannuvangala??? illa rank listla vara first 3000 membersa select panuvangala.??pls sollunga sir and pls give me your number sir. pls pls pls pls............................
இங்க ஒருத்தன் கேஸ் புடிக்கிறான் கோ உங்க பணத்தை புடுங்க பாக்கராங்கோ
ReplyDeleteerukara case 707 708 tum mudigala podum ,innum atha thirpala mindum kullapam varama errukanum kadavulla ,suppose seniorty na trb chart they prepare themselves but suppose (dont blame me) experiance nu sonna again cv again case again judgementuku uttpattadu,so pls god give judgement without any confusion again
ReplyDeleteTNTET NEWS
ReplyDeleteTET தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தபிறகு பணி நியமன ஆணை வழங்கப்படும். (இதுவரை வினாத்தாள் தொடர்பான வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன)
MR**** 5% relaxation kuthu 6months aghuthu evalo naal enna pannuneenga thukitingala eppo ellam mudinthu list varapohum nerethial vandhu narathar kalagam start panavendam
ReplyDeleteplease stop your nonsense comment
chemistry vacant increase oguma? my weightage bc 65.1 any chance?
Deleteif any one know ph.no of putukottai saravanan .avar case than 708 nu case detail websitela eruku avara kata than appoo judgementtunu tharium
ReplyDeleteEnakum Tamil reservation claim no nu thaan iruku. wat can I do now? Pls help me
ReplyDelete