தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதிமுதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம்
பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு.
DEE - SGT APPOINTMENT - CANDIDATE SHOULD GET WORK ALLOTMENT ORDER ON SAME DAY, APPOINTMENT ORDER WILL BE ISSUED FROM 04.09.2014 TO 06.09.2014 AT CONCERN DEEO'S OFFICE REG PROC CLICK HERE...
Hi jolly i am 1st ....
ReplyDeletehi sir ena news poturukanga en.mobilea tamil read agathu
ReplyDeleteகவுன்சிலிங்கில் என்ன சான்றிதழ் சமர்ப்பித்தீர்.தயவுசெய்து தகவல் கூறவும்.
ReplyDeleteTHANKS A LOT KALVI SEITHI
ReplyDeleteGood mrg to all After the counseling 1/9 & 2/9 sgt have to go and get on 4/9 ah?
ReplyDeleteதூத்துக்குடி நண்பர் சமர்ப்பித்த pg/bt மனுவிற்கு பதில் பெறப்பட்டதா? விபரம் சேகரித்து கூறுங்களேன்
ReplyDeletethanks to kalviseithi
ReplyDeleteகல்வி செய்திக்கு காலை வணக்கம்,பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடக்குமா இல்லை இதேபோல் வேறு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள சொல்வார்களா,,கடவுளே அனைவருக்கும் அவரவர் மாவட்திலயே கிடைக்க வேண்டும் ..நண்பர்களே , அறிவியல் துறைக்கு எவ்வாறு நடைபெறும் ... இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு துறைகளுக்கும் சேர்த்து அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா, அல்லது துறைவாரியாக அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே...
ReplyDeleteonly weightage
ReplyDeletei am english bc ph (female), my wght difference 0.37 in bt 1-list, any chance to me 2nd list? plse anybody tell me.
ReplyDelete