அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்: முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்: முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து.

அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை:

"வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டி பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்;அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும், பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என வாழ்த்தியுள்ளார்.

63 comments:

  1. EXPECTING "PILLAYAR SUZHLI" TO

    APPOINTMENT OF TEACHERS BY

    AMMA TODAY !!

    ReplyDelete
    Replies
    1. நடக்கப்போகிறது !!
      நடக்கப்போகிறது !!
      நடக்கப்போகிறது !!

      Delete
    2. all the best.........................
      pls given one solution not selected candidates.......
      we are no compromise our mind and heart b'coz of loosing job......

      Please given me solution...................

      Delete
    3. வேதனை
      ThulasiAugust 28, 2014 at 2:55 PM
      1 9 7 4 ல் பிறந்து 2002-2004 ஸ்பெஷல் பேச்சில் ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்டவேளை வாய்ப்பு பின்பு மாநிலவேளை வாய்ப்பு மூப்பு என எதிபார்த்து என்னுடன் படித்த ST , SC , MBC BC என அணைத்து நண்பர்களும் வேளைகளில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று சரி தகுதி இல்லாத நன் தகுதி தேர்வு எழுதினால் வேளை கிடைக்கும் என்று டெட்ல் 82 MARK பின்பு 89 MARK , 106 MARK எடுத்தபின் வெய்ட்டேஜி என்றும் 1 ௦ வருடம் போதாது என்று மேலும் ஒரு வருடம் காக்க வைத்து தற்பொழுது 72.28 வேயட்டேஜி எடுத்தும் ஆசிரியர் ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள் oc வகுப்பை சேர்ந்தவர்கள் என தமிழக அரசும் கல்வியாளர்களும் நினைக்கும் போது என்னை போன்ற எளியவர்கள் வார்த்தை எந்த அம்பலத்தில் ஏறபோகிறது ? தயவு செய்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தாள் கூறுங்கள் . வணக்கம்

      Delete
    4. suruli sir paper1 ill 8oc only secelected sir athulayum 3 of them ph, I also shock

      Delete
    5. Dear sir. There is no words to comfort you. But pl feel that god wil have something special for you. just believe.

      Delete
    6. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  2. Nallathu........ nadakkatttum.......
    Vinayagan nallavarkalukku nalam seivar.......

    ReplyDelete
  3. Election anounced ooooooooooo.. tday cm function Iruku??????? Plz reply anybody? ??

    ReplyDelete
  4. all the best.........................
    pls given one solution not selected candidates.......
    we are no compromise our mind and heart b'coz of loosing job......

    Please given me solution...................

    ReplyDelete
  5. நடக்கப்போகிறது !!
    நடக்கப்போகிறது !!
    நடக்கப்போகிறது !!

    ReplyDelete
    Replies
    1. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று காலை சென்னையில் ஒன்றுகூடி திங்களன்று பல அலுவலகங்களில் மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      திங்கட்கிழமை நமது போராட்டம் நிச்சயம்.

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      இதன் முக்கிய நோக்கம் தாள் 1 காலிபணியிடம் அதிகரிக்க வேன்டும் என்பதற்காக மட்டுமே....
      தொடர்புக்கு. .
      கருப்புசாமி:7200670046

      சத்திய மூர்த்தி 95433 91234.

      Delete
  6. Did they give appoinment order today

    ReplyDelete
  7. மாலைக்குள் !!

    மாலைக்குள் !!

    ReplyDelete
  8. Sep 14 counselling . Oct 1 joining

    ReplyDelete
    Replies
    1. contdown start.............

      Delete
    2. FLASH NEWS SUN TV
      இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ...

      Delete
    3. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  9. Dear plant soon the weightage system will be canceled all experts and educationalist know the demerits of this including our honourable amma. So dont worry prepare well. All the best.

    ReplyDelete
  10. expected weighttage for sc in welfare dept.???????

    ReplyDelete
  11. FLASH NEWS HONOURABLE CM GIVE APPOINTMENT ORDER TO 7MEMBERS SUNTV

    ReplyDelete
  12. 1 9 7 4 ல் பிறந்து 2002-2004 ஸ்பெஷல் பேச்சில் ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்டவேளை வாய்ப்பு பின்பு மாநிலவேளை வாய்ப்பு மூப்பு என எதிபார்த்து என்னுடன் படித்த ST , SC , MBC BC என அணைத்து நண்பர்களும் வேளைகளில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று சரி தகுதி இல்லாத நன் தகுதி தேர்வு எழுதினால் வேளை கிடைக்கும் என்று டெட்ல் 82 MARK பின்பு 89 MARK , 106 MARK எடுத்தபின் வெய்ட்டேஜி என்றும் 1 ௦ வருடம் போதாது என்று மேலும் ஒரு வருடம் காக்க வைத்து தற்பொழுது 72.28 வேயட்டேஜி எடுத்தும் ஆசிரியர் ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள் oc வகுப்பை சேர்ந்தவர்கள் என தமிழக அரசும் கல்வியாளர்களும் நினைக்கும் போது என்னை போன்ற எளியவர்கள் வார்த்தை எந்த அம்பலத்தில் ஏறபோகிறது ? தயவு செய்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தாள் கூறுங்கள் . வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. ஒருவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டாராம்.

      ஒருவர் ; ஆண்டவரே எனக்கு அடுத்து இருப்பவரை ஏன் இப்படி சோதிக்கிறாய், அவனை ஏழையாய் பிறக்க வைத்து, ஒரு நேரத்துக்கு கூட சரியான உணவு இல்லாமல் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் போது, அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஊனமுற்ற குழந்தையை அவனக்கு கொடுத்திருக்கிறிரே, எந்த விதத்தில் நியாயம். அது தருமமா? ஆகுமா, உனக்கு இரக்கமே இல்லையா என்று கேட்டார்.

      கடவுள்; அவனுக்கு தாங்கிக்க கூடிய சக்தியும், மன தைரியமும் மேலும் அவன் கூடவே நானும் இருப்பதால் அவனுக்கு கொடுத்திருக்கிறேன். உனக்கு அந்த வலிமை இல்லாததால் உன்னை நான் தேர்வு செய்ய வில்லை ஏன்றாராம்.

      இதுவும் நனமைக்கே, நல்லது ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள். வாழ்க வழமுடன்

      Delete
    2. idhe story a innum evlo naal solla porenga? by affected OC canditate........... I got 105 in English 68.00 bt no job??????????????? yyyyyyyyyyyyyyyyyyyyyyy??????????

      Delete
    3. I know your pain. As human being, very difficult for us to accept the God's plan. I assure you will be revarded at very soon. All the best

      Delete
    4. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  13. innaiku niyamana aanai valanguvathu uruthiya??????? balance sg list ,,bt list eppothu varum

    ReplyDelete
  14. FLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ...

    ReplyDelete
    Replies
    1. unmaiyaagavaa sir?pls give true news only . This is my humble request.

      Delete
    2. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  15. தலையில்லா பிள்ளையை கூட்டிக்கொண்டுஅந்த சாமியாரை திரும்பவும் தேடி கண்டுபுடிச்சி நடந்தவைகளை கூறினாளாம் அந்த தாய் திரும்பவும் தன் மகனுக்கு தலை அருளும்படி வேண்டினால் இந்த தடவை சாமியார் ஒரு புல்லை கில்லி கொடுத்து உனக்கு பிடித்த ஜீவனின் முன்பாக போட்டால் அதன் தலை உன் மகனின் தலையாக மாறும் என்றார்.தாய் சந்தோசமாக அந்த புல்லை வாங்கிகொண்டு நடந்தாள் வழியில் ஒரு மேட்டில் ஏறி இறங்கும்போது அந்த புல் கீழே விழ அங்கு ஒரு கழுதை இருந்தது உடனே கழுதையின் தலை தன் மகனின் தலையாகியது அதற்கு அந்த தாய் பன்றி தலைக்கு கழுதை தலை பரவாயில்லை என்று வீடுசென்றால்,..மீதி அப்புறம் சொல்றேன்

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ThulasiAugust 28, 2014 at 2:55 PM
      1 9 7 4 ல் பிறந்து 2002-2004 ஸ்பெஷல் பேச்சில் ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்டவேளை வாய்ப்பு பின்பு மாநிலவேளை வாய்ப்பு மூப்பு என எதிபார்த்து என்னுடன் படித்த ST , SC , MBC BC என அணைத்து நண்பர்களும் வேளைகளில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று சரி தகுதி இல்லாத நன் தகுதி தேர்வு எழுதினால் வேளை கிடைக்கும் என்று டெட்ல் 82 MARK பின்பு 89 MARK , 106 MARK எடுத்தபின் வெய்ட்டேஜி என்றும் 1 ௦ வருடம் போதாது என்று மேலும் ஒரு வருடம் காக்க வைத்து தற்பொழுது 72.28 வேயட்டேஜி எடுத்தும் ஆசிரியர் ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள் oc வகுப்பை சேர்ந்தவர்கள் என தமிழக அரசும் கல்வியாளர்களும் நினைக்கும் போது என்னை போன்ற எளியவர்கள் வார்த்தை எந்த அம்பலத்தில் ஏறபோகிறது ? தயவு செய்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தாள் கூறுங்கள் . வணக்கம்

      Delete
    2. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
    3. Mr சுரேஷ் அவர்களுக்கு நான் சென்னை வந்து கலந்து கொள்கின்றன்

      Delete
  17. FLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ...

    ReplyDelete
  18. Tet appointment order issued jayaplus just now

    ReplyDelete
  19. FLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ..
    SUN TV

    ReplyDelete
  20. ஏழையின் சொல்லும் அம்பலத்தில் ஏறும்..

    .
    CM சுதந்திர தின உரையில் கூறியது..

    துளசி அவர்களே....

    இதை நீங்கள் அப்பொழுதே மறந்து விட வேண்டும்....

    ஏனெனில்நான் லட்சாதிபதி

    நீங்கள் கோடீஸ்வரர்

    ReplyDelete
  21. Hey In Jaya news they said abt apmnt order in amma s hand at 3 pm watch it now,in jaya,plus

    ReplyDelete
  22. Tet appointment order issued jayaplus just now

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவா????????????????????????????

      Delete
  23. Tet appointment order issued jayaplus just now

    ReplyDelete
  24. FLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ..
    SUN TV
    Pudhiya thalai murai TV
    Jaya plus now

    ReplyDelete
  25. Order issued jaya plus
    Vedi satham kekudha

    ReplyDelete
  26. Good news to all the selected candidates. Thanks to our cm. We request our cm to give priority to passed but not selected candidates in up coming appointments

    ReplyDelete
  27. Order issued by our hon c m. Just now in jaya plus

    ReplyDelete
  28. GOOD EVENING FRIENDS, JAYA PLUS LIVE TO TELECAST 7 CANDIDATES GET THE APPOINTMENT LETTER FROM AMMA CM AVARGAL., KODUTHARGAL ENDRU SEITHIYUDAN TELECASTING THE NEWS., TOTAL 14700 POSTING

    WISH U ALL THE BEST FOR ALL SELECTED CANDIDATES TO GET COUNSELLING DATE

    NEARBY SOON., THANKING YOU.,

    ReplyDelete
  29. congrate al frnds thanks c.m al the best vinayagar n valvirku vali kaativittar

    ReplyDelete
  30. சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    ..........................9865066553

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி